மணக்கும் கறிவேப்பிலை குழம்பு மழை நேரத்திற்கு ஏற்றது | Poondu Karuveppilai Kulambhu

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 89

  • @villuran1977
    @villuran1977 Год назад +13

    பிரமாதமான கறிவேப்பிலைக் குழம்பு. பூண்டும், சின்ன வெங்காயமும் சேர்ந்து நல்லெண்ணெயில் மிதக்கும்போதே சுவையும் மணமும் ஊரைத் தூக்கும்.
    அந்தச் சின்னத்துண்டு வெல்லம்தான் ஹைலைட். ஏனென்றால், வெல்லம் ஒரு மிகச்சிறந்த ப்ரிசெர்வேட்டிவ்.
    வழக்கம்போல, அலட்டிக்காமே, அமைதியா, அருமையா ஒரு குழம்பைப் பண்ணிக் காட்டிட்டீங்க மே'ம்.
    உங்கள் கைவண்ணம் மேலும், நாள்தோறும் மிளிரட்டும்.
    இறைவன் உங்களுக்கு எல்லா நலன்களையும் குறைவின்றி அருளட்டும்.
    👏👍👌✌️🌹💐🌷🙏🙏🙏

  • @mohanaajith8408
    @mohanaajith8408 Год назад +7

    அருமை சகோதரி நான் செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது

  • @sandrineappapoulle8621
    @sandrineappapoulle8621 Год назад +9

    அருமை , பிரமாதம், நாக்கில் நீர் ஊறுகிறது, 👍👍👌👌💐

  • @allinallanjana2328
    @allinallanjana2328 Год назад +7

    மிகவும் அழகாக அருமையாக செய்து காட்டினீர்கள் மண மணக்கும் கறிவேப்பிலை குழம்பு சகோதரி 😋😋👌👌❤️

  • @navaneethaarumugum
    @navaneethaarumugum Год назад +2

    ரொம்ப.ருசியானதொக்குநன்றி.சகோத ரிநண்றிஇம்ம்ம்👌👌👌👌👌👌👍🙏

  • @priyaprasanna196
    @priyaprasanna196 Год назад +5

    Today intha kulambu vachen .very tasty 👍👍👍

  • @chellasydney9508
    @chellasydney9508 Год назад +11

    பிரமாதமான கறிவேப்பிலைக் குழம்பு. பூண்டும், சின்ன வெங்காயமும் சேர்ந்து நல்லெண்ணெயில் மிதக்கும்போதே சுவையும் மணமும் ஊரைத் தூக்கும்.

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Год назад +4

    கறிவேப்பிலை குழம்பு செய்முறை சூப்பர்

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Месяц назад +1

    Excellent n well done with karuveppilai Kulambu. Enjoyed watching it. Thank u.

  • @abinaya3960
    @abinaya3960 Год назад +3

    Today indha recipe try paniten... Superb taste

  • @AyyanarAyyanar-jt1ek
    @AyyanarAyyanar-jt1ek 3 месяца назад +1

    சூப்பர்❤❤❤

  • @vadipattiammasamayal4251
    @vadipattiammasamayal4251 Год назад +9

    சுவையான அட்டகாசமான சூப்பரான கருவேப்பிலை குழம்பு அருமை சகோதரி 👌👍

    • @kchitra2056
      @kchitra2056 Год назад +1

      He has been writing articles on the Tamil Wikipedia Other food and agriculture Colombo's favorite residences Inside an angel A year ago it was many times more than that.

  • @priyaabraham7445
    @priyaabraham7445 Год назад +3

    My husband was asking for this kind of gravy. I don't know how to do this.. now I got it. Will try.. tq 👍🙏

  • @Bhuvanesh_Rajendran
    @Bhuvanesh_Rajendran Год назад +1

    மிகவும் பயனுள்ள குழம்பு சகோ 😍வச்சு நல்லா ஒரு புடி புடிச்சாச்சு அவ்ளோ டேஸ்ட் எல்லாரும் செஞ்சு பயனடையுங்கள் நண்பர்களே...
    குறிப்பு - வெள்ளம் சிறிதளவு சேர்த்து செய்யவும் மக்களே மிகவும் ருசியாக இருக்கும் ருசியை மேலும் கூட்டித் தரும்... சாப்பிடும் போது விக்காது... 😀

  • @shivashakthiaykkyarubinyai509
    @shivashakthiaykkyarubinyai509 Год назад

    அருமையான பதிவு மா

  • @deepadeepa8310
    @deepadeepa8310 Год назад +1

    Thank u mam today naan try panraen mam

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 Год назад +1

    Very nice and yummy thanks for sharing by mangalam murali madurai.

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍👍👍👍

  • @krv2022
    @krv2022 Год назад +12

    I tried this recipe today. It is super.

    • @sivas8655
      @sivas8655 Год назад

      Neenga shivagi ammathane

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Год назад +1

    ரொம்ப பிரமாதமாக இருந்தது

  • @manimekalaikesavaramanujam2530
    @manimekalaikesavaramanujam2530 2 месяца назад +1

    Super

  • @mrsivakumar7721
    @mrsivakumar7721 Год назад

    Ipa than karuvepilai athikama iruku ena panalanu yosichan odaney nala recipe thank you

    • @mosesgrona8620
      @mosesgrona8620 Год назад +1

      Kolambu vachi saptutu taste epdi irunthuchinu sollunga😊

  • @chinnalingamkitchen9399
    @chinnalingamkitchen9399 Год назад +4

    Healty curryleaf thokku super sister

  • @senthilsenthil9495
    @senthilsenthil9495 Год назад

    Video parthutu try pandren maam intha week

  • @loeshgopal4732
    @loeshgopal4732 Год назад +4

    இதுக்கு 5star ஹோட்டல் ல கருவேப்பிலை பூண்டு குழம்பு பெயர். 👌❤️

  • @gloryn6482
    @gloryn6482 Год назад

    Super pathivu Thank you sister.

  • @arbillingsarbillings9868
    @arbillingsarbillings9868 Год назад +3

    Semma voice madam i like

  • @chidambarams4227
    @chidambarams4227 Год назад +4

    Good preparation

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Год назад +3

    Nice sharing

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Год назад +2

    First like

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj Год назад

    Arumai

  • @yanriya8982
    @yanriya8982 Год назад +1

    Try panren ga neenga entha oor la entha area la irukunga

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Год назад

    Chendhur masalas powder எப்படி வாங்கி கொள்வது எனக் கூறுங்கள்

  • @seetahariharan4089
    @seetahariharan4089 Год назад +3

    Looks too good mam..I'll make it and gv u my feedbk

  • @saundrarajaratnam4987
    @saundrarajaratnam4987 Год назад +1

    Vazgha Valamudan Amma 🙏 ♥️

  • @chitra8543
    @chitra8543 Год назад +1

    நான் சென்னையில் இருக்கேன்..எப்படி வாங்க

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад

      Kindly whttsapp 98943 11105 for orders… we will send door delivery ma👍😍

  • @tasteofchennaisamayal
    @tasteofchennaisamayal Год назад +3

    Nice Sister

  • @veenap600
    @veenap600 Год назад +2

    So Super 👌👌

  • @nishanisha1712
    @nishanisha1712 Год назад +4

    Supper 👌👌👌

  • @mohanas8639
    @mohanas8639 Год назад +1

    Super madam

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍

  • @jayalakshmijaya5507
    @jayalakshmijaya5507 Год назад +3

    👌👌👌

  • @Tamijarassane
    @Tamijarassane Год назад +1

    Very nice. But amount of oil is just half the quantity of total kuzhambu. You can reduce the oil and people get misguided that more oil is required to make such curries. You are using more oil though.

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +2

      Oil consumption differs from each family & I use chekkula aatuna fresh oil… and I cook for 5 to 6 ppl… if ur particular u can reduce it… & few dishes needs that much oil 👍👍👍

    • @Tamijarassane
      @Tamijarassane Год назад +1

      Ok sure. Thanks ji

  • @muthiahmuthiah9423
    @muthiahmuthiah9423 5 месяцев назад +1

    காபிபவடர் இன்ஸ்டன்ட் பவுடரா சொல்லுங்க மேடம்

  • @rahmathnisha2083
    @rahmathnisha2083 Год назад +18

    அருமை,நன்றி மேடம். Butஅலுமனியப்பாத்திரத்தில் புளி சமைக்காதீர்கள்.

    • @lekhandrf3312
      @lekhandrf3312 Год назад

      Ithu aluminum illa

    • @sheelaroseline6107
      @sheelaroseline6107 Год назад

      Why what reason. Because I sometime cook in aluminium.

    • @ammu6026
      @ammu6026 Год назад +1

      @@sheelaroseline6107 aluminium not good for health. Puli kozhambu aluminium pathirathil seium pothu aluminium athigama food la mix aagum so athaan.

    • @sheelaroseline6107
      @sheelaroseline6107 Год назад

      Thank you so much

    • @premarajendhran840
      @premarajendhran840 Год назад

      1@@lekhandrf3312

  • @sktdonboys4991
    @sktdonboys4991 Год назад +3

    👏👏👏

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 Год назад +2

    Super maa

  • @sangeethasange882
    @sangeethasange882 Год назад

    Unga voice super ma

  • @sheelaroseline6107
    @sheelaroseline6107 Год назад

    How much gram and how much rupee please reply mam.

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +1

      Kindly whttsapp 98943 11105 for full details ma 👍😍

  • @kamatchiviji8782
    @kamatchiviji8782 Год назад +2

    எனக்கு அந்த பொடி வேணும் மேம்

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад

      98943 11105 நம்பருக்கு கால் பண்ணி ஆர்டர் பண்ணிக்கலாம் மா

  • @chimizh9671
    @chimizh9671 Год назад +1

    Hw much mam

  • @elumalain7011
    @elumalain7011 Год назад

    Riyali amma

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Год назад +1

    இந்த குழம்புக்கு ஏற்ற side dish? என்ன

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +1

      Any coconut pota poriyal or Keerai kootu 👍👍👍

  • @kaminikatiyaranayakushagra2230

    Nice dish dear friend please join

  • @manjulamohanakrishnan7186
    @manjulamohanakrishnan7186 Год назад +2

    @kka b TG bv z bbye ll Ol

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Год назад

    👍👍👍👌🇸🇬.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Год назад +1

    நீங்க செய்யும் போதே எச்சில் ஊறுது மேடம்

  • @vijiarts......sivakasi....8236
    @vijiarts......sivakasi....8236 Год назад +1

    Super mam