'ஆத்மா' என்றால் என்ன? - VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 45C| Sadhguru Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 дек 2024

Комментарии • 27

  • @kalidossramanujam2666
    @kalidossramanujam2666 3 года назад +3

    வெளி மனம் .
    உள் மனம் இதைத்தான்
    உயிர் ஆற்றலால் இயங்குவாதால் ஆழ் மனம் என்கிறோம் இதுவே ஆன் மா

  • @9789053003
    @9789053003 3 года назад +7

    இக்கேள்விக்கு விடை கூற முயலும் யாரும் முடிவில் ஆத்ம விசாரனையில் இறங்கித்தான் ஆகவேண்டும். இந்த உடம்பு ‘நான்’ ஆக முடியாது. முதல் காரணம் இது ‘என்’ உடம்பு என்கிறோம். ‘என்’ உடம்பு, ‘என்’ கண், ‘என்’ காது, ‘என்’ ருசி, ‘என்’ வாசனை - என்றெல்லாம் சொல்லப்படுவதின் உட்பொருளே, நம் உடம்போ, கண், காது, கை, கால் முதலிய புலனுறுப்புகளோ, ஓசை, பார்வை முதலிய உட்புலன்களோ, ஏன், எண்ணங்கள் தோன்றி மறைவதற்கு இருப்பிடமான மனதோ ‘நாம்’ இல்லை என்பதுதான். மனது தூங்கும்போதும் ‘நாம்’ இருக்கிறோம். அதனால் மனதோ புத்தியோ ‘நாம்’ இல்லை. ‘நான், நான்’ என்று மனது உள்ளபோதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகின்றதென்றாலும், மனது இல்லாத போதுங்கூட நாம் இருந்துகொண்டு தானிருக்கிறோம். மனதை வைத்துத்தான் எல்லா எண்ணங்களும் உணர்வும் உண்டாகின்றன. மனது இல்லாதபோது நாம் செயலியலற்ற ஜடமாகக் கருதப்படுகிறோம். அதனால்தான் மனதையே ‘நாம்’ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மனது இல்லாமலும் நம்மை ஜடமாகவோ எப்படியோ உயிரோடு இருக்கச்செய்யும் உயிர்த்தத்துவம் தான் அந்த ஆன்மா. மனது இல்லாமலும் அது இருக்கும். ஆனால் அது இல்லாமல் மனது இருக்காது. அது தான் உண்மையான ‘நான்’

  • @cskramprasad1
    @cskramprasad1 5 лет назад +1

    3.0-4.30 best answer I never listened. Thank satguru.

  • @PrithviRaj-xy9tp
    @PrithviRaj-xy9tp 3 года назад +1

    Super sadhguruji 🙏

  • @KN_Krishna
    @KN_Krishna 6 лет назад +4

    Excellent explaination.
    .👍👍👍

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Год назад

    இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி நான் என்பது ஒரு பூஜ்யம் தான் எந்தவிதமான வறையறையும் நிலை ப்பாடும் இல்லாத ஈஸ்வர நிலை தான் இதற்கு தான் இந்த போராட்டம் பகவான் ஸ்ரீரமனமகராஷியின் ஆத்ம தத்துவம்கள் ஓஷோவின் தத்துவம்களிள் திரும்பி வராத பாதைக்கு மார்க்கம் உள்ளது என்பதை உணர்ந்தவன் ஞானி. ஆசை பற்று அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உணராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றி ச்சிக்கு காரணம் எல்லா வற்றையும் ஆசைபட்டால் மாயை என்னும் மாய வலை நம்மை வெளி வராத அலவிற்க்கு மேலும் மேலும் சிக்கல் ஆக்கி கொண்டே இருக்கும் இது முற்றுப்புள்ளி இல்லாத நிலைபாடு தான் பற்று ஆசை உள்ள வரை தன்னை தான் அறிய முடியாது எல்லாம் ஒன்று என உனரமுடியாது ஆத்ம சாட்சாத்காரம் அடைய முடியாது இதை உனர்ந்தவனேஜீவன் முக்தி நிலை அடைந்தவன் .

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 года назад +1

    Om Namashivaya 🕉️🔱🔱🙏

  • @manjularajan318
    @manjularajan318 3 года назад +1

    Namaskaram sadhguru 🙏🙏

  • @karthikmp7374
    @karthikmp7374 5 лет назад +2

    Aatmaisreal

  • @tamilworld3925
    @tamilworld3925 5 лет назад +6

    உடலை விட்டு காற்று(உயிர்)பிரிந்தால் அதற்கு எந்த உணர்வும் இருக்காது காற்று(உயிர்)காற்றுடன் கலந்துவிடும் அவ்வளவுதான்...ஆன்மா என்ற ஒன்று இல்லவே இல்லை உடலுடன் சேர்ந்தே இருப்பதால் காற்று(உயிர்) அனைத்தையும் சிந்திக்க வைக்கிறது....

    • @prabakaranmk1287
      @prabakaranmk1287 2 года назад

      ஏதே ஒரு இறை சக்தி, உடலையும், வாழ்க்கையையும் வழி நடத்துகிறது. அந்த இறை சக்திக்கு , புரிதலுக்காக , அடையாளத்தி ற்க்காக, நம் முன்னோர்கள், ஆன்மா , ஆத்மா என்றெல்லாம் பெயர் வைத்துள்ளார்கள்.

  • @kumaravelv.m.kumaravel4171
    @kumaravelv.m.kumaravel4171 4 года назад +1

    It's better to know who I am

  • @rajeshvarma8416
    @rajeshvarma8416 5 лет назад +1

    Aanada kannir oruvatti sadguruvin asramathile kedachithu 🙏💛💛💛

  • @jayannadhan
    @jayannadhan 6 лет назад +3

    😙super guru ji. semma explaination..
    but ordinary level mind people difficult to understand this.

  • @solokingxxx9373
    @solokingxxx9373 5 лет назад +1

    Green Beauty

  • @kanagakrishnankrishnan2407
    @kanagakrishnankrishnan2407 2 года назад

    🙏🙏🙏

  • @relaxingliontamil1113
    @relaxingliontamil1113 6 лет назад +1

    Wow...

  • @samsathyakumar.j8673
    @samsathyakumar.j8673 4 года назад +1

    Theyuma thriyatha solu answer sollavailla sariyana sothapal pechu thrbanakalathuda

  • @royal_ray___az4901
    @royal_ray___az4901 5 лет назад +2

    Not OK

  • @sattampodateymastercoming678
    @sattampodateymastercoming678 3 года назад +1

    Aathma endral badri...
    Simple

  • @Priya-bf7ys
    @Priya-bf7ys 2 года назад

    Avaru superstition create panna virumbala atha etho solraaru but he know everything present la vaazhunga aathma pathi paesurathu thaevai illa irunthaalum atha pathi oru eager irukum ungaluku santhegam na Dr Jim Tucker and Dr Bruce greyson interview paarunga ungaluku oru clarification kidaikum avanga tha atha pathi research pannitu irukaanga itha pathi samiyaarghal sonna namba maatanga sonna poi nu solluvaanga atha ivaru sollala

  • @jayalakshmig8927
    @jayalakshmig8927 4 года назад +1

    Vituku LPG gas kondu varubavar xta kas vanga kudadhu = Tamil nadu/÷

  • @duraitte5927
    @duraitte5927 2 года назад

    🙏