Antha Nilavu | Official | Hd Making Full Video Song | By Anthakudi Ilayaraja

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Antha Nilavu
    ~~~~
    Song :Raasi.Manivasagan
    Tune:jp music: Henry
    Singer: Suresh- lakshmi chandru,
    Produced by: Anthakudi ilayaraja,
    தொடர்புக்கு: ஆந்தகுடி . "இளையகானம்" கிராமிய பல்சுவை கலைநிகழ்ச்சி, காரைக்குடி 8098689244,
    "ஜாய் மியூசிக்கல் ஸ்டுடியோ" "JOY MUSICAL STUDIO" (ரெக்கார்டிங் தியேட்டர்) காரைக்குடி 8248052217
    Facebook:
    / iilayarajaofficial
    / dr.ilaiyaraja
    Instagram:
    www.instagram....
    Amazon:
    music.amazon.c...
    Gaana com:
    gaana.com/arti...
    Wynk music:
    wynk.in/music/...
    Jio Saavun:
    www.saavn.com/...
    #Anthakudi_Ilayaraja #Joy_Studio
    #tamilfolk #folk #song #tamilcinema #tamilactress #tamilsong #tamilbgm #tamilmusic #tamilvideo #tamilalbumsong #tamilcinema #tamilactress #tamilan #trending #viral #tamily #tamilalbum #tamiltrending #tamildance #tamilsinger #album #songs #tamilmusers #Tamil_Songs #Folk_Songs #Gaana_Songs #Movie_Songs #Film_Songs #Kiramiya_Padal #Themmangu_padal #Tamil_Movie #Melody_Songs #Tv #Channul #Ilayaraja #Spb #yesudah #Ar_Rahman

Комментарии • 1,7 тыс.

  • @thamizharasanv5054
    @thamizharasanv5054 4 года назад +67

    லட்சுமி அக்காவின் குரல் எந்நாளும் மயக்கும்😘😍

    • @citravelspkcitravelspk7183
      @citravelspkcitravelspk7183 2 года назад

      எஎஎஎஇஎஎஇஎஇஎஎஅஎஎஎஎஎஇஓஎஎஓஎஇஎஅஎஅடி

  • @thamizhandinesh2926
    @thamizhandinesh2926 4 года назад +172

    இந்த பாடலை பாடியவர் என் மாமா.. பரிக்கல் சுரேஷ் அவர்கள்... கிராமிய களைஞனாக வளம் வரும் என் மாமாவிற்கு வாழ்த்துகள்

    • @vaduvathalvaduvathal6356
      @vaduvathalvaduvathal6356 3 года назад

      CzzzcxcxczbvcbcvcbbbBBczvvx c can vb can vvb be c bb.DzbVVB vbBvvv c cvvvvvv c v.v c vvc cvvvvvv c
      CvvV CAN bvBvvvvvvcvvCnvvvBxb c bvvbVhbbvvvvvb be bv be vbVvvvv be bv vbv be bvvvxv cvvvvvv vvc
      Bv been vvbNxbc be bvv
      BN(TT):-|:-|:-|:-|^_^:-|

    • @karuppasamykaruppasamy1841
      @karuppasamykaruppasamy1841 3 года назад +7

      🤣👌😍😍😘😄❤😊😂👍

    • @prasanthprasanth9836
      @prasanthprasanth9836 Год назад +2

      Anna avaroda number kedaikum ma

    • @SelvimSelvim-py2hw
      @SelvimSelvim-py2hw 5 месяцев назад +3

      ❤❤❤❤

    • @KarthickRaja-lz4qy
      @KarthickRaja-lz4qy 4 месяца назад

      HCG to AA in 0:24 ​@@karuppasamykaruppasamy1841

  • @mariyaraju7871
    @mariyaraju7871 2 года назад +28

    செம்ம செம்ம எத்தன முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேக்க தூண்டும் பாடல் வரிசையில் இதுவும் ஒன்னு ❤❤💜💜🎧

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 4 года назад +54

    ரெண்டு பேரோட குரலும் அவ்வளவு இனிமையாக உள்ளது
    பாட்டு கேட்க 1985 காலக்கட்டத்தில்
    வந்த பாடல் போல அருமையாக உள்ளது மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.....

  • @udhaya_prince516
    @udhaya_prince516 5 лет назад +39

    காற்றிலே கலந்து,
    செவிகளைப் பிளந்து,
    உயிரின் உச்சத்தினை உரசுகிறது பாடல் வரிகள்......தோழமையே😍😍😍😍😍

  • @user-id6ws6nn7v
    @user-id6ws6nn7v 5 лет назад +63

    தோழரே...நெஞ்சை வருடிய உங்கள் பாடல்களில் இதுவும் ஒன்று...அகம் மகிழ்ந்தேன்...வாழ்த்துகள் இளையராஜா தோழா

  • @TamilTamil-ob8qh
    @TamilTamil-ob8qh 2 года назад +12

    எனக்கு பிடித்த பாடல் எந்த முறை கேட்டாலும் இனிமை யாருக்கும் பாடல் 🥰🥰🥰🥰🥰

  • @muthua.k.1412
    @muthua.k.1412 3 года назад +11

    மிகமிக அருமை
    தமிழன் கலைஞனுக்கு!!
    புரட்சிவாழ்த்துக்கள்

  • @kannadanrajanikanth7828
    @kannadanrajanikanth7828 5 лет назад +25

    அருமையான குரலில் அழகான பாடல்
    தமிழன் நாட்டுப்புற கலைகள் மென்மேலும் வளரவேண்டும் .

  • @karuppasamystatusfullscree9013
    @karuppasamystatusfullscree9013 3 года назад +12

    ஆலங்குடி இளையராஜா,சுரேஷ் அண்ணா மனதில் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது. இருவருக்கும் எனது நன்றி வாழ்த்துக்கள். திண்டுக்கல் மாவட்டம் வெங்கடேசன்

  • @user-xc3mf1pr7s
    @user-xc3mf1pr7s 2 года назад +18

    வரிகள்
    தலையை
    கையால்
    வாரிவிடுவதுபோல்
    !சுகமாக உள்ளது!
    தமிழ்திரு:
    ஆந்தங்குடியாருக்கு எமது வாழ்த்துக்கள்
    தமிழ் எழுத்துக்களை
    பேச்சசுமொழியாக உச்சரித்து பாடிய
    அக்காவுக்கும்,தம்பிக்கும் வாழ்த்துக்கள்

  • @RAJAMURALI.R.
    @RAJAMURALI.R. 3 года назад +4

    வாழ்த்துகள் சுரேஸ் மற்றும் லெட்சுமி அவர்களுக்கு உங்களுவுடைய பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது.

  • @rajkumar14397
    @rajkumar14397 5 лет назад +36

    தமிழினத்தின் பேரிசை மன்னன் இளையராஜாவின் இடம் விரைவில் சமன் செய்யப்படும் என நம்புகிறேன்... வாழ்த்துக்களும்... வணக்கங்களும்...

  • @senthilkumar3815
    @senthilkumar3815 2 года назад +9

    அழகான கவி வரிகள்,,, இருவரும் அருமை,சகோதரியின் குரல் தேன் கலந்த பழக்கூழ்...

  • @rameshkannan8672
    @rameshkannan8672 5 лет назад +23

    உங்களுடைய பாட்டுக்கு நான் அடிமையாகிவிட்டேன் அண்ணா...
    உங்ககிட்டே இருந்து இன்னும் நிறைய பாடல்களை நான் எதிர்பார்த்து கொண்கிறேன் அண்ணா... உங்கள் பாடல் வரிகள் அனைத்தும் மிக மிக அருமையானவை... நீங்கள் பாடல்களை மிக அழகாக பாடி உள்ளீர்கள் .. மிக்க நன்றி அண்ணா.....

  • @user-wr5rl4it9g
    @user-wr5rl4it9g 5 лет назад +4

    எத்தனையோ பாடல்கள் சினிமாவில் ஆனால் உங்கள் பாடல் அனைத்தும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் நிலைத்து நிற்கும் வாழ்க வளர்க

  • @sayalp.m2441
    @sayalp.m2441 5 лет назад +48

    மீண்டும் மீண்டும் நினைவுகள் வந்து போகும் அண்ணா பாடல்கள்
    வாழ்க வளர்க இன்னும் அதிகமான பாடல்கள் கிராமத்து நினைவுகலுடன்

  • @vstudio2755
    @vstudio2755 4 года назад +2

    அண்ணன் இளையராஜா ,திறமை உள்ளவங்களை உலகிற்கு காட்டுற குணம் இருக்கே அது இசையை நேசீக்கிற ஒரு ஜீவனாலதான் முடியும்

  • @thirupathisupersinger3059
    @thirupathisupersinger3059 5 лет назад +22

    இந்த பாடல் அருமையான குறல் வளர்ச்சி அடைந்து விட்டது.பரிக்கல் சுரேஷ் . சூப்பர்....

  • @vishalip3876
    @vishalip3876 4 года назад +1

    Super song anna... Mellum mellum valara vazhthukal ellayaraja anna...

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 5 лет назад +48

    மனசில இருந்த stress மொத்தமும் இறங்கிடுச்சு இந்த பாட்ட கேட்ட உடனே...thank you brothers and sister

    • @vigneshvignesh4922
      @vigneshvignesh4922 5 лет назад +2

      Engal anbu annan paadal yella me songs super

    • @gheera8900
      @gheera8900 3 года назад +1

      𝐄𝐧𝐝𝐡𝐚 𝐬𝐨𝐧𝐠 𝐤𝐞𝐭𝐭𝐚𝐝𝐡𝐮𝐦 𝐤𝐨𝐧𝐣𝐚 𝐦𝐚𝐧𝐚𝐬𝐮 𝐬𝐚𝐧𝐝𝐡𝐨𝐬𝐡𝐚𝐦𝐚 𝐢𝐫𝐮𝐤𝐮....😚🥰🥰💕

    • @vickyvickysaran2054
      @vickyvickysaran2054 3 года назад

      Nice song

    • @blackboyscreationz
      @blackboyscreationz 3 года назад

      Yes my stress relief

  • @maheswaren3705
    @maheswaren3705 4 года назад +58

    எத்தனைமுறை கேட்டேன் என்று தெரியவில்லை ஆனால் அடிக்கடி கேட்கிறேன் சலிக்கவில்லை ஆந்தகுடி இளையராஜாவுக்கும் பரிக்கல் சுரேஷ்க்கும் நன்றிகள்

  • @Arumugam-jg5jj
    @Arumugam-jg5jj 5 лет назад +18

    சுரேஷ் அண்ணன் பாட்டுக்கு என் செவிகள் அடிமை...
    பாடல் அருமையாக இருக்கிறது 😍😘😘😘😘

  • @subathraedwin9642
    @subathraedwin9642 15 дней назад

    முதலில் கேட்கிறேன்.🤖🎙️🎧🎤📺📻 மயங்கினேன் 🤗😇🤗🥰🥰.. மீண்டும் மீண்டும். கேட்கத் தூண்டும் பாடல்... ஹென்றி அவர்களின் இசை..🎊🎇🎆அருமை👌❤🎉... வாழ்க வளமுடன் யாவரும் 👍🙌💖

  • @unnalmudiyumthozha4142
    @unnalmudiyumthozha4142 5 лет назад +10

    அண்ணா உங்கள் பாடல்களுக்கு நான் அடிமை 🥰 மிகவும் அருமை

  • @user-sc4wf8cc8q
    @user-sc4wf8cc8q 3 года назад +5

    என் உயிரில் கரைந்த பாடல்❤❤❤ அருமையான ஒலி,ஒளி பதிவு பாடிய சகோ, சகோதரிக்கு வாழ்த்துக்கள்🌹
    இசையமைப்பு சொல்ல வார்த்தைகளே இல்லை 💕💕💕💕💕

  • @kandhasamy8375
    @kandhasamy8375 5 лет назад +77

    வாவ்... வார்ரே வா... இளையாஜா சார் பாட்டு கேட்ட மாறி ஒரு பீலிங்... வாழ்த்துகள்... அருமையான குரல்கள்...

    • @rajaaramachandran2310
      @rajaaramachandran2310 4 года назад +2

      எனக்கும் அப்படித்தான் ஃபீல் ஆகுது...

    • @elangesansasi8038
      @elangesansasi8038 2 года назад

      ரம்பை ஊர்வசியை கிழவியாக்கிய முதல் பாடல் நல்ல கற்பனை அழகு....

  • @subathraedwin9642
    @subathraedwin9642 15 дней назад

    பரிக்கல் சுரேஷ் 🎉🎉 அவர்களின் குரலும் லட்சுமி குரலும்.... எங்களை இளையராஜா. ...வின். இன்னிசையோடு ஒன்றிய மலரும் நினைவுகள் ❤🎉😊😇😇😇

  • @palanivel5333
    @palanivel5333 5 лет назад +8

    வாழ்த்து சொல்ல தாமதம் ஆகிவிட்டது..... மண்வாசனையின் மகிமை மிக அருமை.

  • @arockiadassdass5313
    @arockiadassdass5313 4 года назад +1

    உண்மையாக ரொம்ப நல்ல பாட்டு
    பாடல்கள் வரி பாராட்டுவதற்கு எனக்கு வார்த்தை தெரியவில்லை.
    வாழ்க, வளர்க.

  • @sindhiyamiyya4931
    @sindhiyamiyya4931 5 лет назад +49

    அருமை சுரேஷ் அண்ணா லட்சுமி அக்கா மிக கியூட் வாய்ஷ் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

    • @SasiKumar-of5rb
      @SasiKumar-of5rb 4 года назад

      K,sAsi⚔️🌾🗡️♥️💚👍💯🇮🇳🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾

    • @SasiKumar-of5rb
      @SasiKumar-of5rb 4 года назад

      K,sAsi

  • @NellaiBala22
    @NellaiBala22 5 лет назад +40

    அருமை அண்ணா. உங்கள் மகுடத்தில் மீண்டும் ஓர் வைரக்கல்.

  • @srravichandran3508
    @srravichandran3508 5 лет назад +15

    பாடல் அருமை... ! கூட இருப்பவர்களும் வளர வேண்டும் என நினைப்பவர்கள் இங்கு அரிது.. இளையராஜா வின் அத்தகைய மனதிற்கு வாழ்த்துகள் !!

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +3

    பியூட்டி ஃபுல் சாங் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @majestictamila2249
    @majestictamila2249 5 лет назад +108

    அருமையான பாடல் வரிகள் மற்றும் இனிமையான குரல்
    அற்புதம் இளையராஜா அண்ணா

  • @baskarankanapathippillai8262
    @baskarankanapathippillai8262 4 года назад +2

    தமிழனுக்கு வாழ்த்துக்கள் உங்கள் இசைப்பயணம் மென்மேலும் தொடரட்டும்

  • @vigneshc937
    @vigneshc937 5 лет назад +16

    Annan paadi irundha innum super ah irukum but it's also so nice...😍❤️❤️❤️❤️❤️

  • @babysri6210
    @babysri6210 Год назад +3

    அருமை இயற்கையுடன் இயைந்து வாழவும் வளரவும் அற்புதம்❤😊😮🎉❤❤❤❤❤❤❤❤

  • @arunkumarak7702
    @arunkumarak7702 5 лет назад +10

    Thirumathi veeramal magan thiru. ilaiyaraja avargalin paadalgal anaithum enaku migavum pidithamaanavai ...i love so much😍

  • @sekarsekki5579
    @sekarsekki5579 4 года назад +3

    இருவரின் தேனிசைக்குரலும் , பாடல் வரிகளும் அமுத கானம். வாழ்த்துகள்.

  • @sivakarthikkeyanjeeva1695
    @sivakarthikkeyanjeeva1695 5 лет назад +14

    அருமையான பாடல்
    பாடல் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐

  • @SATHISHKUMAR-fz5er
    @SATHISHKUMAR-fz5er 2 года назад +3

    அருமையான வரிகள் கேட்போரை காந்தம் இழுக்கிறது🥰😍

  • @selvielangovan9536
    @selvielangovan9536 5 лет назад +157

    செம சூப்பர் அண்ணா அருமையான பாடல் கேட்பதற்கு அவளோ அழகாக இருக்கு

  • @kannadasansellaiyan2551
    @kannadasansellaiyan2551 4 года назад +22

    மத்தவங்க போட்ட கமெண்ட் எல்லாம் படிக்க படிக்க அவ்ளோ அழகோ அழகு.. Dr. இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @tharikanwar7823
    @tharikanwar7823 5 лет назад +179

    புல்லாங்குழலை கிழித்து கொண்டு வரும் ,இசை போல.....இருக்கியா இந்த பாட்டு... ஐயோ! சொல்ல வார்த்த இல்ல😘😘😘😘😘😘😘

  • @manickamsanmugam6354
    @manickamsanmugam6354 Год назад +2

    அருமை அருமை... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி

  • @navinramadoss6067
    @navinramadoss6067 5 лет назад +10

    இனிமையான வரிகள், இனிமையான குரலில் இனிய படைப்பு. மேன்மேலும் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள் ,💐💐💐

  • @narasimhansankarakrishnan141
    @narasimhansankarakrishnan141 3 года назад +10

    மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும் அருமையான பாடல்...👌👌👍👍👏👏 வாழ்த்துக்கள் 🙏🙏

  • @vimalkpm6666
    @vimalkpm6666 5 лет назад +90

    உண்மையாகவே சிறிய இடைவெளிக்கு பிறகு எங்கள் செவிக்கு காதல்விருந்து தந்த அண்ணன் அவர்களுக்கு நன்றி!நன்றி!!

    • @r.ponnusamyr4946
      @r.ponnusamyr4946 4 года назад

      Intha songs kittatha na 100thadavayathu pathirupen

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +1

    எனக்கு மிக மிக பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ள சூப்பரான பாடல் வரிகள் அருமை அருமை

  • @manokavi4909
    @manokavi4909 5 лет назад +11

    i love ilaya bro... i hear ur all sons,all songs super i love all songs love u bro...

  • @asokant5823
    @asokant5823 4 года назад +1

    சீர்காழி அரூர் டி.அசோகன்.
    இனிமையான குரல் வளம் உள்ள பாடகர்கள். அருமையான இசை. தம்பி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @IlankaviArun
    @IlankaviArun 5 лет назад +212

    ஜாய் ஸ்டுடியோ பெருமையுடன் வழங்கிய அந்த நிலவும் என்ற பாடல் கேட்டேன் ரொம்ப அருமையா அழகா மனதை வருடும் காதல் மெலடி பாடல்.....
    லட்சுமி அக்கா சிரிச்சுக்கிட்டே ரொம்ப அழகா பாடி இருக்கீங்க வாழ்த்துக்கள் பரிக்கல் சுரேஷ் மென்மேலும் நீங்க வளரணும் இது போன்று பல பாடல்கள் கொடுக்கணும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்......
    ஆந்தகுடி இளையராஜா அண்ணா வணக்கம் உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்க மென்மேலும் நல்லா இருக்கணும் நீங்க மட்டும் வளர்ந்தால் போதும் அப்படி நினைக்காமல் உங்களோடு பயணிக்கின்ற ஒவ்வொரு கலைஞர்களுக்கும் ஊக்கம் கொடுத்து அவர்கள் வாழ்வில் அடுத்த நிலையை அடைய நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியும் வியந்து பாராட்ட தக்கது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க கலை வளர்க கலை நன்றி...........

  • @ronalddeepak385
    @ronalddeepak385 5 лет назад +78

    பாடல் அறுமையாக வண்ண பூங்குருவி போல அழகாக உள்ளது ......வாழ்த்துக்கள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +1

    எனக்கு மிக மிகப் பிடித்த மெலடி பாடல் அருமையான கருத்து பாடல் வாழ்த்துக்கள்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 5 лет назад +5

    மிக மிக அருமையான குரல் வளம்...மீண்டும் இனிமையான பாடல்...

  • @Simbuarchana564
    @Simbuarchana564 2 года назад +1

    வாழ்க்கையே வெறுத்து போன எனக்கு இந்த .....பாடலின் வரிகள் என்னவோ ஆறுதல் சொல்வது போல.....அப்படி ஒரு சந்தசம்💕💕💕💕💕💕

  • @sivarasan1309
    @sivarasan1309 5 лет назад +6

    அருமை அருமை.....
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    இவன் சிவராஜ்

  • @sindhukumar1318
    @sindhukumar1318 4 года назад +1

    இந்த பாட்ட கேட்டுக்குட்டே இருக்கலாம் போல இருக்கு 👍👍👍😍😜😉🤗🤗லெட்சுமி அக்கா குரல் செம்ம

  • @sabiyullah3208
    @sabiyullah3208 5 лет назад +10

    Both Voice Are Superb....Antha Akka Voice Extra Super 👌

  • @s.premkumar7635
    @s.premkumar7635 3 года назад +2

    அருமையான காதல் பாட்டு கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் அனைவருக்கும் .

  • @balumahendran4146
    @balumahendran4146 5 лет назад +10

    இளையராஜா ஒரு அற்புதமான மனிதர்
    நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என நெனைக்கமா அடுத்தவருக்கும் வாய்ப்பு குடுக்குறார்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +1

    எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ள சூப்பரான பாடல்

  • @aravinth901
    @aravinth901 5 лет назад +19

    இளையா அண்ணா நீங்க சக கலைஞன்ன மதிக்கிறீங்க.நீங்க Vera Level bro....😘😘😘😘😘😘😘😘😘

  • @roshanm9668
    @roshanm9668 4 года назад +2

    இளையராஜா அண்ணா உங்களோட எல்லா பாடல்களும் விரும்பி பார்க்குறேன். இன்னும் பல பாடல்கள் நீங்க பண்ண என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.♥️♥️♥️

  • @boorewelldoctor5641
    @boorewelldoctor5641 5 лет назад +39

    இளையராஜா அண்ணா நீங்க வேற லெவல்

  • @anucomercial7671
    @anucomercial7671 2 года назад +1

    கீ போர்டு இசை அமைப்பாளர் கள் வந்த பின்னர் சினிமா பாடல்கள் தரங்கெட்டது இது போன்ற நல்ல பாடல்களை நிறைய உருவாக்குங்கள்

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 5 лет назад +6

    Excellent . yeannode College love story Yeabakathuku varuthu

  • @muthukumar-ol1hz
    @muthukumar-ol1hz 4 года назад +11

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் அண்ணா 👌

  • @selvielangovan9536
    @selvielangovan9536 5 лет назад +8

    ஒவ்வொரு வரிகளும் அவளோ சூப்பர் அண்ணா

  • @22232000
    @22232000 3 года назад +64

    கொன்னுடீங்க பாவிங்கலா, மொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள் மக்கா, இன்னும் பல பல பாடல் சமைங்க😃😃😃😃

  • @jaijaisilambu5077
    @jaijaisilambu5077 5 лет назад +83

    சூப்பர் பரிக்கல் சுரேஷ் அண்ணா...தயாரிபபாளர் அன்பு அண்ணன் இயளையராஜா அவர்களுக்கு நன்றி...

    • @mariv417
      @mariv417 5 лет назад +2

      Semma song nice voice

    • @priyapriyanka6049
      @priyapriyanka6049 5 лет назад +2

      always like Suresh voice

    • @abishek1261
      @abishek1261 4 года назад +1

      Jai Jaisilambu நான் முதன் முதலில் ரசித்த பாடல் பரிக்கல் சுரேஷ் மாப்பிள்ளை வாழ்த்துக்கள்( நான் பரிக்கல்)

    • @shanmugavallimanickam231
      @shanmugavallimanickam231 4 года назад +1

      சூப்பர் பாடல்

  • @lovelysivanii..2434
    @lovelysivanii..2434 3 года назад +3

    அருமையான பாடல்.. உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. மென்மேலும் வளர வேண்டும் 👍👍👍

  • @kartheeshwaran9435
    @kartheeshwaran9435 5 лет назад +11

    Realy...i am addicted.this song..thalaiva... You are great

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 10 месяцев назад +2

    சொல்ல வர்த்தகத்தை இல்லை ங்க நண்பா சூப்பர் சூப்பர் ங்க அருமை ❤❤❤

  • @MKSwebMEDIA
    @MKSwebMEDIA 5 лет назад +44

    நல்வாழ்த்துக்கள் பரிக்கல் சுரேஷ் & இலட்சுமி அக்கா
    நன்றி
    எங்கள் ஊர்காரருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் இளையகானம் ஆந்தகுடி இளையராஜா அண்ணா அவர்களுக்கு நன்றி

  • @karthikaselvip6243
    @karthikaselvip6243 2 года назад +3

    லட்சுமி madam family நன்றாக இருக்கும் வாழ்த்துகள்

  • @mylmyl8928
    @mylmyl8928 5 лет назад +4

    மனதுக்கு இதமாக இனிமையான பாடல்.சூப்பர் . இசை மிக அருமை

  • @vallarasusaravanan9780
    @vallarasusaravanan9780 2 года назад +14

    குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....😘🥰💐💐💐

  • @essvariai8533
    @essvariai8533 5 лет назад +6

    ஒரு நிமிடம் இது இசைஞானியின் இசையா என்று வியந்துவிட்டேன். இப்படி இரு இனிமையான பாடலை வெளி இட்டத்திற்குப் மிக்க நன்றி. அது மட்டுமின்றி எங்களுடைய வாழ்த்துகளும். 👏🏾👏🏾👏🏾🙏🏾

    • @veeru9280
      @veeru9280 4 года назад

      Anna sema lovely song 💕💕💕💑💑💑

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +1

    எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @tamilselvan-qm9zn
    @tamilselvan-qm9zn 5 лет назад +53

    வாழ்த்துக்கள் அண்ணா மிகவும் அருமை உங்கள் நல்ல மனதிற்கு நன்றி👌👌👌👌

  • @bhavanis6822
    @bhavanis6822 4 года назад +4

    சூப்பரா இருக்குன்னு அண்ணா பாட்டு சூப்பரா இருக்கு💗💗💗♥️♥️

  • @vishwa.v2821
    @vishwa.v2821 5 лет назад +48

    அண்ணா அருமையான பாடல் வரிகள் அனைத்தும் சூப்பர்

  • @harikrishnanchakrapani4723
    @harikrishnanchakrapani4723 4 года назад +3

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஒரு இனிமையான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @e.ganeshganesh2246
    @e.ganeshganesh2246 5 лет назад +54

    அண்ணா உங்க பாடலுக்கு முடிவே கிடையாது அண்ணா 👌👌👌👌👌 இருந்தது

  • @arjunarjunan8517
    @arjunarjunan8517 4 года назад +22

    சகோ உங்கள் குரல் good,
    sister லட்சுமி குரல் தமிழ் அருவி கொட்டுவது போல இருக்கு

  • @rasagullacreation7363
    @rasagullacreation7363 5 лет назад +4

    Endha song la laxmiiii sis voice la mayangikedakkren😇😇😇😊😊😊😊

  • @user-er8zk1fo1y
    @user-er8zk1fo1y 5 лет назад +21

    Super Suresh anna... 👍👍👍

    • @leyana1996
      @leyana1996 5 лет назад +1

      Seema voice very nice

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад

    மிகமிக எனக்கு பிடித்த மெலோடி சாங் அழகான பாடல் அழகான குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @statuztamila353
    @statuztamila353 5 лет назад +149

    மீண்டும் ஒரு இனியனான பாடலை வழங்கியமைக்கு நன்றி அண்ணா👍👌👌

  • @rathan5188
    @rathan5188 4 года назад

    என்னதான் ஆயிரம் சினிமா பாடல்கள் வந்தாலும் கிராமிய இசையில் உள்ள சுகம் அங்க இல்லப்பா.

  • @m.pazhaniuma4584
    @m.pazhaniuma4584 5 лет назад +54

    அற்புதமான பாடல் வரிகள் அண்ணா.. எங்களது புதுகை மாவட்ட தலைமை ஆந்தகுடி இளையகானம் Dr.C.இளையராஜா ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா...

    • @suthathaya6527
      @suthathaya6527 4 года назад

      M.Pazhani Jeeva அமெரிக்கா மற்றும் பா டல்

    • @kumarp48
      @kumarp48 4 года назад

      Super

    • @AnanthiAnanthi-kt7xx
      @AnanthiAnanthi-kt7xx Год назад

      ​@@suthathaya6527😊l0

  • @ksrdigital8134
    @ksrdigital8134 5 лет назад

    isaignanikku piragu... manasukku pudicha en annan Aanthgudi ilayaraja....... Super na intha song...

  • @selvamanir5864
    @selvamanir5864 5 лет назад +5

    இளையராஜா அண்ணா.... நன்றி🎶🎶🎶🎵🎵🎵

  • @duraisamy_.
    @duraisamy_. Год назад +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதபாடல்

  • @jayaseelandurga2510
    @jayaseelandurga2510 5 лет назад +20

    அன்னா சொல்றதுக்கு வார்தயே இல்ல வேற லெவல்

  • @sribala5681
    @sribala5681 5 лет назад

    புல்லுக்கட்டு மேல சுத்தி வரும் ஓணான் கொடி போல நான் இருப்பேன் .அழகிய வரிகள் கிராமத்தில் இருந்த நினைவு வருகின்றது

  • @vellaichamy9223
    @vellaichamy9223 5 лет назад +7

    அருமையான வரிகள் அருமையான பாடல் நன்றி அண்ணா

  • @t.mamundelectrician7280
    @t.mamundelectrician7280 2 года назад +1

    Arumaiyana varikal Ilayaraja brother unkal padaipukal anaithum super