ஐயா பகலில் தூக்கம் வராமல் தடுக்க வேண்டும் காலையில் அளவு சாப்பாடு தான் சாப்பிடுவேன் ஆனாலும் தூக்கமா பகலில் தூக்கம் வராமல் தடுக்க என்ன செய்யலாம் ஐயா பதில் தரவும் ஐயா 🙏🙏🙏
Ayya enaku kulanthai piranthu 7 month agirathu alarjivanthu என்னை கொள்ளுகிறது urticaria pontru உடல் முழுவதும் thadikirathu சுகர் இல்லை 4 மருத்துவரை பார்த்துவிட்டேன் சரியாகவில்லை நைட் டைம் அதிகமாக வருகிறது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை இப்போது பரங்கி பட்டை சூரணம் சாப்பிட்டு வருகிறேன் தலை முதல் கால்வரை த்டிகிறது என்ன செய்வது அய்யா citrazen tablet சாப்பிட்டயல்தன் உடனடியாக குணம் கிடைக்கிறது தடிபுமறைகிறது என் குழ்தைகள் வளர்க உயிருடன் இருபென என்று தெரியவில்லைnonveg சாப்பிடுவது இல்லை உங்களைத்தான் சிறந்த மருத்துவர் என்று நம்பி இருக்கிறேன் என்னை kapathungal மஞ்சை பால் குடிதுவருகிரென் வெற எனன டெஸ்ட் எடுத்து பார்ப்பது இவாரு சரிசெய்வது pls solunga majai vepilai கொதிக்கவைத்து குளிதுவருகிரென் 😢😢😢 மிகவும் மனஉளைச்சல் அதிகமாக இருக்கிறது. தடித்து மறைகிறது கடவுளே kapathunga Pls pls pls pls
அம்மா வயிற்றில் பூச்சிகள் இருக்கும்.Albendazole 400mg மாத்திரை வாங்கி வாரம் ஒன்று இரவு படுக்கும் முன் சாப்பிட வேண்டும்.அவசியம் ஏற்படும் போது Cetrizine மாத்திரை சாப்பிட்டால் தவறு இல்லை.தினமும் இரவு 1/2ஸ்பூன் மஞ்சள் தூள் உடன் 10 மிளகு பொடி செய்து சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வரவும்.கவலை வேண்டாம்.இறையருளால் எல்லாம் குணமாகும்.வாழ்த்துக்கள்!
@MarundhuTV 2days only citrazen tablet eduthu varukiren 6 month aga ayya parangipattai suranam sapitalama test ethuvum edukalama 50 citrazen tablet poturupen மலச்சிக்கல் இல்லை ,stress athigamaga irrukirathu ayurveda medicine eduthum payan இல்லை கன்ஸிவ்வாக இருக்கும்போது வெரிகோஸ்வெயின் இருந்துது stress athigamaga irrunthathu athanala entru தெரியவில்லை.இப்போது vericose தொந்தரவு இல்ல அது முழுமையாக சரியாக மருத்துவம் சொல்லுங்கள் அய்யா முடி அதிகமாக காட்டுகிறது கவலையில் தாய் பால் சுரகவில்ல அய்யா மருத்துவம் தாருங்கள் வெரிக்ஸ்கும் சேர்த்து pls
மூன்று வாரங்கள் அம்மா! கலைகளைக் கடவுளின் பாதங்களில் ஒப்படையுங்கள்.கவலையே தீராத நோய்களுக்குக் காரணம்.பச்சைமிளகாய் உண்பதைத் தவிர்த்தால் நல்லது!.@@poornimadhinesh9885
ஐயா,
மக்களுக்கு பக்க விளைவுகளற்ற மருத்துவ குறிப்புகளை வழங்கி வருகிறீர்கள்.
மிக்க நன்றி ஐயா!
நீங்கள் பல்லாண்டு வாழ இறைவன் இன்னருள் புரிவாராக.
நன்றி தாத்தா 😊
🧑💻🙇🙆🫵🥹🤦🧕🇱🇰🛖🤲👩❤️👩📮😭⛺⚰️🌧️
மிக்க நன்றி ஐயா.
Wat do v call algura ( Rocket) leaves in tamil and tell benefits sir
வாழ்க வளமுடன் ஐயா..🙏🙏🙏
Nanri
Thalai mudi udhirdha idathil mudi va valara kurippugal vendum ayya🙌
🧑💻🙇🙆🫵🥹🤦🧕🇱🇰🛖
நன்றி ஐயா 🙏🏻
Poutiram seri aga marundhu kurungal aiyaa
ஐயா பகலில் தூக்கம் வராமல் தடுக்க வேண்டும் காலையில் அளவு சாப்பாடு தான் சாப்பிடுவேன் ஆனாலும் தூக்கமா பகலில் தூக்கம் வராமல் தடுக்க என்ன செய்யலாம் ஐயா பதில் தரவும் ஐயா 🙏🙏🙏
சைவ உணவு உண்பதால் வைட்டமின் b12 குறைவாக உள்ளது. b12 அதிகரிக்க முறைகள் கூறவும் ஐயா
Migavum sirappana karuthai pagirgindreergal ayya
ஐயா இந்த கேரட் பேக்கை 16 வயது ஆண் மகனுக்கு பயன்படுத்தலாமா என்று கூறுங்கள் ஐயா
தாராளமாக பயன்படுத்தலாம் . நன்றி! நல்வாழ்த்துக்கள்!!
தேம ல் மருந்து சொல்க அய்யா
Vellai karisalanganni charu theykavum
கை கால் வெர்குது அதுகு எண்ண மருந்தூ செல்லுக
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Ayya enaku kulanthai piranthu 7 month agirathu alarjivanthu என்னை கொள்ளுகிறது urticaria pontru உடல் முழுவதும் thadikirathu சுகர் இல்லை 4 மருத்துவரை பார்த்துவிட்டேன் சரியாகவில்லை நைட் டைம் அதிகமாக வருகிறது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை இப்போது பரங்கி பட்டை சூரணம் சாப்பிட்டு வருகிறேன் தலை முதல் கால்வரை த்டிகிறது என்ன செய்வது அய்யா citrazen tablet சாப்பிட்டயல்தன் உடனடியாக குணம் கிடைக்கிறது தடிபுமறைகிறது என் குழ்தைகள் வளர்க உயிருடன் இருபென என்று தெரியவில்லைnonveg சாப்பிடுவது இல்லை உங்களைத்தான் சிறந்த மருத்துவர் என்று நம்பி இருக்கிறேன் என்னை kapathungal மஞ்சை பால் குடிதுவருகிரென் வெற எனன டெஸ்ட் எடுத்து பார்ப்பது இவாரு சரிசெய்வது pls solunga majai vepilai கொதிக்கவைத்து குளிதுவருகிரென் 😢😢😢 மிகவும் மனஉளைச்சல் அதிகமாக இருக்கிறது. தடித்து மறைகிறது கடவுளே kapathunga
Pls pls pls pls
அம்மா வயிற்றில் பூச்சிகள் இருக்கும்.Albendazole 400mg மாத்திரை வாங்கி வாரம் ஒன்று இரவு படுக்கும் முன் சாப்பிட வேண்டும்.அவசியம் ஏற்படும் போது Cetrizine மாத்திரை சாப்பிட்டால் தவறு இல்லை.தினமும் இரவு 1/2ஸ்பூன் மஞ்சள் தூள் உடன் 10 மிளகு பொடி செய்து சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வரவும்.கவலை வேண்டாம்.இறையருளால் எல்லாம் குணமாகும்.வாழ்த்துக்கள்!
@MarundhuTV 2days only citrazen tablet eduthu varukiren 6 month aga ayya parangipattai suranam sapitalama test ethuvum edukalama 50 citrazen tablet poturupen மலச்சிக்கல் இல்லை ,stress athigamaga irrukirathu ayurveda medicine eduthum payan இல்லை கன்ஸிவ்வாக இருக்கும்போது வெரிகோஸ்வெயின் இருந்துது stress athigamaga irrunthathu athanala entru தெரியவில்லை.இப்போது vericose தொந்தரவு இல்ல அது முழுமையாக சரியாக மருத்துவம் சொல்லுங்கள் அய்யா முடி அதிகமாக காட்டுகிறது கவலையில் தாய் பால் சுரகவில்ல அய்யா மருத்துவம் தாருங்கள் வெரிக்ஸ்கும் சேர்த்து pls
@MarundhuTV மிகவும் நன்றி அய்யா மிக மகிழ்ச்சி
@@MarundhuTV albendazole எத்தனை வரம் சாப்பிட வேண்டும் அய்யா 😭😭😭😭😭😭
மூன்று வாரங்கள் அம்மா! கலைகளைக் கடவுளின் பாதங்களில் ஒப்படையுங்கள்.கவலையே தீராத நோய்களுக்குக் காரணம்.பச்சைமிளகாய் உண்பதைத் தவிர்த்தால் நல்லது!.@@poornimadhinesh9885
Thanks Ayya
நன்றி ஐயா