விரதங்களுக்கு சமைக்கத் தெரியாத சகோதரிகளுக்கு இது ரொம்பவே உதவியாக இருக்கும். இனி எல்லா வீடுகளிலும் உங்கள் தயவில் மரக்கறிச் சாப்பாடு சமைத்து அசத்தப் போகிறார்கள். நன்றி சகோதரி.👌❤️🙏
Watched the entire video without skipping.. i felt like watching my mom cooking... she also always have all the 4 adupus turned on and cook like a super woman and all the curries wll taste good as well. I am a vegetarian so this video mouthwatering..
If you let the daal (lentil ) boil in thin coconut milk it will be more creamy compare to using water .then after its boiled well we can finish it off with thick coconut milk.
Hi dear, hope you are all keeping well. 🙏🙏🙏 Thank you so much dear Our Amma's 5th annual today I made the same food today everyone said it was very tasty I told them I learned from you I really appreciate
That is a mesmerising vegetarian cuisine. Hats off to your culinary skills. I am sure, your dad from heaven, will bless you, his darling daughter, for all the effort you have put in to prepare the appetising meal. Thank you for sharing dear. All the best. God bless.😍🙏
What a great Sri Lankan vegetarian feast. Definitely I enjoyed it with my eyes. Stomach hurts. Delicious indeed. Fantastic look, when the food was dished out. Mouth watering. Thank you.
Wow amazing vegetarian cuisine akka ! This reminds me of my mom now how she makes all these Currie for any special occasion. Could you please upload a video of your katharikai Curry?
விரதங்களுக்கு சமைக்கத் தெரியாத சகோதரிகளுக்கு இது ரொம்பவே உதவியாக இருக்கும். இனி எல்லா வீடுகளிலும் உங்கள் தயவில் மரக்கறிச் சாப்பாடு சமைத்து அசத்தப் போகிறார்கள். நன்றி சகோதரி.👌❤️🙏
வணக்கம் Sivakumar. மிக்க நன்றி நன்றி. உங்கள் ஆதரவிற்கு மிண்டும் நன்றி நன்றி 🙏🙏😀💖
அப்பாவின் ஆன்மா சந்தோஷமாக உங்கட படையலை ஏற்றிருப்பார்.😇
உங்கட அப்பம் செய்முறை பார்த்து வாழ்வில் முதல்முறை அப்பம் செய்தேன்.அருமையாக வந்தது.நன்றி அக்கா 🙏
வணக்கம் Vathsana. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி Sister 💕🙏🙏😀💖
Watched the entire video without skipping.. i felt like watching my mom cooking... she also always have all the 4 adupus turned on and cook like a super woman and all the curries wll taste good as well. I am a vegetarian so this video mouthwatering..
Hi SK. Thank you so much for watching my channel dear 🙏🙏😀😀💖
I always watch your videos . You are a super cook. Very tempting. Thanks for sharing.
verry good job is in verry fast work and diferent Currys. verry nice. 👏👏
அனைத்தும் அருமை, அப்பாவின் ஆத்ம சாந்திக்காக வேண்டுகிறோம்.
வணக்கம் Lucia. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி 🙏🙏😀😀💖
அருமையான திதிச்சாப்பாடு செய்து காட்டியதிற்கு நன்றி👌🏾🥰👍
வணக்கம் Premawathy மிக்க நன்றி நன்றி sister 💕💕🙏😀🙏
very nice, i can see your feeling towards your father. bless you and your father always with you.
Thank you very much!🙏🙏🙏🥰🥰😊😊❤️❤️❤️❤️
Oh wow everything looks really good mouthwatering yummy yummy 😋 thank you so much for sharing with us God bless you dear
Thank you so much Premini 🙏🙏😀💕
அருமையான மரக்கறி சாப்பாடு அக்கா 👍 நன்றி . பயற்றங்காய்கறியும், ரசமும் பிரமாதம்👌 💕
வணக்கம் Kumuthini. மிக்க நன்றி நன்றி .உங்களை என் channel க்கு வருக வருக என்று வரவேற்கிறேன் 🙏🙏😀💖
@@gowriruban அக்கா அன்பாக கூப்பிடும்போது வராமல் இருப்பேனா🤗🤗🤗💕
Wow superf...always I like vegetarian meals
Thank you so much Kavi and you are all ways welcome to my channel 🙏🙏💖😀
Wow... 👌
செம செம ...அட்டகாசம்.
Sister,
உங்க அப்பாவின் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கிறோம்.
வணக்கம் Rani. மிக்க நன்றி நன்றி . உங்கள் ஆதரவிற்கு என் கரம் தாள்ந்த நன்றிகள் 💕💖😀😀😀🙏🙏🙏
Wow. Superb sister . Total 14 variety மிகவும் அருமை , நேற்று நீங்க செஞ்ச மாதிரி பாவக்காய் கறி செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது ,
வணக்கம் Krishna. Thank you so much brother 🙏🙏😀💖
Yum!;; wish I was there to enjoy
Meal.
அப்பாவின் ஆத்மாசாந்தியடையபிரார்த்தப்போம்🙏🏾ரொம்ப அருமையான மரக்கறிசாப்பாடு வாழ்த்துக்கள் சகோதரி மேலும்வளரனும்👍
கோடான , கோடி நன்றறகள் 🙏🙏🙏🙏🙏💕💕💕🥰🥰🥰❤️❤️😊😊
@@gowriruban 00
அருமையான அறுசுவை விருந்தைப் பரிமாறியமைக்கு மிக்க நன்றி ❤️
வணக்கம் Thaayaka. மிக்க நன்றி நன்றி நன்றி sister 🙏🙏😀💖
Appavin ninaivuckaka seithalum thura iruckum ennkalaiyum saapida seithupodirgal 👍👍💜
உங்களையும் ஒரு நாளைக்கு எங்கள் வீட்டிற்கு அழைக்கிறேன். 🙏🙏💖
இலையில் உள்ள சாப்பாடை பார்க்கவே அருமையா இருக்கு 🤩🤩
வணக்கம் Vathsana. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி . நீங்களும் சமைத்து சாப்பிடுங்கோ. 🙏🙏🙏💖😀
Hi Gowri ungalin samayal super 👍 thank you 🙏
Hi Ferenten. Thank you so much and welcome come to my channel 🙏🙏😀💖
Watched this full video without skip any . Thanks akka so nice and lovely
It's really nice to see the plate. சைவ சாப்பாட்டு கடைக்கு போன மாதிரியே இருக்கு.
வணக்கம் Kanna. மிக்க நன்றி நன்றி 🙏🙏😀😀💖
Very nice!
அப்பாவின் ஆத்ம சாந்திக்கு 🙏
நன்றி நன்ற Anusha 😀😀🙏💕
Claps 👏 for doing this many dishes mam..mouthwatering
Hi. Jenitha. Thank you so much dear. Thank you so much for watching my channel 💕💕💖😀😀🙏🙏
அருமையான மதிய உணவு Super sister
வணக்கம் chandrasekar. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி brother 🙏🙏😀😀💖
மிகவும் அருமையான சைவ சாப்பாடு.
வணக்கம் Vimalenae. நன்றி நன்றி 🙏🙏😊💕
Wowww pasikuthai 🥰😍😘
Hi Sukaja. 🤩🤩thank you so much dear 😀😀🙏💕💕
ஆஹா ஆஹா அருமை அருமை நாவூறுகிறது அக்காச்சி
வணக்கம் Rubaa. எப்படி இருக்கிறீங்கள் ? மிக்க நன்றி நன்றி தங்கச்சி 🙏🙏😀💖
If you let the daal (lentil ) boil in thin coconut milk it will be more creamy compare to using water .then after its boiled well we can finish it off with thick coconut milk.
என் சகோதரமே இதோ இப்போதே வருகிறேன் அருமையான இந்த உணவை ருசிக்க😋😋😋😋
👌😍🇩🇪
Hi. Jeevitha. Thank you so much dear 🙏🙏😀💖
வணக்கம் Mery. வாங்கோ ,வாங்கோ. எப்ப வாறீங்கள் ? மிக்க நன்றி sister 🙏🙏😀💖
@@gowriruban விரைவில் சந்திப்போம் மிக்க நன்றி அன்பான அழைப்பிற்கு🙏🏽😍😘
Welcome 🙏
Hi dear, hope you are all keeping well. 🙏🙏🙏 Thank you so much dear Our Amma's 5th annual today I made the same food today everyone said it was very tasty I told them I learned from you I really appreciate
Wow what an extraordinary veg meal Gowri your father will bless you always may his soul Rest In Peace
I was craving to have this meal.
Hi Saru. Thank you so much for your supporting. Welcome come to my channel 🙏🙏😀💖
Super delicious arusuvai virunthu your appavuku.🇨🇦🧑🍳
வணக்கம் Uma. மிக்க நன்றி நன்றி sister 🙏🙏😀💖
அப்பாவின் தினத்துக்கு அருமையான மரக்கறி சமையல் சூப்பர
வணக்கம் Kamali. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி sister 💕💕😀🙏
Appidie mum samayal. Super
Akka Neenga samaikum podhu samayala paakala Perisaa
Ungada style and talking way enaku pidikum
Stylish Mom🤗🦋🌻🦋🌷🦋🌹
அருமையான ருசியான சமையல்.
வணக்கம் Gowri மிக்க நன்றி நன்றி sister 🙏🙏😀💖
மிகவும் அ௫மை உங்கள் சமையல்.பார்த்து கொண்டே இ௫க்கவேணும் போல் உள்ளது 🙏🙏🇩🇰
வணக்கம் Bro. மிக்க நன்றி நன்றி bro 😎 🙏🙏💖
Very nice vegetarian rice and curry 🍛🌾
Thank you so much 💕💕💕🙏😊😊😊🥰❤️❤️❤️
That is a mesmerising vegetarian cuisine. Hats off to your culinary skills. I am sure, your dad from heaven, will bless you, his darling daughter, for all the effort you have put in to prepare the appetising meal. Thank you for sharing dear. All the best. God bless.😍🙏
Hi Aunty, thank you so much for your kind words, I appreciate it so much. I’m also very glad that you enjoyed watching as much as I did making! 😍😍🙏😀💖
மிகவும் நன்று சகோதரி.
மிக்க நன்றி நன்றி Mahadevy 🙏🙏😀💕
I like very much super tasty samayal👌👌👌👌👌
Hi Rani. You are welcome come to my channel . Thank you so much dear 😀🙏🙏💕
Thanks and very interesting upload some more like this menus
Hi Siva. Thank you so much 😀😀🙏💖
Nallam akka!! Looks yummy 😋
Thank you for sharing!!
Hi. Rajkumar. Thank you so much for watching my channel. Welcome come to my channel 🙏🙏😀😀💖
Everything super i like it. Only one think if u have make brown rice ( our srilanka brown rice) it would be super super delicious
Let it be Regularly red boild rice....&
We shall cook Occasionally white samba rice or basmathy rice dear!!
Yes but this s not occasionally. Her dad remembered day. specially this day have to brown rice good
Great effort, delicious veg meal Sis 😋
உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்🙏
வணக்கம் Sugi. மிக்க நன்றி நன்றி sister 🙏😀😀💖
Wow super Thank you for sharing sister
Hi Ida. Thank you so much dear 🙏🙏🙏😀💖
Nice akka. We try ur recipe most😍😍😋😊
Thank you so much Thaya 🙏🙏💖🤩
Wow ... Amazing
Wow Gowri like a masterchef you have created all the dishes. Very nice combo. Looks yum😋😋
Hi Casilda. How are you? Thank you so much for your supporting dear 🙏🙏😀💖
Super mam 👍
வணக்கம் அக்கா எப்படி சுகம் உங்கள் மரக்கறி சாப்பாடு சூப்பர் மிகவும் வித்தியாசமான முறையில் சமத்து காட்டினீர்கள் ரொம்ப நன்றி அக்கா ❤️👍🏼😍
வணக்கம் Abiii. நான் நல்லாய் இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்? உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி🙏🙏😀💖
It’s mouth watering
Thank you for the recipes, superb cooking.
Hi Parameswary. Thank you so much for your supporting dear friend 🙏🙏😀💖💖
Hi sis Appavin Aanmavitku 🙏🙏🙏
Neenkal seivathai parkkum pothu
ellame super ah irunthathu thanks 💖
Hi Jeya. Thank you so much dear 🙏🙏😀😀💖
@@gowriruban 🙏💖
This is call real feast so delicious with all the different tastes such healthy food. May God bless 🙌your Appa's Soul 🙏. Very proud of you 👏🙏❤💙
Thank you so much dear 🙏
Wow super. Curd and banana missing!!
அப்பாவுக்கு, ஓம் சாந்தி சாந்தி சாந்தி அக்கா.
தடல்புடல் சமையல் அருமை அக்கா 👌👌👌
வணக்கம் Sweety. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி sister 🙏🙏😀💖
Hi Gowri very nice 👍🏽 thankyou 💐 God Bless you all 🙏
Hi Gertrud. Thank you so much and welcome come to my channel dear 🙏🙏💖😀
Wowowowow.....Awesome cooking skills! Very inspiring to cook multiple recipes at a time!
Thank you so much Preethi🙏💖
அருமை சகோதரி உங்களின் அப்பாவின் ஆத்மா சந்திக்காத இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
வணக்கம் Selvan. மிக்க நன்றி நன்றி brother 🙏🙏😀
அருமையான விருந்து 😍😍😍
Hi Abisha மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏😀💖
Aahaaaa....superb 😋👌👍⚘ Thank you so much ... Sister Love you.💕
Hi Sumathy. Thank you so much for watching my channel.welcome come to my channel dear 💕💖💖😀🙏
Hi, I like to watch your cooking videos.
Super 😁😁😁
Hi Mano Thank you so much for your supporting 🙏🙏😀💖
அம்மா வீட்டில் எல்லாரும் சாப்பிட்ட உணவு வாழ்த்துக்கள்
வணக்கம் Julie. ஒரு நாளைக்கு பொறுமையாக சமைத்து சாப்பிடுங்கோ. மிக்க நன்றி 🙏🙏😀💖sister
Super lunch. Nicely explaining. Praying for appa.how are you ?
Superb madam....fantabulous lunch
Hi deaulah. Thank you so much dear 🙏😀😀💖
Mmm pasikkuthu.... super
Hi baby. Welcome come to my home baby 🙏🙏💖😀💕
A delicious vegetarian spread 😋
Hi Eustace How are you? Thank you so much dear 💐💖😀😀🙏
wow everything looks sooo yummy!
Hi chriteen. Thank you so much for your supporting dear 🙏😀💖🙏
Super vegetarian rice
Hi Mallika. Thank you so much 🙏🙏🙏😊
Super mam very taste food 😋
Hi Ben. Thank you so much 🙏🙏😊💕
சூப்பர் சைவசாப்பாடு Yummy 😋
வணக்கம் Paliny. மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💖
அருமை
வணக்கம் Mala. மிக்க நன்றி ,நன்றி sister 🙏🙏😀💖
எங்க வீட்டு சாப்பாடு . அருமை.
வணக்கம் Maha உங்களை என் channel க்கு அன்போடு அழைக்கிறேன் sister. மிக்க நன்றி நன்றி🙏😀😀💖
@@gowriruban நன்றி.
Akka sapadu vida side dish items naraya iruke. sooper
Hi Divya. மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💖
best wishes. So us how to cook payasam. thank you sako.
Hi Kumar. I will do very soon bro 😀😀🙏💕
Very very nice 👍
Yummy food .I like it
Hi Thaksila. Thank you so much for your supporting dear 🙏🙏😀💖
Sooooo Good 😊 / 🥰😋👌👌👌💐💐💐I Love your meal
Hi Ann. Thank you sooooo much dear 🙏🙏😀💖💖
Super &nice akka
Hi acca super👌
Coconut milk neenka fresh ah paavikkirinkala illaviddaal coconut milk box paavikkirinkala
Hi Priyam, I use both 🙏💖
Thank you so much
முன்னாடி சொல்லிருந்தால் நானும் வந்திருப்பேன் விரத சாப்பாடு சாப்பிட அருமையா இருக்கு நன்றி அக்கா.
வணக்கம் Kavitha. எப்ப வாறீங்கள் என்று சொல்லுங்கள் . இதை விட நல்லாய் சமைத்து வைக்கிறேன். Super sister 🙏😀😀💖
paal paayasam looks yummy sis
Hi Siraj. Thank you so much dear 🙏🙏🙏😀😀😀😀💖💖💖
Suuuuuuuuuper akka
Thank you so much 🙏
Good 👌👍👍
Hi anty 😍,how are u?So good and so yammi 😋😋thx anty😍
Hi Suganja. I’m fine and you? Thank you so much for your supporting sister 🙏🙏😀💖
@@gowriruban thank you i m so good ,😍haha🤗u r wel come Anty🌷😍.
What a great Sri Lankan vegetarian feast. Definitely I enjoyed it with my eyes. Stomach hurts. Delicious indeed. Fantastic look, when the food was dished out. Mouth watering. Thank you.
Hi Clydella. Thank you so much for your supporting dear and welcome come to my channel 🙏🙏😀💖
Superb
Hi Priya. Thank you so much dear 💕😀🙏🙏
Semma aunty😋😋🥰🥰🥰🥰
Super samayal si👍👍👍👍💕💕💕
Hi Ratnam Thank you so much sister 🙏🙏😀💖
Super sister 🤴
Wow amazing vegetarian cuisine akka ! This reminds me of my mom now how she makes all these Currie for any special occasion. Could you please upload a video of your katharikai Curry?
Hi Nisha. Thank you so much and welcome come to my channel dear 🙏🙏😀💖
Super. Nice 😊
Vanakkam. Can u share the Carrot sambal receipie?
I will do very soon 🙏🙏🙏💕😍
Super sister verry nice video thank you so much ❤🙏🙏🙏❤👍
Thank you so much 🙏💖
I love u so much ma. Neat look. Humble speech. I like ur way of cooking ma
Hi Lin. Thank you so much and happy Christmas 🎄🎄🙏🙏💕💕🎅🏼💖😊
Hi Gowri அருமையான சாப்பாடு
Hi Selvanayaky மிக்க நன்றி நன்றி sister 🙏🙏😀💖
So sweet
Thanks 🙏🙏😀
Very nice. How long did it take you to make all this.
Hi 😊 I think 2 hours
@@gowriruban wow that's great.
Looks so yummy madam
Hi Devi Thanks 🙏🙏💕💖😊
Enna pa asathureekureenga....nalla neat I seireenga. UK la enga irukeenga ..en frnds irukinam
Hi Krithika thank you so much 🙏🙏🙏💕