DMK வை கதற விட்ட Pa. Ranjith | 2026 அரசியல் களத்தில் மாற்றமா | TPAS

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

Комментарии • 393

  • @devanathan6096
    @devanathan6096 Месяц назад +92

    ரஞ்சித்துக்கு இப்போதுதான் அறிவு வந்துள்ளது

    • @j12j
      @j12j Месяц назад +3

      Suspicious Ranjit

    • @srinikeshsriram3687
      @srinikeshsriram3687 Месяц назад +1

      Ungaluku arivu illa sorry... Ithellam drama to forget eb hike. Please understand he is in film industry and do you think he is not aware of consequences?. Then why is he doing...

    • @srinikeshsriram3687
      @srinikeshsriram3687 Месяц назад +1

      Also till now no character association from dmk team. Ithela theriyalaya ithu pesi vechitu seyarthunu?.

    • @j12j
      @j12j Месяц назад

      @@devanathan6096 Thelungu kolti mathiri theryuthu carefully move

  • @Pitbullbabychiri
    @Pitbullbabychiri Месяц назад +309

    எது எப்படியோ நமக்கு DMK நாசமா போக வேண்டும்

    • @jithanji007jithanji3
      @jithanji007jithanji3 Месяц назад +29

      Yes 💯

    • @sivayuvi9130
      @sivayuvi9130 Месяц назад +9

      Ne love panna enna na love panna enna mothathula indha kudumbam nasama pona sari😅

    • @gopal7675
      @gopal7675 Месяц назад +5

      அவனை ஒன்னும் செய்ய முடியாது boss. எல்லாரையும் விலைக்கு வாங்கும் அளவுக்கு காசு இருக்கு அவர்களுக்கு பதவி தேவை பணம் ஒரு poruttu alla

    • @jaya5339
      @jaya5339 Месяц назад +9

      ஹல்லா அல்லேலூயா அருள் உள்ள வரை ஒன்னும் பண்ண முடியாது 🔥

    • @user-dw3bz9xo9e
      @user-dw3bz9xo9e Месяц назад +9

      Taasmaac cinema உள்ள வரை மக்கள் தான் நாசமாக போவார்கள்

  • @kannanp4619
    @kannanp4619 Месяц назад +110

    எனக்கு 100 ரூபாய் கரண்ட் பில் வரும் ஆனால் இப்போது 250 ரூபாய் கரண்ட் பில் வந்து உள்ளது 😢

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy Месяц назад +9

      முன்பு 1200 இப்போது 2100😢😢😢😢

    • @srikrishnar8096
      @srikrishnar8096 Месяц назад +4

      ​@@ramyamuniyasamy4000😂😂

    • @manivelusamy6145
      @manivelusamy6145 Месяц назад +4

      எனக்கு 300 ரூபாயிலிருந்து 750 ரூபாய் மின்சார கட்டணம்.

    • @selvarathinam9151
      @selvarathinam9151 Месяц назад +4

      Oottu potta anubavi

    • @kannanp4619
      @kannanp4619 Месяц назад

      @@selvarathinam9151 திமுகவிற்கு நான் ஓட்டு போடவில்லை

  • @raju.114
    @raju.114 Месяц назад +94

    குருமா தலித் தலைவனு யார் சொன்னது . இவனுகளே சொல்லிகிறானுக..😡😡😡😡

  • @RajGo-u6n
    @RajGo-u6n Месяц назад +44

    தங்களான் படத்துக்கு இனி theatre கிடைக்காது😂😂
    இனி இது தான் நிலை 😢

    • @jaishankar1988
      @jaishankar1988 Месяц назад

      En kitaikathu vikram stalin sammathi

    • @user-uk4db3tg4f
      @user-uk4db3tg4f Месяц назад

      அது தயாரிப்பாளர் பிரச்சினை

  • @Yaali284
    @Yaali284 Месяц назад +60

    வாக்கை காசுக்கு விற்கும் வாக்காளர்களே நம் உரிமையை இழக்கின்றோம் இனியாவது திருந்துங்கள் நம் இளைய தலைமுறையை நல்வழிபடுத்துங்கள்

  • @prabhuvaasan6750
    @prabhuvaasan6750 Месяц назад +23

    I will support Anbumani Ramadas 🥭🥭👌👌👌💪💪💪👏👏👏 10.5

    • @mothi4963
      @mothi4963 Месяц назад

      Avan mattum enna yokyama bro avanoda recent bheti parunga

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Месяц назад +26

    தாழ்த்தப்பட்டவர்களுக்கு திரு.தோழர் அன்பு சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை விட சிறந்த அறிவான தலைவர் கிடைக்கப்போவதில்லை.

  • @ebeyebey477
    @ebeyebey477 Месяц назад +24

    நண்பா மின் கட்டணம் மட்டும் அல்ல தொடர்ந்து நடைபெறும் கொலை கொள்ளை ரவுடி சம் இவை களுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் போரட்டம் நடக்கின்றது நண்பா நான் ஒரு கேரளா வாழ் தமிழன் நாம் தமிழர்💪💪💪

  • @srvn6383
    @srvn6383 Месяц назад +23

    I lost respect of VCK
    He sold his people for 2seats

  • @Ajithkumar-tg2ef
    @Ajithkumar-tg2ef Месяц назад +16

    Seeman❤❤❤❤

  • @baskark72
    @baskark72 Месяц назад +9

    இந்திய அளவிலேயே தமிழ்நாட்டில் தான் மது விலை அதிகம்.

  • @instylesiva
    @instylesiva Месяц назад +20

    Tamil Nadu PEOPLE should protest against increasing rates BY EB.

    • @iamarangaa
      @iamarangaa Месяц назад +5

      Nottuvanga indha echaingaa waste

  • @karthism1320
    @karthism1320 Месяц назад +89

    விஞ்சான ஊழல் செய்ய மின் கட்டணம் உயர்வு காலெக்ஷன் திமுக க்கு

  • @rajasekar7482
    @rajasekar7482 Месяц назад +18

    அது ஒன்றும் இல்லை சார் armstrong இடத்தை ரஞ்சித் பிடிக்க பார்க்கிறார். சங்கி சங்கி என்று சொல்லி பரையர்களும் ஹிந்துக்களும் வேறு வேறு என்று கூறி மதம் மாற்றுகிறார். இவர் இன்னொரு திருகொல்மால்

  • @Hjdhhc
    @Hjdhhc Месяц назад +4

    பா ரஞ்சித் அவர்கள் திராவிட மாயை யிலிருந்து விழித்து கொண்டது .. மகிழ்ச்சி அளிக்கிறது

    • @Ragu377
      @Ragu377 Месяц назад

      ஆனால் இன்னும் ஜாதி பைத்தியமா இருக்கார்

  • @devanathan6096
    @devanathan6096 Месяц назад +12

    அவர் வாயாலேயே நாங்கள் அடிமை கிடையாது அப்போ யார் அடிமையாக உள்ளார்கள் என்று அவருக்கு நன்றாக தெரிகிறது புரிந்தால் சரி.

  • @siva-vy2uh
    @siva-vy2uh Месяц назад +4

    எது எப்படியோ தமிழக வளர்ச்சியை மையப்படுத்தி வேலை வாய்ப்பு திட்டங்களை செயல் படுத்த அதிமுகவுடன் நாம் தமிழர் கூட்டணி (தேர்தல் கூட்டணி )அமைக்கும். கூட்டணியின் முக்கிய நோக்கம் தமிழக பொருளாதார வளர்ச்சி. தமிழக மக்கள் தலைமையில் இந்த கூட்டணி அமைக்கபடும். நாம் தமிழர் நாமே தமிழர் 🔥🔥🔥🙏

  • @IndianTamilan19
    @IndianTamilan19 Месяц назад +12

    நல்ல கேள்வி விக்கி அதிமுக ஆட்சியில் இருக்கும் போது மின்கட்டணம் குறைவுதான் நல்ல கேள்வி.

  • @jagadev2012
    @jagadev2012 Месяц назад +31

    விசிக வ விமர்சனம் பன்னா சொந்த சமுதாயமாக இருந்தால் கூட போட்டுடுவானே குருமா.....

  • @karthiu505
    @karthiu505 Месяц назад +8

    எல்லாம் ஒரு நாடகம் எல்லாம் பணம் நாயகம் இவர்கள் எல்லாம் ஒரு ஏலும்புதுண்டு(பணம்)

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI Месяц назад +30

    நாம் தமிழர் கட்சி விராலிமலை தொகுதி VIPஜான்

  • @kumaravelk5319
    @kumaravelk5319 Месяц назад +4

    விக்கி எவ்வளவு சொன்னாலும் தமிழ்நாட்டில் மக்கள் மட்டும் மாறவே மாட்டாங்க மாற்றங்கள் எப்போதும் பார்க்கலாம்

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e Месяц назад +15

    எனக்கு 1600கரன்ட்பில்
    விடியல் வந்தபின் 4000

    • @rtxrtxrtx4581
      @rtxrtxrtx4581 Месяц назад

      1000rupa vankrala kaddu

    • @Super_india_
      @Super_india_ Месяц назад

      ​@@rtxrtxrtx45811000 rs unga money ah kudukuringala bro

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Месяц назад +101

    ரஞ்சித் க்கு உள்ள துணிச்சல் ஏன் குருமாவிற்கு இல்லை?

    • @IndianTamilan19
      @IndianTamilan19 Месяц назад

      நண்பா ரஞ்சித் - தெரு மாமா இருவருமே திமுகவின் சொம்புதான். கொஞ்ச நாள் கழித்து பாருங்க இந்த பிரச்சனை முடிந்ததும் நாய் சத்தமில்லாமல் கஞ்சாநிதியின் காலில் விழுந்து கிடப்பான்.

    • @devanathan6096
      @devanathan6096 Месяц назад

      அவர் திராவிடத்தின் கொத்தடிமையாக இரண்டு சீட்டுக்கு அடிமையாகிவிட்டால் பிறகு எப்படி துணிச்சல் வரும் கூட்டணி ஆட்சியில் என்ன நடந்தாலும் கையை கட்டிக்கொண்டு வாயை பொத்திக்கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார் அறிவுகெட்ட அறிவாலயம் என்ன பேச சொல்கிறதோ அதை அப்படியே வெளியில் வந்து பேசுவார் எங்கே இருக்கிறது துணிச்சல் மானமுள்ள தமிழனாக இருந்தால் கூட்டணியில் இருந்து எல்லாரும் வெளியே இருக்க வேண்டும் வெட்கமே இல்லாமல் ஓட்டிக் கொண்டு காலம் தள்ளுகிறார்கள் இது என்ன மாடலோ😂😂😂😂😂😂

    • @user-me1hn6wr6g
      @user-me1hn6wr6g Месяц назад +20

      அதனாலதான் அவரு பேரு குருமா😂

    • @rexman9961
      @rexman9961 Месяц назад +5

      $$$$$$

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 Месяц назад +7

      ரெண்டு சீட் யார் குடுப்பா யார் ஜெயிக்க வைப்பாங்க

  • @sivakumarv5215
    @sivakumarv5215 Месяц назад +5

    Super Vicky ji

  • @sankaranr9498
    @sankaranr9498 Месяц назад +4

    ரஞ்சித் அவர்களின் திமுக எதிர்ப்பு நிலைப்பாடு தொடர்ந்தால் நல்லது

  • @kkt2780
    @kkt2780 Месяц назад +4

    சரியான கேள்வி

  • @kalisveera8742
    @kalisveera8742 Месяц назад +14

    விக்கி அவர்களுக்கு பஞ்சமி நிலத்தை பற்றி ஒரு காணொளி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Месяц назад +9

    பா ரஞ்சித் சும்மா களத்தில் வெளியில் நின்று கொண்டு கத்திக்கொண்டு இருக்க கூடாது. இவர் இருப்பது சினிமாதுறையில் - அரசியலில் வேஷம் சில நாட்கள் போடலாம். இவர் சினிமா வெளியிடும் போது வேஷம் கலையும்.

  • @stcsparkff8027
    @stcsparkff8027 Месяц назад +82

    People who won't vote dmk drug mafia
    👇

    • @appuvigneshwaran48
      @appuvigneshwaran48 Месяц назад +6

      Dmk 🤡🤬🤮

    • @kngbfemali6021
      @kngbfemali6021 Месяц назад

      ​@@appuvigneshwaran48😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂

    • @Nothingtosaypplbmr
      @Nothingtosaypplbmr Месяц назад +6

      Whatever u say there are ppl who vote for money

    • @appuvigneshwaran48
      @appuvigneshwaran48 Месяц назад +1

      @@kngbfemali6021 🍾🍾🍾🍾🤣🤣🤣

    • @kannanveeramarthandan6040
      @kannanveeramarthandan6040 Месяц назад +6

      In 2026 the DMK will come back to power again because people will vote for DMK shamelessly by getting 1000 rupees. Mark my words.

  • @peterprasanth.c4417
    @peterprasanth.c4417 Месяц назад +21

    NTK IS SUPER BRO

    • @kannanveeramarthandan6040
      @kannanveeramarthandan6040 Месяц назад

      Simon alias Seeman will never win elections because he is not consistent in his speech or policies.

  • @periyasamykanniyan1979
    @periyasamykanniyan1979 Месяц назад +1

    Arumai Valzhathugal 🎉

  • @Nithish0096
    @Nithish0096 Месяц назад +4

    Respect for pa. Ranjit❤

  • @narayananarunachalam2079
    @narayananarunachalam2079 Месяц назад

    Great

  • @muruganantham5784
    @muruganantham5784 Месяц назад +1

    எங்களை எந்த செய்தி தாளும் கண்டு கொள் ளவில்லை, ஜெய் பீம் for Ranjith.

  • @yogin14
    @yogin14 Месяц назад +1

    Ntk

  • @arulrajmanjini3500
    @arulrajmanjini3500 Месяц назад

    Super bro sema 💪💪👏👏👍

  • @thiruselvan3785
    @thiruselvan3785 Месяц назад

    Thanks Viky

  • @MurugaVel-bn9vr
    @MurugaVel-bn9vr Месяц назад

    👍👌 pmk வாழ்த்துக்கள் விக்கி

  • @moorthicmm.2604
    @moorthicmm.2604 Месяц назад +3

    2026ஜூன்வரை இதேபிதற்றல்கள் தொடரட்டும்

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj Месяц назад

      பயம் வந்துருச்சுடா உங்களுக்கு....

  • @moorthymsp9518
    @moorthymsp9518 Месяц назад

    வாழ்த்துக்கள் ப.ரஞ்சித் தலித் மக்களின் மறு உருவம்

  • @A.GANESAN-vh4vn
    @A.GANESAN-vh4vn Месяц назад

    Vanakkam. Its the duty of the law enforcement agencies to protect even a convicted criminal outside or inside prison while serving his/her sentence.

  • @pcvelupcvelu1486
    @pcvelupcvelu1486 Месяц назад +4

    அந்த காலம் போல் இந்த காலம் இல்லை காரணம் பொய்யான அரசியல் வாதிகள் என சக கட்சி தொண்டர்கள் நினைக்கிறார்களோ என்னவோ

  • @Ambedkarrisam
    @Ambedkarrisam Месяц назад

    We support pa Ranjith anna
    💯% true words

  • @user-cm5sz8kq5c
    @user-cm5sz8kq5c Месяц назад +2

    Nama படித்தோம் தவிர.... தெளிவு வரல.... துணிச்சலும் வரல.... ஏன் என்றால் பயம்.... இந்த பயம் 1990 களில் பல படங்களில் பார்த்தோம்... இப்போ இருக்கற வாழ்வு உரிமை பயம்.... 1990 களில் நெஜமாவே வாழ்வுரிமை பயம் மக்களிடம் இருந்தது. இப்போ 2024 நடக்கிறது. இப்போதும் வாழ்வுரிமை பயம் மக்களிடம் இருக்கிறது.... அதான் அரசியல்வாதி களின் ஊக்கம்... அப்போதும் சரி... இப்போதும் சரி... படித்தவர்கள் இன்றும் ஒதுங்கி தான் நிற்கிறார்கள்.... ... என்றும் மாறாத நிலை... 🙏

  • @user-zp4uh4nd5b
    @user-zp4uh4nd5b Месяц назад +1


    முயற்சித்தால் சூழ்நிலையை அளவேனும் மாற்ற முடிகிறது.....
    முயற்சிக்காவிட்டால்,
    சூழ்நிலை நம்நிலையை மாற்றுகிறது .
    ♻️

  • @anandhur5752
    @anandhur5752 Месяц назад +5

    எல்லாரும் கூட்டுக் களவாணிகள் தான்

  • @mathialagan6035
    @mathialagan6035 Месяц назад

    Super

  • @Rameshmsc00
    @Rameshmsc00 Месяц назад +1

    காலம் காலம் அரசியல் பண்ணறது தான்... நாம் தான் இன்னும் புரிஞ்சுக்கல...

  • @Thangapandi1982-n6i
    @Thangapandi1982-n6i Месяц назад

    அரசியல் கட்சிகள் அனைத்தும் நாம் எதிர்பார்ப்பது போல மக்களுக்காக போரட்டம். நடுத்துவது போல் நடிக்கும் மக்கள் எந்த பிரச்சனையும் கையில் எடுத்து விட கூடாது அதனால் அவர்கள் அனைவரும் நடிக்கின்றனர்

  • @DDFamily241
    @DDFamily241 Месяц назад +4

    Need to replace Dravida mafia government

  • @kavimano9507
    @kavimano9507 Месяц назад +4

    NTK❤

  • @user-bj6gu9sh7p
    @user-bj6gu9sh7p Месяц назад

    Brave speech

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 Месяц назад +2

    Super vicky vedio 😍😍😍😍

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 Месяц назад +1

    🔥🔥🔥❤️❤️😊

  • @Ramanadhan2023
    @Ramanadhan2023 Месяц назад +11

    AI தொழில் நுட்பம் மூலம் செய்யப்பட்ட குரல் பதிவுகள் சமூக வலை தளங்களில் பரப்பபடுகிறதா?

    • @balajis3395
      @balajis3395 Месяц назад +6

      Yes

    • @balajis3395
      @balajis3395 Месяц назад +6

      Yes

    • @Uxmovies
      @Uxmovies Месяц назад +1

      Audio ai detcoter vachi kandupudchachi this deepfake audio

  • @appukutty5929
    @appukutty5929 Месяц назад +4

    Anna nega yavlo சொன்னாலும் இந்த மக்கள் காசு வாங்கிட்டு திமுக ஓட் போட போராக

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 Месяц назад +1

    இது எல்லாம் கருணாநிதியின் ஆக சிறந்த நரி தந்திரம். தமிழ்நாட்டில் சாராயம் இப்படி தான் அண்டை மாநிலத்தை பார்த்து அங்கு இல்லையா இங்கு இல்லையா என்று சொல்லி கொண்டு வந்தார்கள். பல விடயங்களில் மற்ற மாநிலங்களில் நன்றாக இருக்கிறதே. அதை கொண்டு வரலாமே.

  • @roselinesuki6931
    @roselinesuki6931 Месяц назад

    Very bold projection of current situation in TN politics.

  • @swisstamilbros_0848
    @swisstamilbros_0848 Месяц назад

    ❤❤❤❤

  • @Yuvan4497
    @Yuvan4497 Месяц назад +2

    பா ரஞ்சித் அண்ணன் 💙

  • @550arun
    @550arun Месяц назад +1

    Superb

  • @ramalingamrajeshkumar7348
    @ramalingamrajeshkumar7348 Месяц назад

    👍

  • @shivayshiva9866
    @shivayshiva9866 Месяц назад

    நாம் தமிழர் ❤

  • @bharatx143
    @bharatx143 Месяц назад

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Месяц назад +2

    அரசியல் செய்யாமல் அவியலா செய்வாங்க 😮 யாரோ சொன்னார்கள் 🤪😀🤗

  • @Jai-dx6eb
    @Jai-dx6eb Месяц назад

    Thambi Vicky. , suddenly U go to shell but this time. Exploded..... Good ..... U really peeled the skin of rulers ..... Ranjith words cannot b ignored .... We appreciate Ur explanations... After savukku political observers became tired but this video gives hopes that many savukku like are. existing ... Good man

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 Месяц назад

    வாழ்த்துகள் அண்ணா

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 Месяц назад

    Thanks bro

  • @mrajaram7676
    @mrajaram7676 Месяц назад

    Pa Ranjit sir can seriously become a leader

  • @prasannaram9962
    @prasannaram9962 Месяц назад

    Supera sonnega bro

  • @srikumar4640
    @srikumar4640 Месяц назад

    Support you Ranjith❤

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад

    நல்ல கருத்து வாழ்க வாழ்க

  • @devandevan1749
    @devandevan1749 Месяц назад +1

    🇲🇾🤝👌👍🇲🇾🙏🏼

  • @kaliyaperumalmuruganantham7895
    @kaliyaperumalmuruganantham7895 Месяц назад

    Tamil nattu makkaluku innum venum...

  • @user-ry1tq2ys6g
    @user-ry1tq2ys6g Месяц назад +2

    தெருமாதான் முதலில் சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை என்றான் இவனை CBI விசாரிக்க வேண்டும்

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад

    விக்கி. எப்போதும் உண்மை உண்மை. நாம் தமிழர்

  • @pramilakumari408
    @pramilakumari408 Месяц назад

    🎉

  • @user-vf4yw8lv8p
    @user-vf4yw8lv8p Месяц назад

    You are telling truth bro.

  • @sureshperumal2647
    @sureshperumal2647 Месяц назад

    சூப்பர் தலைவா

  • @user-jv2zw3ju5o
    @user-jv2zw3ju5o Месяц назад

    Super💕💕💕💕

  • @sundar2886
    @sundar2886 Месяц назад

    இந்த விஷயத்தில் ரஞ்சித் அவர்கள் மீது என் மதிப்பு கூடி இருகிறது.
    வேறு சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஆளும் அரசை பயம் இன்றி கேள்வி கேட்கும் மாண்பு... வாழ்த்துக்கள்!
    வி‌‌சி‌ தலைவர் கழகத்தின் கிளை நிர்வாகி போல தான் பேசுகிறார்.
    Sangi பட்டம் or B team பட்டம் - - - மிகவும் சரியாக சொன்னீர்கள்... அது தான் திராவிட பண்பு போல தெரிகிறது.

  • @RinZl3r27
    @RinZl3r27 Месяц назад

    தற்காலிகமாக பொங்கி புகழ் பெற நினைப்பவர்கள் நம்பி ஏமாற கூடாது. அதை விட பெரிய முட்டாள்தனமானது வேறு எதுவும் கிடையாது...

  • @jacksonjacky9609
    @jacksonjacky9609 Месяц назад

    Vicky u too b careful DMK ena venum naalum panuvanga. Atleast now people can c their true face thanks for the video

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Месяц назад

    Great explanation 😊😊

  • @ganapathi_thought
    @ganapathi_thought Месяц назад

    They will appoint two deputy CM.
    One will be Udayanidhi and another will be senior minister.

  • @sumathydas6302
    @sumathydas6302 Месяц назад

    True will never die.

  • @Unexplained03
    @Unexplained03 Месяц назад +1

    Vanakkam anna

  • @mathan4843
    @mathan4843 Месяц назад +3

    Pa. Renjith pottuirukinga pa.ranjith

    • @sundarmurugan7709
      @sundarmurugan7709 Месяц назад

      சரி விடுங்க.... ரஞ்சித் தான் எல்லாருக்கும் தெரியும்

  • @glass8289
    @glass8289 Месяц назад

    என்ன செய்தாலும் அவங்க தானே ஆட்சியில் இருக்காங்க, பிறகு நாம் என்ன செய்ய முடியும்? பணம் பாதாளம் வரை பாயும் என்பது முற்றிலும் உண்மை.

    • @TP-fr7sv
      @TP-fr7sv Месяц назад

      ஓட்டு போடும் போது நம் கையில் உள்ள சக்தியை பயன்படுத்தவேண்டும். இதை எண்ணி அவர்களை தேர்தலில் புறக்கணித்தால் போதும். பணம் என்ன செய்ய முடியும் . நாம் ஓட்டு போட்டால்தானே வெற்றி பெறுவார்கள். அதிகாரத்திலிருந்து அகற்றும் அதிகாரம் மக்களிடம்தானே உள்ளது.

  • @SaravanaKumar-im6jt
    @SaravanaKumar-im6jt Месяц назад

    Correct bro

  • @kalpanam3779
    @kalpanam3779 Месяц назад +1

    G❤

  • @vinothinieswaramoorthy3664
    @vinothinieswaramoorthy3664 Месяц назад

    Kerala la romba koraivu nga.. enga ooru border la iruku..

  • @As12772s
    @As12772s Месяц назад

    லஞ்சம் கொடுத்து ஓட்டுக்கு வங்கும் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 Месяц назад +1

    GOAT=== GREATEST OFF ALL TIME OFF OFF OFF OFF OFF OFF OFF OFF OFF OFF OFF OFF GREATEST OFF ALL TIME

  • @rajasekarsekar1856
    @rajasekarsekar1856 Месяц назад

    கர்நாடகாவில் மாதம் 200 யூனிட் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது
    ஆனால் இங்கு மாதம் ஒருமுறை கணக்கு எடுக்க வேண்டும் என்பதை கூட செய்ய இயலாத திராவிட மாடல் ஆட்சி

  • @rajivrathinavelu5894
    @rajivrathinavelu5894 Месяц назад

    அது அவ்வளோ நல்ல உயிரினம் கிடையாது.

  • @rajanjayaraman2430
    @rajanjayaraman2430 Месяц назад +1

    வெளி மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவு

  • @K.Ramkumar
    @K.Ramkumar Месяц назад

    கலைஞர் வித் நாம் தமிழர் கட்சி இலங்கை பிரச்சனை நடந்தது காவேரி பிரச்சனை அவங்க கட்சிக்குள்ள பிரச்சனை நடக்குது மின்சார பிரச்சனை