எப்படி உயர்தரமான சோப்புத்தூள் நாமே தயாரிப்பது ? High Quality Washing Powder Formula Tamil Surf Excel

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 фев 2018
  • சோப்புத்தூள் தயாரிக்கும் முறை இந்த வீடியோவில் விளக்கமாகக் கொடுத்துள்ளேன். இதுக்கு தேவையான கெமிக்கல்ஸ் வாங்க 790 456 9575 என்ற வாட்ஸ் ஆப் எண்ணைத் தொடர்பு கொள்ளவும். ஹோல்சேல் மற்றும் ரீட்டெய்லாகவும் கிடைக்கும்.
    உயர் தரமான சர்ஃப் பவுடர் நாமே ஈசியாக தயாரிப்பது எப்படி? surf excel detergent powder making in tamil
    #Howtomake #detergentpowder #athome
    ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ்& கெமிக்கல்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய:
    www.askjhansi.com
    நேரடியாக வந்தும் வாங்கலாம். முகவரி விவரங்களுக்கு www.askjhansi.com பாருங்கள்.
    Our FB Group:
    / 1249373378441023
    Our FB Page
    / askjhansi
    For Promotions Contact: chanakiyan.jhansi@gmail.com
  • ХоббиХобби

Комментарии • 1,3 тыс.

  • @sumathibalasubramanian6315
    @sumathibalasubramanian6315 6 лет назад +12

    Your tips are very useful..i have tried your soap powder tips and came very successful. We purchased chemicals from ur shop and the result was best whereas the chemicals we bought here were of poor quality and came in ash colour..so we ordered online now...great work.go ahead

    • @ASKJhansi
      @ASKJhansi  6 лет назад +4

      Thank you so much for your compliments ma... We sell only first quality, harmless and non-carcinogenic materials. We take utmost care to deliver quality products.

    • @chandrasekar9470
      @chandrasekar9470 6 лет назад

      M

    • @suriyakumariarunagirisuriy8026
      @suriyakumariarunagirisuriy8026 6 лет назад

      sumathi balasubramanian குவிஸ்டால் எங்கே கிடைக்கும் மேடம்.

    • @techemaster6459
      @techemaster6459 5 лет назад

      Want to prepare Madam, are you selling the chemicals, how can I get it from you in Chennai? Or pls give me the address of known shops , I am unable to find the shops.

    • @ASKJhansi
      @ASKJhansi  5 лет назад

      if you want chemicals whatsapp 790 456 9575

  • @arunnath7264
    @arunnath7264 6 лет назад +52

    எல்லோரும் எதாவது Add போட்டு பணத்தை கறக்குகிறார்கள் ஆனால்
    நீங்கள் உண்மையில் பயன்தரும்
    பதிவைஇடுகிறீர்கள் நன்றி

  • @hareykrishnaradha3820
    @hareykrishnaradha3820 6 лет назад +10

    SUPER akka very useful vedio thank you so much and akka liquid detergent washing machine.la use pannuradhukku sollikudugga akka please akka nan liquid detergent use pannuren adhan keten akka

  • @Arsh140
    @Arsh140 6 лет назад

    Wow. Thank you dear. For helping us learn great life tips in an economic way

  • @shahinshahin4793
    @shahinshahin4793 6 лет назад +3

    You are the best motivation person for all women's...realy..

  • @Jesimabegam89
    @Jesimabegam89 6 лет назад +9

    அக்கா நீங்க சூப்பர் கா!
    youtube னாலே ஜான்சி அக்கா தான்!உங்கள பத்தி தான் அடிக்கடி பேசுவோம் நாங்க

  • @vijisaravanan3265
    @vijisaravanan3265 6 лет назад +5

    Ivlo clean ah thuni azhuku poguthu kandipa ennoda paiyanoda uniform kaagavadhu idha seiyanum thank you

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 6 лет назад +2

    Really ur great pa.....kallam kabadam illamal solli taringa ...GOD BLESS U

  • @peermohemed7821
    @peermohemed7821 6 лет назад +2

    MASHALLAH super sister romba nalla tips

  • @tamilstatusvideo3936
    @tamilstatusvideo3936 6 лет назад +4

    Nice video, Thank you madam.

  • @pinkaroma
    @pinkaroma 6 лет назад +3

    Sema tips man

  • @ravisabarinathan2333
    @ravisabarinathan2333 4 года назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நீங்கள் சொல்லும் விதம் அருமை 👌

  • @quantumupvcwindowsdoorssal2232
    @quantumupvcwindowsdoorssal2232 6 лет назад

    Naan senjeu paarthutten got results sister thanks a lot your is having a good instructing nature which guide us to do the correct way

  • @vallimagesh5002
    @vallimagesh5002 6 лет назад +30

    மக்களுக்கு பயனுள்ள வீடியோ பதிவு செய்ததுக்கு மிக்க நன்றி அக்கா. கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கட்டும்

  • @user-pb4sl7zs3c
    @user-pb4sl7zs3c 3 года назад +2

    வணக்கம் இந்த வீடியோவைப் பார்த்து சோப்பு பவுடர் தயார் செய்தேன்.நல்ல முறையில் பவுடர் கிடைத்தது.நான் இன்றைய நாளில் இருந்து இதை ஒரு தொழிலாக செய்யப் போகிறேன்.

  • @sabithakarunanithy4417
    @sabithakarunanithy4417 6 лет назад

    ரொம்ப நன்றி.கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

  • @lathasarathy6578
    @lathasarathy6578 6 лет назад +1

    Asattharinga mam thanks a lot. Unga video partha udane pannanumnu thonudu. May God bless you with a very good health 👍

  • @abuaylan2839
    @abuaylan2839 6 лет назад +3

    Assalamualaikum, Thank you sister note panniten insha allah soap powder ready panni parkiren.

    • @vijeesuba2254
      @vijeesuba2254 5 лет назад

      serf excel Rs30 Ku kedikum call 9943430833

  • @shafeekahamed2572
    @shafeekahamed2572 6 лет назад +3

    Assalamu alykum unga video one weeka sariya pakala an mamiyaru udambu mudiyama hospittala admit pannunala rombavey mis pannittean unga soaputhul video rombavey useful ungali pugalamal irukavey mudiyathu thank you so much 😍😍😍👏👏👏👌👌👌

  • @anisfathima6840
    @anisfathima6840 6 лет назад +1

    Unga video va na like pannitu than papean ma..love u..romba azhaga pesringa... Nalla puridhu... Very useful ma..

  • @devasena9218
    @devasena9218 6 лет назад

    great mam,you have very good heart to share this business based idea thank you very much.

  • @jaibunisha2431
    @jaibunisha2431 4 года назад +5

    Assalamu alaikkum
    Haaji amma
    intha detergent homekaga naga prepare pannunom romba nalla vanthurku. Ella pugalum iraivanukku aduthu ungalukku romba nandri ma.

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 3 года назад +7

    மேம்பட்ட வணக்கம். நான் உங்கள் பதிவைப் பார்த்து இரண்டு வருடங்களாக வீட்டிற்கு தேவையான சோப்புத்தூள் தயாரித்து உபயோகித்து வருகிறேன். மிகவும் நன்றாக உள்ளது. மிக்க நன்றி சகோதரி.

  • @rasheedksa7824
    @rasheedksa7824 6 лет назад

    அருமையான யோசனை சகோதரி நன்றி
    மற்றும் இதுபோன்ற
    செய்தால் முகத்தில்
    மாஸ் முகத்தில் அனியவும் ஒரு பாதுகாப்பு

  • @sridevisampath6180
    @sridevisampath6180 6 лет назад

    this video is very useful for everybody. clever persons will use this for their bright future, i hope so....! am going to try for my family! thank u dear!

  • @kavithaganesh5732
    @kavithaganesh5732 6 лет назад +6

    Ungala paratta varthaikale illa mam.very useful video. God bless u mam

  • @aishwaryanatarajan2347
    @aishwaryanatarajan2347 6 лет назад +5

    super sis.....

  • @Editing359
    @Editing359 6 лет назад

    Jhansi ka....super super...neenga oru scientist....ungalukagave ide senju pakanum...

  • @vijisaravanan3265
    @vijisaravanan3265 6 лет назад

    Epdi ipdi lam engaluku thevaigal therindhu video poduveengala romba nandri

  • @jeraldjefi2809
    @jeraldjefi2809 6 лет назад +8

    Brilliant job

  • @srinivasansrini2680
    @srinivasansrini2680 6 лет назад +6

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் ரொம்ப யூஸ் ஆகுது உங்க விசிரி நான்

  • @thenmozhikarthi2308
    @thenmozhikarthi2308 6 лет назад

    so super mam, changeless video....enakku yethavathu kaithozhil simple ah solli kudunga mam

  • @rabiyathfarthana4855
    @rabiyathfarthana4855 6 лет назад

    Mam . Super ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி உங்கள்ளை ரொம்ப பிடிக்குது mam. கண்டிப்பா நான் விட்டி யுஸ்க்கு டிரைப்பன்னுவேன் thank you so much Mam

  • @infentaandrew9230
    @infentaandrew9230 6 лет назад +5

    it's useful. pls post how to prepare sanitizer to clean floor and bathroom

  • @gameprabbaka4488
    @gameprabbaka4488 6 лет назад +3

    Akka neenga pootra yellaa video sum rompa nalla iruku. Usefull ah iruku. Super....... I like u Akka.

  • @gracyramkumar
    @gracyramkumar 3 года назад

    Thank you sister Johncy.....God bless u ....Arumai ...Arumai...

  • @manjuladevi3766
    @manjuladevi3766 6 лет назад +1

    அக்கா உங்களோட எல்லா செய்முறையும் சூப்பர் நன்றி அக்கா

  • @subarathika9503
    @subarathika9503 6 лет назад +5

    vary vary super mam. I love your talent.

  • @saranginiaravind9652
    @saranginiaravind9652 6 лет назад +3

    so nice mam bathing soap skinku harmless sollikudunga mam

  • @hasinanasiha5825
    @hasinanasiha5825 6 лет назад

    Yesterday I prepared coconut oil..it's very nice sister..like u sister

  • @alagaidawood1307
    @alagaidawood1307 6 лет назад

    Wow supr akka..semaya alukku pogthu ma..kandippa try pananum...thnks dear sis..

  • @sabeenabegum8895
    @sabeenabegum8895 6 лет назад +3

    sis this video is very nice and useful surely i will try this can u tell how to prepare detergent liquid

  • @Amudha-ox8oo
    @Amudha-ox8oo 6 лет назад +3

    I am your new subscriber very useful video podreenga all the best

    • @ASKJhansi
      @ASKJhansi  6 лет назад

      Hearty Welcome to Jhansi Family 💟💟💟

    • @Kalai-gt6zz
      @Kalai-gt6zz 6 лет назад +1

      Unmaiya ve enka kanmunnadiye senju kaamichu irukinka evolo aluku pokuthunu. Ithu supernana product. Naan itha sales panren dear sister.

  • @dhanasekarandhasarathan5756
    @dhanasekarandhasarathan5756 6 лет назад

    Super mam.very useful for middle class woman's.thank you Ask 👑

  • @selvimalar5673
    @selvimalar5673 6 лет назад

    Wow super.... Na b. Ed padikumbothu soli thanthanga, bt na senju pakala, maranthutean, epa Kandipa senju pakurean thanks sissy

  • @Saro_time_
    @Saro_time_ 6 лет назад +4

    Super akka. idhula liquied seiya podunga akka

  • @jaihind8301
    @jaihind8301 6 лет назад +9

    Sister, பட்டுப்புடவை dry wash எப்படி பண்றதுன்னு ஒரு video போடுங்க sister

  • @rajisaravanan5650
    @rajisaravanan5650 6 лет назад

    Super akka really you are great skinnuku entha sope best sollunga pls

  • @rafeekrafeek6005
    @rafeekrafeek6005 6 лет назад

    Kandipa try panran akka..ella ingredients um note panitan ..thnks u lots ka..

  • @blessings7226
    @blessings7226 6 лет назад +3

    Hi sis ... Your videos has good info
    Great you're ?!!!
    If you will upload a video for pregnancy ladies like what food they should take ... How they should behave for normal delivery n all give means everyone will get benefits ...
    Once upon a time our oldies ( Goldie's) given birth max 12 kids in their life ...
    Please upload which food if we'll intake we'll be fine to give a birth in normal delivery and after delivery also v should be okay and pain free ...
    Hope you'll upload soon by your experience ...
    Once again thanks ...
    Universe bless you Abundantly
    ...
    Love and light to you always ...

  • @liyakathaliliyakathali5502
    @liyakathaliliyakathali5502 6 лет назад +4

    super

  • @lavanyadurga733
    @lavanyadurga733 6 лет назад +2

    Very superb mam. Please vim bril liquid mathiri solli thanga mam

  • @gloglo9289
    @gloglo9289 6 лет назад

    Aka nanga intha method try panninom,super ah vanthathu,romba nandri nga aka

  • @yours5024
    @yours5024 6 лет назад +14

    Ethellam veliya poi than class poi kathuketom but ipo ask jansi ku subscrbe panapothum home class than free fees than.......
    .......:-)

    • @rajendrenn8608
      @rajendrenn8608 6 лет назад +1

      வணக்கம் மேடம் என்னோட பெயர் ராஜேந்திரன் எனது ஊர் கிருஷ்ணகிரி நீங்கள் சொன்ன மாதிரி வாஷிங் பவுடர் செய்து பார்த்ததில் மிக அருமையாக வந்தது நான் வாஷிங் பவுடர் வியாபாரியாக இருக்கின்றேன் வீடு வீடாக வாகனத்தில் சென்று வியாபாரி பார்ப்பவன் சொந்தமாக வாஷிங் பவுடர் செய்து விற்க வேண்டும் என்ற ஆசை இருந்தது வாஷிங் பவுடர் செய்வதற்கு என்னென்ன தேவைகள் என்று எனக்கு தெரியாது youtube நான் பார்த்துக் கொண்டு இருந்தேன் அப்பொழுது சாணக்கியன் சேனல் வந்த போது அதைப் பார்த்து மகிழ்ந்து நீங்கள் சொன்ன விலாசத்தில் கெமிக்கல் வாங்கிக் கொண்டு வந்து பயன்படுத்திப் பார்த்ததில் சிறப்பாக இருந்தது அதை மற்றவருக்கு கொடுத்துப் பார்த்ததில் மிக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டும் பெற்றேன் நீங்கள் ஒவ்வொரு வீடியோவாக போடுவதை ஒவ்வொன்றாக பார்த்து செய்து கொண்டிருக்கிறேன் பொருளாதார காரணமாக காலதாமதம் நடந்து கொண்டிருக்கிறது இதை வியாபாரமாக செய்ய உள்ளேன் மற்றும் பாத்திரம் கழுவும் திரவம் துணி துவைக்கும் திரவம் தரை துடைக்கும் திரவம் இவை அனைத்தும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் நல்லபடியாக வருகிறது மற்றவர்களுக்கு கொடுத்து எப்படி இருக்கிறது என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் நானும் தொழிலதிபராக வாய்ப்புள்ளது அந்த புகழ் உங்களுக்கு சமர்ப்பணம் தயார் செய்துவிட்டு விற்பனைக்கு செல்லும் நேரத்தில் அதை போட்டோ வரவும் வீடியோவாகவும் நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன் எனக்கு ஏதாவது தேவை என்றால் சந்தேகம் என்றாலும் நான் கேட்கிறேன் உதவி செய்யுங்கள் மேடம் நன்றி வணக்கம்

    • @rojamedical1169
      @rojamedical1169 6 лет назад

      Soap powder cover enge vanguvathu madam plz ...9842389868...madam..soap powder ingredients enge vanguvathu address madam...

  • @lanaziam418
    @lanaziam418 6 лет назад +3

    washing liquid solithaga

  • @udhayakumark4920
    @udhayakumark4920 6 лет назад

    Thanku madam..romba useful ah iruku thanku madam.

  • @charulathajai6806
    @charulathajai6806 6 лет назад

    thankyou so much.. pls try to upload liquid base for detergent and dishwash

  • @jothijothi1779
    @jothijothi1779 6 лет назад +11

    மேடம் கெமிக்கல் நேம் எழுதத்தில் போடவும் ப்ளீஸ்

  • @selvi100persendtruthnelson3
    @selvi100persendtruthnelson3 6 лет назад +9

    Neenga Donna formula use panni surf powder thayarithu missionil wash pannen supera azukku poguthu surroundingla koduthen avargalum supera irukkunu sonnanga

  • @samaithupazhagu2141
    @samaithupazhagu2141 5 лет назад

    Hi hru, mam, enga veetla neenga sonna formula la surf liquid, and vim liquid than senji use panrom, super ah irrukku, paisa um micham. Thank u sooo much.

  • @rashenabegumrashenabegum8304
    @rashenabegumrashenabegum8304 6 лет назад +1

    Multy talented women ma neenga. Great.. Ungalukkum ungal kudumbathaarukum ennudaya salam.

  • @aishwaryanatarajan2347
    @aishwaryanatarajan2347 6 лет назад +5

    kids bubbles liquid sollikudunga mam.....

  • @venkatachalammanickam1994
    @venkatachalammanickam1994 6 лет назад +8

    Madam, ice cream செய்வது சொல்லிக்கொடுங்க நன்றி

  • @nusrathunnissa4804
    @nusrathunnissa4804 6 лет назад

    Assalamualaikum mam naan yesterday try panni parthen mam. MA Sha Allah super a irukku.. ungalukku romba romba thanks solli koduthathukku

  • @mythsri
    @mythsri 6 лет назад +1

    Really great mam. Keep rocking .
    Pl kindly upload washing liquid in same quality... Thank You so much mam.

  • @vijis5279
    @vijis5279 6 лет назад +4

    சூப்பர்.... (சாணக்யன் சேனலை பாத்துட்டு தான் வர்றேன்)...இந்த மாதிரி சேனலை நம்ம கண்ணுக்கு தெரிய வச்ச இறைவனுக்கு எல்லோரும் நன்றி சொல்லணும் முதல்லன்னு இந்த நேரத்தில் நான் சொல்ல ஆசைப்படுகிறேன்

  • @SLatha2110
    @SLatha2110 6 лет назад +6

    100 வது Comment நான்.
    Great video. Nan washing machine ku liquid use panren. Mudinja adhayum podunga.
    செஞ்சதும் சொல்றேன். Lista போட்டு வெச்சுருக்கேன்.
    Pril liquid சரியான Formula ku wait panradha soneenga. So nanum waiting.
    இதெல்லாம் நாமளே பண்ணோம்னா வீட்டு Budget நல்லாவே குறையும்.

  • @umapriya2777
    @umapriya2777 6 лет назад

    hi sister thank u, how to prepare comfort, dettol, hair shampoo and soap sister, I will prepare for my own purpose.

  • @sharmilashiney8160
    @sharmilashiney8160 6 лет назад +2

    Thanks....Akka.very use full Akka....
    God is Gift..ka

  • @maheswarans812
    @maheswarans812 6 лет назад +5

    mam ingrts solradhu puriya matengudhu. list kudunga mam. evlo selavagumnu solunga.

    • @ASKJhansi
      @ASKJhansi  6 лет назад

      சாணக்கியன் சேனல் லின்க் கொடுத்திருக்கேன். அதுல பாருங்க

    • @maheswarans812
      @maheswarans812 6 лет назад

      ASK Jhansi thanks mam.. chanakiyanum subscribe pani iruken.. nane pathuten.. sorry for waste ur time..

    • @fawadsultan1751
      @fawadsultan1751 6 лет назад +1

      mam link kanam

    • @vimalarajmohen8111
      @vimalarajmohen8111 6 лет назад

      ASK Jhansi chanakiyan

    • @divakarnagarajan6571
      @divakarnagarajan6571 6 лет назад

      ASK Jhans
      i

  • @menumeenu1968
    @menumeenu1968 5 лет назад

    Super mam romba thanks ....amma solra mariye irunthuchu...avolo alaga solringa....

  • @revshreevijay7973
    @revshreevijay7973 6 лет назад

    Hi mam. I like this vedio very much. I will surely try this . Ur ideas are amazing.

  • @saisreeshakshitha3227
    @saisreeshakshitha3227 6 лет назад +3

    total cost how much per kg

    • @sharjahalraja
      @sharjahalraja 6 лет назад

      Nice sister

    • @rengarajramanujam6499
      @rengarajramanujam6499 4 года назад

      am selling home made surf excel washing powder (as per ask jhansi video). am frm trichy. am selling @ Rs. 80 Per Kg.

  • @jeyasugantiramesh1671
    @jeyasugantiramesh1671 6 лет назад +29

    சோப் பவுடராக இல்லாமல் திரவமாக செய்வது சொல்லித்தாருங்கள்

    • @gopinath8586
      @gopinath8586 6 лет назад +1

      சோப் பவுடர் கு பதில் சோப் லிகிவிட் பற்றி வீடியோ போடுங்க சிஸ்டர்

    • @nancymoses7269
      @nancymoses7269 6 лет назад

      Hi madam nan endha soap try panna super vandadhu thank you so much.

    • @gowriprakash3542
      @gowriprakash3542 5 лет назад

      Surface modalliqud

  • @rajaraja7523
    @rajaraja7523 6 лет назад

    பயனுள்ளவற்றை எங்களுக்காக பகுர்ந்ததுக்கு நன்றி சகோ

  • @marysherieen4360
    @marysherieen4360 6 лет назад

    No words 2 appreciate u useful video I will try to do same. Cocount Soap preparation method need mam

  • @poobalanjayaletchumyjayana5098
    @poobalanjayaletchumyjayana5098 6 лет назад +3

    அக்கா எனக்கு நீங்க செய்த சோப்தூள் தான் வேண்டும்

    • @beautyhubreviewtamil214
      @beautyhubreviewtamil214 6 лет назад

      PoobalanJayaletchumy Jayana உங்க வாக்கு பலிச்சி ரிச்சி😀😀😀😀😀

  • @rishi8874
    @rishi8874 6 лет назад +5

    மேடம், தயவு செஞ்சி கொஞ்சம் கத்தாமா பேசுங்க...உங்க videos நல்லா இருக்கு..but நீங்க கத்தி கத்தி பேசுறதால உங்க video thumbnail பாத்தாலே click பண்ண தோணல; feeling irritated.
    Sorry If I my opinion affects you.

    • @ASKJhansi
      @ASKJhansi  6 лет назад +5

      ஆடியோ கம்மியா வெச்சு கேளுங்க. உங்களுக்காக வாய்ஸ் கம்மி பண்ண முடியாது. உங்களுக்கு தேவைன்னா வீடியோ பாருங்க இல்லைன்னா விட்ருங்க. நோ ப்ராப்ளம்.
      Sorry if my opinion affects you.

    • @rishi8874
      @rishi8874 6 лет назад +4

      தங்களின் பணிவான பதிலுக்கு நன்றிகள்.

  • @nethrag5872
    @nethrag5872 6 лет назад +2

    Akka semma akka super ah stain poguthu romba thanks

    • @Sunilkumar-em4tk
      @Sunilkumar-em4tk 6 лет назад

      Madam intha soap powder ellam washing machine podalama

  • @marthupandian4972
    @marthupandian4972 3 года назад

    உண்மையா சொல்லுறேன் ரொம்ப தெளிவாக சொல்லுறீங்க ரொம்ப நன்றி

  • @tharabai7028
    @tharabai7028 6 лет назад

    super idha nanga veetulaye senji monthly selavu micham pannidalam.

  • @fathimarushda9454
    @fathimarushda9454 6 лет назад

    Na try pannan romba super a iruku thanx akka

  • @Sara-vr3cc
    @Sara-vr3cc 6 лет назад

    Semma ma'am ur video very super 👌 u r very multi talented person .

  • @kiruthigamuthuraman5991
    @kiruthigamuthuraman5991 6 лет назад

    na yerkanave itha ketruken madam ungalta, inaiku kalaila than nenaichen, neenga upload panitinga... romba thanks madam. nanum soap powder pathi neraiya video pathurken. intha mathiri yarume velakama sonathe illa.

  • @seethalakshmi5653
    @seethalakshmi5653 6 лет назад

    Very useful video.thanks mam.can we use it in front loading washing machine?

  • @hameethabasheer7565
    @hameethabasheer7565 6 лет назад

    Awesome akka kandipa try panrom...u r great

  • @jothielango1275
    @jothielango1275 5 лет назад +1

    முதலில் உங்களுக்கு என் நன்றி யை தெறிவித்துக் கொள்கிறேன் உங்கள் செயல் முறை விளக்கம் மிகவும் அருமை செய்து பார்த்தேன் அருமையாக வந்தது

  • @selvi100persendtruthnelson3
    @selvi100persendtruthnelson3 6 лет назад

    Am watch this video very useful to me thanku mom and I like ur all chenal

  • @HALEEMAS_MAJU786
    @HALEEMAS_MAJU786 5 лет назад

    It gives a good quality soap powder mam.. thanks alot. MASHA ALLAH

  • @fairosem
    @fairosem 6 лет назад

    very useful tips Amma thank you so much

  • @valangaiman1
    @valangaiman1 6 лет назад

    nice mam! Iam from kumbakonam நான் இந்த formulaவை try பண்ணினேன் அது எங்களுக்கு மிகப் பெரியப் பலன் கிடைத்தது.என் நன்றியை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிரேன்.

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 6 лет назад

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 6 лет назад +1

    I like to put a sandal garland fr u. Very excellent very super very superb i am not finding suitable words to praise u mam vazhga valamudan

  • @padmalekshmi3331
    @padmalekshmi3331 6 лет назад

    Romba arumai unkla appreciate panna words ae illa mam

  • @sujathavenkat7422
    @sujathavenkat7422 6 лет назад

    Hai ma, Thanks for the video. I prepared soap powder as per your measurements. Stains washed off neatly. But when I open the soap powder box pungent chemical smell is irritating my nose. What could be the reason? Please help.

  • @rosirosi5170
    @rosirosi5170 3 года назад

    அக்கா நல்லா விளக்கமா சொன்னிங்க நானும் இதை வாங்கி செய்தேன் சூப்பர் அக்கா ரொம்ப நன்றி 👍👍👍👍👍👍

  • @mastercad7260
    @mastercad7260 4 года назад

    Very nice demo, thank Ji

  • @harisahamed1461
    @harisahamed1461 4 года назад +1

    Dishwash pannom ma sha Allah supera irundhadhu solli thandharkku jazakkallahu hairan kasira

  • @sanjithabanu3182
    @sanjithabanu3182 6 лет назад

    Wowww Masha Allah superb mam I will try this

  • @vrmathsintamil
    @vrmathsintamil 6 лет назад

    Superb Mam. Please upload video for making soap or liquid for washing utensils also.