காஞ்சிபுரத்தில் அரச குமாரனாக பிறந்த போதிதர்மர் பின் சீனாவிற்கு சென்று உலகப்புகழ் பெற்ற போதிதர்மருக்கு ஆலயம் அமைத்து வழிபாடு செய்து தியானம் செய்து கும்புகலையை கற்பித்து மக்களை நல்வழியில் நிலைத்து நிற்கும் தம்மபயிற்சிஅளித்துவருகிறோம் 25/12/24 36வது ஆண்டுவிழா இரண்டுநாள்விழாகொண்டாடி வருகின்றோம் காஞ்சியின் புகழ் ஓங்கட்டும்
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா, உங்களது விழாவிற்கு வருங்ககாலத்தில் வர ஆசைப்படுகிறோம் நண்பா , மேலும் சொல்லப்படாத தமிழர் வரலாற்றை அறிய Subscribe பண்ணிக்கோங்க நண்பா
இந்து சங்கராச்சாரியார் மடம் ஏன் காஞ்சிபுரத்தில் இருக்கிறது என்பது இப்போது புரிகிறதா? இந்த பீடம் காஞ்சிபுரத்தில் மீண்டும் புத்தமதம் தலைதூக்காமல் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்டது மிகவும் தெளிவாக உள்ளது.
இதற்க்கு பலர் பல சான்றுகள் எடுத்து வைக்கலாம் ஒரு சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை யில் நான் 1985 -ல் படிக்கும்போது எஸ்ப்ளரேஷன் ட்ரிப் என்று அழைத்துப்போவார்கள் கைலாசநாதர் கோயில் ப்ரஸ்தாரம் கோயிலின் உள் நுழைவாயில் வழி நுழையலாம் அதில் கராத்தேயில் உள்ள மூன்று அடிப்படை அடி முறைகள் சிற்பமாக இருக்கிறது கீழே நின்றுகொண்டு பார்த்தால் தெரியாது

தமிழ் எம் தாயகம் நண்பா தமிழ் வரறுலார் நன்றி நண்பா ❤
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா மேலும் சொல்லப்படாத தமிழர் வரலாற்றை அறிய Subscribe பண்ணிக்கோங்க நண்பா
@@owncomposing8555 நன்றி நண்பா
நன்றி நண்பா
நன்றி நண்பா 😊 subscribe and support 😊
😊
Shaolin Temple in China has the inscriptions Bhodhi Dharmar as "Prince of Kanjipuram" and hence a heir of Pallava's Kingdom of the period........
Thanks for your comment bro, Subscribe and support 😀
இந்து சங்கராச்சாரியார் மடம் ஏன் காஞ்சிபுரத்தில் இருக்கிறது என்பது இப்போது புரிகிறதா? இந்த பீடம் காஞ்சிபுரத்தில் மீண்டும் புத்தமதம் தலைதூக்காமல் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்டது மிகவும் தெளிவாக உள்ளது.
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா😊 #Subscribe and support 😊
இதற்க்கு பலர் பல சான்றுகள் எடுத்து வைக்கலாம் ஒரு சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை யில் நான் 1985 -ல் படிக்கும்போது எஸ்ப்ளரேஷன் ட்ரிப் என்று அழைத்துப்போவார்கள் கைலாசநாதர் கோயில் ப்ரஸ்தாரம் கோயிலின் உள் நுழைவாயில் வழி நுழையலாம் அதில் கராத்தேயில் உள்ள மூன்று அடிப்படை அடி முறைகள் சிற்பமாக இருக்கிறது கீழே நின்றுகொண்டு பார்த்தால் தெரியாது
இதுபோல உண்மையான வாழ்க்கை அனுபவங்களை கூறுவதற்கு நன்றி....
மேலும் சொல்லப்படாத தமிழர் வரலாற்றை அறிய பண்ணிக்கோங்க நண்பா