வெளிநாட்டு வேலை லாபமா நஷ்டமா ? | Vedha Finserv | SR Anand

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2024
  • வெளிநாட்டில் வேலை செய்யும் சகோதரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் சமர்ப்பணம்
    ...
    Visit our website@
    www.vedhafinserv.com
    Thank you for supporting our channel
    please do follow us on our Facebook page and insta page through the below links.
    / vedhaprofessionaladvis...
    www.instagram....
    Visit our website at WWW.VEDHAFINSERV.COM
    #foreignjobs # abroadjobs #vedhafinserv

Комментарии • 52

  • @vedhafinserv
    @vedhafinserv  Год назад

    For More Details Contact us:-
    call us now for a personalized quote - +91 98943 53887
    Visit our Channel - www.youtube.com/@vedhafinserv
    Visit Our Website - www.vedhafinserv.com
    Instagram - instagram.com/vedhafinserv.advisors
    FaceBook - facebook.com/Vedhaprofessionaladvisorspvt.ltd

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 2 года назад +4

    அருமை சார். இதுவரை யாரும் எடுக்காத சப்ஜெக்ட். மங்கையர் திலகங்களின் பாராட்டு நிச்சயம் உங்களுக்குத்தான்.இவ்வளவு நாசூக்காக யாரும் சொல்லமாட்டார்கள். நன்றி. நிற்க. நன்றாக வாழ்ந்த குடும்பம் வாழ்வின் விளிம்பு நிலைக்கு சென்ற பின் அந்த குடும்பத்தில் அக்கா, தங்கையுடன் பிறந்த வெளி நாட்டில் வேலை செய்யும் ஒரே ஒரு பையன் தன்னுடைய பிறவியை தியாகம் செய்தால் மட்டுமே (அதாவது 30 அல்லது 40 வருடங்கள் வெளி நாட்டில் வேலை செய்தால் மட்டுமே) பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்பதையும் தங்களுக்கு நினைவு கூறுகிறேன். One Generation should be sacrificed - சீனாவின் யாருமே நினைத்து பார்க்க முடியாத அசுர வளர்ச்சிக்கு மேற் சொன்ன வார்த்தைகள் சாலப் பொருந்தும்.

  • @abdulsalam4894
    @abdulsalam4894 2 года назад +3

    இந்த சப்ஜெக்ட் எனக்காகவே பதிவு செய்தது போல் உள்ளது ரொம்ப அருமையான பதிவு.....100% உண்மை... வெரி வெரி good..... லைப் போய் பணமிருந்து என்ன. பயன்...5.9.22

    • @vedhafinserv
      @vedhafinserv  2 года назад +1

      Thanku brother .So when are u going to return to India☺

  • @mrkamaleshvelmurugan7018
    @mrkamaleshvelmurugan7018 2 года назад +1

    சகோ, நீங்கள் பேசியது எனக்கு மனதார பிடித்திருக்கிறது. ஆனால், நான் இளைமையில் (வயது 21)2016 அப்போது வெளிநாட்டிற்கு வந்தேன் குடும்ப கடன் சுமைக்களுக்காக, தற்போது 27வயது நடக்கிறது, இப்போது என்னுடைய கடன்களை அடைத்துவிட்டேன், ஆனால் பணத்தை பார்த்தாவிட்டதால் என்னவோ எனக்கு வெளிநாட்டை விட்டு போக மனம் வரவில்லை.
    தற்போது எனக்கு வரன் பார்த்து கொண்டுஇருக்கிறார்கள் என்னுடைய பெற்றோர்கள், இப்போது வேலையை விட்டு சென்றால் அடுத்த வேலை கிடைப்பது ரொம்ப தாமதம் ஆகும் என்னுடைய ஊரில்.
    அதனால் வரன் தள்ளி போகலாம், ஆகையால் வரன் அமையும் வரை தற்போது உள்ள வேலையை நிடிக்கின்றேன்.மிக்க நன்றி!
    இப்படிக்கு,
    வெளிநாட்டு வாழ் தமிழன்

    • @vedhafinserv
      @vedhafinserv  2 года назад +3

      Vaazhtukkal...after marriage get a job in India or start a small busines..all the best

  • @salemsamayal7992
    @salemsamayal7992 Год назад +2

    வெளிநாட்டு வேலை வாய்ப்பு
    எப்படி சேர்வது கல்வித் தகுதி
    என்ன இதைப் பத்தின வீடியோ போடுங்க அண்ணா

    • @vedhafinserv
      @vedhafinserv  Год назад +2

      அவரர் தகுதிக்கும் ,படிப்புக்கும், திறமைக்கும் ஏற்ற வேலை உலகம் முழுதும் உண்டு..நீங்கள் சரியான நபரை அணுகவும்..

  • @coverdesk3610
    @coverdesk3610 2 года назад +2

    nice video sir ... Really a good information to everyone who thinks money is the only happiness..

  • @alagarraja6987
    @alagarraja6987 2 года назад +1

    ரொம்ப ஆழமாக பேசிட்டிங்க அண்ணா... உங்களுடைய சமூக அக்கறை புடித்திருக்கு ஆனால் நடைமுறையில் பணம் இல்லாமல் அந்த குடும்ப வாழ்க்கையே சந்திசமாக நடத்துறது கஷ்டம்... ஒரு சொந்த வீடு குழந்தைகள் கல்வி அதுக்காக நீங்க சொன்ன சந்தோசத்த இழக்க நேரிடுது...

    • @vedhafinserv
      @vedhafinserv  2 года назад +1

      You can create your own life Alagar..😊problem is that we are not utilising our full potential but sticking to our circumstances..happiness is the key..all the best..

    • @alagarraja6987
      @alagarraja6987 2 года назад

      @@vedhafinserv Need such a eye opening movement from experts... Thanks for your advice sir....

  • @K.Muthukumaran
    @K.Muthukumaran 2 года назад +1

    அருமையான பதிவு சார். நன்றி

  • @sathishm3650
    @sathishm3650 2 года назад +2

    Thanks for sharing sir 🙏

  • @muruganc6040
    @muruganc6040 2 года назад +1

    நல்ல காணொளி.

  • @lokeshpriya3013
    @lokeshpriya3013 2 года назад +2

    Amazing sir 💐👍

  • @shandsnr2704
    @shandsnr2704 2 года назад +2

    Superb, som distilleries pathi konjam video podunga sir

    • @vedhafinserv
      @vedhafinserv  2 года назад

      I'm not tracking that stock..let me check

  • @venkateshwaran3999
    @venkateshwaran3999 2 года назад +1

    well said bro.Thank you

  • @johngopi9465
    @johngopi9465 2 года назад +1

    Thanks you sir .good video

  • @abarnaabarna8830
    @abarnaabarna8830 2 года назад +1

    Super message anna

  • @pandians6551
    @pandians6551 2 года назад +1

    It is very useful and realistic thought sir

  • @padhmanabanj178
    @padhmanabanj178 2 года назад +1

    100 percentage unmai sir. Arumaiyana pathivu

  • @kannanp553
    @kannanp553 2 года назад +1

    True thank you so much

  • @srrkr21
    @srrkr21 Год назад +1

    அருமையான பதிவு

  • @FujirRoshanRoshanfujir
    @FujirRoshanRoshanfujir 10 месяцев назад +1

    Sweet speak sir

  • @sathisbsa130
    @sathisbsa130 2 года назад +1

    உண்மை

  • @tamilworld6291
    @tamilworld6291 2 года назад +1

    Very true sir

  • @dhanasekaranshanmugam3621
    @dhanasekaranshanmugam3621 2 года назад +1

    Fact super sir

  • @arivudhana
    @arivudhana 2 года назад +1

    Nice one

  • @mathan7.303
    @mathan7.303 2 года назад +1

    100%True

  • @murugasanmanihianna2448
    @murugasanmanihianna2448 2 года назад +1

    👌

  • @VinodKumar-tv3rv
    @VinodKumar-tv3rv 2 года назад +1

    Good video sir

  • @murugasanmanihianna2448
    @murugasanmanihianna2448 2 года назад +1

    Super Anna,

  • @shivamkathir3592
    @shivamkathir3592 2 года назад +1

    👍

  • @selvamperumal
    @selvamperumal 10 месяцев назад +1

    Help sir

  • @saravanakumarp2399
    @saravanakumarp2399 2 года назад +1

    Sir BEL stock this time la buy panalama sir?

    • @vedhafinserv
      @vedhafinserv  2 года назад

      U can buy on market corrections...

  • @manicoins8879
    @manicoins8879 2 года назад

    govt job la irukuraaga mutual fund la invest panlama sir ..?

    • @vedhafinserv
      @vedhafinserv  2 года назад +1

      Definitely..why u have that doubt😊

  • @ntkbhaskar
    @ntkbhaskar 8 месяцев назад

    Loss