Villagers First Flight Experience ✈️🕺 Ultimate Fun 😹 Village Series | Hussain Manimegalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 2,5 тыс.

  • @HussainManimegalai
    @HussainManimegalai  2 года назад +4668

    Enna Chottiiiii’s, neenga sonna vlog pottachu ✈️ Happy ah ?! 🥰

    • @subakathiresan5226
      @subakathiresan5226 2 года назад +47

      Rmba rmba happie akka😇😊

    • @andiappan1995
      @andiappan1995 2 года назад +18

      Rompa rompa rompa happy akka

    • @ramyaraji7871
      @ramyaraji7871 2 года назад +13

      Semmmmmmmaaaa Hpyyyyyy🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @barathipriya3787
      @barathipriya3787 2 года назад +9

      Vera level happy akka

    • @sivajothipratap790
      @sivajothipratap790 2 года назад +10

      Romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba happy akka😍

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 2 года назад +565

    கிராமத்தில் இருந்தவர்களை விமானத்தில் பயணம் செய்து மகிழ்விக்கும் மனது வேர லெவல் ✌👍🥰 உங்கள் மகிழ்ச்சி தொடரட்டும் 🤷‍♂️

  • @pavithrababy9726
    @pavithrababy9726 2 года назад +663

    சந்தோசத்துலே மிகப்பெரிய சந்தோசம் அடுத்தவங்கள சந்தோசப்படுத்தி பாக்குறது தான் 😘...... என்றும் மகிழ்ந்திருங்கள் எதிலும் மகிழ்ச்சி காணுங்கள் ❤️😘❤️ முத்து பிரியா semma 😂😂😂 Muthu sitting position semma vera level 🥰🥰🥰🥰

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id Год назад +53

    Hussain & Manimekalai உங்க இருவருக்கும் Salute. உடன் இருந்த கிராமத்து நண்பர்களை விட்டுக்கொடுக்காமல், அவர்களை சந்தோசப்படுத்தி பார்க்கும் உங்க உயர்ந்த உள்ளங்களை பாராட்டுகிறேன்.

    • @goldfish6293
      @goldfish6293 Год назад

      ruclips.net/video/KyxFm2dZCHI/видео.html❤❤

  • @manilove220
    @manilove220 2 года назад +19

    அக்கா இவர்கள் ஆசையும் கனவும் ஆக இருந்த இந்த வானூர்தி பயணத்தை நிறைவேற்றியதற்கு எனது மனமார்ந்த நன்றி இவர்களில் சந்தோஷத்திற்கு காரணமாக இருந்த உங்களுக்கு இறைவன் மென்மேலும் சந்தோஷங்களை வளர்ச்சியும் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அக்கா

  • @prasathsugumaran9179
    @prasathsugumaran9179 2 года назад +641

    நீண்ட நாள் கழித்து வயிறு வலிக்க சிரித்தேன்😍😘🤣😂

  • @kavinmiltta2131
    @kavinmiltta2131 2 года назад +680

    Sanveg is word
    தேங்காய் பன் is emotion 😂😂😂

  • @americanreturn5166
    @americanreturn5166 2 года назад +288

    நமக்கு கீழ இருக்குறவன் நம்ம பாத்துக்கிட்டா நமக்கு மேல இருக்குறவன் நம்மள பாத்துப்பான் 😍🥰

  • @manikandanr3254
    @manikandanr3254 2 года назад +135

    Muthu, priya vera level.........
    Cute moment 😁😁🥳

  • @thiluxyk1730
    @thiluxyk1730 2 года назад +74

    OMG ….😂😂😂😂😂😂 enjoyed. But great couple you both to give others a chance to get an experience 😊

  • @ishwaryasankar5660
    @ishwaryasankar5660 2 года назад +522

    Hussain Bro protecting Priya in escalator is too good.. ☺️
    Hussain bro Army 💜

  • @dhanushyashreegopinath5355
    @dhanushyashreegopinath5355 2 года назад +909

    Muthu and priya ultimate fun 🤣🤣🤣😂😂🤣🤣🤣

  • @Balajivlogs2412
    @Balajivlogs2412 2 года назад +317

    முத்துவின் That தேங்காய்பன் comedy is always ultimate guys.. 🤣😂😂😂

  • @nisfathi
    @nisfathi 2 года назад +16

    பிரியாவின் சிரிப்பும் முத்துவின் comedy um super இவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் நீங்கள் தான் வாழ்த்துகள் husain bro mani sis

  • @mahisahi3404
    @mahisahi3404 2 года назад +10

    Muthu... 😂😂😂 priya....😂😂😂
    வேற லெவல்...
    உண்மையிலேயே HM சோட்டீஸ்க்கு மனமார்ந்த பாராட்டுகள்...

  • @darshanthsanjay8187
    @darshanthsanjay8187 2 года назад +1146

    ஏழு கழுத வயசாகியும் ஏரோபிளேன் சத்தம் கேட்டதும் வானை எட்டிப் பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😁

  • @military_bytes1479
    @military_bytes1479 2 года назад +307

    Sandwich is a word... Thenga bun uh is a emotion 😂😂😂😂..... vera level muthu...🔥🔥🔥🔥

  • @rajiraji8000
    @rajiraji8000 2 года назад +814

    Muthu and priya ultimate funuuuu😀😀😀

    • @ahersa392
      @ahersa392 2 года назад

      Love them from Sg.

  • @prabagaranmagendran1556
    @prabagaranmagendran1556 2 года назад +19

    Oh My GODDDDDDDDDDDDDDDDDDDDD. Hussain and Manimegalai. First of all, May God bless u both. U guys are the best. I can see the happy faces. Its all cause of u both

  • @umasuresh7504
    @umasuresh7504 2 года назад +83

    Apart from flight journey and fun 😂, Hussain manimegalai makes these villagers to gain confidence and they would have surely felt that they should have some goal oriented life. Hats off to Hussain and manimegalai.🎉🎉🎉🎉😂

    • @secretgarden5537
      @secretgarden5537 Год назад

      Yes she is doing great... everyone there would love to live like this couple

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 года назад +35

    உசேன் தம்பி மணிமேகலை ரெண்டு பேருக்கும் மனமார்ந்த நன்றிகள் எல்லோரோட மூஞ்சிலையும் பெரிய சந்தோசம் அப்புறம் முத்துவையும் பிரியாவையும் பார்க்கும் போது சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துருச்சு ரொம்ப சந்தோசம் என்ஜாய் பண்ணுங்க

  • @selvakumarmuthusamy5996
    @selvakumarmuthusamy5996 2 года назад +566

    தலைவி பிரியா ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😊😊

  • @rajiraji8000
    @rajiraji8000 2 года назад +557

    Village chotties pudichavanga like panunga💞

  • @Sringees89
    @Sringees89 2 года назад +14

    Pure soul both of you ... ezuhin siripinle kadavul pakkamudiyum... good relationship bonded.... never end

  • @jeevivijis6603
    @jeevivijis6603 2 года назад +27

    Muthu and Priya 2perum Vera 11 fun pannunanga aprom Muthu Vera 11 na full aha enjoy pannuna Tq mani akka and Hussain anna🤗🤗🤗🤗

  • @duraipriya7765
    @duraipriya7765 2 года назад +23

    வீடியோ மூன்று முறை பார்த்தேன். ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. அம்மாட்ட கொண்டு விடுங்க 👌பிரியா 👌👌👌👌

  • @shalinin1802
    @shalinin1802 2 года назад +39

    ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது நாங்களே உங்க கூட ஃப்ளைட்ல வந்த மாதிரி இருந்தது சிரிப்பு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது நீங்க நல்லா இருக்கணும்🙏🙏

  • @yamunayamuna6108
    @yamunayamuna6108 2 года назад +185

    Muthu Rajiii ,Priya, vera level...my eyes filed with tears 😂😂😂😂🤣😂🤣🤣🤣🤣🤣🤣

  • @monikamoni088
    @monikamoni088 2 года назад +94

    Muthu and priya ultimate fun and we laughed unstopply 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @SrinivasanJs-rh4np
    @SrinivasanJs-rh4np 2 года назад +12

    ரொம்ப நாள் கழிச்சு நான் ரொம்ப சந்தோசமா இருக்கிறேன்.....I am Happy 😊💯

  • @logadharshiniprabhu7036
    @logadharshiniprabhu7036 2 года назад +121

    Village chotties are very lucky to have you chotties 🥰🥰🥰 both of them fulfilling their dreams 🤩🤩🤩❤

  • @skmultiple6061
    @skmultiple6061 2 года назад +18

    கடைசி வரை இவர்களுக்கு நல்லதொரு வாழ்வை அமைத்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிரேன்

  • @karthikag5635
    @karthikag5635 2 года назад +65

    Mani akka conform ஆ நீங்கள் தான் அதிகம் enjoy செய்து இருப்பீர்கள்

  • @vanipriya7282
    @vanipriya7282 2 года назад +13

    Muthu and Priya dha ultimate fun.... chance eh illa...🤣🤣🤣🤣🤣🤣....

  • @PM-pl8ll
    @PM-pl8ll 2 года назад +10

    Priya and Muthu ultimate fun. Liked their innocence. God bless them all.

  • @supergrow3918
    @supergrow3918 2 года назад +111

    கவலைகளை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்த hussain Anna, mani akka and village chotties கு மிக்க நன்றி 😍😅 நான் இதுவரை flight ✈ ல போனதே இல்ல ... from 🇱🇰

  • @deepaprabhakaran5936
    @deepaprabhakaran5936 2 года назад +158

    Priya reactions are funfilled🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @yazhu1
    @yazhu1 2 года назад +161

    Muthu and Priya ultimate funn😂😁😁 Muthu sitting position vera level 🤣😂

  • @govindthiraman762
    @govindthiraman762 2 месяца назад +1

    கவண் மனைவி இருவருக்கும் ஆண்டவன் எல்லா வரமும் கொடு க்கட்டும் மணி உசைன்

  • @shinchan2142
    @shinchan2142 2 года назад +93

    Muthu's innocence ☺so cute❣️

  • @tharshi13.v
    @tharshi13.v 2 года назад +92

    Most awaited, their reactions were priceless, poor Muthu and Priya, hope their fear is now gone. This brought memories of my fist flight, when I was 10, London to Sri Lanka, at that age we wouldn’t think too much, and international flights in early 2000s were so comfy, so I had a fear free experience but must admit domestic flights are little scary.

  • @revathirevathi2380
    @revathirevathi2380 2 года назад +57

    என்னுடைய நீண்ட நாள் ஆசை ஆனால் நிறைவேற வில்லையே 😂😂😂😂

  • @umananthu3711
    @umananthu3711 2 года назад +16

    You couple are an inspiration to others you make others happy it's a best quality 👍
    That sitting position like travelling in a bus 🤣

  • @vanipriya7282
    @vanipriya7282 2 года назад +1

    Neenga dha flight poringa but paakura yangalukum enga durraaaa eruke... avanga panra expression yanaku nadakura maari eh erundhuchi... Na edhu varaikum flight la ponadhu illa... edhuku apparama povena therila... But edha pathadhu podhum flight la pona maari erundhichi🥰🥰🥰🥰🥰🥰🥰.... Thanks a lotttttt

  • @suganyasamidoss
    @suganyasamidoss 2 года назад +72

    ஐயோ சாமி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😆😂😆😂

  • @ravime2192
    @ravime2192 2 года назад +41

    எல்லா சோட்டீஸ் சந்தோஷங்கள் அவர்களின் முகத்தில் நன்றாக தெரிந்தது...HM மிக்க மகிழ்ச்சி அவர்களுக்கு இந்த அனுபவத்தை கொடுத்ததிற்கு...❤️❤️❤️

    • @goldfish6293
      @goldfish6293 Год назад

      ruclips.net/video/KyxFm2dZCHI/видео.html❤❤❤

  • @krishnakumar-hr8il
    @krishnakumar-hr8il 2 года назад +12

    Sirichu sirichu vaiyuru valikudhu🤣🤣😅😅😅muthu and priyaa seriyaaana rowsuuuu.. Priya oda jumpuu in escalator dha highlightuuu😙 HM😍rockzzzz.......

  • @sanjeevkumar-on3fk
    @sanjeevkumar-on3fk 2 года назад +13

    Priya and muthu vera leval sirichu 🤣🤣🤣🤣 stomach pain vanthuruchu semma. 👏👏👏👏👏😃😃😃😃😃

  • @RJ_SeethaRajkumar
    @RJ_SeethaRajkumar 2 года назад +1

    Nangalum ithu vara flight la ponathu illa but intha video and avanga expression and happiness ha pakkum pothu nangaley first time pora Mari oru feel❤️thank you so much HM for giving to this happiness to their...

  • @sahanmohamed292
    @sahanmohamed292 2 года назад +30

    Akka muththu and Priya romba fun panraanga 😂😂😂😂😂 .... Always be happy to all

  • @aiswariyaaisu1618
    @aiswariyaaisu1618 2 года назад +76

    priya & muthu vera level fun video full enjoy & fun 😂😂😂😂😂😂

  • @kavithakalyani62
    @kavithakalyani62 2 года назад +58

    Muthu raj , Priya reaction semma😂😂😂

  • @abhijangoo093
    @abhijangoo093 2 года назад +11

    Ultra 😂fun. Unexpected 😅. Hussain Anna smile 😊 tha Vera level. Ellaraum Pathu pathu sirikiraru😂

  • @saranyarajendiran5342
    @saranyarajendiran5342 2 года назад +3

    வாழ்த்துக்கள் மணிமேகலை மற்றும் உசேன் சிறந்த மறக்க முடியாத பரிசினை அவர்களுக்கு வழங்கி உள்ளீர்கள் என்றென்றும் இதே போல் மகிழ்ச்சியாக இருங்கள் வாழ்த்துக்கள்

  • @bhavithra6086
    @bhavithra6086 2 года назад +70

    Priya and Muthu🤣🤣🤣🤣.. Aiyooooo soooo cuteeeee

  • @shivanshspeaks
    @shivanshspeaks 2 года назад +36

    Yay! Oru vazhiya finally flight la pora experience capture panniteenga, paakave semma jolly ah irundhudhu!😁 Adhuleyum Priya and Muthu expressions vera level 🤣😂 Na kuda last month dhan modhal dhadave thaniya Chennai to Bengaluru flight la ponen so sila parts lam oru mari relatable ah irundhudhu.😅😃 Aduthu vara Chennai tour videos ku waiting.😁

  • @yamunayamuna6108
    @yamunayamuna6108 2 года назад +58

    Most awaited one... finally it's comes 🥰🤩❣️

  • @nearbyshopping5487
    @nearbyshopping5487 2 года назад +3

    சூப்பர்...நா போனது இல்லை.போனா இப்படி தான் காமெடியா இருக்கும் நினைக்கிறேன்.

  • @AD.Pavithra
    @AD.Pavithra 2 года назад +10

    Naanum oru nall kandippa flight la poven ☺apo yen reaction pakka yenakke excited ah irukku😌

  • @amjith925
    @amjith925 2 года назад +9

    தேங்காய்பன்னு தான் highlight comedy.....😄😄😄😄😄😄

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 2 года назад +9

    சூப்பர் மணிமேகலை அண்ட் ஹுசைன். நீங்கள் பெற்ற இன்பத்தை உங்களுடன் இருப்பவர்களுக்கு தருகின்ற மனது எல்லாருக்கும் வராது. நீங்கள் இருவரும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @alonekingmani4230
    @alonekingmani4230 2 года назад +6

    மற்றவர்களை சந்தோசப்படுத்தி பார்க்கிறார்களே அவங்க தான் சார் கடவுள் உசைன் மணிமேகலை😍😍

  • @jayakumard8826
    @jayakumard8826 2 года назад +37

    Chumma Super, Heart felt Humour in there First Flight Journey . Loved the way Muthu's way of nervous expression , Priya was adorable the way she maintained a smile over coming her fear was amazing to watch . The journey feed back provided by them was fun 👌👌 . H.M. Amazing ,you both have created a life long memories for these kids . This flight vlog was hilarious, it's 3:45 AM but I laughed so loud . It's been a while I laughed like this . The Humour was Pure , beautifully captured and edited 👍 . Thank You for sharing the Journey 🙏

  • @sherlinsavita6831
    @sherlinsavita6831 2 года назад +4

    Thoonga porathuku munadi oru heartfelt vlog.. Nimathiya thoongalam!❤️❤️❤️ Stay blessed chottis!

  • @vijaya4993
    @vijaya4993 2 года назад +18

    Muthu 😂. Was laughing thru out. HM you guys are incredible. What a thought and what an experience for village Chotties. Stay blessed always

  • @__siy.a___
    @__siy.a___ 2 года назад +62

    Loved Mani akka's outfit❤️🔥

  • @ahersa392
    @ahersa392 2 года назад +16

    it is blessing to have someone like Mani and i hope i could have one here..but everyone hears don't have good heart...i hope the village friends cherish her ....Muthu and Priya juz love both of them wish i had brought them to my country ....

  • @durairaj6751
    @durairaj6751 2 года назад +10

    Priya and muthu fun vera level
    Sanveg =Thenga bun comedy 🤣

  • @sreehari2960
    @sreehari2960 8 месяцев назад

    மணிமேகலை இந்த வீடியோ பார்த்து மனசு விட்டு சிரித்தேன் அலட்டிக் இல்லாமல் நீயும் உனது கணவரும் நடந்து கொண்டது நன்றாக இருந்தது என்பவர் சந்தோசமாக வாழ இந்த அக்காவின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோபிசெட்டிபாளையம்
    விஜி

  • @srinivasps2141
    @srinivasps2141 2 года назад +19

    Intha Video Va Pakkave Semma Siripa Iruku😍 Nenga Ange Evalo Fun Pannirupenga 😅😅

  • @rasithabee7393
    @rasithabee7393 2 года назад +162

    Muthu and priya same funuuu 😃😀😀😀😀

  • @gopisaravanan2780
    @gopisaravanan2780 2 года назад +6

    Muthu raja tha Vera level😁😁😁 building strong uh basement week uh andha mathiri🤣🤣
    But unmaya sema fun ah iruku pakaraku.... mani and hus u guys maked a memorable day for those village chotties👌👏👏🙌

  • @bennyrider
    @bennyrider 2 года назад +28

    You made thier day, the moment to cherish ❤️ big day for all, full fun mode (especially Muthu sitting pose) big hugs and wishes to u both ❤️

  • @faisulrahmantn7385
    @faisulrahmantn7385 Год назад

    7.25 " என்னமோ சொல்றாங்க அண்ணா நல்லா கேட்டுக்கங்க " vera level manjo bro. 😂😂😂😂

  • @rajijegan410
    @rajijegan410 2 года назад +15

    முதல் முறையாக விமான பயனம் வாழ்த்துக்கள்👍

  • @G.Devi1984
    @G.Devi1984 2 года назад +23

    I am from pollachi. I really enjoyed this video. Muthu& priya ultimate. That thenga bun comedy 🤣🤣🤣😂😂😂😂. Whenever see your videos me and daughter faces filled with happy only.

    • @grootism
      @grootism 2 года назад

      Unga perula double meaning irukkaa?😂😂

  • @Rameshsalem8518
    @Rameshsalem8518 2 года назад +8

    பிரியா கத்துனா கத்து கீழ இருக்க எங்க வீட்டுக்கே கேட்டுச்சு 😂😂

  • @bhuvanasreeram1394
    @bhuvanasreeram1394 2 года назад +3

    Sirichi sirichi kanuleandhu thani vanthruchu mudila 🤣🤣u guys are Awesome ❤️❤️

  • @SatishKumar-re8bw
    @SatishKumar-re8bw 2 года назад +4

    Super எனது முதல் விமான பயணம் நினைவு வந்து விட்டது

  • @karthikag5635
    @karthikag5635 2 года назад +24

    10 வகுப்பு ஹால் டிக்கெட் வாங்கும் போது இருந்த மாதிரி ஒரு feelings எனக்கு இப்படி தான் பயம் முதல் முறை public exam

  • @subasenthil1424
    @subasenthil1424 2 года назад +6

    ப் பிரியா முத்துக்காகவே பலமுறை பார்த்தேன் .சந்தோஷமாக இருக்கிறது .

  • @tamilarasi6341
    @tamilarasi6341 2 года назад +19

    Priya❤️muthu reaction very funny 🤣🤣🤣🤣 first time flight ✈️✈️ experience super 👍😂🤣😅 akka

  • @santhosh7841
    @santhosh7841 2 года назад +4

    I see muthu + priya with emotional eyes all credits go to H&M 🥳🥳🥳🥳🥳

  • @SnSharing13
    @SnSharing13 2 года назад +5

    Vera level fun...... Priya , Muthu ....... Mudiyala sirichu sirichu vai valikudhu...😂😂😂😂😂😂😂😂

  • @sobigavarne
    @sobigavarne 2 года назад +9

    Priya semma fun in exclator 😂🤣🤣I love it semma fun I am so happy 🤣😂😁😁😆they are so lucky and enjoy😊😊😊 the video

  • @muzahidharahamathulla2629
    @muzahidharahamathulla2629 2 года назад +28

    Happy to see this vlog..... Most expected vlog with lots of happiness and innocent people in a single video.... All types of happiness is filled in this video.... Happy to see their happiness 💜♥️❤️

  • @TWINTURBO-jp8it
    @TWINTURBO-jp8it 2 года назад +11

    Cha ungala thapa nenachutanea ,,ipdi oru experience ivangaluku kuduthurkeenga ,,wish u both of them 🥰👌

  • @ishwaryasankar5660
    @ishwaryasankar5660 2 года назад +17

    Muthu and Priya reaction vera level 🤣😂🤣😂🤣🤣

  • @soundariya8135
    @soundariya8135 2 года назад +8

    Wow what a priceless moment to all of them.. enjoyed to the core from start to end of video my smile was constant. Felt like myself too traveled with u all.

  • @PranavSettaigal
    @PranavSettaigal 2 года назад

    Woww.. Pakarathuke செம்ம ah irunthuchu.. Ithu paathathum enakum flight la poganum ஆசை vanthuchu.. செம்ம fun.. HM both r great always..ultimate vlog ❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍👌👌👌👌👌👍👍👍👍👍

  • @monishamonisha6736
    @monishamonisha6736 2 года назад +99

    Muthu is ultimate fun....mani akka muthu va kettanu solunga I like muthu ka and muthu love you so much😊😉

  • @prabhavathirengapillai5703
    @prabhavathirengapillai5703 2 года назад +19

    🤩You are such a good soul HM. Creating memories in them.. Stay blessed..💐💐 Besides, I can't stop laughing.. Tx Priya and Muthu for the laughter therapy🤣🤣🤣🤣

  • @arunranganathan9976
    @arunranganathan9976 2 года назад +5

    @ 3:57 priya : Akka lift la polama 😍😍 Her cute innocence🥰

  • @Cali-vt1jj
    @Cali-vt1jj 6 месяцев назад

    Priya is super cute!
    Flight take off Muthu and Priya ultimate 😂😂 room potu yosichalum ippadi oru content kedaikadhu 😂

  • @primeeha11699
    @primeeha11699 2 года назад +2

    One of the best videos of HM channel chottisss❤️❤️... Love you so much🥰

  • @aayesha24
    @aayesha24 2 года назад +8

    Priya and muthu reactions vera level fun🤭😂😂😂

  • @shanthishanthi7244
    @shanthishanthi7244 2 года назад +4

    Really it's a ultimate fun i can't able to control my laugh at om... Omg 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @fazilmotivator5186
    @fazilmotivator5186 2 года назад +15

    Wow the bestest vlog in the channel Muthu bro and Priya sister vera level 🤣🤣🤣 love you forever and ever chottis keep rocking whatever happens HM fan boy forever and ever chottis ❤️❤️😘😘💯💯

  • @mangaimahesh4002
    @mangaimahesh4002 2 года назад

    பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.உங்களுடன் நானும் பயனித்தமாதரி.மேன்மேலும் உயர் வாழ்த்துக்கள்

  • @babypriya1648
    @babypriya1648 2 года назад +1

    Super vlog ❤️....flight la nejama ponamari irunthuchu real 🤗 like Priya sister and Muthu vera level but sweet innocent 😇....2dys Chennai attrocitiesku waiting ❣️....HM couple always ❤️ ....