Pava Mannippu | Athan Ennathan HD Song 4
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- To Watch This Full Movie For Free Log On To http:\\www.rajtv.tv
TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us -
Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044 -28297564,044-28297175
Movie Name : Pava Mannippu
Director : A. Bhimsingh
Starring : Shivaji Ganesan,M. R. Radha,Savitri,Gemini Ganesan
Devika,T. S. Balaiah,Chittor V. Nagaiah,S. V. Subbaiah
M. V. Rajamma
Distributed : AVM Productions
Release dates : 1961
Country : India
Language : Tamil
Three children adopted from their by birth homes and raised by foster parents grow up in Muslim, Christian and Hindu households. But will they ever reunite with their original families?
Shivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Devika, M. R. Radha, T. S. Balaiah, M. N. Nambiar and S. V. Subbiah co-star in this complicated melodrama about the actions of one dishonest man and the effect they have on the next generation.
சுசீலா அம்மா வின் குரலை
எப்படி வர்ணிப்பது வார்த்தைகள் இல்லை..
It's great singer
இரண்டு அழகு தேவதைகள் இன்னும் பாடலுக்கு மெருகூட்டியுள்ளது..
60 കൊല്ലം മുൻപ് ഉണ്ടാക്കിയ പാട്ടാണ്. ഇപ്പോളും ഇന്നത്തെ ഏത് പാട്ടിനെയും വെല്ലും.. എന്തൊരു സോങ് ❤️❤️❤️
Kerala
മധു അയ്യർ എന്നൊരു കൊച്ച് പാടുന്നത് കേട്ട് വന്ന് നോക്കിയതാ. അപ്പോൾ ദേ നമ്മുടെ സുശീലാമ്മ ...
@@rays1233keralam 25/06/2024
அன்றைய ரசிகர்களாகிய நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். இது போன்ற பாடல்கள் எல்லாம் எங்கள் ஆரோக்கியத்திலும் பங்கெடுத்துக் கொண்டவை.
கிளி கொஞ்சுற மாதிரி இருக்கு. எத்தனை முறை கேட்டும் அலுக்களையே
Aa
அலுக்கலையே!!!!
2.29 நிமிடத்தில் தேவிகாவின் வெட்கத்தை உதட்டில் அவர் சொல்லும் வார்த்தையில் கவனியுங்கள் சீ போடி என்பது போல வெட்கப்பட்டு சொல்கின்றார் இயக்குனர் கேமரா தேவிகா மூவருமே சூப்பர் 8/8/23
my mothers famous song...pava mannippu padam vandha podhu..andha padathil ulla 6 padalgalil edhu sirandhadhu enru potti vaithargal..my mother selected this song and won the prize..sweet memories of my mother..rameshkanna..director/actor
Ramesh Kanna u r correct sir one and only great Kaviyarasar kannadasan can write this kind of beautiful lines who else can ?? Thaan thaan ending lines awesome also legendary p
Sushila madam voice mesmerising during sleeping hours fantastic
In 2020 i m hearing dis song first time. So sweet song nice melody
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் பாடல் தான் முதல் இடம் பெற்றதாக நினைவு
@@shylaafrin6386 no this song athan en athan won the prize..i am sure
Nice information and remembrance sir
தமிழ் எத்தனை தவம் செய்ததோ , சுசீலாவின் குரலில் ஒலிக்க !
தமிழ் போல மங்காத பூகழ் கொண்ட பாடகி #சுசீலா அம்மா
Exactly
மிகவும் சரி.
Even North Indian Composer Naushad Ali wonder about this song. Brilliant Composition by MSV. Impeccable. Hats off
Music at its best
and TKR !
Credits need to be given to singer as well
@@satbalaa
Composed by MSV. TKR will take notes
இது போதுமே.என்னையா இசை ........ங்யானி.உமக்கு முன்பே பல ஜாம்பவான் கல
தமிழ்சினிமா பார்த்து விட்டது.
I am 78 year old stil listen to this Beautiful Songs takes me down memory lane even the ochestra Music is lvly South africa
🌹சுசிலாம்மா குரலில்,சொ ர்க்கம் உணர்ந்தேன் ! விஸ் வநாதன் ராமமூர்த்தி இசை யில்,வேட்கை கொண்டேன் கண்ணதாசன் வரிகளில்,ம னம் கரைந்து போனேன். வாழ்வில் சலிக்க,மறந்த பாடல் !🎤🎸🍧🐬😝😘
Timeless from Madam Susheela. Music and score by the Maestros MS Viswanathan and TK Ramamoorthy, with the sweetness by the irreplaceable Poet Laureate Kannadasan (God bless their souls) ...simply superb.
I am 75. No words to describe Susheela's sweet voice in Music Legend MSV's efforts
I’m 80s kid. But I still like this song.
I am a 90s kid, here the Tamil conjunction THAAN is used with 21 different meanings, and the modulation of Susheela amma is next level.
ஒரே ஒரு பாட்டு ஒண்ணே ஒண்ணு காமிங்க இந்த மாதிரி.. இவ்வளவு டெக்னாலஜி வச்சிகிட்டு...
திறமை திறமை திறமை...
Really very much true
Devika enthralls with her classic majical beauty and fabulous expressions Devika's expressions are inimitable. Devika was capable of brilliant dialogue delivery in flawless impeccable tamil in her sweet adorable voice.She was a very kind hearted helpful human being. Such a combination of extraordinary beauty, peerless talent and a very kind heart is very very rare.
You. R commend absolutely correct nobody can compair with Devika in all aspects
எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான பாடல். இரு அழகிய நடிகையரின் அழகிய நடிப்பு, பாடல், இசையமைப்பு எல்லாம் தெவிட்டாத இன்பம்.
Athan, ennathan from paavamannippu film is an evergreen song. I am 65 years. Savitri and devika legends. Just close your eyes and listen to the lyrics, tune And subdued music. It will take you to the other world.
Thomas Karunanithi yes!you are very correct!!
Hearing this melodious,lively song of our suseekamma has taken my memories 62years back. Now i am 78. How many years had passed,eventhough this song is so young. Thank u so much for uploading this song . I am a native of vaikom, kerala.
Wow sir nice to read your comment I respect your generation
This film was released 60 years back and even today will never get bored while listening to this song.
1) Fantastic Music
2) Top class lyrics
3) Great singing by Susheela. She deserves highest award for this song itself.
4. Excellent acting by two stalwarts, Savithri and Devika.
Whole package was top class.
தமிழ் கூறும் நல்லுலகம் செய்த தவப்பயன் இந்த அருமையான பாடல். நன்றி. வணக்கம்.
If u hear this song repeated mode with mild volume sure u will sleep very soon much mild magical voice of Susheela ma ... Kannadasan lines are amazing 👍👏👏👏👏👌
Great
You forget mannar music
Gxggh,gg,hh*&-°:'™:®
மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பில் உருவான பாடல் . குறுகிய நிமிடத்தில் போட்ட மெட்டு .இசைக்குழுவில் மங்கள மூர்த்தியின் அக்கார்டியன் வாசிப்பு அவரை நினைவு கொள்ள வைக்கிறது .
இந்தப் பாட்டு தமிழ் சினிமாவில் தனீ இடம் பிடித்தப் பாடல்!! எம் எஸ் வீ ராம்மூர்த்தியின் படைப்புக்கள் எல்லாமே தனி ஜீவனுடன் மிளிரும்!! அது அவர்களின் மேன்மையும் திறமையும் தெய்வங்களின் அனுக்ஹரமும் ஆகும்!!
இந்தப் பாடலில் அக்கார்டின் வெகு நேர்த்தியாய் நளீனமாய் எம் எஸ் விஸ்வநாதனால் இசைக்கப்பட்டிருப்பது இப்பாட்டிற்கு உயிரூட்டுகிறது!! சுசீலாவின் தேன்குரல் இதில் இன்னும் மதூரமாய் ஜொலிக்கும் மர்ம ம் என்னத் தெரீயுமா? அவர் தன் தேன் குரலில் வெகு இனிமையாக
*அத்தான்! என்னத்தான்!*
என தன்மணவாளரைக் கருத்தில் கொண்டுப் பாடியதால்!!அத்தனை இனிமை!இசை க்கருவிகளீன் நேர்த்தியிலும் இவுங்க தேன்குரல் அத்தனை இனிமை!!
வயலினும் மிக நேர்த்தியாய் இருக்கும்! ரொம்பவும் மென்மையாய் மிருதுவாய் கண்ணியமான கவித்துவத்துடன் இசைக்கப்பட்டுருக்கும்!இதுவும் என் பேரண்ட்ஸ் களோட காலப்பாடல்! அவுங்க இந்தப் பாடலை ரசனையோடு ரசிச்சுருக்காங்க!!தேவிகாவின் காதளவுக் கண்கள் எத்தனை அழகு!அவுங்களின் வெட்கம் மனதை மயக்கும்!! அவுங்க அழகான தேவதை! சாவித்திரியின் எளிமையான வடீவம் எல்லாருக்குமேப் பிடிக்கும்!!
இது என் அக்கா வின் கணவரான என் அத்தானுக்கு மிகவும் பிடிக்கும்!!அவுங்க ஆர்கனிஸ்ட்!!பாடகர்!என் அத்தானுக்குப் பிடித்தமான இப்பாடல் இன்று அவர்களின் பிறந்த தினம் என்பதால் இதைஅவர்களின் நினைவாக ஒலி பரப்புறேன்!!!!
என்னை இப்பாட்டைக் காணச்செய்த நல்லவருக்கு நன்றீகள்!! அற்புதமான இப்பாடல் இன்றும் இனிக்கிறது!!
Nobody can sing this song more melodiiusly than the evergreen Suseela madam
Born 2008 , 16... I'm listening this while tears flowing from my eyes... My granddad used to hear this song in radio... It's been more than 8 years without you balu.... How are you.... And why did you leave me. Your absence made such an impact in my life. And now here I am.. With an old soul... Listening to your favorite song in your loving memories...
Miss you thatha❤
What a sweet song.P Susheela deserves full appreciation.
என்ன அழகு சாவித்திரி சுசிலா பாடல் இனிமை
What a subtle, modest, friendly, girly tease - set to a superb melody rendered by Susila!
Crystal clear song flawlessly made like a beautiful painting ..wow what a voice music lyrics timeless gem ...
என்ஆருயுர் காதல் மனைவி நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம்
3 legends, msv, suseela, and kannadasan taken this song to different level.
இரண்டு பெண்கள் காதலை பற்றி பேசிகொள்ளும் பாடலை MSV அவர்கள் ஆர்பாட்டம் இல்லாமல் அந்த பெண்களுக்கு உரிய நானதோடு அமைதியான முறையில் மெட்டு அமைத்த அவருடைய கற்பனை திறன் என்ன வென்று சொல்வது
உண்மையில் அவர் ஒரு இசை மேதை . சுசீலா அம்மாவின் தேன் குரல் மற்றும் கவிஞரின் தான் தான் என்ன முடியும் வரிகள் அவரின் அறிவு கடல் போன்றது
பழமை என்றும் இனிமை
No great Music Directors of Yester Years could compose and finally, Kavi Kannadasan had requested MSV plenty of times to compose this song. For this , MSV politely stated that when the Great Musicians could not dare to compose. He would try his best. Finally, this had become one of the great masterpieces of the legend Music God Shri MSV
you are right, now on days there is no real songs or background score playing, you can hear the same music in all movies
MSv mostly copies of CR subbaraman He is no match to Subbaraman Sir. or Rajeswararao or even Elayaraaja !!
@@venkatrao5435 C.R. Subbaraman & Rajeswara rao o.k. இருவருமே MSVக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தவர்கள். அது என்ன even Ilayaraja? மெல்லிசை மன்னர் திரை இசைக்கு வந்தது 1952. இளையராஜா வந்தது 1976. ஒப்பிடுவதற்குக் கூட ஓர் அளவும் அருகதையும் வேண்டும்
Venkat rao seems to be a hater of m.s.v. he had a prejudice mentality.
@@venkatrao5435 No. It is his own music. He initially followed Naushad Ali and he had taken SMSubbaiah Naidu as his Guru
Susheela amma - Singing legend, what a voice, voice modulation and expression.
Savitri amma - A great actress, her ability to manage the screen space is really wonderful and natural expressions.
What is more impressive than the song is the glory called SAVITHRI. When other actresses struggle to show the right expression, Savithri can do it just with her eyes and lips and that too so effortlessly. Thanks for uploading the video.
Swarnalata Mohan babu
In my book, SAVITHRI is the top actress of all time in the South Indian cinema
Swarnalata Mohan babu acting maybe ok. Not great but ok. But she is very average looking. Biggest disqualification for heroine in my book. She can be a good character artist like Kannamba or Saranya but not heroine. Unbearable as heroine
Swarnalata Mohan babu True
None can beat SAVITHRI'S SUPERB ACTING... LIP MOVEMENT EVERLASTING SONG
@@prathyasakash6619 dear sir/madam. Kannamba was a peak actress in her time. And Savitramma also. Savitri amma did many records when she was heroine. She was the only one actress who brought more remuneration than MGR, SHIVAJI AND NTR. She ruled the South Indian film industry for 20years as heroine.
Yes true
என்ன ஒரு இனிமையான குரல்
நெஞ்சமெல்லாம்இனிக்கிறது!
இவ்விருவரும் பெண்களா இல்லவேயில்லை.அழகு கவரிமான்கள்.
Susheela amma living music goddess.
அமைதியான பாடல் இரண்டு தேவதைகள் எண்ண ஒரு வெட்கம் அழகு அழகு அழகு👌👌👌
இரண்டு தேவதைகள்
Devika without bindhi too s way beautiful...she s a kinda classic beauty. I could still remember her looks in netru varai neeyaro...varaeh vaa...though I m a women,my heart stopped for a while and I m lost in her shyness and beauty🥰💝
13.10.2021.இந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பதிவு பாராட்டுக்கள்.
What a lovely song by suseela with beautiful sweet faces of SAVITHIRI&DEVIKA.
Savithirimma Devikamma Susilammavin inimaiyaana pinnaniil oru kindalaana asaththaal pattu arumaiyaana nadippu.....
Love this song. Heard it first time when I was a college girl
YesBeautiful. Classical song. for all aspects.
This is a divine song sung by star singer.
Beautiful Song.... singer voice very nice..... nice music instruments very nice.. on Savithiri Acting simply super...
தேவிகா சாவித்திரி legends
What a great song! Two top actors giving movements is mesmerising! Kudos to kavingner and msv. Thanks.
What a melody. P Susila has song it very well. Picturisation is fabulous. Though I can’t comprehend fully Tamil yet I enjoyed the song.
பாடல் வரிகள்
பா.எண் - 414
படம் - பாவமன்னிப்பு 1961
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - பி.சுசிலா
இயற்றியவர் - கண்ணதாசன்
பாடல் - அத்தான் என்னத்தான்
அத்தான்
என் அத்தான்
அவர் என்னைத்தான்
எப்படிச் சொல்வேனடி
அத்தான் என் அத்தான்
அவர் என்னைத்தான்
எப்படிச் சொல்வேனடி
அவர் கையைத்தான்
கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி
அத்தான் என் அத்தான்
அவர் என்னைத்தான்
எப்படிச் சொல்வேனடி
ஏன் அத்தான்
என்னைப் பார் அத்தான்
கேள் அத்தான்
என்று சொல்லித்தான்
ஏன் அத்தான்
என்னைப் பார் அத்தான்
கேள் அத்தான்
என்று சொல்லித்தான்
சென்ற பெண்ணைத்தான்
கண்டு துடித்தான் அழைத்தான்
பிடித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
அத்தான்
என் அத்தான்
அவர் என்னைத்தான்
எப்படிச் சொல்வேனடி
மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான்
மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான்
வளைத்தான் பிடித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
அத்தான்
என் அத்தான்
அவர் என்னைத்தான்
எப்படி சொல்வேனடி
அவர் கையைத்தான்
கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி
அத்தான்
என் அத்தான்
அவர் என்னைத்தான்
எப்படிச் சொல்வேனடி
Beautiful song. Beautiful composition.. The instrument played was soothing the years...
Susheela Amma is undoubtedly the Nightingale of South Indian music industry. 🙏💝🙏💝🙏💝
Such a beautiful gentle background score
✅✅
பார்த்துத்தான் கேட்டுத்தான் சொல்லத்தான் வேண்டும்.
MSV STAND TALL AND ABOVE IN MUSIC LIKE THE SUN IN THE SKY.
What a beautiful song with the mesmorisng voice and the two beautiful ladies and the all time handsomes
Beautiful incorporation of 'aathan' into so many words of the lyrics.
👍SUPER. NO SUBSTITUTE TO THIS PRICELESS SONG. NO ONE CAN COMPOSE AND SING AS YESTERYEAR. 😊
காழத்தால் அழியாத அருமையான பாடல் சூப்பர் 👍👍👍
காழத்தால்😢😢😢😢
காலத்தால்
Lyrics music and singer wonderful wonderful
அருமையான நெஞ்சில் நீங்காத பாடல்
தான் தான்னு ஒரு பாட்டு எழுதினால் இதற்கெல்லாம் எப்படி இசை அமைக்க முடியும் என்று MSV மறுக்கவே கண்ணதாசன் இதற்கு இசை அமைக்க முடியாவிட்டால் நீ என்ன இசையமைப்பாளர் என்று ஏற்றி விடவே அதே சவாலா் எடுத்து கொண்டு MSV இசையமைத்த பாடல் இது
இது அப்படியே உல்டாவாக வான்நிலா நிலா அல்ல பாடலுக்கு நடந்தது MSV டீயுறுக்கு இந்த டீயுனுக்கு எல்லாம் பாட்டே எழுத முடியாது என கண்ணதாசன் மறுக்க இந்த டீயூனுக்கு எல்லாம் பாட்டு எழுத முடியா விட்டால் அப்புறம் நீங்க என்ன கவிஞர் என்று உசுபேற்றி விடவே கண்ணதாசன் அதை சவாலாக எடுத்து கொண்டு எழுதிய பாடல் தான் வான் நிலா நிலா அல்ல பாடல் இது போன்ற செல்லமான சன்டைகள் இருவருக்கும் இடையே சகஜம் எதுவானலும் தமிழர்களுக்கு அதனால் நல்ல நல்ல பாடல்கள் கிடைத்தன
அது மட்டுமல்ல. அத்தான் என்னத்தான் பாடலை திரை இசைத் திலகம் கே. வி. மகாதேவன் உட்பட அனைத்து இசை அமைப்பாளர்களும் இதற்கு இசை அமைப்பது கடினம் என்று ஒதுக்கிய பாடலுக்கு மாமன்னர் இசை
அமைத்து ஹிட் பாடலாக்கினார். காலத்தால் அழியாத பாடல்.
❤
அந்த கால கட்டத்தில் பாடல் ஆசிரியர் , இசையமைப்பாளர் இருவருக்கும் நல்ல புரிதல் மற்றும் வளமான அறிவு இருந்தது . நல்ல நல்ல பாடல் பிறந்தது .ஆனால் தற்போது துறை அறிவும் இல்லை புரிதலும் இல்லை . காதை கிழிப்பதும் கருத்தை சிதைப்பதுமாக பாடல்கள் வருகின்றன .
Anbunadamaadum kalaikudame Aasai malaimekame song also like this
அத்தான் ❤️💕💕 எப்படி சொல்வேனாடி 🥰☺️💕❤️💕
What a wonderful song .
Shivaji is a great actor more than Marlon Brando.
'அத்தான் என் அத்தான்'.. சுசீலாவின் தேன் இதழில் அமுதாக ஒலிக்கும் உறவு முறை. மலர்ந்த பெண்ணழகின் உறவின் உணர்வை பாடும் கவிஞர் .. அத்தானின் தோற்றம் நினைவில் நிழலாட இமைகள் படபடக்க முகம் திரும்பி (0.30 -0.32) மகிழும் தேவிகா .. உள்ளமும் உடலும் மகிழ .. choreographer கூட இல்லாத வகையில் தோழியிடம் அத்தானின் வண்ணம் முகத்தில் தெரிய பாடி ஆடும் பாவாடை தாவணி அழகில் சாவித்திரி ..."மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான் .. முத்துத்தான் உடல் பட்டுத்தான். என்று தொட்டுத்தான் .. கையில் இணைத்தான் வளைத்தான் பிடித்தான் அணைத்தான்."... என்று கவிஞரின் வரிகள் எல்லாம் 'அத்தானை' தொட்டுத் 'தான்' முடிகின்றது..
மென்மை தவழ அக்கார்டியன். வயலின்..ஹார்மோணியம். சரோடு இழைய, தாளஜதி இல்லாமல் இத்தனை அத்தான்களின் திறனை என் இசை தேவதை சுசீலா இசை தென்றலாக பொழிய .. இசை கோர்வை தந்த மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி . ."அத்தான்".அது பெண்மைக்கு இனிக்கும் சொல் போலும் ...... ....
காலத்தால் அழியாத காவியம்
Those accordion piece before charanams were performed by Mangalamoorthy who worked so much songs with MSV..❤️
What a memorable song. When hearing this song after 62 years, becoming mad
Soft melody! What a song!
Fantastic great msv
Excellent song. Though I am a telugu person, I like this song very much.
Brings back lots of happy memories 👍♥️😍👏🏻
There's still any one from 2024 dec who watching this song?
Thank you for this lovely song.🌷
It was quite "sexy" for that time.
Girls used to feel shy listening to this song in the presence of men or their elders☺
It is the way Susheela sings the song and also the music😃
Beautiful Savithri 😍 is the only one whose face , (particularly her eyes) can express the emotions of the lyrics.
She is not very plump in this scene either .
Devika is also lovely too👌
Haha so cute
Over emotions expressing
@@eyeland9709 Both the ladies are so beautiful😍
I agree Devika's expressions are a bit over the top especially her eye movements😂
Savithri after all is a queen of expressions and her expressions look normal 🤩
We will never get another actress like her, a great loss to South Indian filmland 😥
RIP 🙏
Excellent 👌 superb
All round super super ❤😂
what a song composer wow singer lovely taking to heaven thank you for giving this song
மெல்லிசை
மென்மையானகுரல்
The great
நயமான பொருள் உள்ள இனிமையான பாடல்..
This is lata mangeshkars favorite Tamil song
yes
லதா மங்கேஷ்கர்க்கு மட்டுமல்ல. ஆஷா போஸ்லேவுக்கும் தமிழில் மிக மிக பிடித்த பாடலும் இதுவே.
இருவரும் சென்னைக்கு வந்தால் மெல்லிசை மாமன்னர் MSV அவர்களிடம் இந்த பாடலை ஆர்மோனியத்தில் வாசிக்க சொல்லி கேட்பார்களாம். சுசீலா அம்மாவை இப்பாடலை பாடச்
சொல்லி கேட்பார்களாம். மயிலிறகால் மனதை வருடுவது போன்ற என்ன ஒரு இனிமையான இசை. மேல் நாட்டு வாத்தியக் கருவியான
அக்கார்டியனில் வரும் இசை
சுசீலா அம்மாவுடன் இணைந்து
டூயட் பாடுகிறது. அவரது குரலைப் போலவே வளைகிறது,நெளிகிறது,குழைகிறது. இந்த பாடலுக்கு அக்கார்டியன் வாசித்தவர்
மங்கள மூர்த்தி அவர்கள். அவர்
வாசித்து முடித்தவுடன், வாசிப்பில் சொக்கிய சாவித்திரி அவர்கள் தன் கையில் உள்ள மோதிரத்தை
கழற்றி மங்கள மூர்த்திக்கு
அணிவிக்க போனார். மங்கள
மூர்த்தி அவரைத் தடுத்து இந்த
பாராட்டுக்கு உரியவர் மெல்லிசை மாமன்னர்தானே
தவிர நானில்லை. அவர் கற்பனையில் உதித்ததை ஆர்மோனியத்தில் வாசித்து எனக்கு சொல்லிக் கொடுத்ததைத்தான் நான் வாசித்தேனே தவிர நான் இந்த
இசைக்கு சொந்தக்காரர் அல்ல.
இது முழுக்க முழுக்க இசையமைப்பாளரின் படைப்பு.
மோதிரம் அணிவிப்பதென்றால் நீங்கள்
மன்னருக்குத்தான் அணிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சாவித்திரி அவர்களுக்கு வீணை, ஆர்மோனியம் வாசிக்கத் தெரியும் .கர்நாடக இசை கற்றிருக்கிறார். வீணை வாசிக்கத் தெரியும் என்பது
சரஸ்வதி சபதம் படத்தில் வரும்
கோமாதா எங்கள் குல மாதா
பாடல் காட்சியைப் பார்த்தால்
தெரியும். ஆர்மோனியம், பியானோ வாசித்து கர்நாடக
ஸ்வரம் பாடுவது மிஸ்ஸியம்மா
படம் பார்த்தால் தெரியும்.
Same song by #Lata ji in Marathi
ruclips.net/video/6b-O8kUXl4o/видео.html
but is a lullaby 😌
@@ramtpv8639 saw. Its gud 👌
@@ramtpv8639 its d tune make that beautiful
Divine!
Haunting melody after 60 years
Singer and both the actress are telugu and song and audience is tamil ❤
But both of them lived their lives in Tamilnadu only
ஒரு பாட்டு பார்க்க கேட்க வந்தால் இவர் இசை தான் பெரிசு ...அவர் தான் பெரிசு ன்னு ஆரம்பிச்சிடறாங்க..அதுக்கு ஒருத்தரை இணை வச்சு அவரையும் கொஞ்சம் இடிச்சி...!! முதல்ல நாமெல்லாம் இசை கேட்கறவங்கதான் .அவங்க கம்போசெர்ஸ் - உருவாக்கறவங்க...இது அவங்க copy அடிக்கலாம், inspire உம் ஆகலாம் ...அவர்கள் சொந்தமாக கொண்டு வருவதும் கண்டிப்பாக இருக்கும்...அவர்களை விமர்சிப்பதன் மூலமாக நாம் அவர்களை விட உயர்வாகிவிட்டதாக நினைத்துக்கொள்ளுகிறோமா ? ஒரு இசையமைப்பாளருக்கு விசிறி என்பதால் அடுத்த இசையமைப்பாளரை விமர்சனம் செய்யும் , ஏளனம் செய்யும் அல்லது சரி தவறு என்று சொல்லும் தகுதி நமக்கு வந்துவிடுகிறதா ? ரசனையாலேயே நாம் மேதைகளாகிவிட முடியுமா ? என்னதான் வருடக்கணக்கில் கிரிக்கெட் மேட்ச் பார்த்து பெரிய நிபுணன் ஆனாலும் பேட் ஐ எடுத்து அடித்து ஆடி, பந்தை போட்டு விளையாடிய அனுபவம் என்பது வேறு தான்...அதற்குமுன் chair இல் உட்கார்ந்து கொண்டு விமர்சனம் செய்வது என்பது என்றுமே வெறும் வாய் பேச்சுத்தான் ! ...சக இசையமைப்பாளர்களே ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்ய ஏன் பயப்படுகிறார்கள் ..அடக்கம் என்றே நினைப்பது நமது அறிவீனம் ....அவர்கள் போகாத பாதையில் நாம் சென்று தோன்றுவதை பேசுவது அறியாமையின் உச்சம் !
மிகவும் சரியான கருத்துகள் .
This song is a classical example for Piaget's Theory of Co construction If this song is relied BEd students will better Understand Piaget vvc
Instead of giving Dada Saheb Phalke award to legends like Susheelaji, our GOI is conferring upon Asha Parekh, Vinod Khanna 🤦♂️
Hats off to susheela mam and savithri mam
Excellent 👌
What a soothing song...
❤❤
Seem to sound better as you age. Savithri, my favourite actress. RIP.
Suseela amma paadal
Savithri amma nadippu
Yeppadi solvenadi
After meiyazhagan❤
Athu intha song illa
Wonderful song
got an audiio cassette o this movie today.......very happy
Savitri alagin sigaram
Nadipin sigaram
Avarin alagai varnikka
Nan yeppadi solven adeeee
காலத்தால் அழியா பாடல்கள் .
Savithri Amma oru devadhai
Thank you Shreans 😊
❤valgavalamudan kaviarasar ❤