முட்டைகடை 80ஆயிரம் முதலீடு போதும் மாதம் 15000வருமானம் நிச்சயம்/Egg shop

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 124

  • @rockmani7969
    @rockmani7969 4 года назад +20

    ஒரு நாளைக்கு 100ட்ரே வித்தா இவ்வளவு கிடைக்குமாம் கேட்க காதுக்கு ரொம்ப இனிமையா இருக்குது..அப்ப ஒரு நாளைக்கு 1000ட்ரே வித்தா எவ்வளவு கிடைக்கும் ராசா .சாதரனமா சொல்லிட்டாரு வாய்யா வலிக்க போவுது .

  • @RPB-a10n
    @RPB-a10n 2 года назад +2

    படித்துவிட்டு முட்டை கடை வைக்கிறார்கள் இதுதான் இன்றைய கல்வியின் நிதர்சனம். பாரதியார் சொல்ல பேடிக் கல்வி.

  • @basheerkambali4358
    @basheerkambali4358 4 года назад +4

    விதைகள் இயக்கம் பதிவு சிறப்பானதாக இருந்தது.நன்றி. திரு கார்த்திக் அவர்களின் அருமையான பதில்கள், விளக்கங்கள். அவர்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vetriv4502
    @vetriv4502 4 месяца назад

    Useful video,if possible send his previous video link before corona

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 Год назад

    நல்ல பதிவு சூப்பர்

  • @senthilveera8120
    @senthilveera8120 4 года назад +3

    Good work 👍👍

  • @madhavans8442
    @madhavans8442 4 года назад +7

    cool and simple explanation really good bro!! Keep up the good work

  • @pkkumar3156
    @pkkumar3156 4 года назад +2

    அருமையான கருத்துநன்றி மகிழ்ச்சி

  • @suriyasingh9473
    @suriyasingh9473 2 года назад +2

    Super speech

  • @santhosh-ou9do
    @santhosh-ou9do 4 года назад +3

    Thanks Thalaiva..

  • @chithras8090
    @chithras8090 3 года назад +12

    3.50 க்கு முட்டைய கொள்முதல் செய்து 3.75 க்கு மக்களிடம் விற்கலாம் ஆனா மளிகை கடைக்காரர் எப்டி அந்த விலைக்கு வாங்குவாரு?? நீங்க சொல்ற ஒருநாள் லாப கணக்கு இதிலேயே கேள்விகுறியாகுதே சகோ 🤔 போக ஒருநாளைக்கு 100ட்ரே அதாவது 3000 முட்டை அதுவும் தினமும் விற்கிறது சாதாரண காரியமில்லை. செவ்வாய், வெள்ளி லா வியாபாரம் வழக்கத்தை விட பாதி தான் இருக்கும் இன்னொரு விஷயம் போட்டிக்கு எவனாவது எதிரில் அல்லது அருகில் கடை போட்டா சோழி முடிஞ்சு ஏன்னா நீங்க சொல்றதுபோல இது வெறும் கைமாத்துற தொழில் என்பதால் நுணுக்கம் தேவை இல்லை யார் வேணா ஆரமிச்சு போட்டிக்கு வந்துரலாம் ல
    என்னமோ. நீங்க சம்பாதிச்சு நல்லா இருந்தா மகிழ்ச்சி யே ஆனா என்னை பொறுத்தவரை நீங்க சொல்ற கணக்கு சரியா வர்ல என்றே சொல்வேன்

  • @rajasekart122
    @rajasekart122 4 года назад +6

    Life time of egg is how many days

  • @koovaijanagis3926
    @koovaijanagis3926 2 года назад +2

    egg covering cup wher your buying

  • @jegadeesana1904
    @jegadeesana1904 4 года назад +2

    பயனுள்ள தகவல்

  • @ManishManish-vy9pk
    @ManishManish-vy9pk 2 года назад +1

    சுப்பர்

  • @smkfarm3886
    @smkfarm3886 3 года назад +1

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @sudhakarm5386
    @sudhakarm5386 3 года назад +1

    Super bro 👍

  • @meenakshifoundation5137
    @meenakshifoundation5137 3 года назад

    Thank you bro it's very useful for me 🙂

  • @venkatraj1813
    @venkatraj1813 4 года назад +1

    Super nanba

  • @munavarbatcha330
    @munavarbatcha330 4 года назад +5

    No build up,very nice guy.such nice way he is explain.

  • @ashwathk3255
    @ashwathk3255 4 года назад

    Super sir I like sir super massage

  • @ramachandran9074
    @ramachandran9074 4 года назад +1

    Quail egg plastic tray yenga kidaikum Bro.

  • @adhiadhi3095
    @adhiadhi3095 3 года назад

    Atha pathi oiru making video podunga

  • @najathahamed8285
    @najathahamed8285 4 года назад +2

    Wow 👌👌👌👌❤️❤️

  • @rvenkatesan5877
    @rvenkatesan5877 4 месяца назад

    App name sollunga

  • @koovaijanagis3926
    @koovaijanagis3926 2 года назад +1

    egg rate app name told me

  • @ss-dq3kh
    @ss-dq3kh 4 года назад +2

    Bro yethavuthu kumutta eruntha if Nama vithathula eruntha exchange panni kodukanuma?

  • @anoopsamuel1338
    @anoopsamuel1338 3 года назад +2

    Ji, plz tel me rate and where v can get quail/kadai egg box..

  • @rajeshckkrishnan3235
    @rajeshckkrishnan3235 3 года назад

    Nice

  • @anandraj1306
    @anandraj1306 4 года назад +4

    You are doing good bro
    Keep doing

  • @maheshv7159
    @maheshv7159 4 года назад +1

    Oru customers kuda vanthu vangalaye paaaaa

  • @thilgamtheilagm4730
    @thilgamtheilagm4730 3 года назад +1

    சார் சின்ன கடை வைச்சா லைசென்ஸ் ஏதாவது வாங்கணுமா

    • @RPB-a10n
      @RPB-a10n 2 года назад

      ஆமாம் பேன் கார்டு வாங்கணும்

  • @Rmkvmedia
    @Rmkvmedia 2 года назад +2

    எல்லாம் ok but அந்த முட்டை ரோல் மெஷின் தான் tuff

  • @sureshkumar-it2df
    @sureshkumar-it2df 4 года назад +4

    Egg roll and kadai egg machine kedaikuma enna price sir

  • @chalamalasettiswetha8576
    @chalamalasettiswetha8576 3 года назад +1

    Location bro

  • @sendhilkumar2857
    @sendhilkumar2857 3 года назад +1

    Anna super video i want to do this egg 🥚 business help me i call you tomorrow brother

  • @rahulr3212
    @rahulr3212 Год назад

    Who are all watching grey colour dress girl back structure in behind the 😂

  • @premagovindhasamy980
    @premagovindhasamy980 4 года назад +1

    Semma👌

  • @adhiadhi3095
    @adhiadhi3095 3 года назад +1

    Bro antha plastic box enga kittikuim bro

  • @maharajesh3101
    @maharajesh3101 4 года назад

    Super 🤝🤝🤝🤝

  • @sureshkumar-it2df
    @sureshkumar-it2df 4 года назад +3

    Sir app name konjam sollunga pls

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 года назад

      play.google.com/store/apps/details?id=com.fourglabs.farmstore

  • @renugag4953
    @renugag4953 4 года назад +1

    Super anna

  • @jeevarj1932
    @jeevarj1932 4 года назад +1

    Where is available Egg roll machine??? Nd what's the Machine cost??

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 года назад

      contact: Mr.karthick.MBA,
      FOUNDER AND CEO Farm Fresh Meats.
      cell:+919790775999

    • @mkbro3418
      @mkbro3418 4 года назад

      Call me bro I have new machine ...7639358163

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 4 года назад +5

    இன்று 27.8.20 தேதி முட்டை விலை 3.75 ரூபாய் மார்க்கெட் விலை ஆனால் முட்டை எங்கு வாங்கலாம் கூறுங்கள்

  • @priyaqueen4041
    @priyaqueen4041 4 года назад +1

    Ok ok sir

  • @yuvarajsaranyuvaraj
    @yuvarajsaranyuvaraj Месяц назад

    🎉

  • @abdulrasheed5867
    @abdulrasheed5867 2 года назад

    Short and Simple with exact required information, good job. Could you please give that shop or person's contact details. And also that app name. Thanks

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 года назад +2

    👍👏👏👏👌

  • @adhiadhi3095
    @adhiadhi3095 3 года назад

    Antha egg cover enga vankalam

    • @RPB-a10n
      @RPB-a10n 2 года назад

      கடையில்

  • @manidurai1512
    @manidurai1512 3 года назад

    Any kumakonam irukigala

  • @eguru2921
    @eguru2921 4 года назад +1

    Telegram link not working

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 года назад

      🌾விதைகள்-Save Dairy Farms🌾
      இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் உள்ள இயற்க்கை விவசாய ஆர்வலர் மற்றும் பண்ணையாளர்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு நேரிடையாக சென்று விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும்.. விதைகளாக இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்
      t.me/Vithaigaliyakkam

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 года назад

      Intha link use pannunga

  • @maruthunayagam4881
    @maruthunayagam4881 4 года назад

    👍

  • @loosupasanga7816
    @loosupasanga7816 3 года назад

    Mmma

  • @arjun2881am
    @arjun2881am 4 года назад +5

    காலைல இருந்து நைட் வரைக்கும் 5 பைசா 10 பைசாக்கு முக்கு முக்குனு முக்க வேண்டியது இருக்கு...

    • @dharmudharmaraj5661
      @dharmudharmaraj5661 3 года назад +1

      Bro.. Neenga egg business panringala nan pudhusa start pannalam nu iruken.. Need advice bro

    • @sathishkumarp4965
      @sathishkumarp4965 3 года назад

      @@dharmudharmaraj5661 ummaya sonna perusa margin eila bro maximum 30paisa per egg kudaikkum ana one day 1000egs sale anatha -300 kidaikkum rent la pona 150tha kidaikkum nan try panni one month la vendam nu vittuten

    • @balamurugansubramanian9783
      @balamurugansubramanian9783 2 года назад

      @@dharmudharmaraj5661 Nanga 22 years sa vechu Irukom Oru improvement kuda Ila

  • @pushparaj210
    @pushparaj210 11 месяцев назад

    Plastic egg covers enga bro kedakkum contact number bro

  • @yasswanth
    @yasswanth 4 года назад +3

    Egg rate app???

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 года назад +1

      முட்டை விலை அறியும்(App): play.google.com/store/apps/details?id=com.fourglabs.farmstore

    • @babai8784
      @babai8784 4 года назад

      ஒரு கடைக்கு எப்படியும் இருவர் தேவை இவர்களின் சம்பளம் செலவு எவ்வளவுஆகும் ஒரு டாக்டரிடம்.சென்றால் முன்னூறு ரூபாய் பீஸ் ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய் என்பது மிக குறைவு...

    • @shanmugam_explorers
      @shanmugam_explorers 4 года назад +2

      நானும்தான் முட்டை கடை வச்சிக்கிறேன். சார் சொல்லுறது போல ஒரு நாளைக்கு ஐம்பது டிரே முட்டை தான் போகுது நூறு டிரேல்லாம் போகல.

    • @babai8784
      @babai8784 4 года назад +1

      @@shanmugam_explorers சிகரெட்டுக்கு ஒரு ரூபா, ஒரு டீக்கு ஐந்து ரூபா, பிரிட்ஜ், எலெக்ட்ரீஷியன் பழுதுக்கு கை வைத்தாலே ஆயிரம், ஐந்நூறு சார்ஜ்...

    • @vetriv4502
      @vetriv4502 4 месяца назад

      ​@@shanmugam_explorerswhich area sir

  • @elavarasupushpaela1566
    @elavarasupushpaela1566 4 года назад

    Quail eggs I want bro

  • @jaisrianandhan2413
    @jaisrianandhan2413 4 года назад +1

    Which area bro?

  • @sudhakarsudhakar7470
    @sudhakarsudhakar7470 2 года назад +2

    Number bro

  • @tamilsamayalkuwait8616
    @tamilsamayalkuwait8616 4 года назад +2

    Exsapl over

  • @14hil81
    @14hil81 4 года назад +1

    Velaiku pona madham 40000 salary

    • @BSAIRLINES369
      @BSAIRLINES369 2 года назад

      Aduthavan kittaye ponum apoo kaal ethuku vettira vendithana???

  • @somurana7684
    @somurana7684 4 года назад +2

    Hindi me kuch bolo vai..

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 года назад +1

      Hindi nagi tamil bolo only
      #Hindi thiriyathu Poda#

  • @adhiadhi3095
    @adhiadhi3095 3 года назад

    Bro

  • @arjun2881am
    @arjun2881am 4 года назад +2

    ஒரிஜினல் நாட்டு கோழி முட்டை மாதிரி இல்லையே.. இது போண்டா கோழி முட்டை மாதிரி தெரியுது. இது ரேட் 8 ரூபாய் தானே

  • @rajnimal-2201
    @rajnimal-2201 Год назад

    Exe by

  • @manivelpoovaragavan2645
    @manivelpoovaragavan2645 3 года назад

    Vendor name mobile number

  • @viswasujay354
    @viswasujay354 3 года назад +1

    Super nanpa

  • @crgopinathr
    @crgopinathr Год назад

    Address bro