உங்களக்கு சித்தி கேரக்டர் செட் அகல அம்மா நீங்கள் அம்மா கேரக்ட்டர் தான் கரெக்ட் நீங்கள் ரொம்ப நல்லவங்க i லவ் யு அம்மா எனக்கு உங்கள நா ரொம்ப பிடிக்கும். அம்மா 🌍😇😘😍💯🥰🥺🫀💞🔥😀😃😄😁
மாற்றம் ஓன்று தான் மாறாதது இறுதியில் வரும் இந்த அழகான மாற்றம் அருமை. அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ஆனால் இது போன்ற அன்பான உள்ளங்களால் நிரப்ப முயற்சிக்கலாம்
நானும் இதை அனுபவித்து இருக்கிறேன். மிகவும் கொடுமையாக. ஆனால் தந்தையும் துணையாய் இல்லை. தாய் அன்பிற்க்கும் தந்தை பாசத்திற்க்கும் ஏங்கிய நாட்கள் அதிகம். பயத்தை மட்டுமே வயிறு, மனசு நிறைய ஊட்டினார்கள். கொடுமையான நாட்கள். தாய் இல்லாத குழந்தைகள் வளரும் போது, அந்த குழந்தையின் உறவினர்கள் அல்லது நல்லெண்ணம் கொண்டவர்கள் அக்குழந்தையிடம் நீ நன்றாக இருக்கிறாயா உனக்கு பிரச்சனையான இல்லை உதவி ஏதுவும் வேண்டுமா என கேளுங்கள். புண்ணியமாக போகும்.😢
*𝗦𝗶𝗺𝗽𝗹𝘆 𝗘𝗺𝗽𝗿𝗲𝘀𝘀* இதில் நடிக்கும் அனைவரினதும் கதாப்பாத்திரங்கள், நடிக்கும் திறன் எல்லாம் தத்ரூபமாக, பார்க்க மிக அருமையாகவும், சிறப்பாகவும் உள்ளது.உங்களின் அனைத்து குறுந்திரைப்படங்களிலும் அனைவரினதும் வாழக்கைக்கு உகந்தக் கருத்துக்களை தருகிறது. 💐𝗧𝗵𝗮𝗻𝗸 𝗬𝗼𝘂 𝗦𝗼 𝗠𝘂𝗰𝗵💐 இத்துறையில் நீங்கள் அனைவரும் இன்னுமின்னும் முன்னேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!❤🎉
இத பாக்கும் போது என்ன பாக்குற மாரி இருக்கு எங்க அம்மா இல்லை என்ன விட்டுபோய்ட்டாங்க நானும் இந்த சித்தி கொடுமை ளா பண்ணியிருக்காங்க..... அம்மா இல்லாத வாழ்க்கை இப்டிதா 🥺😭😭
First ithula act pannuna to all 🙏 na Intha vedio va 10 times watch pannitten anna Ippo en life la ellarum irunthum naan thaniya irukken anna . Intha vedio va pathu naan 🥹🥹🥹 Usuru onnu tha anna Aana uravu ( irukku ) but naan thani marama nikkiren anna Aana ( uravu) avangalukku puriyala anna Ippavum atha nenachu 🥹🥹 aluren anna
அந்த குட்டி பையனுக்காக ஒரு like கண்டிப்பா போடலாம் நல்ல நடிப்பு
குட்டி பையன் நடிப்பு சூப்பர் ❤❤😢
Semma super ❤
Ithemaritha enga maama rendavathu marriage panikitanga athuvum avunga paiyAnukaga ana ipo avunga paiyan romba kashtapadura hostalathangi padikira itha pathathum Avan nyabagamtha vandhuchu
@divyamuthukumar3090 kastapattu valaravanga pirkalathil nalla irupanga Amma appa irunthalum sari illanalum sari
Andha kutty piyan unga gang oru bro iruppanga la avangala madhiriye irukkan
இந்த படைப்பைப் பார்த்து அழாதவர்கள் மனிதர்களே அல்ல....அருமையான கதை..நடீத்தவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
இதை பார்த்த பிறகு நான் அழுதுகொண்டு இருக்கிறேன் எல்லாரும் சூப்பரா பின்னரிங்கள். பார்ட் 2 போடுங்கள்
பார்த்தவுடன் அழுதேன்❤❤❤ரொம்ப கஷ்டமா இருக்கிறது ஆனால் மிகவும் அழகான பதிவு❤❤❤❤
😭😭😭😭😭😭
❤️❤️❤️❤️❤️
இந்த கேரக்டர் உங்களுக்கு வேண்டாம் அம்மா இது உங்களுக்கு நல்லாயில்லை 😢 இருந்தாலும் முடிவு கண்கலங்க வச்சிட்டு😢😢😢❤❤
இந்தக்கதை சித்திமார்கலுக்கு ஒரு சமர்ப்பனம் கதை சூப்பர்.
அம்மா அம்மா அந்த உறவுக்கு உயிர் கொடுத்த உன்னதமான நடிப்பு தாய்க்கு மகனுக்கும் உள்ள புனிதமான உறவை இந்த உலகுக்கு பறைசாற்றிய என் தமிழ் உறவுகளே நன்றி
கண்ணீர்மல்க பாத்த காட்சி பாராட்ட வார்த்தை இல்லை❤❤❤❤
Yes 😢😢😢
Simply impress pudichavanga like pannuga ❤😊
🙋
நானும் like பண்ணிட்டேன் அதுக்குமேல simply கரூர்க்கும் பண்ணிட்டேன் ஏன்னா நானும் கரூர் தான்
impress😂illa😂empress😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Seriously 😢😢aluthutten 😣🥺 ammaa illadhavaggaluku thaaa intha video purium 💯😢😨 i miss you ammaaaaaa😨😭😭😭😭😭ammaaa nu ungala kuptalama 🥺🫂💔
உங்களக்கு சித்தி கேரக்டர் செட் அகல அம்மா நீங்கள் அம்மா கேரக்ட்டர் தான் கரெக்ட் நீங்கள் ரொம்ப நல்லவங்க i லவ் யு அம்மா எனக்கு உங்கள நா ரொம்ப பிடிக்கும். அம்மா 🌍😇😘😍💯🥰🥺🫀💞🔥😀😃😄😁
அம்மா என்ற ஒரு வார்த்தைக்கு ஈடு இணை எதுவும் இல்லை ❤❤❤❤
Really cry this Video... Emotionaly heart touch
Solla varthai illai ❤❤❤ God bless both of team members ❤❤❤
Arumaiyaana padhivu ......kankalanga vaitthuvittadhu
нммм..
கண்கள் நீர் வார்த்தது...❤❤❤❤❤
நான் பார்த்த வரை பெண் குழந்தைக்கு தான் சித்தி கொடுமை காட்டுவாங்க இங்கே ரொம்ப கஷ்டம் 😢 தம்பி கிரேட் ❤❤❤
En pakathu v2la natanthuruku
எல்லா சித்தியும் கொடுமை காரி கெடையாது அம்மா போல பார்த்துகிறவங்களும் இருக்காங்க
சித்தினா கொடுமை காரிதான்னு எல்லாரும் நெனச்சிட்டுருக்காங்க அது தப்பு
ஏன் சித்தியை nagative ah மட்டும் காமிக்கிறாங்க அவுங்க அம்மா போல யாரும் பார்க்க மாட்டாங்களா
En frienduku
மாற்றம் ஓன்று தான் மாறாதது இறுதியில் வரும் இந்த அழகான மாற்றம் அருமை. அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப
முடியாது ஆனால் இது போன்ற அன்பான உள்ளங்களால் நிரப்ப முயற்சிக்கலாம்
9:50 cried automatically 😢🥺❤❤❤❤
Yes😢
Simply time pass sirikka vaikkthan ninachen but sindhikka vachi azha vachitingalappa😢😢😢❤
It's really heart touching hands-off team members
நா கூட பாதி வரைக்கும் பாக்கும் போது உன்னைய பயங்கரமா கோவத்துல திட்டிட்ட ஆனா பாதிக்கு மேல கண்கலங்க வைச்சிட்டேயம்மா
அம்மா இல்லாதவர்களுக்கு தான் தெரியும் அம்மாவின் அருமை
நானும் இதை அனுபவித்து இருக்கிறேன். மிகவும் கொடுமையாக. ஆனால் தந்தையும் துணையாய் இல்லை. தாய் அன்பிற்க்கும் தந்தை பாசத்திற்க்கும் ஏங்கிய நாட்கள் அதிகம். பயத்தை மட்டுமே வயிறு, மனசு நிறைய ஊட்டினார்கள். கொடுமையான நாட்கள். தாய் இல்லாத குழந்தைகள் வளரும் போது, அந்த குழந்தையின் உறவினர்கள் அல்லது நல்லெண்ணம் கொண்டவர்கள் அக்குழந்தையிடம் நீ நன்றாக இருக்கிறாயா உனக்கு பிரச்சனையான இல்லை உதவி ஏதுவும் வேண்டுமா என கேளுங்கள். புண்ணியமாக போகும்.😢
Be happy
Don't worry
Ipo nala erukengala sister
படைப்பு அருமை. மனம் கனிந்த வாழ்த்துக்கள்🎉
Akka anna unka acting sema na unka theevira fan❤❤❤❤❤
Vera level climax❤❤❤❤
உங்களக்காக தான் நா உங்க சேனல் எல்லா பார்ப்ப அம்மா ❤ i லவ் யு அம்மா ❤
Great story and really a touching action done by all. Almost cried seeing the video. Hats off team members
i love U 100% உண்மை AMMa சூப்பர் அக்கா and அண்ணன்😢
இப்படிதான் ஒரு குடும்பம் நானும் அந்ந பசங்க 2வயசுல வந்தா 20வருடம் ஆகிறது இன்னும் மாறல 😥😥நாங்க எதும் கேட்க முடியல
👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏼🙏🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼வாழ்த்த வயதில்லை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வணங்குகிறேன் 🫶🏼🫶🏼🫶🏼🫶🏼பாண்டிச்செல்வி அக்கா 🫶🏼🫶🏼🫶🏼❤️❤️❤️❤️love u😘😘😘
அண்ணா நீங்க எல்லாரும் செம்மையா நடிக்கிறிங்க நான் என்னையே அறியாமல் அழுதுவிட்டேன். ❤️❤️❤️❤️
Kutty paiyan super ah pannirukgan.❤❤❤❤
Thanks sister❤
இத பாத்து கண்ணீர் வந்துருச்சு
Heart touching video 😢❤ love u all from srilanka
Addi poli kann niranju 😥 good story
I cried
in emotion 😭😭😭😭
Nice msg...❤❤❤❤❤...amma...❤❤❤❤❤🎉🎉
Super 😢😢kannu kalangitan
*𝗦𝗶𝗺𝗽𝗹𝘆 𝗘𝗺𝗽𝗿𝗲𝘀𝘀*
இதில் நடிக்கும் அனைவரினதும் கதாப்பாத்திரங்கள், நடிக்கும் திறன் எல்லாம் தத்ரூபமாக, பார்க்க மிக அருமையாகவும், சிறப்பாகவும் உள்ளது.உங்களின் அனைத்து குறுந்திரைப்படங்களிலும் அனைவரினதும் வாழக்கைக்கு உகந்தக் கருத்துக்களை தருகிறது.
💐𝗧𝗵𝗮𝗻𝗸 𝗬𝗼𝘂 𝗦𝗼 𝗠𝘂𝗰𝗵💐
இத்துறையில் நீங்கள் அனைவரும் இன்னுமின்னும் முன்னேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!❤🎉
Child artist heart touching pahhh!!!❤❤❤
இத பாக்கும் போது என்ன பாக்குற மாரி இருக்கு எங்க அம்மா இல்லை என்ன விட்டுபோய்ட்டாங்க நானும் இந்த சித்தி கொடுமை ளா பண்ணியிருக்காங்க..... அம்மா இல்லாத வாழ்க்கை இப்டிதா 🥺😭😭
Kan kalanka 😢😢 vuchchiddenkal super film all the best all or teams ❤❤😢😢
Very very very nice video❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice film ❤
Serious ah kannu kalangirichu 🥺🥹
Well done guys
அருமையான பதிவு ❤❤❤❤
மிக மிக அருமை ❤
Etha story pathurukum pothu kainlula eruthu thani thana varutha nice stroy ❤❤
En frd paatha rompa feel pannnuva.. 12yrs ah kashta patatha kannala paatha.. Ipo marriage aaki happy iruka.. Avanga chiththi ipo avalukku oru nalla amma ava irukanga.. ..
Heart touching video❤
So touching laa😭😭😭
Heart warming ♥️..hats off to the team🎉
நல்ல பதிவு
அருமையான கதை.இதை பார்த்தாவது ததிருந்துங்கள்
Alugaiye vanthuduchu pah.. nice
Andha akka ku Ella characters super but Amma character vera level la pandranga
Neenga ellarume super a nadikkiringa nadippu madiriye illa kan kalanga vekkiringa
super team nailla kadhai
Really amazing video ❤
Super thambi 😢😢😢😢😢
Romba nal kaluchu oru video pathu alugure...❤❤❤
Arumaiana skit God bless your team.
Super❤❤😘😘
Ethanaiyo padam pathrukam but idhu super 😊😊😊
Nejamavey itha pathu alluthuten ma ❤
Kadhaiya irundhalum super
அருமையாக இருந்தது
Very very super ❤😊
Super good story bro's vara velel yennakku rombavey pudichirukku yaathum ellama yennakku rombavey feelinga irundhuchi 😢
So super Anna ..
Ultimate ❤
Heart touching ❤
Video super fair lovely
Super varthakal Anna Amma😊😊😢😢😢❤❤❤
First ithula act pannuna to all 🙏 na
Intha vedio va 10 times watch pannitten anna
Ippo en life la ellarum irunthum naan thaniya irukken anna . Intha vedio va pathu naan 🥹🥹🥹
Usuru onnu tha anna
Aana uravu ( irukku ) but naan thani marama nikkiren anna
Aana ( uravu) avangalukku puriyala anna
Ippavum atha nenachu 🥹🥹 aluren anna
கண் கலங்க வைத்த பதிவு 😢
Video super ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢
Vaarthaigal ila solla ❤❤
இந்த கதைய பார்தா எனைய பாக்குற மாதிரியே இருக்கு
Super ❤️
Money is altymate....but emotions is allways altimte❤
AZhuthu kannu valikkuthu 4 time paathutten❤❤❤
Excellent ❤❤❤
Super kan kalagittan dot control my feelings
Very touching... Nice. Effort by the team..
சூப்பர் ❤❤❤❤
Vera level
Super😢
❤❤❤❤ special kutty ❤❤❤
என்னோட வாழ்க்கை அப்படித இருக்கு I miss you Amma 😔😔😔
I love Amma ❤miss you 😢
Very nice👍👍👍👍👍👍👍👍
Super super Amma
😢😢😢😢சிறப்பான படைப்பு
Super ....semma ❤❤❤❤❤
சூப்பர் 💯
Karthi bro i love you bro❤❤❤❤❤❤❤
Really kunnu kalangiruchu😢❤