ஊர் சுற்றும் மனைவி..! கண்ணீருடன் தாடி பாலாஜி..! | Thadi Balaji Latest Press Meet

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ஊர் சுற்றும் மனைவி..! கண்ணீருடன் தாடி பாலாஜி..! | Thadi Balaji Latest Press Meet
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Комментарии • 2,4 тыс.

  • @nextwaynextway4342
    @nextwaynextway4342 5 лет назад +489

    உங்கள் பேச்சில் தகப்பன் அன்பு தெரிகிறது பாலாஜி ,,,,,,,

    • @NirmalaDevi-ed3cn
      @NirmalaDevi-ed3cn 5 лет назад +4

      Yes i also agree

    • @senl7231
      @senl7231 5 лет назад +5

      இவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது அதை மறைச்சுட்டு தான் நித்யாவை திருமணம் செய்தான் . மேலும் குடித்துவிட்டு தினமும் கலாட்டா செய்வான் .

    • @gowthamlabs
      @gowthamlabs 5 лет назад

      This is true love of a Dad

    • @premapavithra4674
      @premapavithra4674 4 года назад +1

      Semma

    • @thilagars7945
      @thilagars7945 Год назад

      ​@@senl7231rdndudjeeeue de ud ddjrduddrudjrdxjdnu ududunrnrrxj jdduddiduddndjxxxrjrudurxxnjd nx

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Год назад +14

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் உண்மைதான் விஜய் டிவில உங்கள் மனைவி நடந்த விதங்களை வைத்து பார்க்கும் போது அவங்க ஒரு மாதிரியான எண்ணம் கொண்டவர் என்று என்னைப் போன்ற பலருக்கும் தொன்றிருக்களாம்

  • @smilealways2uma
    @smilealways2uma 5 лет назад +50

    கடவுள் பார்த்து கொள்ளுவர் என்று சரியாக சொன்னீர்கள் 👏 பாலாஜி மனம் தளராதீர்கள்.... உண்மை உலகுக்கு புரிந்துவிட்டது 👍 உங்கள் ஆசை மகள் உங்களிடமே ஓடோடி வருவாள் 😊 அதற்கு என்னுடைய பிரார்த்தனைகள் 🙏
    மனோஜ் போல உள்ள காவல்துறை அதிகாரி
    காவல்துறைக்கே மிகப்பெரிய அவமானம் !! உயர் அதிகாரிகள் ஏன் மௌனம் சாதித்து, இந்த கேடு கெட்டவனை காப்பாற்றுகிறர்கள் ? தவறு செய்யும் அதிகாரிகளுக்கு தண்டனை கடுமையானால் மட்டுமே தவறுகள் குறையும் ! மனோஜ் பதவி பறிக்கப்பட்டு, சிறையில் இருக்கவேண்டும் 😡 பத்திரிகையாளர் சந்திப்பு உங்களுக்கு நீதி பெற்றுத்தரும் 👍

    • @kathijakareem1053
      @kathijakareem1053 4 месяца назад

      ஏன்டாபலாஜிஉன்மனைவிபிஜேபிக்குபோகும்போதேஅப்பவேசந்தேகபட்டேன்நல்லவள்எவளும்சங்கிகட்ச்சிக்குபோகமாட்டால்இப்பொழுதுஎன்னபயன்அம்புட்டுதான்பாய்

  • @yasmeenj2820
    @yasmeenj2820 5 лет назад +33

    Your very good father your feelings is your baby girl is life good your feelings is right balaji sir God bless you

  • @rathikarathikachandrakumar7062
    @rathikarathikachandrakumar7062 5 лет назад +8

    பாலாஜி சார், நீங்க எல்லாரையும் சிரிக்க வைகீரீங்க, but உங்க லைஃப் ல இப்படி ஒரு சோகம்.அவுங்கள . டிவோஸ் பண்ணுங்க

  • @rightcandsprakash2812
    @rightcandsprakash2812 5 лет назад +380

    Balaji saying truth.... Unmai vellum...paapom

  • @Mk-fn3ws
    @Mk-fn3ws 5 лет назад +594

    இதுக்கு மாதர் சங்கம் வரனும் . வேறொரு ஆளா இருந்திருந்தா தற்கொலை பன்னியிருப்பாரு இல்ல கொண்ணுருப்பாரு . பிள்ளைக்காக எல்லாத்தையும் தாங்கிக்கிறிங்க . தயவுசெய்து ரெண்டு பேரும் பிள்ளைகளோட எதிர்காலத்த பாருங்க .

    • @gautampaal5063
      @gautampaal5063 5 лет назад +15

      நண்பா ஆண்களுக்கு என்று ஒரு சங்கம் ஏன் வரவில்லை... சட்டம் ஒன்று என்று சொல்கிறார்கள் ... பெண்கள் சமம் என்று சொல்கிறார்கள். அப்போ நமக்கும் சங்கம் வேணுமா வேணாமா

    • @krishleo4315
      @krishleo4315 5 лет назад

      என்னது மாதர் சங்கம் வரனுமா அவன் தான் பர்சனல் ப்ராப்லத்துக்கு ப்ரஸ்மீட் வெச்சி உரக்கூட்டுரான் இதுக்கு மீடியாகாரனுங்க பத்து மைக் வெச்சதே பெரிய கேவளம் இதுல மாதர் சங்கம் வேர வரனுமா, கள்ளத்தொடர்புக்கெல்லாம் மாதர் சங்கம் வரனும்னா மாதர் சங்க உருப்பினர்கள விட பஞ்சாயத்துகள் தான் அதிகமாக இருக்கும்

    • @mysonrichi1978
      @mysonrichi1978 5 лет назад +1

      Balaji Anna ungalikku Nithya venda ....be happy with poshika

    • @km.chidambaramcenathana2766
      @km.chidambaramcenathana2766 5 лет назад +3

      @@krishleo4315
      சரி அது அவரோட பர்சனல் பிராப்ளம்ன்ற பொது அறிவு கூட இல்லாத மீடியாக்காரன் அவரை நோன்டிக்கிட்டே இருந்தாபாவம் அவர் என்னதான் பண்ணுவாரு?
      அதான் பிரஸ்மீட் வச்சுட்டார் மனுஷன்.

    • @Mk-fn3ws
      @Mk-fn3ws 5 лет назад +6

      @@gautampaal5063 சங்கம் வெச்சா நல்லா இருக்காது . சட்டம் , தவறு செய்யும் பெண்களுக்கு தண்டனை கொடுத்தாலே போதும் . பெண்கள் விரும்பின படி வாழலாம்னு போட்ட சட்டத்தை திருத்தனும் .

  • @ramalingamm9973
    @ramalingamm9973 5 лет назад +1231

    டைவர்ஸ்பண்ணிட்டி போ ! பாலாஜி !! இந்த நாடகக்காதல்காரி வேண்டாம் , உனக்கு நல்ல பெண் கிடைக்கும் !!!

    • @karthisk4880
      @karthisk4880 5 лет назад +30

      Avaruku wife veandam...avunga ponnutha veanumnu feel pantraru

    • @subramanianb5289
      @subramanianb5289 5 лет назад +1

      À

    • @asdf2760
      @asdf2760 5 лет назад +4

      Man never marry a partner for divorce

    • @karthisk4880
      @karthisk4880 5 лет назад +17

      @@subramanianb5289 ஆணுக்கு அடங்காத பெண்கள் பெண்ணே இல்லை....

    • @the_archery_coach
      @the_archery_coach 5 лет назад +8

      Anda kuzhandai kaaga daan ellam.....ivarai pol ethanayo aangal irukanga....

  • @jknatures
    @jknatures 5 лет назад +14

    நல்ல மனைவி யாவும் நன்மை பயக்கும். தவறான மனைவி உலகத்தையும் எதிரியாக்குவார். குழந்தை பாசம் புரிகிறது. காப்பாற்றுங்கள்..

  • @pandiyanspandis6524
    @pandiyanspandis6524 Год назад +8

    ஒரு மனிதனுக்கு தன்மானம் முக்கியம்.. பிரிந்து வாழுவும்

  • @vijaygpm976
    @vijaygpm976 5 лет назад +14

    எல்லாம் சரியாகிவிடும் பாலாஜி அண்ணா.All izz well

  • @nallimohanraj9110
    @nallimohanraj9110 5 лет назад +50

    பிக்பாஸ்லயே அவளோட குட்டு வெளுத்திருச்சி பாலாஜி பாவம் நல்ல மனுசன்.இவரு பேசறக்கும் அந்த .....பேசறக்கும் வித்தியாசம் நல்லா தெரியுது

    • @anandhalakshmin6787
      @anandhalakshmin6787 5 лет назад

      Balaji brother, unga wife not upto the mark. Suya bhudhi ella. Avala vidudunga.

  • @tamilrenu
    @tamilrenu 5 лет назад +48

    நம்பிக்கை துரோகம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது உலகம் எங்கே போகிறது....

  • @hemakutty6613
    @hemakutty6613 5 лет назад +114

    பாலாஜி அண்ணா இவ்வளோ கதை சொல்றதுக்கு.அமைதியா கோர்ட் மூலம் பிரிந்து பிள்ளையை யாராவது ஒருத்தர் தயவு செய்து நல்ல படியாக வளர்க்க பாருங்கள்.இப்படி செய்வது பிள்ளையின் மனநிலை பாதிக்கப்படும்.

    • @ibrahimpavi955
      @ibrahimpavi955 5 лет назад +1

      நித்யா இந்த அண்ணா வ எவ்வளவு அசிங்கம் படுத்திருப்பா.விடுங்க சார் பேசட்டும்.

    • @theincredible2660
      @theincredible2660 5 лет назад

      Hi sis.. Ena azhagu serial ku varayhu ila

    • @akswamyswamy3632
      @akswamyswamy3632 5 лет назад

      Tat
      Ty
      T
      Tamil movie

  • @mercykenu6894
    @mercykenu6894 5 лет назад +19

    Don't worry Balaji Anna...I'll pray for u....Jesus loves u...so much sure he will comfort u n change Ur Life... don't worry anna

  • @viravi5503
    @viravi5503 5 лет назад +98

    Balaji ‘s 100% true

  • @keralalottery100win8
    @keralalottery100win8 5 лет назад +145

    Balaji is real man I like it Balaji

  • @Premkumar-kr4sw
    @Premkumar-kr4sw 5 лет назад +164

    All problem will cure soonly... I pray for you....

  • @priyangagunasekaran8790
    @priyangagunasekaran8790 5 лет назад +7

    தனிப்பட்ட முறையில் நீங்கள் நல்லா இருப்பீங்க பாலாஜி.....
    நீங்க நினைக்கிற மாதிரி உங்க குழந்தை படிச்சி பெரிய ஆளாக நிச்சயம் வரும்.....
    தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிப்பார்கள் பாலாஜி

  • @johnprabhakar2743
    @johnprabhakar2743 5 лет назад +14

    பாலாஜி அண்ணா நீங்க இது வரைக்கும் தவறான முறையில் உங்கள் மகளை பார்க்கவோ,அல்லது படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை..... நியாமான முறையில் போராட்டம் செய்கிறது சரியான‌ ஒன்று‌ தான்....நான் ஒன்று‌ சொல்ல ஆசை படுகிறேன் கணவன் மனைவி உறவு நமது வீட்டிற்கு உள்ளே நடப்பது அது சண்டையாக இருந்தாலும் கூட...... இதைப் போல் ஒரு ஆண் மகனால் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் இரங்கி வர இயலாது.... நீங்கள் உங்கள் குழந்தை மற்றும் எனது உடன் பிறவா தங்கையின் மேல் வைத்துள்ள அன்பு பெரியது......உலகில் உள்ள அனைவருக்கும் எல்லா‌ சூழ்நிலைகளிலும் எல்லா இடங்களிலும் யார் மூலமாகவும் பிரச்சினைகள் பிரிவுகள் வரக்கூடும்.
    ... நீங்கள் உங்கள் பொறுமையின் சிகரத்தை கடந்து விட்டிர்கள் .....நல்ல வழியிலும் ஒரு பொருளை அடையலாம் தீய வழியிலும் ஒரு பொருளை அடையலாம்.....எனவே உங்கள் மனதில் எது நல்லது என்று தோன்றுகின்றது அவ்வாறு செய்ய நினைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.....இந்த உலகம் சிலரை வாழ வைக்கும் சிலரை வீழ வைக்கும் அவ்வாறு வரும் சூழ்நிலையின் போது நாம் செய்ய வேண்டியது "யாரையும் எந்த சூழ்நிலையிலும் நம்ப கூடாது" உங்கள் மகள் நீங்கள் நினைத்தது போலவே வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கின்றேன்.....

  • @magllikag6545
    @magllikag6545 5 лет назад +115

    தாடி பாலாஜிஅண்ணா நீங்க டெண்சன் ஆகாதீங்க நித்யா வேண்டாம்

  • @avinkumar.a437
    @avinkumar.a437 5 лет назад +143

    Balaji is true men

  • @umamaheswaran6499
    @umamaheswaran6499 5 лет назад +200

    அடுத்தவரின் அந்தரங்க வாழ்க்கையை நோண்டி பார்க்காதீங்க...
    பாலாஜியின் பிரச்சனையை அவரே நல்ல முறையில் சரிசெய்துவிடுவார்.....
    நம்புவோம்...

  • @gomathis6037
    @gomathis6037 5 лет назад +16

    நீங்க செல்லுறது உண்மை ௭ன்று புரிகிறது.

  • @rajeshwariselvaraj8995
    @rajeshwariselvaraj8995 5 лет назад +102

    I don't think Balaji poi solraru nu nithya Kita kandipa thappu iruku and she is very adamant tat is clearly shown in bb and the way she spoke about Mumtaj shows her real character..

  • @pondywheeles9770
    @pondywheeles9770 5 лет назад +17

    உண்மையான தகப்பனின் கதறல்

  • @bjbj5373
    @bjbj5373 5 лет назад +72

    Balaji plz forget her and move on.... Plz be a man...

  • @user-oj4ze6mq8s
    @user-oj4ze6mq8s 5 лет назад +8

    கடவுள் தான் உங்களுக்கு நல்ல ஆலோசனை தரணும் பாலாஜி அண்ணா

  • @pavitradillinaidu3172
    @pavitradillinaidu3172 5 лет назад +2

    Indha video va unn ponnu pathu romba sandhosha paduva. You're tormenting her future, such a broken family. May the Lord bless the little one.

    • @asphaltafsar6607
      @asphaltafsar6607 5 лет назад

      Nithya use the media to spoil Balaji name. Na Bigg Boss time laye tweet Panna. Nithya seeks a situation to damage Balaji name in the situation.
      Because Balaji ah Kamal sir asinga padutthurappa avlo santhosam. Aprm Nithya trigger Balaji. Balaji koava patta bad word use pannuvaru therinji trigger pannittu bad word vara vakkiraanga.
      Aprm ovovoru housemates tayum poi complainta panraanga. Innim neraya irukku.
      Nithya use the female merciful among the housemates.

  • @Lovablechannelforeverandever
    @Lovablechannelforeverandever 5 лет назад +19

    நம்முடைய கலாச்சாரம் பாரம்பரியம் 100 ஆண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டும். பெண் என்பவள் அச்சம் மடம் நாணம் மரியாதை கண்ணியத்தோடு வாழ்ந்தாள். இன்று பலரிடம் காணமுடியவில்லை but my and wife following culture god is great

  • @keralalottery100win8
    @keralalottery100win8 5 лет назад +14

    True speech

  • @rethipandiya
    @rethipandiya 5 лет назад +831

    குடும்ப சண்டைக்கு பிரஸ் மீட் ஆ 🤦🤦🤦
    விளங்கிரும் 🤦🤦🤦

    • @yuvanbgmlover8470
      @yuvanbgmlover8470 5 лет назад +40

      என்ன செய்வதென்று தெரியாமல் இப்படி குமுறுகிறான் பாலாஜி....நித்யா கல் நெஞ்சகாரி....அப்பாவுக்கும் மகளுக்குமான பாசத்தை பிரித்துவிட்டாள்....

    • @--Asha--
      @--Asha-- 5 лет назад +2

      🙄🙄good question.

    • @vickys9675
      @vickys9675 5 лет назад +6

      Good question no appo nee yen comment pottu Like vangure padichittu pogavendiyadhu dhane

    • @usharani3326
      @usharani3326 5 лет назад +3

      Ethavathu thervu kedaikathanuthan

    • @reachDeepNeuron
      @reachDeepNeuron 5 лет назад +2

      Dei bachelor dhaana..mooditu Vera video paaru

  • @sumiselva8389
    @sumiselva8389 5 лет назад +17

    He looks honest and he deserves truth.

    • @dupebigshotsmalllines1407
      @dupebigshotsmalllines1407 5 лет назад +1

      Dont judge a book by its cover man...he speaks shit about others behind their back constantly and adhuku aprom appavi ana munji ah vechiparu.
      Paaah idhu dhan da ulaga nadipu

  • @andisamianti9463
    @andisamianti9463 Год назад +1

    இந்த மாதிரி பொன்னுங்க எதர்கு உயிறோட இறுக்கனும். நல்ல மனிதருக்கு நதாறி வந்து சேறுது இந்த மாதிரி பொன்னுங்கல நாய விட்டு கடிக்க விடனும். பாலாஜி அண்ணா உங்களின் நிலை மிகவும் கொடுமையானது உங்கள் குழந்தையைய் நீங்கள் கைவிட வேண்டாம் நீங்கலே வலர்கனும். உங்கள் மனைவி வேண்டும்மென்றால் யோசனை செய்து முடிவுபன்னுங்க. உங்களின் வாழ்வு வலம் பெற இறைவனை வேண்டும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார முத்தறையர் சங்கம் நிர்வாகிகள்

  • @pragadish0767
    @pragadish0767 5 лет назад +121

    Balaji is true I think 🤔

  • @dharmarajan7030
    @dharmarajan7030 5 лет назад +28

    ஒத்துவரவில்லை என்றால் விலகிவிடுவது உத்தமம்.பிரிந்து வாழ்ந்தாலும் குழந்தையை இருவரும் சட்டப்படி பாதுகாப்பது இன்றைய சூழலில் சாதாரணமாகிவிட்டது.யதாரத்தமான முடிவை எடுப்பது மூவருக்கும் நல்லது.பிறர் தலையீடு சரியாகாது.வாழ்க்கை எவருக்காகவும் விட்டுக்கொடுப்பதில்லை.சிந்தனைத்தெளிவே தீர்க்மான முடிவைத் தரும்.வாழ்க வளமுடன் !

  • @Lalirha
    @Lalirha 5 лет назад +420

    விடுங்க சார் நித்யா ஆம்பளை மாதிரி இருக்கு

    • @gokularamanas7914
      @gokularamanas7914 5 лет назад

      True

    • @vinothdirectkumar4634
      @vinothdirectkumar4634 5 лет назад

      Hi

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 5 лет назад +10

      subbu lakshmi திரு நங்கை மாதிரி இருக்கு.

    • @MultiDataboy
      @MultiDataboy 5 лет назад +1

      😂😂😂

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan 5 лет назад +10

      @@rajahthaasan5118 thirunangaigala kevalapaduthadheenga avangalam innum azhaga irupaanga....
      Idhu moonjiyaparu Cleopatranu nenappuvera.

  • @agaspulsarrs2007
    @agaspulsarrs2007 5 лет назад +3

    unmai eppovum jaikum balaji .Truth always have brave .Dads love never dies

  • @marx5935
    @marx5935 5 лет назад +46

    Hit like if u came to read commentaries😲🤣😉

  • @okbiosystems
    @okbiosystems 5 лет назад +59

    Divorce her immediately, live without mental pressure balaji....

  • @venkatesanvasanth2788
    @venkatesanvasanth2788 5 лет назад +11

    மக்களை சிரிக்க வைக்கும் ஒரு கலைஞனுக்கு இவ்வளவு சோகம்

  • @sagayamariaselvi9495
    @sagayamariaselvi9495 5 лет назад +9

    இவ்வளவு விஷியwத்துக்குப் பிறகும் மனைவியை திரும்பி வர சொல்கிறார். மறப்போம் மன்னிப்போம் பாலாஜி I

  • @sureshjai1992
    @sureshjai1992 5 лет назад +191

    Balaji sir genuine person.....nithya worst character....leave it

    • @dupebigshotsmalllines1407
      @dupebigshotsmalllines1407 5 лет назад +3

      Indha aalu unakku genuine ah...mathavanga pinnadi kevalama pesaravan lam unakku genuine ah thonutha

    • @meanum6776
      @meanum6776 5 лет назад +1

      Crt dupebigshot smalllines

    • @sureshjai1992
      @sureshjai1992 5 лет назад +1

      Avaru mela thappu illanu dhane media ku soldraru.....avaru actor so avaru story ungaluku reach avudhu....avaru normal ah irundhu ungaluku ebdi theriyum....nithya pannadhu sari ya

    • @sureshjai1992
      @sureshjai1992 5 лет назад

      @@meanum6776 oh idhuku support ah

    • @thalapathyfan4346
      @thalapathyfan4346 5 лет назад +1

      விவசாய மனிதன் nithya KU support panrathu ellam ponna iruppanga bro.

  • @Unlucky23
    @Unlucky23 5 лет назад +6

    இப்படி பட்ட பொண்ணுகலால் தான் நல்ல மனிதனுக்கான மரியாதை போகுது

  • @ManiMaran-gk5tm
    @ManiMaran-gk5tm 5 лет назад +138

    Balaji is good person. Nithya is very worst character. Please divice her.

  • @rjbala9075
    @rjbala9075 5 лет назад +51

    பாலாஜி அண்ணா உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்,அவள விடுங்க நீங்க.

    • @koraja6645
      @koraja6645 5 лет назад

      So avara innoru marriage panna soliringala bro...3rd marriageum nalla illanna ???

    • @rjbala9075
      @rjbala9075 5 лет назад

      @@koraja6645 innoru marriage panna sollala bro,Apadi pannara idea iruntha nalla ponna panna solren.

    • @Macronrat
      @Macronrat 5 лет назад

      @@koraja6645 3rd ah

  • @ezhilarasan5082
    @ezhilarasan5082 5 лет назад +460

    நாடே கதிலங்கியிருக்கு
    இப்ப உன் குடும்ப
    கதை முக்கியமாடா....

    • @edwinkimberly
      @edwinkimberly 5 лет назад +26

      நாட்ல ஆயீரம் பிரச்சினைகள் எப்போதும் இருக்கும்.
      அப்ப எந்த பிரச்சனையும் யாருக்கும் வரகூடாதா??

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 5 лет назад

    • @raghuraman3188
      @raghuraman3188 5 лет назад +7

      Ezhilarasan, enda unga annan seeman AK 74 vachi sutta kathayellam kekkuravanthane, ithaiyum kettutu po

    • @Ratchasamaman
      @Ratchasamaman 5 лет назад +4

      Adhane yenga annan Vijayalakshmi ya kalati​ vitta Mari vittu poviya adha vittu press meetu...

    • @vickywar4866
      @vickywar4866 5 лет назад +1

      Unaku oru ponnu irundhu balaji ku nadandha madhiri nadandhurundha ne ipdiya da pesuva naaye

  • @dhanushr8677
    @dhanushr8677 5 лет назад +2

    You're really honest sir

  • @salmanchecking
    @salmanchecking 5 лет назад +20

    அவளுக்கு யாரு கூட போனுமோ போகட்டும் விடுயா நீ நல்ல பெண்ண பார்த்து கல்யாணம் பன்னிக்கோ

    • @amuthakannan3648
      @amuthakannan3648 4 года назад

      Salman™ (Not Khan) எத்தனாவது

  • @terryprabhu1568
    @terryprabhu1568 5 лет назад +11

    எல்லாவற்றையும் பார்க்கும் போது நீங்கள் பாவம் என்று தோன்றுகிறது. ஆனாலும் இது போன்ற ஒரு குடும்பம் பற்றிய பிரச்சினைகள் பொது ஊடகங்கள் மூலம் விமர்சனங்கள் தவிர்க்க வேண்டும். இனியாவது உங்கள் வாழ்க்கை நிலைமை நன்றாக இருக்கும். கவலை மறந்து தனியாக வாழுங்கள்.

    • @zenterful
      @zenterful 5 лет назад

      you saved your baby.Because it's a girl

  • @prakashm656
    @prakashm656 5 лет назад +19

    balaji is truth

  • @ABROADVELAI
    @ABROADVELAI 5 лет назад +764

    அய்யா பிடித்தால் சேர்ந்து வாழுங்கள் . இல்லையேல் உதறி விட்டு வேறு வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள் .தேவையில்லாமல் அந்தரங்கத்தை அம்பலப் படுத்துவது அசிங்கமாக இல்லையா?

    • @jayanthisj8637
      @jayanthisj8637 5 лет назад +46

      He's trying to prove his part of story there is nothing wrong in this bro

    • @vivekc2471
      @vivekc2471 5 лет назад +19

      Antha ponnu Nithya daan ivara romba asinga paduthirukka

    • @mohammadfaiz6519
      @mohammadfaiz6519 5 лет назад +3

      Ibrahim.. நாயோட வேளய நாய் பாக்கட்டும் உன்ட வேளய நீ பாரு நீயும் நாயும் ஒன்னா எதுக்குடா உனக்கு அரிவே கிடையாதா அந்த இனமும் சரி மிருகமும் சரி நீயும் அந்த இனத்தில பொறந்தவனா பின்ன எதுக்குடா இதுக்கெல்லாம் ஆறுதல் சொல்ற உனக்கு அரிவுருந்தா இனிமேலாவது இப்படி பன்னாத இல்லன்னா நீயும் இந்த பன்னிங்கலோட சேர்ந்து சேத்துல கும்மியடி .. முட்டாள்

    • @vivekc2471
      @vivekc2471 5 лет назад +7

      Mohammad Faiz sema bothaila type pannirukeenga pola

    • @mohammadfaiz6519
      @mohammadfaiz6519 5 лет назад

      @@vivekc2471 உனக்கென்ன கடியா டேய் எனக்கு ஆபத்தோட மோதித்தான்டா பழக்கம் உன்னமாதிரி பாவத்தோடல்ல புரிஞ்சா விளகிடு அடம்பிடிக்காத ஏன்னா எனக்கு ரொம்பப பிடிக்காது

  • @user-mz4dz6wd7k
    @user-mz4dz6wd7k 5 лет назад +3

    மீடியாக்கள் செம எவ்லோ பெரிய போராட்டம் நடந்தாலும் கண்டுக்காது ஆனா கள்ள காதல் மீட்டிங்னா மட்டும் போவாங்க வாழ்த்துக்கள் மீடியா

  • @venkymedia1274
    @venkymedia1274 5 лет назад +8

    First of all Balaji is a good father

  • @vibewitshree
    @vibewitshree 5 лет назад +26

    உங்க பிரச்சனை தெரியும் பாலாஜி அண்ணா...நித்யா நல்லவ இல்ல
    ..போசிகா வ நெனச்சா தான் பாவமா இருக்கு....😢😢

  • @subburocks1
    @subburocks1 5 лет назад +10

    Balaji is good guy

  • @preksha_6491
    @preksha_6491 5 лет назад +35

    Nithya..... Such a worst character......cheap lady
    I feel so bad for their daughter

    • @raaj673
      @raaj673 5 лет назад

      Hmm ok da cool
      9003779639

  • @mojibpordeshi8807
    @mojibpordeshi8807 5 лет назад +22

    அவளை வேண்டாம்னு சொல்வது தான் சரி.
    மகள் கருத்து தெரிந்தவுடன் உங்களிடம் வந்துவிடும்

  • @vijayantenkasi2116
    @vijayantenkasi2116 5 лет назад +2

    Good work

  • @monishaharini174
    @monishaharini174 5 лет назад +283

    Ithula like panirukurathu mumtaz fans ah thaan irukum😃😃😃 I hate nithya 😑😑

  • @Raj-gt3fh
    @Raj-gt3fh 5 лет назад +24

    Comedians like Balaji try to make us laugh. But his own wife is making him cry

  • @26sundar
    @26sundar 5 лет назад +130

    ரொம்ப முக்கியம் இப்போ நாடு இருக்குற நிலைமையில் ..பிரஸ் மீட் வக்கிர அளவுக்கு உன் பேமிலி மேட்டர் என்ன இந்தியா பாக்கிஸ்தான் பிரச்சினையை விட பெருசா !!!

    • @sola5872
      @sola5872 5 лет назад +1

      😁😁😁😁😁

    • @mailvaganamranjan5886
      @mailvaganamranjan5886 5 лет назад +14

      Itha parthuttu replay panra née enna pannittu irukka kelambi army kku pooo punda vai mattum the

    • @yadirafashions2627
      @yadirafashions2627 5 лет назад

      Family irunthatha nadae avar press meet vachirukaru na karanam ithula police involve agirkanga ipdi pannatha solution kedaikum divorce panna pombla ponnu Amma kitatha valaranunu theerpu solliruvanga...

    • @marsheledmand3366
      @marsheledmand3366 5 лет назад

      Mailvaganam Ranjan j

    • @marsheledmand3366
      @marsheledmand3366 5 лет назад

      So La hyyy

  • @sibichakk3912
    @sibichakk3912 5 лет назад +55

    Julie better than nithya..

  • @akilaaki5305
    @akilaaki5305 5 лет назад +180

    தோட்டகாரனோட முடிச்சுகிடலாம்னு பார்த்தா வாட்ச்மேன் பார்துட்டான் சரி வாட்ச்மேனோட முடிச்சுகிடலாம்னு பார்த்தா வேளைகாரன் பார்த்துட்டான் இது அதுல

  • @பா.பாரதிசின்னா

    அண்ணா ஒன்னு மட்டும் நல்லா தெரியுது .. உங்க பிரச்சினைல உங்க பொண்ணு வாழ்க்கை நாசமா ஆக.போது...

  • @eksramkieksramki9345
    @eksramkieksramki9345 5 лет назад +144

    அண்ணா அவ ஓரு ஆளுனு நீ பேசுற. அவள பாத்தாலே தெரியுது ஐட்டம் னு ஏன்

    • @logesravi9309
      @logesravi9309 5 лет назад +1

      Animal.sex

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 5 лет назад +2

      EKS Ramki எனக்கும் அவ மூன்சியே பிடிக்கல.

  • @archanakrishnamurthy1680
    @archanakrishnamurthy1680 5 лет назад +4

    balaji anna ... u r a true heart

  • @g.balusathya5583
    @g.balusathya5583 5 лет назад +5

    அடேய்,டைட்டில மாத்துடா ங்கொய்யா,அந்த மனுசன் பாவம்டா......!!

  • @murugadhasan2721
    @murugadhasan2721 5 лет назад +1

    நித்யாவ நினைச்சா வடிவேலு காமெடி தான் வருது....அந்த காமெடி எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு..

  • @Abbasrock
    @Abbasrock 5 лет назад +8

    I like u Balaji sir don't worry posika baby always yours....

  • @eksramkieksramki9345
    @eksramkieksramki9345 5 лет назад +91

    அண்ணா அத பாத்தா பொன்னாவே தெரியல. கோசா.ஒன்பது மாதிறிஇருக்கு. வேண்டாம் விட்டுடுங்க

    • @saranyadevi7655
      @saranyadevi7655 5 лет назад

      EKS Ramki EksRamki

    • @simonvelz5117
      @simonvelz5117 5 лет назад +1

      uana paithathn apdi thareyuthu

    • @user-vw5gn2xv7z
      @user-vw5gn2xv7z 5 лет назад +1

      ஒன்பது மாதிரி னா ஒன்பது யாரு பா? அவ கேரக்டர பத்தி மட்டும் தான் பேசணும்.

    • @mathimathi8423
      @mathimathi8423 5 лет назад

      Sathyamana unmai

    • @tsbala660
      @tsbala660 5 лет назад

      S

  • @kolomonloh9645
    @kolomonloh9645 5 лет назад +6

    Mr Balaji , i respect you . What you say is genuine and truth.

  • @dilipmahadev4494
    @dilipmahadev4494 5 лет назад +2

    Balaji telling the truth, he is sharing his bad situation, May God help him

  • @HariHaran-he3er
    @HariHaran-he3er 5 лет назад +11

    Balaji sir, solve ur problem in personal, not in media

    • @tamizh2024
      @tamizh2024 2 года назад

      He has tried everything. That's why he has come to public now. He is correct. Moreover, female atrocities don't come to light usually. This is right.

  • @soniasharma7241
    @soniasharma7241 5 лет назад +4

    Ur a good father really .... daughter and father relationship is unbeatable....kosika is missing one good father.. actually balaji is very possessive about Nithya. ..true love reflects

  • @puspalatha9613
    @puspalatha9613 5 лет назад +4

    Better fight for your daughter and for her gd life

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад +1

    மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரன் பாலாஜி மனம் தலராதீர்கள் குழந்தை யை பாருங்கள்

  • @user-ig6et9qj7i
    @user-ig6et9qj7i 5 месяцев назад +1

    கவலைதான்

  • @abdodyzayed8327
    @abdodyzayed8327 5 лет назад +91

    விவாகாரத்து செய் ..... பிறகு வேறு திருமணம் செய்

  • @WoLvEriNeFireBGMI
    @WoLvEriNeFireBGMI 5 лет назад +23

    I thought to comment bt after seeing yours shamefully 2 ...😅😅..yaru Mela thapunu theriyama epdi comment panrathu

  • @devarooba1831
    @devarooba1831 3 месяца назад

    Kadavul unnai kappatrattum. God bless you.

  • @user-bj9wo4lt8b
    @user-bj9wo4lt8b 5 лет назад +9

    இதெல்லாம் மீடியாவில் எதுக்கு சொல்லணும்?? பிடிக்காட்டி கோர்ட்டில் சொல்லி விவாகரத்து பண்ணிடுங்க..

  • @King-rm7uc
    @King-rm7uc 5 лет назад +79

    Family issues should be solved within the family,not with the press😕

    • @rakeshbheema1957
      @rakeshbheema1957 5 лет назад +2

      Than file petition in court to media not to publish until its final just making comments will not suffice

    • @shekart4881
      @shekart4881 5 лет назад +1

      True

    • @usahakeras4431
      @usahakeras4431 5 лет назад +2

      If family problems, women always right...most case ..so they choose media earlier

    • @buharathepk7201
      @buharathepk7201 5 лет назад

      S

    • @karthickraj8325
      @karthickraj8325 5 лет назад +2

      He try to solve many more time but she is did again again illigal activities bcz his innocent charecter

  • @abdulhameedsadique1356
    @abdulhameedsadique1356 5 лет назад +6

    Balaji truthful guy

  • @bhuvanaeswari4249
    @bhuvanaeswari4249 5 лет назад +4

    இதுக்கு பத்தரிக்கை மீட்டிங் தேவையான்னு நினைசேன் ...ஆனா ஒரு ஆண் இப்டி கதறுறாறு

  • @sornammalchennappan8534
    @sornammalchennappan8534 5 лет назад +3

    Balaji Anna don't feel.. If God wishes Portia will be with you.. Move on Anna

  • @ஈசன்குமரன்
    @ஈசன்குமரன் 3 года назад +5

    இப்படி பட்ட நிகழ்வு உடனே விவாகரத்து பண்ண முடியாத நீதிமன்ற நடவடிக்கைகள் நீண்டுகொண்டே போவதால் உண்மையில் பாதிக்கப்பட்ட நபர் மேலும் பாதிக்கபடுகிறார்கள்

  • @dhayanandh266
    @dhayanandh266 5 лет назад +28

    Just now watched I am shamefully 2cant judge whose true...

  • @jayalakshmisrinivas2389
    @jayalakshmisrinivas2389 5 лет назад +164

    Press meet for family issues ah🤦‍♀️🤦‍♀️🤦‍♀️....????same story always...just divorce and move on with your life 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🙄🙄🙄

  • @umamaheshwari4689
    @umamaheshwari4689 5 лет назад +27

    correct balaji is true..she is a torture person..even while mumtaj advised her but she twisted and she is like wicked and cruel..paavam balaji

  • @theothersideofhumanity4414
    @theothersideofhumanity4414 5 лет назад +70

    அவளை விட்டு தள்ளுங்கள். பாலாஜி.

  • @Oliveboutique
    @Oliveboutique 5 лет назад +24

    U both do wateven u want to do..... but pls think abt ur child's future.....
    This little one got stucked between u both and struggling lot.......

  • @gopig5501
    @gopig5501 5 лет назад +114

    அவ வேண்டாம் பாலாஜி அவ அரிப்பெடுத்து அலையரா நீ ஒதுங்கிரு.

  • @sangeethamadheswaran4362
    @sangeethamadheswaran4362 5 лет назад +4

    Balaji true speech

  • @fntkstksgngmsgmfntkstksgng4734
    @fntkstksgngmsgmfntkstksgng4734 5 лет назад +13

    I don't like nitheya i like balaji i will sport balaji

  • @premsaleth4629
    @premsaleth4629 5 лет назад +1

    Don't feel Balaji Anna vidunga itha vida best life amaiyum

  • @yuvarajr6193
    @yuvarajr6193 5 лет назад

    Balaji Anna you are genuine person .ninga generalist kudha sister nu kupiduringa .edhuliya teriyudhu ninga epadi pathavuru nu .so don't worry Anna god always with your side only anna

  • @praburupa9549
    @praburupa9549 5 лет назад +29

    Avoid her, live ur life. Ur daughter will grow correctly.. Kaalam padhil sollum...

  • @mohammedmafaz841
    @mohammedmafaz841 5 лет назад +56

    Just watch the video but don't judge anyone.

  • @royalresalath3792
    @royalresalath3792 5 лет назад +8

    l will support you Anna