தமிழ் சினிமா வரலாற்றின் மறக்கமுடியாத மதுரகானம் M.S.V. & P.SUSILA & K.K.DASAN மூவரால் உருவாக்கப்பட்ட அமிழ்தகானம் அற்புதம் இனி இந்த மூவரும் பூமியில் பிறக்கப்போவதில்லை !!!!!!!
இந்த பாடலில் மூன்று வசீகரங்கள் இருக்கும் , ஒன்று எம் . ஸ் .வி . யின் favorite instrument shenaai & Stines ( வாயலின் ) , Double bongos , இரண்டு பி . சுசீலாவின் காண ஜாலம் , மூன்று கவி அரசர் அவர்களின் நயமான வார்த்தைகள் , மா , பலா , வாழை , இவைகள் மூன்றும் கலந்து தேன் அமுதம் வழங்கியிருப்பார் மெல்லிசை மன்னர் , ஆரம்பத்தில் வரும் சோகம் கலந்த ஷெனாயின் இசை நம் செவிகளை குதூகலமாக்கும் , பின் சுசீலாம்மாவின் குரல் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் , ஊரெங்கும் மாப்பிளை ஊர்வலம் , வீடேங்கும் மாவிலை தோரனம் , ஒரு நாள் அந்த திருநாள் உந்தன் மன நாள் தான் வாரதோ , என்று இவளின் துயரம் தெரியாமல் , கண்ணில்லாத தோழியின் சோகத்தை போக்கே , கதைபடி இவளின் கணவனைதான் கண்ணில்லாத தோழி எதிர் பார்க்கின்றாள் என்று தெரியாமல் ஆறுதல் சொல்லி பாடுகிறாள் , அன்பு நேயர்களே இப்பாடலை முழுமையாக கேளுங்கள், கருத்தை சொல்லுங்கள் .
உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான் ஒரு நாள் வருவான் உனைத்தேடி.கண்களை மறந்து இதயத்தை நினைந்து கருணையும் தருவான் மலர்சூடி.குலமாதர் யாரும் தனியாக வாடும் விதி என்றும் இல்லை மறவாதே.என்ன அற்புதமான வரிகள்.அதற்கேற்றார்போல் அருமையான இசையும், சுசீலாவின் இனிமையான குரலும்.எக்காலத்திலும் மறக்க முடியாத பாடல்.
@@rukmanivengitasamy1605ஒருத்தி கண் தெரியாதவல், தன் கணவன் வருவான் என்று எதிர்பார்க்கிறாள், இன்னோருத்தியே தன் கணவனைதான் எதிர்பார்க்கிறாள் என்று தெரியாமல் ஆறுதல் சொல்கிறாள், அற்புதமான இந்த பாடலை பி.சுசீலா என்ற குயிலிசைக்க, எம்ஸ்வி இசையமைக்க, கவியரசர் வரியமைக்க, நம்மையெல்லாம் மயங்கவைத்த, மூன்று தெய்வங்களுக்கு நன்றி.
தேவிகாவின் நடிப்பில் தன்னம்பிக்கை ஊட்டுதல், கவலை, ஏக்கம், எதிர்ப்பார்ப்பு, அரவணைப்பு, புன்னகை, இன்னும் எத்தனையோ அனாயசமாக வெளிப்படுகிறது, பாடல் வரிகளுக்கேற்ப. கண்ணதாசன் அவர்களின் பாடல்வரிகளுக்கு மனதைப் பிழியும் குரல் கொடுத்த சுசீலாம்மா, MSVயின் மனதை அழுத்திப்பிடிக்கும் இசை (முக்கியமாக அந்த ஷெனாய் இசை) பாடலை இன்றும் என்றும் பசுமையாகவே வைத்திருக்கும்.
கௌரி மேடம் , பி.சுசீலாம்மாவின் குரல் கான குரல் , அதை புகழ்வதற்க்கு வார்த்தையில்லை , அதே சமயம் பாடலுக்கு முன் ஷெனாயின் இசை நம்மை மயக்கிவிடும் , இந்த பாடலை இரசித்த உங்களுக்கு நன்றி .
The shenoy prelude and interlude is soul squeezing. This Great MSV is God of music. This shenoy bit evokes such pathos.. One has to feel it to understand.
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் வீடெங்கும் மாவிலைத் தோரணம் ஒரு நாள் அந்தத் திருநாள் உந்தன் மண நாள் தான் வாராதோ இறைவன் வீட்டில் எரிகின்ற தீபம் இரு விழி போலே வர வேண்டும் இன்முகக்கணவன்தன்முகம்பார்த்து கண்ணீர் வடிக்கும் சுகம் வேண்டும் இவை வேண்டும் என்ற குரல் கேட்க இங்கு ஒரு தெய்வம் உண்டு மறவாதே ஒரு தெய்வம் உண்டு மறவாதே உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான் ஒரு நாள் வருவான் உனைத் தேடி கண்களை மறந்து இதயத்தை நினைந்து கருணையும் தருவான் மலர் சூடி குலமாதர் யாரும் தனியாக வாடும் விதியென்றும் இல்லை மறவாதே - சாந்தி
ஆரம்பத்தில் வரும் அந்த ஷெனாய் வாசிப்பு இருக்கிறதே எம் ஸ் வி இசை கடலில் நீந்துவது போல் உள்ளது, கான குயில் பி.சுசீலாவின் குரலில் அந்த ரம்மியமான ராகம் காதில் வந்து தேன் போல் பாய்கிறது, சோகம் ததும்பும் ஷெனாய் இசையில் இந்த உலகத்தை மறந்த விட்டேன், வானில் ஒரே சூரியன் எம் ஸ் வி மட்டுமே, என் ஜீவன் அவருக்கு அடிமை.
What a classic song, full of noble sentiments and comfort for hopeless yet Hope's against hope induced by noone than this co star , Devika!! Nice to see this song and hear the wonderful music vocal and instrumental!! May MSV be be immortalized fir his great noble and melodious music!! Thanks a lot everyone concerned positively and especially you tube for retrieving this golden song from archives!!!
ஐயா கண்ணதாசனே உங்கள் பாடலில் இப்படி ஒரு தர்மா சிந்தனை தன் நம்பிக்கை ஆனா வார்தையா கவிஞரே நீர் ஒரு தெய்விக பிறவி உங்கள் புகழ் காற்று உள்ள வரை
ஷெனாய் மூலம் ஏக்கத்தை வெளியிட்டு அதற்கு ஆறுதலாக சுசீலா வின் குரல்
எம்எஸ்வி the great
இந்தியாவில் உன்னத
கவிஞன் கண்ணதாசன்..!
அம்மா சுசீலாவின் இனிமையான குரலுக்கு நிகர் வேறு எவரும் இல்லை.🙏🏻
யாவருக்கும் தன்னம்பிக்கை தரும்
பாடல் எத்தனை நம்பிக்கையான
வார்த்தைகள் எத்தனை குழைவான
இசை தேனிசையால் நம்மை
உயிரெழுப்பும் பாடல்
60sKing
தமிழ் சினிமா வரலாற்றின் மறக்கமுடியாத மதுரகானம் M.S.V. & P.SUSILA & K.K.DASAN மூவரால் உருவாக்கப்பட்ட அமிழ்தகானம் அற்புதம் இனி இந்த மூவரும் பூமியில் பிறக்கப்போவதில்லை !!!!!!!
மனதை உலுக்கிய சோகம் நெஞ்சை விட்டு
நீங்காதது திரு வாருர் முத்துவேல்
இந்த பாடலில் மூன்று வசீகரங்கள் இருக்கும் , ஒன்று எம் . ஸ் .வி . யின் favorite instrument shenaai & Stines ( வாயலின் ) , Double bongos , இரண்டு பி . சுசீலாவின் காண ஜாலம் , மூன்று கவி அரசர் அவர்களின் நயமான வார்த்தைகள் , மா , பலா , வாழை , இவைகள் மூன்றும் கலந்து தேன் அமுதம் வழங்கியிருப்பார் மெல்லிசை மன்னர் , ஆரம்பத்தில் வரும் சோகம் கலந்த ஷெனாயின் இசை நம் செவிகளை குதூகலமாக்கும் , பின் சுசீலாம்மாவின் குரல் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் , ஊரெங்கும் மாப்பிளை ஊர்வலம் , வீடேங்கும் மாவிலை தோரனம் , ஒரு நாள் அந்த திருநாள் உந்தன் மன நாள் தான் வாரதோ , என்று இவளின் துயரம் தெரியாமல் , கண்ணில்லாத தோழியின் சோகத்தை போக்கே , கதைபடி இவளின் கணவனைதான் கண்ணில்லாத தோழி எதிர் பார்க்கின்றாள் என்று தெரியாமல் ஆறுதல் சொல்லி பாடுகிறாள் , அன்பு நேயர்களே இப்பாடலை முழுமையாக கேளுங்கள், கருத்தை சொல்லுங்கள் .
இப்படி ஒரு அன்பான தோழி.... அமைவதே .. அரிது! சில பெண்களுக்கு இந்த நட்பு கூட அமைவதில்லை! Best song!
@shripanjamideviarul6317 மேடம், உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி .
அருமையான பாடல், இனிய இசை,சுசீலாவின்உணர்ச்சி மிகு குரல். ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டிய பாடலில் இதுவும் ஒன்று
இது பாடலல்ல
பொக்கிஷம் !
உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான் ஒரு நாள் வருவான் உனைத்தேடி.கண்களை மறந்து இதயத்தை நினைந்து கருணையும் தருவான் மலர்சூடி.குலமாதர் யாரும் தனியாக வாடும் விதி என்றும் இல்லை மறவாதே.என்ன அற்புதமான வரிகள்.அதற்கேற்றார்போல் அருமையான இசையும், சுசீலாவின் இனிமையான குரலும்.எக்காலத்திலும் மறக்க முடியாத பாடல்.
Super
@@kamaldass4023 நன்றி. 🙏🙏🙏
Inthe varigal eppothum keddalum en Manam Etho ondrai ethir paartthu enggi tavikuthu....😢😢😢 endrume anthe naalukkage kaatthirupen😢😢😢😢😢❤❤❤❤❤
@@rukmanivengitasamy1605 இறைவன் அருளால் உன் ஆசை கண்டிப்பாக நிறைவேறும் மகளே.
@@rukmanivengitasamy1605ஒருத்தி கண் தெரியாதவல், தன் கணவன் வருவான் என்று எதிர்பார்க்கிறாள், இன்னோருத்தியே தன் கணவனைதான் எதிர்பார்க்கிறாள் என்று தெரியாமல் ஆறுதல் சொல்கிறாள், அற்புதமான இந்த பாடலை பி.சுசீலா என்ற குயிலிசைக்க, எம்ஸ்வி இசையமைக்க, கவியரசர் வரியமைக்க, நம்மையெல்லாம் மயங்கவைத்த, மூன்று தெய்வங்களுக்கு நன்றி.
தேவிகாவின் நடிப்பில் தன்னம்பிக்கை ஊட்டுதல், கவலை, ஏக்கம், எதிர்ப்பார்ப்பு, அரவணைப்பு, புன்னகை, இன்னும் எத்தனையோ அனாயசமாக வெளிப்படுகிறது, பாடல் வரிகளுக்கேற்ப. கண்ணதாசன் அவர்களின் பாடல்வரிகளுக்கு மனதைப் பிழியும் குரல் கொடுத்த சுசீலாம்மா, MSVயின் மனதை அழுத்திப்பிடிக்கும் இசை (முக்கியமாக அந்த ஷெனாய் இசை) பாடலை இன்றும் என்றும் பசுமையாகவே வைத்திருக்கும்.
அருமையான விமர்சனம் சார். தேவிகாவின் பொருத்தமான நடிப்பை அழகாக புகழ்ந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
🎉🎉🎉🎉🎉🎉🎉
Super
Enna Arumaiyana Padal Thenil Uriya Palaasulai Pola inemaiyana Padal
🎉. Zungal. Rasigan. K. M. R. 🎉🎉🎉.
கேட்க கேட்க திகட்டாத தேன் இந்த பாடல்
அருமையான இசை அற்புதமான பாடல்.
, அருமையான பாடல் பி சுசிலா அம்மாவுக்கு நன்றி
கௌரி மேடம் , பி.சுசீலாம்மாவின் குரல் கான குரல் , அதை புகழ்வதற்க்கு வார்த்தையில்லை , அதே சமயம் பாடலுக்கு முன் ஷெனாயின் இசை நம்மை மயக்கிவிடும் , இந்த பாடலை இரசித்த உங்களுக்கு நன்றி .
Nalla paattu கண்கள் குளமாகி விட்டது
இது போல ஒரு பாடல் இப்போது கேட்கமுடியலோ
This song was made by Kavignar Kannadasan, MS Viswanathan and Ramamurthy, (LEGENDs). Each line in this song is highly commendable.
The shenoy prelude and interlude is soul squeezing. This Great MSV is God of music. This shenoy bit evokes such pathos.. One has to feel it to understand.
❤
Rendu prume erandruvanga adha kashtama irundhuchu mathapadi super movie
It is highly impossible to hear such super songs at present
Many thanks for uploading
Heart touching
very sweet voice and music
Nice n comforting song for the disabled and distressed!! Thank u!!
It is highly impossible, lakhs percentage impossible to hear such super ,super song, Golden songs.
Many thanks for uploading
Differently abled persons should get some confidence n consolations like this song! Thank u all!!
காணொளி, ஒலி நன்றாக உள்ளது.
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலைத் தோரணம்
ஒரு நாள் அந்தத் திருநாள்
உந்தன் மண நாள் தான் வாராதோ
இறைவன் வீட்டில் எரிகின்ற தீபம்
இரு விழி போலே வர வேண்டும்
இன்முகக்கணவன்தன்முகம்பார்த்து
கண்ணீர் வடிக்கும் சுகம் வேண்டும்
இவை வேண்டும் என்ற
குரல் கேட்க இங்கு
ஒரு தெய்வம் உண்டு மறவாதே
ஒரு தெய்வம் உண்டு மறவாதே
உனக்கென ஒருவன்
உலகத்தில் இருப்பான்
ஒரு நாள் வருவான் உனைத் தேடி
கண்களை மறந்து இதயத்தை நினைந்து
கருணையும் தருவான் மலர் சூடி
குலமாதர் யாரும் தனியாக வாடும்
விதியென்றும் இல்லை மறவாதே
- சாந்தி
என் மனம் நிறைந்த பாடல் 💝💐
Very fine
சோகப்பாட்டு சுசீமாக்குரலில் தேனில்ஊறீயபலாச்சுளையாய் தித்திக்கிறது!!!!!! இதுக்கு மியூசிக் எம்எஸ்வீ!!!!
காலை வணக்கம்
🎉zungal.. Rasigan.k.m.. R.madurai
ஆரம்பத்தில் வரும் அந்த ஷெனாய் வாசிப்பு இருக்கிறதே எம் ஸ் வி இசை கடலில் நீந்துவது போல் உள்ளது, கான குயில் பி.சுசீலாவின் குரலில் அந்த ரம்மியமான ராகம் காதில் வந்து தேன் போல் பாய்கிறது, சோகம் ததும்பும் ஷெனாய் இசையில் இந்த உலகத்தை மறந்த விட்டேன், வானில் ஒரே சூரியன் எம் ஸ் வி மட்டுமே, என் ஜீவன் அவருக்கு அடிமை.
Good comment by HP madam
Sad song
What a classic song, full of noble sentiments and comfort for hopeless yet Hope's against hope induced by noone than this co star , Devika!!
Nice to see this song and hear the wonderful music vocal and instrumental!!
May MSV be be immortalized fir his great noble and melodious music!!
Thanks a lot everyone concerned positively and especially you
tube for retrieving this golden song
from archives!!!
காலை வணக்கம்
Nan vallntha vaalkai rombeh palaiye paaddu tan uir kodukuthu 😂
18.06.23 excellent
காலம் கடந்துவிட்ட போதும் இப் பாடலின் இனிமை குறையவில்லை
Aam unmai
Peeceful song for heavy work stress
Super song
Meisilirkum...kuralum...varigalum..
inimai😌😌😌😌😌😌😌
காலை வணக்கம்
An evergreen song.
MGR Very super great
Here where is mgr, sivaji film.
THE THREE LEGANDS WERE MADE A UNFORGETTABLE INDELIGHTABLE SUGARCANDY SWEETEST SONGS IN TAMIL CINE INDUSTRY
Natabhairavi ragam.
😓😓😓😓😓😓
1:42
😪😪😪
🎉zungal. Rasigan. K. M. R. Madurai
Excellent song
Supper good song