தனுசு ராசிக்கு,லக்னத்திற்கு யோகாதிபதி சுக்கிரன் என்று சொல்லும் நீர்தான் இப்பொழுது சத்துரு ருண ரோகாதிபதி என்றும் மகா பாவி என்றும் சொல்கின்றீர்கள் ஐயா..ஜாதகத்திற்கு தகுந்தால் போல் விதிகள் மாறும் என்று நீங்கள்தானய்யா சொல்ல வேண்டும்.
Sir ayya fees 2000 but visit his office real astrologer ungaluku Enna problem irunthalum apidiye predict pannuvaru 🙏🏻👌visit him sir nanum avarai parthuviten en problem apidiye predict pannunaru
@@rajurockraju220 தசைக்கும் புத்திக்கும் நடக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை முதலில் அதுதான் இவர்கள் செய்யும் மாபெரும் தவறு ஏதாவது ஒரு கால நிர்ணயம் செய்து ஜாதகரின் மூளையை சலவை செய்ய முடியும் இன்னும் ஒரு வருடம் போனால் சரியாகிடும் பத்து மாதம் போகட்டும் சரியாகிவிடும் இப்படி கதை விட இந்த தசாபுத்தி செய்யும் மாயாஜாலம்
தாங்கள் இவ்வளவு வேலை பணியிலும் ஒளிப்பதிவு வெளியிடுவதை எண்ணி ஆச்சரியம் அடைகிறேன் நன்றி ஐயா
அருமை ஐயா அற்புதமான விளக்கம் நன்றி ஐயா
Superb explanation sir
சூப்பா் பிரம்மனின் தலைஎழுத்தை அப்படியே கூறும் ஆற்றல் பெற்றவர் நீங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
nice
Thank you sir
Super sir rombam nalave ungalode video ve varathille.korona eppo ozhiyum sir oru video podunga sir
Ayya enakku 2 il sukran kethu bhuthan serkai irrukku sir palan sollunga ayya
🙏🙏🙏
Vanakkam ayya
Super sir
extra marital affair patri sollunga ayya
தனுசு ராசிக்கு,லக்னத்திற்கு யோகாதிபதி சுக்கிரன் என்று சொல்லும் நீர்தான் இப்பொழுது சத்துரு ருண ரோகாதிபதி என்றும் மகா பாவி என்றும் சொல்கின்றீர்கள் ஐயா..ஜாதகத்திற்கு தகுந்தால் போல் விதிகள் மாறும் என்று நீங்கள்தானய்யா சொல்ல வேண்டும்.
தனுசு லக்கினத்துக்கு தன ஸ்தானத்துக்கு மட்டும் யோகாதிபதி என்று தான் சொன்னார் ஐயா.
Sir, corona va ungalulku 😭 romba nala kanom
ஃ3இட சந் கேகது கூட புர கனிப்பு
தனுசு 8 உடைய சந்
தனுசு பாவி 611ஃ,சுக்
Fees how mach
Sir ayya fees 2000 but visit his office real astrologer ungaluku Enna problem irunthalum apidiye predict pannuvaru 🙏🏻👌visit him sir nanum avarai parthuviten en problem apidiye predict pannunaru
@@rajurockraju220 solution kedachitha sir?
@@rajurockraju220 என்ன சொன்னாரு இவர் உதாரண ஜாதகம் பார்த்து சொல்லும் போதே தவறாக பலன் சொல்கிறார் பிறகு எப்படி சரியாக இருக்கும்
@@rajurockraju220 தசைக்கும் புத்திக்கும் நடக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை முதலில் அதுதான் இவர்கள் செய்யும் மாபெரும் தவறு ஏதாவது ஒரு கால நிர்ணயம் செய்து ஜாதகரின் மூளையை சலவை செய்ய முடியும் இன்னும் ஒரு வருடம் போனால் சரியாகிடும் பத்து மாதம் போகட்டும் சரியாகிவிடும் இப்படி கதை விட இந்த தசாபுத்தி செய்யும் மாயாஜாலம்
👍🤩😎🤩👍
Super ayya🙏🙏🙏