🌟 Sevichelvam Series Episode 14: Ilangai Jeyaraj 🌟 | "வேற்று கிரக வாசிகள்"

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 37

  • @bakthabaktha2696
    @bakthabaktha2696 Месяц назад +5

    மகான் இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பொற்பாதம் போற்றி பணிகிறேன்......

    • @gurubharathi-id1dv
      @gurubharathi-id1dv Месяц назад

      நாம் வாழும் காலத்தில் திருமுருக கிருபாநந்தசாமியை தரிசிக்க முடியவில்லை ஜெயராஜ் சாமி தான் நம்மை வழிநடத்துகிறார்கள்

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 Месяц назад +7

    தற்போதைய விஞ்ஞானிகள் பிரபஞ்சம் உண்டு என்றும் பல பிரபஞ்சங்கள் உள்ளது என்று கண்டு பிடித்துள்ளனர்.

  • @subashkarthik8058
    @subashkarthik8058 Месяц назад +2

    மீண்டும் காணொளி வாயிலாக ஐய்யாவை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. 🙏🙏🙏🙏🙏

  • @subashkarthik8058
    @subashkarthik8058 Месяц назад +2

    தாங்கள் நலமுடன் இருக்கிறீர்களா. தங்கள் மானவர்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்களா ஐய்யா .

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Месяц назад +1

    வணங்குகிறேன் ஐயா " 🙏🙏🙏🙏🙏

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Месяц назад +4

    திருமூலர் வேறு கிரகத்தில் இருந்து வந்தவர் என்ற சான்று பாடல் வரிகள்
    திருமந்திரம்
    3062 எந்தை பிரான் குணம் எண்ணிலி கோடிகள் எந்தை பிரான் சத்தி எண்ணிலி யாகினும் எந்தை பிரான்றனை யான் காண வந்துழி எந்தை பிரானலா லியாதொன்றுங் காணேனே.
    ஊழி என்றால் வேறு உலகம் ..
    முதல் தந்திரம் முதல் பாடல் வரிகள் நாம் அனைவரும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பூலோகம் வந்தோம் என்கிறார் ? எங்கு இருந்து ? வானத்தில் இருந்து பூலோகம் வந்தோம் என்று உள்ளது. அந்த பாடல் வரிகள்
    விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாக மெய் கொண்டு என்ற பாடல்.
    வேறு ஒரு பாடலில் ஐந்து உலகங்கள் நல்லவை என்கிறார்.

  • @mthenappan
    @mthenappan 26 дней назад +2

    The Bermuda Triangle mystery has been largely debunked by science and research over the years. Most of the incidents can be attributed to natural explanations like human error, weather patterns, and ocean currents. It's fascinating how myths can persist, but it's important to rely on facts and evidence. The idea of the Bermuda Triangle as a supernatural phenomenon is more fiction than fact.

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 26 дней назад

    சிறப்பு நல்ல கருத்துக்கள் 👍

  • @satishsatish6120
    @satishsatish6120 Месяц назад +1

    Nandri👍🙏

  • @manikandans9673
    @manikandans9673 Месяц назад

    அருமை! நன்றி சுவாமி.

  • @balajib785
    @balajib785 Месяц назад +1

    All religions wishes to formed human being to live happily. Even before man gorilla father asked his son are you happy he said dad l am happy ஃஃஃ❤❤❤❤❤❤❤

  • @விக்னராஜ்
    @விக்னராஜ் Месяц назад

    அருமையான விளக்கம்....

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Месяц назад

    அன்புள்ள சகோதரர்களே அப்பா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என் பதிவு என் தொடர் ,2.8.2024.வெள்ளிக்கிழமை காலை சரியாக 11:30 நிமிடம் வாழ்த்துக்கள் என்னவென்று தெரிந்து கொள்கிறேன்.

  • @Dinakaranparasuraman
    @Dinakaranparasuraman Месяц назад +1

    ❤❤❤

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi Месяц назад +1

    வேற்றூகிரகாவாசீகள் உண்டு அவண் மணிதணே அவண் உலகமாற்றத்தூக்கு ஆகாயம் எண்றா டவர் அவணை தஞ்சம் அடைகீண்றணா உங்கலுக்கு வீமாணம் முண்ணாடீ ஓரு உருவம் இடீப்பதூ போல் காட்சி அளிப்பதூ காற்றீண் குடைவை கணமாகா நீற்க்கும் போதூ அதூ உங்களுக்கு தெரீயுயேய் இதுவும் சும்மா நடப்பதூஇல்லை அதை பற்றி சொல்லா பூமீயீல் அவதரீத்தாண் எண்று பொருள் அதணால் உங்கழ் நாசவை மூடுங்கள் அதண் பெயரோ உங்கலூக்கு ஆபத்தூ

  • @ganeshmurthy9473
    @ganeshmurthy9473 Месяц назад +1

    தமிழ் வாழ்க

  • @n.arunprakash6515
    @n.arunprakash6515 Месяц назад +1

    ayya aasivagam samayam korttaai goddess pattri pathivu podavum

  • @balajib785
    @balajib785 Месяц назад +1

    தொல்காப்பியத்தில் உள்ளது ஃஃஃ❤❤❤❤❤❤❤

  • @anandav3420
    @anandav3420 Месяц назад +1

    வடிவேல் எறிந்த 'வான்பகை' எது?

  • @subashkarthik8058
    @subashkarthik8058 Месяц назад +1

    ஐய்யா தங்கள் வலது முழங்கையில் பேண்டேஜ் ஒட்டியிருக்கிறீர்களே என்னவாயிற்று😢😢😢

    • @shalinijoseph4052
      @shalinijoseph4052 Месяц назад

      சுந்தரி அக்காவுடன் சேர்ந்து வியாசா வெளுத்து விட்டான்

  • @Karthikeyan.R-fb9mj
    @Karthikeyan.R-fb9mj Месяц назад +2

    ஐயா இந்த உலகை இலுமினாட்டி கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது உண்மையா?

    • @sgp-mas1165
      @sgp-mas1165 Месяц назад +1

      , உண்மை தான்

  • @maharaja2675
    @maharaja2675 25 дней назад

    ஐயா, பலபேர் பல விதமாக, அவரவர்களுக்கு எட்டிய கருத்துக்களை சொல்லி வருகின்றார்கள்...
    அனைத்தும் யூகமாக, அனுமானமாக சொல்லப்படும் விஷயங்களேயன்றி வேறொன்றும் இல்லை...
    தாங்கள் *சைவம்* சார்ந்த கருத்துக்கள் சொன்னால் நன்றாக இருக்கும்...

  • @bossraaja1267
    @bossraaja1267 Месяц назад

    Hallow normall பேச்சு பேசுங்கள்

  • @karthickkarthick7788
    @karthickkarthick7788 Месяц назад +2

    உருட்டாதீர்.

    • @EmbererKingdom
      @EmbererKingdom Месяц назад

      😮nee than scientist venum na nee uruttu dei moodikittu poda

  • @JebarsonJersonJebarsonJe-my8fj
    @JebarsonJersonJebarsonJe-my8fj Месяц назад