"You will never ever rule over the people of Tamil Nadu in your entire life"-Rahul Gandhi |Lok Sabha

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 502

  • @viswanathanj6227
    @viswanathanj6227 2 года назад +425

    நான் இப்படி ஒரு உணர்வு பூர்வமான உரையை ராகுல் பேசி கேட்டதில்லை... அருமையான பேச்சு...

    • @dillipanm
      @dillipanm 2 года назад +5

      tamizh makala avaruku romba pudichiruku

    • @balamurugann6572
      @balamurugann6572 2 года назад +6

      @@dillipanm அமாம் அதினால் தான் கொத்து கொத்து இலங்கை தமிழர்கள் காலி அன்று

    • @michaelcoolas5947
      @michaelcoolas5947 2 года назад

      உண்மைதான்

    • @sureshharinathbabu9717
      @sureshharinathbabu9717 2 года назад +4

      @@balamurugann6572 mattu mootram

    • @karthikk-fe9dx
      @karthikk-fe9dx 2 года назад +2

      @@balamurugann6572 கோமிய குடிக்கி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @fahimhossen5286
    @fahimhossen5286 2 года назад +195

    ராகுல் உங்களுக்கு எங்கள் நன்றி

  • @Krishnan599
    @Krishnan599 2 года назад +109

    எங்கள் வீட்டு பிள்ளை ராகுல் அண்ணா👍🏼 உணர்வுபூர்வமான பேச்சு 👌🏼🙏

  • @vidhyasankari1850
    @vidhyasankari1850 2 года назад +208

    Mr.Rahul Gandhi has an excellent understanding about this country, about the pulse of people, about the need of this time. தமிழர்களுக்கு, ஒன்றை நினைவுபடுத்துகிறேன். இந்த மனிதர் நம் மண்ணில் தான் தன் தந்தையை இழந்தார்.நம்மைச் சகோதரர் என்கிறார்! இந்த மனப்பக்குவம் தானே முக்கியம்?

    • @chana6834
      @chana6834 2 года назад +14

      I agree completely with you but what to do..our people have taken away our country from them and handed over to fools .god save us from sangi mangis.

    • @pgk5073
      @pgk5073 2 года назад +2

      Rahul and team of forced conversion have already converted half the state to so called Christianity.

    • @jeganathankandaswamy9469
      @jeganathankandaswamy9469 2 года назад +2

      தன் அப்பாவை கொன்றவர்களை விடுதலை செய்ய துடிக்கும் கட்சியுடன் கூட்டு. இது எப்படி.

    • @khatejasyedarif728
      @khatejasyedarif728 2 года назад

      @@pgk5073 no one can force anyone in religion its the matter between God and you

  • @sala.1703
    @sala.1703 2 года назад +97

    💕🙏🙏🙏 yes Rahul Gandhi sir 🔥🔥 thank you for the blessed word's 🙏🙏 love and affection towards the entire state of our tamilnadu 🙏🙏💕

  • @அப்துல்ஜலீல்
    @அப்துல்ஜலீல் 2 года назад +33

    உள்ளத்திலிருந்து உணர்வுப்பூர்வமாக வெளிவந்த உண்மை வார்த்தைகள். Never..... Ever.... பிரமிக்க வைக்கிறது. தந்தையை இழந்த சோகத்திலும், இந்த மண்ணின் மக்களை எவ்வளவு தூரம் சகோதர வாஞ்சையோடு நேசிக்கிறார். வாழ்த்துகள் ராகுல்ஜி.

  • @subramaniama5027
    @subramaniama5027 2 года назад +78

    Excellent speech....The Intellectuals only can understand and agree with you Sir

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 2 года назад +162

    ராகுல் சிறப்பான பேச்சு பாராட்டுக்கள் தமிழ்நாட்டில் சங்கிகளுக்கு பாஜாக இடம் இல்லை என்று,சிறப்பான பேசியது ராகுல்காந்தி வாழ்த்துக்கள்

  • @manuneethis9076
    @manuneethis9076 2 года назад +219

    இது பொன் எழுத்நதுக்களால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள்….Never Ever rule Tamilnadu….Great Ragul….. Thanks

    • @abdulkader2259
      @abdulkader2259 2 года назад +7

      I like it this speech Weldon rhahul

  • @padmaravichandran3326
    @padmaravichandran3326 2 года назад +131

    Mr.Ragul Gandhi sir, we are people of Tamil Nadu salute ,our wishes for next PM

    • @balamurugann6572
      @balamurugann6572 2 года назад +1

      எந்த நாட்டிற்கு மா😂😂😂😂

  • @ganeshmoorthy1998
    @ganeshmoorthy1998 2 года назад +90

    இந்தியாவின் நாளைய பிரதமராக வர இருக்கிறார் திரு ராகுல்காந்தி அவர்கள் .
    தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மக்கள் சார்பில் நன்றி திரு ராகுல்காந்தி அவர்களுக்கு. 🙏🙏🙏🙏🙏

    • @balamurugann6572
      @balamurugann6572 2 года назад +1

      ஹ ஹ 😂😂 கட்சியே இல்லை இதில் ஆட்சியாக

  • @aliceraj8141
    @aliceraj8141 2 года назад +19

    Thank you very much dear Rahul sir for good understanding of our Tamilnadu people.

  • @thiruvenkadamramadoss6740
    @thiruvenkadamramadoss6740 2 года назад +126

    Atlast Rahul realises reality . Salute to him.

  • @babupriya8814
    @babupriya8814 2 года назад +64

    தமிழகத்தின் சமூகநீதியை உலகின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற ராகுல்காந்தி அவர்களுக்கு நன்றி.

  • @rajendranvellu746
    @rajendranvellu746 2 года назад +72

    அருமையான பேச்சு.

  • @kamaraj8120
    @kamaraj8120 2 года назад +35

    தமிழகத்தை பற்றி அக்கறை யோடு ராகுல் பேசியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @marannatarajan3977
    @marannatarajan3977 2 года назад +34

    Fact, he express the feelings of TAMIL PEOPLES, we salute sir.

  • @humaarmurugesh
    @humaarmurugesh 2 года назад +97

    Yes. It is not Maharaja kingdom. It is union of states.

  • @johnv8270
    @johnv8270 2 года назад +50

    ராகுல் காந்தியின் தைரியமான பேச்சுக்கு வாழ்த்துக்கள் ஆனால் இது நம்ம குஷ்பு ‌அக்காவுக்கு தெரியமாட்டேங்குதே

  • @vsrn3434
    @vsrn3434 2 года назад +58

    உண்மையான பேச்சு ராகுல்

  • @subramaniansubramanian3062
    @subramaniansubramanian3062 2 года назад +5

    வாழ்த்து௧்௧ள் ராகுல்ஜி " தமிழ் நாட்டு ம௧்௧ள் மீதும் தமிழ் ௧லச்சாரத்தின் மீதும் நீங்௧ள் வைத்திரு௧்கும் மாியாதை௧்கும்
    நன்றி நன்றி

  • @manimehalaiseenivasan9194
    @manimehalaiseenivasan9194 2 года назад +19

    Thank you Rahul for your high opinion about the people of TN . We respect Congress and your family. No other national party can enter into this soil.

  • @vasuthevanmanickam4112
    @vasuthevanmanickam4112 2 года назад +137

    திராவிட காற்று வாடையாகஙும் , தென்றலாகவும் , வீசுகின்ற பொழுது மதவாத சக்நிகளுக்கு என்றும் வாய்ப்பு இல்லை என்பதை நன்கு உணர்ந்த உரை நன்றி! வாழ்த்துகள் ஐயா💐🙏

    • @backhyalakshmimaharajan5548
      @backhyalakshmimaharajan5548 2 года назад +1

      Rahul is known for nonsense

    • @sdk5611
      @sdk5611 2 года назад +2

      @@backhyalakshmimaharajan5548 Modi is know for ridiculous.

    • @prabhup9442
      @prabhup9442 2 года назад

      திராவிடம் என்றால் தெலுங்கு தானே !

    • @samuelselvadurai7697
      @samuelselvadurai7697 2 года назад +1

      Sangegaluku sangu

  • @VGRagni
    @VGRagni 2 года назад +5

    திரு.ராகுல் அவர்களே👏👏👏👏👏👏💪💪💪💪💪💪👍👍👍👍👍👍
    💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajappas4938
    @rajappas4938 2 года назад +26

    Rahulji you are correct we are with you

  • @kumarmanon9835
    @kumarmanon9835 2 года назад +32

    Super 👍👍👍👍

  • @viswanathans4365
    @viswanathans4365 2 года назад +19

    Thank you for mt.raghulji for your excellent speevh
    As uou said they cannot rule in tamilnadu for ever and never. Tamolnadu peoples is very happy about your speech

  • @prapakaran8071
    @prapakaran8071 2 года назад +25

    உண்மை

  • @jothibasu7996
    @jothibasu7996 2 года назад +84

    எந்த காலத்திலும் பிஜேபி தமிழகத்தை ஆளமுடியாது உங்கள் பேச்சு வரலாற்று பெருமையை இந்திய நாட்டிற்கே உணர்த்துவது போல் உள்ளது

    • @arokianathan9715
      @arokianathan9715 2 года назад +1

      Prime Minister modi never ever speak Like Congress leader mr. Raghul Gandhi.

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail 2 года назад +100

    அனல் பறக்குது

  • @seba99navy
    @seba99navy 2 года назад +46

    Great leader

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 2 года назад +23

    ராகுல்காந்தி மிகமிக சிறப்பான உரை ஆற்றியது வரவேற்க தக்கது வாழ்த்துக்கள்

  • @sivaramans8196
    @sivaramans8196 2 года назад +22

    உன்மையை..,.உரக்கசொன்னார்

  • @vijayperumalvelu5775
    @vijayperumalvelu5775 2 года назад +4

    ரொம்ப உணர்ச்சி பூர்வமான வார்த்தை நன்றி சார்

  • @Nallasivam
    @Nallasivam 2 года назад +16

    நல்ல உரை. வாழ்த்துகள்

  • @r.m.9702
    @r.m.9702 2 года назад +35

    Super!Rahulji!

  • @mjsuthanrajesh188
    @mjsuthanrajesh188 2 года назад +3

    இவர்தான் சரியான உண்மையான தலைவர்

  • @pastorrmoses156
    @pastorrmoses156 2 года назад +22

    Very good speech of Ragul gandhi in lok Saba he spoke the truth

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 2 года назад +23

    Woooow what a speech

  • @gnanasekarkumaravelmurugan4170
    @gnanasekarkumaravelmurugan4170 2 года назад +45

    Never ever heard a speech like this from Rahul.

    • @Kutty-i8j
      @Kutty-i8j 3 месяца назад

      Ippo trending 🎉

  • @badshabadsha7719
    @badshabadsha7719 2 года назад +15

    Very good

  • @user-Cibi82
    @user-Cibi82 2 года назад +80

    தங்களின் பேச்சில் தமிழ்நாட்டு மக்களின் மதவாத எதிர்ப்பும், அறிவு மிக்கவர்கள் என்பதையும், சங்கிகளுக்கு இடமளிக்க மாட்டார்கள் என்பது 200% தெளிவாக உள்ளது. சங்கிகளுக்கு சவுக்கடியான உரை. வாழ்த்துக்கள் அய்யா.

  • @sanantharaman3314
    @sanantharaman3314 2 года назад +39

    True

  • @medentmak
    @medentmak 2 года назад +7

    🙏அருமை. உண்மை.

  • @ahamedashraf6805
    @ahamedashraf6805 2 года назад +6

    ராகுல் ஜி ஒரு நல்ல மனிதர் நம் ஒட்டு மொத்த நாட்டிற்கான ஜனநாயகத்தை மிக அருமையாக புரிய வைத்து இருக்கிறார்

  • @noormohamed9118
    @noormohamed9118 2 года назад +47

    Well said Rahulji. We are Dravidian stock.

  • @green6982
    @green6982 2 года назад +18

    Rahul Gandhi understood the people's pain ...

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 2 года назад +46

    அட்ரா சக்கை! ராகுள் தமிழ்நாட்டை நன்கு உணர்ந்தவர்! ராகுள் நாளைய பிரதமர்!

  • @barathi1123
    @barathi1123 2 года назад +10

    என்ன ஆனது நமது ராகுலுக்கு உண்மையை ஆணித்தரமாக பேசியுள்ளார்

  • @AshokKumar-jq7vh
    @AshokKumar-jq7vh 2 года назад +12

    Great hero understand very well ji

  • @anburaja3451
    @anburaja3451 2 года назад +11

    Power full massage 🔥🔥🔥

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 2 года назад +48

    SANGI can't understand, Rahul very good speech

    • @Olinokumar
      @Olinokumar 2 года назад +1

      First learn english mr thulukh😂😂

  • @youayes
    @youayes 2 года назад +135

    தமிழர் சுயசிந்தனையுடையவர், மதவாதம் அரசியல் இங்கே வேலைக்காகாது சமூகநீதி...சமுதாயம் என அறிந்துள்ளார் ராகுல்...அதனாலேயே இந்த சூளுரை

  • @isaacedison5436
    @isaacedison5436 2 года назад +17

    Superlative speech of Rahul Gandhi, very realistic. All Tamils appreciate for taking up the cause of people from different states.
    Well done Rahul! Future is yours!

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 года назад +35

    அவர் பேசியதை இந்தியா full ஆ எடுத்துச்செல்ல வேண்டும்.

  • @mkannan6719
    @mkannan6719 2 года назад +12

    True...super...🔥

  • @panneerselvam5241
    @panneerselvam5241 2 года назад +3

    வாழ்க ராகுல் வாழ்கவளமுடன்

  • @ACSriselvanaathan
    @ACSriselvanaathan 2 года назад +36

    இடி மின்னல் முழக்கம்

  • @khatejasyedarif728
    @khatejasyedarif728 2 года назад +9

    Tamilan dAaaa.May God bless Tamil Nadu
    What ever he says has sooo much wisdom some media make fun of him.
    But ever he said is coming true .

  • @shanmugapriya6101
    @shanmugapriya6101 2 года назад +6

    Salute you sir

  • @sivakumark.r.4247
    @sivakumark.r.4247 2 года назад +6

    அருமையான அர்த்தமுள்ள பேச்சு

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 2 года назад +14

    Yes, yes..yes..
    .

    • @gameing8091
      @gameing8091 2 года назад

      BJP rulewill come or not what happened the Congress level in Tamil Nadu you don't focus at nearest house you should focus at your own house

  • @sivakumarsivakumar2471
    @sivakumarsivakumar2471 2 года назад +15

    Super

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 2 года назад +27

    👍👍👍👍👍👍👍👍

  • @prathapkasilingam436
    @prathapkasilingam436 2 года назад +4

    @Rahul ji, Thanks for your speech.

  • @jacqulinemichael6085
    @jacqulinemichael6085 2 года назад +8

    Truly said Rahul ji, We people of Tamilnadu stand United.

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 2 года назад +8

    Great 💯🌟

  • @aaronarunkumars
    @aaronarunkumars 2 года назад +6

    💯 correct 🔥🔥👌

  • @emjay7494
    @emjay7494 2 года назад +10

    Very first time Rahul Gandhi has talked very sensibly and superbly. The younger generation is need such a pro leader to get an admired conversation. Good luck RG, and please ensure your hard work to get a full swing in UP against the ruling party which would obviously boost your rhythm in the upcoming state elections.

  • @advocateshujath7900
    @advocateshujath7900 2 года назад +31

    Very unfortunate that he is being termed a low calibre politician by the media, whereas, his wisdom and idea of India is unmatchable with any of his opponents. God must bring him to power to show this World his vision of India.

  • @williamsatish25
    @williamsatish25 2 года назад +3

    Thank You

  • @justindotin
    @justindotin 2 года назад +25

    True True you can never rule TN💪

  • @tyrionlannister7405
    @tyrionlannister7405 4 месяца назад +4

    History repeats itself

  • @ganesanr3553
    @ganesanr3553 2 года назад +2

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.... 👍👍👍

  • @rajendrababuganesan9027
    @rajendrababuganesan9027 2 года назад +1

    அருமையான உரை. ராகுல் காந்திக்கு நன்றி.

  • @tamilanda0079
    @tamilanda0079 2 года назад +4

    வருங்கால இந்தியாவின் இளவரசரே வருக வருக

  • @johnsonta1087
    @johnsonta1087 2 года назад +2

    Great Rahul Gandhi ji I love you Tamil Nadu people in all 💐🙏🙏👍👌💞💕🖤❤️🙏🙏🙏🙏🙏

  • @People_of_Ghats
    @People_of_Ghats 2 года назад +15

    Tamilnadu daaaa....

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 2 года назад +14

    திரு.ராகுல்சாரி
    ன்பேச்சு.மிக..அருமை..சூப்பர்..

  • @perumalanbu3498
    @perumalanbu3498 2 года назад +4

    Grateful speech sir

  • @santhis4436
    @santhis4436 2 года назад +4

    வாழ்த்துக்கள்ராகுல் ஐயா

  • @pastorrmoses156
    @pastorrmoses156 2 года назад +42

    This is my prayer that the Ragul gandhi would become prime minister of India the days to come if it is the will of God in the 2024 election

    • @kollywoodztv6690
      @kollywoodztv6690 2 года назад +1

      Vaipu illa raja, madhamatrum kumbal pastor

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад +2

      @@kollywoodztv6690 மதம் மாற்றம் அல்ல மனம் மாற்றம்-மிஷினரிமார்கள் மட்டும் இல்லை என்றால் நாம் கல்வி மருத்துவம வசதி யில் பின் தங்கி தான் இருந்திருப்போம் என்பது எனது தாழ்மையான கருத்து

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад

      Yes pastor absolute correct

    • @Olinokumar
      @Olinokumar 2 года назад

      @@julieevangalin3860 dei we had nalanda 🤣🤣and great saints and scholars here.. Unoda missionary appanunga kita solu oru vela sothuke vali iladha poor african nations mela esappana karuna kata solu

    • @balamurugann6572
      @balamurugann6572 2 года назад

      @@julieevangalin3860 பாவாடை அது இன் கருத்து மேடம் தான்

  • @balakrishnan5127
    @balakrishnan5127 2 года назад +5

    Thanks to Ragul

  • @TRE0971
    @TRE0971 4 месяца назад +4

    The people of TN living upto this prediction till date!!🔥
    Rahul Gandhi, the man that you are today… I hope history will be kind to you.

  • @jailania6596
    @jailania6596 2 года назад +5

    அருமை ராகுல் ஜீ

  • @black.sparrow.4021
    @black.sparrow.4021 2 года назад +6

    வெறித்தனம்

  • @raghunathanveeraraghavan307
    @raghunathanveeraraghavan307 2 года назад +2

    எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.தமிழ் மண்ணை அருமையாக புரிந்து வைத்துள்ளார்.இதை பார்த்தாவது மக்கள் திருந்த வேண்டும்.

  • @kktalks3687
    @kktalks3687 2 года назад +4

    Rahul Ji on 🔥 Very Very Big True... That is Tamil Nadu 😍👍🏻

  • @deccanknight1116
    @deccanknight1116 4 месяца назад +1

    You have walked the entire country to glory Rahul.India thanks you.

  • @sheelaroselin5456
    @sheelaroselin5456 2 года назад +11

    Fabulous, fantastic , excellent speech of Raghul. He speaks very good english in a good manner. Every citizen should be on side of him. I think he his the right person to take bjp on raid. During cong regime this terrorist party was roaring for nothing whereas Raghul was delivering a good speech. Really God will bless him abundantly in the near future. Let God strengthen him. All the very best

  • @guruvarthanm4738
    @guruvarthanm4738 2 года назад +10

    Never ever rule tamilnadu 🔥🔥🔥

  • @thiruppathiraja8425
    @thiruppathiraja8425 2 года назад +1

    Super thalai

  • @NAVINKUMAR-dy9xf
    @NAVINKUMAR-dy9xf 2 года назад +8

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி

  • @p.k.nprathe1379
    @p.k.nprathe1379 2 года назад +13

    🔥🔥🔥🔥

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 2 года назад +3

    Great speech Raghul sir

  • @bindusheela7336
    @bindusheela7336 2 года назад +8

    ,💪🙏

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 2 года назад

    Being a tamil person , Raghul Ji Salute for your Bold speach. Thank you.

  • @sanjveensanjveen8803
    @sanjveensanjveen8803 2 года назад +1

    Revolution power of leader kalaignar master leader of India

  • @ramyajeya1153
    @ramyajeya1153 2 года назад +19

    It is very sad that we have to explain to the ruling party what is democracy .The ruling party doesn't hear the words conversation , negotiation

  • @anthonygerald8234
    @anthonygerald8234 2 года назад +1

    Very good said of TN by Rahul Ji hatsup Jai hind