இறந்துபோன பெண் உடலுக்கு ரூ.85 ஆயிரம்.! CMC மருத்துவமனை மீது பரபரப்பு புகார்.! | Ranipet News

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 май 2024
  • Sathyabama Institute of Science and Technology - 2024 Admission Open bit.ly/3uKwA1n
    #NewsTamil24x7 #Ranipet #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    இறந்துபோன பெண் உடலுக்கு ரூ.85 ஆயிரம்.! CMC மருத்துவமனை மீது பரபரப்பு புகார்.! | Ranipet News
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 180

  • @sugunaraj4483
    @sugunaraj4483 17 дней назад +92

    செத்தவனை கூட குழிக்குள் நிம்மதியா போக விடமாட்டிங்கலா.

    • @panneersaisri
      @panneersaisri 17 дней назад

      Ulagam sekiram. Aziyavendum😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @FreshersWideWorldChannel
    @FreshersWideWorldChannel 17 дней назад +67

    இந்த லட்சணத்தில இதுக்கு கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி என்று பேரு. பணப்பிசாசுங்க 😮

    • @rockeyrock6616
      @rockeyrock6616 17 дней назад +1

      First lam appadi ila corono ku apparam than ippadi aagiduchi

    • @mnajdo
      @mnajdo 17 дней назад +2

      எலும்புக்கு 1300 பேர் மர்ம மரணம் காஞ்சிபுரத்தில் 😢😢😢😢 இன்னும் வழக்கு நிலுவையில் உள்ளது

  • @gnanamani3312
    @gnanamani3312 14 дней назад +6

    இப்போ ரொம்ப வியாபாரமாகவும் மிகவும் லாபகரமாக நடத்த தான் பார்கிறது CMC ஆனால் முன்னாள் அப்படி இல்லை! கருணையே காட்டுவது கிடையாது கணிவும் பரிவும் தற்போது மக்களுக்கு கிடைப்பது இல்லை

  • @sri7554
    @sri7554 17 дней назад +21

    CMC fully dominated by Malayali Doctors and nurses...

  • @reubendaniel8319
    @reubendaniel8319 17 дней назад +31

    ஐயா காமராஜர் இருந்த இடத்தில் கஞ்சா நிதி இருக்கிறான் நீதி கிடைக்காது

    • @jeyakumarr2546
      @jeyakumarr2546 17 дней назад

      😅

    • @ramumr9446
      @ramumr9446 15 дней назад

      டேய் ஏதாவது அர்த்தம் இருக்கா

    • @Music-gt8tc
      @Music-gt8tc 14 дней назад

      It's private hospital da koo

  • @SATH66699
    @SATH66699 17 дней назад +47

    இறந்தால் பணம் கேட்க கூடாது சட்டம் போட்டால் உயிர் போகாது

  • @gunam7055
    @gunam7055 17 дней назад +36

    இச்சம்பவம் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    அனைத்து துறைகளும் செயலிழந்து இருக்கிறது. அரசு துறை மீண்டும் எப்போது செயல்படுமோ தெரியவில்லை.

    • @vikrams541
      @vikrams541 17 дней назад +1

      அது அவர்களுக்கு தெரியாது..

  • @balajiraja1706
    @balajiraja1706 17 дней назад +24

    ஐடா ஸ்கடர் அம்மா ஓப்பன் பண்ண மருத்துவ மனையில் நடக்கிறது...பாவம்

    • @balajia2971
      @balajia2971 17 дней назад

      Ivanum fraud akidana....

  • @veerappanthangavelu1662
    @veerappanthangavelu1662 17 дней назад +29

    தனியார் மருத்துவமனை பிரமாண்டமாக இருப்பதைக் கண்டு நோயாளிகள் ஏமாற வேண்டாம். அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள். சிறந்த மருத்துவர்கள் அங்கு உண்டு.

    • @Kumaran847
      @Kumaran847 14 дней назад +2

      Approm yen karunanidhi Stalin jayalailtha lam Anga pogala😅

    • @IamChristian-xz1ze
      @IamChristian-xz1ze 14 дней назад +1

      அரசு மருத்துவமனைகளில் வேறு பிரச்சனை உண்டு

    • @b4k637
      @b4k637 14 дней назад +1

      No nanga ponom an amma admit panie kadamyiku parpanunga vera kondu poha vedala entu nan elanthu thavikeran amma. 😭😭😭😭😭😭😭😭

    • @anjalilakshmanan.a6471
      @anjalilakshmanan.a6471 13 дней назад

      அடுத்த நியூஸ் gh than.... எவன் அங்க ஒழுங்காக வேலை செய்யுறஆன்

  • @janakiraman6374
    @janakiraman6374 17 дней назад +15

    CMC ஒரு பிணந்தின்னி நிர்வாகம்....

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s 17 дней назад +10

    இது தான் C M C தினம் தினம். தமிழ்நாடு அரசு நிருவாகம் இதனை கவனம் தேவை. CMC என்று பெயர் ஆனால் ஏழைகள் பணத்தில் C M C. இப்படி செய்து கொண்டு இருப்பது. கவனிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு நிருவாகம்.

  • @JLSAM.INDIAN
    @JLSAM.INDIAN 17 дней назад +6

    🌟124 வருடத்துக்கு முன்❗ ஆங்கில மருத்துவம் கிடைக்காத காலத்தில் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனையின் பெயர் சில தீய சக்திகளால் கெடுக்கப்படுகிறது 😇

  • @moveitstime
    @moveitstime 17 дней назад +3

    ரமணா படத்தில் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்!
    பிணந்தின்னிகள் பல தனியார் மருத்துவமனைகள்.

  • @David-ie3sg
    @David-ie3sg 15 дней назад +10

    CMC hospital in Vellore very proud of you

  • @suryadharmaraj1491
    @suryadharmaraj1491 17 дней назад +14

    CMC Vellore தயவுசெய்து யாரும் சொல்ல வேண்டாம் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள் மருத்துவ மாஃபியாக்கள் அவர்கள் செயல்படுகிறார்கள்

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 17 дней назад +17

    த்த இவனுங்கலாம் நல்லாவே இருக்க மாட்டானுங்க

  • @user-ky5oo3rn1w
    @user-ky5oo3rn1w 17 дней назад +5

    நியூஸ் நியூஸ் தமிழ் செய்தி சேனலுக்கு கிறிஸ்தவ நிறுவனங்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி ஒரு நடுநிலையான செய்தி நிறுவனம் மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு அதையும் ஒளிபரப்பு இருந்தால் நடுநிலையான செய்தி நிறுவனம்

  • @smartsaravanan4008
    @smartsaravanan4008 14 дней назад +2

    Hospital நடுதுரங்களா இல்ல கந்துவட்டி தொழில் நடதுறாங்களான் தெரியல

  • @rockeyrock6616
    @rockeyrock6616 17 дней назад +7

    Ipo lam CMC worst ah than irukanga emergency la enaku loose motion stop aagala nu ponan athuku 50000 bed charge per day ku ketkuranga nan vetle vanthu sari pannitan ippadilam yemathuranga 😢😢😢

  • @user-vu5yq4pi2j
    @user-vu5yq4pi2j 17 дней назад +6

    CMC is no different from other money guzzling hospitals. Sad story where you turn 😢

  • @balajithalamass2124
    @balajithalamass2124 17 дней назад +14

    Worst hospital CMC

  • @narayanashamikrishnaswamy8450
    @narayanashamikrishnaswamy8450 17 дней назад +7

    அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 17 дней назад +5

    போய் இந்த தனியார் hospital poi பாருங்க, cmc best treatment 🎉 , pls avoid wrong news

    • @jeyacapricorn
      @jeyacapricorn 17 дней назад +1

      Unnaku tamil puriyadha enga treatment issue illa ambulance issue... Sorry brainless

  • @cyberhawk7717
    @cyberhawk7717 17 дней назад +6

    CMC Hospital ( Commission on Mortuary Corpse ) Hospital 🤔

  • @saravanansaran3773
    @saravanansaran3773 17 дней назад +8

    பிணம் தின்னி hospitals

  • @manickamerd7772
    @manickamerd7772 17 дней назад +6

    பூனைக்கு யார் மணி கட்டுவது???

  • @srinivasbalajitravelvlogge6695
    @srinivasbalajitravelvlogge6695 17 дней назад +3

    வேலூரில் இது தொடர்கதை ஆகிவிட்டது. ரயில் நிலையத்திற்கும் விமான நிலையத்திற்கும் கூட இதே கதிதான்.

  • @Public-dc5rl
    @Public-dc5rl 17 дней назад +6

    Hey news anchor I hope you have done some research before anchoring. CMC will never do such things. You get the best of treatment at the best affordable cost. The distance from Vellore to Kolkata up and down is 3600 kms. No service provider will come less than 16 rupees per km. Toll charges are there. If CMC has tied up with service provider then they take the responsibility during any brakedown event. Do a little more research before anchoring. Don't spoil such nice hospital reputation

  • @kalyanis.7841
    @kalyanis.7841 17 дней назад +6

    Worst hospital, doctors and nurses. No humanity. Work like corporates.

  • @SATH66699
    @SATH66699 17 дней назад +6

    வடநாட்டில் தமிழன் ஒரு பிறட்சனை ,வெளிமாநில இதே நிலைமை ,எத்தனை படம் எடுத்தாலும் திருந்தாத ஜென்மங்கள் 😢

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 13 дней назад +1

    மத்திய அரசுடமையாக்க வேண்டும்.

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru 17 дней назад +6

    கிருஸ்த்துநிர்வாகம்இப்படிதான்கிருஸ்த்தவர்ஒரேகொள்கைபணம்வசுல்செய்வதான்

  • @Just_In-km5hr
    @Just_In-km5hr 17 дней назад +4

    சாவுக்கு காத்து நிற்க வைக்கும் வியாபாரம்...

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f 14 дней назад +1

    Cmc மருத்துவ மனை ஒரு சேவை அர்ப்பணிப்பு புக்காக அந்த காலத்தில் வெளி நாட்டு காரரண ஐடா ஸ்கேடார் என்பவர் என்பவர் பெரும் படுப்பட்டு உருவாக்கின் மருத்துவ மனை இன்று பணத்திற்கு துணை போய் கொண்டு உள்ளது.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 17 дней назад +2

    தினம் தின்னும் கழுகை விட மோசமான ஜனங்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @edwardprince7082
    @edwardprince7082 15 дней назад +3

    இது பொய்யாண தகவல். CMC bill மற்ற தனியார் hospital bill kooda compare pannitu news podu,

  • @greatvoices
    @greatvoices 17 дней назад +4

    Great reputed hospital spoiling its name for small reasons 🙆🏾‍♀️🙆🏾‍♀️

  • @harihariharan-ko4ze
    @harihariharan-ko4ze 17 дней назад +5

    Jiper hospital இதே கதைதான்

  • @gnanamani3312
    @gnanamani3312 14 дней назад +1

    அரசு கண்டுக்கொள்ளாது

  • @mohammedigbal9253
    @mohammedigbal9253 17 дней назад +1

    சிஎம்சி மருத்துவமனையில் இது போன்ற செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது யாரிடம் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை

  • @gnani8664
    @gnani8664 17 дней назад +3

    All hospitals ambulance drivers and workers doing this

  • @devagioilmillanbu3791
    @devagioilmillanbu3791 17 дней назад +2

    இந்த டென்டர் எடுத்தவர் cmc யின் அடாவடியும் தொடர்கிறது

  • @ravishankar5049
    @ravishankar5049 17 дней назад +2

    இன்னும் நிறைய இருக்கு

  • @joelj1864
    @joelj1864 17 дней назад +3

    Don't believe all the news... Check personally..

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 17 дней назад +3

    அல்லேலூயா 😂😂 அலப்பறை 😢😮

  • @KarunyaPratheep
    @KarunyaPratheep 16 дней назад +2

    This video is completely misleading the public. It is unfair to publish such news without knowing the truth. This is purely a dispute between the ambulance parties. But CMC's name has been unnecessarily implicated in this matter. It is the mandatory requirement for the hospitals to have the agreement with the ambulance companies. These ambulance drivers are unnecessarily creating issues for their own benefit.

  • @mahendrana9175
    @mahendrana9175 17 дней назад +20

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி

    • @sugunaraj4483
      @sugunaraj4483 17 дней назад +8

      இதுக்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை. அது கிறிஸ்தவ தனியார் குழுமம்.

    • @5love005
      @5love005 17 дней назад

      Sangi 😂

    • @ksmsankar7408
      @ksmsankar7408 17 дней назад +2

      ​@@sugunaraj4483அவர்கள் போட்ட பிச்சைதான் இந்த ஆட்சி

  • @majeedmm3454
    @majeedmm3454 17 дней назад +2

    மீண்டும் ரமணா படம் பார்த்தது ஞாபகம் வருது இந்த படம் எடுத்த மக்கள் விழிப்புணர்வுக்காக இந்த காட்சி வைக்கப்பட்டது இன்னும் மக்கள் திருந்தவில்லை

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 17 дней назад +3

    ரமணா திரைப்படம்

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 14 дней назад

    யார வச்சி யாரு ஒப்பந்தம் இருக்கு
    நியாயம் வேண்டாமா

  • @David-ie3sg
    @David-ie3sg 15 дней назад +1

    world wide best hospital cmc in Vellore

  • @VipVip-tc9jx
    @VipVip-tc9jx 13 дней назад

    இந்த cmc ஹாஸ்பிட்டலை பெட்ரோல் ஊற்றி கொழுத்துங்க மக்களே

  • @ahmedrossv3852
    @ahmedrossv3852 17 дней назад +2

    What going on CMC......?
    No any Humanity people CMC bro

  • @liontigher5809
    @liontigher5809 17 дней назад +3

    பிண அரசியல்

  • @abelgideonj7113
    @abelgideonj7113 17 дней назад

    Puliyangudi, Saint Mary's hospital la kuda pregnency ladies ku treatment ku proper bills kudupathu illa... government should take action and nurses response proper ah illa...

  • @edwardphilip3523
    @edwardphilip3523 14 дней назад +1

    If this is true its a shame for C M C ......small issues should be sorted instead of allowing media ijto this.

  • @pvijayabaskaran4408
    @pvijayabaskaran4408 17 дней назад +1

    Ella hospital laium money mattum tha vanum..

  • @ramamoorthys5579
    @ramamoorthys5579 17 дней назад +4

    ROWDY AMBULANCE DRIVERS

  • @DailyTrendin
    @DailyTrendin 17 дней назад +1

    CMC tretment free a low cost a சொல்லுங்கள்..

    • @kuttyraatchasi5044
      @kuttyraatchasi5044 16 дней назад

      CMC hospital treatment good fees average not low cost. major problem very expensive

    • @DailyTrendin
      @DailyTrendin 16 дней назад

      @@kuttyraatchasi5044 Thanks

  • @palaniselvi82
    @palaniselvi82 13 дней назад

    CMCல் தவறான சிகிச்சை அளித்து பணம் சம்பாதிக்கின்றனர்.

  • @Chozhanadu-jkm
    @Chozhanadu-jkm 17 дней назад +2

    Enna ulagam da ithu

  • @vincentnadar6309
    @vincentnadar6309 14 дней назад

    CMC hosp Doctor sethidangala

  • @mohammedigbal9253
    @mohammedigbal9253 17 дней назад

    பெரிய மருத்துவமனைகளில் இது போன்ற செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

  • @visuallollipop7279
    @visuallollipop7279 17 дней назад +3

    Echa

  • @duraineela2512
    @duraineela2512 17 дней назад +2

    Woset hospital cmc highest cost

  • @senthilr9166
    @senthilr9166 17 дней назад +6

    Thiruttu pasanga

  • @Robinson-jz6st
    @Robinson-jz6st 17 дней назад +2

    Malayali CMCH

  • @vikrams541
    @vikrams541 17 дней назад +4

    எல்லாம் பணம்தான், இதுதான்டா திராவிட மாடல் ஆட்சி.. என்னடா ஆட்சி, இந்த மாதிரி சூழ்நிலையில் கூட மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஒரு ஆம்புலன்ஸ் கொடுக்க முடியாதா??

  • @karansutha3302
    @karansutha3302 17 дней назад +1

    Hello, CMC not do anything in this case. Always this news channel not verified anything 100%. CMC do lot of concession for poor patients. All people knows. News 7 knows anything about CMC.

  • @m.ramesh2152
    @m.ramesh2152 13 дней назад

    i think security is the culprit, he is the rowdy broker for ambulance

  • @paranjothinatarajan5742
    @paranjothinatarajan5742 17 дней назад

    we had lost our sister in law on emergency on 26/27/1.2024 after providing stents they told three stents and billed 4 stentsP LEASE BE CAREFUL AT CARDIOLOGY units and get details of failures and success rates, from the cardiology head who was not visible during emergency

  • @user-km1db1qz3s
    @user-km1db1qz3s 17 дней назад

    Ennada ippadi ayidinga

  • @santhoshrajpseveria6800
    @santhoshrajpseveria6800 16 дней назад

    Cancel CMC approval

  • @K.manikandanMani-db4lp
    @K.manikandanMani-db4lp 17 дней назад

    Antha hashpeta la eluthu sel vaikka enga nermayana athigareagalai thavira veru entha athigarekkavathu thunijal erukka???

  • @SRI24X7
    @SRI24X7 17 дней назад +5

    அய்யயோ அங்க தானே தயாநிதி அழகிரியை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் அப்போ அவரோட கதி என்னவாகுமோ

  • @amutharamani4748
    @amutharamani4748 17 дней назад

    😭😭😭😭

  • @ambalphotos5817
    @ambalphotos5817 13 дней назад

    ஆஸ்பத்திரிக்கு போயாச்சு செத்தாலும் காசு பொழச்சாலும் காசு

  • @rajanrasu6220
    @rajanrasu6220 17 дней назад

    Humanity is questionable For HOSPITALS

  • @mseditz5975
    @mseditz5975 17 дней назад

    Idhan da hospitals uh

  • @khamerexplorer751
    @khamerexplorer751 17 дней назад

    இது பண பிசசுகளின் கூடாரம் இவங்க போனதை குட விடமாட்டங்க.

  • @bjh9367
    @bjh9367 17 дней назад

    First of all u should get proper history, mostly patients not paid their bending fees , and in cmc most of the ambulance working under contract base

  • @peterjohn3673
    @peterjohn3673 17 дней назад

    விமானத்தில் பிணத்தை எடுத்து செல்லலாமே.....

  • @adbaskaran1841
    @adbaskaran1841 17 дней назад +1

    மீண்டும்,ரமணாவா?

  • @AnandhanK-gf7pv
    @AnandhanK-gf7pv 17 дней назад

    இயேசப்பா பேரையே கெடுக்குரங்க

  • @rajasekaranchandran1835
    @rajasekaranchandran1835 17 дней назад

    CMC has more money power & political power u can't do anything against CMC.If u are not interested don't go to CMC.

  • @haridoss8817
    @haridoss8817 17 дней назад

    Cmc nirvagam arsu udaimai aga vendum.

  • @sundaracholan2225
    @sundaracholan2225 17 дней назад +3

    பாவாடை மேலாண்மை. விடியல். ஈ.வெ.ராமசாமி மண்.

  • @sathishkumar-su2gu
    @sathishkumar-su2gu 17 дней назад

    CMC close panuka

  • @user-he8jw1cq7g
    @user-he8jw1cq7g 15 дней назад

    Please action cm sir

  • @yuvarajaks
    @yuvarajaks 17 дней назад +7

    கர்த்தர் groups நடத்துற மருத்துவமனை இது.

    • @pulikutty3999
      @pulikutty3999 17 дней назад

      அந்த மருத்துவ மனையின் வரலாறு தெரியுமா முதல்ல?

    • @yuvarajaks
      @yuvarajaks 17 дней назад +1

      @@pulikutty3999 உயிர் போன பின்பு பண்ணக் கொள்ளை செய்யும் இவர்கள், நாம் உயிரோடு இருக்கும் போது என்னவெல்லாம் செய்வார்கள்!!!

  • @SANGEETHA-SRINI18
    @SANGEETHA-SRINI18 17 дней назад

    First irunthathu pol eppo illa CMC ,

  • @MrXtherese
    @MrXtherese 17 дней назад +1

    பொய். பாஜகவினரின் நாடகம்.

  • @kayalvizhidaniel5379
    @kayalvizhidaniel5379 13 дней назад

    உன் வீடியோவில் வருவதை பார்த்தாலே ஒப்பந்த ஆம்புலன்ஸ் காரர் அல்லாத ஆம்புலன்ஸ் காரர்களிடத்தில் ஏதோ பிரச்சனை என தொிகிறது. நீ அதை புரட்டி எப்படி எல்லாம் கம்பி கட்டுற.

  • @LAKSHMID-ru1gy
    @LAKSHMID-ru1gy 16 дней назад

    From this video it appears that they are very concerned about patients. But the fact is that it is purely the business fight between the ambulance drivers and CMC's name is unnecessarily involved by the media people.

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 17 дней назад +1

    In the name of Holy Devil. Halelooyah.

  • @evelynfreeda842
    @evelynfreeda842 17 дней назад

    Why going on complaining stop going when other hospitals consult you towards cmc. Public is irked because of the name christian medical college if not no problem will arise.

  • @rajinikanth4538
    @rajinikanth4538 17 дней назад

    Hlo
    Nambar gale
    Na onnu sollanum
    Money tha life
    Panam yeppadi venalum sambaringa panam than anga mukkiyam
    Athu hospital la erukalam
    Police station ha erukalam
    En kolai ye pannalum
    Panam unnai kappathum 😅

  • @maabdulgani9914
    @maabdulgani9914 14 дней назад

    VERY BAD.C.M.C

  • @Janani2777
    @Janani2777 17 дней назад

    😖😣😡😣😖😣😖😠😠 medical and education central government free koodakanum..... Doctor ...... Naa money 💰💰💰 earning kaga varadhinga😣😖😡.... Indian government medical business akitanga....... ....... Ambulance 🚑 money 💰 earning kaga vaa ......😠😣😖 .... Medical not 🚫 a business.....

  • @joelj1864
    @joelj1864 17 дней назад

    RTP Ambulance....