ஒரு சின்ன புண்ணியம் எப்படி தலையெழுத்தை மாற்றும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2023
  • ஒரு சின்ன புண்ணியம் எப்படி தலையெழுத்தை மாற்றும் #படித்ததில்பிடித்தது #கதைகள் #tamilkathaigal #tamil
    நாம் செய்கின்ற சின்ன சின்ன உதவிகள் எப்படி புண்ணியங்களை சேர்த்து நமது வாழ்நாட்களை அதிகரிக்கும் என்பதைப்பற்றி இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது...
    நமது சேனல் பிடித்திருந்தால் லைக் செய்து சப்ஸ்கிரைப் செய்துக்கொள்ளுங்கள் நன்றி...
    ‪@justforyouutamil‬
    ☝️☝️☝️Please subscribe my channel... ☝️☝️☝️
    #கதை#ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது, #சிறுகதை, #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal, #kidsstory, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory #tamil, #littlestory,#iraivan, #god,#kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, krishnanarjunan, kannan, #மகாபாரதம்
    #ஆன்மீககதைகள்,#ஆன்மீககதைகள்தமிழில்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகதகவல்கள்,#ஆன்மீகதகவல்கள்தமிழில்,#புத்தர்கதைகள்,#புராணக் கதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணகதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆன்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள்
    #puranastories
    #aanmeegakadhaigal
    #puranakadhaigal
    #buddhastoryintamil
    #KuttyStory
    #TamilMotivationalThoughts
    #TamilStory
    #Motivationstory
    #TamilMotivationStory
    #Zenstory
    #MonkStoryinTamil
    #Orukuttykathai
    #Buddhastory
    #Tamilkathaigal
    #MotivationalStories
    #MotivationStoriesinTamilforStudents
    #MotivationStoriesinTamilforEmpolyees
    #Motivationalvideos
    #TamilMotivationalVideos
    #MotivationalVideosinTamil
    #புத்தர்கதைகள்
    #துறவிகதை
    #Monkstory
    #smallstories
    #smallstory
    #tamilkathaigal
    Thanks for watching....
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 98

  • @vishvakumar7669
    @vishvakumar7669 8 месяцев назад +4

    நன்றிசாய்அப்பா எல்லாஉயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @user-zk1qs6wf6k
    @user-zk1qs6wf6k 11 дней назад +1

    Arumai kataikal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nekilbigthola5903
    @nekilbigthola5903 8 месяцев назад +3

    Super

  • @lakshmithangaraj7358
    @lakshmithangaraj7358 7 месяцев назад +2

    அண்ணா உங்கள் கதை மிகவும் அருமை அருமை அருமை

  • @simsonrajkumar949
    @simsonrajkumar949 8 месяцев назад +2

    மிகச்சிறப்பு

  • @thilagamani3332
    @thilagamani3332 8 месяцев назад +9

    100 சதம் உன்மைதான்

  • @KannanK-ho4mn
    @KannanK-ho4mn 7 месяцев назад +2

    Anna story super 😊

  • @Kalaivani-ww5zy
    @Kalaivani-ww5zy 8 месяцев назад +22

    வணக்கம் அண்ணா உங்கள் கதை என் மனதை மாற்றி விட்டது தினமும் உங்கள் கதை கேட்டு தான் தூங்குகிறேன் நன்றி அண்ணா நீங்கள் இன்னும் கதை சொல்லா வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @Chakkisanthu
      @Chakkisanthu 8 месяцев назад

      S me also ..

    • @MuraliR-xf5te
      @MuraliR-xf5te 8 месяцев назад

      Good story

    • @VimalaRamu
      @VimalaRamu 8 месяцев назад

      😢very good story and advice Thank you

  • @karthikaseenivasan-dd7cw
    @karthikaseenivasan-dd7cw 8 месяцев назад +3

    நானும் என்மனதார உதவி செய்வேன்

  • @RagulVino-kv2zu
    @RagulVino-kv2zu 8 месяцев назад +4

    Anna...
    உங்கள் கதைகள் அனைத்தும் அடங்கிய புத்தகம் கிடைக்குமா

  • @durgaumar7781
    @durgaumar7781 8 месяцев назад +3

    Super அருமை செம்ம ஸ்டோரி

  • @kowsalyasamyuktha2584
    @kowsalyasamyuktha2584 8 месяцев назад +4

    மிகவும் நன்றாக இருந்தது 🙏🙏🙏

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 8 месяцев назад +3

    மிகவும் அருமையான கதை 🙏

  • @mahatheaju4960
    @mahatheaju4960 8 месяцев назад +17

    கண்டிப்பாக நாம் செய்யும் உதவி கண்டிப்பாக நம்மை திரும்ப வந்து சேரும் 👌👌👌👌

  • @media_editz412
    @media_editz412 2 месяца назад

    Super.🎉🎉

  • @selviraja1843
    @selviraja1843 8 месяцев назад +1

    Yes na seetha oru uthavi indra Ernakulam life kodutheruku

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115 5 месяцев назад

    Hare Krishna Hare Rama 🙏

  • @ambiprem6613
    @ambiprem6613 8 месяцев назад +1

    Intha kalathuku etra kadhai kathai arumai nanri

  • @Geetha3459
    @Geetha3459 8 месяцев назад +1

    வீடியோ நன்றாக உள்ளது

  • @tamilselvi6130
    @tamilselvi6130 8 месяцев назад +1

    Good story

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 8 месяцев назад +4

    அருமை அற்புதம்.
    வாழ்க வளமுடன்

  • @thilagamgandhi9627
    @thilagamgandhi9627 8 месяцев назад +2

    உண்மை தான் நன்றாக இருந்தது நன்றி

  • @mossesmosses2991
    @mossesmosses2991 8 месяцев назад +1

    ❤ taching semma kan kalangi vittadhu Arumai Vera level it's true namma enna vidhaikiromo adha namma aruvadai senju than Aaganum nalladha irundhalum sari ketatha irundhalum ❤❤❤❤❤

  • @tamilmalar6963
    @tamilmalar6963 8 месяцев назад +3

    Super 😍

  • @lokeswarilokeswari8117
    @lokeswarilokeswari8117 8 месяцев назад +3

    Super anna story ❤❤❤❤❤

  • @rajamanickammuthusamypilla6854
    @rajamanickammuthusamypilla6854 8 месяцев назад +2

    Very good moral story.

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq 8 месяцев назад +2

    உண்மை ❤️

  • @thilipanchand9694
    @thilipanchand9694 8 месяцев назад +3

    தம்பி இந்த உலகத்தில் நால்லத சொல்ல நிறைய பேர் இல்லை அற்புதம் தம்பி

  • @raaju4989
    @raaju4989 8 месяцев назад +2

    Fantastic ...
    You are doing an excellent service to society...
    The punyas You earn out of this karma will decipher equivalent papa karma of yours. Sadamanam bhavani ....

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 8 месяцев назад +1

    Very Very super story and message thanks brother

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 8 месяцев назад +2

    Thank you so much sir

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 8 месяцев назад +1

    நல்ல நீதிக்கதை. இளம்பருவத்தினர் புரிந்து கொள்வார்கள்.

  • @ragunathan231
    @ragunathan231 8 месяцев назад +1

    Super post 😊

  • @user-go7kn8vq2y
    @user-go7kn8vq2y 8 месяцев назад +1

    100/- percent its true we have to help others not only by money in some other way God is great .

  • @sureshpillai9159
    @sureshpillai9159 8 месяцев назад +1

    Super ❤

  • @tamilrameshkumar3943
    @tamilrameshkumar3943 8 месяцев назад +1

    True Anna

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 8 месяцев назад +1

    நன்றி

  • @vijayavijaya3592
    @vijayavijaya3592 8 месяцев назад +1

    சூப்பர் bro 👌👌👌❤❤❤❤🙏🙏🙏 அருமையான கதை நன்றி உங்களுக்கு

  • @asmanogar2079
    @asmanogar2079 8 месяцев назад +1

    Mika Arputham, Arumai 🌷🙏🌷

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 8 месяцев назад +1

    Thank you sir

  • @omnamasiivaya
    @omnamasiivaya 8 месяцев назад

    Wow super 👌👌👌👌👌

  • @prasanthdurga9950
    @prasanthdurga9950 7 месяцев назад +1

    அண்ணா உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது

  • @rjai7396
    @rjai7396 8 месяцев назад +1

    Thanks for your story. I am happy.

    • @rjai7396
      @rjai7396 8 месяцев назад

      Wel come.

  • @parameshmoorthy8281
    @parameshmoorthy8281 8 месяцев назад +1

    ❤super sir 👏 ❤

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 8 месяцев назад +2

    மிக அருமையான பதிவு நட்பே ❤ நன்றி .

    • @Ilanjikamala
      @Ilanjikamala 8 месяцев назад

      Nambikkai poippxathillai vazka valamudan

  • @rajamaha3848
    @rajamaha3848 8 месяцев назад +1

    அருமை ஐயா

  • @revathysridhar8786
    @revathysridhar8786 8 месяцев назад +1

    Thank you so much

  • @rajasuganya5505
    @rajasuganya5505 8 месяцев назад +2

    ❤💐

  • @manid-vg2pl
    @manid-vg2pl 8 месяцев назад

    Super...

  • @ushaushadivyaa8306
    @ushaushadivyaa8306 8 месяцев назад +1

    Really true

  • @kannanm7258
    @kannanm7258 8 месяцев назад

    Semma

  • @user-tf8tj5zo6b
    @user-tf8tj5zo6b 8 месяцев назад +1

    🙏🙏🙏

  • @JAGADEEP-br2dz
    @JAGADEEP-br2dz 8 месяцев назад +2

    Thanks

  • @SrinivasanJagannsthan-kq1ks
    @SrinivasanJagannsthan-kq1ks 8 месяцев назад +1

    உண்மை தான் நான் கண்ட அனுபவம் நல்லதே நடக்கும்

    • @abudhahir8984
      @abudhahir8984 8 месяцев назад

      டேய் டேய் பொய்தானே. மூனு நிமிடத்தில் திருந்தியவனா நீநீநீநீநீநோ

  • @mrs.jeyaaarumugam1644
    @mrs.jeyaaarumugam1644 8 месяцев назад +2

    Anna, super voice. ❤️🍫💐🙏🏻🥰👌 Story super

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 8 месяцев назад +1

    Good morning my Thampi 🙏❤️🤝 thank you so much It is true 👍

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq 8 месяцев назад +1

    எனக்கும் நடந்தது

  • @thulasiram9803
    @thulasiram9803 8 месяцев назад +2

    மற்றவர்க்கு உதவி செய்யவேண்டும் என்பதை நடைமுறைபடுத்த மக்களுக்கு சொல்லப்பட்ட உருவக கதை.

  • @s.shaikmohammads.shaikmoha9957
    @s.shaikmohammads.shaikmoha9957 8 месяцев назад

    Super bro

  • @user-ce9cg9bh3o
    @user-ce9cg9bh3o 8 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @jayanthips1160
    @jayanthips1160 8 месяцев назад +1

    True

  • @paviappa23
    @paviappa23 8 месяцев назад +1

    🌹❤️🌹

  • @Chakkisanthu
    @Chakkisanthu 8 месяцев назад +1

    Super anna ..

  • @adhimoolamkarpagam
    @adhimoolamkarpagam 8 месяцев назад +1

    Sure

  • @kanishka854
    @kanishka854 8 месяцев назад +1

    Life bayama iruku.karma return varumpodhu pain over.

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 8 месяцев назад +1

    கண்டிப்பாக உதவி செய்தல் வேண்டும்....
    ஆனால்
    பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், தான் இருப்பதாலேயே மற்றவர்கள் பயனடையும் வண்ணம் வாழவேண்டும். தான் உதவி செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் செயல் புரிய வேண்டும்.
    அதுவே மற்றவர்களுக்கு உதவி செய்யும் அழகு.

  • @karuppananp9086
    @karuppananp9086 8 месяцев назад +2

    Faulse

  • @kanimozhi8827
    @kanimozhi8827 8 месяцев назад +1

    Good story but Ivan intha pava patta ulagathula valvatharku pathilaga iranthu poirukalam sir ovaru manithanduya irapu evaluvu ragasiyama iruku antha ragasiyam therinthal ulagathula sandayey irukathu oruruumaya irupom na ennudya sava happya welcome pandren but theriyathey ennaku intha ulagatha pathaley payama iruku ellarum race la odura mathri odikittu iruganga win pannanumnum oduna better but aduthavanga thokkanumnu oduranga .mozhamana ulagam very bad 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 nenga podura story ennaku pidikum but intha ulagathuku ithu set agathu.

  • @SV-hr6uk
    @SV-hr6uk 8 месяцев назад +1

    This story mixed up with two story.
    I heard another RUclips channel

  • @anandmuthupandi8859
    @anandmuthupandi8859 8 месяцев назад +1

    அண்ணா நீங்கள் சொல்வது உண்மை என்று சொன்னால் லும் நான் என் பவம்சேய்தேன் என் கணவர் அப்படி இருப்பர் நான் இப்படி இல்லை என் கணவர் இல்லை நான் என்பவம் செய்தேன்இப்படி இருக்கேன்

  • @AnbuA-id4vw
    @AnbuA-id4vw 8 месяцев назад +1

    அண்ணா நீங்கள் சொல்லும் கர்மா எனக்கு புரிகிறது ஆனாலும் என் கணவர் இறந்து விட்டார் அவர் ரொம்ப நல்லவர் அண்ணா நான் தான் என் கணவரையும் என் பையனையும் ஊருக்கு போகலா என கூப்பிட்டுடேன் ஒரு விபத்தில் என் கணவர் இறந்து விட்டார் என் பையனுக்கு முகத்தில் மற்றும் தலையில் செம அடி எனக்கு ஒன்றும் ஆகவில்லை இது என்ன நியாயம் அண்ணா நீங்களே சொல்லுங்க கர்மா கர்மா என்று சொல்லியிருந்திகளே எனக்கு எதுவுமே ஆகவில்லை அவர் பாவம் ரொம்ப நல்லவர் அண்ணா எனக்கு அவர் இல்லாத இந்த உலகத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை அனால் என் பையன் இருக்கிறான் அதற்காகத்தான் நான் உயிரோடு இருக்கிறேன் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு அண்ணா என்னால தான் இப்படி நடந்தது என்று குற்ற உணர்ச்சியாக இருக்கு அண்ணா

    • @vamshitha4314
      @vamshitha4314 8 месяцев назад

      உங்களுக்கு எந்த குற்ற உணர்ச்சி வேண்டாம் என் அன்பு தோழி.. அனைத்தும் பல காரணங்களுடன் தான் நடக்கும்.. நாம் ஒரு கருவி மாத்திரமே.. எல்லாம் அவன் செயல் என்று நினைத்து.. கடவுளிடம் பரிபூரண சரணாகதி அடைந்து விடுங்கள்... ஓம் சாய் ராம்...

    • @AnbuA-id4vw
      @AnbuA-id4vw 8 месяцев назад

      @@vamshitha4314 இந்த உலகத்தில் வாழ பாயமாக இருக்கிறது அவர் என்னையும் என் பையனையும் ரொம்ப நல்ல பாத்துக்குவார் 😭😭😭

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 8 месяцев назад +1

    இதே கதை வேறு வேறு விதமாக சொல்வது

  • @sidlee70
    @sidlee70 8 месяцев назад +1

    yyooww kadaha solrathellam sari.. adu enga irundu sutta endu credits a kudumayya.....Buddhist teaching a suttu kada sollama ada appdiye original sollumayya!!!!!

  • @AarumugamP
    @AarumugamP 8 месяцев назад +1

    யார் நீங்கள்

  • @balatiripurasundari
    @balatiripurasundari 7 месяцев назад +1

    Super

  • @JAGADEEP-br2dz
    @JAGADEEP-br2dz 8 месяцев назад +2

    Good story

  • @murugeshwari1987
    @murugeshwari1987 8 месяцев назад +2

    Super

  • @kiruthikpranav5159
    @kiruthikpranav5159 8 месяцев назад +1

    Super