அடுத்தவர்களை ஏமாற்றுவோருக்கு கர்மா கொடுக்கும் தண்டனை | Tamil Motivational Stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2023
  • அடுத்தவர்களை ஏமாற்றுவோருக்கு கர்மா கொடுக்கும் தண்டனை | Tamil Motivational Stories
    #aanmeegamanantham
    ஒரு ஊர்ல நல்லசாமி, கந்தசாமின்னு ​இரண்டு ​பேரு வாழ்ந்தாங்க.
    இவங்க ​இரண்டு​பேரும் அண்ணன் - தம்பிங்க. அண்ணன் தன்​னோட ​பெயருக்கு ​நேர்எதிரா ரொம்பக் கெட்டவனா இருந்தான். ஆனா தம்பி​யோ ​ரொம்ப நல்லவனா இருந்தான்.
    அவங்க அப்பா இறக்கும்போது தன்​னோட மூத்த மகனைப் பார்த்து,
    “​டேய் ​பெரியவ​னே! இருக்கற ​சொத்த சமமாப் பிரிச்சு, நீ ஒரு பாதியும், உன் தம்பிக்கு மீதி பாதியும் ​​கொடுத்துச் சந்​தோஷமா இரு” அப்படீன்னு ​சொல்லிட்டு இறந்துட்டாரு.
    ஆனா, நல்லசாமி தன்​னோட அப்பா ​சொன்னது மாதிரி நடந்துக்கல.
    “அப்பா, உனக்கு ஒன்றும் ​கொடுக்கக் கூடாதுன்னு ​சொல்லிட்டாரு. ​போனாப்​போவுது ​ரெண்டு வீடு இருக்குல்ல... நீ ஒரு வீட்டுல இருந்துக்க... நானு ஒரு வீட்டுல இருந்துக்க​றேன். மத்த ​சொத்துல ஒண்ணுகூட உனக்குக் ​கெ​டையாது” அப்படீன்னு ​சொல்லிட்டான்...
    கதை : முனைவர் சி.சேதுராமன்
    #aanmeegam
    #aanmeegakadhaigal
    #kuttystory
    #aanmeegamanantham
    #motivationalvideo
    #motivationalthoughts
    #tamilmotivationalvideos
    #motivetionstory
    #ஆன்மிககதைகள்
    #ஆன்மிகம்ஆனந்தம்
    #tamilmotivationalstory
    #Tamilkathaigal
    #TamilMotivationalVideos
    #துறவிகதை
    #monkstory
    #smallstories
    #motivationalvideosintamil
    #tamilstory
    #orukuttykathai
    #விக்கிரமாதித்தன்கதைகள்
  • РазвлеченияРазвлечения

Комментарии • 35

  • @user-ej6mp1ex5j
    @user-ej6mp1ex5j 8 месяцев назад +71

    பேச்சுக்கு வேணும்னா சரின்னு சொல்லலாம், ஆனா கெட்டவங்க நல்லா தான் இருக்காங்க,நல்லவங்க கஷ்ட பட்டு தான் இருக்காங்க

    • @mbeditz9814
      @mbeditz9814 8 месяцев назад +2

      Adhu avar avar karma payan aiyane

    • @vinilaxman134
      @vinilaxman134 8 месяцев назад +2

      Ama

    • @leenad8567
      @leenad8567 8 месяцев назад +1

      Yes correct Selfish live Safe Life 😂

    • @leenad8567
      @leenad8567 8 месяцев назад +3

      Then Kettathu seirangaluku karma Mute la irukum pola 😂😂

    • @vinilaxman134
      @vinilaxman134 8 месяцев назад

      Mute la than poiru pola

  • @vishvakumar7669
    @vishvakumar7669 8 месяцев назад +3

    ரொம்பரொம்ப நன்றி உங்கள் அன்பு உண்மையானதுஅதுக்கு ம் மேல

  • @Shanmugavel-uo4dq
    @Shanmugavel-uo4dq 8 месяцев назад +16

    இந்த கதைகள் வரும் நல்ல சாமி போல ஊரில் நிறைய நல்ல சாமி இருக்கிறார்கள் அவர்கள் திருந்த வேண்டும்

    • @bsrtsi
      @bsrtsi 8 месяцев назад

      ஐயா கந்தசாமி நீங்க இங்க தான் இருக்கீங்களா😂😂😂😂😂

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 8 месяцев назад +5

    இந்த கதை மிகவும் அருமை போதும் என்று மணம்மே பொன் செய்

  • @Sr_movie_king
    @Sr_movie_king 8 месяцев назад +5

    எனக்கு உங்க வீடியோ ரொம்ப பிடித்து இருக்கு...❤...

  • @kulasaimuthukasthuri719
    @kulasaimuthukasthuri719 8 месяцев назад +3

    கதை ரொப நல்லாருக்கு பாட்டி சொன்ன கதை👌👏👏👏🌝

  • @mycreativemagics7
    @mycreativemagics7 3 месяца назад +2

    Karma iruku..

  • @RavichandranM-ip9lu
    @RavichandranM-ip9lu 8 месяцев назад +4

    இந்த கதை யை கேட்கும்போது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதைதான் நாபகம்வருது

  • @navishkutty1620
    @navishkutty1620 8 месяцев назад +5

    கதை நல்லா இருக்குது, அதை கொஞ்சம் வேகமாக சொன்னால் நல்லா இருக்கும், ரொம்ப இழுக்குற மாதிரி இருக்கு

  • @srk8360
    @srk8360 8 месяцев назад +4

    நல்ல கதை..

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 8 месяцев назад +4

    Neraya peruku edhu oru lesson...

  • @Story_in_Tamil
    @Story_in_Tamil 8 месяцев назад +2

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 8 месяцев назад +3

    சரிதான்

  • @CR7-w4I
    @CR7-w4I 8 месяцев назад +2

    Super story❤❤❤

  • @Lakshmanandevi-mi1zl
    @Lakshmanandevi-mi1zl 7 месяцев назад +1

    Super story

  • @LathaLatha-nu3qc
    @LathaLatha-nu3qc 8 месяцев назад +4

    Super

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed 8 месяцев назад +1

    Nalla iruku enaku antha andavan nala ye kastam varuthu nan ena seiya. Pls sollunga yaravthu

  • @preminim2903
    @preminim2903 8 месяцев назад +2

    👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @damodarandamo7521
    @damodarandamo7521 7 месяцев назад +1

    👍👌👌👌

  • @AvudaiappanAvudappan
    @AvudaiappanAvudappan 8 месяцев назад +2

    Enakkualibaba narpadudhirudargal

  • @ashwiniudhayan4255
    @ashwiniudhayan4255 8 месяцев назад +8

    அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதை இது

  • @buvaneswaribuvaneswari5910
    @buvaneswaribuvaneswari5910 7 месяцев назад

    🔥💯👌👌