இஞ்சி சம்பல் | பால் புக்கை| Ginger sambal & pall pokkai | ginger chutney Recipe in Tamil | pallsorru

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • பால் புக்கையும் இஞ்சி சம்பலும் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
    சிவப்பு பச்சை அரிசி
    உப்பு தேவையான அளவு
    தேங்காய்ப்பால் தேவையான அளவு
    செத்தல்மிளகாய் 3
    தேங்காய்ப்பூ
    சின்ன வெங்காயம்
    இஞ்சி சிறிய துண்டு
    கறிவேப்பிலை தேவையான அளவு
    உப்பு தேவையான அளவு
    பழப்புளி சிறிய உருண்டை

Комментарии • 172

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 4 года назад +4

    மிகவும் சுவையான பால்பொங்கள் அதன் உடனே இஞ்சி சம்பல் பார்க்கும் போது வாய் ஊறுகிறது வாழ்த்துக்கள் சதீஷ் எங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள சாப்பாடு அத்தனையும் நன்றாக செய்து காட்டினிங்கா வாழ்த்துக்கள் இன்னும் மேலும் இந்த சமையல் கலையை கற்று மேலும் வளர வாழ்த்துக்கள் சதீஷ்

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      மிக்க நன்றி சகோ😊🙏🏻🙏🏻🙏🏻

  • @kirirathi5769
    @kirirathi5769 4 года назад +4

    அண்ணா உங்கள் சம்பல் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கு.
    Because!
    இலங்கை ஊரில் இருக்கு போது நான் சம்பல் அரைத்து அம்மா அப்பா சகோதரர்களும் சேர்ந்து சாப்பிட்ட ஞாபகம் வந்தது.
    இப்போது உங்களுடைய வீடியோவை பார்க்கும் போது இப்ப செய்து சாப்பிடனும் போல் இருக்கிறது.
    ஆனால் அம்மி இல்லை.
    உங்களுடைய சம்பல், பால் புக்கை ரொம்ப சூப்பர் இருக்கு .
    நன்றி அண்ணா..

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      மிக்க நன்றி 😊🙏🏻. அம்மி இல்லாவிடின் மிக்சியில் அரைக்கலாம் சகோ🧐🧐

    • @kirirathi5769
      @kirirathi5769 4 года назад

      மிக்ஸியில் தான் அண்ணா அரைப்பேன்.
      இருந்தாலும் அம்மி சம்பல் போல் வராது அண்ணா.
      ரொம்ப நன்றி அண்ணா

  • @seli4682
    @seli4682 4 года назад

    மாலை வணக்கம் தம்பி சதீஷ் நீங்கள் சமைக்கிறா எல்லாச் சாப்பாடுகளும் நல்லா அழகு எங்கள் ஊர் பழைய நினைவுகள் மீண்டும் இதைப் பார்த்து நினைவு கூருகிறோம் வாழ்த்துக்கள் தம்பி

  • @Keetha555
    @Keetha555 4 года назад

    Woow very nice really amazing food. really nice one

  • @sharanyaCNW
    @sharanyaCNW 4 года назад

    Migavum arumai sathees

  • @kiristeenaprasanna9772
    @kiristeenaprasanna9772 4 года назад

    Hi Anna ipathan unkada videos parka aarampichrukan rombave suparairuku. Masi og urulikilanku kulampu seithanan suparavanthichu.thanks anna

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan 4 года назад

    அருமை 👌

  • @patriciagladwyn9617
    @patriciagladwyn9617 4 года назад

    சம்பல் ருசியோ ருசி. Perfect tips. Thank you. Keep it up. 🙏🙏👍

  • @rameshnarayanan2753
    @rameshnarayanan2753 4 года назад

    Very yummy.
    Keep rocking

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 4 года назад

    Superb presentation and healthy food 👌

  • @enkaruthu3445
    @enkaruthu3445 4 года назад

    நண்பரே..அருமை ..உங்கள் தமிழும்..பாரம்பர்ய சமையலும்..வாழ்த்துக்கள்

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      மிக்க நன்றி. மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @maryanthonipillai6315
    @maryanthonipillai6315 4 года назад

    Ah ha aimee super sample and pukkai.very nice

  • @kharpaham5564
    @kharpaham5564 4 года назад

    Vanakam 🙋. Paal ponggal matrum ginger sambal arumai.Parampariya unavu👍

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      உண்மை சகோ! மகிழ்ச்சி😊🙏🏻

  • @rathygnanes3393
    @rathygnanes3393 4 года назад

    So nice to see

  • @jenniferponnampalam2338
    @jenniferponnampalam2338 4 года назад

    Looks delicious.

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 4 года назад

    Hi sathees pall pokkai & sambal Romba Romba super

  • @skan1410
    @skan1410 4 года назад

    Sambal is my all time favorite.. a looks nice as always.

  • @englandpriscilla654
    @englandpriscilla654 4 года назад

    பிரமாதம்👌
    எனக்கும் அம்மி சம்பலும் பால் பொங்கலும் நல்ல விருப்பம்🍯

  • @vaithekignanachandran9125
    @vaithekignanachandran9125 2 года назад

    Nice

  • @gabrieljoseph2910
    @gabrieljoseph2910 4 года назад

    அண்ணா தாங்கள் சமைக்கும் விதமும் அதை விளக்கும் விதமும் அருமை மிகத் தெளிவு. நன்றி அண்ணா -இவள் தமிழ்நாட்டிலிருந்து!

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      மிக்க நன்றி. 😊🙏🏻 மகிழ்ச்சி சகோ!👍

    • @gabrieljoseph2910
      @gabrieljoseph2910 4 года назад

      நான் சகோதரி! சகோ அல்ல!☺

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      @@gabrieljoseph2910 🙏🏻🙏🏻☺️

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 4 года назад

    Awesome recipe 😍😍👍👍

  • @janani7893
    @janani7893 4 года назад

    சிறப்பு நண்பா

  • @seyooransiva4644
    @seyooransiva4644 4 года назад

    Ammie sambal and palpongal, so delicious 👍

  • @ambikanamasivayam379
    @ambikanamasivayam379 4 года назад

    So beautiful, I never tried it. But this video makes me to do it.
    Thank you, very helpful

  • @thilagajeya7760
    @thilagajeya7760 4 года назад +1

    Super thank you for sharing this traditional our Sri Lankan food we will expecting other foods thanks

  • @remi5531
    @remi5531 3 года назад

    Looks so good brother. My favorite food.

  • @vinammaskitchen5133
    @vinammaskitchen5133 4 года назад

    Looks so good 👌👌

  • @yogarasu998
    @yogarasu998 4 года назад

    ஊர்ல சாப்பிட்ட பழைய ஞாபகம் வருகிறது. நன்றி

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 4 года назад

    Ammi atacha sambal very yummmiii

  • @sdsdd3566
    @sdsdd3566 4 года назад

    Hi anna super resipies wow jummy

  • @naliguru
    @naliguru 4 года назад

    Very healthy breakfast!

  • @naliguru
    @naliguru 4 года назад

    YOU REMINDED ME BACK HOME BREAKFAST!! 👍👍👍

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 4 года назад +1

    Super super

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 года назад

    Wow super

  • @juniperjuniper5499
    @juniperjuniper5499 4 года назад

    Wow looks very delicious

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 4 года назад

    Superb

  • @sharujothy8988
    @sharujothy8988 4 года назад

    Yum yummy

  • @abiani376
    @abiani376 4 года назад

    Anna.....superb😍

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 4 года назад

    Superb bro 👌💐

  • @rajurani4199
    @rajurani4199 4 года назад

    சூப்பர்

  • @anuraj7783
    @anuraj7783 4 года назад

    Super bro I're watching ur video for the first time ... your family is a very lucky family

  • @thanuungaltholi6040
    @thanuungaltholi6040 4 года назад

    Yummy 👌

  • @tamilcottage
    @tamilcottage 4 года назад +4

    Supper bro, Ammiyil ataiththa sambol porkka saappidathonuthu , it’s going to be trending very soon. All the best bro. 👍

  • @Moon_nilavu
    @Moon_nilavu 4 года назад

    Looks so delicious

  • @kirijathevarasa8689
    @kirijathevarasa8689 4 года назад

    Hi
    Neengal samaikiratha paakka eanakku jaffnavila irukkiramaathiri irukku
    Thanks.
    Eanakkum neendanaal aasai ammi vanga. neengal ammila araithathum udane ammi vanga venumpola irukku
    Paappam kidaithal vaanguvean

  • @tharshinithayakaran814
    @tharshinithayakaran814 4 года назад

    Ammie sambal fantastic. Thanks.

  • @sobisobi9796
    @sobisobi9796 3 года назад

    Hi Anna super recipes 😋 chicken idiyappam piraddal video podunke Anna please

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 4 года назад

    👌👌👌👌👌👌

  • @sasikanaku9720
    @sasikanaku9720 4 года назад

    Very nice all the best Brother 👍

  • @kagikaran3922
    @kagikaran3922 4 года назад

    Ammi super bro 🤝

  • @malabales9188
    @malabales9188 4 года назад

    பழைய நினைவுகள் மீட்க படுகின்றன வாழ்த்துக்கள்

  • @rajirajaratnam1162
    @rajirajaratnam1162 4 года назад

    Yummy. I am very proud of you. Very good job. Explaining very well... God bless you.

  • @diwageryogen4750
    @diwageryogen4750 4 года назад

    வணக்கம்,வாழ்த்துக்கள்.

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      வணக்கம்🙏🏻. மிக்க நன்றி😊🙏🏻🙏🏻

  • @meharunnisha2721
    @meharunnisha2721 4 года назад

    😋😋😋😋

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 4 года назад

    Super

  • @chithrathushyanthan6243
    @chithrathushyanthan6243 4 года назад

    looks delicious!

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 4 года назад

    Ammium Sambalum, pai pukkaium Piramatham, Thank You.

  • @umasri1899
    @umasri1899 4 года назад +1

    அம்மில் அரைச்சு செய்தால் என்ன தான் சுவையில்லாமல் போகும்.அம்மில அரைச்சா எல்லாம் yummy யாகத்தான் இருக்கும். ஐயோ எனக்கும் அம்மி வேணும். Lock down முடிந்தமுடன் முதல் வேலை London க்கு போய் அம்மி வாங்கணும்.

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      உண்மை சகோ😊👌🏻🙏🏻. நன்றி🙏🏻

    • @umasri1899
      @umasri1899 4 года назад

      மிக்க நன்றி!!!

  • @anushaanusha217
    @anushaanusha217 4 года назад

    Super bro

  • @ammaammankala5015
    @ammaammankala5015 4 года назад

    Super anna

  • @tamilcrazysquad8932
    @tamilcrazysquad8932 4 года назад

    Super anna 👌👌

  • @shanthysivanayagam4036
    @shanthysivanayagam4036 4 года назад

    👍👌🤤

  • @rajin.7258
    @rajin.7258 4 года назад

    👍

  • @kanagahkanan9672
    @kanagahkanan9672 4 года назад +2

    Sathees. Where did u get the fresh coconut from living in Sweden?
    I m amazed. Carry on the good job. Bravo

  • @luxmylingam251
    @luxmylingam251 4 года назад

    👌

  • @selvankitchen
    @selvankitchen 4 года назад +3

    சதீஸ் அருமை சூப்பர் இஞ்சி சம்பல் தம்பி தயவு செய்து எனது சானலை யும் லைக் பண்ணுங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @shaneraj5309
    @shaneraj5309 4 года назад

    Smaskigt 😋

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban2509 4 года назад +1

    London la intha shop illaya ammi vanga than Anna sampala parkka oor nenaivu varuthu

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 4 года назад +10

    வடிவாக அரைக்கிறீர்கள் உங்கள் கையால் சமைத்து சாப்பிடுபவர் கொடுத்து வைத்தவர்கள்.

  • @pathmakugan2529
    @pathmakugan2529 4 года назад

    மிக நீண்ட காலத்துக்கு பிறகு அம்மியில் அரைத்த சம்பல். நன்றி

  • @vijikalin35
    @vijikalin35 4 года назад

    Thank you bro

  • @rewathyrajendram9285
    @rewathyrajendram9285 4 года назад

    Fathers you made cooking essy

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 4 года назад

    நான் கந்தளாயில் கடை துறப்பதாக உள்ளேன் கொஞ்சநாளைக்கு எனக்கு சமையலுக்கு உதவி பண்ணமுடியுமா

  • @safeekxia1327
    @safeekxia1327 4 года назад

    Charata karindi adress thanga sir

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      Video speed i Vårbygård

    • @safeekxia1327
      @safeekxia1327 4 года назад

      @@satheesentertainment purilla

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      Nann ithu srilankavila irunthu kondu vanthanan. Anal swedan ila video speed kadailaium irukuthu.

    • @safeekxia1327
      @safeekxia1327 4 года назад

      @@satheesentertainment ohh ok thank u for replaying sir

    • @safeekxia1327
      @safeekxia1327 4 года назад

      @@satheesentertainment ithu chennai kadaikumma

  • @thangamthangathurai5186
    @thangamthangathurai5186 4 года назад

    puthusu puthusa iten ellam poduringa

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 Год назад

    பால் பொங்கல் என்று மாற்றுங்கள்..

  • @nideshkiruba680
    @nideshkiruba680 4 года назад

    எங்கே அம்மி வாங்கினீங்கள்

  • @umasri1899
    @umasri1899 4 года назад +1

    உங்களுக்கு மரவள்ளி குலுக்கல் தெரியுமா? மட்டக்களப்பு சமையல். தெரிந்தால் செய்து காட்ட முடியுமா? ஊருக்கு போனால் ஆசை ஆசையாக சாப்பிடும் சிற்றுண்டி!!

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +2

      எனது மட்டக்களப்பு நண்பர்களிடம் கேட்டு செய்து பாரத்து நிச்சயமாக பதிவு செய்கின்றேன். 👍👍

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 4 года назад

    என்ன தலை வீடியோக்கள் குறைந்துவிட்டது.

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      வாராத்துக்கு 2 வீடியோ பதிவு செய்கின்றேன் சகோ😊👍

  • @chandradevithilagaratnam5115
    @chandradevithilagaratnam5115 4 года назад

    Didn’t add salt

  • @sivaranjini2054
    @sivaranjini2054 4 года назад

    Super

  • @abcdxyz8339
    @abcdxyz8339 4 года назад

    Super