Businessman's wife disappointed | Fraud Gang | WhatsApp Link | Scam | ₹90 Lakhs | Vellore | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • ஒரே ஒரு லிங்க் தான்..கிளிக் பண்ண தொழிலதிபரின் மனைவி..₹90 லட்சம் அபேஸ்
    தொழிலதிபரின் மனைவி சறுக்கியது எங்கே? மோசடி கும்பல் வலையில் சிக்கியது எப்படி?
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Комментарии • 39

  • @sundararaj1231
    @sundararaj1231 День назад +6

    கணவரின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது அவர் கணவருக்கு
    தெரியவில்லையா? பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்றால் அப்பகுதியில் உள்ள பங்கு சந்தை வர்த்தக அலுவலகம் மூலமாக முதலீடு செய்யலாமே.

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 День назад +30

    90 லட்சம் உன்னிடம் இருக்குல்ல அப்புறம் உனக்கு எதற்குப் பணம்?

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 День назад +4

    சதுரங்க வேட்டை . 😂😂😂. கணவரை நடுத்தெருவில் நிறுத்திய aunty 😢😢😢😢

  • @ramanp5861
    @ramanp5861 Час назад

    ஆசை வேனும் வேனும் என்ற பணத்தாசை. இருப்பதை வைத்து பாதுகாத்து கொள்ள வக்கில்லை. இன்னும் பணம் தலையில் கொட்டுனுமாம். வணங்கும் சக்திகளே அந்த பணம் அப்படியே போய் விடனும் திரும்ப கிடைக்க கூடாது.
    உலகை ஆளும் நீதிதேவர் பணபிசாசுகளுக்கு கொடுத்த சரியான தண்டனை இது. அப்ப தான் இப்பணபிசாசுகள் திருந்தும். நன்றி உலகை ஆளும் நீதிதேவரே.

  • @MENTALBOY263
    @MENTALBOY263 День назад +3

    Peraasai perunashtam

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 День назад

    பாவம் ஏழைகள் குடித்துவிட்டு போகட்டும்

  • @balasubramanianKasi-th6jp
    @balasubramanianKasi-th6jp День назад +1

    In which stock purchased.
    Demate acc
    Which Platform

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 День назад +1

    பணம் online ல செலுத்த otp வருமே.email ம் வருமே .புருஷனான தொழிலதிபர் கோமாவில் இருந்தாரா 😢😢😢

  • @tamilfevers8528
    @tamilfevers8528 56 минут назад

    என்னது 90 லட்சம் ஆ இருந்த life long வீட்டுல இருந்தே சாப்பிடுவேன்

  • @vijaybalaji7085
    @vijaybalaji7085 День назад +1

    தொழிலதிபர் யாரு அவர் பெயர் என்ன பொண்டாட்டி பெயர் என்ன எதுவும் தெரியாது..அரைகுறை நியூஸ்

  • @KOMBAN3
    @KOMBAN3 День назад +4

    Antha Link kidaikkuma

    • @rajeshs8165
      @rajeshs8165 День назад

      unga Profile photo Super Bro....

  • @vijaybalaji7085
    @vijaybalaji7085 День назад

    அரைகுறை நியூஸ் எதுவுமே முழுதில்லை

  • @brittojohn1844
    @brittojohn1844 День назад +3

    What her husband was doing?

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 День назад +1

    Which company? What's that link?? News incomplete..😡 Now a days lots of links are coming to all mobiles..how to check them?? News channel should tell that one also to the peoples.

    • @techthink1508
      @techthink1508 День назад

      Call and ask her through polimer 😂😂😂

  • @sureshsk6087
    @sureshsk6087 День назад +2

    Asai asai perasai Perunazhtam

  • @ramsudharsan7568
    @ramsudharsan7568 День назад +4

    90லட்சம் பற்றவில்லை போல

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 День назад

    நரி திண்ற கோழி கூவாது . பணம் போனது போனது தா 😢😢😢

  • @ffgaming2002
    @ffgaming2002 День назад

    Account la panam irunthaal thaan problem.
    Panam illaama irunthaa entha link kum velaiku aagathu.

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES День назад +1

    Per asai perum nastam 😮😮😮😮

  • @daisyjosephine1286
    @daisyjosephine1286 День назад +1

    Scam fulla

  • @tamilkings5815
    @tamilkings5815 День назад

    பேக் ஐடிகள் அராஜகம் .. புடிங்க அவன்கள😂😂

  • @prabakarankutti68
    @prabakarankutti68 День назад +1

    Oru vela DMK link ha irrukumo!!

  • @whiteappleimac1574
    @whiteappleimac1574 День назад

    உள்ளது போச்சுடா 😟🧐 🥺 கண்ணா

  • @vijaybalaji7085
    @vijaybalaji7085 День назад

    Insufficient information

  • @vijaybalaji7085
    @vijaybalaji7085 День назад

    வெப்சைட் பேரு இல்ல லிங்க் பேர் இல்ல யாருக்கு பணம் கொடுத்தீங்க எதுவுமே இல்லை insufficient news

  • @benitkaran4262
    @benitkaran4262 День назад

    ஏமாற்றி செய்தார்

  • @KumarKumarKumar-yq4dh
    @KumarKumarKumar-yq4dh День назад

    Ithu fake news

  • @benitkaran4262
    @benitkaran4262 День назад +1

    பொய் செய்தி

    • @srinivasanraman216
      @srinivasanraman216 День назад +3

      Ithu unmai seithi than. Nanum intha kumbalidam panatha ilanthullen

    • @Logesh24821
      @Logesh24821 День назад

      Yenna website la invest panninga??​@@srinivasanraman216