4 pair (8 wires) Twisted pair cable is used for Gigabit ethernet 1000Mbps and 2 pair (4 wires) used in fast ethernet 100Mbps. Using for POE or making remaining 2 pair as 2nd network is improvisation.
Video Request - Please do a clear video explanation on CCA - Copper Cladded Aluminium Network Cables Vs BCC - Bare Copper Network Cables in Ethernet bro.
12:11 அது "ஜெகா" (Jegabit/sec)-அ இல்ல "கிகா" (Gigabit/sec)-அ ! யார் அந்த "ஜெகா" ?! 😮😅😂 முக்கியமாக public forum (குறிப்பாக சமூக ஊடகங்களில்) தகவல் காணொளியாகிய informative videos-ஐ பதிவு செய்யும் பொழுது "Technical Terminologies"- ஐ பிழையில்லாமல் உச்சரிக்க முயற்சி செய்ய வேண்டும். குருட்டுத்தனமாக கடமைக்கு காணொளியின் பிழைகளை யார் கவனிக்க போகிறார்கள் என போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக பதிவிடக்கூடாது ! மற்றபடி ஓர் அருமையான விளக்கப் பதிவு. வாழ்த்துக்கள் 👍
மற்றும் ஒரு தகவல் ஆங்கில உச்சரிப்பில் பிழை உள்ளதே தவிர குருட்டுத்தனமாக நான் இந்த காணொளியை பதிவு செய்ய வில்லை... நான் தொழில் செய்து கொண்டு இருக்கிறேன்... இதற்காக தனியாக 1 நாள் செலவு செய்து இந்த காணொளியை பதிவு செய்துள்ளேன். அனைவரும் பார்க்க வேண்டும் என்றுதான் காணொளியை பதிவு செய்துள்ளேனே தவிர, யார் பார்க்க போகிறார்கள் என்று அல்ல.
@@iravinnizhalofficialதற்குறிகளுக்கு பிழை உள்ளதை ஏற்று கொள்ளும் பக்குவம் இருக்காது என்பது தற்குறியாகிய உங்களை போல் உள்ளவர்கள் புரிந்து கொண்டால் சிறப்பு 😂 முதலில் விமர்சனத்தை எதிர்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் நண்பரே ! முன் பின் தெரியாத யாரையும் யோசிக்காமல் "தற்குறி" என்று மேம்போக்காக முத்திரை குத்தும் கேவலமான வழக்கத்தை அடியோடு நிறுத்துங்கள் !
Bro oru doubt 2 pair cable to 4 pair cable speed jaasti aana some router or modem le only 4 pin connector thane irukku (anthe time 4 pair rj45 le only 4 wire maathiram thane connected le irukkum(4 pin rj45 female connector ku 4 pair waste a illa use aahuma)?
1235 data & 4678 voice For example if ur using IP phone cable to be connected in IP phone and ip phone have one more network port in that port u have to connect system this is the basic part. Now a days it can be use in Poe switch also for adding power to device through voice cable like 4678
Jio Airfiber la avanga kudukra power card vachi matum thaan use panra maari iruku and nama thaniya 12 v power bank pola connect panlaama nu analysis panni solunga 😢
4 wire actually is enough for suppporting poe model switch or poe supported camera i have done so many places when wire got damage or rat bit time I think engineer fact channel says right...4 wire is enough any device... @ safetech Ple tell me one thing As you said 2 pair is for data and other 2 pair is for power source. then tell me one thing how it is working with 2 pair Poe supported camera or poe supported model switches Above as i said.
@@ajay-dq9yt Thanks for the comments, will clarify all the queries in part 2 video, and kindly mention about the poe switch & camera model for the research.
Avlo lengthy a onnum illa ....engayum theva illadha information illa... Engaging videos are lengthy but when you got engaged you won't be feeling it lengthy.
4 pair (8 wires) Twisted pair cable is used for Gigabit ethernet 1000Mbps and 2 pair (4 wires) used in fast ethernet 100Mbps. Using for POE or making remaining 2 pair as 2nd network is improvisation.
Your video is so good... But please use mono audio.. will using headphones the sound make mismatch so, ear gets started paining... ❤
மிக அருமையான வீடியோ வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் நன்றி
You earned a subscriber bro🎉
Thank you so much brother 🙏🏼 your video is more helpful 🙏🏼
Super bro, very useful for me
super content, i did not expect
@@D.Gowthaman thanks bro
We expect. More videos. Great work
Working on it bro
Very useful msg..நெறைய வீடியோ போடுங்க
Video Request - Please do a clear video explanation on CCA - Copper Cladded Aluminium Network Cables Vs BCC - Bare Copper Network Cables in Ethernet bro.
Super... explanation 😊
Very useful video bro
vera level bro keep it up
Waiting for part2 bro ❤❤
perfect one make more content like this❤
@@autodeskinventorr Sure bro.. Thank you...
Thanks
12:11 அது "ஜெகா" (Jegabit/sec)-அ இல்ல "கிகா" (Gigabit/sec)-அ !
யார் அந்த "ஜெகா" ?! 😮😅😂
முக்கியமாக public forum (குறிப்பாக சமூக ஊடகங்களில்) தகவல் காணொளியாகிய informative videos-ஐ பதிவு செய்யும் பொழுது "Technical Terminologies"- ஐ பிழையில்லாமல் உச்சரிக்க முயற்சி செய்ய வேண்டும்.
குருட்டுத்தனமாக கடமைக்கு காணொளியின் பிழைகளை யார் கவனிக்க போகிறார்கள் என போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக பதிவிடக்கூடாது !
மற்றபடி ஓர் அருமையான விளக்கப் பதிவு.
வாழ்த்துக்கள் 👍
நன்றி நண்பரே... நான் இப்போது தான் youtube video பதிவு செய்ய ஆரம்பித்து உள்ளேன்... வரும் பதிவுகளில் பிழைகளை திருத்திக் கொள்கிறேன்..
தெரியாததை கவனமா சொல்லி குடுக்கனும் - இப்படி தற்குறி மாறி கமெண்ட் பன்ன கூடது 🎉
மற்றும் ஒரு தகவல் ஆங்கில உச்சரிப்பில் பிழை உள்ளதே தவிர குருட்டுத்தனமாக நான் இந்த காணொளியை பதிவு செய்ய வில்லை... நான் தொழில் செய்து கொண்டு இருக்கிறேன்... இதற்காக தனியாக 1 நாள் செலவு செய்து இந்த காணொளியை பதிவு செய்துள்ளேன். அனைவரும் பார்க்க வேண்டும் என்றுதான் காணொளியை பதிவு செய்துள்ளேனே தவிர, யார் பார்க்க போகிறார்கள் என்று அல்ல.
@@pacherasafetech இவங்களுக்கு இப்படி கமெண்ட் பன்றது தான் பிழைப்பு போல 😵💫🫠
@@iravinnizhalofficialதற்குறிகளுக்கு பிழை உள்ளதை ஏற்று கொள்ளும் பக்குவம் இருக்காது என்பது தற்குறியாகிய உங்களை போல் உள்ளவர்கள் புரிந்து கொண்டால் சிறப்பு 😂
முதலில் விமர்சனத்தை எதிர்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் நண்பரே !
முன் பின் தெரியாத யாரையும் யோசிக்காமல் "தற்குறி" என்று மேம்போக்காக முத்திரை குத்தும் கேவலமான வழக்கத்தை அடியோடு நிறுத்துங்கள் !
supper bro
Super explanation, but single cat6 cable la two ip camera connection kudukalam , athu epdi work aguthu
Kandippa bro Part 2 video la soldren 👍
worth bro i need moreinformation thala :)
@@booyahmaster7292 sirappa panniralam bro👍
Bro oru doubt 2 pair cable to 4 pair cable speed jaasti aana some router or modem le only 4 pin connector thane irukku (anthe time 4 pair rj45 le only 4 wire maathiram thane connected le irukkum(4 pin rj45 female connector ku 4 pair waste a illa use aahuma)?
Bro watch our Q&A video....
1235 data & 4678 voice For example if ur using IP phone cable to be connected in IP phone and ip phone have one more network port in that port u have to connect system this is the basic part. Now a days it can be use in Poe switch also for adding power to device through voice cable like 4678
Speed based in your network if 100mbps it's give 100 and 1gbps it's give 1gbps so cable working distance only
Jio Airfiber la avanga kudukra power card vachi matum thaan use panra maari iruku and nama thaniya 12 v power bank pola connect panlaama nu analysis panni solunga 😢
@@iravinnizhalofficial Konjam time kudunga bro analysis panni soldren
@@pacherasafetech ok bro
supper bro❤
nice
Pass through rj45 connector video podunga
Ok.. potralam👍
Speed test pani katunga brother in modem
I am using 8cat it is good
Bro connection la erukathu 4 wire thanay apuram yepidi extra eruka cables utlize aagum
@@aswinpradeepgm poe switch la 8 pin irukkum bro, athukku 8 wire use pannanum
@@pacherasafetech apidi keekala bro speed ku yepdi utilities pannum connection yee illama.
@@aswinpradeepgm it's depends upon cable category
😂
@@pacherasafetech athu puriuthuu yen keelvii yenna na modem la 4 pins erukum poothu,connect aagama eruka wires naala speed increase aagum ?
Cctv job iruntha sollunga bro
Crone punch tool bro ahthku peyru
Bro you skip this part engineering facts video la 11:58 la router correct 2 pair cable give why bro
Will explain your doubt in Cat6 cable part 2 video bro
enku visiyam theiryatha varaikume ithu phone cable😂😂😂
@@90sgamingbrothers 😅
Cat 6
4 wire actually is enough for suppporting poe model switch or poe supported camera i have done so many places when wire got damage or rat bit time
I think engineer fact channel says right...4 wire is enough any device...
@ safetech
Ple tell me one thing
As you said 2 pair is for data and other 2 pair is for power source. then tell me one thing how it is working with 2 pair
Poe supported camera or poe supported model switches
Above as i said.
@@ajay-dq9yt Thanks for the comments, will clarify all the queries in part 2 video, and kindly mention about the poe switch & camera model for the research.
1236 intha wire pothum oru poe camera work aaga so nega soluramari illa
@@azarudeen436 bro wait for my next video.. I will explain how poe works,poe types, endha type poe 1236 use aagum, endha poe la 4578 work aagum
@@azarudeen436 neega use pandra poe brand and endha class bro??
15:23
I used 2 pair cables only. I'm getting 100 Mbps.
Ivlo length video theva ella.
Avlo lengthy a onnum illa ....engayum theva illadha information illa... Engaging videos are lengthy but when you got engaged you won't be feeling it lengthy.
13:15
12:30 poiuu