யாழ்ப்பாணத்து பாரம்பரிய எள்ளுப்பாகு உற்பத்தி! Jaffna No 1 Gingili Balls!

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #Anaikkottai #Gingili_balls #எள்ளுப்பாகு #jaffna_gingili_ball
    வணக்கம் நண்பர்களே,
    நான் உங்கள் சங்கர் இது உங்கள் KS Shankar. இந்த காணொளி இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டையில் எடுக்கப்பட்டது. இது ஆனைக்கோட்டையில் பாரம்பரிய முறையில் செய்யப்படும் எள்ளுப்பாகு பற்றியதாகும்.
    Location - Anaikkottai, Jaffna, srilanka.
    Mobile Number - +94779237816
    பொன்னாலை கொத்துக்கடை - • Jaffna Best Koththu! இ...
    எங்கள் கிராமத்தில் ஒரு உலாத்தல் -
    • Jaffna My Village Tour...
    இலங்கையில் இப்படி எல்லாம் இருக்கா -
    • இதை சாப்பிட்டால் இப்பட...
    யாழ்ப்பாணத்து தெருவோர சுண்டல் கடை - • Jaffna Street Food! யா...
    இலங்கையில் சுத்தமான யாழ் பண்டதரிப்பு நல்லெண்ணெய் உற்பத்தி -
    • யாழ்ப்பாண பாரம்பரிய செ...
    இதை பற்றி மேலும் அறிய இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    Ks shankar Facebook - / location.dot.1
    Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
    Ks shankar Instagram - ...
    Mobile / WhatsApp : +94 766620527
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...
    #Jaffna_vlog #shankar #shankar_vlog #jaffna_shankar #srishankar #jaffna_explore #ks_shankar #locationdot #jaffna_food_review #kss #jaffna #srilanka_food_review #jaffna_street_food #jaffna_style_food #srilanka #srilanka_food_review #jaffna_youtuber

Комментарии • 361

  • @rajan2205
    @rajan2205 3 года назад +18

    தமிழர்களின் பாரம்பரியம்,உணவுமுறை,கலாச்சாரம்,வாழ்கைமுறை ,பழைமைசொல்லும் பாடங்கள் என்று அனைத்தையும் உங்களை போன்ற இளம் இனையதாரர்களால் உலகமெங்கும் பரவட்டும்👌👌

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @niroroshi5635
    @niroroshi5635 3 года назад +6

    கலப்படம் இல்லாத தயாரிப்பு 👌 bro. ஆனாலும் எங்கட பருத்தித்துறை வல்வெட்டித்துறை எள்ளுப்பாகு sema bro...

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      அப்படியா.உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி😊.

    • @kumar-ep5bg
      @kumar-ep5bg 2 года назад

      ஆமாம்

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 Год назад +2

    மிக அருமை நான் இந்த இடத்தை பார்க்க மிஸ் பண்ணீட்டன்
    தமிழர் பாரம்பரியம்
    இதுதான் 100 வீதம் சரியான முறையில் செய்யும் எள்ளுறுண்டை

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

  • @sureshgana6786
    @sureshgana6786 3 года назад +6

    தம்பி சங்கர்,. யாழ்ப்பாணத்து நம் பாரம்பரிய எள்ளுருண்டை செய்யும் விதமான ஒரு வீடியோ கானொலி, மிகவும் அருமை. எவ்வளவு கஷ்டமான வேலை தான், உங்களுக்கும் தயாரிக்கும் அம்மாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.👍💯

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @rl5914
    @rl5914 3 года назад +4

    அருமையான பதிவு 👌🙏👏🏾👏🏾
    எள்ளுப்பாகு ஒருதனி ருசி 😋

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ஓம் ஓம்☺️👌உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️

  • @K.karthikeyan1137
    @K.karthikeyan1137 3 года назад +8

    சங்கர் அவர்களே எள்ளுருண்டை தயாரித்த விதம் அருமை நன்றி வணக்கம் உங்கள் நண்பன் கார்த்திகேயன் ஜெய்ஹிந்த்

    • @ksshankar
      @ksshankar  3 года назад +2

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 года назад +1

    நன்றி, பனங்கட்டி , எள்ளு உருண்டை , நல்எண்ணை , செய்யும் இடங்கள் இவற்றை வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி, நாம் எப்போதும் தரமற்ற பொருட்களை வாங்கி மனம் நொந்து திட்டி தீர்த்திருக்கிறோம், எனி தரமான பொருட்களை வாங்கி மகிழ உங்களின் கானொலி உதவியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் 👌🙏👍

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      ☺️☺️உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி😊.

  • @cammy12.
    @cammy12. 3 года назад +5

    தமிழர்களின் பாரம்பரிய உணவுளில் எள்ளு பாகும் ஒன்று நான் சாப்பிட்டு இருக்கிறேன் நீங்கள் சொன்ன மாதிரி இல்லை. ஆனால் நீங்கள் சொன்னதை பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல் உள்ளது. வயதான காலத்திலும் கஸ்ரப்பட்டு உழைக்கும் அந்த அம்மாவை நினைவில் வைத்து கொண்டு. கொரோணா காலத்திலும் இந்த பதிவை போட்ட சங்கர் உங்களுக்கும் நன்றி உறவுகளே எம்மை பெற்றவர்களை கடைசி வரை பார்த்து கொள்வோம் 🙏🙏🙏

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      👌👌உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @meenavijay4262
    @meenavijay4262 3 года назад +5

    Hi bro எமது மக்களின் உற்பத்தியையும் உற்பத்தி யாளரையும் வெளிஉலகுக்கு காட்டும் உமது முயற்சிக்கு பாராட்டுக்கள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      வணக்கம்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.என்னும் பல காணொளிகள் வெளிவரும். அனைத்து காணொளிகளையும் பார்வையிட்டு ஆதரவு தாருங்கள்.நன்றி

  • @sindhuwilton8606
    @sindhuwilton8606 3 года назад +5

    Hi shankar.... I am new subscriber.....From Indian..... Do well u r tamil was so so good....God bless you... ☺

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      வணக்கம்.நல்வரவு. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள்.நன்றி😊

  • @smtailoringtamil3012
    @smtailoringtamil3012 3 года назад +3

    அருமை சுயதொழில் செய்பவர்களை ஊக்கபடுத்தும் காணொலி

  • @santhoshsutharsan9076
    @santhoshsutharsan9076 3 года назад +7

    🙏
    மிக மிக அருமையான பதிவு.
    👌

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @anou3993
    @anou3993 3 года назад +3

    thanks for showing how we do it reall i will try. first time we see smile on your face when you eat eluppa.😍

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      😊மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டும் அல்லாது கருத்து தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி.தொடர்ந்து இதேபோல ஆதரவு தாருங்கள்.

  • @rajeswarimuthu717
    @rajeswarimuthu717 3 года назад +3

    Cooking video nandu super a irundhuchi ya neenga pesara Tamil romba arumaya iruku keyrukite irukanum pola iruku ya

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐காணொளிகளை பாருங்கள் கேட்டுக்கொண்டு இருக்கலாம்😊😊😊

  • @rebeccajoshua9680
    @rebeccajoshua9680 2 года назад

    ❤❤😍😍😍😍👍👍👍👍👍very nice very good thambi 👍👍👏👏Intha unanavu my Grandma and Grandfa seithu tharuvarkal ooril irukkum Porhu
    Ippo athai seithu tharavo alavumurakal Athan aarokkiyam ithellam theriyathavarkalthan ippo irukkirarkal
    Modern sabbadu modern peyaril sabbiddu vegamaga viyathi ullavarkalagi poividukirarkal
    Ippadiyana moothaiyar uravukal evvalavu healthy anathu ,vilai mathippillathu,tharamathu aayuluklum noiyillatha healthy yana Life very very important uravukal 😊👍
    Thanks Very much thambi
    Unkalai vallththukiren👏👏👏👍😊
    Ippadiya nalla visayankalai podunga
    God Bless you 🤚😊😍👍
    Antha sagothariyaiyum valththukiren 🤚😊

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 3 года назад +2

    தம்பி சங்கர் மிகவும் அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும் எள்ளுப்பாகு நாட்டுக்கு வந்ததும் வாங்கி சாப்பிட வேண்டும் இங்கயும் இருக்கின்றது ஆனால் நம் நாட்டில் உள்ளது போல் வருமா

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      கண்டிப்பாக வாங்கோ.உறவுகளே உங்கள் கருத்துக்கள் தான் எனது ஊக்க மருந்து.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். நன்றி

  • @karththikraj3953
    @karththikraj3953 3 года назад +2

    Neenga sapdu kudukura expression than bro superb in every videos 😂😂😍👍
    Keep rocking 💪👌

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்கள் கருத்துகள் தான் எனக்கு ஊக்கமளிக்கின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.நன்றி☺️

  • @vijayjkumar9332
    @vijayjkumar9332 3 года назад +2

    நல்ல பதிவு .... பின்னனி இசை தேவையில்லை, இயற்கையான அங்கு இருக்கும் சப்தங்களே நன்றாக இருக்கும்.....

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ஆம் உண்மை.ஆனால் சிலது தேவையில்லா சத்தம் அதான்.உறவுகளே உங்கள் கருத்துக்கள் தான் எனது ஊக்க மருந்து.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். நன்றி

  • @revathithillainathan6373
    @revathithillainathan6373 2 года назад +1

    Good job friend 👏 👍

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 года назад +4

    உண்மை யில்! அருமையான பதிவு நன்றி 🙏 ! அம்மா உங்கள் உழைப்பிற்கு தலைவணங்குகிறேன் !!

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி,உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +1

    அருமையான எள்ளுஉறுண்டை. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சங்கர். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். Congratulations from Netherlands Stay Safe All

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @melanieweerakoon1501
    @melanieweerakoon1501 2 года назад +1

    Nice, was it only sesame seed and jaggery or did she add any flour please let me know thavks very nice

    • @ksshankar
      @ksshankar  2 года назад

      மிக்க நன்றி❤️

  • @anchalidinesh8690
    @anchalidinesh8690 3 года назад +4

    Saw your channel during the weekend and after watching few videos itself I subscribed. Kudos to your efforts and watching at your videos is definitely a learning experience about Jaffna and unique products. Thinking of buying from all the entrepreneurs you show, wish I could visit Jaffna soon.
    Good job keep it up 👍

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      கண்டிப்பாக வாங்கோ.மிக்க மகிழ்ச்சி,உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி

    • @KrishanKumar-sw9ld
      @KrishanKumar-sw9ld 2 года назад

      well come to jaffna mam .. we will provide you very good gingeli balls..thanks

  • @sobashouse7299
    @sobashouse7299 2 года назад

    அருமை வாழ்த்துக்கள் அம்மா

  • @vithyasamaiyallifestyle9923
    @vithyasamaiyallifestyle9923 2 года назад +1

    Arumaiyana video thampi 👌💞

    • @ksshankar
      @ksshankar  2 года назад

      மிக்க நன்றி😊

  • @jeyachchandrenthuraisamy9457
    @jeyachchandrenthuraisamy9457 2 года назад +1

    என்றும் தமிழன் பெருமை பெறுவது அவனது கலாச்சாரத்தொழிழால்தான்,நான் இலங்கை யாதலால்; யாழ்ப்பாணமும் மட்டக்களப்பும் எமது கலாச்சார உணவு தொடக்கமாக இன உணர்வுக்கு உள்ளாக்குகின்றன.....

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    வணக்கம் சங்கர் முதல் முறையாக இணைந்து கொள்கிறேன் மணி
    அம்மா எள்ளுப்பாகு செய்யும்
    முறை நன்றாக இருக்கிறது
    மிகவும் கஷ்டமான கைத்தொழில்
    இப்படியொரு காணொளி கொண்டு
    வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
    தொடர்ந்து இணைந்து இருப்பேன் நன்றி 🙏🙏🙏🙏👍

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி☺️☺️மிக்க நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.உங்கள் நண்பர்களையும் பார்க்க சொல்லி ஆதரவு தாருங்கள். நன்றி😊

  • @jonasham4074
    @jonasham4074 3 года назад +3

    Good job ! நண்பா வாழ்த்துக்கள் 💐

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்கள் கருத்துகள் தான் எனக்கு ஊக்கமளிக்கின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.நன்றி☺️

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 3 года назад +2

    I like these gingili balls , in Malaysia you cannot find it easily thanks for sharing keep good...

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @sinthusinthuka2070
    @sinthusinthuka2070 3 года назад +11

    அண்ணா யாழ் மாவட்டத்தில் எள்ளுபாகுக்கு பெயர் பெற்ற இடம் வல்வெட்டிதுறை அந்த vedio போடுங்கள் அண்ணா

    • @Suji0606
      @Suji0606 3 года назад +1

      Anaikoddai ellupavukum vallveddithurai ellu pavukum vithiyasam undu

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      கண்டிப்பாக போடுறேன்.உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      அப்படியா காணொளி போடுறேன்

    • @anbunallarasa4691
      @anbunallarasa4691 3 года назад

      Shangkar nenga pora edam eallam semayana sutthamana sapadugal unna pakgum pothu poramaya irukku eangalala sapuda kuduthu waikala irunthum oru nal varubam valthukkal shangkar tharuBingalaa

    • @loganathansenathy4259
      @loganathansenathy4259 3 года назад

      வல்வேட்டி

  • @newtamilboy
    @newtamilboy 3 года назад +1

    சங்கரு நன்றி .நாங்களும் இங்கு எள்ளுப்பாகு வீட்டில் செய்வோம் ஆனால் நாங்கள் சீரகம் மிளகு போடுவதில்லை .உரல் இல்லாதபடியால் மிக்சியில் அரைத்து செய்வோம். பனங்கட்டிக்கு பதில் சீனி சேர்ப்போம். உங்கள் வீடியோவால் இதை முயற்சிப்போம். மீண்டும் நன்றிகள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      முயற்சி செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.😊உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @selvavipulan2393
    @selvavipulan2393 3 года назад +1

    அருமை அருமை மிக மிக சிறப்பான பதிவு தம்பி
    எள்ளுப்பாகு பார்க்க சப்பிடவேண்டும் போல் இருக்கிறது தம்பி 👍👍

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @rajeskumar5233
    @rajeskumar5233 3 года назад +2

    பெரியம்மா சின்னம்மா சகோதரிகளே வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி சகோதரம்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உறவுகளே உங்கள் கருத்துக்கள் தான் எனது ஊக்க மருந்து.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். நன்றி

  • @simpletamil
    @simpletamil 3 года назад +1

    உடல் உழைப்பு உயர்வு தரும். எள்ளுப்பாகு செய்முறை அருமை.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @luxraje
    @luxraje 3 года назад +3

    My favorite food, please parcel to me to Australia 😘😘😘

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      ☺️உங்கள் கருத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.உங்கள் ஆதரவுக்கு நன்றி😊.

  • @thulasimano9929
    @thulasimano9929 3 года назад +2

    All videos are so super brother..
    Keep it up 😊😊👍👍

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டும் அல்லாது கருத்து தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி.தொடர்ந்து இதேபோல ஆதரவு தாருங்கள்.

  • @abdulrauf2055
    @abdulrauf2055 3 года назад +1

    நாங்கள் ஸ்குல் போற காலத்துல இன்டர்வெல் நேரத்துல இவைகள் தான் வாங்கி சாப்புடுவோம். அந்த காலத்துல ஒன்றுக்கு ஐம்பது சதம்.இது 1985 என நினைக்றேன்.
    ஸ்குல் இல்லாமல் ஊர்களிலும் வாங்கியிருக்கன்.யாழ்பாணத்து போல் கொடுங்க என்றுதான் சொல்லுவோம்.
    நீண்ட நாட்களுக்கு பிறகு சுளகு புடைக்றது.உரல் உலக்கைகளை காட்டியுள்ளிர்கள்.நா அம்பாறை.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      அப்படியா👌,☺️வணக்கம், எப்படி நலமா? காணொளியை பார்வையிட்டதற்கு மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.நன்றி☺️

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад +2

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்தம்பிதமிழ்நாடு அருப்புக்கோட்டை

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.என்னும் பல காணொளிகள் வெளிவரும். அனைத்து காணொளிகளையும் பார்வையிட்டு ஆதரவு தாருங்கள்.நன்றி

  • @mohans7896
    @mohans7896 3 года назад +1

    அருமை.தாங்கள்.பதிவைபார்த்து.தான்.இலங்கையை.தெரின்துகொள்கிறேன்.மோகனன்கேரளா

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி, எனக்கு கேரளா பற்றி அறிய ஆவல்.மிக்க நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.உங்கள் நண்பர்களையும் பார்க்க சொல்லி ஆதரவு தாருங்கள். நன்றி😊

  • @umaumawathy4090
    @umaumawathy4090 2 года назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @kurinjithasairam0304
    @kurinjithasairam0304 3 года назад +2

    Chinna vayasila rombave sappidden 😁😁😁😁😁😁😁
    😋😋😋😋😋😋😋😋

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      அப்படியா.நன்றி

    • @kurinjithasairam0304
      @kurinjithasairam0304 3 года назад

      @@ksshankar
      I’m waiting many taste food videos
      💯✅

  • @subinages7653
    @subinages7653 3 года назад +1

    Nice information. thank you Shankar.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      கருத்துக்கு முதல் நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றது.தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். நன்றி

  • @Ranja-s4v
    @Ranja-s4v 2 года назад

    Super nala muraijil thayarippu 👌👏👏👏👏

  • @suthathambyah6073
    @suthathambyah6073 3 года назад +1

    ஆரோக்கியமான உணவு, நன்றி உங்கள் பணி தொடரட்டும்.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

    • @suthathambyah6073
      @suthathambyah6073 3 года назад +1

      @@ksshankar நிச்சயமாக , நீங்கள் ஒவ்வொரு ஊராக சென்று உணவு, பாரம்பரியங்கள், பழமையான விடயங்கள் என காணொளி(video) போடும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    • @suthathambyah6073
      @suthathambyah6073 3 года назад +1

      வெளிநாட்டு வாழ்க்கை (Swiss) ஏதோ ஒரு வித மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் காணொளி ஒரு வரப்பிரசாதம். (என்னை பொறுத்த வரை)

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி😊😊

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 года назад +2

    நன்றி சங்கர் பதிவுக்கு

  • @ThiruppathiKing
    @ThiruppathiKing 2 года назад

    Super super keep it up

  • @skan1410
    @skan1410 3 года назад +2

    Super Shankar, it really help their business.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டும் அல்லாது கருத்து தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி.தொடர்ந்து இதேபோல ஆதரவு தாருங்கள்.

    • @saravanan6341
      @saravanan6341 Год назад

      @@ksshankar thanksbro

  • @gnanisivaramier1945
    @gnanisivaramier1945 3 года назад +9

    மணியம்மா தயார் செய்யும் எள்ளுருண்டை தமிழ் நாடு வரை வாசம் வருகிறது

    • @ksshankar
      @ksshankar  3 года назад +2

      அப்படியா😊😊உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @josephsutharsan872
    @josephsutharsan872 3 года назад +2

    Arumai thambi shankar super 👍👍👍

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @srini3163
    @srini3163 3 года назад +2

    I am indean. Very very good job. Super

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டும் அல்லாது கருத்து தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி.தொடர்ந்து இதேபோல ஆதரவு தாருங்கள்.

  • @kali.muthu.nallasukam7505
    @kali.muthu.nallasukam7505 3 года назад +2

    Arumai.thampi

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டும் அல்லாது கருத்து தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி.தொடர்ந்து இதேபோல ஆதரவு தாருங்கள்.

  • @threenf
    @threenf 3 года назад +1

    verry useful our production

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி

  • @nagulanabishan2474
    @nagulanabishan2474 3 года назад +2

    பார்க்கவே வாயூறுது bro💕💕

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      எனக்கும் இப்போ அதே போல தான் இருக்கு😢மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டும் அல்லாது கருத்து தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி.தொடர்ந்து இதேபோல ஆதரவு தாருங்கள்.

  • @Good-po6pm
    @Good-po6pm 3 года назад +1

    WHEN I WAS SMALL BOY ONE MAN COMING BY CYCLE USUALY SATURDAYS FROM AANAIKODDAI AND SALG SESAME OIL HE LOOK ALSO LIKE OIL COLOUR BUT NICE MAN ALMOST YOURE ALL VIDEOS ARE VERY NICE CONGRATULATIONS MR. SHANKAR.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டும் அல்லாது கருத்து தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி.தொடர்ந்து இதேபோல ஆதரவு தாருங்கள்.

    • @KrishanKumar-sw9ld
      @KrishanKumar-sw9ld 2 года назад

      sesam ølje..its self veldig healthy bro,,

  • @c.sandran5679
    @c.sandran5679 3 года назад +2

    so nice..

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @kajanijaso6358
    @kajanijaso6358 3 года назад +1

    My favorite snack gingili balls, really healthy snacks but we can’t get in USA. Thank you for shearing and keep doing..

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @nadarasaarputharaj2178
    @nadarasaarputharaj2178 3 года назад +1

    Anna neenga eppavume neenda aayulodu happy ya erukanum. Varum pothu enakum vaangitu vaanga.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உறவுகளே உங்கள் கருத்துக்கள் தான் எனது ஊக்க மருந்து.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். நன்றி

  • @gokularamanas7914
    @gokularamanas7914 3 года назад +3

    பாரம்பரிய உனவு முறைகள் மருத்துவ முறைகள்ளை அறிமுகப்படுத்துங்கள் சகோதரா.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      இனிவரும் நாட்களில் காணொளிகள் ஒண்டவிட்ட நாட்களில் இரவு 7 மணிக்கு வெளியாகும்.உங்களை கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.☺️💐

  • @vakeesarmahendrarajah421
    @vakeesarmahendrarajah421 3 года назад +4

    சங்கர் அவர்களே உங்கள் பதிவுகள் அருமை,ஊரின் பெயர் "ஆனைக்கோட்டை"உங்கள் உச்சரிப்பு அப்படி இருக்கவில்லை.👍🏾❤

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      அப்படியா 😢உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

    • @skan1410
      @skan1410 3 года назад

      Adjust pannunga brother.

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m 2 года назад +1

    ஆனைக் கோட்டை என்று சொன்னாலே நல்லெண்ணெய் என்று சொல்லாமலே புரிந்து விடும இப்படி எமது பாரம்பரிய உணவு செய்யும் முறைகளை காணொளி எடுத்து பகிருங்கள் உங்களுக்கு சிறப்பு வாழ்த்துகள் தம்பி சங்கர் தமிழர்களின் பாரம்பரிய உணவு செய்வது இலகு அல்ல இருபத்தி ஐந்து கிலோ என்றால் கடின வேலை தான் வாழ்வாதரத்திற்கான தொழில் இன்று எமது இனத்தில் இருக்கும் ஒரு சில பெண்கள் வெளி நாடுகளில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ நினைக்கிறார்கள் தமது உடலை வருத்தி உழைத்து வாழ வேண்டும் வாழ்ந்து கொண்டு இருக்கும் இவர்களுக்கு சிறப்பான வாழ்த்துகள்

  • @rajinis1671
    @rajinis1671 3 года назад

    அருமை அப்பு எள்ளுபாகுவல்லுவட்டியில் செய்து வேண்டி சாப்பிட்டு இருக்கிறோம் வாழ்த்துக்கள்அம்மா பாவம் 👌🌹😀❤️💜

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

    • @sinthusinthuka2070
      @sinthusinthuka2070 3 года назад +1

      வல்லுவட்டி இல்லை வல்வெட்டிதுறை

  • @EMJEEPI
    @EMJEEPI 3 года назад +2

    வாழ்த்துக்கள். பதிவு 👌.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @sharmilasivaruban1782
    @sharmilasivaruban1782 3 года назад +1

    வணக்கம் தம்பி
    உங்கள் பதிவுகள் மிக அருமை 👍👏🏻

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி♥️ உங்களின் கருத்துக்கள் தான் எமது ஊக்கமருந்து.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.நன்றி

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW 2 года назад +1

    Super bro 🙏😍😎

    • @ksshankar
      @ksshankar  2 года назад

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி♥️

  • @rbala5033
    @rbala5033 3 года назад +1

    தம்பு சங்கர் நன்றாக பேசி மகிழ்விப்பது போல எள்ளுப்பாகையும் சாப்பிட தூண்டுகுறீர்கள். நாங்கள் ஜூன் ஜூலையில் வர விரும்புகிறோம். வரும்போது கண்டிப்பாக எள்ளுப்பாகு சாப்பிடுவோம். உங்களையும் சந்திப்போம். உங்கள் பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      😊ஜூன்,ஜூலை ஆ வேண்டாம். இங்கு நிலைமை சரியில்லை பாத்து ஆறுதலாக வாங்கோ.நன்றி

  • @rajinipunitharaj3811
    @rajinipunitharaj3811 3 года назад +1

    Interesting a irku bro💙💙

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி

  • @sivasuganthinisripavananth9614
    @sivasuganthinisripavananth9614 3 года назад +2

    நல்ல பதிவு👌👌👌👌

    • @ksshankar
      @ksshankar  3 года назад +2

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @sukunapirapaharan2226
    @sukunapirapaharan2226 3 года назад +1

    சூப்பர்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.உங்கள் நண்பர்களையும் பார்க்க சொல்லி ஆதரவு தாருங்கள். நன்றி😊

  • @sezhiyansezhiyan4123
    @sezhiyansezhiyan4123 3 года назад +2

    Shankar pondichery anupuvankala. Unkaludaya Next video parka aavaloda erukkan valthukkal.

    • @ksshankar
      @ksshankar  3 года назад +2

      நான் தான் அனுப்பனும். மிக்க நன்றி. நாளை மாலை 5 மணிக்கு காணொளி வரும்.☺️☺️💐

  • @melanisutharsan4675
    @melanisutharsan4675 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு.

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @மரணத்தின்காதலன்-த7வ

    சூப்பர்👌

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      கருத்துக்கு முதல் நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றது.தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். நன்றி

  • @tharminimanikkavasagam9173
    @tharminimanikkavasagam9173 3 года назад +2

    அருமை அருமை தம்பி 🇮🇹

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உறவுகளே உங்கள் கருத்துக்கள் தான் எனது ஊக்க மருந்து.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். நன்றி

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 2 года назад

    Ellupaa is delicious/ healthy..

  • @PalinySamayal
    @PalinySamayal 3 года назад +1

    Super yummy எள்ளுபாகு தம்பி 👍

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @velimalaivelimalai224
    @velimalaivelimalai224 3 года назад

    ஹாய் தம்பி சங்கர் நலமா எள்உருண்டை தயாரித்தது அரும்மை வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      வணக்கம்.நான் நலம் நீங்கள்.

  • @laliadventure7953
    @laliadventure7953 3 года назад +1

    Thank you for the video from London

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.உங்கள் நண்பர்களையும் பார்க்க சொல்லி ஆதரவு தாருங்கள். நன்றி😊

    • @laliadventure7953
      @laliadventure7953 3 года назад +1

      Pls watch my youtube chennal.

  • @sv8599
    @sv8599 3 года назад +2

    அருமை எள்ளுபாகு👌

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 года назад +1

    அருமையான பதிவு பெண்களுக்கு அவர்கள் ஒரு எடுத்துக்காட்டு இந்த வயதிலும் கைத்தொளில் செய்றார்கள் வாத்துக்கள் மணியம்மா அம்மா

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

    • @Tharshini-ox3uq
      @Tharshini-ox3uq 3 года назад +1

      @@ksshankar நிச்சயமாக

  • @anbunallarasa4691
    @anbunallarasa4691 3 года назад +1

    Nallathu Amma valthukkal

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டும் அல்லாது கருத்து தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி.தொடர்ந்து இதேபோல ஆதரவு தாருங்கள்.

  • @sooriyaluxmyhdv8635
    @sooriyaluxmyhdv8635 3 года назад +2

    Super bro

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.என்னும் பல காணொளிகள் வெளிவரும். அனைத்து காணொளிகளையும் பார்வையிட்டு ஆதரவு தாருங்கள்.நன்றி

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 года назад +1

    Thank you 👏👏

  • @karthikeyanmanavalan2670
    @karthikeyanmanavalan2670 3 года назад

    Super sankar

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி

  • @thanarajthanaraj5285
    @thanarajthanaraj5285 3 года назад +2

    அருமை தம்பி

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டும் அல்லாது கருத்து தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி.தொடர்ந்து இதேபோல ஆதரவு தாருங்கள்.

  • @kavijeyakumar962
    @kavijeyakumar962 3 года назад +1

    Super bro Nomper plz ellupaku vankiranda thodarpu kolla

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      Mobile +94779237816.

  • @ponnumpavi2247
    @ponnumpavi2247 3 года назад

    Super brother ... I am from Bangalore... India

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      கருத்துக்கு முதல் நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றது.தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். நன்றி

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 3 года назад +1

    நல்ல பதிவு

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உறவுகளே உங்கள் கருத்துக்கள் தான் எனது ஊக்க மருந்து.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். நன்றி

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 3 года назад +1

    👌👍நன்று தம்பி

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @aashag2965
    @aashag2965 3 года назад +2

    Wow 😲super bro yummy dish

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐

  • @drajmogandalaijasinkam7429
    @drajmogandalaijasinkam7429 3 года назад +3

    தம்பி அருமையான பதிவு மணி அக்காவடன் தொடர்வு கொள்ள Viber இல்லையா? உங்கள் Vidio சிறப்பானது France

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      நன்றி. Viber இல்லை.சாதாரண நம்பர் தான் உண்டு. +94779237816

    • @vnagarajan8681
      @vnagarajan8681 3 года назад

      ok nk

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 3 года назад +1

    அருமை

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி

  • @SriNala08
    @SriNala08 2 года назад

    Thank you for sharing 🙂

  • @gopaljameez9665
    @gopaljameez9665 3 года назад

    Thnkz
    God bless u amma

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ☺️☺️உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.உங்கள் ஓய்வு நேரங்களில் பழைய காணொளிகளையும் பார்வையிடுங்கள்.மிக்க நன்றி.

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 4 месяца назад

    விலாசம் ஒருக்கால் அறியத்தருவீர்களா நன்றி

  • @AsathalTips
    @AsathalTips 3 года назад +1

    அருமையான பதிவு தம்பி

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உறவுகளே உங்கள் கருத்துக்கள் தான் எனது ஊக்க மருந்து.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். நன்றி

  • @risvanboy5136
    @risvanboy5136 3 года назад +1

    Favorite food

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ☺️உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி☺️.தொடர்ந்தும் இதேபோல ஆதரவு தாருங்கள்.நன்றி

  • @thangapandiansureshkumar1075
    @thangapandiansureshkumar1075 3 года назад +2

    சத்தான உணவு

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ஆம் உண்மை. நன்றி

  • @jackryder5472
    @jackryder5472 3 года назад +1

    Super

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி☺️

  • @voiceoftruth7919
    @voiceoftruth7919 3 года назад +1

    shanker is gd.looking boy

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உறவுகளே உங்கள் கருத்துக்கள் தான் எனது ஊக்க மருந்து.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். நன்றி

  • @srikumar8559
    @srikumar8559 3 года назад +1

    Very nice 👌👍 Bro

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டும் அல்லாது கருத்து தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி.தொடர்ந்து இதேபோல ஆதரவு தாருங்கள்.

  • @rathimahesh2665
    @rathimahesh2665 3 года назад

    அவங்களும் எள்ளு உருண்டை சாப்பிடுவாங்க அதான் பலமா இருக்காங்க. இரும்பு சத்து நிறைந்தது. வீடியோ அருமை👍

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களின் கருத்துகள் தான் எனக்கு ஊக்க மருந்து. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.மிக்க நன்றி😊💐