இது என் குடும்பம் | Ithu En Kudumbam | Simply Time Pass

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 107

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Месяц назад +147

    சீரியல் பார்ப்பதை விட, உங்கள் வலையொளியை பார்த்தால் போதும்..மனசு லேசாயிடும்😊😊😊😊❤

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Месяц назад

      சீரியல் குடும்பத்தை கெடுப்பதுல... இது விழிப்புணர்வு காணொளி.

  • @autokarim8793
    @autokarim8793 Месяц назад +31

    இப்ப உள்ள கல்யாணமான பெண்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்

  • @deepas5814
    @deepas5814 Месяц назад +76

    சூப்பர் சூப்பர் இது உண்மை தான் நல்ல இருக்கிறது

  • @gkthara2006.
    @gkthara2006. Месяц назад +21

    Solla varthai illai God bless both of team members ❤❤❤

  • @malarmathi1521
    @malarmathi1521 Месяц назад +32

    Idhu nalladhu dhan but சில கர்ப்பிணிகளுக்கு சிக்கலான கர்ப்பம் இருக்கு நஞ்சுக்கொடி இறக்கம் இருக்கு சொன்னா நல்லா ஓய்வு எடுக்கனும் அந்த நேரத்தில் நாங்களும் தான் உண்டானோம நாங்களும் தான் வேலை செஞ்சோம் பிள்ளை பெத்தோம் நல்லா வேலை பார்த்தாதான் சுகப்பிரசவம் ஆகுனு சிக்கல் கர்ப்பத்தை மிக மிக சிக்கலான பிரசவமாக மாத்திர கூடாது.
    எல்லாருக்கும் ஒரே மாதிரியான உடலும் கிடையாது எல்லாருக்கும் ஓரே மாதிரியான கர்ப்பமும் கிடையாது
    அதுக்காக கர்ப்பமாக இருந்தா வேலை பார்க்க கூடாதுனு இல்லை அவங்க உடம்பு பார்த்து doctor kita kettutu konjam konjam velai pakkalam doctor sonna kandippa rest எடுக்கணும்.

  • @nandhu2091
    @nandhu2091 Месяц назад +3

    அதெல்லாம் எனக்கு தெரியும் நீ பொத்திக்கிட்டு போ😂😂😂😂😂

  • @SurajeewSurajeew
    @SurajeewSurajeew Месяц назад +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

  • @GayathriGayathri-mb4nv
    @GayathriGayathri-mb4nv Месяц назад +4

    Nanum ella velaium senja but c.section tha achi😮

  • @user-hd2rd9qm7v
    @user-hd2rd9qm7v Месяц назад +33

    இதைப் பார்த்தவுடன் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்

  • @Karthick5573
    @Karthick5573 21 день назад

    சூப்பர் சிஸ்டர் 🎉🎉🎉🎉🎉

  • @tamilyazhini8173
    @tamilyazhini8173 Месяц назад +17

    நல்ல பதிவு தொடர்ந்து பேசுங்கள் காமெடி மட்டுமே முக்கியமில்லை கருத்தும் தான்

    • @GunaSugi-b6s
      @GunaSugi-b6s Месяц назад

      Matha videos eallam kariththodava erukku eallam time pass than

  • @thenmozhithenmozhi-uc6qn
    @thenmozhithenmozhi-uc6qn 26 дней назад

    Nice ❤

  • @vinojajithendra9602
    @vinojajithendra9602 Месяц назад +21

    யாற்ற வீடியோ புதுசா ருதோ இல்லயோ உங்க வீடியோ வருதாண்டுதா முதல் பாப்பன்😊

  • @THARCHANAMOHITHTHARCHANAMOHITH
    @THARCHANAMOHITHTHARCHANAMOHITH 17 дней назад

    Super😊😮😂🎉,,,,,,,,,,,,,,😊❤❤

  • @Vesuraji
    @Vesuraji Месяц назад +2

    நல்லா பதிவு சூப்பர் அக்கா

  • @gowthmankeg8
    @gowthmankeg8 Месяц назад +2

    மிகவும் அருமை

  • @RasmiShasvi
    @RasmiShasvi Месяц назад +3

    Ellarum Kum award kudukanum.

  • @puruzoth
    @puruzoth Месяц назад +2

    First time pakkura ..acting super ma ❤

  • @megasekar8534
    @megasekar8534 Месяц назад +10

    சொல்ல வார்த்தைகள் இல்லை🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @தமிழே..அமுதே
    @தமிழே..அமுதே 25 дней назад

    கருத்து மிக நன்று. அதைவிட நடிப்பு. பிரமாதம் 🎉

  • @PriyaVijay-uv6fb
    @PriyaVijay-uv6fb 27 дней назад

    ரொம்ப நல்லா இருக்கு உங்க வீடியோ உங்களை எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤

  • @GmssGmss-te1we
    @GmssGmss-te1we Месяц назад +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vanajavenkatesh9903
    @vanajavenkatesh9903 Месяц назад +1

    Simply time passing manorama nengal supper

  • @TejaswinivyTejaswinivy
    @TejaswinivyTejaswinivy Месяц назад +3

    Enaku rppa pidicha channel simply time pass

  • @Prem-is8pq
    @Prem-is8pq Месяц назад +2

    சூப்பர் அம்மா

  • @BalakrishnanM-d7t
    @BalakrishnanM-d7t 8 дней назад

    Happiness one life mother long life this so very like🎉❤❤❤❤

  • @Villan-y7w
    @Villan-y7w Месяц назад +3

    சூப்பர் அம்மா உண்மை

  • @maheswaryeswaran2352
    @maheswaryeswaran2352 Месяц назад +2

    Enakum ithan maasam naanum wait panniru iruken intha precious moment kaga

  • @savithrit4441
    @savithrit4441 Месяц назад +1

    Super 👍👍👍

  • @ManiKandan-qb1mn
    @ManiKandan-qb1mn Месяц назад +4

    இப்படியே ஒரு கருத்து மிக்க வீடியோவை போடுங்கள் நன்றி

  • @subaAS223
    @subaAS223 Месяц назад +1

    ❤ story super 🤩❤️

  • @ShanmugamShanmugam-u5q
    @ShanmugamShanmugam-u5q Месяц назад

    இது ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @lalithamalini6738
    @lalithamalini6738 29 дней назад

    Semma 💐

  • @spookyms4946
    @spookyms4946 Месяц назад +4

    Congratulations bro nalla pannunga all the best for your teams 🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @RevathiP-qx3tc
    @RevathiP-qx3tc Месяц назад +14

    Kowsi,karthi anna yellaraium miss pandren

  • @SowmyareddySowmyareddy-et8mm
    @SowmyareddySowmyareddy-et8mm Месяц назад +1

    Super 😂😂😂

  • @arundharnesh1301
    @arundharnesh1301 Месяц назад +1

    Annaa akka super 🎉🎉

  • @SrinivasanArumugam-m9p
    @SrinivasanArumugam-m9p Месяц назад +8

    இந்த காணொளியில் காண்பது ஆனால் இன்று பார்ப்பவர்கள் இதை காணொளியாக மட்டுமே பார்க்கின்றார்கள் இதை உலக நடைமுறை இயற்கை என்பதை ஒத்துக் கொள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு நடந்தால் இவ்வாறு நடந்து கொண்டால் மருத்துவ செலவுகளும் உடல் உபாதைகளும் குறையும்

  • @RevathiP-qx3tc
    @RevathiP-qx3tc Месяц назад +15

    RUclips kulla vanthalle Unga videos new ah vanthurukka nnu daily check pannito irupen

  • @MeenaK-uo1ut
    @MeenaK-uo1ut Месяц назад

    சூப்பர் மா உன்னை எதார்த்தமா எடுத்து சொன்னீங்க

  • @Evergreenangel-p5b
    @Evergreenangel-p5b Месяц назад +2

    Sema sema sema super

  • @lathavenkatraman3018
    @lathavenkatraman3018 Месяц назад +2

    Really super.

  • @KaviyaP-zt7pt
    @KaviyaP-zt7pt Месяц назад +2

    Super story❤

  • @jeyalakshmi9149
    @jeyalakshmi9149 Месяц назад

    Super super super sister

  • @KaviKavitha-v5c
    @KaviKavitha-v5c Месяц назад

    சூப்பர் சூப்பர் அக்கா ❤❤❤❤❤❤❤

  • @PasumponGanesan
    @PasumponGanesan Месяц назад +3

    உண்மையான கருத்து

  • @visalashiagencies770
    @visalashiagencies770 Месяц назад +1

    ❤❤❤❤

  • @Mallika-style
    @Mallika-style Месяц назад +1

    Super❤

  • @Sugumar-c2m
    @Sugumar-c2m Месяц назад +1

    My mamiya 👻👻👻👻

  • @elangkumaranp.a.2252
    @elangkumaranp.a.2252 Месяц назад +2

    சூப்பர்

  • @VijiyaSanthosh-h2m
    @VijiyaSanthosh-h2m Месяц назад

    எனக்கு இப்படி ஒரு மாமியார் இல்லையே😅😅😅😅😊

  • @vijaymani6081
    @vijaymani6081 Месяц назад

    Semma Semma ji 😅

  • @prakashyayathi1521
    @prakashyayathi1521 Месяц назад

    Super ❤ acting and concept

  • @indhurani2221
    @indhurani2221 Месяц назад +1

    Ithu ellathaium panium enaku operation than panaga😢😢😢

  • @Chinrasu-l9h
    @Chinrasu-l9h 15 дней назад

    Good Afternoon😊🎉

  • @kamalal6184
    @kamalal6184 Месяц назад

    அருமை

  • @jeeva.s93
    @jeeva.s93 Месяц назад

    Semma 👌🏻super😊 Amma

  • @pushparanirani5671
    @pushparanirani5671 Месяц назад

    Sema

  • @mammukutty4660
    @mammukutty4660 11 дней назад

    💙💙💙💙💙💐

  • @CReshma-zl9kl
    @CReshma-zl9kl Месяц назад

    Super🎉🎉🎉🎉🎉

  • @kaliraj2532
    @kaliraj2532 Месяц назад

    இந்த மாதிரியான சூழ்நிலைல என்னுடைய தங்கச்சி இருக்கனும் என்கூட ❤ ஏன்னா என்னோட வலி தெரிஞ்ச என்னோட அம்மா ❤

  • @VijayaLakshmi-l9k
    @VijayaLakshmi-l9k Месяц назад +2

    சினிமா சீன்களை பாத்து எல்லா புள்ளைகளும் டெலிவரிக்கு பயந்தோம். வலிதான் மனவலிமைனு சொல்றாங்க. அதுக்காக வலியிருந்தா சும்மாவும் இருக்க கூடாது. இப்போது சில 20k கிட்ஸ் கூட தைரியமா எத்தனை பிள்ளைகள் வேணாலும் பெத்துப்போம்னு சொல்றாங்க.ஆனா ரூல்ஸ் ஒன்னே போதுங்குது. பாட்டிகள் இருக்கும் வீட்டில் நார்மல்‌ டெலிவரிதான் நடக்குது. அதுக்காக வாடகைத் தாய் மாதிரி வாடகை பாட்டியும் வச்சிக்கலாம்.

  • @SudhakarSudhakaran-vh2hq
    @SudhakarSudhakaran-vh2hq Месяц назад

    Pandi Amma superb

  • @reshmaa8818
    @reshmaa8818 Месяц назад +1

    Naanum yellam panna dhan senjen...aanalum operation dhan aachu😢

  • @RevathiP-qx3tc
    @RevathiP-qx3tc Месяц назад

    Super

  • @srijathu9636
    @srijathu9636 Месяц назад +1

    Kowsi akka Enka 😢

  • @ajirenu8265
    @ajirenu8265 Месяц назад +2

    ஓகே ம நீங்க சொல்லுற எல்லாம் கரைடு தா ஆன வாந்து 9 மாசம் வாந்தி வந்த என்ன பண்ணுற சொல்லு இங்க நா ரொம்ப கஸ்ட் ம அதுக்கு ஒரு வீடியோ பொடு இங்க இங்க ம pls ❤❤❤❤❤ எல்லாரும் சூப்பர் நடிப்பு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasikalasasi5189
    @sasikalasasi5189 Месяц назад

    👌👌

  • @s.priyadharshini7541
    @s.priyadharshini7541 Месяц назад

    Enakku epti la solla athai illa 😢😢😢😢

  • @ViniSakthi-j4h
    @ViniSakthi-j4h Месяц назад

    Dinesh ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BharuVickyy
    @BharuVickyy Месяц назад

    Super amma

  • @tamilselvik5280
    @tamilselvik5280 Месяц назад +1

    Samaya irrunthuchi pa

  • @divyaswaminathan2704
    @divyaswaminathan2704 Месяц назад

    Mutrilum unmai

  • @DhushiDhushi-j3p
    @DhushiDhushi-j3p Месяц назад

    உண்மையான விடயம்

  • @Kavitha-bk9jy
    @Kavitha-bk9jy Месяц назад

    Super storys

  • @thigambarimuniandy6364
    @thigambarimuniandy6364 Месяц назад

    I like the mother-in-law character, it's true that when you're pregnant you have to do light work so that it's easier to give birth, but unfortunately I've been married for 16 years and don't have any children.

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Месяц назад

    Mark 💯

  • @greakarasi7215
    @greakarasi7215 Месяц назад

    Agree with u❤

  • @d.s.anandh7357
    @d.s.anandh7357 Месяц назад

    I like 5:21 to 5:45🤣🤣🤣🤣🤣

  • @mahessakithan267
    @mahessakithan267 Месяц назад

    Nanum preganent a iruke neenga sonatha seyire tq amma

  • @AnishaAnishasri
    @AnishaAnishasri Месяц назад

    Super family drama

  • @pratheepalanivel4551
    @pratheepalanivel4551 Месяц назад +1

    Music Super

  • @MaluMalathi-od8ki
    @MaluMalathi-od8ki Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤😊

  • @Leepapa2721
    @Leepapa2721 Месяц назад

    Unga familyla ena join panikonga ❤

  • @MVijimani
    @MVijimani Месяц назад +1

    My name swastika I am 5th b 10 years old your all all time your video only only only like it my cute cute all akka all Anna

  • @freedematopening9632
    @freedematopening9632 Месяц назад

    Nice story...... it's true...but, ithu marumagal or magal nu partcham parkama nadanthukanum........ Super act panniga bro's & sis's....

  • @VaseemVaseemofficial123
    @VaseemVaseemofficial123 Месяц назад

    😂

  • @AbithaMuthukumar-tu9fp
    @AbithaMuthukumar-tu9fp Месяц назад +3

    Yen romba naal gowsi akka va kanom

  • @VijayVeeranan
    @VijayVeeranan Месяц назад

    🙏🙏🙏🙏

  • @r.thirushanth143
    @r.thirushanth143 Месяц назад

    I am first like

  • @BhuviAjp
    @BhuviAjp Месяц назад +2

    Intha veedu yarodathu

  • @saikrish7014
    @saikrish7014 Месяц назад

    idhaan saakkunnu ponnungala innum vela vaanga aarambichiruvaainga

  • @Sarathi-k8c
    @Sarathi-k8c Месяц назад +1

    2:40 is my mom's

  • @karthigamurugan5906
    @karthigamurugan5906 Месяц назад +3

    Kowsi enga

  • @ZeenathulShurafa
    @ZeenathulShurafa Месяц назад +1

    Nice story illa unmaithan. One request pls Appavum maganum pondattikkum bayam. At least peranayawathu dairiyama valarthu vidunga. Actually unmayana sambawam Normal delivery nonthu peranum kulandaiya.😂😂😂

  • @Sarathi-k8c
    @Sarathi-k8c Месяц назад +2

    I am to like 2 3:46

  • @amsaleka8181
    @amsaleka8181 Месяц назад +6

    அம்மா அம்மா த

  • @MuthukumarM-lb6qv
    @MuthukumarM-lb6qv Месяц назад

    நீங்கள் என்ன ஊர்

  • @Balamaha-cd2if
    @Balamaha-cd2if Месяц назад +1

    Enakkum badanthathu

  • @hephzihephzi7030
    @hephzihephzi7030 Месяц назад +1

    This is not true in every case. All are different.