பாட்டியை நிழலில் வைத்து விட்டோம் | எதிர்பாராத இன்ப அதிர்ச்சி | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 249

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +57

    இந்த வயதிலும் உழைத்து வாழ முன் நிற்கும் அம்மாவிற்கு உதவிய மூவருக்கும் கோடி நன்றிகள்……!!💯🙏💯
    16-வது பிறந்தநாள் காணும் குழந்தைக்கும் வாழ்த்துகள்...!!🎉💯🎉
    பிரகி/திவா உங்கள் சேவைகள் தொடர்ந்திட கடவுளை வேண்டுகிறேன்....🙏👍🙏
    வாழ்க வளமுடன்…!!🙏💐🙏

  • @sarojakumarasamy5624
    @sarojakumarasamy5624 Год назад +49

    கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.சிறு பிள்ளைகள் ஆனாலும் தங்கள் இருவரின் சேவை பெரிது.சிறு உதவியானாலும் தக்க நேரத்தில் கிடைத்தது பெரிய உதவியாகும்.இந்த வயதிலும் உழைக்கும் அந்த அம்மாவை பார்க்கும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது.

    • @opapi_
      @opapi_ Год назад

      I also teared

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Год назад +39

    பிள்ளைகள் நீங்கள் சமூகத்தின் கண்கள்.நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @Kowsi.N
    @Kowsi.N Год назад +2

    பாட்டியின்சந்தோசத்தைப்
    பார்க்கும் போதும்
    அதைப் பார்த்து நீங்கள்
    பரவசப்படுவதும் கண் கொள்ளாக்காட்சி! இருமகன்களுக்கும்
    கடவுள் ஆசீர்வதிப்பார்!

  • @thanu7584
    @thanu7584 Год назад +18

    இருவருக்கும் மிக்க நன்றி
    சொன்னதை செய்து கட்டிய உங்கள் இருவருக்குமே நன்றி

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Год назад +17

    அன்பு மகன்களா! ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள்.உங்கள் இருவரின் சேவைகள் எம்மை வியக்க வைக்கிறன்றன.இம்மண்ணின் மைந்தரே! வாழ்க வளமுடன் பல்லாண்டு.இவ்வுதவியை அளித்த இனிய உறவுகளுக்கு நன்றிகள் கோடி.🙏

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +27

    தலைவா ....உதவி செய்தால் இப்படித்தான் நன்றி சொல்ல வேண்டும் ...அப்படியே நன்றிகளை அன்பால் பொழிகிறார். எங்கள் தாய். தாயே நீ நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமம்மா. தம்பிகளா உங்களுக்கு கோடான கோடி ஆசிர்வாதங்கள் கிடைத்துள்ளது ❤

  • @kalakamalini3246
    @kalakamalini3246 Год назад +12

    பாட்டியின் இரு கண்கள் நீங்கள்
    நன்றி தி்வா, பிரகலாதன்

  • @yere7828
    @yere7828 Год назад +7

    இப்படிப்பட்டவர்களுக்கு உதவி பண்னி மைக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +8

    இம்மண்ணின் மைந்தர்கள். வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Год назад +5

    திவான் பிரகலாதன் முதலில் வணக்கம் இந்த அமுமாவில் வாழ்து உங்ஙளை நல்ல நிலமைக்கு கொண்டீவரும் சுதருசனுக்கும் பாராட்டு.இனியபிறந்த நாள் வாழ்துதுகுகள

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Год назад +7

    வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்.இந்த.அம்மாவுக்கு..செய்த...உதவிக்கு...கோடி..நன்றி..தம்பிமரே...நன்றி....நன்றி.நன்றி
    சொல்ல முடியாத..உதவி
    வாழ்த்துக்கள் தம்பி
    உங்கள்.. பயணம்., கவனம்...ஆறுதலா
    மாட்டகிளப்பு..போய்
    சேர... கடவுள்துணை
    நிப்பார்.தம்பி..தம்பி
    வாழ்த்துக்கள் நன்றி
    Vvt ....uk.......தாஸ்

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +9

    இவ்ளோ.. நாளுமே...,
    'தான் வராத... நாளில... தன்னோட மேசையை.. உபயோகிக்க.. கொடுத்து... உதவியமை...' 🤔🤔🤔 ஆக, அந்த.. அருகு.. மத்த அம்மாவுக்குமே... மிக்க நன்றியே...🙏🙏🙏🙏..
    ஒருவருக்கொருவர் இதுபோல உதவிகரமாக.. கூடி வாழ்வது.. வரமே.. கூடிவாழீர்...!!

  • @selvikm1502
    @selvikm1502 Год назад +9

    TamilBrosதம்பிகள் இந்த பாட்டிக்கு இரண்டுகிழமைக்கு முதல் குடை வேண்ட சொல்லி பணம் கொடுத்தார்கள் பாட்டி வேண்டவில்லை சரி மறந்து விட்டா பாவம் பாட்டி உதவி செய்த உங்களுக்கு நன்றி

    • @rjtamizha
      @rjtamizha  Год назад

      பாட்டி குடை வாங்கி விட்டா ஆனால் அது சின்ன குடை . வீடியோவை முழுமையாக பார்க்கவும்

    • @selvikm1502
      @selvikm1502 Год назад

      @@rjtamizha sorry. தம்பிகளா

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv Год назад +17

    உங்கள் சேவைகள் மீண்டும் மீண்டும் தொடர வேண்டும் தம்பி சூப்பர்

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Год назад +4

    தம்பியா இருவரும் வாழ்க வளமுடன் என்று ம்

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +9

    உதவி செய்த பிள்ளைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Год назад +5

    பிரபா. திவா நல்ல முயற்சி நன்றி தம்பிமாரே பாட்டியின் சந்தோஷம் சொல்லி முடியாது மிக்க நன்றி தம்பிமாரே

  • @VeteranDV
    @VeteranDV Год назад +16

    லட்சம் சந்தாதாரர்கள் கூடிய சீக்கிரம் பெற வாழ்த்துகின்றோம்! ❤

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +7

    இந்த அம்மாவுக்கு உடனடியாய் செய்த உதவிக்கு நன்றி.

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam Год назад +5

    மிகப்பெரிய உதவி வாழ்க வளர்க வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @moorthymaniyam5377
    @moorthymaniyam5377 Год назад +9

    அந்த அம்மாவின் வாழ்த்துக்கள் கட்டாயம் பலிக்கும் தம்பிகள் இருவருக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும் இப்படியான வாழ்த்துக்கள் உங்களை மேலும் உயரவைக்கும்.....

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +3

    பிரகலாதன் திவா இருவரும் அன்பு பாசம் நிறைந்த. உள்ளங்கள்

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +8

    சூப்பர் திவா அன்ட் பிரகலாதன், உதவி செய்தவர்களுக்கும்

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +3

    உதவி செய்த நல் உள்ளங்களுக்குகோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻❤ வாழ்த்துக்கள் சகோதரர் இருவருக்கும் ❤ god blessing all

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +4

    வார்த்தை இல்லை தம்பிகளா
    பாட்டியின் ஆசை நிறைவேறியது
    வித்தகன் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    நீங்கள் செய்த உதவி
    பாட்டியம்மா வாழ் நாள்
    முளுவதும் மறக்கவே
    மாட்டா என் தம்பிகள்
    இருவருக்கும்
    என் சாந்த
    நன்றி

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 Год назад +3

    உங்களை நினைக்கும் போது பெ.ருமையாக இருக்கிறது.தம்பிமாருக்கு நன்றி.ஆண்டவர் உங்கலோடும் பிரயாணத்திலும் கூட இருப்பாராக. உதவிய அண்ணனுக்கும் நன்றிகள். மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +2

    நன்றி தம்பி புண்ணியம் கிடைக்கும்.நன்றி சொல்வதில் முதியோர் நல்ல நன்றி சொல்கின்றார்கள்.

  • @karthigesuyogalingam2736
    @karthigesuyogalingam2736 Год назад +7

    தம்பிக்கல் வாழ்த்துகள் வித்தகன் என்ற பெயர் வைத்த தாய் தந்ததைக்துக்கு வாழ்த்துகள் மிக அருமையான பெயர் குடும்பத்திற்கும் மீண்டும் மீண்டும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @karunaveni6930
    @karunaveni6930 Год назад +6

    உங்களுடைய இந்த உதவியை பாட்டி உயிர் உள்ள வரை மறக்கமாட்டா.உங்கள் பணி மிகவும் சிறப்பானது தம்பிமாரே.

  • @indranbaba5216
    @indranbaba5216 Год назад +8

    பாட்டிக்கு செய்த உதவிக்கு நன்றி❤❤❤😂👍👍👍👍🥰🙏🙏🙏

  • @thanutharsha7661
    @thanutharsha7661 Год назад +1

    திவான் பிரகலாதன் வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் கடவுளின் மரு உருவங்கள் நீங்கள் இருவரும் என்றைக்குமே சந்தோஷமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +9

    வணக்கம்...மகன்கள்...அருமையான.செயல்..வாழ்த்துக்கள்...நன்றி❤❤💕❤❤❤

  • @nathansir9118
    @nathansir9118 Год назад +3

    பிரகலாதன் திபா இது சிறந்த சேவை தெய்வம்உங்கள் ஊடாக வந்து இந்த உதவியைச் செய்திருக்கிறார் சுதர்சன் நீங்கள் பெருங்கடவுள் உங்கள் ஊடாக பாட்டிக்கு கிடைத்த தெய்வப் பரிசு வாழ்த்துக்கள் உதவிகிடைத்தது பெரும் அற்புதம்

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Год назад +3

    இதுதான்.மனித சேவய்..மிக்க நன்றி உங்கழுக்கு தோழர்கழே.

  • @rajamohanbhavani3443
    @rajamohanbhavani3443 Год назад +6

    வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் பணிகள் தொடரட்டும். ❤❤❤

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Год назад +4

    அருமை அருமை

  • @kapilkp4154
    @kapilkp4154 Год назад +2

    எவ்வாறான அம்மம்மாக்களுக்கு உதவி செய்தால் உங்களின் எதிர்காலம் சிறக்கும் அண்ணாமர் மிக்க நன்றி அண்ணாமர் ♥️😍

  • @jenithakrishna7622
    @jenithakrishna7622 Год назад +1

    மிகவும் நல்ல விடயம் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம் ♥️

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 Год назад +3

    Both of congress 🎉🎉❤❤

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Год назад +4

    பாட்டியை.பார்க்க.கவலையும்.கண்ணீரும்.வருகின்றது.அடுத்தது உதவிய.உள்ளங்களிற்கு.நன்றி.

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu Год назад +3

    வாழ்த்துக்கள் அருமை தம்பிகள் 🙏🙏🙏

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +3

    அருமை அருமை தம்பிகளா சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் Love you amma ❤️❤️❤️😘😘😘😘🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +5

    தனிமை... ரொம்ப வலி தருது..
    கவலை தெரிது.. பாவமே.
    ஆக, தயவுசெய்து.. பாட்டியோடு... சுற்று மக்களும்., சொந்தங்க.. இரத்த.. உறவுகளுமே.. வந்து... வந்து... பாசமாக.. வந்து..
    கதைபேசி.. நில்லுக..ய்யா.

  • @MahesNathan-dp8wx
    @MahesNathan-dp8wx Год назад +6

    ஜெர்மன் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    இந்த வயதிலும் உழைத்து உண் ணும் பாட்டிக்கு வாழ்த்துக்கள் தம்பிகளுக்கும்
    வாழ்த்துக்கள்

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +10

    உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள்..
    உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...so Happy பாட்டி❤

  • @rasukuttyma6435
    @rasukuttyma6435 Год назад +8

    சூப்பர் சூப்பர் தம்பி

  • @jeyanthi2408
    @jeyanthi2408 Год назад +6

    ,அருமை தம்பிகளா .
    உங்கள் செயலுக்கு மிக பெரிய நன்றி 🙏
    அந்த அம்மாவின் மனசு தான் தங்கம் ....,
    படம் பிடிக்காம விடமாட்டாங்கக போல 😮
    உதவிய உள்ளத்துக்கும் நன்றியும் வாழ்த்துகளும்

  • @aspirations3127
    @aspirations3127 Год назад +2

    So sweet brothers. உங்களின் இந்தச் செயல் மனதை உருக்கிவிட்டது.
    பாட்டியின் சிரிப்பில் தெய்வத்தைக்கண்டேன்.
    அடிக்கடி சென்று அவரைப் பார்த்துக்கொள்ளுங்கள் தம்பிகளா... .
    யாராவது திருடிவிட மாட்டார்களா?

  • @sakthimuthusamy4781
    @sakthimuthusamy4781 Год назад +3

    வாழ்த்துக்கள் சிறந்த சேவை நிறைஞ்ச மனமும் அம்மன் அருளுடைய பாட்டியும்.

  • @danushkobi-sp4rt
    @danushkobi-sp4rt Год назад +5

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அத்துடன் உதவி செய்த உறவுகளுக்கும் நன்றி ❤

  • @sumantharmalingam6848
    @sumantharmalingam6848 Год назад +1

    வாழ்த்துக்கள் நீங்கள் பாட்டிக்கு செய்த உதவிக்கு நன்றி

  • @G.G5858
    @G.G5858 Год назад +4

    சகோதரம் வாழ்க வளமுடன்✨💫🌞🥰🌺🌹🌼🙏🙏🙏🌺

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +4

    பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் என் மனமார்ந்த நன்றி இந்த அம்மா வுக்கு உதவிய அந்த அண்ணா வுக்கு மிக்க நன்றி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு இறைவன் துனை இருப்பார்

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Год назад +4

    Super thampikala 👌👌🥰🥰🙏🙏

  • @nalanir4902
    @nalanir4902 Год назад +2

    பிரகலாதன் உங்கள் hair style நல்ல handsome மாக இருக்கு நீங்க இருவரும் நடமாடும் தெய்வங்கள்

  • @subasinijeyakumar4279
    @subasinijeyakumar4279 Год назад +3

    Super thambikala ❤

  • @aaronkanapathippillai5276
    @aaronkanapathippillai5276 Год назад +1

    தம்பிகளா நல்ல ஒரு காரியம் செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Год назад +4

    அருமை அருமை உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள்

  • @nellainellaiyaan7074
    @nellainellaiyaan7074 Год назад +10

    வாழ்த்துக்கள் தம்பிகளடா!🙏 ... உதவிகள் மட்டக்களப்பிற்கும் வேண்டாம், முக்கியமாக யாழ்ப்பாணத்திற்கும் வேண்டாம்! ... எல்லையோர கிராமங்கள் , அங்குள்ள மக்கள் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும். ... தயவுசெய்து அம்பாறை, திருகோணமலை, வவுனியா ... செல்லுங்கள், ... காலத்தில் தேவையான உதவி!🙏🙏🙏

    • @opapi_
      @opapi_ Год назад

      True

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Год назад

      சிங்களவராலும் முஸ்லீம்களாலும் நெறுக்கப்பட்டு வாழும் கிட்டக்கிட்ட எல்லைகளைக்கொண்ட கோணமலைதான் சரியான தெரிவாக இருக்கும்.. யாரும் இதுவரை தலைநகரை கவனத்தில் கொள்ளவில்லை.. திருமலையில் எல்லை கிராமங்கள் யுத்தம் தின்ற ஊர்கள் சுனாமி அழித்த கிராமங்களை தேர்ந்தெடுத்து உதவித்திட்டங்கள் செய்ய வேண்டும்.. அன்பிறகு முல்லை வவுனியா அம்பாறை மாவட்டங்களில் இறங்கலாம்.. இது என் விருப்பம்...

    • @lavaneekiruthvi8302
      @lavaneekiruthvi8302 Год назад

      அம்பாறை அக்கரைப்பற்றுக்கும் பொத்துவிலுக்கும் இடையில் பல தமிழ் குடும்பங்கள் கஸ்டத்துக்கு மத்தியில் இருக்கின்றது அதே போல் திருகோணமலை பகுதிகளிலும் நம் மக்கள் இருக்கிறார்கள் முடிந்தால் உதவி செய்யுங்கோ தம்பிகளா....

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +4

    மிக்க மகிழ்ச்சி உதவிய உறவுக்கு மிக்க நன்றி.தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மாவின் உழைப்புக்கு கிடைத்த பரிசு.நன்றி தம்பிகளே.

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Год назад +2

    மிக்க மகிழ்ச்சி தம்பிகளா உதவிய உறவுகளுக்கும் நன்றி தம்பிகளா உங்க மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கணும்❤❤❤❤❤

  • @selvisundar3322
    @selvisundar3322 Год назад +1

    பாட்டிக்கு செய்த உதவிக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @KSupa-rc3tt
    @KSupa-rc3tt Год назад +2

    Super sako ❤❤❤❤

  • @lionking8365
    @lionking8365 Год назад +1

    நன்றி தம்பிகள்.கடவுள்அருள்புரிவாராக.

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Год назад +2

    சூப்பர் தம்பிகள் வாழ்த்துக்கள்

  • @thavarasarasaratnam2836
    @thavarasarasaratnam2836 Год назад +4

    😍😇சிறப்பான காணொளி❤

  • @sivanathansiva-dr9qb
    @sivanathansiva-dr9qb Год назад +2

    இந்த பாட்டிக்கு உதவி செய்ததுக்கு மிக்க நன்றி Rj tamizha

  • @narmathanarmatha5487
    @narmathanarmatha5487 Год назад +3

    Supper ungal sevai makaththanathu thampikala god bles u

  • @jenajeya5253
    @jenajeya5253 Год назад +2

    Valthukal thampiya

  • @papa1papa118
    @papa1papa118 Год назад +2

    உயர்ந்த எண்ணங்கள் என்றும் வாழ்கையை உயர்த்தும் . வாழ்க வளர்க வாழ்த்துக்கள் .தம்பி மார்கள்.

  • @mangaleswarynagarajah319
    @mangaleswarynagarajah319 Год назад

    அன்புதிவா பிரகலாதன் இருவரின்சேவை தொடர ஆண்டவன் அருள் புரவார்😢😢😢😢நன்றிநன்றி❤

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Год назад +5

    கொட்டும் சடு வெயிலில்
    மழை கொட்டோ கொட்டென்று
    கொட்டினால் எப்பிடியிருக்கும்
    அதுபோல இருக்கு தம்பிகளா

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 Год назад +3

    வாழ்ததுக்கள் தம்ம்பிங்களா

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +3

    நன்றி,💜வாழ்த்துக்கள்❤.

  • @mylvaganamkalaharan1748
    @mylvaganamkalaharan1748 Год назад +6

    Super generosity Thambiyakkal

  • @thusanithusani3650
    @thusanithusani3650 Год назад +4

    Pitakalathan thampi thiva thampi 2 perum sernthu nindu video poddale super kallam ellatha pechchu kulanthathanamana sirippu atumai paththale santhosam. Paaddikku kidaitha uthavi atumai super thampikal

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Год назад +2

    Pirathip thiva iruvarukkum koodaana koodi nanrikalapa antha ammavin mugathil very happy unkal iruvarukkum nienda ayulaiyum suga arokkiyathaiyum kodukka kadavulai vendukiren

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Год назад +5

    🙏🙏🙏🙏🙏தம்பிகளின் சேவை தொடரட்டும் கடவுள் கூடவே இருப்பார் ❤❤.பிறந்த நாள் கொண்டாடும் தம்பிக்கும் happy birthday 🎂 🥳 God bless you ❤️ ♥️

  • @denalsandenal4063
    @denalsandenal4063 Год назад +5

    🎉🎉🎉🎉valthukakal❤❤2 perukkum❤❤❤

  • @jovithamartin185
    @jovithamartin185 Год назад +4

    Amma I am salute to your hard work and rj and theva and thanks to you all who are helped her.

  • @TharmalingamVeerachandra-bm7ne
    @TharmalingamVeerachandra-bm7ne Год назад +3

    Paaddikku Uthavi Seithaimakku Rompe Thanks Ninkal Iruvarum Melum Melum Valre Valthukkal ❤❤❤

  • @uchikajan7657
    @uchikajan7657 Год назад +2

    Unkal sevai thodara vaalththukkal nanri thampymaare❤😂

  • @rathakrishnannagarasa1959
    @rathakrishnannagarasa1959 Год назад +3

    Thanks Prakalathan Thivaa God bess
    You🙏🌺🙏🌺🙏🌺🙏🌺

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад +6

    God Bless you Good Very Very Good Super Super Thank you very much Thampi Pirakaal Thampi Thivaa👍👍👍👍👍🙏🙏🙏🙏🎈🙏🏵️🏵️🏵️🏵️💙💙💙💙💙

  • @sasikaranthillainathan501
    @sasikaranthillainathan501 Год назад +2

    வாழ்த்துகள் இருவருக்கும்

  • @y.suthasuthakaran8355
    @y.suthasuthakaran8355 Год назад +2

    சூப்பர் ரா தம்பிங்கலா 🙏

  • @anussiya5112
    @anussiya5112 Год назад +1

    Great 😍🙏🙏🙏

  • @gowryvijayarajah6540
    @gowryvijayarajah6540 Год назад +3

    சூப்பர் 👍

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Год назад +1

    மிகச் சிறப்பான சேவைகள் தம்பிகளா உங்களுக்கும் உதவிய உறவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்❤❤❤
    அம்மாவை பார்க்கின்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @canisters650
    @canisters650 Год назад +2

    Valthukal

  • @jamunarani9204
    @jamunarani9204 Год назад +6

    Good job, God bless you Thiva and Praga 😊

  • @tishanmalindaadekon1234
    @tishanmalindaadekon1234 Год назад +6

    God bless you both

  • @selvamanykunenthiran762
    @selvamanykunenthiran762 Год назад +3

    பெருமை தம்பிகள் நண்றிகள்.❤❤😂😂😂😂

  • @s.sakith4097
    @s.sakith4097 Год назад +2

    சூப்பர் அண்ணாக்கள் ❤🎉🎉

  • @karunaveni6930
    @karunaveni6930 Год назад +4

    தம்பி வருகிற ஐந்தாம் திகதி வற்றாப்பழைப் பொங்கல் நடைபெறும் உப்பு நீரில் விளக்கு எரியும் அற்புதக் காட்சியைப் பாருங்கள் தம்பி

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад +2

    அரமை தம்பிமார்

  • @k.satkunam4341
    @k.satkunam4341 Год назад +4

    நல்ல உள்ளம்

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 Год назад +5

    Good job thank you Brothers god bless you very nice video ❤🙏🙏👏👏👍👍💪❤🇬🇧

  • @mohanarasvimalathasan8175
    @mohanarasvimalathasan8175 Год назад

    மிக்க நன்றி இரு நண்பர்களுக்கும் கடல் கடவுள் ஆசிர்வாதம உங்களுக்கு உண்டு வாழ்க வளமுடன்