Rangaraj pandey's Full Video Speech in Rajinikanth birthday function at vellore

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Rangaraj pandey's Full Video Speech in Rajinikanth birthday function at vellore
    #Rajinikanth #Thalaivar #RangaRajPandey
    Rangaraj pandey interviews and Rangaraj pandey kelvikku enna bathil thanthi tv and Rangaraj pandey aayutha ezhuthu and Rangaraj pandey speech about rajinikanth and Rangaraj pandey speech on rajinikanth birthday celebration function at vellore
    எளிமைமனிதரின்எழுபதாவதுபிறந்தநாள்விழா

Комментарии • 607

  • @thangamkannayan2197
    @thangamkannayan2197 4 года назад +3

    எளிமை சிகரம் எளிமை மனிதர் நல்ல மனம் கொன்டவர் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே வாழ்த்துக்கள்

  • @thangamuthu1607
    @thangamuthu1607 4 года назад +2

    திரு மான்டே அவர்களே எங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மூலதனமே உங்கள் மாதிரியான திறமையான பேச்சி எங்களை மிக வேகமாக ஊக்குவிக்கும் வகையில் இந்த மாதிரி யாரும் பேசி அசத்தவில்லை மிக அருமையான பதிவு கண்டிப்பாக நிலைபடுத்துவோம் இது சத்தியம்.

  • @vijay1111kumar
    @vijay1111kumar 4 года назад +24

    அருமை ஜி .... மிகப் பெரிய அறிவிப்பு தேர்தல் சமயத்தில் வெளியிடக் கூடும் என்று நினைக்கிறேன்.... அது எல்லா கட்சிகளுக்கும் மரண அடியாகவும் தமிழக மக்களுக்கு மிகப் பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி அவரின் மதிப்பு வாலைவில் உயர்த்தும் படியான அறிவிப்பாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.... அதே போல் எல்லாத் தலைவர்களுக்கும் மிகப் பெரிய அவமானகரமாக இருக்கும் ... இத்தனை வருடமாக செய்யாததை இவர் செய்து காட்டி விட்டாரே என்று. அது எதுவாக இருக்கும் ?
    எனக்கு தோன்றுவது நடக்கும் என்றே என் உள்ளுணர்வு நினைக்க வைக்கிறது.

  • @nareshkannan8774
    @nareshkannan8774 4 года назад +3

    பாண்டே sir எப்போதும் உங்களுடைய speech எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்போ தலைவர் பற்றி உங்கலுடைய speech very very very very super sir.

  • @samr9162
    @samr9162 4 года назад +121

    What a speech. So much in-depth analysis. We need 20 pandey in Thalaivar party to win. Give the people the knowledge before voting. I’m confident if they make the right moves.

    • @mohanakrishnan5805
      @mohanakrishnan5805 4 года назад +6

      We want to make every one and ourself as pandey

    • @naganandnaganand9621
      @naganandnaganand9621 4 года назад +5

      Yes Sir- You are correct.

    • @jeremym4818
      @jeremym4818 4 года назад

      தமிழர்களை போல் ஒரு முட்டா இனம் எங்கும் பார்க்க முடியாது, வடமாநிலத்திலிருந்து பிழைக்க வந்த பாண்டே பார்பணன் சொல்லி உங்களை ஆள இன்னோரு நடிக்கவந்தவனை தலைவனாக ஏற்க்க உங்களாள் தான் முடியும்.

    • @kousalyadevi5519
      @kousalyadevi5519 4 года назад +2

      @@jeremym4818 😡😡😡😡

    • @rangarajanj2100
      @rangarajanj2100 4 года назад +3

      babu odiru

  • @chellamuthu9460
    @chellamuthu9460 4 года назад +12

    திரு ரங்கராஜ் அவர்களின் பேச்சு உண்மை...அருமை..வாழ்த்துக்கள் சார்...Next CM தலைவர் என்பதை உறுதியாக்குவோம்...கடைசி ஒரே பாலை சிக்சர் அல்ல...எய்ட்டர் ஆக்குவோம்...தலைவர் தான் Next CM உறுதி...

  • @ar.satheeshbabu6479
    @ar.satheeshbabu6479 4 года назад +139

    மரண மாஸ்... பான்டே சார் பேச்சு

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 4 года назад

      pl watch ruclips.net/video/7O0HJNY1Oiw/видео.html

    • @jayaseelanm3908
      @jayaseelanm3908 4 года назад

      ரஜினியிடம் ஆன்மீகம் இருக்கிறது என்பது உண்மை. ஆனால் மதபற்று இருக்கிறதா?

  • @amalraj6485
    @amalraj6485 4 года назад +113

    100% True.... My vote rajini sir.

  • @vijay-hx8pc
    @vijay-hx8pc 4 года назад +28

    Sema speech pandey sir...pullarikuthu,great motivational speech.👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

    • @sathiyanarayananr4107
      @sathiyanarayananr4107 4 года назад +2

      அற்புதமான பேச்சு,அறிவுரை வளர்கதலைவர்தொண்டு

    • @naagarajpachi3601
      @naagarajpachi3601 4 года назад +1

      Super. Speech sri

  • @ShivaKumar-ne3rz
    @ShivaKumar-ne3rz 4 года назад +35

    நன்றி பாண்டே சார்.. உங்களது பதிவு மிகவும் அருமை சார். உண்மையில் உங்களை மாதிரி ஒரு நபர் எங்கள் தலைவர் கூட இருந்தால் அது எங்களுக்கு மிகப்பெரிய பலம்.. மறைந்த நடிகர் சோவை போன்று நீங்கள் சிறந்த அரசியல் ஆலோசிகராக எங்கள் தலைவருடன் வரும் எதிர்காலங்களில் பயணிக்கும் மாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
    அன்புடன்
    Shiva
    Tirunelveli

  • @krishmurthy945
    @krishmurthy945 4 года назад +33

    பாணடே சொல்வது முற்றிலும் உண்மை. அருமையான பேச்சு sir.

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 4 года назад +81

    இது எல்லாம் தலைவர் ரஜினிகாந்த் மட்டுமே சாத்தியம் முடிசூடா மன்னன் இவர் சொல்வது உண்மை தலைவர் ஜெயித்தே ஆக வேண்டும்.
    நன்றி பாண்டே அவர்களே

  • @gnanasoonium2026
    @gnanasoonium2026 4 года назад +69

    நமது எண்ணங்கள் ஒன்றாயிருக்கும் பட்சத்தில்... தலைவர்தான் இனி எல்லாம். உணர்ந்து செயல்பட வேண்டும் தோழர்களே🙏🙏🙏🙏

    • @rangarajanj2100
      @rangarajanj2100 4 года назад

      Yes bro. Ulagathil irukum all thalaivar well wishers

  • @neelabasutkar553
    @neelabasutkar553 4 года назад +2

    Well said Mr.Pandey, , A thought provoking notes for the fans of Rajinikanth.

  • @wolf-786
    @wolf-786 4 года назад +18

    ADRAAAAA ADRAAAA ....SEMMA SIR ..... THALAIVAR DHAN ENNNALUM ❤️❤️❤️❤️❤️🔥😎😎🔥🔥🔥🔥

  • @ranganathanarasurramanatha2522
    @ranganathanarasurramanatha2522 4 года назад +24

    A very sensible speech. What is discussed within party headquarters he is explaining in detail of politics for best understanding.of thalaivar supporters.

  • @muthunp4782
    @muthunp4782 4 года назад +117

    பாண்டே Sir உங்கள் மீது மதிப்பு உண்டு இப்போது மேலும் மரியாதை கூடியுள்ளது Thank-you. Sir அர்த்தம் உள்ள Super Speech புரிகிறது எங்கள் ஓட்டு தலைவர்க்கே பதிவியும் பகட்டும் தேவையில்லை எங்களுக்கு Next. Cm Thalaivar

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 4 года назад

      pl watch ruclips.net/video/7O0HJNY1Oiw/видео.html

  • @piyappan9837
    @piyappan9837 4 года назад +13

    பான்டே அவர்கள் பேசியது நிஜமான உண்மை,அதற்கு நம்மை,தயாா்படுத்திகொள்ளவேண்டும்"காவலா்களே! ரஜினிமக்கள்மன்றம் திருவாரூா்.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 года назад +11

    2021 tamilnadu makkal ku nala varudam thalaivar Rajini next cm 💪👌

  • @rsudarshan314
    @rsudarshan314 4 года назад +36

    Super speech... We should work hard for our thalaivar... We want him to be proud of us

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 4 года назад +31

    தலைவா...2021ல் தமிழக மக்கள் இரண்டு திராவிட கட்சிகளையும் அகற்றி, தங்களை அரியனையில் அமர்த்தப்போவது உறுதி...எனது குடும்பத்தினரின் 20 வாக்குகளும் உங்களுக்கே...ஆண்டவனே(மக்களே) உங்கள் பக்கம் தான்...வெற்றியின் முதல் படியே நம்பிக்கை, தன்னம்பிக்கை & விடா முயற்சி.....வருக & வெல்க தலைவா..வெற்றி நமதே...வாழ்த்துக்கள்...

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 4 года назад +148

    எங்க தலைவரின் உண்மைநிலையை சொன்ன ரங்கராஜபாண்டேநன்றி🤘🇨🇮🤘🇨🇮🤘🇨🇮🇨🇮

  • @shimoorthy
    @shimoorthy 4 года назад +14

    Excellence speech about thalaivar speech ,have ever been seen.great.!!!!

  • @mohanselvi5415
    @mohanselvi5415 3 года назад +2

    Super Speech chinathaliva Thanks

  • @senrayansenrayan4042
    @senrayansenrayan4042 4 года назад +3

    Super star Rajinikanth advanced happy Birthday Thalaiva

  • @thangamkannayan2197
    @thangamkannayan2197 4 года назад +3

    நல்லது நினைப்பேன் நல்லது நடக்கும் மனம் கொன்டவர் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே

  • @arunnelliyan6548
    @arunnelliyan6548 4 года назад +13

    Real fact and exact point .superb speech rangaraj pandey sir👌👌

  • @saran-mn6tw
    @saran-mn6tw 4 года назад +28

    செம்ம.. இது தான் சிறந்த ஸ்பீச்.. ஒருத்தன் இருக்கான்,,, தமிழ் தமிழ்னு தான் கத்துவான்...

    • @emilsonemilianus5100
      @emilsonemilianus5100 4 года назад

      வந்தேறிகள்

    • @saran-mn6tw
      @saran-mn6tw 4 года назад +1

      @@emilsonemilianus5100 ஒழு க்கு மதம் மாறிய எச்ச திருட்டு புண்ட..

    • @thirumalainathan1833
      @thirumalainathan1833 4 года назад

      💯Crt bro

  • @anandramarao6596
    @anandramarao6596 4 года назад +12

    What a fantastic speech by R. Pandey.He explained the real fact and duties to the fans. Superb.

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 4 года назад +4

    Pandey sir..only one ball that is sixer..no 4 or 2 this line is punch sir..goosebump speech sir..hammered sentences..it will really enter into everyone's mind sir..crores of thanks..

  • @jammyn7107
    @jammyn7107 4 года назад +8

    Eye opener speech to TN people. I think people should support Rajni and give him a chance to serve us. This is now or never for us.

  • @Sadaiyappan
    @Sadaiyappan 4 года назад +20

    பாண்டே sir நிறைய புரிய வைத்து விட்டிர்கள் இதை புரிந்து கொண்டு காவலர் கள் நாங்கள் நடப்போம் தலைவர் முதல்வர் 🙏🙏🙏🤘🌷🌷🤘

  • @thangamkannayan2197
    @thangamkannayan2197 4 года назад +3

    தமிழகத்தில் மிக விரைவில் ஆன்மீக அரசியல் மலரும் ஆட்சி பிடிக்கும் தலைவர் முதல்வர் ஆவார்

  • @emyemy7120
    @emyemy7120 4 года назад +6

    pandey mind voice epdiyavathu thalaivara CM aakanumey ivanungaluku puriya veikrathukulla yapppaa ha ha super super next CM super star

  • @chellamuthu9460
    @chellamuthu9460 4 года назад +13

    ஒவ்வொரு காவலரும் உயிர் கொடுத்து உண்மையாக வேலை செய்ய வேண்டும் என்பதை திரு ரங்கராஜ் பாண்டே உறுதியுடன் சொல்லியுள்ளார்...வாழ்த்துக்கள் பாண்டே சார்...

  • @vijayaraaghavanv5099
    @vijayaraaghavanv5099 4 года назад +3

    வாழ்த்துக்கள் வரவேற்கிறோம் வருக வருக வளர்க ரஐினி மக்கள் மன்றம் தர்மபுரி பாளையம்புதூர்

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 3 года назад +3

    ரங்கராஜ்பாண்டே ஒரு சகாப்தவம் மனிதன் பல்லாண்டு காலம் வாழ்க.பிசேபி

  • @RajaM-cb9cy
    @RajaM-cb9cy 4 года назад +4

    தலைவர் கட்சியில் பாண்டே சேரவேண்டும்! தலைவர் கட்சி டிவிக்கு பாண்டே தலைமை ஏற்க வேண்டும்! இவை தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய நன்மை! காமராஜருக்கு பின் தமிழகத்திற்கு தலைவர் ரஜினியின் தலைமை தமிழ் நாட்டுக்கு மிக பெரிய வரபிரசாதம்!

  • @blackshade8850
    @blackshade8850 4 года назад +123

    நன்றி பாண்டே அவர்களே அரசியல் வேறு ரசிகன் வேறு புரிந்து கொள்ளுங்கள் தலைவரின் காவலர்களே

    • @user-mn8ck4mi9k
      @user-mn8ck4mi9k 4 года назад

      😂😂😂😂🤣🤣🤣🤣👌👌👌

    • @user-mn8ck4mi9k
      @user-mn8ck4mi9k 4 года назад

      வந்தேரி எப்படிங்க சீமான ஆதரிப்பான்..

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 4 года назад

      Pl watch ruclips.net/video/7O0HJNY1Oiw/видео.html

  • @vhrk88
    @vhrk88 4 года назад +85

    இவரும் மாரிதாஸ் அவர்களும் நமது தலைவர் உடன் இணைந்து செயல்பட வேண்டும்

    • @ramaloke8377
      @ramaloke8377 4 года назад +2

      Hari Ramakrishnan yes 👌✌️

    • @9600220618
      @9600220618 4 года назад +2

      yes..

    • @rangarajanj2100
      @rangarajanj2100 4 года назад +2

      Yes.. worldwide thalaivar wishes should unite

    • @SivaKumar-wk7uv
      @SivaKumar-wk7uv 4 года назад

      யோவ் நம்ம தலைவர் எங்க மாரிதாஸ் எங்கே யாரு கூட யார சேர்கிற தலைவனுக்கு என்னைக்கும் காவி சாயம் பூச முடியாது...

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 4 года назад

      pl watch ruclips.net/video/7O0HJNY1Oiw/видео.html

  • @manojmanojm4940
    @manojmanojm4940 4 года назад +5

    Wow super super

  • @karpagammani4836
    @karpagammani4836 4 года назад +2

    இவ்வளவு தெளிவாக👌 யாராலும்
    கூற இயலாது. அரசியல் பற்றியும், ரஜினி தலைவரைப் பற்றியும் பாண்டே சார் சொன்னது👏👏 முற்றிலும் உண்மை.இனியாவது
    நாம் அனைவரும் பொறுப்புடன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
    செயல்படுவோம் 👍 👍

  • @arumugamgovindan4792
    @arumugamgovindan4792 4 года назад +2

    பாண்டே அண்ணா உங்கள் பேச்சு அருமையாக இருந்தது அருமையாக பதிவு உங்களது சூப்பர் அண்ணா ரஜினி சார் வாழ்க அவர்தான் ஜெயிப்பார் இது உண்மை

  • @viravi5503
    @viravi5503 4 года назад +5

    Super excellent speech by Pandey

  • @pandiana2870
    @pandiana2870 4 года назад +38

    Confirm ma pannuvom bro thalaviar next cm akuvom

  • @kknschennal8456
    @kknschennal8456 4 года назад +9

    Enga kaavalargalukku nandragave purindhirukkum.,
    engal thalaivarai vettri nayaganagave paarkka virumbugirom 🤘🤘🤘

  • @l.julianfernando7283
    @l.julianfernando7283 4 года назад +17

    வேல்லூர் மக்கள் நன்றி👌👌👌👌

  • @thangamkannayan2197
    @thangamkannayan2197 4 года назад +3

    அன்று இன்று என்று உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுந்தான் ராஜா வாழ்த்துக்கள்

  • @ariyankrishnan2830
    @ariyankrishnan2830 4 года назад +3

    I will vote for Rajini Sir

  • @kumaresank4475
    @kumaresank4475 4 года назад +14

    தலைவரின் தர்பார் தமிழ் நாட்டில் வெல்லும் 🤘🤘🤘🤘🤘🤘

  • @Rising741
    @Rising741 4 года назад +3

    Superb

  • @ranjithmani8235
    @ranjithmani8235 3 года назад +3

    Super பாண்டே சார் I love தலைவா 🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @senthilnathan2196
    @senthilnathan2196 4 года назад +7

    Real speach. All of Thalaivar fans be ready...

  • @seenivasjeyaraj1487
    @seenivasjeyaraj1487 4 года назад +17

    நிதர்சனமான உண்மை. ❤️👌

  • @boobalanboobalan2301
    @boobalanboobalan2301 4 года назад +2

    Very very mass speech Anna

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 4 года назад +6

    NEENGALUM MAARIDHAAS ANNAA VUM THALAIVAR KOODA IRUKKANUM SIR PLEASE 😍😍😍😍😍😍😍

  • @muthuramalingamramalingam4409
    @muthuramalingamramalingam4409 4 года назад +5

    Super

  • @maadhaavaan
    @maadhaavaan 4 года назад +17

    Next CM rajini sir than

  • @tamilselvanr6856
    @tamilselvanr6856 4 года назад +10

    Next cm enga thalaivar

  • @santhoshr8042
    @santhoshr8042 4 года назад +2

    Pande sir love you SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER

  • @MrXaviermv
    @MrXaviermv 4 года назад +4

    Direct and Nethi adi speech Pandey.. ella savaal galaiyum meeri Thalaivar will make it with help of fans and TN makkal. 👍💪

  • @allwin8984
    @allwin8984 4 года назад +4

    Super sir

  • @siddharthk1154
    @siddharthk1154 4 года назад +8

    Nerupu peroda Nee kudutha Star oh da Endraikum RAJA NAAN KETTU PAR NEE🤘🤘🤘🤘🔥🔥🔥🔥🔥

  • @mohans8637
    @mohans8637 3 года назад

    100% உண்மை...மக்கள் மாறினால் மட்டும் தான் ரஜினி ஜெயிக்க முடியும்..இந்த முறை இல்லை என்றால் இனி என்றும் இல்லை...என் ஓட்டு என் தலைவருக்கு மட்டுமே

  • @c.rajivusilai8010
    @c.rajivusilai8010 4 года назад +14

    பாண்டே சார் சூப்பர் அருமையான கருத்து சார்

  • @subramaniansubramanian569
    @subramaniansubramanian569 4 года назад +62

    பாண்டே பிரதர் உங்கள் சிந்தனையும் என் சிந்தனையும் ஒன்று தான்

  • @arunprabu4921
    @arunprabu4921 4 года назад +2

    Good speech Pandey ji

  • @user-oc9oz6hc3m
    @user-oc9oz6hc3m 4 года назад +12

    Who felt postive vibe and energy vibe

  • @rameshkumarideal8906
    @rameshkumarideal8906 4 года назад +1

    Annan Mr Bande avargal kooruvathu 💯% unnmai aagayal iniyavathu athai manathil vaithu ulaithal naama thalaivarai CM akkalalam enkudumbam mottha vottum thalaivaruke - jaihind

  • @surename839
    @surename839 4 года назад +7

    Nice to see

  • @thirumalaithiruvenkadam400
    @thirumalaithiruvenkadam400 4 года назад

    இதை விட தெள்ளத்தெளிவாக அரசியல் அரிச்சுவடி தர யாராலும் முடியாது. மிக்க நன்றி நண்பரே. உங்கள் மேல் உள்ள மதிப்பு மிக மிக மிக உயர்ந்து விட்டது. தலைவரின் ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை மற்றும் செயற்பாடுகளை மிக அழகாக விளக்கயுள்ளீர்கள்

  • @royalrascalr1301
    @royalrascalr1301 4 года назад +10

    Mass speech

  • @thangamkannayan2197
    @thangamkannayan2197 4 года назад +2

    தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழி தனி வழி

  • @SaravanaKumar-sc9ki
    @SaravanaKumar-sc9ki Год назад

    காலம் கடந்து Comment பண்றேன் நான் இதுவரைக்கும் எந்த Comment ம் போட்டதில்லை. திரு.பாண்டே அவர்களின் ஒன்றிரண்டு interviews பார்த்திருக்கின்றேன். ஆனால் அவரது இந்த சொற்பொழிவு எல்லா காலத்துக்கும் பொருந்தும் ஆணித்தரமான பேச்சு. இன்றைக்கும் அரசியலுக்கு வர நினைக்கும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடிகர்களுக்கும், இன்றைக்கும் அரசியலில் குதித்து தடுமாறிக்கொண்டிருப்பவர்களுக்குமான ஆகச்சிறந்த அறிவுரை. 🙏🙏🙏

  • @nagaraj6895
    @nagaraj6895 4 года назад +4

    அருமையான பேச்சு நிதர்சனமான பேச்சு சூப்பர்

  • @noblealex853
    @noblealex853 4 года назад +8

    Super sir.. உண்மை...

  • @dakshavnd5913
    @dakshavnd5913 4 года назад +5

    அருமை அருமை சிறப்பு தெளிவான பேச்சு

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 4 года назад +11

    Excellant and perfect speech

  • @viratsm6066
    @viratsm6066 4 года назад +20

    நல்ல மனிதர் சூப்பர் ஸ்டார் நம்ம தலைவர்.

  • @Joeluv999
    @Joeluv999 4 года назад +2

    Super Thank You Pandey Sir

  • @satisharumugam417
    @satisharumugam417 4 года назад +6

    உன்மையான நிதர்சனம் அருமையான கருத்து புதிய கட்சிகளுக்கு

  • @rohith5450
    @rohith5450 4 года назад +6

    Supper star rajinikanth is the blockbuster

  • @rajpadmaja6027
    @rajpadmaja6027 4 года назад +3

    What a speech Pandeyy sir..
    Thalivar kavalargal should be ready for this... Including me..
    We want thalivar to be CM..
    We will be with him and face things against him

  • @NarenkarthikKarthik
    @NarenkarthikKarthik 4 года назад +1

    Super sir . Excellent spoke. Neenga sonna vittukoduthal, eatrukolluthal. Perunthanmai yai irruthal. Ellame thalaiver kka nanga ellarum otrumaiyai unmaiyai . Uzhaithu poradi. Vendru eduppom. Thaliver than matram ena ovvoru kavalurum solli vendraduppom sir

  • @sureshbalaji4346
    @sureshbalaji4346 4 года назад +1

    U delivered the truth sir.... People should support rajini sir n change the show. Not just rajini alone

  • @HavvaNagila
    @HavvaNagila 4 года назад +10

    TN population 6 crores. 1 thogudhi la 50,000 × 234 = approx. 1 crore. Appove 1 Kodi dhan varudhu... Work hard RMM...

  • @hsbharishsivanbakthar6900
    @hsbharishsivanbakthar6900 4 года назад +6

    Fantastic speech sir

  • @selectivemind573
    @selectivemind573 4 года назад

    Super Pandey Ji...... Hope Thalaivar soon enter the politics.

  • @selvar2007
    @selvar2007 4 года назад +6

    Arumaiyana pathivu

  • @SathishKumar-gk7ok
    @SathishKumar-gk7ok 4 года назад +5

    Woo so good speech sir

  • @gayathiri202
    @gayathiri202 4 года назад +2

    Great lesson to Rajni rasikargal who want him to become CM really more focussed work needed. Hope all his fans know the difference between cinema and arasiyal.

  • @ishvarathonthai8721
    @ishvarathonthai8721 4 года назад +3

    Wow graceful speech Mr RP

  • @parthasarathyparthasarathy2387
    @parthasarathyparthasarathy2387 4 года назад +10

    சூப்பர்பாண்டேசார்,
    அருமைஉண்மையை
    சொன்னீங்கவாழ்த்துக்கள்

  • @thennarasutamilstorychenna7958
    @thennarasutamilstorychenna7958 4 года назад +3

    Pandey anna neega vera level

  • @goodactivitieshusen2437
    @goodactivitieshusen2437 4 года назад +5

    Super spech

  • @georgegeorge8101
    @georgegeorge8101 4 года назад +4

    Super speech

  • @nanishkrishnamurthy7965
    @nanishkrishnamurthy7965 4 года назад +1

    Proud movement super me from Bangalore rajini sir fan🤘🤘🤘🤘🤘🤘

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 4 года назад +22

    we need to contest in all the 234 seats , some people are planning make him down by adding others , friendship is different from reality, Singham singla thaan varanum

    • @iRampmk
      @iRampmk 4 года назад +4

      Thalaivar should join hands with like minded parties to oppose mighty DMK and ADMK..this is politics..we can not take chances..Rajini is the last hope.

    • @ayshafathima8124
      @ayshafathima8124 4 года назад +2

      Brother, must need RAJINI + KAMAL JOINING in order to eradicate DMK ADMK.
      WE SHOULD BE UNITE. WE SHOULDN'T FALL DMK & ADMK'S fox plan to seperate among us

    • @rangarajanj2100
      @rangarajanj2100 4 года назад +2

      True.. admk dmk va gaali pannanum..

    • @rangarajanj2100
      @rangarajanj2100 4 года назад +2

      234 thogithaliyum thalaivar nikkarangaanu nenaikanum

    • @makeshkum
      @makeshkum 4 года назад

      If Congress split from DMK.. it will take dmk vote percentage to 28 percent.. thalaivar need this to happen...

  • @raasupalanisamy1051
    @raasupalanisamy1051 4 года назад

    பாண்டே சார்
    உங்களின் வார்த்தைகள் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையும் உத்வேகத்தையும் புரிதலையும் தருகிறது
    மிக்க நன்றி.
    நமது வெற்றி காலத்தால் தீர்மானிக்கப் பட்ட ஒன்று.
    அதர்மத்தின் முடிவில் தர்மம் வென்று தான் தீர வேண்டும்.
    நாம் வெரும் கருவிகள் தான். இயற்கை நம்மை இயக்கி கொண்டு இருப்பது தான் உண்மை.
    நீங்கள் சொல்வது போல் "பரிபூரண சரணாகதி" என்னும் முடிவில்
    "செய் அல்லது செத்து மடி" என்கிற லட்சியத்துடன் தலைவரின் கட்டளைக்காக லட்ச கணக்கானவர்கள் காத்து இருக்கிறார்கள்.
    தர்மம் வெல்லும்
    வெற்றி நிச்சயம்
    நான் கடந்த இருபத்தைந்து ஐந்து ஆண்டுகளாக இந்த தருணத்திற்காக காத்திருந்தேன்.
    தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயம் துவங்குகிறது.
    மிக்க மகிழ்ச்சி
    நம்மால் முடியும்
    வெற்றி நிச்சயம்
    வாழ்க தமிழகம்
    நன்றி தலைவா
    👍👍👍🙏🙏🙏

  • @artistvijayan1739
    @artistvijayan1739 4 года назад +4

    Sema speech