It is the best tribute to your father on father's day 💙 and as always you gave this video in a unique way with all the information so that all of us can understand the underlying concepts and history of this ritual. Thank you for your efforts to show these significant events. It was a pleasure to watch it. Enjoyed max❤
சாத்தியப்படுமா தெரியவில்லை அப்பாவின் உடல்நிலை அலைச்சலுக்கு இடங்கொடுக்கும்படியாக தற்போது இல்லை இறையருள் கூடிவந்தால் நீங்கள் விரும்பியது நடக்கும் உங்கள் மரியாதைக்குரிய அன்புக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் நன்றி 🙏
நான் சாரோட சதாபிஷேகம் வீடியோ பார்த்தேன். எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கு.25 ஆண்டுகளுக்கு பிறகு சாரை பார்க்கிறேன். நான் NDHS ல் சாரிடம் படித்த மாணவி.
பேரன்புக்கு நன்றி 🙏
Namaskaram to Great Couple 🙏🏻🙏🏻🙇🏻♂️
Sathaabishekam parpathe Maha Punniyam 😍🙏🏻
Thank you for sharing with Us madam...
Very nice Explanation 🎉
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை பெண் என்னும் பாரசக்தி அருமை அருமை அருமை எங்களுக்கும் பெரியவர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் நிச்சயமாக சுகமே சூழ்க 🍫🍫🍫
மிக்க நன்றி நிச்சயம் அப்பா அம்மா ஆசீர்வாதம் எப்பவும் உண்டு நன்றி 🙏
Excellent vidio.
pranams to your parents.
Vazgha Valamudan.....
Thank you so much
கொடுத்து வைத்த தம்பதிகள் மற்றும் குழந்தைகள். நமஸ்காரம்
நன்றி நமஸ்காரம் 🙏
Arpudam Arpudam Arpudam Taye nandrigal 💐💐💞🙏
super super .very clear explanation . I enjoy . we look our parents equal really God. 😅🎉🎉🎉
Thank you so much 😍
Blessed to see this vlog... Seeking blessings from Appa and Amma.. Happy Father's Day Appa💐💐
Sure ma will convey 🥰😍
Excellent. Pranams to your parents 🙏🙏🙏
Will convey 🥰😍🙏
Super amma 🥰😍🥰
😍🥰
Very beautiful video 🌺
You look very pretty in madisar ❤
My namaskarams to appa amma 🙏🙏🙏
Thank you so much Uma 😍🥰
Excellent with cutting cake. Our namaskarams to your parents. Really good.
Thank you so much 😍🥰
நல்ல விளக்கம் வாழ்க வளமுடன் .
நன்றி அம்மா 🙏
Super sister Marriage Arputham❤❤
Thank you ma 😍🥰
It is the best tribute to your father on father's day 💙 and as always you gave this video in a unique way with all the information so that all of us can understand the underlying concepts and history of this ritual. Thank you for your efforts to show these significant events. It was a pleasure to watch it. Enjoyed max❤
Thank you so much ma 🥰😍
அக்கா அப்பாவின் ஆசியோடு வாழ்த்துக்களோடு வளர்வோம்
🙏
Thank you mam
🙏
Congratulations mama mamiku
மாமா மாமிக்கு என் நமஸ்காரம்ங்கள்
🙏
Hello akka nan suba friend padma ❤❤❤
Super ma Nice to know u
அக்கா சின்ன வேண்டுகோள் தயவு செய்து எங்களுக்கு நாகையில் ஒரு முறை சிறப்பு நிகழ்வுகள் செய்தால் நன்றாக இருக்கும்
சாத்தியப்படுமா தெரியவில்லை அப்பாவின் உடல்நிலை அலைச்சலுக்கு இடங்கொடுக்கும்படியாக தற்போது இல்லை இறையருள் கூடிவந்தால் நீங்கள் விரும்பியது நடக்கும் உங்கள் மரியாதைக்குரிய அன்புக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் நன்றி 🙏
I am new suscriber your sister inlaw
அக்கா கனாக அபிஷேகம் பற்றி பதிவு போடுங்கள்
நிச்சயம் வரும் காலங்களில் அமையும் என்று நம்புகிறேன் ஆர்வத்துக்கு நன்றி மா
நமஸ்காரம் மாமா மாமி நமஸ்காரம்.
🙏🙏🙏🙏🙏
😍🥰
நமஸ்காரம்🙏🙏🙏🙏
🙏🙏🙏
Thala mudi yellow aairuche thatha paati ku
Abishegam manjal thannila pannathala
Amma apps Ku na mask aram.
Mikka nandri 🙏
Super amma 🥰😍🥰
Thank you