உப்பு கருவாடும் ஊறவச்ச சோறும் Eating challenge

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • உப்பு கருவாடும் ஊறவச்ச சோறும் Eating challenge

Комментарии • 8

  • @riyamathi2815
    @riyamathi2815 Год назад +6

    அண்ணா வணக்கம் நான் மதியழகன் திண்டுக்கல் நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால் ஆசையாக இருக்கு ஆனால் என்ன என்னால் இப்போதைக்கு சாப்பிட முடியாது ஏன் என்றால் எனக்கு இரண்டு கிட்னியும் செயலிலந்து விட்டது இரண்டு வருடங்கள் போராடி இப்போது தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தேன் இப்போது ஆஸ்பத்திரியில் தான் இருக்கேன் உங்கள் வீடியோ தான் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் நன்றி அண்ணா

    • @villagemaneatingchallenge1352
      @villagemaneatingchallenge1352  Год назад +3

      மதியழகன் தம்பி வணக்கம் இப்போது உடம்பு நல்லா இருக்கா தம்பி நம்பிக்கை உடன் இருங்கள் நீங்களும் என்னைப்போல் நன்றாக சாப்பிடுவேங்க தம்பி பழனி முருகன் அருளால் எல்லா வளமும் பெற்று இனிமையாக பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் தம்பி.வாழ்க வளமுடன்.

  • @riyamathi2815
    @riyamathi2815 Год назад

    அருமையான உணவு அண்ணா சூப்பர்

    • @villagemaneatingchallenge1352
      @villagemaneatingchallenge1352  Год назад +1

      ரொம்ப ரொம்ப நன்றி தம்பி வாழ்க வளமுடன்.

  • @munisrkmunis2827
    @munisrkmunis2827 Год назад

    Satthula அற்புதமான உணவுகள் அண்ணா
    Palayasoaru பெஸ்ட்

  • @deivamdeivam7864
    @deivamdeivam7864 Год назад

    Anna.. welcome..good anna