'நான் தமிழன் டா..'நாடாளுமன்றத்தை அதிர வைத்த ராகுல் காந்தி | Parliament | Rahul Gandhi | Tamilan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2022
  • #Parliament | #RahulGandhi | #Tamilan
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 2,3 тыс.

  • @sakthisenthil4723
    @sakthisenthil4723 2 года назад +815

    தமிழ் நாட்டை பெருமையாக பேசியதற்கு ரொம்ப நன்றி

    • @KannadasanEttiyappan-km1yo
      @KannadasanEttiyappan-km1yo Год назад +4

      7.😊😊

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Год назад +7

      தமிழர்கள் வெற்றுப் பெருமைக்கு மயங்குபவர்கள் . 😆😆😆😆😆😆😆😆😆🤭🤭🤭🤭😜

    • @Ordinary_boy107
      @Ordinary_boy107 3 месяца назад +8

      ​@@ChandruChandru-wv4ow தெலுங்கர்கள் அதை கண்டு புலம்புவார்கள் 😂😂😂

    • @s.satheeshkumar1753
      @s.satheeshkumar1753 3 месяца назад +1

      EILANKAI.TAMILANUKKU.PEERADAVAN.EIVAN

    • @jeevika.b5847
      @jeevika.b5847 3 месяца назад +5

      ஏனெனில் இந்த காலகட்டத்தில் உருவானா அரசியலை மட்டும் பார்த்து இல்லை ஆதி உலகம் தோன்றிய காலம் தொட்டே வளர்ந்த தமிழினம் கடந்து வந்தது ஆரியத்திற்கும் முன்பானது என்பதையும் உணர்ந்து பேசுகிறார்......

  • @alexpraveen
    @alexpraveen Месяц назад +244

    Who are all after 2024 MP Election results 🔥🔥🔥🔥🔥

  • @Kingvss6
    @Kingvss6 2 года назад +377

    தமிழ் நாட்டை அன்பால் மட்டுமே ஆள முடியும் அடக்கி ஆள முடியாது...

  • @udhaya2461
    @udhaya2461 2 года назад +192

    வாழ்க தமிழ்... தமிழ்நாடு புகழ் உலகில் அளவில் உள்ளது😍

  • @sheikkamran7983
    @sheikkamran7983 2 года назад +308

    தமிழ்நாட்டின் பெருமை
    உலகம் முழுவதும் ஒலிக்கட்டும்

  • @e.roshan9802
    @e.roshan9802 2 года назад +146

    தமிழுக்கு அமூதேன்று பேர் எங்கள் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 🤩🤗💯😊💐😍😘😎

    • @Manoj_r712
      @Manoj_r712 Месяц назад +4

      Tnpsc Aspritant aa bro 😂😂

  • @keysd9649
    @keysd9649 Месяц назад +54

    After the election result watching this video really goosebumps
    TN people "we love you sir"💖🙏

  • @revathid7
    @revathid7 2 года назад +147

    தமிழ் மொழியல்ல எங்கள் அடையாளம்.தமிழ்நாடு உறைவிடமல்ல நாங்கள் வாழும் கருவறை.தமிழ் வாழ்க

    • @dixonpilasiyan8396
      @dixonpilasiyan8396 2 года назад +2

      எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
      மங்காதமிழ்என்றுசங்கேமுழங்கு

    • @Mass-shiva
      @Mass-shiva 26 дней назад

      ஆமா இப்போ நல்லா தான் பேசுறீங்க ஜாதினு வந்தா கதம் தான் 🤣🤣🤣 ஒற்றுமை இருக்காது

  • @tamilselviselvi7865
    @tamilselviselvi7865 2 года назад +1422

    தமிழ் நாட்டை பற்றி பேசியதற்கு நன்றி

    • @yellowlotus417
      @yellowlotus417 2 года назад +43

      தமிழ்நாட்டு எம்பிக்களை தவிர எல்லோரும் தமிழ்நாட்டை பற்றி பேசுகிறார்கள்.

    • @sportsrockstar4539
      @sportsrockstar4539 2 года назад +6

      @@yellowlotus417 crctu 😂😂😂😂

    • @sekarchennappan1310
      @sekarchennappan1310 2 года назад +11

      அதற்குள் மறந்து விட்டீர்களா 1.5 லட்சம் தமழர்கள் செத்து மடிந்து

    • @nandhakumar6565
      @nandhakumar6565 2 года назад

      Super

    • @sathishkumarm4906
      @sathishkumarm4906 2 года назад

      உண்மை

  • @felixramesh9845
    @felixramesh9845 2 года назад +766

    ராகுல் அவர்களின் பேச்சில் இப்போது நல்ல மாற்றம் இருக்கு காங்கிரஸ் மீண்டும் துளிர் விடும்.

    • @manivannanmanivannan8659
      @manivannanmanivannan8659 2 года назад +7

      I think it's begin

    • @raghavansubramanian6777
      @raghavansubramanian6777 2 года назад +22

      Visu pada comedy

    • @arumugamams410
      @arumugamams410 2 года назад +1

      😆😆😆

    • @sridharsri2061
      @sridharsri2061 2 года назад +35

      Rahul Gandhi சொல்லிட அது எதிர்வினை தான் பிஜேபி தமிழ் நாட்டை ஆட்சி செய்யும்

    • @dhineshdk6617
      @dhineshdk6617 2 года назад +14

      @@sridharsri2061 oombum

  • @bhavadharanibhavadharani7973
    @bhavadharanibhavadharani7973 2 года назад +58

    தமிழுக்கு அமுதேன்று பேர் அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்....

  • @eagleking3748
    @eagleking3748 2 года назад +33

    Goosebumps...🥵🔥

  • @dineshbabur2595
    @dineshbabur2595 2 года назад +299

    தமிழர்களை ஒருபோதும் ஆள முடியாது....💯

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 2 года назад +10

      தமிழர்களை ஆள முடியாது. ஆனால் திருட்டு திமுக கொள்ளை அடிக்கும்.

    • @kadhaipoonga
      @kadhaipoonga 2 года назад +8

      Bjp யால் ஆளமுடியாது என்று சொல்லும் Rahul, congress ஆல் தமிழ் நாட்டை ஆளமுடியும் என்று சொல்வாரா?1967 க்கு பிறகு ஒரு முறை கூட ஆட்சியை பிடிக்க முடியாத நீங்கள் இன்னொரு கட்சியை கிண்டல் செய்வது அவசியமா?
      முதலில் உங்களை சுயபரிசோதனை செய்யுங்கள்.

    • @karuppusamyk537
      @karuppusamyk537 2 года назад +2

      @@maanikavaasagam9559 S correct 💯💯💯💯

    • @ramyasri4484
      @ramyasri4484 2 года назад +1

      Ippo TN ah rule pandrathu yaru Congress. Pithiyakara naaye.

    • @dineshani9947
      @dineshani9947 2 года назад

      Vaipe ella bro

  • @media9023
    @media9023 2 года назад +969

    தமிழ் வாழ்க 👑👑தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

  • @lifnaspresentation3102
    @lifnaspresentation3102 2 года назад +21

    Proud to be a Tamilan

  • @Tough_Rider
    @Tough_Rider 2 года назад +41

    தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்..

  • @bjmusic7568
    @bjmusic7568 2 года назад +553

    தலைவா உங்களுடைய வீரமிக்க பேச்சுக்கு , என்னுடைய தலைவணக்கம்

    • @rajagopalansrinivasan6657
      @rajagopalansrinivasan6657 2 года назад +12

      Last 60 years Tamil Nadu is ruled by one family who are not tamilian

    • @bcchtchandrakantmishra2606
      @bcchtchandrakantmishra2606 2 года назад +6

      @@rajagopalansrinivasan6657 This lie, propaganda is not selling !! Get lost !!

    • @user-fp7ws4qz5z
      @user-fp7ws4qz5z 2 года назад +1

      Meow

    • @s.narayanankrishnamoorthy1473
      @s.narayanankrishnamoorthy1473 2 года назад +4

      Ammaaam Rahul Gandhi tamilanthaan DMK katchiyidam seat pitchai vote pitchai vaaangi pizhaikkum Ivar dravida moooda Tamilan

    • @cagfruitssalem6777
      @cagfruitssalem6777 2 года назад +2

      @@rajagopalansrinivasan6657 உண்மை உண்மை முற்றிலும் உண்மை.

  • @user-vh3el5yo5p
    @user-vh3el5yo5p 2 года назад +99

    இத்தனை வருடங்களாக தேசிய கட்சிகள் தமிழகத்தைப் பற்றியும் தமிழர்களைப் பற்றியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.இப்போது தான் மக்களவையில் உங்கள் குரல் எங்களுக்காக ஓங்கி இருக்கிறது.இதற்காக ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு நன்றி சொல்கிறது ராகுல் ஐயா...🤝🙏

  • @pubgshorts9282
    @pubgshorts9282 Месяц назад +16

    Anyone here after 2024 election results ❤️💥💯

  • @Jasmin-gb2ku
    @Jasmin-gb2ku Месяц назад +11

    After election who see this...🙂❤️‍🩹

  • @pratheeprajagopal9576
    @pratheeprajagopal9576 2 года назад +223

    தமிழர் என்றோர் இனமுண்டு, அவருக்கு தனித்தோர் குணமுண்டு...!
    தமிழ் வாழ்க.

    • @balabalu2254
      @balabalu2254 2 года назад +1

      Punda irukku

    • @anbusurya4645
      @anbusurya4645 2 года назад

      @@balabalu2254 I

    • @e.roshan9802
      @e.roshan9802 2 года назад +4

      @@balabalu2254 சகோ தமிழன் தானே நீங்களும் அறிவு இல்ல இப்படி கேவல படுத்தாதிங்க ஒகே வா 😠😡🤬

    • @unnaithedi8569
      @unnaithedi8569 Год назад

      ​@@balabalu2254 உன் அம்மாக்கா...அது பல பேர் ஓத்து ஓத்து கருகி போச்சுடா...வேணும்னா 100ருபாய் தாறேன்...உன் அம்மாவை ஊம்ப சொல்லுடா சங்கி தே...யாமவனே

    • @saravananadikesavan5216
      @saravananadikesavan5216 Месяц назад

      poda pottai

  • @v.p.parthipan4472
    @v.p.parthipan4472 2 года назад +366

    நாளைய பிரதமரே தமிழையும் தமிழ் மக்களையும் புரிந்தும் தெரிந்தும் கொண்டதுக்கு நன்றி 💐💐💐

    • @user-fp7ws4qz5z
      @user-fp7ws4qz5z 2 года назад +19

      அமெரிக்கா ஜனாதிபதி வாழ்க

    • @jayaramanc629
      @jayaramanc629 2 года назад +14

      இதில் திருத்தம் நாளைய தமிழக முதல்வரே!!

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 2 года назад +14

      எந்தக் காலத்திலும் பயித்தியம் பப்பு ஆளமுடியாது..2024 ல் தோல்வீதான்

    • @josephinanitha1662
      @josephinanitha1662 2 года назад +4

      True

    • @rajeshe5863
      @rajeshe5863 2 года назад +2

      சமஸ்கிருத பிராமணர்களின் காவி சங்கி....பாஜக
      தெலுங்கு பிராமணர்களின் கருப்பு சங்கி.....திமுக
      ( இருவரும் வெளியில் எதிர்ப்பது போல நடிக்கும் திருடர்கள் )
      தமிழ்தேசியமே தமிழ்நாட்டின் வளங்களையும் மக்களையும் காப்பாற்றும்
      வாக்களிப்பீர் அண்ணன் சீமானின் விவசாயி சின்னத்தில் 🌴🌴

  • @DIMS2005
    @DIMS2005 2 года назад +7

    Goose bumps movement.... Tamilan is not word tamilan is emotion.... Indian too👍

  • @ahxmxdb
    @ahxmxdb Месяц назад +6

    The statement was made already 🔥🔥🔥

  • @venia2215
    @venia2215 2 года назад +705

    தமிழன் என்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா 🙏🙏 I'm proud to be tamilan..

    • @VijaykmVijaykm-ud7fp
      @VijaykmVijaykm-ud7fp 2 года назад +14

      Next 🤦‍♂🤦‍♂Tharaniyai vellada
      Intha dialogue miss panitinga🤣🤣

    • @Online_Bazaar837
      @Online_Bazaar837 2 года назад +18

      Namaku support panradhu orru hindi
      Keran ok all language people are same all are humans

    • @selvaselva5939
      @selvaselva5939 2 года назад +2

      @@VijaykmVijaykm-ud7fp the first 🥇🥇🥇🥇

    • @allinalltamizhan8710
      @allinalltamizhan8710 2 года назад +3

      @@Online_Bazaar837 but vadakkans apdi ninaikkulaye🙂

    • @raamravinan4635
      @raamravinan4635 2 года назад +6

      நாம் தமிழர் நாமே தமிழர்.
      இவன் எங்கடா தான் தமிழன்ணு சொன்னான் போங்கடா உங்க செய்தியும் தலைப்பும்.
      நீட் நீங்க கொண்டுவந்ததுதானேடா. றொம்பத்தான் சிரிப்புக்காட்டுறான்

  • @___123.
    @___123. 2 года назад +188

    Whether Rahul is good or bad,but he understand the community of Tamizhnadu 🇮🇳💯

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 года назад +2

      Exactly!

    • @dhanushmd1428
      @dhanushmd1428 2 года назад +2

      Yes

    • @user-oo2ej1re8t
      @user-oo2ej1re8t 2 года назад +2

      Yes, I am not really a supporter of Rahul Gandhi but I will 100% agree with him on this issue

    • @jeevaanand4466
      @jeevaanand4466 Месяц назад

      Because his Father was killed by the same community..

  • @priyankac6800
    @priyankac6800 Месяц назад +3

    Any one after 2024 Election from My Tamilnadu❤❤... Tamilan da🔥🔥🔥

  • @madraslabel
    @madraslabel Месяц назад +7

    After election.... 💯

  • @babumaraika9859
    @babumaraika9859 2 года назад +556

    நேருவின் பேரரே என்றும் மாறாது உங்கள் மீதுள்ள அன்பு

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 2 года назад +20

      இந்தியா முன்னேறவிடாமல் தடை ஏற்படுத்தி கொண்டிருபது நேருவும் காங்கிரசும்..1.50 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த கட்சி காங்கிரஸ்.

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 года назад +1

      Babu Maraika, சார் ஆனால் தமிழ் நாட்டு வாக்காளர்கள், காங்கிரஸ்க்கு நேரடியாக வாக்களிக்க மாட்டார்கள். பக்கத்து மாநிலம் கேரளா மற்றும் கர்நாடக காங்கிரஸை நம்புவார்கள் ஓட்டளிப்பார்கள் ஆனால் நாம் தமிழ்நாட்டு வாக்காளர்கள் படித்தவர்கள் ஆனால் காங்கிரஸை நம்பமாட்டார்கள்.

    • @araaamutham2430
      @araaamutham2430 2 года назад +7

      @@vasudevannammalvar5166 enna sonnalum bjp kku t.nattil idamillaiyappa!!!lpeyarai parthale therigirathappa!!!!

    • @sridharsri2061
      @sridharsri2061 2 года назад +4

      @@araaamutham2430 Bjp tamil naatai aalum. nee parka thane pora.

    • @araaamutham2430
      @araaamutham2430 2 года назад +6

      @@sridharsri2061 sooriyan nalliravilum oru nattil uthikkum!!!aanal merkkil uthikkumo!!!mudiyathu?raja!!!!

  • @TamilSelvan-ev6bc
    @TamilSelvan-ev6bc 2 года назад +50

    வாழ்த்துக்காள் ராகுல் சகோ தமிழனை பெறுமை படுத்தியதற்க்கு

    • @eniyathendral2728
      @eniyathendral2728 2 года назад +1

      பெருமை bro. நன்றி தமிழில் பவிட்டதற்கு

  • @kavinmadheswaran268
    @kavinmadheswaran268 2 месяца назад +4

    The audacity and confidence to say this......❤ Proud of Tamil people.

  • @nithyam2120
    @nithyam2120 Месяц назад +2

    Vera level speech 👏👏👏

  • @thangarajv3347
    @thangarajv3347 2 года назад +616

    வாழ்த்துக்கள், தனது தந்தையை தமிழ் நாட்டில் இழந்து உள்ளார், இருந்த போதும் தமிழ் மக்கள் மீது உள்ள பற்று & நம்பிக்கைக்கு பாராட்டுக்கள்... மீண்டு வருவீர்கள்..

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 2 года назад +51

      1.50 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது.

    • @joker-he3ww
      @joker-he3ww 2 года назад +20

      Ivan oro lossu

    • @rajeshe5863
      @rajeshe5863 2 года назад +22

      சமஸ்கிருத பிராமணர்களின் காவி சங்கி....பாஜக
      தெலுங்கு பிராமணர்களின் கருப்பு சங்கி.....திமுக
      ( இருவரும் வெளியில் எதிர்ப்பது போல நடிக்கும் திருடர்கள் )
      தமிழ்தேசியமே தமிழ்நாட்டின் வளங்களையும் மக்களையும் காப்பாற்றும்
      வாக்களிப்பீர் அண்ணன் சீமானின் விவசாயி சின்னத்தில் 🌴🌴

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 2 года назад +22

      @@rajeshe5863 வாய்ப்பில்லை ராஜா புஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா.

    • @ganesanp5764
      @ganesanp5764 2 года назад +21

      @@vasudevannammalvar5166 இன்னும் இருக்கும் தமிழர்களை காவு கொடுத்கதான் இவன் தமிழன் என்று சொல்லி ஏமாற்றுகிறான் பைத்தியம்.

  • @ashokprabu453
    @ashokprabu453 2 года назад +75

    தமிழன் என்ற இனம் ஒன்று அதற்கு தனி குணம் ஒன்று

    • @selvippalanichamy4804
      @selvippalanichamy4804 2 года назад

      யார் என்ன சொன்னாலும் நம்பி ஏமாறுவது .மீண்டும் அதே தவறை
      நம்பி எப்பவுமே முட்டாள இருப்பது
      தமிழனின் தனிக்குணங்கள்.

    • @kadhaipoonga
      @kadhaipoonga 2 года назад

      Bjp யால் ஆளமுடியாது என்று சொல்லும் Rahul, congress ஆல் தமிழ் நாட்டை ஆளமுடியும் என்று சொல்வாரா?1967 க்கு பிறகு ஒரு முறை கூட ஆட்சியை பிடிக்க முடியாத நீங்கள் இன்னொரு கட்சியை கிண்டல் செய்வது அவசியமா?
      முதலில் உங்களை சுயபரிசோதனை செய்யுங்கள்.

  • @praveenm7273
    @praveenm7273 Месяц назад +8

    Man predecited the future

  • @arunmpalani
    @arunmpalani Месяц назад +3

    He way of thinking and operating is the definition of democracy !! You are such a good man!

  • @ishra4all910
    @ishra4all910 2 года назад +35

    சிறந்த பதிவு திரு.ராகுல் ஜி பாராளுமன்றத்தில் உங்கள் உரைக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி, நீங்கள் தமிழர்களுக்கு பிடித்தவர் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 👏👏

  • @sureshj1124
    @sureshj1124 2 года назад +93

    இந்தியாவில் யார் வேண்டுமானாலும் பிரதமராக இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு ராகுல் காந்திதான் பிரதமர்

    • @user-ne9nl7rg3u
      @user-ne9nl7rg3u 2 года назад +3

      👌👌

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 2 года назад +12

      ஆம்.. 1.50 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தகட்சி

    • @rajeshe5863
      @rajeshe5863 2 года назад +1

      காங்கிரஸ் வேறு பாஜக வேறல்ல இரண்டு பேருமே சமம்

    • @rajeshe5863
      @rajeshe5863 2 года назад +2

      சமஸ்கிருத பிராமணர்களின் காவி சங்கி....பாஜக
      தெலுங்கு பிராமணர்களின் கருப்பு சங்கி.....திமுக
      ( இருவரும் வெளியில் எதிர்ப்பது போல நடிக்கும் திருடர்கள் )
      தமிழ்தேசியமே தமிழ்நாட்டின் வளங்களையும் மக்களையும் காப்பாற்றும்
      வாக்களிப்பீர் அண்ணன் சீமானின் விவசாயி சின்னத்தில் 🌴🌴

    • @sureshj1124
      @sureshj1124 2 года назад

      @@vasudevannammalvar5166 எதற்காக கொள்ள பட்டார்கள்

  • @mukundhanjoy5474
    @mukundhanjoy5474 Месяц назад +12

    40/40 DMK ❤

  • @devil_gamer586
    @devil_gamer586 16 дней назад +1

    தமிழ் நாட்டு மக்கள் அன்புக்கு அடிமையானவர்கள்

  • @jacobkeys8056
    @jacobkeys8056 2 года назад +39

    தமிழ் வாழ்க 💪💪💪

  • @gokulamanikandan7422
    @gokulamanikandan7422 2 года назад +81

    Rahul imprinted his best speech on the wall of the parliament. Represented as Mouthpiece of the common Indian! Well done, Rahul... Please continue your voice like this, we will stand with you.

  • @a.s.karthikeyan4029
    @a.s.karthikeyan4029 2 года назад +2

    அருமை அருமை கேட்கும்போதே உள்ளம் பூரிக்கிறது உடல் சிலிர்க்கிறது வாழ்த்துக்கள் திரு ராகுல் காந்தி அவர்களே...

  • @zerowings
    @zerowings 2 года назад +2

    Normally I don't like both bjp and congress but this speech is beyond the politics. I appreciate this 👍

  • @user-bc9er9mj4m
    @user-bc9er9mj4m 2 года назад +739

    அனைத்து மாநிலங்களின் மக்களின் தேவையை புரிந்து கொண்டு செயல் படும் அரசே சிறந்த அரசு

    • @rajn5575
      @rajn5575 2 года назад

      Tamilargalai kaappatrada arasu kangirazh arasu

  • @NoorMohamed-cn4pn
    @NoorMohamed-cn4pn 2 года назад +145

    முக்கியமான நேரத்தில் நீட் தமிழின குணம் பற்றி பேசியது உலக அளவில் தமிழ் நாடு பேசப்படும் நன்றி வாழ்த்துக்கள்

  • @SNSGAMINGS
    @SNSGAMINGS 2 года назад +2

    I welcome this speech 👌👌👏👏🎊🔥… u r on fire 🔥

  • @akashmenanmenan50
    @akashmenanmenan50 Месяц назад +4

    This is happening....!! 2024 elections 🔥

  • @knagan1797
    @knagan1797 2 года назад +48

    Sri. Rahul Ji we salute you always welcome to Tamil nadu மதிப்பிற்குரிய ராகுல்காந்தி ஐயா பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் மக்களுடன். தமிழகமே தலை வணங்குகிறது.

    • @ramyasri4484
      @ramyasri4484 2 года назад

      Po Avan pinnadiye poi sakadiyala vilunthuru. China kooda kootu sernthu India va Azlika north side onnum pudungha mudila Adhanala south la TN moolama chinna va ulla kondu vara indha naathari ecchakala naayi plan pannitu iruku. Avanuku nee sombhu thookuriya pinnadi tamilan nu sollave asinghama irukunu solla pora paaru.

  • @sharonprakashprakash2800
    @sharonprakashprakash2800 2 года назад +131

    ஒட்டுமொத்த தமிழ்மக்களின் குரலாக ஓங்கி ஒலித்த அண்ணன் ராகுலுக்கு வாழ்த்துக்கள் 🙏🎊💐🎉.. என்றும் உங்கள் பின்னால் 7 கோடி தமிழ் மக்கள்... ❤️ தமிழன்டா 👍

    • @selvarajalexsander5838
      @selvarajalexsander5838 2 года назад +7

      போறதா இருந்தாலும் நீ ஒருத்தன் போடா

    • @syed101951
      @syed101951 2 года назад

      @@selvarajalexsander5838 ,
      தமிழர்கள் மீது உள்ள பாசத்தை
      ஒருவர் ஒருவர் ஒரு மாமன்றத்தில் வெளிப்படுத்துவதில் நீங்களும்
      அடக்கம் தான் ☝️🙏

    • @sharonprakashprakash2800
      @sharonprakashprakash2800 2 года назад

      @@selvarajalexsander5838 ஏன்டா வலிக்குதா😀😀😀

    • @sharonprakashprakash2800
      @sharonprakashprakash2800 2 года назад

      @@selvarajalexsander5838 நல்ல விஷயத்தை ஆதரிடா லொடுக்கு

    • @rajeshe5863
      @rajeshe5863 2 года назад +1

      நீட் கொண்டு வந்தது காங்கிரஸ் செயல் படுத்தியது பாஜக இரண்டு பேருமே மோசமானவர்கள் ... தயவுசெய்து ஆய்வு செய்து பேசுங்கள் தமிழர்களை கொன்றது காங்கிரஸ் துனண போனது பாஜக

  • @retnababu5877
    @retnababu5877 Месяц назад +1

    You will never ever rule over Tamil Nadu, it was the prophecy by Rahul ji 2 years before .Salutes ❤

  • @user-td6cs3kt9y
    @user-td6cs3kt9y Месяц назад +2

    நானும் தமிழன்தான்.... படம் எப்போ ரிலீஸ், தலைவா ? 😂😂😂😂

  • @tamilkingmdu8808
    @tamilkingmdu8808 2 года назад +132

    A matured and intellectual speech of Rahulji. Great Rahul keep it up.

  • @user-gx8gr3gp3r
    @user-gx8gr3gp3r 2 года назад +58

    தமிழ் மீது அளவில்லா பற்று கொண்ட திரு, ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று இந்திய திரு நாட்டை நீங்கள் ஆளவேண்டும்.

    • @vanshjain4558
      @vanshjain4558 2 года назад +2

      No chances bro u see Modi opened 11 New hospital in TN and also he did was a agreement in ports from Chennai to vadlivkosko in Russia and even a weapon manufacturing plant in TN and other etcs but in TN news they are not discussing that and we all know in 2003 again BJP only won but JAYALALITHAA took the alliance back so they lost by 1 vote we know what atal Bihari Vajpayee Ji has done Rahul Gandhi 100% won't win but what he said was right that TN is not considered (it is considered but not that much like UP andall)and jalikattu was banned by Congress not modi he supported jalikattu

  • @subramanniyan8351
    @subramanniyan8351 Месяц назад +1

    நன்றி தம்பி
    வாழ்த்துக்கள்

  • @Subbulakshmi-dl9wj
    @Subbulakshmi-dl9wj 2 месяца назад +1

    U r such a great soul sir speech about tamil people wonderful

  • @darvin2805
    @darvin2805 2 года назад +45

    நான் அவர் பேசியதை அசார்ந்து போய் பார்த்தேன் ராகுல் காந்தி சிறந்த தலைவர் அடுத்த முறை அவர்க்கு வாய்ப்பு அளிக்கவேண்டும்

  • @AKBARALI-ks4iv
    @AKBARALI-ks4iv 2 года назад +60

    இதைவிட எளிமையாக யாராலும் தமிழனின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது.

    • @shenbamari5249
      @shenbamari5249 2 года назад

      Apdingala? Apram en brother congress katchi neet kondu vandhathu? Congress katchiyin nalini Chidambaram supreme court la vathadi Tamil natuku neeta vilaku endra pechuke idam illainu theerpu vangi kuduthapo Ivar en unarchi Vasa padala?

    • @AKBARALI-ks4iv
      @AKBARALI-ks4iv 2 года назад +2

      இப்பொழுது தான் ராகுல் காந்தி அதை உணந்திருக்கிறார்.அதைதான் அவர் பேசியிருக்கிறார்.காங்கிரஸ் செய்த தவறுகளாலேயே அவர்களால் தனித்து நின்று அவர்களால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களை கூட வெல்ல முடியாது என்பதை உணர்ந்தே பேசியிருக்கிறார்.அவர் பேசியது காங்கிரஸ் கட்சிக்கும் சேர்த்துதான்.

    • @shenbamari5249
      @shenbamari5249 2 года назад

      @@AKBARALI-ks4iv oh! Congress thirunthirucha? Appo congress aalum manilangalil irundhum neetku ethiraga kural kudukalame! Tamilargalin korikaiku innum balam koodume! Apdiye srilankavil baliyana onnarai latcham thamilargalai ivarathu thirunthiya manathu uyir pera seithal innum sirappaga irukume!

    • @AKBARALI-ks4iv
      @AKBARALI-ks4iv 2 года назад

      @@shenbamari5249 ராகுலின் பாராளுமன்ற பேச்சு முழுவதுமாக கேட்டபிறகு விமர்சனம் செய்யுங்கள்.நான் குறிப்பிட்ட விடயம் என்னவென்றால் பா ஜ க உட்பட எந்த ஒரு தேசியகட்சியும் தமிழ்நாட்டை ஆளமுடியாது என்பதை ராகுல் உணர்ந்திருக்கிறார் என்றுதான் நிற்க.நீட்டை பொறுத்தவரை அந்தந்த மாநில தலைமையுடன் கலந்தாலோசித்தே தேசியத்தலைமை முடிவெடுக்க முடியும்.ராகுல்காந்தி ஒன்றும் இராணுவத்தளபதி அல்ல உத்தரவு போட்டதும் நடைமுறைப்படுத்த .அவர் ஒரு மக்களவை உறுப்பினர். அவ்வளவே.மேலும் காங்கிரஸ் கட்சியிலும் நிறைய உட்கட்சி மோதல்கள் உள்ளன.நான் ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் அனுதாபியோ.ராகுலின் ரசிகனோ கிடையாது.தமிழர்களுக்காக யார் குரல் கொடுத்தாலும் அக மகிழ்வேன்.நன்றி

    • @ponrchandran37
      @ponrchandran37 2 года назад +1

      தமிழனின் உணர்வுகள் என்ன வென்று உனக்கு தெரியுமா.... போய் ஈழ தமிழனிடம் கேட்டு பாருங்கள் மனசாட்சி இல்லாதவர்களே...
      அதற்காக தான் தமிழர்களை அழித்தார்களே.... இப்பொழுது மீதம் உள்ள தமிழனை அழித்து விட திட்டம் போல... உங்களின் முட்டும் சரியானதே....

  • @balajibalaji6087
    @balajibalaji6087 2 года назад +2

    I am proud to be tamilnadu

  • @user-se3jm5ii9h
    @user-se3jm5ii9h 10 месяцев назад +2

    👌👌👌👌❤️👍

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 2 года назад +56

    So beautiful speech our next pm Raghul brother.... we are proud about tamilan

  • @kaladdharann1425
    @kaladdharann1425 2 года назад +64

    Well done Rahul sir 🙏🏼

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Месяц назад +1

    1:25 mass 🔥

  • @joshuavictor5731
    @joshuavictor5731 2 года назад +2

    Mr.Rahul Gandhi clearly understood about Tamil Nadu people. Soon he will become PM of India.

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 2 года назад +16

    உண்மையான பேச்சு...
    உணர்வுபூர்வமான பேச்சு... 👍👍👍👍👍👍👍👍👍👍👍💥💥💥💥💥💥💥💥💥 வாழ்க ராகுல் அண்ணா... 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eswaranc9541
    @eswaranc9541 2 года назад +120

    Authentic expression of the right understanding of the things & people and their environment in the current political scenario.

  • @BalaMurugan-yv5ye
    @BalaMurugan-yv5ye 2 года назад +2

    You Will Never Ever Rule Of The People..TAMILNADU 🔥🔥🔥

  • @shafiths5071
    @shafiths5071 11 месяцев назад +1

    Super ❤️❤️❤️🎉

  • @anbarasananbu9113
    @anbarasananbu9113 2 года назад +27

    Great speak

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 года назад +219

    வாழ்த்துகள் ராகுல் ஜி

  • @mohankumars1797
    @mohankumars1797 Месяц назад +1

    வணக்கம் ராகுல் அண்ணா தமிழன் தமிழ் நாடு வாழ்க வணக்கம் வாழ்த்துக்கள் ராகுல் அண்ணா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @isaacedison5436
    @isaacedison5436 2 года назад +2

    Excellent speech by Rahul. It will be remembered by all right thinking people for long. The Government should follw his advice or pave way for some other efficient people.

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 2 года назад +88

    உயர்திரு ராகுல் அவர்களுக்கு......தமிழ்வணக்கம்......தாங்கள் நலமுடன் வளமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karemkarim2647
    @karemkarim2647 2 года назад +15

    வி.பி.சிங். அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்கவேண்டும் என்றார். ராகுல் காந்தி நான் தமிழன் என்று ஆவேசமாக கூறியுள்ளார். பெருமையாக உள்ளது. ஆனால் ராகுலை தமிழகம் என்றென்றும் ஆதரித்து தான் வருகிறது. எம் தமிழ் மக்கள் மீது வைத்துள்ள அன்பிற்கு நன்றி சார்.

  • @sheenapalanivelu9168
    @sheenapalanivelu9168 Месяц назад +2

    Well spoken Rahul Gandhi ji !👍🏻

  • @priypalani954
    @priypalani954 2 месяца назад +1

    நீங்க எங்க தலைவர் சார் ரொம்ப நல்ல மனிதன் இவரை இந்த நாடு இழந்தால் அனைத்தும் இழந்து நிற்க வேண்டும்

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 года назад +50

    சும்மா அதிருதுல்ல என் தலைவனின் தொண்டன் தலைபதியார் சாதனையை சொன்னா, மக்கள் முதல்வர் இப்ப புரியுதா நண்ப தமிழ் இந்த உலகை ஒரு நாள் ஆழும் வணக்கம் தலைவா சரவணன் திமுக ராசிபுரம் 7 வது வார்டு பொறுப்பளர் மற்றும் திமுக தொண்டன்

    • @premkr7394
      @premkr7394 2 года назад +2

      Stalin be like: Irunthuttu po🤣🤣

  • @niyamathullahrahamathullah8575
    @niyamathullahrahamathullah8575 2 года назад +76

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பேச்சு
    சூப்பர்! அபாரம் 👌👌

  • @reshmaangela8584
    @reshmaangela8584 Месяц назад +2

    We proved it in this election🎉

  • @elangovanelango5506
    @elangovanelango5506 2 года назад +1

    Mass Rahul Iyya super from Tamil nadu public 🙌 👌 excellent speech

  • @justatastetamil7102
    @justatastetamil7102 2 года назад +31

    Super thalaivarey..... super.

  • @maseehabegumv4479
    @maseehabegumv4479 2 года назад +41

    Next our youth great PM

    • @raghavansubramanian6777
      @raghavansubramanian6777 2 года назад +2

      Oh... Post mana???

    • @hellotamilchat6029
      @hellotamilchat6029 2 года назад +2

      @@raghavansubramanian6777 PM means poramboku Modi

    • @sridharsri2061
      @sridharsri2061 2 года назад

      @@hellotamilchat6029 நாளை முக ஸ்டாலின் Pm வந்தாலும் ஸ்டாலின் ஒரு பொரம் போக்கு தானே உங்கள் கூற்றுப்படி.

    • @hellotamilchat6029
      @hellotamilchat6029 2 года назад

      @@sridharsri2061 Illa modii kediii naaiii matum than PM name ah ye.. keduthu vachu irukaann.. PM congress than👍👍

    • @kadhaipoonga
      @kadhaipoonga 2 года назад

      Bjp யால் ஆளமுடியாது என்று சொல்லும் Rahul, congress ஆல் தமிழ் நாட்டை ஆளமுடியும் என்று சொல்வாரா?1967 க்கு பிறகு ஒரு முறை கூட ஆட்சியை பிடிக்க முடியாத நீங்கள் இன்னொரு கட்சியை கிண்டல் செய்வது அவசியமா?
      முதலில் உங்களை சுயபரிசோதனை செய்யுங்கள்.

  • @drizzlingmusics4912
    @drizzlingmusics4912 2 года назад +1

    Vera level 👏👏

  • @KarthikaSekar-nc2pi
    @KarthikaSekar-nc2pi Месяц назад +1

    Thanks

  • @rajas4140
    @rajas4140 2 года назад +49

    Super speech sir👌

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 2 года назад +36

    எதிர் பாரத பேச்சு 🔥

  • @shajan3594
    @shajan3594 2 года назад +5

    "You Can Never In your lifeTime Rule The People Of TamilNadu" ❤️❤️❤️Tamilanda🔥🔥🔥

  • @thabresh_
    @thabresh_ Месяц назад +2

    After 2024 Results (40/40 for INDIA) Rahul❤

  • @savarimuthusanthos4593
    @savarimuthusanthos4593 2 года назад +54

    உங்கள் பேச்சு தமிழுக்கு வீரம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 2 года назад +3

      1.50 ட்சம் தமிழர்களை கொன்று குவித்தவன்.

    • @viki19910
      @viki19910 2 года назад

      அவரு வடக்கன்

    • @Tamilselvan-qo5xw
      @Tamilselvan-qo5xw 2 года назад

      @@vasudevannammalvar5166 modi ipo elathaiyum uyiroda kolran athuku???

    • @adilmohamed6923
      @adilmohamed6923 2 года назад

      @@vasudevannammalvar5166 modi Vida va

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 2 года назад

      @@Tamilselvan-qo5xw தமிழ்நாட்டுல. அதிக நன்மை செய்துள்ளது மோடி சர்கார்...கொத்தடிமைகளாக இருக்காதீர்கள்....மத்திய் அரசின் திட்டங்களை பார்க்வும்..தமிழகம்தான் அதிகம் பய்னடைந்துள்ளது.

  • @jarmast
    @jarmast 2 года назад +75

    நான் தமிழுக்கு என் வாழ்வை அர்ப்பணிக்குறேன் என்று சொல்லுவார்

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 года назад

      யார்! நரேந்திர தாஸ் மோதியா??????

    • @aravindankarthik5599
      @aravindankarthik5599 2 года назад +1

      @@babudhakshina8311 illa unga pappu

  • @ram.k7310
    @ram.k7310 Месяц назад +1

    Tamilan da❤❤🎉

  • @rajaam620
    @rajaam620 Месяц назад

    Fantastic speech by the greatest Indian statesman and leader. I've seen this video again and again, still its inspiring!

  • @HUNTERSK85
    @HUNTERSK85 2 года назад +127

    *எனக்கு மிகவும் பிடித்த மனிதர் ராகுல் காந்தி. சிறந்த தலைவர் ❤️*

  • @ayubansary2196
    @ayubansary2196 2 года назад +390

    தமிழ்நாட்டின் நலனுக்கு குரல்கொடுத்த ராகுல்...
    மக்கள் தலைவன்

    • @aravindankarthik5599
      @aravindankarthik5599 2 года назад +26

      Srilanka la unga muslim makkalai konnu irundhal ne ipdi dhan pesuviya

    • @newupdate7912
      @newupdate7912 2 года назад +5

      @@aravindankarthik5599 correct ta sonna thalaiva I miss Sri Lanka tamizhan 😔😔😔 .

    • @sundaragopalanrengan4105
      @sundaragopalanrengan4105 2 года назад +2

      Idhuvum politics

    • @ramyasri4484
      @ramyasri4484 2 года назад +2

      Ava china kooda kootu vacchukittu TN moolama India va azlika plan pandran. Avan orunporambhoku nee oru porambhoku.

    • @sar1511
      @sar1511 2 года назад

      @@ramyasri4484 நீங்க என்ன சொல்ல வர்றீங்க

  • @user-rt3bn8vn2w
    @user-rt3bn8vn2w 3 месяца назад +1

    super Thaliva Raghu sir

  • @PriyaPriya-vv4dj
    @PriyaPriya-vv4dj 2 года назад +1

    Semma pa nega Tamilnadu pathi pesiyatharku nandri 👏👏👏

  • @kiranashwathn1904
    @kiranashwathn1904 2 года назад +18

    உண்மையில் ராகுல் காந்தி தமிழ் பற்றி பேச உரிமை உண்டு. ஏனெனில் அவரது தந்தை ராஜீவ் காந்தி அவர்கள் நம் தமிழ் மண்ணில் இரத்தம் சிந்தி தன் உயிரைக் கொடுத்து உள்ளார். அதனால் ராகுல் பேசியது சரியான கருத்து. 👍👍 Super

    • @ponrchandran37
      @ponrchandran37 2 года назад +1

      அதற்காக தான் தமிழர்களை அழித்தார்களே.... இப்பொழுது மீதம் உள்ள தமிழனை அழித்து விட திட்டம் போல... உங்களின் முட்டும் சரியானதே....

  • @future537
    @future537 2 года назад +40

    I have no words to say .....Raghul Gandhi Rocks....

  • @KaranAp-lx3pv
    @KaranAp-lx3pv Месяц назад +1

    AND THEN ALSO IDEA OF INDIA ❤

  • @salwasalwi6650
    @salwasalwi6650 Год назад +1

    Yes salaam alaikum Mr India youth Royal Gandhi you're right excillant we are Tamil Nadu people hum a being, polite and kind, respect the humans thanks 🙏👍🙏👍