NTK-வுக்கு விக்கிரவாண்டியில் செல்வாக்கு எப்படி? | Vikravandi Assembly constituency |Seeman PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июн 2024
  • #puthiyathalaimuraitv #vikravandi #ntk #seeman #candidate #villupuram #assemblyconstituency #naamtamilarkatchi #NTKAbhinaya #ptnews #ptelectionnews
    NTK-வுக்கு விக்கிரவாண்டியில் செல்வாக்கு எப்படி? | Vikravandi Assembly constituency |Seeman PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 391

  • @Thambi430
    @Thambi430 Месяц назад +228

    வென்றே தீருவோம் நாம் தமிழர் 🔥 வாழ்த்துக்கள் 🎉

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Месяц назад +16

      தமிழை பிழையின்றி எழுதத் தெரியாத தம்பிகள் தான் நாதகா வுக்கு முட்டுக் கொடுப்பார்கள் போல. 😂😂😂😂😂😂

    • @TAMIZHVELAN2004
      @TAMIZHVELAN2004 Месяц назад

      ​​@@tdhanasekaran3536நீ முதல்ல தமிழை தவறு இல்லாமல் எழுது நாதகா இல்லை நாதக (NTK)...எழுதும்போது எல்லாருக்குமே தவறு வரும் அது ஒரு குற்றமா?... சாதிக்கு முட்டுக்கொடுக்குற உனக்கே இவ்வளவு இருக்கப்ப இனத்துக்கு முட்டுக்கொடுக்குற தமிழனுக்கு எவ்வளவு இருக்கும்...

    • @thivakaran3780
      @thivakaran3780 Месяц назад +11

      வென்றே தீருவோம் நாம் தமிழர் ✊✊

    • @anishani7776
      @anishani7776 Месяц назад +2

      😅😅😅 fourth place

    • @Thambi430
      @Thambi430 Месяц назад +4

      @@tdhanasekaran3536 இதுவாச்சும் தெரிந்ததே நன்றி🙏

  • @balajis3290
    @balajis3290 Месяц назад +94

    விக்கிரவாண்டி மக்களே தயவு செய்து நாம் தமிழர்கு வாக்கு செலுத்துங்கள் pls pls pls🔥🔥🔥

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +2

      நாங்கள் காளிக்குத்தான் போடுவோம் ஓட்டு

    • @edwinsamson-bg5qq
      @edwinsamson-bg5qq Месяц назад +4

      We won't put NTK.because they won't win am not like to waste my vote to ntk

    • @user-dq9zg6pu6z
      @user-dq9zg6pu6z Месяц назад +5

      எங்களது அண்ணா அண்ணி என்று கூரும் சீமான் ஏன் பமக வுக்கு போட்டியா

    • @Sk5678.
      @Sk5678. Месяц назад

      😂😂😂

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai Месяц назад

      ​@@edwinsamson-bg5qq2 rs toilet eating sanghi aatupulukai annamalai can't even become ward counselor in tamilnadu 🤣🤣🤣🤣

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q Месяц назад +142

    புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர்🙏🙏🙏 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @newmoon5598
      @newmoon5598 Месяц назад

      முதல்ல உங்க தலைவனை இடைத்தேர்தலில் நின்று ஜெயிக்க சொல்லுங்கடா அவன் வைகோ போல் தேர்தலில் எப்போதும் நீக்க மாட்டான்

  • @Brohomepaintingservices
    @Brohomepaintingservices Месяц назад +48

    இது எங்கள் தொகுதி இந்த தடவை நாங்கள் நிச்சியமாக ஜெயிப்போம் 💪 நாம் தமிழர் 💪💪

  • @SaleemSaleem-pi2ji
    @SaleemSaleem-pi2ji Месяц назад +113

    திமுக அதிமுக வெற்றி பெற கூடாது😢

    • @dhanasekar8868
      @dhanasekar8868 Месяц назад +5

      Poo daa mental

    • @mukesh2004joker
      @mukesh2004joker Месяц назад +1

      ​@@dhanasekar8868dai pooda 😂😂

    • @sukumar3832
      @sukumar3832 Месяц назад +4

      தில்லு இருந்தால் அணைத்து கட்சிகளும் நாம் தமிழர் மாதிரி தனித்து போட்டியிடுங்கள் பார்ப்போம்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +1

      உன்னால முடியாது தம்பீ........

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya Месяц назад

      @@sukumar3832 ENTHA KATCHIKKUM DEPOSIT KIDAIKATHU...SO MUDIYATHU..KOOTANNI THAAN ORE VAZHI..

  • @solomonrajaiah2362
    @solomonrajaiah2362 Месяц назад +72

    தனியாக தன்மானத்துடன் கலம் காண்போம்.பெரிய கட்சி என்று வாய்கிழிய பேசி கூட்டணி.சமரசமின்றி வாக்குக்கு பணம் தராமல் அத்துடன் என்றும் நாம் தமிழர் கட்சி.நாங்கள் செத்தாலும் எங்கள் இனம் வாழ கலத்தில் நாம் தமிழர் கட்சி

    • @Saviour-b5n
      @Saviour-b5n Месяц назад +2

      ❤❤

    • @Godwintgn
      @Godwintgn Месяц назад +5

      களம்*

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +1

      வாக்கு க்கு பணம் தராமல் என்றால்......
      20 ரூபாய் டோக்கன் புகழ் தினகரனை குறிப்பிடுகிறாயா?

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Месяц назад +92

    நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪

  • @Palani-hp2rp
    @Palani-hp2rp Месяц назад +18

    நாடாளுமன்றமும் சட்டமன்றமும் அல்லாமல் இடை தேர்தல் என்பதால் ஒவ்வொருவரின் பலமும் தெளிவாக தெரியவரும்.

  • @soodu710
    @soodu710 Месяц назад +30

    மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிப்பவர்கள், நாம் தமிழர் பக்கம் என்றும் இருப்பார்கள் 💯

  • @selfie9491
    @selfie9491 Месяц назад +70

    நாம் தமிழர் வெற்றி

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g Месяц назад +66

    தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் இதை ஒவ்வொரு தமிழனும் புரிந்துகொள்ள வேண்டும்❤❤❤❤❤❤

    • @tamilselvan729
      @tamilselvan729 Месяц назад +9

      Seeman is a telungan and his wife is Telugu too.

    • @Sundar-in8du
      @Sundar-in8du Месяц назад +8

      ​@@tamilselvan729😂😂😂 என்ன ஆதாரம் , எதச்சும் லூசு தனமா சொல்லாத , தமிழன் சொல்லி பேசுனா ஒடனே தெலுங்கன் ஆ , இப்போ ஆட்சில இருக்கவன் கூட தெலுங்கன் தான், சீமான் தமிழன் தாண்டி அவர் உயிர்மை அரசியல் பேசுறவர், மத்த இனத்து கரானுக நல்லா ஆட்சி குடுகல என்று தான் தன் நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று சொல்கிறார் , சீமான் வந்தால் மட்டுமே தமிழ் நாடு நன்றாக மாறும் இல்லை சுடுகாடு தான்

    • @ungaltonijaa884
      @ungaltonijaa884 Месяц назад +2

      எடப்பாடி தமிழன்

    • @RRR-fg7fj
      @RRR-fg7fj Месяц назад +1

      ​@@Sundar-in8duதமிழகத்தின் எட்டப்பன் , தமிழகத்தின் மாத்தையா தான் சீமான்
      இனத்துரோகிகள் ஒருபோதும் வென்றதாக வரலாறு இல்லை

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc Месяц назад +4

      வந்துட்டான் டா டி என் ஏ டெஸ்ட் எடுக்க

  • @alan17765
    @alan17765 Месяц назад +10

    வெற்றிபெற
    வாழ்த்துக்கள்
    தங்கையே
    கனடா

  • @selvaselvam19588
    @selvaselvam19588 Месяц назад +20

    ஓட்டுக்குக் காசு கொடுக்காமல் திராவிட கட்சிகள், நாம் தமிழர் கட்சியை வெல்ல முடியாது...

  • @poovalingamg6451
    @poovalingamg6451 Месяц назад +2

    டெபாசிட் நாம் தமிழர்க்கு போக வாழ்த்துகள்

  • @varadhansingh4893
    @varadhansingh4893 Месяц назад +8

    வன்னியர் சாதி அதிகம் உள்ள தொகுதியில் .....வன்னியர் அல்லாத சாதியில் நிற்க வைக்குமா 🤣🤣🤣🤣

  • @rameshramesh4258
    @rameshramesh4258 Месяц назад +21

    நாம் தமிழர் கட்சி 👍

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +1

      மண்ணைக் கவ்வும்

    • @ParamasivamArivalagan
      @ParamasivamArivalagan Месяц назад

      🎉🎉ஆம் எங்கள் தமிழ் மண்ணை நாங்கள் கவ்வுவதில் பெருமை கொள்கிறோம்,ஆரிய ,திராவிட அன்னியர் கவ்வுவதில் கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்😂😂😂

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 Месяц назад +13

    ஒரு மாற்றம் வேண்டும் அப்போது தான் திமுக அதிமுக என்று மாற்று உண்டு என்ற எண்ணம் இரு கட்சிகளும் புரியும்

  • @raj.5647
    @raj.5647 Месяц назад +18

    Vijay, pmk, vck, vijayakanth katchi should support to NTK.. definitely NTK will win.. DMK aadi pogum.. remaining two years we will get good benefits.. 👍

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +2

      அத்தை க்கு மீசை முலைக்கட்டும்

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 Месяц назад +3

    என்ன பெரிய வெங்காய பின்னணி?
    துட்டு.துட்டு.. பணம்..பணம் தான்.

  • @skionsgerald1369
    @skionsgerald1369 Месяц назад +3

    நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥

  • @Flyvlog5678
    @Flyvlog5678 Месяц назад +3

    நாம் தமிழர் 🎉❤

  • @pream-xy5gf
    @pream-xy5gf Месяц назад +2

    அதிமுக தொண்டர்கள் தயவுசெய்து நோட்டோவுக்கு வாக்களியுங்கள்

  • @Labourcooking2023
    @Labourcooking2023 Месяц назад +10

    தமிழ் தேசியம் வெல்லும் ❤❤

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +2

      தோல்வியே அடையும்

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 Месяц назад +7

    பெட்டி வாங்கியே தீருவோம்

  • @shibivarun7535
    @shibivarun7535 Месяц назад +3

    Ntk❤

  • @venkateshwaran2931
    @venkateshwaran2931 Месяц назад +2

    நாம் தமிழர் கட்சி ......🌾🌴🌳🐯🔥✊

  • @rajendiranar8108
    @rajendiranar8108 Месяц назад +6

    டெபாசிட் கிடைக்காது.4வது இடம் உறுதி

  • @akkarthick542
    @akkarthick542 Месяц назад +5

    Here after NTK STARTED TO ENTRY IN TN POLITICS

  • @aravindhraj9270
    @aravindhraj9270 Месяц назад

    Ungalai kaanavillai.vaazhthukkal

  • @veerapandi9242
    @veerapandi9242 Месяц назад +16

    ❤NTK❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +1

      டெபாசிட் காலி நாற்பதிலும்

  • @raja50939
    @raja50939 Месяц назад +2

    அண்ணன் கொஞ்சம் கத்தி பேசாம இருந்தாலே அவர் கட்சி ஜெயிச்சிரும்

  • @manisekaran2345
    @manisekaran2345 Месяц назад +5

    😜வசதியான பொண்ணு போல 😜. 😜அதை தவிர வேறு எந்த உறுப்பிடியான காரணமும் இல்லை. 😜

  • @prabun1334
    @prabun1334 Месяц назад +17

    தயவுசெய்து விஜய் ஆதரவு எதிர் பார்க்க வேண்டாம் நாம் தணித்து களமாடுவோம்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +1

      கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் தான் சூராதி சூரராச்சே.. ..
      விஜய் உதவியையோ விஜயலட்சுமி உதவியையோ கேட்பது அவமானம்

    • @praveenkumar7245
      @praveenkumar7245 Месяц назад

      Thala kootani eh podamaa epdi tha aatchi pidikarathu.... Enna ella vote uh NTK eh vanthruumaa😂

  • @kuttymuni92
    @kuttymuni92 Месяц назад +6

    மறைமுக அனைத்து கட்சி வேட்பாளர் சாதி பார்த்து நிற்க படுகிறது 😂😂😂

    • @kavi343
      @kavi343 Месяц назад +1

      Edhuku reason makkal, votes caste paarthu podalana , candidate caste paarthu participate panna matagala

  • @Ramkutt
    @Ramkutt Месяц назад +10

    நாம் தமிழர் 🔥🔥🔥

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +1

      எங்கள் ஊரை தன் சொந்த ஊர் என்று சொல்லிக்கொள்ளும் கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் தமிழனே அல்ல

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +1

      எங்கள் ஊரை தன் சொந்த ஊர் என்று சொல்லிக்கொள்ளும் கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் தமிழனே அல்ல

  • @KalidhasKalidhas-wv6tk
    @KalidhasKalidhas-wv6tk Месяц назад +3

    💪💪💪💪💪

  • @varadhansingh4893
    @varadhansingh4893 Месяц назад +4

    டம்மி வேட்பாளர் ....தோல்வி உறுதி ...வாழ்த்துக்கள் பலி ஆடு .....

  • @murralias694
    @murralias694 Месяц назад +8

    She is vanniyar candidate.

    • @DassS-dass
      @DassS-dass Месяц назад +1

      சாக்கடையில் உருண்டவனுக்கு அப்படித்தான் தெரியும் 😂

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +2

      No she is Symon's Kerala vellaalar

  • @srinatht6244
    @srinatht6244 Месяц назад +2

    Congratulations 🎉🎉🎉 NTK

  • @PRAKASHPRAKASH-ce1vw
    @PRAKASHPRAKASH-ce1vw Месяц назад +14

    இனி எங்களை தவிர்க்கவே முடியாது. நாம் தமிழர் ❤❤❤

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +3

      தவிர்க்க முடியும்

  • @user-bn5xr3bo5y
    @user-bn5xr3bo5y Месяц назад +1

    Ntk never give up..

  • @newmoon5598
    @newmoon5598 Месяц назад +4

    என் இடைத்தேர்தலில் சீமான் நிக்க வேண்டியது தானே அவன் ஒரு பயந்தாங்கோலி வைகோ போல் எல்லாரையும் விட்டு வேடிக்கை பார்ப்பான்

    • @RaviRavi-sk8dj
      @RaviRavi-sk8dj Месяц назад +1

      நீங்கள்.நிக்கலாமே.முடியாத.முடியும்.நிப்பீங்க.தைரியமான.ஆள்.நீங்கள்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +2

      நல்ல கேள்வி..
      ஏன் கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் நின்று மண்ணைக் கவ்வலாமே....

  • @leebannadar7164
    @leebannadar7164 Месяц назад +16

    பட்டியல் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளரை யார் நிறுத்துகிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெல்வார்கள்

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi Месяц назад +3

      விக்கிரவாண்டி யில் வன்னியர் தான் அதிகம் ஆனால் சீமான் கொங்கு வேளாளர் பெண்ணை நிருத்திருக்கிறார் ஆனால் சமுக நீதி பேசும் திமுக அங்கு வன்னியரைத்தான் நிற்க வைத்துள்ளது😅

    • @janagaraj5753
      @janagaraj5753 Месяц назад +6

      Adhuvum vanniyar pendhan

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi Месяц назад +1

      @@janagaraj5753 இல்லை அவங்க கொங்கு வெள்ளாளர்

    • @dinesh.p2956
      @dinesh.p2956 Месяц назад

      Ennaku therji avagalum vanniyar tha​@@sentamizhselvanbharathi

    • @azhaganvimalan1996
      @azhaganvimalan1996 Месяц назад +5

      ​@@sentamizhselvanbharathiஅவங்க கொங்கு வேளாளர்னு ஒரு தற்குறி Yotube la சொன்னதை தூக்கிட்டு வரீங்களே..😂அவங்க வன்னியர் தான்..

  • @45sowmyarani3
    @45sowmyarani3 Месяц назад +2

    NTK🎉❤

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Месяц назад +5

    0000000😂😂😂😂

  • @sundarc8468
    @sundarc8468 Месяц назад +7

    Ntk🎉🎉🎉❤❤❤❤

  • @spartansparrow777
    @spartansparrow777 Месяц назад +1

    Help gaza ..,

  • @prasathprasath899
    @prasathprasath899 Месяц назад

    Nam Tamilar akka 🎉🎉🎉

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go Месяц назад +1

    நாம் தமிழர் ❤

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Месяц назад

    Super tampy Super Canada Kumar valka naam tamilar

  • @karatekannan
    @karatekannan Месяц назад +3

    படு தோல்வியே

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад

      எப்போதும் டெபாசிட் காலி

  • @CMP341
    @CMP341 Месяц назад +3

    Onnum illa😂😂

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Месяц назад +6

    சில்லறை கட்சி 😂😂😂😂

  • @user-jo1bm7re1o
    @user-jo1bm7re1o Месяц назад +1

    நாம் தமிழர்

  • @akrealestatecoimbatore
    @akrealestatecoimbatore Месяц назад +4

    🙏🙏🙏💪✊💪🙏🙏🙏

  • @paradesiaralan
    @paradesiaralan Месяц назад +5

    her native is villupuram... then why can't she contest ?

    • @suryaramanan5
      @suryaramanan5 Месяц назад +1

      Villupuram constituency alloted to sc candidates. Other can't contest

    • @paradesiaralan
      @paradesiaralan Месяц назад +1

      @@suryaramanan5 that is for lok sabha Election

    • @paradesiaralan
      @paradesiaralan Месяц назад +1

      @@suryaramanan5 this is MLA Election... check wiki for details

    • @suryaramanan5
      @suryaramanan5 Месяц назад

      @@paradesiaralan ipo vikravandi la thana election nadakuthu. Villupuram la um sethu nadathurangala?

    • @paradesiaralan
      @paradesiaralan Месяц назад

      @@suryaramanan5 Villupuram City to Vikravandi just 13 kms

  • @saravanandurai196
    @saravanandurai196 Месяц назад +1

    அவங்க சொந்த தொகுதி

  • @balasubramaniyamgbsm9943
    @balasubramaniyamgbsm9943 Месяц назад +4

    Pmk vs ntk in vikravandi

  • @Selvamshalini-kq8fn
    @Selvamshalini-kq8fn Месяц назад +1

    Naam tamilar 🔥🔥🔥💪

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 Месяц назад +2

    BJP-PMK ALLIANCE WOULD GIVE TOUGH FIGHT TO DMK. AIADMK CV SHANMUGAM WOULD ALSO FIGHT. FOURTH PLACE ASSURED FOR NTK LOOSING DEPOSIT.

  • @ArunSutharshan
    @ArunSutharshan Месяц назад +3

    🌎 ntk 🇫🇷 ♥ ❤ 💖 😍

  • @tamiltms2699
    @tamiltms2699 Месяц назад +6

    சீமான் சாதி மதத்தை வைத்து அரசியல் செய்யவில்லை என்று சொல்கிறார் ஆனால் விக்கிரவாண்டியில் வன்னியர் வாக்குகள் அதிகம் என்பதால் வன்னியர் வேட்பாளர் நிறுத்துகிறார் இது சாதி அரசியல் இல்லையா இதேபோல் தர்மபுரியிலும் செய்தார் அதே தர்மபுரி வேட்பாளர் தான் இவரும் இதற்குப் பெயர் சாதி அரசியல் இல்லையா

    • @SavarimuthuAmbuross
      @SavarimuthuAmbuross Месяц назад

      நாங்க மட்டும் வேற ஆளுங்கள நிறுத்தனும் நீங்க எல்லாரும் சாதிக்காரனா நிறுத்தி நோகாம நொங்கு திண்பிங்க.

  • @rajatvr5974
    @rajatvr5974 Месяц назад +23

    சீமான் அவர்கள் நான்காவது இடத்தில் எப்போதும் போல இருப்பார்

    • @Nagaraj_
      @Nagaraj_ Месяц назад +3

      apdiya papom 🤣

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Месяц назад

      ஓகே ஓகே நீங்கள் எல்லாம் எப்போதும் போல 50 100 வாங்கிக் கொண்டு அந்த திருட்டு திராவிட கட்சிகளையே ஆதரியுங்கள்

    • @user-fe7ql8du2j
      @user-fe7ql8du2j Месяц назад +8

      நான்காம் இடம் அல்ல அதான் கடைசி இடமும் கூட 😂😂

    • @user-dk5wm3xq6m
      @user-dk5wm3xq6m Месяц назад +3

      இப்படை தொற்பின் எப்படை வெல்லும்

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr Месяц назад +6

      Aama ji thirudanunga kaasa kottunaa... nallavanga ellaarum 4th place la dha irukka mudiyum

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g Месяц назад

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் 💛❤️ தயவு செய்து திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் தமிழ் மக்கள்

  • @KarthikeyanKarthikeyan-jj4ps
    @KarthikeyanKarthikeyan-jj4ps Месяц назад +7

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பின்னணி என்ன என்றால் அவர் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் அத்தகைய தொகுதியில் வன்னியர்களுக்கு என்று தனி வாக்கு செல்வாக்கு உள்ளன...

    • @ganesank5802
      @ganesank5802 Месяц назад +2

      தருமபுரியில் நிற்க இதே காரணம் தான்.

  • @user-yh3uc2gv6n
    @user-yh3uc2gv6n 24 дня назад

    Ntk

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er Месяц назад +5

    💪💪💪🔥🔥🔥🐯🐯🐯🐯🐯

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 Месяц назад +5

    ❤❤❤❤❤ntk

  • @sgnanasekar6421
    @sgnanasekar6421 Месяц назад +4

    This is the right time to elect a candidate from a Non-Dravidian party. The right candidate is from Nam Tamilar Party. Irrespective of party affiliation we will vote for Nam Tamilar party and elect that candidate...

  • @drtamil123.-_i
    @drtamil123.-_i Месяц назад +7

  • @ShineR-ko3sx
    @ShineR-ko3sx Месяц назад

    பாதுகாக்கும்னு சொல்லிட்டீங்க அதுமாதிரி எப்படி பாதுகாப்பா இருக்கணும் என்று கூட வீடியோ போடவும்.

  • @blessingsam9572
    @blessingsam9572 Месяц назад

    NTK🎉🎉🎉

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 Месяц назад

    NTK 👍

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 Месяц назад +16

    எல்லாம் சாதி தான் காரணம்😂😂😂😂

    • @saravananrockz
      @saravananrockz Месяц назад +1

      She is not from Vanniyar

    • @Kumaran847
      @Kumaran847 Месяц назад

      Unna petha devidiya kudhi than karanam😂 uppi 200 devidya maganay

  • @swornakrishna8912
    @swornakrishna8912 Месяц назад +1

    சித்த மருத்துவரா அல்லது ஆயுர்வேத மருத்துவராதெளிவுபடுத்தவும்

    • @user-ic2gi7mx5r
      @user-ic2gi7mx5r Месяц назад

      Homeopathy

    • @venkat4690
      @venkat4690 Месяц назад

      படிச்சு என்ன புண்ணியம் நாதாறி கட்சியில் சேர்ந்திருக்கு

  • @mohankumar8927
    @mohankumar8927 Месяц назад +10

    வேட்பாளர் ரொம்ப வசதியானவர் என்று சீமானுக்கு நல்ல தெரிஞ்சிருக்கும் போல் தெரிகிறது

  • @muruganmurugan-bb1mz
    @muruganmurugan-bb1mz Месяц назад

    please makkale vetri pera seiyungal NTK

  • @mewedward
    @mewedward Месяц назад +1

    Ithu la varisu arasiyal illa ya 😂😂😂

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Месяц назад +1

    NTK

  • @ssfixtiruchendur1776
    @ssfixtiruchendur1776 Месяц назад +4

    ஆணியே புடுங்க முடியாது

  • @KuganKugan-yu5pk
    @KuganKugan-yu5pk Месяц назад +3

    இதில் கருத்து சொல்கிறவர்கள் உண்மை யான மானத்தமிழராயிருந்தால்
    நாம் தமிழர் கட்சி க்கு ஆதரவு தருவார்கள் _🇱🇰 இருந்து

  • @ArumugamAru-rq4vk
    @ArumugamAru-rq4vk Месяц назад +1

    Valakkam. Pola. Deposite. Kaaaaliiii😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs Месяц назад

    NTK ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Месяц назад +5

    NTK forever and for ever

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +2

      எங்கள் கேரள கலப்பின சிங்கம் சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் வால்க

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +1

      எங்கள் கேரள கலப்பின சிங்கம் சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் வால்க

  • @arunachalamsubbiah1727
    @arunachalamsubbiah1727 Месяц назад +6

    மண்ணின் மகள் அபிநயா

  • @karan-zj5pj
    @karan-zj5pj Месяц назад +1

    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад +1

      எப்போதும் டெபாசிட் காலி

    • @venkat4690
      @venkat4690 Месяц назад

      நேற்றுவரை தோற்றது எப்படை

  • @saravanang2396
    @saravanang2396 13 дней назад

    காசு பணம் துட்டு மணி மணி மக்கள்

  • @elamaranmech12
    @elamaranmech12 Месяц назад +2

    💪💪💪💪💪❤️

  • @90skidparithapankal27
    @90skidparithapankal27 Месяц назад

    ஓட்ட பிரிக்கணும் அவ்ளோ தான்

  • @user-ob8xs6vs3z
    @user-ob8xs6vs3z Месяц назад

    Because of 40 current bill getting ub normal raising besteady

  • @வேட்டையன்
    @வேட்டையன் Месяц назад

    Naam thamizhar

  • @antoan9748
    @antoan9748 Месяц назад

    Naam tamilar Kuwait

  • @vignesh8470
    @vignesh8470 Месяц назад

    Waiting for his turn

  • @venkat4690
    @venkat4690 Месяц назад +22

    என்னடா பெரிய செல்வாக்கு பத்தாயிரம் ஓட்டு வரும் அவ்வளவுதான்.

    • @JAYAKUMAR-fl1yg
      @JAYAKUMAR-fl1yg Месяц назад +10

      Sari orama poi okkaru onnata evanum ipo vilakam kekalaaa😂😂😂

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr Месяц назад +3

      indha commenta save panni vachukko... resultku apparam thirumbi pesuvom

    • @venkat4690
      @venkat4690 Месяц назад +3

      @@Prince-wz2nr இந்த வசனம் நிறைய தேர்தலில் உங்க கட்சி சொல்லிருச்சு.

    • @venkat4690
      @venkat4690 Месяц назад

      @youdontknow-gz3nh yes it is crowing.

    • @kavi343
      @kavi343 Месяц назад

      DMK win analum oniyum change aga pooradhu illa, oru change ki new candidate varutume

  • @ramprabath7352
    @ramprabath7352 24 дня назад

    NTK win vikravandi

  • @travelz2942
    @travelz2942 Месяц назад

    Appa + ponu engayoo mistake irukula, Annan konjam namma katchi la yaa parugaa

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z Месяц назад

    Anaithu arasiyal katchigalum ondru serndhu, podhu vetpalaraaga avarukku aadharavu koduthu vettri adaiya vendugiren. Ondru pattal vundu yedhir Kalam!

  • @vijaysekar8165
    @vijaysekar8165 Месяц назад

    Vetri

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Месяц назад

      தோல்வி
      டெபாசிட் காலி

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Месяц назад

    NTK win

  • @ParamaSivam-yy2nb
    @ParamaSivam-yy2nb Месяц назад

    புலிவேட்டை ஆரம்பம்