#LIVE

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 29

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 4 месяца назад +15

    இதில் அதிர்ச்சி அடைவதற்க்கு ஒன்றுமில்லை பத்து லட்சம் ரூபாய் என்பது தான் அதிர்ச்சி யாக உள்ளது

  • @bendan9442
    @bendan9442 4 месяца назад +14

    அதிகாலை 5 மணிக்கே குடிக்கிறவனை இந்த பிரபஞ்சம் தேவையில்லை என்று எடுத்துக் கொண்டது

  • @sivasankar9862
    @sivasankar9862 4 месяца назад +13

    ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும். சாராய கங்கை காயாதடா!!!
    ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ளோர் பக்கம் பாயாதடா...... 😂😂😂

  • @chitrachith9874
    @chitrachith9874 4 месяца назад +3

    எல்லோரும்..கூலி.. வேலை செய்யும் படிப்பு அறிவே இல்ல மக்கள் தான் பாதிக்கப்பட்டு இருக்காங்க

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 4 месяца назад +4

    பத்து லட்சம் பரிசு தொகை கொடுத்து இதை ஊக்குவிக்கும் விடியா அரசு

  • @shobana7792
    @shobana7792 4 месяца назад +5

    No one will say the exact count of dead

  • @Palanisamy.pPalanisamy-wj7rz
    @Palanisamy.pPalanisamy-wj7rz 4 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @harsith2632
    @harsith2632 4 месяца назад +1

    Unmaiya sollunga boss nethu kalaila sonnatha ennum solringa

  • @greenknitexorts1089
    @greenknitexorts1089 4 месяца назад +2

    Police including crimal here

  • @ThihaSasi
    @ThihaSasi 4 месяца назад +1

    இவூங்களை மீடியாவில் போட வேண்டாம் ஏன் அவர்களைப் பெரியவர்கள் ஆக்குறிங்க குடும்பம் பிள்ளைகள் வேணாம் குடிச்சாங்க பத்து லட்சம் மறுபடியும் குடிப்பாங்கள்

  • @aramabhadran4137
    @aramabhadran4137 4 месяца назад +4

    சம்பத்தப்பட்ட அரசியல்வாதிகள் யார்.

  • @meeenakshid1050
    @meeenakshid1050 4 месяца назад +1

    Vithavangala kudika veinga epdi irukumu theriyum

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 4 месяца назад +1

    As a responsible media of the country be neutral...try to get the message about root cause who may be a top politicians and top police officer and collectors responsible for this repeat happening

  • @godfather7147
    @godfather7147 4 месяца назад +1

    Intha news naala haptlku vayiru vali nu ponaa sarayam kuduchingala nu kekuranga,, naa ithuvara kuduchthey illa

  • @nomiko5387
    @nomiko5387 4 месяца назад

    The silence of Rahul Gandhi in the death of 54 people in Kallakurichi liquor tragedy in Tamilnaduis really surprising and helping to confirm the rumour that he has invested in the liquor business which caused the death. Congress is avoiding the victims and not acting against the culprit is only to help the perpetrators.
    please Party should stay away from hooch business

  • @natarajreddy5505
    @natarajreddy5505 4 месяца назад +1

    Media should be equal to all they
    Should not be paid Media like sun tv

  • @kurumbukurumbu1307
    @kurumbukurumbu1307 4 месяца назад

    மிகவும் வருந்தகுடியா நிலைமை. இதுவும் கடந்து போகும். 2024 தேர்தலில் 40 எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது போல், 2026ல் மீண்டும் திமுகவுக்கு தமிழ் மக்கள் லஞ்சம் பெற்று வாக்களித்து ஆட்சி அமைப்பார்கள்.

  • @krishnamoorthy7824
    @krishnamoorthy7824 4 месяца назад

    தப்பாவாசிக்கிறிர்களவிஷம்களந்தகள்ளசாரயம்என்றுசொல்லவும்

  • @ppk7000
    @ppk7000 4 месяца назад +1

    BJP அண்ணாமலையின் சதியாக இருக்கும் என்று பலர் சந்தேகப்படுகின்றனர்,

  • @novametalworks
    @novametalworks 4 месяца назад

    செந்தில்பாலாஜிக்கு வீடியோ வெளியிட்ட முதல்வரால் இத்தனை சாவுக்கு வீடியோ போட முடியாதா😢