New Zealandல 🇳🇿 படிக்கிறதும் EASY வேலை வாங்குவதும் EASY | Auckland University Tour | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 402

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Год назад +83

    படிப்பு சம்பந்தபட்ட அனைத்து வினாக்களுக்கும் அழகான தெளிவான விளக்கம் தமிழில் தந்த கமலிக்கு நன்றி நன்றி. தம்பி இந்த காணொளி முடிந்துவிட்டதே என்பது போல் மிக அருமையான மிக அழகாக இருந்தது.

  • @Maruthu-Pandiyar
    @Maruthu-Pandiyar Год назад +39

    நீங்கள் இருவரும் கல்வி,உத்தியோகம் பற்றி உரையாடிய விதம் தான் புரியாத விஷயங்களை 💪"தமிழில்"💪 மிக துல்லியமாக புரிய வைத்துவிட்டிர்கள்..💪"தமிழ்"💪 பேச்சுகள் அயல்நாட்டில் ஓங்கி ஒலிக்க செய்கின்ற திரு.மாதவன் அவர்களுக்கு ஒரு இக்கணம் கூறிய நன்றி👏👏👏👏👏

  • @ecofriendly7368
    @ecofriendly7368 Год назад +18

    தமிழனின் பெருமிதம், உதவி மனப்பான்மை கொண்ட மாதவன்,,,,,நன்றிகளுடன் வேலூர்காரன் ❤

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Год назад +13

    இதுவும் ஒரு அருமை யான பதிவு. படிக்கப்போகும் மாணவர்களுக்கு ஏற்ற பதிவு. மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் தம்பிக்கு.

  • @janakimalavijayaragavan2699
    @janakimalavijayaragavan2699 Год назад +2

    சூப்பர் ரொம்ப அழகா தெளிவா நிதானமாக புரியும்படி சொன்னார்கள் அவங்களநஈங்க பேட்டி கண்டது ஒரு உபயோகமான தகவலே சகோதரரே வேறலெவல் தான்மிக்கநன்றி!(துபாயிலிருந்து)

  • @msmselvanmsmselvan4272
    @msmselvanmsmselvan4272 Год назад +29

    வெளிநாட்டில் சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்த சகோதரர், சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤❤❤

    • @sundarmurugandi
      @sundarmurugandi Год назад

      enna thalevu

    • @Hariramannn
      @Hariramannn 4 месяца назад

      இதுல என்ன தெளிவாக இருக்கு😅

  • @moorthim170
    @moorthim170 Год назад +24

    எதிர்பாராத தருணத்தில் ஒரு காணொளி... மிக்க நன்றி அண்ணா...❤❤❤

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Год назад +3

    தாமதமாகத்தான் இந்த வீடியோவை பார்த்தேன். மிக அருமையான தகவல்கள் அடங்கிய வீடியோ. இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். கமலிக்கும், மாதவன் அவர்களுக்கும் நன்றி. மகிழ்ச்சியுடன் பாராட்டுக்களும்.

  • @veluchamykr3988
    @veluchamykr3988 Год назад +5

    மாதவன் சார்...பயனுள்ள பதிவு.. மகிழ்ச்சி.வெறுமனே பொழுதுபோக்கு மட்டுமே நோக்கமாக இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி....

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +63

    நியூசிலாந்து செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அனைவருக்கும் நல்ல பயனுள்ள தகவல்கள் 🤝👏👌 கமலி சகோதரிக்கு ஸ்பெஷல் நன்றி 👌🤝🤝👏..❤❤ நன்றிங்க மாதவன் கோயம்புத்தூர் பிரேமநாதன் ❤❤

    • @manikn2207
      @manikn2207 Год назад +6

      Thanks boomer uncle ❤🎉 we always love your wishes💝💓

    • @sundarams579
      @sundarams579 Год назад +3

      Very nice and excellent message for students. Thank you Bro.

    • @shobanam6651
      @shobanam6651 Год назад

      ​@@manikn2207neethan boomer

    • @ShanMugam-lb6qs
      @ShanMugam-lb6qs 8 месяцев назад

      Ok mm

  • @guganarasu6862
    @guganarasu6862 Год назад +37

    11:30 this is what our education system needs to follow practical language we should allow ❤

  • @jyothir1120
    @jyothir1120 Год назад +1

    வணக்கம் மாதவன்
    இந்த வீடியோ மிகவும் பயன் பெறக்கூடியதாக இருந்தது.வெளிநாட்டில் சென்று படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் விளக்கமாக தெரிந்து கொண்டு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.நான் 12ஆம் வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு வீடியோவை அனுப்பினேன்.மிக்க நன்றி.வாழ்த்துக்கள்

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +41

    Thanks to Kamalini who gave all the details of higher studies in NZ, like the way she studies early childhood education, pinpoint of small small detailing about applying student visa, eligible category, accommodation etc😅.
    Wherever you go, Madhavan your concern about the educational information of the country you visited was highlighted in your past series were highly appreciated 🎉🎉

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 Год назад +4

    மிகவும் பயனுள்ள தகவல், மாணவர்களுக்கு மிக மிக பயனுள்ள தகவல், தகவல் தந்த கமலிக்கும், தகவல் பெற்றுத்தந்த தங்களுக்கும் வாழ்த்துகள், ,,,

  • @sivan1192
    @sivan1192 Год назад +1

    மாதவனுக்கும், கமலிக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் ஒவ்வொரு நாட்டிற்கும் செல்லும் போது அங்கு கல்வி வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகளை நம் தமிழ் மக்களுக்கு தெரிவித்தால் நலம்,
    கமலி இன்னும் கூட கூடுதல் தகவல்களை திரட்டி கொடுத்திருக்கலாம்... நன்றி வணக்கம்

  • @anveer5391
    @anveer5391 Год назад +1

    Akka nalla clear ah pesuraanga... teacher ku nalla potential iruku...

  • @badruduja3202
    @badruduja3202 Год назад

    ஊர் உறவு தோழியின் அழகிய பிரயோஞனமான விவரணத்துடன் அழகிய காணொளி வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад +29

    Hi Madi bro❤, உண்மையில் இந்த பதிவை எதிர்ப் பார்க்க வில்லை. சந்தோஷம். வெறும் பொழுது போக்கு பதிவாக இல்லாமல் படிக்க வேண்டிய மிகவும் பயனுள்ள தகவல்கள் இவை. பாராட்டுகள் சகோ💐💐 .

  • @Fun_to_see_me
    @Fun_to_see_me Год назад +4

    Normally tamilians don't like to share their career goals... Especially foreign tamil students. But she's genuinely telling 😊everything.... I don't know why she's so nerves anyway her I love her intention to expose the opportunity to study in NZ🥰

  • @balasubramanianpa2559
    @balasubramanianpa2559 Год назад +3

    அழகான தமிழில் அருமையாண கருத்துக்கள்
    வாழ்த்துகள்Mr.மாதவன்

  • @anwarbasha7871
    @anwarbasha7871 Год назад +6

    முதல் தரமானது மாதவன் பயணம் அருமையான பதிவு 🎉🎉🎉

  • @ramadossg3035
    @ramadossg3035 Год назад +1

    அருமையான காணொளி.. அருமையான உரையாடல்..! மிக மிக நன்றி இருவருக்கும்.

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Год назад +18

    Hi friends madhavan bro namakaga travel pani effort podraru ❤ video time 26:39 just extra 5min spread pani Ads skip Panama parunga 😊

    • @ABD-vh8wd
      @ABD-vh8wd Год назад

      @@sk21099 eppa nan avar video day 1 iruthu pakarean avalo money and effort podraru athukutha sonen ....nee ishtathuku solatha

  • @haysjoe7432
    @haysjoe7432 Год назад +7

    Appreciate the girl giving good information to us

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +1

    வித்தியாசமான ஒன்று,நல்ல தகவலாக இருந்தது! சூப்பர்!

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 Год назад +8

    Thanks to sister Kamali for good information about aukland University

  • @kamalananthankanagasabai1268
    @kamalananthankanagasabai1268 Год назад

    ---இப்படியான பயனுள்ள தகவல்கள் மிக மிக பிரயோசன மானவை இது மாதிரி இடைக்கிடை பதிவுகள் இடடால் நல்லது அதுஇருக்க நீங்கள் வர வர அனுபவம் கூடி சடடவாளர் போல கேள்விகளைஅடுக்குகிறீர்கள் பாவம் அந்த மாணவி உங்கள் கேள்விகளால் திணறித்தான் போய்விடடார் இந்த பதிவு நிச்சயமாக பலருக்கும் முக்கியமான ஓன்று வாழ்த்துக்கள்

  • @mixture363
    @mixture363 Год назад +5

    Hi bro, @2:54 they are not police. At Nz, police don't go for rounds in cycle. They are cyclists wearing safety vests(high visibility clothing) 🙂

  • @santhivenkat8428
    @santhivenkat8428 Год назад +4

    As a professor from India i like her statement that one needs appointment to see and talk to them

  • @mahadevan350
    @mahadevan350 Год назад

    உங்கள் பேச்சிலும் சிறிய சிறிது தயக்கம் இருந்தது

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj Год назад +9

    Really informative video about studies and procedures to be followed in New Zealand. Thank you sister for clearly explaining about it. Bro, First I thought about best higher studies will be in US, UK, Europe, Singapore and Australia. But through your video, I came to know New Zealand also have better universities. Auckland University is very clean, nice and modern. Library and study center was spacious, calm and nice. Waiting for your car drive episode.

  • @ajayarjun1390
    @ajayarjun1390 Год назад +1

    Super உங்க New Zealand Auckland University IELTS video ரொம்ப ரொம்ப நல்ல இருக்குது ஆட்டாகசமா இருக்குது video படம் நா அங்கே வந்து செந்துக்குரேன் College lai 👍👍👍👍👍👍👍👍👍👍🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🧑‍💻🧑‍💻🧑‍💻📖📖📖

  • @mohamedshafiyudeen4562
    @mohamedshafiyudeen4562 Год назад +4

    Nice job Madavan, This video helpful for students. Appreciate your awesome work.

  • @sathishkumar-gn7xh
    @sathishkumar-gn7xh Год назад +1

    நண்பா நீங்க செய்யுறது மிகப்பெரிய உதவி....🎉🎉🎉வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +8

    Very very useful and informative vlog Mady boi.... And special thanks to her..... Narrated so simple and cool..... Many thanks both of you.... 🙏

  • @prabhuthangaraj9816
    @prabhuthangaraj9816 Год назад +2

    She is really good in explaining...great 👍. No words.

  • @pavithrab8874
    @pavithrab8874 Год назад +3

    This is so informative and nice... Liked how the Lil girl spoke us through the video on all the infor required ❤

  • @selvameditforever8635
    @selvameditforever8635 Год назад +12

    Newzealand series' trending #18 🔥🔥🔥🔥 brother love you ❤❤❤❤

  • @steveandrews9745
    @steveandrews9745 Год назад +2

    So nice.Very useful information.Special thanks to Kamali.God bless you ma

  • @nbharathamani6342
    @nbharathamani6342 Год назад +1

    கமலி ப்ரம் நடு காவேரி....
    அருமையான இனிய குரல்வளம்! மகள் கமலி உடல் நலம் பேணுதல் அவசியம்.
    நண்பர் மாதவன் போல் யாரும் தயார் செய்து நிகழ்ச்சிகளை கூடவே எங்களை அழைத்து செல்வது இல்லை.
    வாழ்த்துக்கள்!

  • @NANTHURAM
    @NANTHURAM Год назад +3

    Excellent info on Newzi education system..super..Thank you ❤

  • @ashokthirunavukkarasu6058
    @ashokthirunavukkarasu6058 Год назад +2

    Students can work for 20 hrs so that they can earn money. This is a part time job. Every student is eligible. New Zealand top most university is University of Canterbury. If they were topper in the college they can get scholarship, but they have to appear skill exam

  • @arulnathan3808
    @arulnathan3808 Год назад

    அருமையாக இருந்தது படிப்பின் விளக்கம்

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Год назад

    அருமையான விளக்கம் ரொம்ப நன்றி மாணவர்களுக்கு மிகவும் அவசியம்

  • @arishravi4139
    @arishravi4139 Год назад +1

    Ela world series lum EDUCATIONAL details ku oru video potruka anna very usefull🎉

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Год назад +2

    கமலிக்கு ரொம்ப நன்றி

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 Год назад +1

    எதிர் பாராததை எதிர் பாருங்கள் . good information boss

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 Год назад +2

    Thank you Sister and Brother ❤

  • @TAMILzhaNz
    @TAMILzhaNz Год назад +2

    Partly correct!, getting a Job is not easy, studying is possible as you spend for.

  • @selvamselvi66
    @selvamselvi66 Год назад +1

    Thanks to Both of them, nice video with many info.

  • @ShanmugamC-e5l
    @ShanmugamC-e5l Год назад

    நிருபர் கேள்வி :
    Class Room எல்லாம்
    எப்படியிருக்கும் ?
    Lecture போயிட்டிருக்கும்போது
    நீங்க வந்து என்ன பண்றீங்க ?
    என்று உங்களை பார்ப்பார்களா ? இல்லை நீங்க.........
    இதற்கு செல்வி கமலிஸ்ரீ
    அவர்கள் தந்த பதில் மிகவும்
    அற்புதம்.மிகுந்த அனுபவசாலி போல் இதற்கு அவர் வழங்கிய அழகான அறிவுபூர்வமான சிறப்பான பலருக்கும் பயன்தரக்கூடிய பதில் அனைவரும் சிந்திக்க வேண்டியது !!!
    இதோ அவரது அந்த பதில்.
    """என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் ; பாதிபேர் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள் ; கேம்ஸ் ஆடிட்டிருப்பாங்க ;
    மிக்சர் சாப்பிட்டிருப்பாங்க ;
    சாப்பிடலாம் class Roomல ;
    நாம் வந்து ஒளிஞ்சி ஒளிஞ்சி
    சாப்பிடுவோம் ; இங்கு வந்து
    Open ஆக சாப்பிடலாம் ; யாரும்.......
    நீ படிப்பே...நீ பாஸ் ஆவாய்.
    படிக்கலையென்றால் என் பொறுப்பல்ல. ஒண்ணும் இங்க இன்டராக்சன் இல்லை.
    அவங்க சம்பளம் வாங்கிட்டு
    போயிடுவாங்க.புரபசர்...
    ஸ்டூடன்ஸ்.அவ்வளவுதான் !!!
    நம்ம அவங்க class Room போகிறோம் ;அவங்க சொல்லித்தரலே ; நாம் அவர்களிடம் கத்துக்கிறோம் ;
    அந்த logic இங்க !!!
    வாழ்த்துக்கள் கமலிஸ்ரீக்கு.
    சி.சண்முகம்
    சென்னை 23
    .

  • @musni....57
    @musni....57 Год назад +1

    Video pootta adutha seconds paathu mudikkanum ...❤🎉

  • @no_more_option_vlogs
    @no_more_option_vlogs Год назад +1

    நல்ல பதிவு கமலியின் குரல் அருமை

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 Год назад +5

    Absolute Happiness. Yes this is what happens when two unknown persons speaking same language meets at a distance place.
    Thank you guys.

  • @ashokthirunavukkarasu6058
    @ashokthirunavukkarasu6058 Год назад +8

    My son was top in the tawa college at Wellington. He got two scholarship and he completed Bachelor degree honors in Mechatronics.

  • @shanmugamisha
    @shanmugamisha Год назад +2

    Thank you for education episode from Newzealand.

  • @niceguy4632
    @niceguy4632 Год назад +1

    Good info Mathavan. Thanks to the girl who explained well .

  • @jagadeesh1157
    @jagadeesh1157 Год назад +1

    Antha ponnu nalla explanation kodukuthu❤

  • @sriramg7495
    @sriramg7495 Год назад +1

    A very beautiful country and isolated from the rest of the world. Good politicians and good people.

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Год назад +1

    As usual excellent video Madhavan...Dr.Indira

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Год назад

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி...🎉🎉

  • @rameshs3359
    @rameshs3359 4 месяца назад

    Really a pin pointed video. Not only the coversation the videos are also very well handled. Very very useful. Thank you very much

  • @ranjithmaxwell9628
    @ranjithmaxwell9628 Год назад

    Indha alavuku na yar videokum wait pannadhilla bro ❤

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Год назад

    video Super brother மகிழ்ச்சி நல்ல விசையம் brother God bless you ❤👌

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 Год назад +4

    Good Information for student aNd employees Bro🎉🎉

  • @meandmaaworld9164
    @meandmaaworld9164 Год назад +1

    The girl explained very clear good vedio ❤

  • @Anthonyfrancis1000
    @Anthonyfrancis1000 Год назад +1

    Thanks sis useful information ❤,

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 Год назад

    Thanks bro பயனுல்ல தகவல் super super ❤

  • @jkalyani7195
    @jkalyani7195 Год назад +1

    Very nice information, Thanks bro

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 Год назад

    Very superb very useful information thank you so much both of you great 🙏🌹🌹🌹❤️❤️❤️

  • @MrDhana120483
    @MrDhana120483 Год назад +1

    Good and very useful Madhavan

  • @chithrapalanikumar5403
    @chithrapalanikumar5403 Год назад +6

    Very informative and useful video... could you please tell us work visa and PR visa benefits and criteria?

  • @MMK007
    @MMK007 Год назад +1

    Very nice and informative 👍

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 Год назад

    Very informative and useful video. Thank you❤

  • @vigneshselvarajan12
    @vigneshselvarajan12 Год назад +3

    Very nice and informational video Madhavan buddy. Very nice Kamali, so happy to see our girl doing great in NZ. All the best 👍🏻☺️
    Kamaliiii you could have promoted your channel too😊

  • @francisantony6520
    @francisantony6520 Год назад

    Ungala Mari tourist entha RUclipsrs alum mudiyathu bro nega first class bro I like to bro👍

  • @sharmisha1316
    @sharmisha1316 Год назад

    Now I am planning to study MS IT in NZ this video was really helpful for me bro

  • @NPeriyarNPeriyar-hv4hv
    @NPeriyarNPeriyar-hv4hv Год назад

    சூப்பர் விடியோ வாழ்த்துக்கள்

  • @Njeeva-dr8og
    @Njeeva-dr8og Год назад +1

    Awaiting

  • @karthickk7492
    @karthickk7492 Год назад +1

    Very superb explanation regarding studies, occupation in New Zealand, thanks to that student.

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Год назад +1

    No need more than 90 percentage. Any one can apply based on number of people applied from various colleges. Every year selection process bit differ based on situation.

  • @bharathirajendran3723
    @bharathirajendran3723 Год назад

    Useful information.. Thanks madhavan

  • @velmurugankaruppiah6033
    @velmurugankaruppiah6033 Год назад

    நியூசிலாந்த் பல்கலை பற்றி ஆகச்சிறந்த நேர்காணல் நன்றி

  • @chandrup1059
    @chandrup1059 Год назад +1

    14:12 Anna , avar udaiya course (biotechnology ) ha vittu thara mattaru

  • @vigneshmylsamy3669
    @vigneshmylsamy3669 Год назад +1

    Worth content bro. Waiting for next episode✌️🙂

  • @mohammedimranhussain8602
    @mohammedimranhussain8602 Год назад +1

    Very useful information

  • @padmanabhas3676
    @padmanabhas3676 Год назад

    informative for student community,nicely explained

  • @mech-304karthikeyanp.m7
    @mech-304karthikeyanp.m7 Год назад +1

    Super waiting for this video ❤

  • @selvammoorthy5183
    @selvammoorthy5183 Год назад +1

    Good information bro!

  • @arunprasath9522
    @arunprasath9522 Год назад

    இன்றைய பொழுது இனிமையாய் அமைந்தது உங்கள் காணொளி மூலம். 😀💐❤

  • @BabuBabu-dj8pt
    @BabuBabu-dj8pt Год назад

    அழகா clear ah சொன்னாங்க

  • @zarlynzcookingandbaking1251
    @zarlynzcookingandbaking1251 Год назад +1

    Very informative Madhavan🎉

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 Год назад +2

    Nice ❤ good video
    About study's information.

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram9596 Год назад

    மேன்மையான பதிவு🎉

  • @india4385
    @india4385 Год назад +2

    3:38 Romen Reigns and Rock sontha language ❤

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Год назад

    Very very useful video. Thank you bro

  • @yashirhussain606
    @yashirhussain606 Год назад +2

    🎉way to go❤

  • @vvasudevan7887
    @vvasudevan7887 Год назад

    Very useful video Mr. Madhavan.

  • @Kskumaran08
    @Kskumaran08 Год назад

    Wonderful informations 👏👏❤️

  • @sathiyamoorty8876
    @sathiyamoorty8876 Год назад

    Nice narration
    Hats up to her