H பைலோரியும் அல்சரும் l H Pylori Vs Ulcer disease l H pylori details in Tamil l DrSj

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 663

  • @ranirosario6943
    @ranirosario6943 3 года назад +12

    உங்களைப்போல ஒரு நல்லமனிதரை இறைவன் கொடுத்த வரம் வாழ்த்துக்கள்

  • @Krishnar1995
    @Krishnar1995 Год назад +4

    அருமையான விளக்கம் உங்களை போல மருத்துவர் கடவுளின் மறு உருவம் என்று சொல்லுவார்

  • @gopalakrishnanr3135
    @gopalakrishnanr3135 9 месяцев назад +1

    நீங்கள் நீண்ட கால வாழ்ந்து சமுதாய சேவை செய்ய வாழ்த்துகள் ஐயா

  • @subha134
    @subha134 2 года назад +2

    மிக மிக அவசியமான பயனுள்ள தகவல்கள்.. ரொம்ப நல்ல பதிவு நன்றி.. நீங்க வாழ்க வளமுடன்..

  • @natchimanip
    @natchimanip 9 месяцев назад +1

    நன்றி சார் 🙏
    மனதுக்கு தெம்பூட்டும் விளக்கம் 🙏

  • @rajiammahandytips6824
    @rajiammahandytips6824 2 года назад +6

    நன்றி ஐயா நீங்கள் மற்றும் உங்கள் குடும்பமும் இறைவன் ஆசியோடு என்றும் நலமாக வாழ வேண்டும்

  • @saithanishka5315
    @saithanishka5315 5 лет назад +8

    Unga videos pathadhu positive energy varudhu sir thank u so much sir

  • @duraippamuthaiah1337
    @duraippamuthaiah1337 Год назад +1

    சபாஷ் டாக்டர் சூப்பர் 1000 வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @ummuusman106
    @ummuusman106 5 лет назад +11

    அருமையான விளக்கம் jazakallah khaira sir.
    உணவு குழாய் எரிச்சல் இருக்கிறது அதற்கு என்ன மாதிரியான உணவு எடுக்கலாம் என்று சொல்லுங்கள் சார்.

    • @jayanthijayanthi9653
      @jayanthijayanthi9653 3 года назад

      Avoid idly,dosa regularly, eat chappathi,sirudhaniya foods,avoid sitrus fruits, t,coffe morning empty stomach la ven poosani juice kudingaa, Idiyappam, coconut milk sapdunga,juice content vegetables sapdunga, kizhangu vagaigal sapdavenam,daily pomegranate juice kuduinga, avoid spicy and frying oil foods

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 4 года назад +3

    Doctor really you are a God . கடவுளின் அவதாரம். Very very best explanation sir. I need your treatment. I am suffering from ulcer. I have no hope in my life before seeing your video. Now I want to get treatment from you sir. Thankyou very much sir.

    • @akash-fu6ts
      @akash-fu6ts 2 года назад

      ungaluku seri aiyidichaa??

  • @sarbathsarbath8352
    @sarbathsarbath8352 5 лет назад +4

    Neenga correct ah explain panurenga excellent sir 🙏🙏

  • @rajanprabhu3507
    @rajanprabhu3507 Год назад

    அய்யா, வணக்கம் தங்களது பதிவு மற்றும் விளக்கம் மிக அற்புதம் நன்றிகள் பல...💐💐💐

  • @yamunarani6449
    @yamunarani6449 5 лет назад +1

    Unga video miss pannama ellame pakiren sir .. romba usefull ah iruku sir.. nandri sir

  • @MunishKumar-dm9vm
    @MunishKumar-dm9vm Год назад +1

    Super sir u are really great sir maruthuvam endru solli yematrum palar eruka you a great doctor

  • @kalyanisukumar6529
    @kalyanisukumar6529 4 года назад

    மிக்க நன்றி ஐயா. உணவு முறை கொடுத்தால் நல்லது

  • @rengasamy2350
    @rengasamy2350 2 года назад +2

    Thank you very much Sir, very happy ,good useful guidance .Pray for your kind speech .Thanku.

  • @ArunKumar-yk4kq
    @ArunKumar-yk4kq 5 лет назад +2

    அருமையான தகவல் சார் ரொம்ப நன்றி

  • @mohamedsadhakat5797
    @mohamedsadhakat5797 5 лет назад

    அருமையான விளக்கம், எல்லா காய்கறிகளும் சாப்பிடலாமா .

  • @KavithaKavi-jx9ij
    @KavithaKavi-jx9ij 4 года назад

    அருமையான விளக்கம் தெளிவாக சொன்னதுக்கு நன்றி சார்

  • @பசுமைதென்றல்பழனிமுருகன்

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @prakashgmd
    @prakashgmd 2 года назад +2

    Excellent explanation doctor. After seeing this video, I immediately subscribed your channel. Thanks.

  • @apciba6603
    @apciba6603 2 года назад +2

    Fantastic information Dr. Thank you so much Dr.

  • @leemaantony7317
    @leemaantony7317 2 года назад +2

    Excellent explanation sir. Thank you so much❤.

  • @nooh.mohideennooh.mohideen3373
    @nooh.mohideennooh.mohideen3373 5 лет назад +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @priyasiva1776
    @priyasiva1776 5 лет назад +2

    What a explanation, like a teacher 👍 Thank you sir

    • @rubiniakshith8534
      @rubiniakshith8534 3 года назад

      Aama kandpa varum

    • @parithabangal23
      @parithabangal23 2 года назад +1

      @Sindhu Benjamin மூச்சு விட கஷ்டமா இருக்குமா because எனக்கு positive

  • @sivaprakash.r4743
    @sivaprakash.r4743 3 года назад +6

    நன்றி!
    வேப்பிலை சாறு குடித்தால் (H pylori)குறையுமா?

  • @mariyaliyana860
    @mariyaliyana860 4 года назад +10

    Sir, h. Pylori more videos regarding which foods, fruits and vegetables can take better for h. Pylori Pls advise us. But your previous vedio I have benefits. Thank you sir

    • @pavisaa7184
      @pavisaa7184 2 года назад

      Sir enku hipyrois erukuth pasiya ellai ten days tablet sabitan ennam pasikila Nan enna seyirthu sir weight loss akukirathu enum 15dAy tablet eduthukalama?

    • @aasifaasif7086
      @aasifaasif7086 Год назад

      ​@@pavisaa7184ippo epdi irku enna treatment panringa

  • @rajitelevision330
    @rajitelevision330 Год назад +4

    நி மனித கடவுள் ❤❤❤❤❤❤❤❤

  • @bhavanisubramaniam8733
    @bhavanisubramaniam8733 5 месяцев назад

    தெளிவான விளக்கம், ஐயா. நன்றி ஐயா

  • @ஆகாஓகோ
    @ஆகாஓகோ 4 года назад +2

    மிகவும் சிறப்பு நன்றி சார்

  • @solairaj8958
    @solairaj8958 5 лет назад +2

    Irritable bowel problems next video's poodunga

  • @ssankar2284
    @ssankar2284 Год назад +1

    Thanks doctor. Very good explanation

  • @rahman_gaming854
    @rahman_gaming854 5 лет назад +3

    Good bacteria increase other foods please sir

  • @sakunthalam9353
    @sakunthalam9353 3 года назад

    Sairam iam in confusing you explain very good👍 thanks alot

  • @rajanbabu1417
    @rajanbabu1417 4 года назад +1

    Excellent explanation
    Thank you very much

  • @edisonedison3588
    @edisonedison3588 5 лет назад

    Excellent Sir. Thanks for your service. May God bless you

  • @kamalavathyn.9507
    @kamalavathyn.9507 5 лет назад +3

    Doctor Sir, thank you so much for the videos . I gained a lot of knowledge from your videos. I am a Malaysian Indian . I am very interested in the Indian herbs.

  • @ibrahim145sit
    @ibrahim145sit 11 месяцев назад

    Very good information doctor. Thank you ❤

  • @jayanthipon2629
    @jayanthipon2629 3 месяца назад

    We want more videos related to hpylori sir

  • @vanajavanns3775
    @vanajavanns3775 Год назад +2

    Dr plz explain bout intestinal metaplasia & how to recover from it?

  • @meenachitthan
    @meenachitthan 6 месяцев назад +2

    Iyya 34 வயது பூச்சி கடி தொந்தரவு உள்ளது albendozole போட்டாலும் 5 days kalithu again vanthiduthu

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds Год назад +1

    அண்ணாவை வணங்குகிறேன்

  • @md.sheikfareed.1820
    @md.sheikfareed.1820 2 месяца назад

    Vera level sir neenga🎉

  • @veeralakshmi3358
    @veeralakshmi3358 2 года назад +2

    சார் எனக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளன இரண்டு குழந்தைகள் ஆப்ரேஷன் பண்ணிபிறந்த குழந்தைங்க இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு எனக்கு தையல் பழுத்து சீல் வைத்தது நான் நிறைய ஆன்டிபயாட்டிக் ஊசி எடுத்துகிட்டே அதன் பிறகு ஒரு வருடம் கழித்து வயிறு காந்தல் மாதவிடாய் நேரம் வயிறுகாந்தல் ஏற்பட ஆரம்பித்தது நிறைய ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்தாச்சு இன்னும் சரியாகவில்லை உங்கள் வீடியோ பார்து நான் திராட்சை பழம் சப்போட்டா போன்ற பழங்கள் சாப்பிட்டேன் கொஞ்சம் காந்தல் குறையும் இப்பொழுது இந்த வீடியோ பார்தேன் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் எனக்கு பயம் குறைந்து மனசு நிம்மதியாக இருக்கிறது கடவுள் மாதிரி ஒவ்வொரு நோய்க்கு மருத்துவ குறிப்பு சொல்கிறீர்கள் இந்த காந்தல் நிரந்திரமா வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  2 года назад

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM SUNDAY HOLIDAY)

  • @lpriya7034
    @lpriya7034 4 года назад

    Rmba thank sir...rmba naal ah idha dhan thedura...i got answer...ungala mari eh ela doctor um explain panita elarum vilipunarvoda irpanga...mikka nandri valga valamudan😍👏

  • @santhiasokan2109
    @santhiasokan2109 9 месяцев назад

    Thank u so much for your information about Hpylori sir

  • @sindhujav1417
    @sindhujav1417 Год назад +1

    Thank you sir.... Explained well.. Nandri sir🙏

  • @dr.malligakannan1584
    @dr.malligakannan1584 3 года назад +1

    Clear explanation. Thank you sr.

  • @rahman_gaming854
    @rahman_gaming854 5 лет назад +1

    Good bacteria increase please useful tips

  • @meenachitthan
    @meenachitthan 6 месяцев назад +1

    Intha bacteria tholai illamal vidupada enna seiyalam

  • @ulaganathanc1463
    @ulaganathanc1463 11 месяцев назад +1

    Thank you so much for your detailed explained.
    I have been diagnose Antral Gastritis RUT negative a month before by Gastroenterologist. Doctor given this medicine PAN 20 twice before food, Bifilac HP before breakfast. I took for 1 month. But again i have chest burning. then i consulted nearby General senior doctor. Doctor said even RUT is negative possible for H.Pylori and asked me to take H.Pylori KIT for a week. could you please tell is it ok to take for a week.

  • @banubhaskaran3992
    @banubhaskaran3992 5 лет назад +1

    excellent explanation about ulcer topics, i want gastritis permanent solution, tq

  • @moon_8_mohan
    @moon_8_mohan 4 года назад +1

    Thankyou doctor very useful messages

  • @rajdon8773
    @rajdon8773 Год назад +2

    Sir doctor ennaku probiotic than kuduthanga

  • @ashwathr7879
    @ashwathr7879 3 месяца назад +1

    Shall we eat broccoli doctor?

  • @rajeswarimurugan9321
    @rajeswarimurugan9321 5 лет назад

    Thank you sir for your kind information l definitely follow the instructions sir

  • @meenachitthan
    @meenachitthan 6 месяцев назад +1

    Iyya h pyloria antibiotic siddha treatment illaya

  • @naziishaq5605
    @naziishaq5605 Год назад +1

    Romba thanks doctor innu vilakama h. Pylori patri sollunga thodarchiya irundute irunduchina enna enna baathippugal varum pls solunga doctor pls replymeee

  • @BalamuruganBala-qd5qc
    @BalamuruganBala-qd5qc 7 месяцев назад

    அருமை. நன்றி...

  • @daya2u
    @daya2u 2 года назад +1

    Good explanation…

  • @kirit9390
    @kirit9390 3 года назад

    நன்றி சேர்.
    இதற்கு அன்ரிபியோற்ரிக் எடுத்தால் நின்று விடுமா
    உங்கள் பதில்!

  • @sharansekar2191
    @sharansekar2191 8 месяцев назад +1

    நன்றி சார்

  • @sheshaharshit6623
    @sheshaharshit6623 3 года назад +1

    Thank you sir .god bless you.

  • @indumathyg
    @indumathyg 5 лет назад +2

    Nice explanation Sir. Thanks for knowing abt this .I want know one thing so if urease enzyme present in blood ,which means hpyroli affects that person with ulcer ? Urease GLDH - UV 12 mg/dL means ?

  • @andalparvathy
    @andalparvathy 5 месяцев назад +1

    Thank i sir gud explanation

  • @kanavarathan511
    @kanavarathan511 5 лет назад +1

    Very good explain thank you

  • @umadevik4266
    @umadevik4266 6 месяцев назад +1

    Sir intha bacteria irruntha tablet edukum bothu weight lose ahguma.

  • @poorijeganathan
    @poorijeganathan 3 года назад +1

    Dear Sir, please give us more details of h piloria
    Video,
    Thanks&Regards

  • @jeevankishor7256
    @jeevankishor7256 6 месяцев назад +1

    Excellent

  • @ommuruga8681
    @ommuruga8681 9 месяцев назад +1

    Thank u sir h pylori yethum akathu illa sir

  • @dineshrr2381
    @dineshrr2381 4 года назад +2

    Pl say detailed.. Food and.. Sidda medicine

    • @mygan2456
      @mygan2456 8 месяцев назад

      Ipo OK VA bro ungaluku ulcer

  • @a.k.rajubhairaju8439
    @a.k.rajubhairaju8439 2 года назад +3

    Sir nan endoscopy test panne athule h pylori infection erukku sonnange edhu dange ah normal ah edhu stomach cancer varuma sollenge plz

  • @susheeladharmar5073
    @susheeladharmar5073 2 года назад +1

    Excellent ji

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 3 года назад +1

    Nanri 🌹🌹🌹 Anna 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💛💛💛💐

  • @ManiMegalai-wi4qs
    @ManiMegalai-wi4qs 2 года назад +1

    Intha vagai virus Nam udambilirunthu ... Muzhuvathumaga .. azhiyuma... Azhiyatha..... Pls sollunga sir

  • @ashwathejamsbond1241
    @ashwathejamsbond1241 Год назад +1

    Good morning sir. Enaku H-Poilrya Virasu irrunu Dr.sonaga. so ethu kunamaga enna sapitanum sir. Payapata vendama nu sollunga sir.

  • @lekhar3387
    @lekhar3387 3 года назад

    Very gud explanation sir......I like all ur vedio explanation sir

  • @pushpam4684
    @pushpam4684 11 месяцев назад

    Romba Nandri Anna

  • @RR-cm2us
    @RR-cm2us 5 лет назад

    Useful information.... .Thank you sir

  • @pahampriyakalaiselvan9830
    @pahampriyakalaiselvan9830 3 года назад +2

    Sir,H pylori self normal motion test lab koduthu therinjikalama?
    Or
    Endoscopy test eduthathan therima?

    • @tamizharuvi7097
      @tamizharuvi7097 3 года назад

      Enaku motion testla check pannapo H.pylori irukkunu sollitanga

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  2 года назад +1

      பரிந்துரைக்க விரிவான ஆய்வு தேவை. உங்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.

  • @thangaladchumydevarajan3558
    @thangaladchumydevarajan3558 Год назад +1

    எனக்கு பாலில் தயாரித்த food supplement.....Ensure சிறிதளவு எடுத்தேன் அடுத்தநாள் motion போகத்தொடங்கிவிட்டது. அப்போ பலவீனமாக உள்ளதற்கு என்ன செய்யலாம் dr.

  • @linvijo1342
    @linvijo1342 2 дня назад

    Sir.h.pylori bacteria positive iruntha headache ,dizziness irukuma.enaku erotion body of stomach endoscopy report.ana severe headache , dizziness iruku. intha ulcer pbm irukuranala intha pbm varuma

  • @Sangeetha_saras
    @Sangeetha_saras 5 лет назад +3

    H pyrolic pls need more videos sir

  • @natchimanip
    @natchimanip Год назад

    தெய்வமே 🙏

  • @jayachitra5307
    @jayachitra5307 5 лет назад +1

    Sir it's a best explanation.

  • @mcharlespravin
    @mcharlespravin 4 года назад +1

    Thanks sooper sir..good infos

  • @radhadhamodharan5516
    @radhadhamodharan5516 11 месяцев назад

    Sir fishoil tablet sappita kuda ulcer varuma, h pylori positive aguma pl. answer me sir, i am waiting.

  • @arulsugu9373
    @arulsugu9373 2 года назад

    நன்றி நன்றி நீங்க ரொம்ப நாள் நள்ளா இருக்கனும்

  • @مليكهمنيير
    @مليكهمنيير 4 года назад +1

    Sir..morning payaru eduthukolrathu nallatha?kettatha?

  • @ijaijaa2142
    @ijaijaa2142 2 года назад +1

    H pylori infection dominat pannathuku pirahum I mean infection kooduthalana stage laum intha benifits tharakoodiya bacterias da ennikaya kootrathu success aahuma athala use kidaiuma

  • @gunasubramanian9836
    @gunasubramanian9836 8 месяцев назад

    Sir , Thanks for the guidance. Can we eat Liquorice (அதிமதுரம்) for H pylori after finishing H pylori kit tablets.

    • @mygan2456
      @mygan2456 8 месяцев назад

      Ipo ungaluku OK VA bro

    • @mygan2456
      @mygan2456 8 месяцев назад

      Ipo ungaluku OK VA bro

  • @tnmarshalyt4067
    @tnmarshalyt4067 Год назад

    Thanks for your information sir

  • @nevinmadourom874
    @nevinmadourom874 4 года назад +2

    Sir , gastritis & ulcer problem iruntha multivitamin tablets eduthukalama

  • @kavivelavang1210
    @kavivelavang1210 3 года назад +4

    Sir, Good and understanble explanation...After H pyluri positive, which fruits and vegetables can take?
    During HP kit taking period (14 days) what are healthy foods can take?
    Procedure for taking Pantocid HP kit usage?

  • @thangaladchumydevarajan3558
    @thangaladchumydevarajan3558 Год назад

    Dr, motion போகத்தொடங்க உடனடியாக நிற்பாட்ட என்ன செய்யலாம். Dr, நான் metrogyl, Amoxicilin எடுக்கிறேன்.அது சரியா.

  • @Rameshkumar-tv3rd
    @Rameshkumar-tv3rd 8 месяцев назад +1

    Sir ennum details video pls sir

  • @ramyathangavelu4337
    @ramyathangavelu4337 5 лет назад +6

    Thanks for your information sir. Its very clear now. Instead of focusing on h.pylori now i will increase my good bacteria thru food as u suggested. I just completed 7 days of antibiotics but still too much burping sir. Also i cant have milk and processed wheat product.. everything has opposite reaction. Pls give Any advice on this..

    • @maheshwaran9891
      @maheshwaran9891 4 года назад

      Im also completed my 14 day antibiotics, but still the symptoms not going, burping, stomach burning everything

    • @AA_Arjun6444
      @AA_Arjun6444 4 года назад

      Same here ..how r u now bro...??

    • @selvabarani6431
      @selvabarani6431 4 года назад

      @@maheshwaran9891 ungaluku intha prblm cure acha bro

    • @mysharetamil1467
      @mysharetamil1467 4 года назад

      @@selvabarani6431 msg me bro

    • @maara..4908
      @maara..4908 4 года назад

      @@mysharetamil1467 bro give me your no bro.i have some doubts

  • @lakshmanankaliappan7746
    @lakshmanankaliappan7746 4 года назад +4

    டாக்டர் நெஞ்சு எரிச்சல் சொல்லி ஆஸ்பத்திரி போன் அண்ட் டாக்டர் பின்னர் செக் பண்ணி பார்க்கலாம் சொன்னாங்க டாக்டர் செக் பண்ணி முடிச்சுட்டு உங்களுக்கு வைத்துள்ள பேக்டீரியா சொன்னாங்க டாக்டர் மாத்திரை கொடுத்துட்டாங்க டாக்டர் மூணு மாஸ் சாப்பிடணும் சொல்லிக்கிறாங்க டாக்டர் இதுக்கு நாட்டு வைத்தியம் என்னாச்சு பண்ணலாமா டாக்டர் என்ன சொல்லுங்க டாக்டர்

  • @nagarajdevaraj6757
    @nagarajdevaraj6757 Год назад +1

    சார் எனக்கு ஆறுமாத காலமாக வயிற்றின் தொப்புள் பகுதியில் இதயம் துடிப்பது போல் துடித்துக்கொண்டே இருக்கிறது.வெறும் வயிற்றிலும் சரி சாப்பிட்ட பிறகும் சரி துடித்துக்கொண்டே தான் இருக்கிறது. மருத்துவமனை சென்றேன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதனை பார்த்தார்கள்.வயிற்றில் நிறைய கெட்ட பாக்டீரியாக்கள் இருப்பது தெரிய வந்தது.மருந்துகள் சாப்பிட்டும் முன்னேற்றம் தெரியவில்லை.இந்த வயிறு துடிப்பு எதனால் ஏற்படுகிறது.இதற்கு மட்டும் விடை கூறுங்கள் சார்.

  • @healthandwealthtamil6572
    @healthandwealthtamil6572 5 лет назад

    superb explanation and thank you sir