saranagati gadyam part 07

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 24

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 4 года назад +1

    நமஸ்காரம் ஸ்வாமி நன்றி

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 4 года назад +1

    எம்பெருமானாரை முன்னிட்டு பெரிய பிராட்டியை சரணடைவோம். நம்முடைய குற்றங்களை களைந்து பெருமான் திருவடிகளை சேர்த்து வைப்பாள் பிராட்டி 🙏

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад +2

    💐ஓம் நமோ நாராயணாய நமஹ 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 4 года назад

    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam 🙏👣👣👣👣👣

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 3 года назад

    🙏🏻🙏🏻🙏🏻நமஸ்காரம் ஸுவாமி!

  • @jeyas9608
    @jeyas9608 3 года назад

    சூப்பர் வாழ்த்துக்கள் அய்யா

  • @premavr834
    @premavr834 3 года назад +1

    🙏🙏🙏🙏 Acharya tiruvadigale saranam

  • @mvmythili4465
    @mvmythili4465 3 года назад

    Swamiji Ananthakodi Namaskarams🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatachalapathi1218
    @venkatachalapathi1218 4 года назад +1

    Swamiji Namaskaram whenever I listen to your speech my heart and soul get purified Om Namo Narayanaya

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 4 года назад +2

    ஸ்ரீபாஷ்யக்காரர் திருவடித்தாள் வாழியே
    சரமோ உபாயம் ராமானுஜர் என ஸ்தாபித்தவர் வாழியே .
    அரங்கன் நாச்சியார் திருவடித்தாள் வாழியே
    பிராட்டி இருப்பதே பெருமாளுக்கு
    பெருமாள் இருப்பதே பிராட்டிக்கு.
    இருவரும் இருப்பதே அடியோங்களுக்காக .பெரியபிராட்டி நமக்காக புருஷகாரம் பண்ணுகிறாள்.
    பிராட்டி எப்பொழுதும் தண் என்ற அனுகிரக விஷிட்டயாக இருக்கிறள் .
    ஸ்ருனோதி -தாயார் நம் விண்ணப்பங்களை கேட்கிறாள்.
    ஸ்ராவயதி - பின் பெருமாளை கேட்பிக்கிறாள் இதி ஸ்ரீ:
    இந்த மிதுனத்தை நாம் சரியாக பற்றவேண்டும் என பங்குனிஉத்திர நன்னாளில் உலகத்தார் உஜ்ஜீவனத்திற்கு
    உடையவர் ஸ்ரீரங்கத்தில் சரணாகதி அடைந்தார்.
    த்வ்யத்தின் பூர்வ வ்ருத்தத்தின்படி சரணடைந்தார் ராமானுஜர் என
    ஸ்வாமிகள்சாதித்தார்.
    ஜெய ஜெய ராமானுஜ
    ஜெய ஜெய கலியுக ராமானுஜ

  • @ramaramaramahari866
    @ramaramaramahari866 3 года назад

    Ram this episode is not added in the play list please add it🙏

  • @kmanjunathbhat2306
    @kmanjunathbhat2306 4 года назад +1

    Azhwar Acharyargal Thiruvadigallukku Pallandu Pallandu. Danyosmi Swamiji. sudha.

  • @saravanrangasamy
    @saravanrangasamy 3 года назад +1

    Adiyean dhasan swami

  • @jeyas9608
    @jeyas9608 3 года назад

    ஐயா வேளுக்குடி கிரு
    நண்றாக எ🙏🙏ண அடிகளார் அவர்கள் ளுக்குகோடாணகோடி நமஸ்காரம் கள் எம்பொருமால்பூகழ் ப
    நந

  • @vinothkumar2767
    @vinothkumar2767 4 года назад

    Shri madhae ramanujaya namaha

  • @kannansrinivasan6728
    @kannansrinivasan6728 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sgayathri4226
    @sgayathri4226 2 года назад

    🙏🙏🙏🙏

  • @shanmuganathan1404
    @shanmuganathan1404 4 года назад +1

    தாயாரின் தயா உள்ளம் தண்னிகா் இல்லாதது

  • @vijaysekar5815
    @vijaysekar5815 4 года назад

    Adiyean ramanuga thasan

  • @keerthipersonal1216
    @keerthipersonal1216 4 года назад

    Nice

  • @TheGIRIJA64
    @TheGIRIJA64 4 года назад +1

    🙏🙏🏻🙏