யமகனின் புது ஜனனமே முழுக்கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • யமகனின் புது ஜனனமே முழுக்கதை
    மனிதன் பாதி மிருகம் பாதி என்று வேட்டையாடி திரியும் நாயகன் யமகன்
    மலராக பூத்து குலுங்கும் அழகிய மனம் கொண்ட நாயகி
    மிருகத்திடம் மாட்டிய மலர் பாவமா?
    மலரிடம் மாட்டப்போகும் தேனீ பாவமா??
    #sujachandrannovels #romantictamilnovels #audiobooksfree

Комментарии • 118

  • @AlexPradeepa
    @AlexPradeepa Месяц назад +5

    எப்பவுமே உங்க கதை சூப்பர் சுஜா மேம் .ரொம்ப வித்தியாசமான தலைப்பு ,வித்தியாசமான கதை,ஆழி,பது வரவு அருண் ஆரம்பத்துல ஆண் குரல் என்னவோ போல இருந்தாலும்கூட முடிவுல சூப்பர் வாழ்த்துக்கள் ஆழி அருண்

  • @brokenboyex2684
    @brokenboyex2684 2 месяца назад +10

    சுஜா மேம் கதை மிகவும் அருமை வித்தியாசமான தலைப்பு வித்தியாசமான கதைக்கரு புதுவித முயற்சி ஆண் குரல். ஆழி குரல் வழக்கம்போல் அருமையோ அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kavin976
    @Kavin976 2 месяца назад +8

    I am recently hearing suja's novel. The story line,Aazhi and Arun voice over is amazing❤

  • @shardha-y3u
    @shardha-y3u 2 месяца назад +5

    🎉 super story and voice of both male and female thankyou very much mind-blowing story ❤

  • @MaharajaMaharaja-z3m
    @MaharajaMaharaja-z3m Месяц назад +2

    Wow super excited nice story sis voice super super super super super super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SyedAliFathima-dx9hg
    @SyedAliFathima-dx9hg 2 месяца назад +4

    சிரிப்பு காதல் ரொமான்ஸ் குரல் எல்லாம் சூப்பர்சூப்பர் செம்ம சான்ஸே இல்ல சிஸ் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rosekuttyedits4851
    @rosekuttyedits4851 Месяц назад +2

    சுஜா சகோ novel super.சிரிப்பாக, வித்தியாசமாக உள்ளது ❤❤ஆழி voice,men voice sema 🎉🎉

  • @sakthisakthisiva1216
    @sakthisakthisiva1216 Месяц назад +3

    ஒவ்வொரு நிமிடமும் கதை இன்ட்ரஸ்டிங்கா ஆக இருந்தது அடுத்து என்ன நடக்கும் என்று விறுவிறுப்பாக இருந்தது கதை சூப்பராக இருந்தது குரலும் நன்றாக உள்ளது

  • @meenakshisurya9868
    @meenakshisurya9868 2 месяца назад +4

    கதை மிகவும் அருமை. நீங்கள் நடுவில் பேசும் நக்கல் கமாண்டோ மிகவும் அருமை. மனதில் உள்ள கவலை மறந்து கதை முடிவு வரை சிரித்தேன். நன்றி சகோ😊😊😊😊😊🙏💕🙏💕 அடுத்த கதை எப்போ போடுவிங்க

  • @KanniMariyal
    @KanniMariyal 2 месяца назад +1

    novel super athulu aan kural super❤❤

  • @ramyabba6481
    @ramyabba6481 2 месяца назад +2

    Nalla kathai kuralum arumai,Aan pen thani thani voice innum super movie paththa feel .

  • @barvathimano2199
    @barvathimano2199 2 месяца назад +7

    கதை மிகவும் அருமை அதிலும் ஆண் பெண் குரல் இரண்டும் சூப்பர் ❤❤❤

  • @tharuntp1308
    @tharuntp1308 2 месяца назад +2

    கதை அருமை சகோ ❤️❤️❤️

  • @suganthimuthulakshmi4671
    @suganthimuthulakshmi4671 2 месяца назад +2

    Super👍❤ story. Suja mam ultimate male voice nice but feelings, emotional miss. Aazhi asusal good. Waiting for nxt story.

  • @BencyGayu
    @BencyGayu 2 месяца назад +2

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Arockiam1978
    @Arockiam1978 Месяц назад +1

    Very nice and different love story and thanks 😅

  • @malathibalakrishnan2995
    @malathibalakrishnan2995 19 дней назад

    Story super

  • @beekool1776
    @beekool1776 24 дня назад

    Really super story an excellent narration🎉🎉 really I am enjoyed thank you keep it up

  • @deepadeepa-zd9cc
    @deepadeepa-zd9cc 2 месяца назад +2

    கதை சூப்பர் 🎉🎉🎉

  • @rameshmuthu5683
    @rameshmuthu5683 2 месяца назад +2

    சூப்பர் ❤❤❤❤

  • @azmymohideen5127
    @azmymohideen5127 2 месяца назад +13

    Aali kural semma i like so much, but pls male voice venaam

  • @mharishvlb2731
    @mharishvlb2731 2 месяца назад +2

    ❤❤செமாசெமாசூப்பர்சூப்பர் குரல்அழகுஅருமை செமாசெமாசூப்பர்சூப்பர் சிரிப்பு 😂😂😂❤❤❤

  • @sabarikanakx4922
    @sabarikanakx4922 2 месяца назад +2

    Super story ❤❤❤

  • @kavithasenthilkumarramnad6931
    @kavithasenthilkumarramnad6931 2 месяца назад +3

    Romba eager aa story ketka vanthen. 😢but Male voice la story ketkave mudiyala. Pls mudincha intha story aa female voice la upload pannunga

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 2 месяца назад +2

    Nice ❤

  • @meenuanbu118
    @meenuanbu118 2 месяца назад +1

    Nice story

  • @sugumala5628
    @sugumala5628 2 месяца назад +2

    Novel super ❤❤❤

  • @shajitharahim2184
    @shajitharahim2184 Месяц назад +1

    சூப்பர் மனசு பிச்சிகிச்சி okவா

  • @sowmyanarasimhan1127
    @sowmyanarasimhan1127 2 месяца назад +2

    Very nice asusual

  • @Pavithra-mz6oe
    @Pavithra-mz6oe 2 месяца назад +2

    Story super mam
    Comedy romance family friendship ithu ellam irukkura mathiri oru story potukks mam with thaara akka voice la

  • @TamilbharathiTamilbharathi-l5z
    @TamilbharathiTamilbharathi-l5z 2 месяца назад +2

    Super super ❤❤❤❤😂😂😂😂

  • @hemalathamariappan422
    @hemalathamariappan422 2 месяца назад +59

    சுஜா நாவல் என்று எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா ஏன் இப்படி male voice கொடுத்து கதையை கேட்க விடாமல் செய்து விட்டீர்கள்.please இனிமேல் இது மாதிரி செய்யாதீர்கள்.நான் Suja mam ன் மிகப் பெரிய fan.

  • @janijani866
    @janijani866 2 месяца назад +1

    Neega super make

  • @rajarajahifreefiregamingmy784
    @rajarajahifreefiregamingmy784 2 месяца назад +2

    Story super akka

  • @JesuraniNadar
    @JesuraniNadar 2 месяца назад +2

    Storyvoicesuper🎉🎉🎉❤

  • @malathibalakrishnan2995
    @malathibalakrishnan2995 19 дней назад

    Sister voice super

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 Месяц назад +2

    Hai sister how are you different story sister unnga voice so sweet ❤😍💐💐💐🤝👌

  • @ArulArul-mk6gn
    @ArulArul-mk6gn 2 месяца назад +2

    Supersis❤❤❤❤❤❤❤❤

  • @Saranyaseenu90-jg4tu
    @Saranyaseenu90-jg4tu Месяц назад +2

    Velvi theeyil venthu thaniyum thee novel podunga mam

  • @bhuvaneswaria9345
    @bhuvaneswaria9345 2 месяца назад +3

    Suja story in aazhi voice 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @merlin9955
    @merlin9955 2 месяца назад +4

    Romba wait panna sis

  • @SasiManikkan
    @SasiManikkan 2 месяца назад +4

    சூப்பர் கதை ஆழி குரல் அருமை

  • @ves510
    @ves510 2 месяца назад +3

    super ya eruku voice modulation

  • @SinthuMathy
    @SinthuMathy 2 месяца назад +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️soma suppar

  • @ShanthiSomu-w8x
    @ShanthiSomu-w8x 2 месяца назад +3

    Story voice super

  • @VimalInfant
    @VimalInfant Месяц назад

    ⭐️⭐️⭐️⭐️

  • @adlinimmanuel
    @adlinimmanuel 2 месяца назад +2

    Nice try voice changes r good,male and female voice r good

  • @jebazkarunya8556
    @jebazkarunya8556 2 месяца назад +4

    Story superuhhh...❤but Male voice venam plss...

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw 2 месяца назад +4

    சுஜா நாவல் எப்பவுமே நகைச்சுவைக்கு பஞ்சமிள்ளை 😅😅😅ஆனால் ஆண் குரலில் வேண்டாம் எங்களால் எதார்த்தமான ஏற்றுக்கெள்ள முடியவில்லை ஆழியின் அழகிய குரலோசை போதும்

  • @SivakaranKumutha
    @SivakaranKumutha 2 месяца назад +3

    உண்மையாவே மாமி குரல் காது ஜிவென்று இருந்தது (அழி குரல், நளினம், நன்று)

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 2 месяца назад +3

    Welcome suja and aazhi

  • @SivakaranKumutha
    @SivakaranKumutha 2 месяца назад +5

    கதை சூப்பரா இருக்கு. அதிலும் ஆண், பெண், குரலில் கேட்க இன்னும் சூப்பர். உங்கள் நாவல்களில் வரும் காமெடி தான் எனக்கு இன்னும் பிடிக்கும்

  • @radhiparthasarathy1702
    @radhiparthasarathy1702 2 месяца назад +2

    I am also started hearing

  • @tamilarasi3802
    @tamilarasi3802 2 месяца назад +3

    சுஜா மா ❤🎉 ஆழி மா❤🎉

  • @padmanayana1333
    @padmanayana1333 2 месяца назад +2

    That mm mm is very funny 😅😅

  • @FATHIMAAbdulkareem-ht2fn
    @FATHIMAAbdulkareem-ht2fn 2 месяца назад +2

    🎉🎉❤

  • @jayashreet1398
    @jayashreet1398 2 месяца назад +6

    I you please upload the novels in one voice please 🙏

    • @hemalathamariappan422
      @hemalathamariappan422 2 месяца назад +1

      ஆமா ஆழியோட ஒரே வாய்ஸ்ல போட்டு இருக்கலாம்.

  • @vigneshkani5899
    @vigneshkani5899 2 месяца назад +3

    மிகவும் அருமை சகோதரி சோழரின் குரலும் மிகவும் அருமை 🍉🥭🍑🍈🫐🍓🍇🍍🍇🍓🍐🍊🍈🍓🫐🍒🍑🥭🍉🥭🍑🍒🍊🍐🍎🍓🍈🍈🍇🍍🍓🍈🍒🍒🍋🍐

  • @SamsumaAkshath
    @SamsumaAkshath 2 месяца назад +6

    Madam male and female voice 😮 story super

  • @SuriyaJohnson-p3x
    @SuriyaJohnson-p3x 2 месяца назад +7

    சுஜாமேம் கதையில் வரும் மைண்ட் வாய்ஸ் எப்பவும் நாங்க நெனைக்கிற மாதிரியே வருது கதை எப்பவும் போல சூப்பர் ஆனா ரெண்டு குரலில் பேசியது பிடிக்கலை ஆழி குரல் சூப்பர்

  • @jayanthiramadurai2369
    @jayanthiramadurai2369 2 месяца назад +1

    Sister manathai koiyathe killaiye story podunga sister

  • @kalaimamanimayilvelan8286
    @kalaimamanimayilvelan8286 2 месяца назад +2

    சொ்ல்லும் அழகு நன்ரு

  • @godwinalwin611
    @godwinalwin611 2 месяца назад +2

    சுஜா மேம் கதைக் களத்தை எங்க இருந்துதான் யோசிப்பீர்களோ 🎉🎉❤❤❤❤🎉🎉 . கதை மிக அருமை தான். வழக்கம் போல் இல்லாமல் தோழி ஆழியின் குரலோடு தோழர் அருண் குரல் இணைவு நல்ல முயற்சி தான் பாராட்டுகள்🎉🎉🎉. ஆழி வழக்கம் போல் கதை உங்கள் குரலில் மிக அருமையே❤❤❤🎉🎉🎉🎉😊😊😊

  • @PoovarasiPoovarasi-pv2mh
    @PoovarasiPoovarasi-pv2mh 2 месяца назад +5

    Rendu voise semma sis ithemathiri adutha navalum ethirparkiren sis

  • @HarivasanthHarivasanth
    @HarivasanthHarivasanth 2 месяца назад +1

    ..😊

  • @csubakarnik2056
    @csubakarnik2056 2 месяца назад +2

    நான் தான் 1 மச்சி ❤❤❤

  • @GaneshGanesh-g3b
    @GaneshGanesh-g3b 2 месяца назад +2

    வசு மாமி வேறலெவல் ல😂

  • @Ayzal015
    @Ayzal015 2 месяца назад +3

    Aadhavan and Nadhi story poodugala ❤❤❤❤SujaMaa

  • @ranip9384
    @ranip9384 2 месяца назад +2

    Mam male voice vedam please

  • @DeepaG-zi6qy
    @DeepaG-zi6qy 2 месяца назад +12

    aan kural vendaam

  • @krishnaveni2542
    @krishnaveni2542 2 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arivumani5703
    @arivumani5703 2 месяца назад +1

    Kaiyai katti pottanungale sppuram eppadi thuppaki eduthal writere

  • @muthubarathi4675
    @muthubarathi4675 2 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vallimayilanss6326
    @vallimayilanss6326 2 месяца назад +3

    Pls avoid male voice

  • @kousalyagovindarajan844
    @kousalyagovindarajan844 2 месяца назад +2

    Hai Aazhi👋👋👋👋👋👋

  • @MuthuKumar-vc9vh
    @MuthuKumar-vc9vh 2 месяца назад +2

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vigneshv4057
    @vigneshv4057 2 месяца назад +3

    Male and female voice nalla irukku

  • @anangesvarypratthinan853
    @anangesvarypratthinan853 2 месяца назад +3

    Suja maam timing comedy ku chancey ille...plus serkurathu rj modulation

  • @ArunKumar-z2c9e
    @ArunKumar-z2c9e 2 месяца назад +5

    Don't male voice

  • @SharmilaBegum-sw8ue
    @SharmilaBegum-sw8ue 2 месяца назад +4

    Suja please male voice vendam. Ennala kathaiya feel panna mudiala.azhi yoda male modulation supera irukkum. Thayavu senju next story la itha try panna vendom. Thara voice la kantippa try pannathinga. Ennakku thara male modulations than ennakku romba pudikkum. Male rj va discourage pannala. Set agala nu than solren. Male rj va vachu new story fulla try pannunga. Sorry to say this.

    • @bhuvanamahamahasabari
      @bhuvanamahamahasabari 2 месяца назад

      Oru puthu muyarchi appreciate pannalame sis.....❤

    • @SharmilaBegum-sw8ue
      @SharmilaBegum-sw8ue 2 месяца назад

      @bhuvanamahamahasabari nichayama. muyarchiye ennaikume na degrade pannathula pa. But nenga le sollunga azhi oda voice volume oru mathiri irukku.male voice volume oru mathiri irukku and one more thing namma oru stroya padikkum pothu avanga avangalukku etha modulation la padippanga. Apdi than kekkum pothum. Male and female ore modulation la or ore thinking la voice over pannala pa. Athu than perachana.azhi voice over pannum pothu female tone oru thullal oru childness athula irukkum male voice la oru kambiramum irukkum. But arun voice over la athu missing pa. Illa ennoda rasanai ipdi irukka theria la. Anyway na yaraiyum hurt panra mathiri pesa maten. Ennoda thoughts sa share panren.kandippa arun thaniya oru novel pesum pothu support panuven.

    • @bhuvanamahamahasabari
      @bhuvanamahamahasabari 2 месяца назад +1

      @SharmilaBegum-sw8ue puthusa kekkum bothu apditha irukum sis.... Unga thought ah accept pannikira....👍👍👍👍

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 2 месяца назад +2

    சூப்பர் ஆண் குரல் பெண் குரல் செம சூப்பர் ❤️💞💞

  • @yogalakshmisachin8209
    @yogalakshmisachin8209 2 месяца назад +2

    Male voice super

  • @SasiTharan-zg5ci
    @SasiTharan-zg5ci Месяц назад

    ஆண்குரல்வேண்டவேண்டாம்சிஸ்

  • @arasiyalnayyandi
    @arasiyalnayyandi 2 месяца назад +7

    மேடம் எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் கதைகளை படிப்பதற்கு ஏதாவது telegram சேனல் இருக்கா சொல்லுங்க மேடம்

    • @Rj_thara3559
      @Rj_thara3559 2 месяца назад +1

      Amazon Kindle புத்தகம் இருக்கும்....site இருக்கு...வேற எங்கேயும் இல்லை....pdf பாஸ் ஆச்சுன்னா அது copyright

    • @hathi-nm3th
      @hathi-nm3th 2 месяца назад +3

      Amazon kindlela yepdi padikurathu padikurathu sis,nan try panni paathutaen g.payla kooda pay panna mudiyumanu paathaen but mudiyala epdi use panrathu sis

    • @Rj_thara3559
      @Rj_thara3559 2 месяца назад

      ​​@@hathi-nm3thfb vandhigana ib la soliruven....RJ Thara name

  • @radhamani5574
    @radhamani5574 2 месяца назад +1

    Story supper but voice ivery kavalamaka irku

  • @nandhinijagathishwaran8193
    @nandhinijagathishwaran8193 2 месяца назад +2

    ❤❤❤❤

  • @kasthurirajasekar3839
    @kasthurirajasekar3839 2 месяца назад

    Sis male voice vendam. Aazhi, or thara voice la podunga

  • @madhumitha6799
    @madhumitha6799 2 месяца назад +2

    Male voice ine vandam ketkave nalla illai

  • @karthikasenthilsenthil
    @karthikasenthilsenthil 2 месяца назад +1

    Aan kuralil kambeeram illai

  • @ramyabba6481
    @ramyabba6481 Месяц назад

    Aazhi and Arun voice la innoru story ple

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 месяца назад +2

    ப்ளீஸ் ஆண் குரல் வேண்டாம்

  • @nagendiran3376
    @nagendiran3376 2 месяца назад +2

    Male voice name sollunga mam. Different try all the best

    • @SUJACHANDRANAUDIONOVELS
      @SUJACHANDRANAUDIONOVELS  2 месяца назад +1

      Arun

    • @nagendiran3376
      @nagendiran3376 2 месяца назад +1

      Rj Arun prasath avargala mam

    • @Balai6851
      @Balai6851 2 месяца назад +1

      ​@@SUJACHANDRANAUDIONOVELS ஹாய் சிஸ் male voice super keep continuing like this male and female combo செம்ம

  • @kavya2897
    @kavya2897 Месяц назад

    En thidirnu male voice not nice

  • @unnadhamgarments8377
    @unnadhamgarments8377 2 месяца назад +1

    Male voice worst

  • @Sujachandrannovels
    @Sujachandrannovels 2 месяца назад +2

    பஸ்டே❤

  • @kanagak3707
    @kanagak3707 2 месяца назад +2

    ❤❤❤❤

  • @dhivyaashree9550
    @dhivyaashree9550 2 месяца назад +3

    ❤❤❤

  • @rajeshwariraji6267
    @rajeshwariraji6267 2 месяца назад +2

    ❤❤❤❤❤

  • @chinnadurai6148
    @chinnadurai6148 2 месяца назад +2

    ❤❤❤❤❤