வாழ்த்துக்கள் மகனே. உனது உழைப்பில் விரைவில் புதிய விசைபடகு வாங்கி மீன பிடிக்க வேண்டும் என்று என்னை போன்ற உள்ளங்களின் வாழ்த்தும் பிரார்த்தனையும் உன்னையும் உனது குடும்பத்தினரையும் காக்கும்.
Great ....நல்ல வளர்ப்பு , நல்ல புரிதல், நல்ல தெளிவான சிந்தனை, சமூகமே பெருமை பெரும்.. இதை கண்டு.. இன்றுள்ள குறுக்கு வழியில் சிந்திக்கும் இளைஞர்களும் அரசியயல்வாதிகளும் திருந்த வேண்டும் என்பது தான் என் ஆசை...
நண்பா போதும் என்ற மனமே பொன் செய்யும் குணம் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள் இதையெல்லாம் உன் போன்றவர்கள் தான் வெளிப்படுத்துகிறார்கள் எந்நிலையிலும் தன் குணம் மாறாமல் வாழ்பவனே உயர்ந்தவன் இது உனக்கு பொருந்தும் உன்னிடத்தில் வேறு சிலர் இருந்திருந்தால் இவ்வாறு கேட்டதற்கு சரி சொல்லி இருப்பார்கள இது போன்ற சில குணங்களால் தான் உன்னை எல்லோரும் நேசிக்கிறார்கள் உன் எண்ணமே உன்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் வாழ்த்துக்கள்
01:11 செம்மயா சொன்னீங்க சகோ,தலை வணங்குகிறேன் உங்களின் இந்த சொல்லுக்கு...மீனவர்களே இந்த பிரபஞ்சத்தின் முழு ஆற்றலையும் பெற்றவர்கள்...(இரவில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பார்க்கும் பாக்கியசாலிகள்) நன்றி 🙏
இந்த வீடியோ துவக்கத்தில் நீங்கள் சொன்ன வாழ்க்கை பற்றி வார்த்தை மிகவும் அருமை !! உழைத்து வாழ வேண்டும் .நீங்கள் உடல் ஆரோக்யத்துடன் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டுகிறேன் ..நன்றி நண்பா !!
எழும்பு இல்லாத நாக்கு நம்ம கில இருக்கும் போது என்னடா இப்படி இருக்கோம் என்ரு வருத்தப்படும் வசதி வந்துட்டா அவனுக்கு என்னப்பா பணம் கோட்டோ கோட்டுன்னு கோட்டுது அப்படின்னு சொல்லுவாங்க நமது வாழ்க்கையில் மிகபேரிய எதிரி பணம்தான் எப்பேர்பட்ட உறவையும் பணம் பிரித்துவிடும் படி படியாக முண்னேர வேண்டும் என் வாழ்கையின் அனுபவம் மீனவ நன்பா
உங்கள் நல்ல எண்ணத்திற்கு கடவுள் உங்களை பாதுகாப்பார்.... நீங்களும் உங்கள் குடும்பமும் நல்ல நிலையில் உயர கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.. நீங்கள் நினைத்த விசை படகை விரைவில் கண்டடைய வாழ்த்துகிறோம்.... இவன், குளச்சல் நண்பர்கள்
அருமையான பதிலடி வாழ்த்துக்கள் மனிதன் மற்றவனை வாழ விடமாட்டான் அது அவனுடைய நோய் நீங்கள் உங்கள் வேளையை பாருங்கள் உங்களுடைய அடுத்த வீடியோவை நாங்கள் பார்க்கனும்
U r talk is so cute anna . alaga pesuringa . And ungalukkula niraiya ve helping sense iruku , and we alwys support you by sharing the video , and wish u all the very best annna . Unga job la neega aasa pata maari padi padi ah uyarvinga in sha allah .
நல்ல செய்தி, நீங்கள் உலகைப் புரிந்து கொண்டீர்கள் .... வாழ்த்துக்கள்
Nan than 200th like poten
Mani romba periya aaluthan
Kingston இன்னைக்கு உங்க பேச்சு ரொம்ப நன்றாக இருந்தது இது மாதிரி தான் வாழ வேண்டும் தஞ்சாவூரிலிருந்து சிவா
You are very genuine and truthful may God bless you
உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும் அண்ணா. கவலை வேண்டாம் நீங்க உங்க உழைப்பிலேயே விசைப்படகு கூடிய சிக்கிரம் வாங்குவீங்க அண்ணா.
Anna. Supar iam sri lanka..😄😄✈✈✈✈✈✈🚢🚢
கிங்ஸ்டன் அண்ணனை பற்றி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை அண்ணெ 👌👍 உங்கள் லட்சியங்கள் வெற்றி பெற கடவுளை வேண்டுகிறேன் 🙏🏽🙏🏽🙏🏽
வாழ்த்துக்கள் மகனே. உனது உழைப்பில் விரைவில் புதிய விசைபடகு வாங்கி மீன பிடிக்க வேண்டும் என்று என்னை போன்ற உள்ளங்களின் வாழ்த்தும் பிரார்த்தனையும் உன்னையும் உனது குடும்பத்தினரையும் காக்கும்.
வணக்கம் உங்கள் மீனவன்
fans like hear
🔥🔥🔥
எல்லாமே திடீர்னு கிடைச்சா ஸ்வாரஷ்யம் இருக்காது நண்பா ... முன்னேறணும் ...... சூப்பர் அண்ணா
தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் நமக்கு கவலை வேண்டாம் முயற்சிகளை மட்டும் கைவிட வேண்டாம்
Great ....நல்ல வளர்ப்பு , நல்ல புரிதல், நல்ல தெளிவான சிந்தனை, சமூகமே பெருமை பெரும்.. இதை கண்டு.. இன்றுள்ள குறுக்கு வழியில் சிந்திக்கும் இளைஞர்களும் அரசியயல்வாதிகளும் திருந்த வேண்டும் என்பது தான் என் ஆசை...
நண்பா போதும் என்ற மனமே பொன் செய்யும் குணம் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள் இதையெல்லாம் உன் போன்றவர்கள் தான் வெளிப்படுத்துகிறார்கள் எந்நிலையிலும் தன் குணம் மாறாமல் வாழ்பவனே உயர்ந்தவன் இது உனக்கு பொருந்தும் உன்னிடத்தில் வேறு சிலர் இருந்திருந்தால் இவ்வாறு கேட்டதற்கு சரி சொல்லி இருப்பார்கள இது போன்ற சில குணங்களால் தான் உன்னை எல்லோரும் நேசிக்கிறார்கள் உன் எண்ணமே உன்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் வாழ்த்துக்கள்
உங்களின் நேர்மைக்கு கூடியவிரைவில் பலன்கிடைக்கும்
இப்படிக்கு ஈசனின் அடிமை.
அர்த்தமுள்ள தெளிவான பேச்சு. உங்களை பெற்றவள் உயர்ந்தவள். கடல் அன்னை உங்களை எப்போதும் காத்திடுவாள். வாழ்த்துக்கள்.
Nee romba great nanba... romba naalaikku appuram oru nalla manushanaik kanden.....
நண்பா உங்க பதிவு நெஞ்சை நெகிழவைத்தது பணம் வாழ்க்கையில்ஒரு அங்கம் அவ்வளவுதான் என்பதை சிறப்பா சொன்னீங்க அருமை நண்பா
Super na...unoda pechu enaku romba pidichiruku...nenga nalla periya aal aga na kadavula vendikuren...
அனைத்து உறவுகலையும் பணமே பிரிக்கும் என்பாதை தெழிவுபடித்தியாமைக்கு நன்றி
நிங்கள் சொல்வது தவறு உழைத்து சம்பாரித்த யாரும் அப்படி இல்லை
அண்ணா உங்களின் யதார்த்தமான பேச்சிலே தெரிகிறது நீங்கள் எதற்கும் ஆசைப்படாதவர். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்..
super bro neenga neraya therunju vachurukkuringa nalla pesuringa...nalla karuthula soldringa
01:11 செம்மயா சொன்னீங்க சகோ,தலை வணங்குகிறேன் உங்களின் இந்த சொல்லுக்கு...மீனவர்களே இந்த பிரபஞ்சத்தின் முழு ஆற்றலையும் பெற்றவர்கள்...(இரவில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பார்க்கும் பாக்கியசாலிகள்) நன்றி 🙏
அண்ணா உங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன்
சூப்பர் அண்ணா. உங்களின் உழைப்பால் விசை படகு வாங்க வாழ்த்துக்கள்.
இந்த வீடியோ துவக்கத்தில் நீங்கள் சொன்ன வாழ்க்கை பற்றி வார்த்தை மிகவும் அருமை !! உழைத்து வாழ வேண்டும் .நீங்கள் உடல் ஆரோக்யத்துடன் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டுகிறேன் ..நன்றி நண்பா !!
எழும்பு இல்லாத நாக்கு நம்ம கில இருக்கும் போது என்னடா
இப்படி இருக்கோம் என்ரு வருத்தப்படும் வசதி வந்துட்டா
அவனுக்கு என்னப்பா பணம் கோட்டோ கோட்டுன்னு கோட்டுது அப்படின்னு சொல்லுவாங்க நமது வாழ்க்கையில் மிகபேரிய எதிரி
பணம்தான் எப்பேர்பட்ட உறவையும் பணம் பிரித்துவிடும்
படி படியாக முண்னேர வேண்டும்
என் வாழ்கையின் அனுபவம் மீனவ நன்பா
You are my brother, original human being
Unmayavey neenga romba nalla manasu kondavanga,neenga eppavm santhosama nallairupeenga.
உங்கள் நல்ல எண்ணத்திற்கு கடவுள் உங்களை பாதுகாப்பார்.... நீங்களும் உங்கள் குடும்பமும் நல்ல நிலையில் உயர கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.. நீங்கள் நினைத்த விசை படகை விரைவில் கண்டடைய வாழ்த்துகிறோம்.... இவன், குளச்சல் நண்பர்கள்
அருமையான கருத்துக்களை எளிய நடையில் விளக்குவது அபாரம் வாழ்த்துக்கள் நண்பரே
நன்றாக கூறினீர்கள்.தென்காசி முருகன் லெட்சுமி .வாழ்த்துகள்
Correct ah sonnanga bro... It's real
❤❤
Anna you are really great.... Fraud ku best example: Katrathu Kaiyalavu channel & Andrum Indrum channel...👌👌👌👌 Anyone agree????
அருமை நல்ல எண்ணம் கொண்ட மனிதர்
அருமையான பதிலடி வாழ்த்துக்கள் மனிதன் மற்றவனை வாழ விடமாட்டான் அது அவனுடைய நோய் நீங்கள் உங்கள் வேளையை பாருங்கள் உங்களுடைய அடுத்த வீடியோவை நாங்கள் பார்க்கனும்
நிறைய விஷயம் உங்களிடம் கற்றுகொள்ள வேண்டும் இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும் அண்ணா
நீங்கள் தான் சூப்பர் ஸ்டார் 💝💝🙏🙏👏👏👍👍
You are a great person God bless you, my son
மீன் தொழில் செய்யும் மீனவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான பேச்சு......இந்த உலகத்தை நன்றாக புரிந்து வைத்து உள்ளீர்கள் நண்பா......வாழ்த்துகள்...... ஹாலித் ரஹ்மான்.... கமுதி....இருப்பது.. சென்னை
Hi Anna suppera sonningka nan ebenezer jaffnala erunthu ungka video pidichsu erukku nichsajam kadavul ungkalai aasir vathippar
உங்கள் நல்ல எண்ணமும் , உளைப்பும் .. உங்களை கைவிடாது ... தொடரட்டும் உங்கள் பணி
நீங்கள் உலகைப் புரிந்து கொண்டீர்கள் .... வாழ்த்துக்கள்
Anna neenga vera level arumiya oru unidha manidhar madhri pesringa Anna love you Anna
Romba sandhosham Anne enakum indha mathiri uravuthan venum ellam valla irraivan asirvathipaar
Super nanba ungaluku valthukal
superb bro. we love your simplicity. If people volunteer to help you accept it provided the money comes in a righteous way.
எதார்த்தமான மனிதர் சகோ நீங்க... வாழ்க வளமுடன்.
U r talk is so cute anna . alaga pesuringa . And ungalukkula niraiya ve helping sense iruku , and we alwys support you by sharing the video , and wish u all the very best annna . Unga job la neega aasa pata maari padi padi ah uyarvinga in sha allah .
Ithu pola Oru karuthu ethir pakala sathiyama solran Anna super
சூப்பர் தெளிவான விளக்கம்
180அடியா
உங்களுக்கு இறைவன் துணை இருப்பான்
Thala nega vare level bro
Neengal seiyum seyalai sevvanae seigirirgal .... Vazhga valamudan
Super bro....Super..... Super maturity...Really Like your approach.....May God bless you....
Superb... Love you all this information video...💓💓💓💓👍👍👍🤜🤜🤜 Cheers...
U are absolutely right an true hats of to u 💯 respected brother
Valga valamudan
Romba nalla information.
நீங்கள் நேர்மையானவர்... உங்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி..
நண்பா அருமையாக சொன்னீங்க
அருமை அண்ணா 👌👌👌 கூடிய சீக்கிரம் உங்கள் லட்சியம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்
Unga nalla manasuku epayuma nalarupinga anna❤️👍
வணக்கம் உங்கள் மீனவன் அண்ணே சூப்பர் அண்ணே வீடியோ 😍😍😍😎😍
உலக நடப்பை அப்படியே பேசறீங்க, அருமை.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ.
அண்ணா நீங்க போடும் அனதை்து வீடியோவும் மிகவும் அற்பதமாக உள்ளது🤗🤗🤗🙏🙏🙏
സൂപ്പർ ആണേ 👍👍👍
Niga pesuradhu natural la eruku. Niga korikai vaithaal super bote vanga ellarum serdhu many tharom
Ungaluku En anbana valdhukkal.
Nalla manasu Anna ungalukku god bless you alweys
My dear brother you are really great and I am your fan
True. God bless you and your family.
ப்ரோ இது தான் உண்மை, 👌👍💐
very very thrilling videos of finding the depth of the ocean.
Oru vaati kadal kulla kuthuchu kattunka anna
என்ன ஒரு தீர்க்கமான சிந்த்னை உழைப்பே உயர்வு த்ரும் தன்னம்பிக்கை தான் மிகப்பெரிய செல்வம் வாழ்த்துக்கள் நன்றி நண்பா
அருமையான எண்ணம் ஜி
Super🙏👌anna
Semma Anna👌👌👌👌👌 Kadal Aalathapathu theliva sonninga super Anna👍
MR. KINGSTON is a passionate man👌
Feeling amazed with your character bro
Nalla ullam Ulla bank manager yarachum intha videos parthuttu iruntha place intha meenavarkku visai padagu vanga Loan arrange pannithaga please Romba helpful ha irukkum
Super Anna 👌👌👌👌👌👌👌 ungalutaiya vidamuyarchikku orunal kandippa vetri kitaikkum Anna 😉😉😉 thank you so much....
Nalla video brother
Unga pechu super Anna life la nallairukkanum
Nenga romba telivanavar nalla manithar ungalamari ellarum iruntha nallarukum
வணக்கம் அன்ணா 👍👏
உங்கள் video voice super
எதார்த்தமான பேச்சு.
Samma karutha anna ...👌👌👌
Super namba...Inga niga yaaraium nambathiga nanba...
Super Anna neenga rompa great Anna
வெள்ளை மனம் கொண்ட மீனவத்தமிழர்களுக்கு எடுத்துக்காட்டு!
அண்ணே உங்க பதிவு ரொம்ப அற்புதமா இருக்கு உங்க என்னமோ ரொம்ப நல்லா இருக்கு உங்களுடைய எண்ணம் எல்லாத்துக்கும் இருக்கணும் அப்படின்னு இறைவன் கிட்ட வேண்டுகிறேன் என் பெயர் கௌதம் நானும் நானும் மீனவன் தானா
Hats off anna ....I appreciate your character . Soon you ll reach your goal
Annan unga manasuku nigalm nalla varanum annan ....niga pesurathulaye theriyuthu panam namma lifela ealathaiyum alichirumnu tq annan itha sonnathuku .......annan nanum meenavanthan aana meen pidikka poravan illa meean eaduthu virpanaiku poravan 😘😘😁😁😁
👌 👌 supera sonnega nanba..panam ennada panam gunam thaanada nirandharam😎
Anna unga english super anna 😍😍😍 💕💕💕
GPS karuvi eppdi use pannuvinga
நல்ல குணம். வாழ்க.
Bless you brother 🙏🏼🙏🏼🙏🏼
நல்ல வீடியோ அனைவரும் தெரிந்துகொள்ள நில்ல வாய்ப்பு.