குரு திசை இருந்தாலும்... தொழில் துவங்கும் முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை!!! | Dr.BHARANI BHALRAJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 35

  • @kuzhandaivellic4017
    @kuzhandaivellic4017 2 года назад

    அருமை அருமை தெளிவான விளக்கம்ங்க அண்ணா.... வாழ்க வளர்க தங்களின் மேலான ஜோதிட ஆராய்ச்சி...

  • @ஹநுமத்தாஸன்ஜோதிஷம்

    சபாஷ்!!!!!! துல்லிதமான வாக்கு&கணிதம்!ஐயா!ஈடு இணையற்ற புலமை புதைந்து கிடக்குதய்யா,
    தங்கள் வாக்கில்!

  • @venkateshrajendiran2753
    @venkateshrajendiran2753 4 года назад +1

    வன்னக்கம் அய்யா,
    20.06.1992 3:50 PM villupuram, தொழில் அல்லது வேலை பற்றி சொல்லவும்

  • @anandg8533
    @anandg8533 4 года назад +3

    Very true. Many astrologers told me Guru dasa will be very good. But I have lost my livelihood I guru dasa.

    • @mageswarymageswary8514
      @mageswarymageswary8514 4 года назад

      True

    • @mageswarymageswary8514
      @mageswarymageswary8514 4 года назад

      True

    • @kapildevan7620
      @kapildevan7620 4 года назад +1

      Send date of birth and time

    • @monishkannanananth2279
      @monishkannanananth2279 4 года назад

      @@kapildevan7620 சார் வணக்கம் மன நோய் காரணமாக என் பஞ்சர் கடையை இழந்தேன் 3 பேர் வேலை பார்த்தோம் உடல் நலம் காரணமாக கடையை கொடுத்துவிட்டேன் இப்பொழுது 5 முறை இடம் மாற்றம் செய்தேன் கடன் 20 லட்சம் கடனால் அவஸ்தை என்னிடம் கடையை வாங்கியவன் எனக்கு போட்டியாக உள்ளான் அவன் வேறு யாருமில்லை என் பெரியப்பா மகன் அவனால் எனக்கு அதிக கடன் கொடுத்த கடை மீண்டும் கிடைக்குமா சார் மன நிம்மதி இல்லாமல் அவஸ்தை கடுமையான மன அழுத்தம் நல்லபடியாக நடத்திய வாழ்கை நடு தெருவில் நிறுத்திவிட்டு 33 வயது பார்த்தால் 45 வயது போல் உள்ளேன் நிம்மதியா தூங்கி 4 வருடம் நல்ல காலம் எப்பொழுது 14:11:1987 காலை 5:3 மணப்பாறை ஆனந்த் கடன் நோய் எதிரி எப்பொழுது முடியும்

    • @kapildevan7620
      @kapildevan7620 4 года назад +1

      @@monishkannanananth2279 தற்போது இருள் மற்றும் சனி பார்வை பெற்ற சந்திரன் தசையால் இவ்வாறு நடைபெறுகிறது. கடன் இருந்து கொண்டே இருக்கும்... தொழில் முயற்சி வேண்டாம். கடின உடல் உழைப்பு மட்டுமே நிம்மதியை தரும்.

  • @varghesearrappai9000
    @varghesearrappai9000 4 года назад

    Can I get an appointment in January 2021. Details please.

  • @karunakaran1782
    @karunakaran1782 3 года назад

    ஐயா
    நான் கருணாகரன்
    மகரம்
    திருஓணம்
    விருசாகம்
    பரமக்குடி
    6.14 காலை
    20.11.1993
    Govemen வேலை கிடைக்குமா
    சிவங்கை வரமுடிமா ஐயா

  • @ganesanganesan9669
    @ganesanganesan9669 4 года назад

    Super.... super sirs

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 года назад

    Thank you so much sir

    • @adaikalapandi5832
      @adaikalapandi5832 4 года назад

      சார் நீங்கள் ஜோதிடர் தானே இங்கே கணிப்பு தவறு என்று தெரியவில்லையா???

    • @astros.r.v.saminathanastro3964
      @astros.r.v.saminathanastro3964 4 года назад

      @@adaikalapandi5832 சார் வணக்கம் , லகனம் , ராசி , காலபுருஷ தத்துவம் எல்லாம் ஒருங்கே இணைந்த ஜாதகம் , தொழில் ஸ்தானதிபதி + காரகன் தொழிலை கொடுப்பார் , தசாநாதன் தனபாபதிற்க்கு அட்டம மாராகதிபதி , சனி பகவான் லக்னத்திற்க்கு பாதக ,லாபஸ்தானத்திலிருந்து 3-ம் பார்வையாக சந்திரனையும் 10-ம் பார்வையாக , 8-ல் உள்ள கேதுவையும் பார்வை செய்கிறது , மேலும் விளககங்கள் உள்ளது சார் . நன்றி, வணக்கம் சார்.

    • @adaikalapandi5832
      @adaikalapandi5832 4 года назад

      @@astros.r.v.saminathanastro3964 சார் பாவத் பாவத் விதி சரி குரு
      சனி ராகு மற்றும் பாவத் பாவக படி அனைத்திலும் கெட்டதால் அவர் தசாவில் கெட்டு போன ஜாதக அமைப்பு சரி சார் நன்றி

  • @uk434
    @uk434 4 года назад +2

    ஐயா *UK* இல் இருக்கின்றேன் சொந்த தொழில் செய்கின்றேன் பணக்காரன் ஆகலாமா *19/02/1987* *4.20* PM SRILANKA JAFFNA

  • @deebkmuht8594
    @deebkmuht8594 3 года назад

    30.1.1976.மாலை.6.45P ஐய்யா நாள் காலம் எனக்கு எப்போபிக்கு ஐய்யா

    • @pvastro9126
      @pvastro9126 3 года назад

      உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் ஐயா..??

  • @sathishjagan3409
    @sathishjagan3409 4 года назад +1

    Nandri Ayya

  • @gnanaprakash8812
    @gnanaprakash8812 3 года назад

    Sir na kadaga lagnam Guru dasa la school la fail health love failures family problems business loss life a spoil Guru dasa kagada lagnam

    • @mahdev3017
      @mahdev3017 3 года назад +1

      Bro , give me ur DOB & time of birth, I will analyse & tell

    • @gnanaprakash8812
      @gnanaprakash8812 3 года назад +1

      28-2-1996 time 3:25pm place Hosur

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 года назад

    Dob: 14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Pls reply anyone..im waiting...மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். Pls reply sir.,

  • @SureshKumar-uo2si
    @SureshKumar-uo2si 4 года назад

    You discussed this horoscope already sir

  • @sivakumarg5393
    @sivakumarg5393 4 года назад

    எனக்கு எப்போதும் திருமண நடக்கும் என்று சொல்ல முடியுமா17 6 1970 am at night 1 40 am from theni

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 4 года назад +1

    Unmai unmai Aiyaa.... 🙏

  • @baskarankaruppiah9606
    @baskarankaruppiah9606 3 года назад

    Nice

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 года назад

    Dob: 14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Pls reply anyone..im waiting...மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். Pls reply sir.,

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 года назад

    Dob: 14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Pls reply anyone..im waiting...மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். Pls reply sir.,

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 года назад

    Dob: 14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Pls reply anyone..im waiting...மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். Pls reply sir.,

    • @MrRajinig
      @MrRajinig 4 года назад

      Sirku call panni appointment vangi pesunga solluvaru