எது ஆரோக்கிய உபதேசம்? Sound Doctrine / சாலமன் திருப்பூர் / Tamil Christian Sermon

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 64

  • @HimalayaMountain-t2m
    @HimalayaMountain-t2m 6 месяцев назад +2

    God bless you
    Very good explanation
    Thank you for your message

  • @jeevanullakarkalikiyasabai1146
    @jeevanullakarkalikiyasabai1146 3 года назад +23

    தேவன், அவர் வருகை வரை உங்களைப் பூரண ஆயுசுள்ளவராய் ஆசீர்வதித்து, பிரயோஜனபடுத்த ஜெபிக்கிறோம்.

  • @kanthijesmika1141
    @kanthijesmika1141 8 месяцев назад +1

    பிரதர் உங்க பிரசங்கத்தை கேட்டேன் மிகவும் அருமையாக இருக்கு ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பர்

  • @pramilachezhiyan
    @pramilachezhiyan 2 года назад

    ஆமென், கர்த்தருடைய வார்த்தைக்காக நீங்கள் படும் பிரயாசம் ஒன்றும் வீணாகாது. பிரதர், கடைசிவரை கர்த்தர் உம்மை சத்தியத்தின் படி நடத்துவாராக. ஆமென்.

  • @DassReva7680
    @DassReva7680 Год назад

    HalleluYAH praise YAHUAH

  • @thangarajaarun5155
    @thangarajaarun5155 Год назад

    அருமையான கட்டுரை நன்றி சாலமன் ஜய்யா

  • @esthercyril6170
    @esthercyril6170 2 года назад +1

    God gave you as a special instructor to know about His sound doctrine. Praise be to His Name.

  • @joshwa8316
    @joshwa8316 2 года назад +1

    ஆதி சபை போதனை இப்பொழுதுதான் கேட்கிறேன்

  • @krk9945
    @krk9945 2 года назад +1

    It Penetrates in to. the heart a valuable. Message

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 года назад

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @lydiapappathi637
    @lydiapappathi637 Год назад

    Praise the lord .Thank God for you and your Bible knowledge. It's really so useful for me. Every day it's talking to me. God bless you abundantly brother 🙏. 🙏

  • @gracephilip2188
    @gracephilip2188 2 года назад +1

    Bro, though you are young, God has blessed you with spiritual maturity. Praise be to the Lord.

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 года назад +1

    மிக்க நன்றி பிரதர் .நல்ல ஆலோசனைகள.

  • @kandasamyshanmugam1798
    @kandasamyshanmugam1798 2 года назад +1

    வயது செல்ல செல்ல கண் பார்வை தெளிவின்மை மற்றும் சோர்வு காரணமாக வேத வாசிப்பு குறையலாம்.
    ஆனால் இது வரை கற்றதை மனதில் வைத்து பரிசுத்தமாக வாழுவதில் நம் இருதயத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

  • @isabellapauline8974
    @isabellapauline8974 3 года назад +8

    தசம பாகம் கேட்பதாலே இரட்சிக்கப்பட்டவர்கள் கூட சபைக்கு வர தயங்குகிறார்கள் கொடுப்பவர்களிடம் வாங்கலாம் இத்தகைய ஊழியக்காரர்களாலே நிறைய விசுவாசிககள் பின்மாற்றம் அடைகின்றனர்

    • @stan7ley1
      @stan7ley1 3 года назад

      வேறு பல காணிக்கை....
      அடிக்கடி விழா உருவாக்கி அதன் செலவுகளை கேட்பது

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 3 года назад +1

    Praise The Lord Jesus Amen

  • @karthikarthi5148
    @karthikarthi5148 3 года назад

    Amen daddy I love you

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 2 года назад

    Praise the Lord,Bro.Your Message very useful for me.God bless your ministry.God must be utilize you many souls.THQ.

  • @HARI_CARVING
    @HARI_CARVING 2 года назад

    Amen hallelujah 👍

  • @estherlakshmi5176
    @estherlakshmi5176 2 года назад

    God bless you my son .

  • @respect-p2y
    @respect-p2y 3 года назад +1

    Amen Jesappa 🙏

  • @biblesecretstamil
    @biblesecretstamil 3 года назад

    Life is great ! ! ! Christ is God ! ! !

  • @gunalanmanjula799
    @gunalanmanjula799 3 года назад

    Praise the Lord amen 🙏

  • @Vetha55
    @Vetha55 3 года назад +1

    Praise the lord

  • @maryglady3342
    @maryglady3342 2 года назад

    Amen🙏🙏🙏

  • @johnbritto3037
    @johnbritto3037 2 года назад

    Excellent brother... Anytime it's appreciate... All glory to His majesty... May the Lord use you for multitudes... 👏👏👏👏

  • @Chumma_pesalam_vangaa
    @Chumma_pesalam_vangaa 3 года назад

    Good morning respected salaman brother praise the lord

  • @moghann1050
    @moghann1050 3 года назад

    என் அன்பு சகோதரனே கிறிஸ்து இயேசுவின் நாமத்தினாலே உங்களுக்கு வாழ்த்துகள் சொல்லி உங்களிடம் வைக்கும் விண்ணப்பம் என்னவென்றால் உங்களுக்கு அது சரியென்று பட்டால் அது சபை வளர்ச்சிக்கு அதாவது விசுவாசிகளின் வளர்ச்சிக்கு அது தேவைப்படும் என்று உங்கள் மனது கூறும் என்றாள் நீங்கள் வாரத்தில் ஒருநாள் இரத்த சாட்சிகளின் சரித்திரத்தை குறித்து வசனங்களோடு கூட ஒரு செய்தியை இடைப்பட்ட நாட்களில் வெளியிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தேவ நாம மகிமை படுவதாக ஆமென்

  • @sampthsampath7560
    @sampthsampath7560 3 года назад

    God bless you thambi

  • @sampthsampath7560
    @sampthsampath7560 3 года назад

    Amen

  • @yovanjohn5572
    @yovanjohn5572 3 года назад

    Wonderful

  • @instrumentofjesus2985
    @instrumentofjesus2985 3 года назад

    That was a gentle reminder to be a more godly woman in the sight of the Lord. Praise God for the message...

  • @BlessyEsther.
    @BlessyEsther. 3 года назад

    That' warm blooded animal Anna .... Anyway nice message Anna... Good explanation of the passage.... Glory to God....

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 3 года назад +1

    காலம்சீர்கெட்டுகொண்டுயிருக்கும்.நேரமிது கிறிஸ்தவ னை சீர்தூக்கிபார்க்கசெய்தது.இந்த வார்த்தை அனேகருக்கு சரிசெய்ய மீன்டுமாகவும் கடைசியாகவும்.வாய்பாகவும் அமையும்.🙏🙏🙏

  • @lucasbaskar1687
    @lucasbaskar1687 3 года назад

    💐💐🙏🏻🙏🏻💪💪👍👍

  • @vetrislife5337
    @vetrislife5337 3 года назад

    Wonderful message bro may God bless you always Amen

  • @Vibereelsrk
    @Vibereelsrk Год назад

    pls i need your bank a/c no... i hv to give offerings . bcz im not having fellowship with any other church...

  • @ratchanyamchannel6197
    @ratchanyamchannel6197 3 года назад

    😇😇👌🙏

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 Год назад

    என்மனைவி யும்பிள்ளைகளும் கிறிஸ்துவை ஏற்றுகொள்ளவில்லை அப்படியானால் நான்?---

  • @davidjohn9844
    @davidjohn9844 3 года назад

    Praise the lord 🙏 anna

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 3 года назад

    Pastor the message looks like an informal talk.
    The style may be changed befitting a church

  • @sampthsampath7560
    @sampthsampath7560 3 года назад

    Nalla solletanga thambi

  • @julieevangalin3860
    @julieevangalin3860 3 года назад +2

    உங்கள் சபையில் 50 வயது க்கு மேற்பட்ட வர்கள் இல்லையா ஆச்சரியமாக உள்ளது

    • @malathimalathi8418
      @malathimalathi8418 3 года назад

      எங்க சபையில் 88 வயது பாட்டி,84 வயது பாட்டி இருக்காங்க...தேவனின் கிருபையினால்....ஆமென்...

    • @augustins9128
      @augustins9128 3 года назад

      சரியான சத்தியம் இருக்கும் இடத்தில் ஆட்கள் எப்போதும் குறைவுதான் sis

  • @amalavictor8091
    @amalavictor8091 5 месяцев назад

    God bless you My son ✝️✝️✝️✝️

  • @MahaLakshmi-up9yu
    @MahaLakshmi-up9yu 2 года назад

    Amen

  • @princepprabakaran
    @princepprabakaran 3 года назад

    Praise the Lord

  • @BlessyEsther.
    @BlessyEsther. 3 года назад

    That' warm blooded animal Anna .... Anyway nice message Anna... Good explanation of the passage.... Glory to God....

  • @nathiprabha6488
    @nathiprabha6488 2 года назад

    Praise the Lord

  • @vetrislife5337
    @vetrislife5337 Год назад

    Praise the Lord