"சம்சாரம் அது மின்சாரம் 2 கதை ரெடி... ஆனா தயாரிப்பாளர்..? | விசு வேதனை | பார்ட்- 1 | Visu Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июл 2019
  • 33 years of samsaram adhu minsaram movie
    "சம்சாரம் அது மின்சாரம் 2 கதை ரெடி... ஆனா தயாரிப்பாளர்..?" - விசுவின் வேதனை அனுபவங்கள் | பார்ட்- 1
    #HinduTamilThisai | #Visu | #VisuInterview
    Subscribe - bit.ly/HinduTamilThisai
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil.in/
    Hindu Tamil Thisai - An Authorised RUclips Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Комментарии • 163

  • @moorthyguru7854
    @moorthyguru7854 5 лет назад +159

    மீண்டும் உங்கள் படங்களை எதிர்பார்க்கும் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் அய்யா

  • @sridevi109
    @sridevi109 4 года назад +49

    கேட்கவே ஆச்சரியமாக இருந்தது.... ஒரு வீட்டை கட்டி படமெடுத்த விஷயமே இப்பதான் தெரிகிறது .

  • @krishhh6782
    @krishhh6782 4 года назад +48

    முகம் சுழிக்காத ரசிக்கும் படியான காமடி காட்சிகள் இவர் படங்கள் ல எனக்கு ரொம்ப பிடிக்கும்...

  • @abdulazeez9514
    @abdulazeez9514 5 лет назад +138

    விசு சார் படத்தில் பாடல்கள் சுமாராகஇருக்கும் என்ற கருத்து அவரே ஒத்துகிட்டாளும் என்னால் ஏற்கமுடியாது எளிமையாக இருந்தாலும் வலிமையானதாக இருக்கும்,பாடலே கதை செல்லும்.

  • @koolashok88
    @koolashok88 3 года назад +5

    32 varshathuku apram enna vena solli irukalaam. "Naan thaan padatha thooki niruthunaen" nu solli irukalaam. Yaarum kekka porathu illa. Yet, he said he owes Saravanan a lot for Samsaram athu minsaram's success. That humbleness will make us to remember you forever sir.

  • @yaswanthkumart6874
    @yaswanthkumart6874 5 лет назад +67

    TV la yapo potalum dosai saptute pakthavanga like podunga! ❤️ Cult film ⭐

  • @nagenmoganagen6983
    @nagenmoganagen6983 4 года назад +5

    விசு.... இறந்தும் வாழ்கிறார்

  • @gvbarathi
    @gvbarathi 5 лет назад +45

    Still adikadi pakura padam samsaram athu minsaram papen...u r legend sir... love you...

  • @clownkavish007
    @clownkavish007 5 лет назад +23

    I am 26 year old but my favourite movie is samsaram adhu minsaram visu sir we want more from you

  • @jayanthijayanthi9794
    @jayanthijayanthi9794 4 года назад +23

    Visu sir உங்க நடிப்பு, படம் எல்லாமே super. நல்லா குடும்ப படமா எடுக்குறீங்க. இப்போ இருக்கற ஜெனெரேஷன் கூட விரும்பி பாப்பாங்க.

  • @v.sumathisenthurv.sumathis9188
    @v.sumathisenthurv.sumathis9188 5 лет назад +8

    கதையை மதிக்க நீங்கள்....ரசிக்க நாங்கள்.....இந்த படத்தின் வரவு குடும்பம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டிலும் நல்லதொரு மாற்றம் உருவாக்கும்.....வாழ்த்துக்கள் அம்மையப்ப முதலியார் .

  • @johngrisham777
    @johngrisham777 5 лет назад +22

    Anchor is asking awesome questions and his tamil is super.

  • @tulips21
    @tulips21 5 лет назад +26

    I love Kannamma character

  • @premkumar7764
    @premkumar7764 4 года назад +5

    Any one person. after watching 22/3/20

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 4 года назад +22

    தரமான மனிதர்களால் உருவாக்கிய எந்த விஷயமும் எந்த காலத்திலும் அழியாது.

  • @TASAKKUDUMDUM
    @TASAKKUDUMDUM 4 года назад +5

    RIP Visu sir.. Always remember your films..

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 5 лет назад +49

    சபாஷ் விசு சார்...we are waiting....
    you are very great...
    அம்மையப்பன் ( விசு சார்)
    கோதாவரி( கமலா காமேஷ்)
    சிதம்பரம்( ரகுவரன்)
    உமா ( லஷ்மி )
    சரோ( இளவரசி )
    பாரதி( ஹாஜா செரிப் )
    கண்ணம்மா ( மனோரமா )
    ஆல்பர்ட்( கிஷ்மு )
    இவங்களை எல்லாம் அவ்வளவு சீக்கிறமா மறக்க முடியுமா ..எல்லோரும். போட்டி போட்டு நடிச்சிருப்பாங்க...
    Part 2 ல பெரிய challenge ரகுவரன் மனோரமா கிஷ்மு இவங்களுக்கு ஈடா வேற ஆள் கிடைக்காது..

  • @1960syoung
    @1960syoung 4 года назад +9

    சூப்பரா சொன்னாருயா பணம் இருந்தால் மட்டும் முதலாளி ஆக முடியாது தகுதி தராதரம் வேண்டும்

  • @muthaiyan.g8693
    @muthaiyan.g8693 4 года назад +9

    இவர் கதை வசனம் எழுதி இயக்கியபடம்மட்டும்மல்லாமல் கதை வசனம் மட்டடும் எழுதியபலபடங்கலும்நல்லபடங்கலே

  • @sabarishg8316
    @sabarishg8316 5 лет назад +11

    Brilliant director , no one is there to fill his space nowadays.

  • @reginaasha865
    @reginaasha865 4 года назад +5

    Sir I have seen all of your movies more than 10 times with my children

  • @OdinHardware
    @OdinHardware 5 лет назад +8

    1980's period ! Nothing beats it !

  • @sivaraman5528
    @sivaraman5528 4 года назад +6

    விசு என்றால் விறுவிருப்பு சுறுசுருப்பு உங்கள் பேட்டி அருமை .

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 года назад +2

    விசு சார் உங்கள் படம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் திரும்ப நீங்கள் படம் எடுக்க வேண்டிய

  • @velusubramani4022
    @velusubramani4022 4 года назад +2

    So many middle class people miss visu kind of movie s

  • @eashwarank42
    @eashwarank42 5 лет назад +3

    VISU sir is a LEGENDARY Directer and Acter.

  • @ilankovana.9805
    @ilankovana.9805 4 года назад +3

    இவர் ஒரு விதத்தில் நமது வாத்தியார்....
    ஆனா ,problem என்னென்னு ,சொன்னா...
    ஒவ்வொரு தயாரிப்பாளர் வீட்டிலும் மின்சாரம் பாய்ந்து கொண்டிதானே இருக்கு..
    ஷாக் அடிக்காம பாதுகாப்பா ,உங்ககிட்ட வருவாங்க, ஐயா.
    ஏதோ..மனசில தோணிச்சி, சொல்லிட்டேன்...

  • @abishak5680
    @abishak5680 26 дней назад

    Happy birthday 🎂 visu sir and we miss you so much sir 😢

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 7 месяцев назад

    Visu air in abimani naan.avar படங்கள் அனைத்தும் நான் பார்ப்பேன்,முக்கியமாக சம்சாரம் அது மின்சாரம் .

  • @rajsai6949
    @rajsai6949 4 года назад +4

    Sir unghala pathi pesave varthai ellai great

  • @sriramvlogs7432
    @sriramvlogs7432 4 года назад +2

    My favourite director

  • @vivaninternationalhairwigs3558
    @vivaninternationalhairwigs3558 5 лет назад +14

    VISU.SIR 50.VARUDAM ELLA 100.VARUDAM ANNALUM NINGA PADAICHA ANDHA PADAIPUKU ERUKUM MADHEPU MARIYADHAI YANDURUM MARRADHU SIR MASSSS MASSSSS MASSSS MASSSS MOVIE

  • @90274249
    @90274249 4 года назад +3

    All of his movies were gems

  • @90.s_Kids
    @90.s_Kids 5 лет назад +6

    Brilliant director

  • @shivkalp
    @shivkalp 4 года назад +6

    KB, Visu and very few set a standard where the "Story line" used to be "Hero" and artists used to be "Pawns". Today its like "Vera Level" "Massu" "Kasu". One shot release the movie in 10 thousand theatres and make the money since the audience anyway going to curse after watching:)

  • @nandakumarpushpathurai386
    @nandakumarpushpathurai386 5 лет назад +11

    It will be tough to replace visu as an actor. Delhi Ganesh is the only one I think who can do a decent job.

  • @arokiaraja8573
    @arokiaraja8573 5 лет назад +13

    You r legend sir... Love to watch ur movies

  • @raghua5907
    @raghua5907 4 месяца назад

    நல்ல மனிதர். நல்ல சிந்தனை.. நம்முடைய இயக்குனர் விசு அவர்கள்..

  • @VigneshVignesh-lc2jh
    @VigneshVignesh-lc2jh 5 лет назад +5

    Super movie

  • @varunprakash6207
    @varunprakash6207 5 лет назад +4

    #SamasaramAthuMinasaram - #Kanamama - #Manoramma characters one of the Beautiful Home 🏠🏠#Visu story Beautiful characters dialogue Vera Level👍👍👍👍

  • @gomathiravichandran3970
    @gomathiravichandran3970 3 года назад +1

    Oru movie kooda miss panla pa..unga direction la😀

  • @megnaification
    @megnaification 4 года назад +11

    Ithu visu wa? Antha voice enga ?

  • @Funky1z
    @Funky1z 2 года назад +2

    What visu sir said is true statement..those days movie was decided by deserved/efficient directors/writers. They have respect. They are the decision makers.
    Now a days it's just opposite...everything was done for the hero,...in the last 15 years from year 2000, I never saw movie ran continusly one month in the same theatre...

  • @100mksamy
    @100mksamy 4 года назад +2

    ஒரு படம் எடுத்த டைரக்டர் எல்லாம் சொந்த படம் தயாரிக்கும்போது தாங்கள் ஏன் ஐயா தயாரிப்பாளரை தேடி அலைய வேண்டும்.?
    நினைச்ச தயாரிப்பாளர் கிடைக்கலன்னா என்ன?கிடைச்ச தயாரிப்பாளர வச்சி நினைச்ச கதைய எடுக்க வேண்டியதுதானே.

  • @MrThilalangadi
    @MrThilalangadi 5 лет назад +1

    Family subject, Family audience ku kondu poi sertha perumai Visu sir padangal dhan, less fights, romances, loves, but good family oriented message.

  • @arokiaraja8573
    @arokiaraja8573 5 лет назад +21

    Sir, your dialogue delivery, reaction, cracking jokes in timing gods gift and ur performane excellent.....

  • @sunanthar7637
    @sunanthar7637 4 года назад +1

    Super speech sir, I hands up to u only sir, unga movies ellam parthu iruken sir, eppavum unga movies parpen sir Sema ungala pola Vera yarum vara mudiyaathu sir

  • @Rahinirajan87
    @Rahinirajan87 Месяц назад

    SAM movie is the greatest of all and we miss visu sir

  • @quiet4979
    @quiet4979 4 года назад +8

    I am glad you did this great interview. They acted so well that even today that movie leaves us in tears 😭. All of them deserve to be interviewed and we need to preserve their interviews/speeches. There are interviews on Surya jyothika love story, Arya love story, Vishal bull shit, rajinikanth acting with nayantara who is as old as his daughter etc... such bullshit is running around and people have lost sense of what they are watching...

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 4 года назад

    விசு ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கண்ணீர் அஞ்சலி

  • @selvakumarselvakumar1592
    @selvakumarselvakumar1592 4 года назад +1

    Valtha VAYATHU ellai ARUMAIYANA VILAKKANGAL nandri AYYA 💐💐💐💐

  • @muthukalaig6848
    @muthukalaig6848 4 года назад +10

    Goundamani sir interview pannuga

  • @anu4814
    @anu4814 5 лет назад +4

    I would like to meet Mr.Visu....

  • @ksiva99
    @ksiva99 4 года назад +3

    We are waiting for your part 2

  • @ssmarasamy
    @ssmarasamy 5 лет назад +3

    Like for.vishu

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 года назад +1

    A great insight into the making of the movie!!! Clarity, focus, and clear planning and great collaboration with the producers and such a humble man!!!
    Awesome!!! Rip to this legend!!!

  • @vijiraja7830
    @vijiraja7830 5 лет назад +3

    Great visu sir🙏🙏

  • @krishnanl1367
    @krishnanl1367 11 месяцев назад

    King of storytelling and making family films...Great Regards for late Visu sir

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 4 года назад +2

    Why can't cheran or samutrakani produce samsaram adhu minsaram part 2, visu is ultimate, he is a legend! That house was built! 😱😱😱 AVM is great!

  • @radhasankaran1160
    @radhasankaran1160 5 лет назад +6

    Super visu sir

  • @dineshkalimuthu8132
    @dineshkalimuthu8132 4 года назад +1

    Semma

  • @lp6844
    @lp6844 4 года назад

    பேச்சை கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு சார்........ ஆமாம் சார் உங்க climaxa தான் உங்க unique காமிக்கும்......... 🙏வரவு நல்ல உறவு ஓட climax அந்த ஒரு வரில தான் sir........ 🙏Legend sir nega..... 🙏🤩

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 4 года назад +2

    Rip 😟😟

  • @karthivenu8511
    @karthivenu8511 4 года назад +4

    Visu sir padam Ethana thadava pathalum salikathu
    nethu kuda sun TV LA samsaram athu minsaram Padam pathenn

  • @samueljason6781
    @samueljason6781 2 года назад

    Actual real superstar visu sir

  • @lingammari3935
    @lingammari3935 4 года назад +2

    👌👌👌

  • @kurumbar
    @kurumbar Год назад

    Visu ungal kodi rasigargalil nanum oruvan

  • @manonmaniselvaraj3490
    @manonmaniselvaraj3490 4 года назад +1

    I will expect ur film

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 4 года назад +3

    நானும் அப்போது நினைத்தேன் பழைய படம் மாதிரி எல்லோரும் திருந்தி ஒண்ணா வாழ்கிற மாதிரி சுபம் போடக்கூடாதா என்று நினைத்தேன். ஆனால் அவர் சொன்னதை அந்த சின்ன வயதிலேயே, இரண்டொரு நாளில் அனுபவமாக உணர்ந்தேன். ஏனென்றால் உறவுகள், பந்தங்கள் எல்லாம், என்ன தான் சண்டை போட்டாலும், சாகிற வரைக்கும் விடமுடியாது. விடவும் கூடாது நாம் மனிதம் உள்ள மனிதர்களால். ஒவ்வொருவருக்கும் தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்ற உணர்வு ஏற்படும். ஒவ்வொரு உறவுக்கும் நாமே ஒரு கோடு போட்டு பழகினால் தான் , தூரத்தில் இருந்து நான் நல்லா இருக்கேன், நீங்கள் நல்லா இருக்கிங்களா? என்று நாடகமா நடிக்கணும் என்று எல்லோரும் எதிர் பார்க்கிறார்கள் இந்த வேகமான காலத்தில்.
    என் செய்வது எல்லாம் காலத்தின் கோலம்.

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 4 года назад

    கண்ணீர் அஞ்சலி ஐயா 😭😭😭🙏🙏

  • @Efilstar0181
    @Efilstar0181 5 лет назад +5

    visu sir kitta varvukettha uravu padam Patri kettu irukkalam

  • @arunaaruna1776
    @arunaaruna1776 5 лет назад +3

    Excellent director,manal kayiru,kudumpam or u kathampam

  • @kishorekumar9522
    @kishorekumar9522 4 года назад

    Enaku visu sir ahh romba pudikum

  • @Nonecares452
    @Nonecares452 4 года назад +3

    Resected reporter sir , please allow the celebrities to speak what they have in mind , do not interept unnecessarily

  • @kavithakavi7286
    @kavithakavi7286 2 года назад

    Great legend

  • @kannan6773
    @kannan6773 5 лет назад +3

    Great anchor
    Decent filmmaking the forte of Visu

  • @keepcalm2307
    @keepcalm2307 4 года назад +1

    RIP visu sir,

  • @jayanthimukesh1644
    @jayanthimukesh1644 2 года назад

    Vanakkam.iya.

  • @narrindarchordia9167
    @narrindarchordia9167 5 лет назад +1

    Sir. What was the returns for the 18 lacs budget. It's really surprising

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 4 года назад

    கண்ணீர் அஞ்சலி

  • @ganeshcateringservices6741
    @ganeshcateringservices6741 4 года назад +2

    I like Gowri Kalyanam Padam

  • @vimalabalan
    @vimalabalan 4 года назад +2

    Music director pathi correct ta sonnar

  • @uzhavankathir
    @uzhavankathir 5 лет назад +2

    Enaku visu sir padam yellamey pudikum and visu sir Endha padathula naduchalum andha charector romba pudikum bcoz he is a legend practicala simpleana Padam pakaravagaluku yellam visu sir padam pudikum na visu sir padam yellamey vachuruken

  • @revathyganapathy2121
    @revathyganapathy2121 4 года назад +2

    Tamil LA first remix ah introduce panninavare vishu than

  • @HappyGifts2024
    @HappyGifts2024 4 года назад

    En kaila mattum produce pantra alavu amount iruntha nane vangirupen sir avlo aarvama iruku unga movie paka enaku 30 vayasu aguthu nan abroad la iruken ippavum enoda family miss pana udane unga movies than parpen waiting for ur part 2

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 года назад

    Super super super super super super super super super super super super super super super super super super

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 4 года назад

    RIP Visu Sir

  • @cbeshyam07
    @cbeshyam07 4 года назад +1

    Music is not based on highly paid actors, then how come Mohan and Ramarajan had so many musical hits

  • @balasurya7323
    @balasurya7323 4 года назад +3

    Vanakam sir samsaram athu misaram padam riles ana varusham na porenthen sir atha mathiri family padam la ipo Illa sir ungaga padam onnu vedama na pathu iruken sir Ella mesuper epo athu mathiri family ila sir

  • @jamunaranjith6381
    @jamunaranjith6381 4 года назад +7

    1000 thadavai padam partherukan

  • @sakthichan3191
    @sakthichan3191 4 года назад +1

    Ammayappa mudaliar fans like here👇

  • @standforjusticealaska2274
    @standforjusticealaska2274 3 года назад

    Missed all veterans actor and actress like visu sir , kishmu sir , manorama madam , ..why not director direct family story

  • @govindansubramaniyam3256
    @govindansubramaniyam3256 3 года назад

    விசுவின்குரல்உடைந்துவிட்டது

  • @vijayshahshah5472
    @vijayshahshah5472 5 лет назад +2

    " Eppadi Irundha Naan Ippadi Aayittean ! . "

  • @janapriya5252
    @janapriya5252 5 лет назад +2

    Sir super sir please do part 2 with Vijay n Ajith

  • @sridhar4490
    @sridhar4490 2 года назад

    28 :31 that is visu

  • @kannanthiruvengada368
    @kannanthiruvengada368 4 года назад +1

    5

  • @RamKumar-cm2by
    @RamKumar-cm2by 2 года назад

    Voice different

  • @arulnithishck8349
    @arulnithishck8349 5 лет назад +1

    23.50

  • @sp.parthasarathisarathi1785
    @sp.parthasarathisarathi1785 5 лет назад +2

    Sir niga samsaram athu minsaram 2 Naga pakkanum