சமயபுரம் மாரியம்மன் கோயில் வரலாறு|திருச்சி Samayapuram Mariamman Temple|Trichy

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில், சமயபுரம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு பழமையான இந்துக் கோயிலாகும் . ஆதி பராசக்தி மற்றும் மாரியம்மனின் முக்கிய தெய்வம், சமயபுரம் மாரியம்மன் , பல பாரம்பரிய கல் சிலைகளைப் போலல்லாமல், மணலிலும் களிமண்ணிலும் மருத்துவ மூலிகைகள் பிரித்தெடுக்கப்பட்டு மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகக் கருதப்படுகிறது.
    Our other videos links:
    Kodiyidai Amman, Thirumullaivoyal
    • Kodiyidai Amman|Thirum...
    Thiruvudai Amman Temple, Melur
    • Thiruvudai Amman |Melu...
    பௌர்ணமியில் வழிபட வேண்டிய 3 அம்மன்கள்
    • பௌர்ணமியில் வழிபட வேண்...
    Kaaikaambal, Chennai • kaalikambal kovil|Chen...
    பௌர்ணமி தீபம் திருவக்கரை • பௌர்ணமி தீபம்💥திருவக்க...
    வக்ரகாளியம்மன் ஆலயம், திருவக்கரை • Vakrakaliamman|Thiruva...
    Ashtalakshmi temple ,Besant Nagar • Ashtalakshmi Temple|Be...
    Periyapalayam Bhavani Amman • Sri Bhavani Amman Temp...
    அன்பில் மாரியம்மன் திருக்கோயில், லால்குடி,
    திருச்சி • Anbil Maariamman Templ...
    Vekkali Amman Temple, Woraiyur, Tiruchirappalli
    • உறையூர் வெக்காளியம்மன்...
    Arulmigu Sri Mariamman Temple, Samayapuram is an ancient Hindu temple in Tiruchirappalli district in Tamil Nadu, India. The main deity, Samayapuram Mariamman, a form of Adi Parashakti and Mariamman, is made of sand and clay with extractions of medicinal herbs unlike many of the traditional stone idols and is considered as most powerful Goddess.
    பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது.
    இங்கு ‘கரும்புத்தூளி எடுத்தல்’ என்ற விசேஷப் பிரார்த்தனை பிரசித்தம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் நேர்ந்து கொள்வது இந்த வேண்டுதல்.
    ஆதி மாரியம்மன் கோயிலுக்க சென்று வணங்கிய பின்னரே, சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பது சுற்றுப்புற கிராம மக்களது வழக்கம்.
    கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் சமயபுரம் அழைக்கப்படுகிறது.
    #sssaichannel #samayapura_mariamman #samayapurammariamman #aadi #aadivelli #aadiperuku #சமயபுரம்மாரியம்மன் #சமயபுரம் #திருச்சிமாவட்டம் #ஆடிமாதம் #ஆலயதரிசனம் #ஆன்மீகம் #ஆடிபெருக்கு #ஆடிவெள்ளி #ஆடிஅமாவாசை #ஆடிகிருத்திகை

Комментарии • 4