Episode 335-நீ ஆம்பள புள்ள ரோட்டோரமா போய்க்கிடுவ நான் அப்படி போக முடியுமா
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #cartoonkadhaigal
#tamilcartoon
#lovestory
More videos:
YARUKKU MAPPILLAI YARO
Videos link:
• யாருக்கு மாப்பிள்ளை யா...
ENDRENDRUM KADHAL • என்றென்றும் காதல்/Endr...
ENGAL VEETIL ELLA NALUM KARTHIGAI
• EVEK/எங்கள் வீட்டில் எ...
RATION SHOP COMEDY
Videos link:
• ரேஷன் கடை காமெடி
SCHOOL MEMORIES
Videos link:
• School Memories
Watch and Enjoy with videos
Thanks
By
@laddustweencraft
❤ today episode super akka ❤ komala Valli appa thana kutty kupuduvaru oru vela Avanga appa vanthu help paniruparu 😊😊😊 Vicknesh eintha adilam pathathu😡😡😡 Muthu baby ♥️ vennilasuper 👌 chaaru ❤Kamal anna super 👌 chaaru nalla mudivu eadukuringa 😊😊😊 all family members super 👌 karuppan anna super 👌👌 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 Kumar anna ❤ ishwarya super 👌
Thank you ma ❤️❤️
😊😊😊😊😊😊😊😊😊super
Thank you ma ❤️❤️
இன்றைய வீடியோ சூப்பர் 🌺🌺🌺🌺👌👌👌👌🌺🌺🌺🌺🌺👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺
Thank you ma ❤️❤️
முத்து பேபி வெண்ணிலா சூப்பர் சூப்பர் கோமளவள்ளி வசந்தன் சூப்பர் கமல் சாரு சூப்பர் கருப்பண்ணன் மலர் அண்ணி சூப்பர் பாப்பா அக்கா மாமா சூப்பர் குமார் ஐஸ்வர்யா சூப்பர் விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤
Thank you ma ❤️❤️
வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you ma ❤️❤️
Saru amma kamal prou nalla pathukuvaga karuppan anna mutthu pape vennila koli suppar suppar suppar suppar suppar🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💕💕💕💕💕💕💕💕💕💕💕
Thank you ma ❤️❤️
Video super akka
Thank you ma ❤️❤️
Super video komu super comedy Muthu vennila Vera level super nice video ma ❤❤❤❤❤🎉🎉🎉
Today episode pathan super ra iruku...ks speech is always best.. Episode comedy also
Thank you ma ❤️❤️
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much ❣️
கோழி யோட அப்பா தான் குட்டின்னு கூப்பிடுவாரு வசந்தன் சாரும் அப்படியே சொல்லுறாரு சம்திங் எம்.கே வேற லெவல் 💕💕💕💕💕💕💕💕💕💞💕
Thank you ma ❤️❤️
பப்பர மிட்டாய் என்னென்ன வேலை எல்லாம் பாக்குது❤❤
Hi Akka❤❤❤ Karupan anna❤ malar akka❤ Papa Akka❤charu❤ kamal Anna❤ ishu❤ Kumar Anna❤spr❤ vasanth Anna Vera level❤komu❤ muthu baby❤ vennila❤ semmma❤ super❤ super❤ super❤ super❤❤❤❤❤❤❤spr akka❤
Thank you ma ❤️❤️
Today episode super ra iruku
Thank you ma ❤️❤️
ஹாய் ஹலோ சூப்பரா இருக்கு வீடியோ செமையா சூப்பரா இருக்கு சீக்கிரமா வர மாதிரி வீடியோ பாருங்க திணைக்கும் வீடியோ போட மறந்துடாதீங்க சூப்பரா இருக்கு செமையா இருக்கு ஐ லைக் யு வீடியோ போடுங்க ஐ லைக் யூ என்னிக்குமே எங்களோட சப்போர்ட் உங்களுக்கு தான் ஐ லைக் யு❤❤❤❤❤🕋🕌🌺🌼
Thank you ma ❤️❤️
❤❤❤❤❤❤❤ super super super super super super super super super super super super super super super super super super super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you ma ❤️❤️
வீடியோ பார்க்கிறதுக்கு முன்னாடியே like பன்னியாச்சி super❤❤❤😊😊😊
Thank you ma ❤️❤️
Super video ❤❤❤❤
கோமு உடைய அப்பா தான் உதவி பண்ணிருப்பாரு அக்கா வீடியோ சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Thank you ma ❤️❤️
வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
Thank you ma ❤️❤️
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super ka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much 😀
Episode vera level sis semmma Vasthan mela kommu avanga appa irukkuraru andhanalatha avaru appadi nadundhukkuraru romba interestinga poittu irukku🤔🤔🤔🤔🤔 Charu bala pakkaumbothu romba emotional irukku 🥺🥺🥺🥺🥺 ponga charu Kamal kuda
Thank you ma ❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அக்கா சாதி சனத்தை பார்த்தா நீங்க புள்ளைய பெத்து வச்சிருக்கீங்க எந்த சாதிசனம் உதவாது மாப்பிள்ளையும் பொண்ணும் அனுப்பி வைங்க நல்ல வாழனும் சொல்லி வாழ்த்துங்க அது போதும் ஒரே சாதி சொன்னால் சாதிசனம் பேசிக்கிட்டு இருந்தீங்க டென்ஷன் ஆயிடுவேன்
Thank you ma ❤️❤️
நான் மிகவும் ரசித்து பார்க்கும் உங்கள் எபிசோட் எ.எ.காதல். இந்த வாரம் ரொம்ப ரொம்ப டிவிஸ்ட். வசந்தன் ..திடீர் திருப்பம்... கமல் சாறு ..திடீர் முடிவு... Overall superb episode 👌👌👌👌👌👍👍👍👍..
Thank you ma ❤️❤️
Charu kamal Anna poka thayara kekeranga. Muthula appa amma virupam sonnanga avangala ethitu pessi palakam illa charu amma appa ooruku vanthu pesanum ooru pesuranga unga pillaku nalla irrukum ninepanga nalla irrukum ninepom theriyala ks Anna avangalaku noi irukku arukuri theriyala evanga pathi onnum.kekela charu Bala akka veetula irukkanga solluranga apparam mappila pakkanum kalayanam aiduchu solluranga entha nampikai anuparathu enna nambikai vainga mudivu enna solluranga charu Bala thayingama mudivu edunga ks bro nanga irukom chitipa appa irukan sollunga.
varathai oru varthai sonnala enna ❤❤
Super nan avanga kuda poren avanga kuda poren anupi vacharanga kandipa kuda poren
Karupan Anna freind nalla irrukum ks amma solluranga sirichu.erukkanum ellarum thoni.irukkum.payapadatha ungala anupana pathukonga santhoshama irunga kamal Anna pathu pessunum papa akka nan vara vara .papa pathukonga super
வந்துட்டேன் சூர்யா 😊❤❤😊😊❤😊❤😊❤
Vanga vanga ❤️💖
@@Laddustweencraft 😊❤💓💖💖
Super super
Thank you 🙏
அக்கா விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Thank you ma ❤️❤️
Sis super episode ❤❤❤❤
Thank you ma ❤️❤️
ஒருவேளை வசந்தனுக்கு கோழியோட அப்பா ஆவியா வந்திருப்பாரோ அதான் இங்க கூட்டிட்டு வந்துட்டாரு
Ennamo pappom
வாழ்த்துக்கள் கமல் சாரு 🎉🎉❤❤😊😊😊hey video வந்துருச்சு வாங்க ❤❤❤😊😊😊😊
Thank you ma ❤️❤️
Kumar Anna enna vishyum vanga ulla vanga kupideranga aishu sister 5 povun nagai vangi tharan athu sari pattu varathu appa kitta sollurathu aishu Kumar bro select pannanum chain chain podunuma aishu neenga select pannunum . super poitu vanga super mapilla unga llaku piduchu chain eduthu kudanga
கதை சூப்பர் மா❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you ma ❤️❤️
வீடியோ வந்துருச்சு வந்துட்டேன் அண்ணா ♥️♥️♥️♥️♥️❤️❤️
Vanga vanga ❤️❤️
❤ Today episode super akka ❤ Muthu anna vennila anni Vasantha anna amma Krish anna Komalavalli akka Thatha ealluma super pesaranga ❤ Muthu anna vennila anni super ❤ Vasantha anna Komalavalli akka super ❤ Vignesh parkkara parkkara kovama kovama vara tha parkkara pudikala I hate you 😡😡😡😡Maran mama Pappa akka Maragatham amma karuppan anna Malar anni Kamal anna Charu anni athai Maran mama oda anna anni ealluma super pesaranga ❤ Kamal anna Charu anni super ❤ Karuppan anna Malar anni super ❤ Kumar anna Iswariya anni super ❤
Thank you ma ❤️❤️
Koliyoda Appa 😮
💖💖💖
I so happy
❤️❤️🤗🤗
அக்கா அடுத்த வீடியோ அப்லோட் பண்ணுங்க அக்கா ரொம்ப ஆவலா இருக்கிறோம் அக்கா அந்த எபிசோடு வந்து 43 44 வது எபிசோட் போட்டு விடுங்க அக்கா ப்ளீஸ் எடுபட்டாலும் சரி அந்த 44 வது எபிசோடு எங்களுக்கு போட்டு இருக்கா
Ok ok ma ❤️❤️
குட்டியா ஒரு வேலை வசந்தன் சார் மேல கோழி அப்பா ஆவி இருக்குமோ🤔
Irukumo ❤️❤️
Hii❤akka❤ super ❤ vennila Muthu ❤ super ❤ ks ❤anna❤ malar ❤ video ❤ super ❤akka❤❤🌹🌹👌👌👌❤❤
Thank you ma ❤️❤️
Super❤❤❤❤❤❤🧡🧡🧡🧡
Thank you ma ❤️❤️
Ks Anna malarsister vedio very super ❤❤❤
Thank you ma ❤️❤️
Vignesh thokki jail la podunga
ஊரு ஊருன்னு பார்த்து ஊர் நமக்கு வந்து என்ன செய்யப் போகுது சொல்றதெல்லாம் சொல்றது ஈசி ஆனா அது நடைமுறைக்கு ஒத்து வராது😊😊 எந்த தைரியத்துல உன் பிரண்டை என் புள்ள கழுத்துல தாடி கட்ட சொன்னேன் நம்ம புள்ள வாழ்க்கை நம்மளே கெடுத்துட்டேன் இனிமேலாவது நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற தைரியத்தில் தான்❤❤ ஆனா நீங்க அந்த புள்ள வாழ்க்கை எப்படி போனாலும் பரவால்ல நம்ம நல்லா இருந்தா போதும்னு நினைக்கிறீங்க❤❤❤❤ நோய் இருந்த அறிகுறி தெரியாமல் இருந்திருக்கும்😊😊 ஒருத்தவங்கள கிடைக்க வரைக்கும் தான் நம்ம வீட்டு விஷயத்தை பத்தி பேசுவாங்க❤❤
ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தா சாரு பயப்படக்கூடாது சந்தோசமா இருக்கணும்❤❤ சிரிச்சு முகமா இருக்கணும் எதுக்கும் பயப்பட கூடாது❤❤ உன்ன பெத்தவங்களும் அப்பதான் சந்தோசமா இருப்பாங்க சிரிச்ச முகமா போங்க❤❤❤ உன் கூட சித்தி சித்தப்பா வராங்க எல்லாத்தையும் அவங்க பாத்துப்பாங்க❤❤❤ எதையும் நெனச்சு கவலைப்படக் கூடாது நாங்க எல்லாரும் உங்களுக்கு துணையாக இருப்போம்😊😊 உங்கள் நம்பி தான் எங்கள் பிள்ளையை அனுப்புறோம் பாத்துக்கோங்க நான் பத்திரமா பாத்துக்குறேன்
❤👌👌
❤️❤️
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன ❤❤ தேவையை நான் தீர்க்கவே விண்ணில் நீராய் நீந்துவேன் காதலை கடன் வாங்கிய என்னை நானே தாங்குவேன் உன் பாதியும் என் மீதியும் ஒன்றே தான் என்று வாழ்கிறேன்❤ உன் கண்களில் நீர் சிந்தினால் அப்போவே செத்துப் போகிறேன்❤❤❤ சாலையோர பூக்களும்❤❤❤❤❤
இன்று வீடியோ ரொம்ப நல்லா இருந்தது மா💚❤💚❤💚❤💚❤💚💐💚💐💐
Thank you ma ❤️❤️
Charu and kamal life ok 🎉❤ congratulations
Thank you ma ❤️❤️
நீங்க வீட்டை விட்டு வராம இருக்குறது உங்களுக்கு ரொம்ப நல்லது தாத்தா வா போகலாம் வசந்தா உனக்கு என்ன கிறுக்கு புடிச்சிருக்கா❤❤ என்ன ஏதுன்னு கேட்காம அந்த பொண்ணை நீ பாட்டுக்கு கையை பிடிச்சு கூட்டிட்டு வந்துட்ட❤❤❤ ஏண்டா கூட்டிட்டு வந்தேன்னு கேட்டேன் நான் கூட்டிட்டு வரலன்னு சொல்ற❤❤❤ ஒருத்தன் கேட்டதுக்கு ஆமாடா அப்படிதான் கூட்டிட்டு வருவேன்னு சொல்ற அதுக்கப்புறம் நான் இல்லைன்னு சொல்ற❤❤ என்னதான் நெனச்சிட்டு இருக்க நீ❤❤ வசந்தன் நீதான் எல்லாம் பண்ணிட்டு என்ன இப்படி பேசிட்டு இருக்க அம்மா நான் ஒண்ணுமே பண்ணல❤❤ என்ன கிருஷ்ணா என்னனு எனக்கு ஒண்ணுமே புரியல மா
Ice super ma 😊
Thank you very much ma 💕 you
❤❤❤
❤️❤️
❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💖💖
Kamal ❤❤❤
💖💖💖
❤
❣️
Video vathuriju❤❤❤
🤗🤗❤️❤️
Super video ks❤ malar ❤mk ❤vennila❤super❤❤❤very nice Super ❤❤bro ❤sister❤❤❤
Thank you ma ❤️❤️
RI super Ishu super
Thank you ma ❤️❤️
என்னங்க உள்ள வாங்க அதான் நம்மளுக்கு தட்டு மாத்தியாச்சு இல்ல உனக்கு சங்கிலிப் சொல்லி இருந்தேன் ஐசு இதை பார்த்து செலக்ட் பண்ணி கொடு❤❤❤ இது ஒன்னும் சரிப்பட்டு வராது இதுல ஒன்னு நீ செலக்ட் பண்ணி கொடு உங்க அப்பா கிட்ட ஒன்னும் வேணாம்னு சொல்லியாச்சு அதுக்காக உன்னை அப்படியே விட முடியுமா😊😊 நான் போடுற செயின் உங்களுக்கு புடிச்ச மாதிரி தான் இருக்கணும் நீங்களே ஒன்னு செலக்ட் பண்ணி எடுத்துட்டு வாங்க❤❤❤
Super very nice video Super ❤❤❤❤❤
Thank you so much
அந்நியன் விக்ரம் மாதிரி மாத்தி மாத்தி பேசுறாரு❤❤❤❤
Super 💞💞💞💞💞💞💞💞💞
Thank you ma ❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️❤️
Vasanthan sir enna aachu ...komu super ponga...
Thank you ma ❤️❤️
Video super ❤❤❤❤❤❤❤❤❤
Thank you ma ❤️❤️
Koli vennila professor theriyathu ean eppadi mathi pesaranga koli mrg stop pannarathu sollavilai nee friend avalvu thorum pannaranga pakkaranga ellarum soli kekela ks bro sonnanga appom than niruthuvan sonnanga lam koli apparam vennila ungalaku vallakapu pathi yosikama ungala eppadi kapatharathu yosichuttu irunthanga Muthu thampi thanks vai mudi kalayanam epadi niratha poren evanga coo l irunkanga enakaka nipenga pola bathroom varuthu Muthu thampi va ponga vennila vasanthan sir Mela complaint kuadaka vendam ean summa vida soluranga en life pokunn.nan nikemattan laysa barcouncil andeceptar bail Annaiku kettathu theriyathu sonnanga therinchathu yarakatta solluma erunga ellatha nampirathu thapu
பப்பரமிட்டா என்னமா போஷசிவ் ஆகுது பாருங்கலேன் முத்து பாத்ரூம் கூட்டிக்கிட்டு போடா தாத்தா வைவாகலோ😅
❤️❤️❤️🤗🤗🤗🤗
ஹாய்
நான் வந்துட்டேன்❤❤❤❤
Vanga ma welcome 🤗🤗🤗
Super super super super super super super super super
Thank you so much
கல்யாணத்தை முன்னாடியே நிறுத்துவதற்கு சாட்சி இருக்காங்க அதுக்கு முன்னாடி நீ எங்க சார் மேலே கேஸ் கொடுக்கணும்னா உன்னால கொடுக்க முடியாது ஒன்னு கோமு கேஸ் கொடுக்கணும் சார்புல வேற யாராவது குடுக்கணும் உன்னால கொடுக்க முடியாது ஒன்னும் இல்ல இப்ப உனக்கு என்ன வேணும்😊😊 இவன் கூட ஓடிப் போக தான் என் கூட நடக்க இருந்த கல்யாணத்தை நிப்பாட்டி இருக்க😊😊 ஆமா அப்படியே வச்சுக்கோ😊😊 உங்க எல்லாரையும் நான் பாத்துக்குறேன்😊😊
Video super sister ❤❤❤❤
Thanks a lot ma
சூப்பர் எபிசோட் வேற லெவல் ❤❤😊❤😊😊❤😊❤😊😊 கருப்பா அண்ணா நான் யெசிச்சி வெச்சி இருக்கேன் அது சரியானு பாருங்க, லாயர் சார், கோழி அப்பாவும் கார் விபத்து நடந்தது அதுல, கோழி அப்பாவும் வக்கீல் சாரும் பேசிகிட்டே வந்து இருப்பாங்க ,அதனாள அவருக்கு நடந்த விசியம் அவுருக்கு கெஞ்சம் நினைவுக்கு வருகிறது,மீதி நினைவுக்கு வராமல் இருந்து இருக்கலாம் சரியானு தேரியள, கருப்பா அண்ணா நான் சொன்னது சரியா பதில் சொல்லுங்க...கண்டிப்ப
Pappom. pappom
@@Laddustweencraft paappom
Super ❤❤❤❤
Thank you ma ❤️❤️
Hi sis
How are you
Cold epadi eruku sis
Hi ma
Paparmitta enna Vella pakeranga
Super
Thanks
❤❤🥰🥰🥰🌹
❤️❤️
Vasanth Sir kkum komalavalli kkum marriage pannunga
💕💕
வீடியோ ரொம்ப சூப்பர்வெண்ணிலா சார் என அப்படி பேசினார் சாரு கமல் சூப்பர் ஜோடி எல்லோருமே ரொம்ப சூப்பர்
Thank you ma ❤️❤️
வெண்ணிலா சார் உங்க வீட்ல விசேஷத்தை வச்சுட்டு இங்க என்ன இருக்கீங்க ஹலோ சார் நான் இங்கே இருக்கேன் யாருமா இவங்க நான் அப்பவே நினைச்சேன்❤❤ உங்களை யாருன்னு எனக்கு தெரியாது❤❤ வேற யாரோ நெனச்சு என்னை கூட்டிட்டு வந்துட்டீங்க❤❤ உங்கள நான் எதுக்கு கூட்டிட்டு வந்தேன் கல்யாண வாசம் முன்னாடி பேனர் இருந்துச்சு இந்த பொண்ண பாத்துட்டு வண்டியை நிறுத்த சொல்லிட்டு போய் அந்த பொண்ணு கூட்டிட்டு வந்துட்டா நான் எப்ப கூட்டிட்டு வந்தேன்❤❤❤
First view and like akka ❤❤🎉🎉
Thank you ma ❤️❤️
கோமு சூப்பர் 👌🏻🫶🏻🥰 தாத்தா 😂😂😂 வெண்ணிலா அண்ணி ❤❤❤❤ முத்து அண்ணா நான் கூட வெண்ணிலா அண்ணி க்கு எதுவும் தெரியாது ன்னு நெனைச்சுட்டேன் 👌🏻👌🏻👌🏻👌🏻💝 ஐஸ்வர்யா அண்ணி இப்பவே எவ்வளவு சப்போர்ட் பண்றீங்க குமார் அண்ணா க்கு 🥰🥰 மலர் அண்ணி மரகதம் அம்மா ❤❤சாரு கமல் அண்ணா பாப்பா அக்கா சூப்பர் 👌🏻👌🏻👌🏻 இன்னும் இந்த உலகத்தில் முக்கால் வாசி பேர் ஊர் என்ன சொல்லும் உறவுகள் என்ன சொல்லுவாங்க ன்னு இருக்காங்க நம்ம நல்லா இருந்தாலும் பத்து பேர் பொறாமையில் பேசுவாங்க நம்ம நல்லா இல்லைன்னாலும் பத்து பேர் ஏளனமாக பேசும் 🫶🏻🫶🏻ஆக மொத்தம் கருப்பன் அண்ணா சொன்ன மாதிரி கொஞ்ச நாள் பேசுவாங்க அடுத்து வேர எதாவது நடந்தா அதை பத்தி பேச ஆரம்பிச்சுறுவாங்க 💯💯💯💯 இன்று வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 நான் ஒன்னு சொல்லவா உங்கள டைரக்டர் அப்படி ன்னு கூப்டுக்கிறேன் இந்த கதைக்கு நீங்க தானே கதை திரைக்கதை வசனம் இயக்கம் எடிட்டிங் எல்லாம் அதுனால நான் இனிமேல் உங்கள டைரக்டர் ன்னு கூப்பிடுறேன் எனக்கு உங்க கிட்ட ஜாலியா பேச கொஞ்சம் பயமா இருக்கு டைரக்டர் உங்களோட சேர்த்து மூன்று பேர் தான் நான் டைரக்டர் அப்படி ன்னு கூப்பிடுறேன் 🤗🤗🤗 அனுமதி கிடைக்குமா சிஸ்டர் உங்க பேர் என்ன டைரக்டர் 🤠🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
☺️☺️ டைரக்டர்லாம் இல்லப்பா. அந்த அளவுக்கு வொர்த் இல்ல நான். என்கிட்ட பேச என்ன பயம். நல்லா பேசலாம். ❤️❤️
@@Laddustweencraft அப்படி சொல்லாதீங்க சிஸ்டர் நான் பஸ்ட் விரும்பி பார்த்த கார்டூன் அதுக்கப்புறம் தான் நெறைய கார்டூன் வீடியோ பார்த்தேன் எவ்வளவு அருமையான ஸ்டோரி அக்கா 🤗🤗🥰🥰
Thank you so much ❣️🙏
நான் என்ன சின்ன பிள்ளையா இல்ல பைத்தியம் கீர்த்தியும் புடிச்சிருக்கா அதை நீங்க உங்களுக்குள்ள பேசி முடிவு பண்ணிக்கோங்க❤❤❤ எனக்கு ரொம்ப நேரமா பாத்ரூம் அர்ஜெண்டா வருதுன்னு நீயாவது ஆம்பள புள்ள ரோட்டோரமா போயிடுவா நான் பொம்பள புள்ள என்ன பண்றது❤❤❤
335 vanthache ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you ma ❤️❤️
@@Laddustweencraft udambu epadi eruku
@@Laddustweencraft cold ok va
Vasanthan sir komu kuttitu vanthanga appom avanga kitta keata avanga Ella ana vasanthan sir patharam pathukonga solluranga vennila ena nadakathu puriyala mk bro enaku theriyala is ok vasanth sir Ava ean police station varanum Ava Mela Kai vacha ravarianu appadi than kuttitu varan avala pathi pesa enna thakuthi irukku nee yaru Mela complaint kuda pathukirean neenga pesitu irukkarathu yaru theriyuma yaru irunthalam complaint kudapan enna lesa ninechanga avar oru lawyer avar kitta mothu half hour police varuvan solluranga engirunthu ooruku porenga mudiyathu komu.majar kattaya kalayanam panna vanthanga kudupan athuku Ava uthikittathuku solid evedint irukku Ava engitta solid evedint irukku appadiya evar Mela complaint kudapan evar kadathitu vanthanga kudapan athuku munnadi kalayanam nineruchu avar kadathananga komu than complaint panna mudiyum ungalala complaint kudapan Evan kuda odi varathu pannana enga pakkanum pathukirean komu athu yaru unga Mela complaint kudakanum komi va poituralam ethukum neenga anticipatory bail vangirunga bar council register pannirakanga bail vangirunga sir pathukonga sir take rest take care vasanthan kiruku pidicharaka amma onnum pannala kutty po sonnanga komu appa evanga accident nadakum pothu erakara tharavaiyala ethavathu sonnanga theriyala oru Vella avaru pesirunthanga vasanthan sir thanoda suyninavu elakarathu munnadi iruntha athu noki nama aravu syalpaduthu thinking enna akum papom
Thank you ma ❤️❤️
Hiakka ❤❤❤❤❤❤
Hi ma ❤️❤️
சும்மா உனக்கு நெஜமாவே வெண்ணிலா சார் தெரியாத அவர் பேசுறத பத்தியா மாத்தி மாத்தி பேசிட்டு இருக்காரு அவரு உன்னை கைய புடிச்சு காரில் ஏற்றி உட்கார வச்சாங்க இல்ல விக்கி கிட்ட இருந்து தப்பிக்கிறது நீயே கார்ல ஏறி போனியா😊😊 நெஜமாவே அவர்தான் என்னை கையை பிடிச்சு கூட்டிட்டு வந்தாரு😊😊 நீ என்ன தாத்தா கிட்ட வேணாலும் கேளு😊😊 சும்மா டா நடிச்சேன் நான் உன்னை கல்யாண வீடு வரைக்கும் கொண்டு வந்து கல்யாணத்தை நிப்பாட்டுங்க நடிச்சேன்😊😊 நீதான சொல்லிக்கிட்டே இருந்த அவன் என்னை ஒரு ஆப்ஷன் தான் வச்சுக்கிட்டு இருந்தானே😊😊 நான் இல்லன்னா இன்னொருத்தியைக் கெடுத்து விடக்கூடாது இல்ல😊😊😊
Komathi life yena agum
Pappom
49 second views 50
❤️❤️Rose enga pa
திரும்பவும் முதல்ல இருந்தா😂😂😂
🤗🤗
Aiiiyaaa vdo potanga😅 cha nan dha late comer😢
It's ok ma.Thank you ma ❤️❤️
Charu அம்மா பேசுறது irritate ஆகுது sis . கமல் பாவம்
Avanga velai ini illai la ma
இன்னிக்கி வீடியோ லையும் voice சரி இல்ல இன்னும் உங்களுக்கு cold சரியாகல போல இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ போடுறீங்க 🙏🙏🙏
Ama sister udamba pathukonga
Ama pa. Sari agdium❣️❣️❣️
Ok❣️
@@Laddustweencraft Good morning pa
சாரு சின்ன வயசுல இருந்தே மனசை விட்டு பெசமா மனசுக்குள் வைச்சு அம்மா அப்பா தான் முக்கியம் அவங்களை நினைச்சு தான் ஆசை பட்டு விஷயத்தை வாய் விட்டு பெசமா இருக்கதேங்க ப்ளீஸ் சாரு இனிமேல் கண்டதேயும் சிந்திக்கமா கமல் கூட சந்தோஷமா வாழ்னும் இந்த வசந்த் சார்க்கு என்ன ஆச்சு எதுக்கு கொழி கை பிடித்து கொண்டு வந்தார் இப்போது இல்லை என்று செல்லுறார் ஒரு வேளை கொமு அப்பாவுக்கு செல்லி செய்தாரா ஒன்னுமே புரியல இந்த லுசு விக்னேஷ் என்ன செய்யபோறானே தெரியவில்லை அவங்க வீட்டில் அவங்க அம்மா அப்பா அவனை தீண்ணி தெளிச்சு விட்டுட்டு போல அவனை கண்டிக்கிறேதேயில்லை ❤❤❤
Ama ama. Niraya perents apdithan irukkanga❤️❤️
Andha hospital la treatment la eddo aairka
This is either sub consciousness or split personality ya ennamo theriyale 😂😂😂😂
🤗🤗❤️❤️❤️❤️
Super super 🤗🤗🤗
Thank you! 🙏
Vedio super akka ❤❤❤❤❤
Thank you ma ❤️❤️
Super❤❤❤❤❤❤
Thank you ma ❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💖💖
❤❤❤❤❤❤
❤️❤️