வாய்வு தொல்லை மற்றும் அமிலம் மேலெழுந்து வருதல் (GERD) சரியாக எளிய மருத்துவம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 225

  • @AbdulRahman-xh4me
    @AbdulRahman-xh4me Год назад +3

    ஐயா வணக்கம் அருமையான ஒரு பதிவை வழங்கியுள்ளதால் வாழ்த்துக்கள் நீங்கள் சொல்கிறது என்னவென்றால் வாய்வு சம்பந்த மான கிழங்கு வகைகளை சாப்பிடக்கூடாது நெஞ்சு எரிச்சலுக்கு சொன்னீர்கள் வாய்வுக்கு சம்பந்தப்பட்ட என்ன சாப்பிடனும் என்பதை சொல்லவில்லை அதை பதிவிடுங்கள் ஐயா

  • @venkataswamysundararaj2840
    @venkataswamysundararaj2840 2 года назад +5

    ஐயா அவர்களுக்கு அன்புடன் வணக்கங்கள்.தங்களின் மருத்துவ முறைகளைபார்த்தது பயனடைந்துள்ளேன். கழலைக்கட்டிக்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர மருந்து உள்ளதா. அதுபற்றி கூறினால் மிகவும் நன்றி ஐயா.கடந்த 30வருடங்களாக இதனால் பொறுக்கமுடியாத அளவு துன்பம்உள்ளது. நன்றி

  • @வாசுதேவன்வாசுதேவன்-ன3ஞ

    மிகவும் உயர்ந்த கருத்துக்கள் பசத்தபோதுஉண்ணாமல்நேரம்தவரிஉணவுஉண்டதால்ஏற்ப்பட்டபாதிப்புதான்எனக்குஅல்சர்கேஸ்டிக்பீபிஇவைவரக்காரணமாயிற்றுதாங்கள்கூறியதுஅனைத்தும்உண்மைஐயாமிக்கநன்றி

  • @selvamaungnaing4992
    @selvamaungnaing4992 Год назад +2

    SUPER MESSAGES IYYA NANDRI ANAIVARUM PAYAN PADUVAR ENBATHU NICHAYAM.

  • @savi3308
    @savi3308 2 года назад +2

    ஐயா வணக்கம் உங்களின் மருத்துவ குறிப்பு மற்றும் நல்ல அறிவுரைகள் மிக பயன் உள்ளதாக இருக்கிறது மிக்கநன்றி

    • @MarundhuTV
      @MarundhuTV  2 года назад +1

      மிகவும் மகிழ்ச்சி! நன்றி!! நல்வாழ்த்துக்கள்!!!

    • @saadiasiraj4165
      @saadiasiraj4165 8 месяцев назад +1

      Vairu Alser gastric problem irunthal Nenjil padapadappu mayakam varuma pls reply pannunga

  • @ragavendirann1951
    @ragavendirann1951 2 года назад +1

    Sir
    Iam seen your video more than
    6 year (all) video your video
    Is very useful for people
    Thanks sir

  • @nbbdhiyana1526
    @nbbdhiyana1526 2 года назад +2

    நன்றி அப்பா.... வாழ்க வளமுடன்....

  • @Arul1302ak
    @Arul1302ak Год назад +1

    Best solution your great handsam🙏🙏🙏🙏🙏🙏

  • @menakak4021
    @menakak4021 3 года назад +3

    ஐயா பயனுள்ள பதிவு மிக்க நன்றி

  • @shanthasubramanian3675
    @shanthasubramanian3675 3 года назад +3

    Vanakkam Aiyya. Mikka Nandri

  • @sambamoorthyy2051
    @sambamoorthyy2051 2 года назад +2

    ஐயா மிகவும் நல்ல செய்தி

  • @rsanjith1821
    @rsanjith1821 2 года назад +9

    அப்பா வாய்வு தொல்லை இருந்தால் உடல் வலி கை விரல்கள் வலி கால் விரல்கள் வலிகள் இருக்குமா? தயவுகூர்ந்து பதிலளியுங்கள் அப்பா.

  • @kvijayakumar2188
    @kvijayakumar2188 4 месяца назад +7

    ஐயா வணக்கம்
    தாங்கள் மதுரையில் அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் காலத்தில் என் மனைவிக்கு புற்றுநோய்க்கு மருத்து சொன்னீர்கள் சாப்பிட்டு பலன் அடைந்தார் அருகம்புல்
    அரசு இலை அத்தி இலை
    ஆலஇலை மாவிலை வேப்பிலை வெற்றிலை சரிசமமாக நிலலில் காயவைத்து பொடி செய்து தேனில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட சொன்னீர்கள் சாப்பிட்டு குணமானர்கள் சில காலம் கழித்து விபத்தில் தலைக்காயம் அடைந்து 8 மாத கோமாவில் இருந்து காலமானார்கன்
    தங்களை என்றும் மறக்க முடியாத
    அப்புறம் சன் டிவி மருத்துவ நிகழ்ச்சிகள் பார்த்தோம் மிகவும் அருமையான பதிவு வணக்கம்

    • @Vanaa
      @Vanaa 4 месяца назад

      Which cancer?

  • @babuganesh1499
    @babuganesh1499 3 года назад +3

    வாய்வுத் தொல்லைக்கு பயனுள்ள மருந்து சொன்னதற்கு ஐயா மிக்க நன்றி

    • @dhanpani2244
      @dhanpani2244 3 года назад

      என்ன மருந்து சொன்னார் ?

  • @gayatrichodapaneedi4815
    @gayatrichodapaneedi4815 3 года назад +1

    Sir, I can't understand your language
    Pls send the English scrolling.
    U r the very experienced doctor.
    We want your remedies some other 1000 of people's. Pls........... Sir

  • @sivaranjaniv6416
    @sivaranjaniv6416 Год назад +1

    அழகாக சொன்னீர்கள் ஐயா நன்றி

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 года назад +2

    அருமை ஐயா...தொடரட்டும் உங்களது சேவை

    • @MarundhuTV
      @MarundhuTV  3 года назад

      நன்றி. நல்வாழ்த்துக்கள்!!

  • @Mk-yt5yp
    @Mk-yt5yp 3 года назад +1

    Ayya ningal rombo arumeya vivarathirgal vanakkam 🙏🙏🙏

  • @BTS-so5xd
    @BTS-so5xd 3 года назад +11

    ஆயில்ய நட்சத்திரம் கடக ராசி உடல் நலம் பாதிப்பு எப்படி இருக்கும் ஐயா

  • @muthusamy2650
    @muthusamy2650 Месяц назад +2

    ஐயா வணக்கம் எனக்கு அல்சர் உள்ளது இதை சரிசெய்வதற்கு என்ன செய்யவேண்டும்

  • @k.ilakkiyakrish685
    @k.ilakkiyakrish685 3 года назад +17

    En anbu appa virkku happy Father's day 💐💐💐 neengal arokyathudanum neenda aayiludanum vazha iraivanai vendikolgiren appa ❤️💐

    • @MarundhuTV
      @MarundhuTV  3 года назад +2

      மிகுந்த நன்றி மகளே!நல்வாழ்த்துக்கள்!

    • @vijayalakshmi604
      @vijayalakshmi604 3 года назад

      T

  • @chithrasaravanan6402
    @chithrasaravanan6402 Год назад

    Iyya nandri en magan ege 12 vauthollai irrkku enna maruthuvam sollunga iyya nanri

  • @YukeshIn14
    @YukeshIn14 Месяц назад

    Thondayil eppavume chali adana Kari Kari thuppikkitte irukkiran en thsmbi idarku nalla theervu koorungal ayya vanakkam.

  • @kannank8661
    @kannank8661 4 дня назад

    ஐயா எனக்கு gastric problem sapetta udan நஞ்சு எருக்களிக்குது

  • @vaidehisrinivasan4311
    @vaidehisrinivasan4311 3 года назад +3

    Acid reflux problem irukkum podu nellikkai sapidalamaa?

  • @thayanavaratnam3601
    @thayanavaratnam3601 2 года назад +1

    வணக்கம் ஐயா கால் பித்தவெடிப்பு, நடு ,உள் பாதம் வெடிக்க என்ன காரணம்? எதனால்? என்ன செய்வது? பதில் தாருங்கள் ஐயா? நன்றி🙏

  • @rajkumar.sjackrose2021
    @rajkumar.sjackrose2021 3 года назад +5

    H pylori problem ku marundhu sollunga appa

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 3 года назад +5

    அப்பா அவர்களுக்கு வணக்கம்..புகை பிடித்தல் பழக்கம் விடுவதற்கு மருந்து சொன்னீர்கள் என்றால் உதவியாக இருக்கும்

  • @karpagavallic321
    @karpagavallic321 3 года назад +2

    Appaaa...... Ulakil Ulla anaivarukum THANTHAYAI irunthu nal vaalvirku valikatum irai arul petra appavirku father's day valthukal appa.... Neenga entrentrum nala irukanum

    • @MarundhuTV
      @MarundhuTV  3 года назад

      மிக்க நன்றி மகளே!உங்கள் அன்பு என் பாக்கியம்!என்றும் அன்புக்கு(அன்பே சிவம்)நான் அடிமை.உங்களுக்கு என்றும் நலமும்,வளமும்,மகிழ்வும் தந்து இறவன் துணை நின்று காத்திட அவன் பதம் வேண்டி வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன். வாழிய பல்லாண்டு!!

    • @karpagavallic321
      @karpagavallic321 3 года назад

      Appaaa.. 🙏... Alavilla mahilchi... nandri appa...... ungal vaakkai iraivan vaakkai ninaikum enaku ithu pothum vaalvil.....

  • @janahabalasundaram3480
    @janahabalasundaram3480 Год назад

    Well explained
    Thank u
    Can u please send me inf for deep sleep
    👍

  • @RaviRavi-ol4dq
    @RaviRavi-ol4dq 3 года назад +1

    Iyya vadham , potham, kanam endral enna sollunga plz

  • @manikandanv1807
    @manikandanv1807 2 года назад +4

    Hi enaku yaravathu help panuga ethu saptalum ethikaluchu vomit mari vanthuruthu sapdu pothu thonda adakirai mari iruku ☹️

  • @sajahanpdgn5855
    @sajahanpdgn5855 Месяц назад

    Yamma ennakum gerd erukku enna pannarathu tablets yeduthu ttu than erukiren yethavathu tips solluga

  • @shajiyamaheera1437
    @shajiyamaheera1437 2 года назад

    ஐயா வணக்கம் வெளி மூலம் பிரச்சனைதீர்வு சொல்லுங்கள் pls

  • @balachandernatesan152
    @balachandernatesan152 2 года назад +1

    எளிய விளக்கவுரை, வாழ்த்துக்கள் ஐயா

  • @sandhiyasaras
    @sandhiyasaras 2 года назад +1

    உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் வேண்டும் அய்யா.

  • @Kanmani-o9g
    @Kanmani-o9g 9 месяцев назад

    இப்பதான் சுகர் வந்திருக்கு மிகவும் கவலையாக உள்ளது
    சுகமாக என்ன செய்ய வேண்டும்

  • @selvams6783
    @selvams6783 Год назад +1

    Iya ennoda payan vyathu 30 avanuku 3 varuda maga crons disease iruku enna maruthu sapedalom iya avanukku apo apo stomach pain irku iya

  • @sakthishree9109
    @sakthishree9109 Год назад

    Elakkai ,milagu,seeragam jeeranathirkku nallathu thaney iyya ithai thavirkka venduma iyya

  • @SugiSugi-n2c
    @SugiSugi-n2c Год назад

    Ayya enaku nadu center nenju vali iruku yeppam vida mudila ena reason sir😢

  • @jaibunisha6962
    @jaibunisha6962 3 года назад +2

    சீரகம் கூட தவிர்க்க வேண்டுமா ஐயா

  • @lavanyaa3295
    @lavanyaa3295 2 года назад

    Good morning appa. Sweet potato la maavu shakhi irrukka appa

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw 10 месяцев назад +4

    அப்பா❤, உங்களின் இந்த அற்புதமான Video வானது உண்மையில் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதற்காக, உங்களுக்கு மிக்க நன்றி அப்பா❤. அப்பா❤, இப்போது எனக்கு என்ன பிரச்சனை என்றால், எனக்கு மூச்சு விடும் போது, வறட்டு இருமல் வருகிறது. இந்த வறட்டு இருமல் வரும்போது, கூடவே வலதுபுறம் நெஞ்சு வலி ஏற்படுகிறது அப்பா❤. இந்த நெஞ்சு வழியை என்னால் தாங்க முடியவில்லை மற்றும் இந்த நெஞ்சு வலியால் இரவு நேரங்களில் என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை அப்பா❤. தயவு செய்து இதற்கு ஒரு முடிவு சொல்லுங்க அப்பா❤.

  • @ZARAZARA-tg5cd
    @ZARAZARA-tg5cd 4 месяца назад

    ஏலாதி சூரணம் அல்சர் உள்ளவர்கள் சாப்பிடலாமா எப்படி சாப்பிடனும் தயவு செய்து அதனுடைய நன்மைகள் பற்றி சொல்லுங்க வாழ்நாள் முழுவதும் இதை சாப்பிடடலாமா ஐயா

  • @muthulakshmip767
    @muthulakshmip767 2 года назад

    Miga sariyaga sollurenga iyya

  • @dell3519
    @dell3519 2 года назад +95

    ஐயா எனக்கும் அமிலம் மேலெழுந்து வருகிறது அதனுடே சளி எப்பொழுதும் தொண்டையில் இருந்து கொண்டே இருக்கிறது இதற்கு ஏதேனும் வைத்தியம் சொல்லுங்கள் ஐயா

    • @kanchikumar4848
      @kanchikumar4848 2 года назад

      @@shanthalakshmi2082 👍

    • @mahendranm2209
      @mahendranm2209 2 года назад +7

      Bro ungaluku jest pain erukaa

    • @nishajamal8663
      @nishajamal8663 Год назад +8

      ஓமம் + அதிமதுரம் + பனங்கற்கண்டு காயிச்சி குடிங்க..1/2 டம்பளர்

    • @arsathaabidaji649
      @arsathaabidaji649 Год назад

      @@shanthalakshmi2082 sis ungalukku gerd ah pls reply pannunga ippo normal ah iruka

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 Год назад +4

      Don't eat cooked food from.fridge or old or yesterday or more than 5 hours old. Eat fresh food. Drink hot water empty stomach in the morning. Drink warm water during daytime. This in addition to above what i said. Reduce the quantity of food intake

  • @rojamalar1944
    @rojamalar1944 2 года назад +1

    Same problem sir tq so much

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 года назад

    Nalla message... 👍

  • @sivamvnp6453
    @sivamvnp6453 8 месяцев назад

    இரைப்பை அடைப்பாகயிருந்தால் மஞ்சள் நிறத்தில் வாந்தி வருமா?எப்படி சரிசெய்ய முடியும். நன்றி

  • @ramyadevi1210
    @ramyadevi1210 Год назад

    Sir, pls share about hiatal hernia problem... Dr suggested for laproscophy... is it necessary for hiatal hernia... my mother in law has this problem... she is 64 years old... pls reply me sir

  • @manojkaniyan2106
    @manojkaniyan2106 2 года назад +6

    ஐயா எனக்கு இந்த அமிலம் மேலேருதல் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.... அதனால் இந்த அமிலம் பிரச்சினைகள் சரி செய்ய வேண்டுகிறேன்....

    • @redpepper8913
      @redpepper8913 Год назад +2

      Daily drink coconut milk ( add panakarupatti.. If you don't have diabetes)
      ungalkku entha food saapdurapo... Uncomfortable ah iruko.. Atha avoid pannunga

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 3 года назад +4

    நோய் எதிர்ப்பு சக்திக்கு மருந்து சொல்லுங்கய்யா

    • @jeevakaranjeeva7498
      @jeevakaranjeeva7498 Год назад

      வூரோ தேனில் பேரீச்சம்பளம் உள்ளி ஊற வைத்து சாப்பிடுங்க

  • @muthumary5780
    @muthumary5780 3 месяца назад

    Cervical spondylosis k treatment solunga ayya

  • @srinivasanm6646
    @srinivasanm6646 2 года назад +1

    Ayya,
    Night and morning nenju yericharala irruku thondai la kuttara mathiri irruku athuku yethavathu remidies solluinga

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 3 года назад +9

    தாத்தா வணக்கம் எப்படி இருக்கீங்க வீட்டில் அனைவரும் நலமா அனைவரின் சார்பாக தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
    உடல் ஆரோக்கியத் தோடு நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். உங்கள் சேவை தொடரட்டும்.

    • @MarundhuTV
      @MarundhuTV  3 года назад +2

      நன்றாக இருக்கிறேன் அம்மா.நீயும் குழந்தையும்,குடும்பத்தாரும் நலமுடன் இருக்க நல்வாழ்த்துக்கள்!

    • @kanickaraj595
      @kanickaraj595 Год назад

      அய்யா நாங்கள் மருத்துவம் படிக்கவில்லை தங்களின் விளக்கம் எளிமையாகவும் குறைவான நே ராதை பயன்படுத்தி கொள்ளவும் அ துவும் நீங்கள் சொல்லும் செடி கொடி எங்கு போவது?????????????

    • @elakkiyas7643
      @elakkiyas7643 Год назад

      ​@@kanickaraj5959

    • @lalithabalaraman715
      @lalithabalaraman715 4 месяца назад

      ஐயா வணக்கம்
      என் மருமகனின் fibromayalgia விற்காக 2017இல் தங்களை சந்தித்து மருந்துகளும் அக்கறையோடு கூடிய அறிவுரை பெற்ற சகோதரி.கடந்த 3மாதங்களாக என் கை கால் தோல் பிரசனைக்குத் தங்கள் மகளிடம் மருந்து சாப்பிடுகிறேன் நல்ல பலன் மேலும் vertigo வால் துன்பம் தங்களை நேரில் காண விருப்பம் இறையருள் நேர்ந்தால் வந்து சந்திக்கிறேன்

  • @printpainting1293
    @printpainting1293 3 года назад +2

    Green chilli must avoid?

  • @ChitraDinesh-lk2jz
    @ChitraDinesh-lk2jz 4 месяца назад

    Ayya Enakkum amila vanthu thondaiyil Pune airport theerathu 019

  • @karnanrkarnanr4571
    @karnanrkarnanr4571 2 года назад +3

    இரைப்பை தொற்றுக்கு என்ன மருத்துவம் ஐயா

  • @GandhiNarayananGandhimathiNara

    Ayyah, endha madhriyanna unnavu
    sapada vendum, please mention it.

  • @jackgeorge5520
    @jackgeorge5520 3 года назад +7

    Thank you so much appa.God bless you 🙏

  • @moorthye2323
    @moorthye2323 2 года назад +1

    அய்யா உதடுகள்‌ உளர்துவிடுகிறது தீர்வு கூறவும்

  • @ganapathi184
    @ganapathi184 Год назад

    ஐயா எனக்கு வாயு கட்டி சரியாக என்ன பண்ண வேண்டும்

  • @sikkandarbasha801
    @sikkandarbasha801 2 года назад +1

    Romba thanks sir.

  • @sandhiyasaras
    @sandhiyasaras 2 года назад +9

    அய்யா gerd எப்படி குணப்படுத்த முடியும் என்று சொல்லுங்கள் அய்யா

  • @vimalas7429
    @vimalas7429 2 года назад

    Thanks for information sir

  • @RaviM-wo9dz
    @RaviM-wo9dz 3 года назад +3

    கோஸ் அதிகம் ஆனால் சிரகம் தன்ணீா் கொதிக்க வைத்து சாப்பிட்டால் சரியாகும்

  • @kalaivanianbarasu1532
    @kalaivanianbarasu1532 3 года назад +1

    Vanakkam appa any solution for ulcer due to the H.fillori bacterial infection ? please tell us any suggestions

    • @AA_Arjun6444
      @AA_Arjun6444 2 года назад +1

      Noo h pylori and all.. Change the life style changes

    • @Prithikalux
      @Prithikalux 2 года назад

      @@AA_Arjun6444 ungaluku ulcer iruka

    • @AA_Arjun6444
      @AA_Arjun6444 2 года назад +1

      @@Prithikalux noo.. Its acid refluux

  • @sivaranjani1117
    @sivaranjani1117 3 года назад +4

    வயிறு புண் சரியாக நாட்டு மருத்துவம் சொல்லுங்க தாத்தா

    • @shanthi3093
      @shanthi3093 3 года назад +1

      sister.......Avoid sweet and spicy items......Eat lots of fruits and cucumber....drink water ......

    • @Prithikalux
      @Prithikalux 2 года назад

      Ungaluku ulcer iruka

    • @ram3254
      @ram3254 2 года назад +2

      @@Prithikalux mam Enaku lax les, ungaluku

    • @sivamayam1694
      @sivamayam1694 Год назад

      Vilavam elagiyam

    • @mohanbabu719
      @mohanbabu719 10 месяцев назад

      @@ram3254cure aaiducha mam

  • @124.sudeepads8
    @124.sudeepads8 2 года назад +3

    ஐயா எனக்கு முதுகுல குத்தற‌ மாதிரி இருக்கு அதுக்கு என்ன பன்னறது

  • @momskitchen9913
    @momskitchen9913 2 года назад

    Ayya Murunkai keerai sapitalama

  • @ramas3265
    @ramas3265 2 года назад

    Sir, any easy remedy for this

  • @raffiking3286
    @raffiking3286 2 года назад

    Biliary reflux gastritis ku treatment sollunga

  • @ramanathanr3339
    @ramanathanr3339 Год назад

    Very super video

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 4 месяца назад

    Enaku vayathu 73 years running eppo konja natkalaga enaku eppam vanthu konde arukuthu nenju erichel varuthu
    Ethuku correctana theervu chollungal ayya

    • @prathapsenthilnathan3793
      @prathapsenthilnathan3793 3 месяца назад

      WEDGE PILLOW use pannunga ( Inclined Sleeping ) finish dinner before 7 p.m.

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 6 месяцев назад

    Nandri Ayya 🙏

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 6 месяцев назад

    How to clear this sir

  • @shobanasathishkumar3901
    @shobanasathishkumar3901 3 года назад

    L4 L5 problem erukku
    Udabu romba balavinama erruku oru velaium seiyamudiyala
    Uterus remove seithu 8 month aguthu

  • @Vikneswaran_Jeyakumar
    @Vikneswaran_Jeyakumar 2 года назад +3

    solution engaya? ithey patta kovum varuthu

  • @rathnadakshinamurthy7097
    @rathnadakshinamurthy7097 2 года назад

    நன்றி அய்யா, எனக்கு அடிக்கடி வாயு பிடிப்பு மேல் முதுகு வலி இருக்கிறது. பெருங்காயம் , பூண்டு உணவில் சேர்த்து வந்தால் போதுமானதா என்று சொல்லுங்கள்.

    • @MarundhuTV
      @MarundhuTV  2 года назад +2

      சுக்கு தோல் சீவி லேசாக வறுத்து பொடித்து சமஅளவு பெருங்காயத்தூள் நெய்யில் பொரித்து உடன் சேர்த்து வைத்துக்கொண்டு மதியம் முதல் பிடி சாதத்தோடு 1/2ஸ்பூன்-ஒரு ஸ்பூன் வரை சேர்த்து சாப்பிட்டு வரவும்.நல்வாழ்த்துக்கள்!

    • @rathnadakshinamurthy7097
      @rathnadakshinamurthy7097 2 года назад

      @@MarundhuTV மிக்க நன்றி

  • @lavanyaa3295
    @lavanyaa3295 2 года назад

    Sweet potato saapta acidity varuma appa

  • @VasanthaVasantha-bu6ti
    @VasanthaVasantha-bu6ti 7 месяцев назад

    சீரகம் வெண்ணையில் குழைத்து உட்கொண்டால் ஜீரணம் சீராகி விட்டது ஆனாலும் அதை எத்தனை நாட்கள் உட்கொள்ள வேண்டும் தயை கூர்ந்து பதில் வேண்டும்

  • @sankar12122
    @sankar12122 2 года назад +1

    Gerd ku solution sollunga pls, athanal athigamana varatu irumal iruku..

  • @bharathsridharan5489
    @bharathsridharan5489 8 месяцев назад

    இதற்கான மருந்து

  • @ranjithvicky5417
    @ranjithvicky5417 3 года назад +1

    Thank you very much.

  • @padmakrishnan9106
    @padmakrishnan9106 2 года назад +8

    ஐயா வணக்கம்...எனது தந்தைக்கு 67வயது (sugar patient) அவருக்கு ஆசன வாயிற்கும் அமரும் இடத்திற்கும் இடையில் ஒரு சிறிய கட்டி கடந்த இரண்டு வருடங்களாக இருக்கிறது...அதில் அவ்வபோது சிறிய சலம் மற்றும் இரத்தம் வரும் கொஞ்சம் கட்டி குறையும் 2நாட்களுக்கு பிறகு கட்டி கண்ணுக்கு தெரியாது பின்பு 15நாள் கழித்து மறுபடியும் கட்டி உருவாகும் ...அலோபதி மருத்துவரிடம் கேட்டபோது அது infection இல் உருவானது அதை அறுவை சிகிச்சை பண்ண வேண்டும் என்று கூறுகிறார்கள்...நமது சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் அதை குணப்படுத்த எதும் வழியுண்டு என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.

  • @sulaisudhakar230
    @sulaisudhakar230 3 года назад +2

    Super

  • @dharshinir3492
    @dharshinir3492 2 года назад +1

    Amblical hernia sollugha ayya

  • @fish9200
    @fish9200 2 года назад +2

    அய்யா வணக்கம் என் சகோதரியின் குழந்தைக்கு குடல் வளர்ச்சி குறைவாக உள்ளது மற்றும் வயிற்றில் புண் உள்ளது வயது 21/2 பிறந்ததில் இருந்து இருக்கிறது எந்த ஒரு உணவையும் கொடுக்க முடியவில்லை இளநீர் மற்றும் வெறும் சாதம் அரைத்து கொடுக்கிறோம் எங்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகிறேன்

  • @vairamuthu81vairam85
    @vairamuthu81vairam85 2 года назад +1

    நன்றி ஐயா

  • @bhuvanakumar1818
    @bhuvanakumar1818 3 года назад +1

    Sir pls tell me remedy for mocos

  • @ramesht7668
    @ramesht7668 Год назад

    தாத்தா மருந்து சொல்லு

  • @durgalakshmi2575
    @durgalakshmi2575 3 года назад

    சுகர் உள்ளவர்கள் இரவில் பழம் சாப்பிடலாமா

  • @shreelatharoxx2832
    @shreelatharoxx2832 2 года назад

    Thank you sir 🙏

  • @BRanjitha-nr3gb
    @BRanjitha-nr3gb 5 месяцев назад

    ஐயா எனக்கு கேஸ் ப்ராப்ளத்தை தூக்கமே வரல ஐயா

  • @sandhiyasandy2928
    @sandhiyasandy2928 2 года назад

    Mangu sariyaga sollunga

  • @shobhanamohan4902
    @shobhanamohan4902 3 года назад +1

    Ayya digestion suthama agamatuthu gas athigama form aguthu satthu kuraipadu iruku blood increase aga oru solution sollunga

  • @jdj677
    @jdj677 3 года назад

    Wheat ragi ellan chapidallama

  • @VasanthaVasantha-bu6ti
    @VasanthaVasantha-bu6ti 7 месяцев назад +1

    சீரகம் உடன்வெண்ணை சேர்த்து உட்கொண்டதால் ஜீரணம் சீராகி விட்டது ஆனாலும் அதை எத்தனை நாட்கள் உட்கொள்ள வேண்டும் என்று தயவு செய்து பதில் வேண்டும்

    • @sasibakannan1974
      @sasibakannan1974 4 месяца назад

      Entha.marunthu.emtha episode.la.sonnangka pl

  • @jeyak6045
    @jeyak6045 2 года назад

    Arumai

  • @vaidehisrinivasan4311
    @vaidehisrinivasan4311 Год назад

    ஐயா எனக்கு acid reflux problem இருந்தது. நான் homeo medicines எடுத்துக்கொண்டேன். இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் மலத்துடன் அடிக்கடி இரத்தம் வருகிறது. தயவு செய்து இதற்கு தீர்வு கூருங்கள்

    • @ashokashok-iv3wj
      @ashokashok-iv3wj Год назад

      Ena home remedy eduthinga konjam solunga bro

    • @rameshravana9234
      @rameshravana9234 10 месяцев назад

      Vaideshsrinivasan g enakku intha prachana irukku unga mopile number kudunga pls

    • @karuppasamy1952
      @karuppasamy1952 3 месяца назад

      Brother sollunga bro