Indha Maan - 4K Video Song | இந்த மான் உந்தன்| Karakattakkaran | Ramarajan | Kanaka | Ilaiyaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 449

  • @jillaguru2738
    @jillaguru2738 2 месяца назад +343

    Meiyazhagan padam pathutu vandhavargal like podunga

  • @LordLaavineshNithianandan
    @LordLaavineshNithianandan 2 месяца назад +93

    Before Meiyazhagan Romance ♥️
    After Meiyazhagan Bromance 💚

  • @prabayuvan
    @prabayuvan Год назад +387

    என்னதான் இன்று தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் அன்று உள்ள படம் பாடல்கள் எல்லாமே அழகு அழகு சூப்பர் சூப்பர் 🙏💐💯

    • @ravileela19
      @ravileela19 10 месяцев назад +14

      இசை ஞானி

    • @selvamohanselva1896
      @selvamohanselva1896 9 месяцев назад +8

      சரியா சொல்ரீங்க சகோ....

    • @MuthukumarA-u6r
      @MuthukumarA-u6r 8 месяцев назад +12

      உண்மை சகோ இசை ஞானி ஸ் கீரேட் காதல் ஞானி ❤️🎻❤️🎻❤️🎻❤️🎻 யாராவது இந்த மாதிரி ஒரு பாடல் இந்த இசை அமைக்க முடியும் ஆ முடியவே முடியாது காதல் ஞானி ❤️🎻❤️🎻❤️🎻 கங்கை அமரன் சொன்னாராம் நான் எடுத்தது காமெடி படம் ஆனால் என் அண்ணன் இசை ஞானி காதல் படமா மாற்றிவிட்டார் இப்படி சொன்னாங்களாம்❤️

    • @vavadivalakaiyan6338
      @vavadivalakaiyan6338 4 месяца назад +1

      Really

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 10 месяцев назад +163

    வருடங்கள் பல கடந்தாலும் மக்கள் நாயகனின் மண்வாசனை மாறாத திரைக்காவியம் கரகாட்டக்காரன்.

  • @MadheshDharshini
    @MadheshDharshini 3 месяца назад +662

    யாரெல்லாம் மெய்யழகன் பார்த்துட்டு வரீங்க 🙋🏻‍♂️

  • @gowseekbilla9907
    @gowseekbilla9907 3 месяца назад +1432

    மெய்யழகன் ட்ரைலர் பாத்துட்டு வந்தவங்கலாம் எத்தனை பேர்?😊

    • @robinraj6108
      @robinraj6108 3 месяца назад +18

      Itha na kekalanu nenachen paaa😅

    • @gowseekbilla9907
      @gowseekbilla9907 3 месяца назад

      @@robinraj6108 😇💙

    • @சக்திவேல்பிச்சை
      @சக்திவேல்பிச்சை 3 месяца назад +9

      நானும் தான்

    • @gowseekbilla9907
      @gowseekbilla9907 3 месяца назад

      @@robinraj6108 😇💙

    • @ir43
      @ir43 3 месяца назад +8

      என்றும் என்றென்றும் டிரெண்டிங்கில் ராசா பாட்டு தான்.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 8 месяцев назад +135

    1989முதல்இந்தகாதல்காவிய.. பாடலை கேட்டு வருகிறேன் 35வருடம்ஆனாலும்.. சூப்பர் ஹிட் பாடல் தான்

  • @rajamohamed4819
    @rajamohamed4819 27 дней назад +14

    மெய்யழகன் படத்தைப் பார்த்து இந்தப் பாட்டை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது

  • @arsathmass5978
    @arsathmass5978 6 месяцев назад +100

    பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
    பக்கம் வந்துதான் சிந்து பாடும்
    இந்த மான் உந்தன் சொந்த மான்
    பக்கம் வந்துதான் சிந்து பாடும்
    ஆ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
    சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
    பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
    பக்கம் வந்த மான்
    ...
    ஆ: வேல்விழி போடும் தூண்டிலே.. நான் விழலானேன் தோளிலே
    பெ: நூலிடை தேயும் நோயிலே.. நான் வரம் கேட்கும் கோயிலே
    ஆ: அன்னமே.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
    ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
    அன்னமே எந்தன் சொர்ணமே
    உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
    கன்னமே மதுக்கிண்ணமே
    அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
    பெ: எண்ணமே தொல்லை பண்ணுமே
    பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே
    பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
    ஆ: பக்கம் வந்துதான் சிந்து பாடும்
    பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
    ஆ: கண்மணியே
    பெ: சந்திக்க வேண்டும் தேவனே
    ஆ: என்னுயிரே
    ...
    பெ: பொன்மணி மேகலை ஆடுதே.. உன் விழிதான் இடம் தேடுதே
    ஆ: பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே.. இன்பத்தில் வேதனை ஆனதே
    பெ: எண்ணத்தான்.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
    ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
    எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
    உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான்
    சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான்
    என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
    ஆ: மோகம்தான் சிந்தும் தேகம்தான்
    தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
    ஆ: இந்த மான்
    பெ: உந்தன் சொந்த மான்
    ஆ: பக்கம் வந்துதான்
    பெ: சிந்து பாடும்.. இந்த மான்
    ஆ: எந்தன் சொந்த மான்
    பெ: பக்கம் வந்துதான்
    ஆ: சிந்து பாடும்
    பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
    ஆ: கண்மணியே.. சந்திக்க வேண்டும் தேவியே
    பெ: என்னவனே

    • @arumugams467
      @arumugams467 5 месяцев назад +1

      🎉🎉🎉

    • @MANIKANDAN-xj7cm
      @MANIKANDAN-xj7cm 2 месяца назад

      கங்கை அமரன்

    • @semporhsoathee3942
      @semporhsoathee3942 Месяц назад

      #63நாயன்மார்களும்
      #அவர்களின்_குருபூஜை_தினமும் !
      சிவபெருமானை போற்றுவதே தம் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து உயர்ந்த நாயன்மார்கள்.
      1. அதிபத்தர் நாயனார் - ஆவணி ஆயில்யம்
      2. அப்பூதியடிகள் - தை சதயம்
      3. அமர்நீதி நாயனார் - ஆனி பூரம்
      4. அரிவாட்டாயர் - தை திருவாதிரை
      5. ஆனாய நாயனார் - கார்த்திகை ஹஸ்தம்
      6. இசை ஞானியார் - சித்திரை சித்திரை
      7. மெய்ப்பொருள் நாயனார் - கார்த்திகை உத்திரம்
      8. இயற்பகையார் - மார்கழி உத்திரம்
      9. இளையான்குடி மாறார் - ஆவணி மகம்
      10. உருத்திர பசுபதியார் - புரட்டாசி அசுவினி
      11. எறிபத்த நாயனார் - மாசி ஹஸ்தம்
      12. ஏயர்கோன் கலிகாமர் - ஆனி ரேவதி
      13. ஏனாதிநாத நாயனார் - புரட்டாசி உத்திராடம்
      14. ஐயடிகள் காடவர்கோன் - ஐப்பசி மூலம்
      15. கணநாதர் நாயனார் - பங்குனி திருவாதிரை
      16. கணம்புல்லர் நாயனார் - கார்த்திகை கார்த்திகை
      17. கண்ணப்ப நாயனார் - தை மிருகசீரிஷம்
      18. கலிய நாயனார் - ஆடி கேட்டை
      19. கழறிற்றறிவார் - ஆடி சுவாதி
      20. காரி நாயனார் - மாசி பூராடம்
      21. காரைக்கால் அம்மையார் - பங்குனி சுவாதி
      22. கழற்சிங்கர் நாயனார் - வைகாசி பரணி
      23.குலச்சிறையார் - ஆவணி அனுஷம்
      24. கூற்றுவர் நாயனார் - ஆடி திருவாதிரை
      25. கலிக்கம்ப நாயனார் - தை ரேவதி
      26. குங்கிலிக்கலையனார் - ஆவணி மூலம்
      27. சடைய நாயனார் - மார்கழி திருவாதிரை
      28. சிறுத்தொண்ட நாயனார் - சித்திரை பரணி
      29. கோச்செங்கட் சோழன் - மாசி சதயம்
      30. கோட்புலி நாயனார் - ஆடி கேட்டை
      31. சக்தி நாயனார் - ஐப்பசி பூரம்
      32. செருத்துணை நாயனார் - ஆவணி பூசம்
      33. சண்டேசுவர நாயனார் - தை உத்திரம்
      34. சோமாசிமாறர் - வைகாசி ஆயில்யம்
      35. சுந்தரமூர்த்தி நாயனார் - ஆடி சுவாதி
      36. திருக்குறிப்பு தொண்ட நாயனார் - சித்திரை சுவாதி
      37. சிறப்புலி நாயனார் - கார்த்திகை பூராடம்
      38. திருநாளைப் போவார் - புரட்டாசி ரோகினி
      39. திருஞான சம்பந்தர் - வைகாசி மூலம்
      40. தண்டியடிகள் நாயனார் - பங்குனி சதயம்
      41. சாக்கிய நாயனார் - மார்கழி பூராடம்
      42. நமிநந்தியடிகள் - வைகாசி பூசம்
      43. புகழ்ச்சோழ நாயனார் - ஆடி கார்த்திகை
      44. நின்றசீர் நெடுமாறர் - ஐப்பசி பரணி
      45. திருநாவுக்கரச நாயனார் - சித்திரை சதயம்
      46. நரசிங்க முனையர் - புரட்டாசி சதயம்
      47. திருநீலகண்ட நாயனார் - தை விசாகம்
      48. திருமூல நாயனார் - ஐப்பசி அசுவினி
      49. திருநீலகண்ட யாழ்ப்பாணர் - வைகாசி மூலம்
      50. திருநீலநக்க நாயனார் - வைகாசி மூலம்
      51. மூர்த்தி நாயனார் - ஆடி கார்த்திகை
      52. முருக நாயனார் - வைகாசி மூலம்
      53. முனையடுவார் நாயனார் - பங்குனி பூசம்
      54. மங்கையர்க்கரசியார் - சித்திரை ரோகினி
      55. பெருமிழலைக் குறும்பர் - ஆடி சித்திரை
      56. மானக்கஞ்சாறர் - மார்கழி சுவாதி
      57. பூசலார் நாயனார் - ஐப்பசி அனுஷம்
      58. நேச நாயனார் - பங்குனி ரோகினி
      59. மூர்க்க நாயனார் - கார்த்திகை மூலம்
      60. புகழ்த்துணை நாயனார் - ஆனி ஆயில்யம்
      61. வாயிலார் நாயனார் - மார்கழி ரேவதி
      62. விறன் மீண்டநாயனார் - சித்திரை திருவாதிரை
      63. இடங்கழி நாயனார் - ஐப்பசி கார்த்திகை
      திருச்சிற்றம்பலம்!🙏

  • @padampidi-talkies1085
    @padampidi-talkies1085 3 месяца назад +182

    After Meiyazhagan 😍

    • @Jagal_R_Nath
      @Jagal_R_Nath 3 месяца назад +1

      There was one another song, koode mele kaatru, do you which movie it is from?

    • @vasanthanraaja8963
      @vasanthanraaja8963 3 месяца назад

      ​@@Jagal_R_NathPaneer Pushpangal

    • @Aasik_9949
      @Aasik_9949 2 месяца назад

      𝐌𝐞𝐞 𝐭𝐨𝐨 𝐛𝐫𝐨

    • @Sanju-shiv
      @Sanju-shiv 2 месяца назад

      😂❤

    • @sreejithbabum6889
      @sreejithbabum6889 2 месяца назад +1

      ❤from Kerala

  • @karthikks82
    @karthikks82 8 месяцев назад +52

    Even after 1000 years we won't get another ilayaraja
    The God of music 🎶.

  • @ismalebbesabri6987
    @ismalebbesabri6987 3 месяца назад +16

    😮 பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே, இன்பத்தில் வேதனை ஆனதே - சிறப்பான வரிகள்

  • @SivaRam-xo3iw
    @SivaRam-xo3iw 2 месяца назад +12

    நலிந்த கலைஞர்களின் வாழ்க்கை (கரகாட்டகரர்கள் ) வாழ்வியல் பதிவு அன்றே . திறமைசாலி எப்பொழுதும் எங்கும் ஜெயிப்பான்❤❤❤🎉🎉🎉

  • @krentertainment6518
    @krentertainment6518 17 дней назад +2

    எத்தனை பிறவி எடுத்தாலும் இந்த காலம் திரும்ப வராது இளையராஜா குரலும், அவர் இசையும், கணகா, இராஜராஜன் அவர்களும் ever green

  • @ShutterbugEntertainers
    @ShutterbugEntertainers 3 месяца назад +44

    En”athaan” unnai enni”athaan” udal minn"athaan" vethanai kill"athaan" solli"athaan" nenjai killi"thaan" ennai sorgathil thevanum sothi"thaan" ❤❤ after Meyyazhagan.. raja is forever..

  • @thangamanibcc634
    @thangamanibcc634 Месяц назад +16

    அந்தப் படத்தை பாட்டு மெய்யழகன் படத்தை பார்த்த பிறகுதான் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாட்டை கேக்கணும் தோன்றியது தோணுது மாதிரி இருக்குது

    • @rajamohamed4819
      @rajamohamed4819 27 дней назад

      உண்மையிலே நானும் அப்படித்தான்

    • @rajamohamed4819
      @rajamohamed4819 27 дней назад

      கரகாட்டக்காரன் படத்தின் பலமுறை பார்த்திருக்கிறேன் பாட்டை பார்த்திருக்கிறேன்

    • @rajamohamed4819
      @rajamohamed4819 27 дней назад

      மெய்யழகன் படத்திலிருந்து இந்த பாட்டு வருவதால் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது

  • @sriramtalkz
    @sriramtalkz 3 месяца назад +66

    Here after Meiyazhagan trailer ❤

  • @Jungupraveen
    @Jungupraveen 2 месяца назад +26

    மெய்யழகன் movie assembly 😂❤❤❤

  • @SinnathuraiKanapathipillai
    @SinnathuraiKanapathipillai 3 месяца назад +15

    இளையராஜாவின் குரலில் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @NAVEEN4422
    @NAVEEN4422 3 месяца назад +146

    Meiyazhagan trailer will direct people here to this song🎉 😉

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 8 месяцев назад +22

    இந்தப்பாடலுக்கு இணையாக இசை ஞானியைத் தவிர எவனாலும் முடியாது. அவருக்கு அழகே அவரின் கர்வம்தான். திட்டு பவன் திட்டிவிட்டுப் போகட்டும்.

  • @rohithramesh2626
    @rohithramesh2626 2 месяца назад +12

    Oru paatu eppudi market pannanunna , next next generation vanthu paadura varaykum ponam.... maestro raja

  • @karthikumar8229
    @karthikumar8229 3 месяца назад +10

    டெக்னாலஜி வருவதற்கு முன்பே நல்ல படங்களையும் பாடல்களையும் கொடுத்து விட்டனர் அன்றைய கலைஞர்கள்

    • @nathans1318
      @nathans1318 2 месяца назад +2

      Yes Brother👏🏾👍🏽

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 8 месяцев назад +24

    இன்றும் என்றும் என்றென்றும் கிராமத்து மக்களின் நம்ம ஊரு நாயகன் திரு.ராமராஜன் அவர்கள் மட்டுமே என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 месяца назад +12

    After watching meiyazhagan movie.. Who are going to attend to see this beautiful song??

  • @JamesTube-ru7qp
    @JamesTube-ru7qp 3 месяца назад +45

    3:29 மெய்யழகன் trailer ❤

    • @sinovraj5360
      @sinovraj5360 3 месяца назад

      ruclips.net/video/LvEqs9DX5_Q/видео.htmlfeature=shared

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 Год назад +110

    ஒரு காலத்தில் தமிழக கலைத்துறையை கலக்கிய பாடல் & படம் 🌹 தற்போது 45 & ஐம்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே ராமராஜன் & கனகா & இளையராஜா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 Kuwait Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrogen Sulfide 🌹 LNG & LPG 🌹

  • @advparan
    @advparan 3 месяца назад +12

    பாடலில் வரும் ஆரம்ப இசை இடையிசை ஊடே வரும் உடனிசை தாளலயம் அபாரம்.

  • @veeraveeraiyan5592
    @veeraveeraiyan5592 2 месяца назад +6

    இப்படி இனிமேல் ஒரு படம் எடுக்க எவனாவது பிறந்து தா வரணும் ( 👌 காவிய படைப்பு)

  • @andrewsujayj6968
    @andrewsujayj6968 3 месяца назад +218

    Who after Meiyalagan trailer?

  • @VenkateshVenkatesh-rk5qt
    @VenkateshVenkatesh-rk5qt 2 месяца назад +12

    Yes nanum meiyalagan movie pathutu vandhu pakren 😍

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Год назад +28

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 8 месяцев назад +27

    மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் 1989

    • @KamatchiDeva
      @KamatchiDeva 2 месяца назад

      Thiruvannamamai anbu thirai arangam la 1rupee ticket🎟 padam pathen

  • @Kandasamy-w8r
    @Kandasamy-w8r 3 месяца назад +9

    ❤️இன்னும் பல எத்தனை வருடங்கள் ஆனாலும் அழியாத பாடல் இவை ஈடு இணை ஏதும் இல்லை இதற்கு 🌹❤️💞💕

  • @karthikumar8229
    @karthikumar8229 3 месяца назад +13

    யாரெல்லாம் 2000ம் மேல் உள்ள காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்

  • @Gokul_Inspires
    @Gokul_Inspires 3 месяца назад +10

    Raja voice eh oru bothai!.....

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 9 месяцев назад +66

    மதுரை நாட்டியாA/c திரையரங்கில் ( தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) ஒரு வருடங்களை கடந்து ஓடி வரலாற்று சாதனை படைத்த பொன்விழா திரைகாவியம் மக்கள்நாயகன் ராமராஜன் அவர்களின் கரகாட்டக்காரன் (ஜுன் 16, 1989)

    • @ravileela19
      @ravileela19 8 месяцев назад +6

      இசை ஞானி❤❤❤

    • @ThiruMoorthi-x9d
      @ThiruMoorthi-x9d 7 месяцев назад +4

      Super

    • @giridharan5548
      @giridharan5548 4 месяца назад +2

      Isai perarasan, Maestro Ilayaravin Arputhamaana Kuralil, inba Thaalaatum Song

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 4 месяца назад +1

      @@giridharan5548 👍

    • @ameerappas8099
      @ameerappas8099 2 месяца назад +1

      இப்போ அந்த தியேட்டர் இல்ல 😔😔

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 2 месяца назад +5

    இந்த பாடல் என் இதயத்தில் எப்போதும் பாடி துடித்து கொண்டு உள்ளது❤

  • @samsudeensathamhussain
    @samsudeensathamhussain 2 месяца назад +5

    பெ; இந்த மா..ன்
    உந்தன் சொந்த மா..ன்
    பக்கம் வந்து தா..ன்
    சிந்து பா..டும்
    இந்த மா..ன்
    உந்தன் சொந்த மா..ன்
    பக்கம் வந்து தான்
    சிந்து பா...டும்
    ஆ;சிந்தைக்குள் ஆடும்
    ஜீவனே கண்மணியேஏ ஏ ஏ...
    சந்திக்க வேண்டும்
    தேவியே என்னுயிரேஏ ஏ...
    பெ: இந்த மா..ன்
    உந்தன் சொந்த மா..ன்
    பக்கம் வந்த மா..ன்
    ஆ; வேல் விழி போ.டும்
    தூண்டிலே
    நான் விழலானேன்
    தோளிலே
    பெ: நூலிடைதேயும் நோயிலே
    நான் வரம் கேட்கும் கோயிலே
    ஆ: அன்னமே...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
    அன்னமே எந்தன் சொர்ணமே
    உந்தன் எண்ணமேஏ ஏ
    வானவில் வண்ணமேஏ ஏ
    கன்னமே மது கிண்ணமேஏ ஏ
    அதில் பொன்மணி
    வைரங்கள் மின்னுமேஏ ஏ
    பெ:எண்ணமே தொல்லை
    பண்ணுமேஏ ஏ
    பெண் என்னும் கங்கைக்குள்
    பேரின்பமேஏ ஏ
    பெ; இந்த மா..ன்
    உந்தன் சொந்த மா..ன்
    ஆ; பக்கம் வந்து தா..ன் சிந்து பாடும்
    பெ;சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
    ஆ;கண்மணியேஏ ஏ...
    பெ; சந்திக்க வேண்டும் தேவனே
    ஆ; என்னுயிரேஏ ஏ...
    பெ:பொன்மணி மேகலை
    ஆடுதேஏ ஏ
    உன் விழிதான்
    இடம் தேடுதேஏ ஏ
    ஆ:பெண் உடல் பார்த்ததும்
    நாணுதேஏ ஏ
    இன்பத்தில்
    வேதனை ஆனதேஏ ஏ
    பெ; என்னத்தான்...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
    என்னத்தா.ன்
    உன்னை எண்ணிதான்
    உடல் மின்னத்தான்
    வேதனை பின்னத்தான்
    சொல்லித்தான்
    நெஞ்சை கிள்ளித்தான்
    என்னை சொர்கத்தில்
    தேவனும் சோதித்தான்
    ஆ: மோகம் தான்
    சிந்தும் தேகம் தான்
    தாகத்தில் நான்
    நிற்க ஆனந்தம் தான்
    ஆ;இந்த மான்
    பெ;உந்தன் சொந்த மான்
    ஆ;பக்கம் வந்து தான்
    பெ:சிந்து பாடும்
    பெ; இந்த மான்
    ஆ;எந்தன் சொந்த மான்
    பெ;பக்கம் வந்து தான்
    ஆ;சிந்து பாடும்
    பெ;சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
    ஆ;கண்மணியே...
    சந்திக்க வேண்டும் தேவியே
    பெ;என்னவனே...

  • @Jabsottakkal
    @Jabsottakkal 2 месяца назад +35

    മെയ്യഴകൻ കണ്ടിട്ട് ഇവിടെ വന്നവർ ആരൊക്കെ 😊

  • @Thangam.KThangam.K
    @Thangam.KThangam.K 3 месяца назад +4

    நெல்லை பேரின்ப விலாஸ் தியேட்டரில் 1989 ம் ஆண்டு பார்த்த காலங்கள் மறக்கமுடியாது.

  • @mumbaithambii3146
    @mumbaithambii3146 3 месяца назад +13

    மெய்யழகன் 👌

  • @Aronam861
    @Aronam861 13 дней назад +4

    யேலியன்களும் இவன் பாட்டை கேட்கும் ❤

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 21 день назад +1

    ராஜா சாரின் தமிழ் உச்சரிப்பு அருமை அருமை அருமை

  • @manikandasivam9475
    @manikandasivam9475 3 месяца назад +21

    மெய்யழகன் படம் பார்த்துவிட்டு வந்து பார்ப்பவர்கள் எத்தனை பேர் 😅😂❤

    • @sinovraj5360
      @sinovraj5360 3 месяца назад

      ruclips.net/video/LvEqs9DX5_Q/видео.htmlfeature=shared

  • @camerondicksonmc4826
    @camerondicksonmc4826 2 месяца назад +7

    Who after Meiyazhagan ???
    What a impactful movie 🥹

  • @keralamedia6491
    @keralamedia6491 7 дней назад +1

    Awesome song . Beautiful lyrics. Literally mind-blowing. A fan from Kerala Idukki . 2025 jan 4th

  • @JamesJames-df2ju
    @JamesJames-df2ju 4 месяца назад +8

    நினைவுகள் சொல்லும்.. இந்தப் பாடலின் இனிமையை வாழ்க இசைக்கடவுள்❤

  • @krishnaswamynarasimhan6220
    @krishnaswamynarasimhan6220 17 дней назад +1

    Super song. Kudos to Ilayaraja for his beautiful melodious music score.

  • @ittiamgg
    @ittiamgg Месяц назад +2

    Just the strings arrangement of this song, no words, pure bliss ❤❤❤....Ilayaraja sir 🙏🙏

  • @IV__BalakrishnanM
    @IV__BalakrishnanM Месяц назад +3

    1:05 to 1:33 what a composition ❤❤❤ raja

  • @meganathans4452
    @meganathans4452 17 дней назад +1

    இளைய ராஜா மியூசிக்ல கழுத குரல் கூட சூப்பர் டூப்பர்ஹட்டாகுதுங்க.... உதா ரணத்துக்கு அவர் ஓன் வாய்ஸ்ல பாடன இந்த பாடலே சாட்சி :

  • @semonp2724
    @semonp2724 3 месяца назад +5

    I'm 90's kids 🎉 அது ஒரு சொர்க்க காலம் 🎉❤

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 2 месяца назад +4

    ராஜாவை விட சிறப்பாக பாட இறைவனால் மட்டுமே முடியும்

  • @indianmakkal2411
    @indianmakkal2411 8 месяцев назад +61

    இளையராஜா ஐயாவின் பாட்டைக் கேட்டான் தலைவலி எல்லாம் போய்விடும் அவரின் பேச்சைக் கேட்டால் தலைவலி வந்துவிடும்

    • @arunKumar-r8w2u
      @arunKumar-r8w2u 8 месяцев назад +1

      😊oru guru than patta paattai sollukiraar unakku nallathu kelu...
      Guruve saranam .
      Yechhu pozhaikamal ,guru vin pechai kelu ,
      Nallathe nadakkkum

    • @selvamayan
      @selvamayan 7 месяцев назад +5

      ada kena punda

    • @Anjalirams.
      @Anjalirams. 7 месяцев назад +4

      Rendume kekka venam! No one's loss!

    • @RajKumar-gt5qc
      @RajKumar-gt5qc 7 месяцев назад +4

      Avaru music director tana ? Pechalar ila la aparam eduku avaru pecha kekanum poi camera munadi nallavan mari nadipanumla avanga pesurada kelunga ivaru mari nadika theriyama straight forward ah irukuravangala mental/headweight/over attitude nu peru vachikongo

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 месяцев назад +3

      ​@@RajKumar-gt5qc
      Very nice comment,good!

  • @rajeshmr6864
    @rajeshmr6864 2 месяца назад +2

    Raja sir is always Raja in Music. Magnificent voice from Raja sir and chitra mam.

  • @senthilkumar2457
    @senthilkumar2457 Месяц назад +2

    After 3:14 மெய்யழகன் 🎉 Premkumar 🙏

  • @Francis-l7h4f
    @Francis-l7h4f 29 дней назад +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது ❤❤❤🎉🎉😂

  • @TheRamana360
    @TheRamana360 Месяц назад +2

    This is my world’s no. 1 favourite song, I don’t know why but there is some magic ❤😊👌

  • @K.E.saamraatK.E
    @K.E.saamraatK.E 3 месяца назад +4

    Amazing Song ,Ilayaraja Sir Great...

  • @rajamohamed4819
    @rajamohamed4819 27 дней назад +1

    நான் பல தடவை இந்த படத்தை பார்த்திருக்கிறேன்

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 2 месяца назад +2

    Ever fresh voice chitra amma...just in the certain meter...not over or less..just feel good voice anytime any situation

  • @athulpk3227
    @athulpk3227 Месяц назад +4

    Love from Kerala ♥️

  • @RajeshRajesh-ct6zw
    @RajeshRajesh-ct6zw 2 месяца назад +2

    எந்த பெண்ணை நினைத்து இவ்வளவு ரசனையாக பாடல் வரி எழுதி இருப்பார் 😮😮😮

  • @gdmkel473
    @gdmkel473 6 месяцев назад +9

    கடவுள் இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு சொர்க்கத்தை இங்கேயே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இளையராஜா என்னும் இசைதூதனை இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளான். மக்களே, நீங்கள் இப்போது வாழும் உலகத்தில் இருந்து சொர்கத்துக்கு வர வெகு நாட்கள் ஆகும். அது வரையில் நீங்கள் வாழும் உலகத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நீங்கள் இதைப் போன்ற இளையராஜா இசையமைத்த பாடல்களை கேளுங்கள். அதுவே நான் உங்களுக்கு தரும் சொர்க்கம். நீங்கள் மறுமையில் சொர்கத்துக்கு வந்தால் கூட இந்த பாடல்களை கேட்பதில் கிடைக்கும் சந்தோஷம் அங்கு உங்களுக்கு கிடைக்காது என்று இறைவன் சொல்லுவான்.
    இந்த பாடலின் இனிமையை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை. அப்படியே கண்ணை மூடிக் கொண்டு இதை கேட்கும் போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஐயா இளையராஜா, இந்த பாடல்களை கொடுத்த உங்களை கைகூப்பி வணங்குகின்றேன். நீங்கள் வாழும் இந்த நாட்களில் நானும் வாழ்ந்து இப்படிபட்ட இனிமையான பாடல்களை கேட்கும் வாய்ப்பை வழங்கிய அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் நேரத்தில், அந்த இறைவன் அருளால் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்கின்றேன்.
    01.07.2024

  • @natarajankoduvayurramaswam7315
    @natarajankoduvayurramaswam7315 3 месяца назад +3

    I love this song.
    To me this song is the very best.
    I can listen as many times as possible.
    God bless Ilayaraja

  • @enigmaticme123
    @enigmaticme123 3 месяца назад +9

    After watching #Meiyazhagan movie, came here after a long time ❤

    • @sinovraj5360
      @sinovraj5360 3 месяца назад

      ruclips.net/video/LvEqs9DX5_Q/видео.htmlfeature=shared

  • @ravivillagefood4296
    @ravivillagefood4296 10 месяцев назад +18

    சிறு வயது ஞாபக பாடல்💟💟💟💟🙏🙏

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 месяца назад +6

    Voice and Music by Maestro

  • @IV__BalakrishnanM
    @IV__BalakrishnanM Месяц назад +4

    Ena song da ppppa 😍❤❤❤

  • @Sha_making
    @Sha_making Месяц назад +6

    Vanga vanga ......meiyazagan ku aprm ma 😂😂😂

  • @bragboy
    @bragboy Месяц назад +1

    Brilliant Camera work ! Brilliant Music !

  • @IdiyappamGaming
    @IdiyappamGaming 3 месяца назад +16

    After Meyiazhagan Trailer ♥️ ( Like here 👇)

  • @gdmkel473
    @gdmkel473 6 месяцев назад +6

    Ilaiyaraaja, the legendary music director, has not only revolutionized Indian music but also showcased his versatility and generosity in incorporating Western music elements into his compositions. His mastery in blending Western classical, jazz, and rock influences with traditional Indian melodies is unparalleled. Ilaiyaraaja's genius lies in his ability to seamlessly fuse diverse musical styles, creating timeless compositions that transcend cultural boundaries. His generosity in sharing his knowledge and expertise with aspiring musicians has inspired countless artists to explore new horizons in music. Through his groundbreaking work, Ilaiyaraaja has left an indelible mark on both Indian and Western music landscapes, solidifying his legacy as one of the greatest music directors of all time.
    01.07.2024

    • @giridharan5548
      @giridharan5548 4 месяца назад +1

      Your comment is Absolutely True. He has created All time songs. His numerous songs will carry you to our greenary Villages.. Longlive his fame..

    • @SrinivasV-ul4ju
      @SrinivasV-ul4ju 2 месяца назад

      Tamil hits king❤❤

  • @suryaviswanathan5528
    @suryaviswanathan5528 3 месяца назад +5

    மெய்யழகன் படம் பார்த்துவிட்டு எத்தனை பேர் வர்ரிங்க......

  • @trvl385
    @trvl385 3 месяца назад +3

    தமிழ் சினிமாவில் மிகவும் அழகான கண்கள் உடையவர்கள் இரண்டே பேர் ஒன்று மீனா இன்னொன்று கனகா👀

  • @belkanfernando4682
    @belkanfernando4682 3 месяца назад +1

    வீரபாண்டி அண்ணா பாடிய பின்பு வந்தவர்களில் ஒருவன்

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 2 месяца назад +17

    After Meiyazhgan

  • @logan5346
    @logan5346 2 месяца назад +4

    Meyalagan ❤

  • @aslisanaa244
    @aslisanaa244 2 месяца назад +5

    After meiyyazhagan ❤

  • @AkashBhava-p2f
    @AkashBhava-p2f Месяц назад +1

    Dr.ellayaraja mencha evanum pragavilai. maestro fan.🙏🙏🙏🙏🙏

  • @vijayageneral657
    @vijayageneral657 22 дня назад +1

    அருமையான கிராமிய காதல் மெலோடி பாடல்

  • @trendingking1149
    @trendingking1149 2 месяца назад +1

    ராஜா ராஜாதான் 😍😍😍....

  • @nivethaekambaram6139
    @nivethaekambaram6139 3 месяца назад +6

    After meiyazhagan❤

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd 9 месяцев назад +25

    ராஜா சார் இந்த பிரபஞ்சத்தில் சூரிய, சந்திரன் உள்ள வரை இசைக்கு ராஜா தான்

  • @faisalmeshal3249
    @faisalmeshal3249 2 месяца назад +1

    Once Raja Always RAJA❤❤❤❤❤❤❤❤

  • @nethajikannan6056
    @nethajikannan6056 3 месяца назад +6

    படத்தையே பார்த்தேன்😂

  • @rengasamyradhakrishnan
    @rengasamyradhakrishnan 6 месяцев назад +3

    Sweetness, youngest, miracle even total ever green Rajah Ilayarajah. Thank you.

  • @Tamil38533
    @Tamil38533 2 месяца назад +1

    ❤❤❤me bro but meiyazhagan my life connect for me ..🥰🥰 and this song raja sir vara level ..... 🙏🙏🙏😍😍😍❤️❤️

  • @KamalrajKamal-qv3hu
    @KamalrajKamal-qv3hu Месяц назад +3

    After meiyazagan❤❤

  • @litmangx4853
    @litmangx4853 Год назад +16

    Quality means Ayngaran👍we are expecting more👌😊

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 7 месяцев назад +3

    Raaja Sir Voice so natural , Like his voice tune always .. Beautiful Composition 😍 Never gets old 😍😍❤️❤️👌👌🥰🥰💖💖

  • @_kaleidoscope
    @_kaleidoscope 2 месяца назад +2

    After Meyyazhagan from Kerala💯
    2024 October

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 2 месяца назад +2

    ராஜா ❤🔥

  • @sansan-if8vv
    @sansan-if8vv 6 месяцев назад +2

    Heart melting music and voices

  • @dhuvakuttychannel
    @dhuvakuttychannel Месяц назад +3

    Unamaiyana song ah vida karthi padurathu than super ah iruku

    • @aravindharvi4760
      @aravindharvi4760 Месяц назад

      Adei yarra ne komali Ilayaraja pakkathula kuda varamudiyathu entha paattula original original tha

    • @darkravanan4072
      @darkravanan4072 Месяц назад

      Mental😂

  • @buttercakeluv
    @buttercakeluv 3 месяца назад +5

    Here after meiyyazhagan ❤

  • @dogspuppiesandothers3542
    @dogspuppiesandothers3542 7 месяцев назад +3

    Classic... classic ❤

  • @02habeebrahuman33
    @02habeebrahuman33 2 месяца назад +5

    Meiyazhagan ❤🫰✨

  • @JeevaK-f1p
    @JeevaK-f1p Месяц назад +2

    ❤❤❤jaya