நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் செலவு ஆவதால் காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து லஞ்சம் மகா சிறிய தொகையை கொடுத்து சுலபமாக வழக்கை முடித்து சென்றுவிடுகின்றன இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நீதிமன்றத்தை மக்கள் ஏன் எளிதாக நாட முடியவில்லை
சார் வணக்கம்.. விடுதலை புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்து உள்ளார்கள். ஆனால் எனக்கு பிரபாகரன் அவர்களை மிகவும் பிடிக்கும்.எங்கள் ஊர் திருவிழாவில் அவருடைய புகைப்படத்தை பேனர் போட்டு வைத்தால் காவல்துறை என்னை கைது செய்யுமா?? அதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா?
Sir oru kevi na nagapattinam district or gramam irukku adula grama panjayathula irukkuravanga 10 pera sethukkutu thani oruthar mela poi valakku kudutha adukku ennalam vali irukku sir
பத்திரம் புதுசாக பதிவு செய்யப்பட்டது புதிதாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை சில சில தவறுகள் கண்டறிந்துள்ளோம். மறுபடியும் பத்தரம் புதுப்பித்தல் முறை சொல்லுங்க
ஐயா நான் 20 வருடங்களாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறேன்.அந்த நிலத்திற்கு வீட்டு வரி,தண்ணீர் வரி ,கரண்டு பில் கட்டிவருகிறேன்.நான் அந்த நிலத்தை மற்றவர் பெயரில் உயில் எழுத முடியுமா.
ஐயா வணக்கம், என் அம்மாவின் அப்பா வீட்டுக்கு சொந்தமான வயல் அதை அம்மாவுக்கு எழுதியது போக மீதி அம்மாவின் அப்பததா பெயரில் உள்ளது.வயலின் மொத்த அளவு 1.08 அதில் 95 செனட் அம்மா பெயரிலும்,13 செனட் அம்மா வின் அப்பததா பெயரிலும் பத்திரத்தில் பதிவாகி உள்ளது.பட்டா கூட்டு பட்டாவாக உள்ளது .பட்டாவில் அம்மா விற்கு 88சென்டும் மீதி 20 அப்பததா பெயரிலும் வந்துள்ளது.அப்பத்தாவின் கணவன் பெயர் மாறி udr ல் உள்ளது.இருளாயி நீலகண்டன் தேவர் என உள்ளது.அப்பத்தா வின் கணவன் பெயர் அழகுத்தேவர்.இருளாயி நீலகண்டன் என்னும் தம்பதிகள் இதே ஊரில் உள்ளதால் அவர்களின் கையெழுத்து கேட்டு வாங்க வேண்டும் என vAO கூறினார்.அவர்களின் பிள்ளைகளில் ஒருவர் மட்டும் போட மறுக்கிறார்.நாங்கள் 3 பேரும் பெண் பிள்ளைகள் எங்கு சென்று கேட்க வேண்டும் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம் தாங்கள் எங்களுக்கு வழி காட்டுங்கள் ஐயா!
வணக்கம் ஐயா, சுவாதின சொத்தில் 40 வருடம் வசிக்கும் குடும்பத்தினரிடம் (சுவாதினத்தில் இருந்த தந்தை தனது வாரிசுதாரர்களுக்கு தான செட்டில்மென்ட் செய்துவிட்டார்) தகவல் தெரிவிக்காமல், நில உரிமையாளரின் வாரிசுதாரர்கள் வேறு நபருக்கு அந்த இடத்தை கிரயம் செய்து கொடுக்கலாமா? அப்படி கொடுத்தால் அது சட்டப்படி செல்லுமா? குறிப்பு: தான செட்டிலேமென்ட் செய்து 5 வருடங்களுக்கு பிறகு கிரயம் செயடிருகிறது .
ஐயா 2009 ல் நான் ஒரு இடம் வாங்கினேன் அதற்கு பத்திரம் உள்ளது 2015 ல் அந்த இடத்தில் வீடு கட்டி முடிக்கப்பட்டது தற்போது வீட்டின் பெயரில் ஒரு பத்திரம் வாங்க வேண்டுமா இல்லை இடத்திற்கு உள்ள பத்திரம் அதற்கு போதுமானதா எனக்கு சற்று குழப்பமாக உள்ளது பதில் அளியுங்கள் ஜயா
Vanakkan Sir.Oru family,Appa eranthutar,Amma irukanga, Total property amma namele iruku. 3 pasanga,1 ponnu Ellarkum marriage ayiduchu.antha total property share or sale panna 3 pasanga + 1ponnukum equal share kedaikuma??
Na distancela Tamil Nadu open University la distancela bsw last December la exam mudichierukan sir. ana julyla na admission podamudima courtla case vaasdhada mudiuma sir enaku eligible eruka please sir
Nega endha public office ku petition potalum acknowledgement venum na postal service la RPAD post mulaima post pannuga once letter avuga receive panna acknowledgement card ungaluku kidaikum
ஒரு தெருவின் ஒரு முனையை (street dead-end) ஆக்கிரமித்து பக்கத்துக்கு தெருவிற்கு செல்லும் வழியை தடுத்து , தொழிற்சாலை , அலுவலகம் கட்டிடம் கட்டி உள்ளனர் . இதை சட்டரீதியாக எப்படி எதிர்கொள்வது ?
@@tubelight7225 பக்கத்து வீடு என்று சொல்லி இருக்கீங்க அதனால நேரடியா நீங்க இதுல தலையி டாமல் ஒரு மூன்றாம் நபரோ அல்லது சமூக அக்கறை சார்ந்த தங்களுக்குத் தெரிந்த வழக்குறைஞர் அல்லது ஒரு அமைப்பின் சார்பில் இப்பிரச்சனைக்கு தீர்வுகாணுங்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ளது மதுவிலக்கு பிரிவிற்கானபுகார் எண் தாராளமாக அதில் புகார் செய்யலாம். நன்றி
சூப்பர் சார்
மிகவும் அருமையாக சொல்கிறீர்கள்.
உயில் ரத்து செய்ததை எப்படி கண்டு பிடிப்பது சொல்லுங்கள் ஐயா.....
Plz oru vedio podunga sir
நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் செலவு ஆவதால் காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து லஞ்சம் மகா சிறிய தொகையை கொடுத்து சுலபமாக வழக்கை முடித்து சென்றுவிடுகின்றன இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
நீதிமன்றத்தை மக்கள் ஏன் எளிதாக நாட முடியவில்லை
மூலதன பத்திரம் என்றால் என்ன விரிவாக விவரிக்கவும்
சார் வணக்கம்..
விடுதலை புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்து உள்ளார்கள். ஆனால் எனக்கு பிரபாகரன் அவர்களை மிகவும் பிடிக்கும்.எங்கள் ஊர் திருவிழாவில் அவருடைய புகைப்படத்தை பேனர் போட்டு வைத்தால் காவல்துறை என்னை கைது செய்யுமா?? அதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா?
ஐயா,மூல பத்திரத்தை வைத்து பட்டாவில் 1 சென்ட் குறைவாக இருப்பதை திருத்தம் செய்வது எப்படி? யாரை அணுகுவது?
Sir oru kevi na nagapattinam district or gramam irukku adula grama panjayathula irukkuravanga 10 pera sethukkutu thani oruthar mela poi valakku kudutha adukku ennalam vali irukku sir
பத்திரம் புதுசாக பதிவு செய்யப்பட்டது புதிதாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை சில சில தவறுகள் கண்டறிந்துள்ளோம். மறுபடியும் பத்தரம் புதுப்பித்தல் முறை சொல்லுங்க
ஐயா நான் 20 வருடங்களாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறேன்.அந்த நிலத்திற்கு வீட்டு வரி,தண்ணீர் வரி ,கரண்டு பில் கட்டிவருகிறேன்.நான் அந்த நிலத்தை மற்றவர் பெயரில் உயில் எழுத முடியுமா.
ஐயா வணக்கம், என் அம்மாவின் அப்பா வீட்டுக்கு சொந்தமான வயல் அதை அம்மாவுக்கு எழுதியது போக மீதி அம்மாவின் அப்பததா பெயரில் உள்ளது.வயலின் மொத்த அளவு 1.08 அதில் 95 செனட் அம்மா பெயரிலும்,13 செனட் அம்மா வின் அப்பததா பெயரிலும் பத்திரத்தில் பதிவாகி உள்ளது.பட்டா கூட்டு பட்டாவாக உள்ளது .பட்டாவில் அம்மா விற்கு 88சென்டும் மீதி 20 அப்பததா பெயரிலும் வந்துள்ளது.அப்பத்தாவின் கணவன் பெயர் மாறி udr ல் உள்ளது.இருளாயி நீலகண்டன் தேவர் என உள்ளது.அப்பத்தா வின் கணவன் பெயர் அழகுத்தேவர்.இருளாயி நீலகண்டன் என்னும் தம்பதிகள் இதே ஊரில் உள்ளதால் அவர்களின் கையெழுத்து கேட்டு வாங்க வேண்டும் என vAO கூறினார்.அவர்களின் பிள்ளைகளில் ஒருவர் மட்டும் போட மறுக்கிறார்.நாங்கள் 3 பேரும் பெண் பிள்ளைகள் எங்கு சென்று கேட்க வேண்டும் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம் தாங்கள் எங்களுக்கு வழி காட்டுங்கள் ஐயா!
எதை படித்தால் BABL ஆகலாம் pls soluga sir
L.K.G to 12th அப்புறம் பிஏ.பிஏல்
Pakkathula irukura hospital-ah thookanum sir...athuku Enna pannanum...godown-nu solli permission vaangi hospital nadathuraan...pakkathula irukura ellor kittayum thimir-ah nadanthukiran...buliding permission-ah vida innoru floor katturan
வணக்கம் ஐயா,
சுவாதின சொத்தில் 40 வருடம் வசிக்கும் குடும்பத்தினரிடம் (சுவாதினத்தில் இருந்த தந்தை தனது வாரிசுதாரர்களுக்கு தான செட்டில்மென்ட் செய்துவிட்டார்) தகவல் தெரிவிக்காமல், நில உரிமையாளரின் வாரிசுதாரர்கள் வேறு நபருக்கு அந்த இடத்தை கிரயம் செய்து கொடுக்கலாமா? அப்படி கொடுத்தால் அது சட்டப்படி செல்லுமா?
குறிப்பு: தான செட்டிலேமென்ட் செய்து 5 வருடங்களுக்கு பிறகு கிரயம் செயடிருகிறது .
ஐயா 2009 ல் நான் ஒரு இடம் வாங்கினேன் அதற்கு பத்திரம் உள்ளது 2015 ல் அந்த இடத்தில் வீடு கட்டி முடிக்கப்பட்டது தற்போது வீட்டின் பெயரில் ஒரு பத்திரம் வாங்க வேண்டுமா இல்லை இடத்திற்கு உள்ள பத்திரம் அதற்கு போதுமானதா எனக்கு சற்று குழப்பமாக உள்ளது பதில் அளியுங்கள் ஜயா
போதுமானது
Vanakkan Sir.Oru family,Appa eranthutar,Amma irukanga, Total property amma namele iruku.
3 pasanga,1 ponnu Ellarkum marriage ayiduchu.antha total property share or sale panna 3 pasanga + 1ponnukum equal share kedaikuma??
Property Amma Perla irruku avuga uyiroda irrukum varaikum avuga sothai yaruku venalum muzusa tharalam avuga erandha piragu Ellarkum equal share undu pennu Kum sama urimai undu hindu succession amendment Act 2005 padi
அருமை
Na distancela Tamil Nadu open University la distancela bsw last December la exam mudichierukan sir. ana julyla na admission podamudima courtla case vaasdhada mudiuma sir enaku eligible eruka please sir
வெளிநாட்டில் வசிக்கும் நபர் இந்தியாவில் இருக்கும் தன்னுடைய சொத்துக்களை அவருடைய அப்பாவிற்கு பவர் கொடுத்து விற்க முடியுமா
Kandipaga mudium power of attorney mulam power thara mudium
ஐயா ஒரு வழக்குக்கு வழக்கறிஞர்களுக்கு முறையான கட்டணம் எவ்வளவு இதைப்பற்றி நீங்கள் மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுங்கள்
நாம் எங்கே மனு கொடுத்தாலும் ஏற்பு ரசீது (acknowledgement) தருவது இல்லை...எப்படி நான் நிருபிக்க...
Register post track no
Nega endha public office ku petition potalum acknowledgement venum na postal service la RPAD post mulaima post pannuga once letter avuga receive panna acknowledgement card ungaluku kidaikum
It can be in front of petrol pump or near by petrol pump ?
ஒரு தெருவின் ஒரு முனையை (street dead-end) ஆக்கிரமித்து பக்கத்துக்கு தெருவிற்கு செல்லும் வழியை தடுத்து , தொழிற்சாலை , அலுவலகம் கட்டிடம் கட்டி உள்ளனர் . இதை சட்டரீதியாக எப்படி எதிர்கொள்வது ?
Vanakkam sir. Law books in tamilil kidaikuma? Enga kidaikum please ?
Trichy OPR book shop la kedaikkum bro.....Trichy law College pakkathula thaan irukku
@@sakthiamul229 okka sir
அதிகம் வச்சு என்ன செய்வாங்க எடுத்துட்டு போய் பக்கத்து தெருவுல வைப்பார்கள்.....
Kalvi kadannukku court la case pottu zapthi ikku land ah ok du pigs mudiyuma loan balance 170000
Zapthikku edukka mudiyuma
Loan sanction amount 247500
Ungal Perla andha land irruka?
ஐயா வணக்கம் எனது தந்தை நங்கள் 4பேரும் மைனர்களக இருக்கும் போது3மகன்பெயரில் வாங்கிய சொத்தில் 4வது பெண் உரிமை கோர முடியுமா 1886ஆறவது வருடம் வாங்கியது
Sir physically challenged persons kku rules and regulations pathi solluga sir
ஒரு கட்சியின் ஆட்சியில் கையெழுத்திட்ட திட்டங்களை மற்றொரு கட்சியின் ஆட்சியில் cancel செய்ய அதிகாரங்கள் உள்ளதா ஐயா
Bro சட்ட விரோதமாக எனது வீட்டு பக்கத்தில் மது விற்பனை செய்கிறார்கள்.... யாரிடம் முறையிடுவது......
100, 1100 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யுங்கள் ( கவனம் தேவை. குழுவாக செயல்பட்டால் நன்றாக இருக்கும்)
@@மகுடேஸ்வரன்ரா sir 10581 என்ற எண்ணிற்கு call பண்டி சொல்லலாமா......?