ILAYARAAJA VS AR RAHMAN National Award -ல் நடந்தது என்ன 😯 | AR Rahman | Maniratnam

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #galattacinema #ilayaraja #isaignani #arrahman #maniratnam #balumahendra #yuvan #ilayarajasongs #AzhiyathaKolangal #Moodupani
    ILAYARAAJA VS AR RAHMAN National Award -ல் நடந்தது என்ன 😯 | AR Rahman | Maniratnam
    INDICUS PAINTS
    Web site: www.indicus.in
    Call: 1800 599 3939
    ----------------
    Aachi Masala - The Mother of Good Taste
    · ஆச்சி மசாலா-வின் புதிய அறிமுகம், ஹோட்டல் சாம்பார் பொடி
    · சுவையான ஹோட்டல் சாம்பார் இப்ப வீட்லயே
    · 50g Rs. 20 /- only.. கடைகளில் கேட்டு வாங்கவும்..
    For Bulk & Online Orders Visit: www.aachifoods...
    FOR SPECIAL OFFERS FOLLOW US:
    / aachiproducts
    / aachi-masala
    / aachigroup
    / aachinxtgencooking
    ------------
    '
    SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
    26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
    Admission Opens for 2024 - 2025 batch
    Online Application: tinyurl.com/SN...
    Visit Us: snsgroups.com/
    Spine: snsspine.in/
    Contact Us: 90036 55855, 95664 23456
    E-Mail Us: events@snsgroups.com
    1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
    2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
    3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
    4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
    5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
    Unique Vision:
    Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
    Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ================================
    Stay tuned to Galatta Cinema for latest updates on Cinema and Lifestyle. Like and Share your favorite videos and Comment your views too.
    #GalattaCinema #GalattaTamil #GalattaNews #GalattaTamilNews
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom

Комментарии • 152

  • @venkymahesh5438
    @venkymahesh5438 3 месяца назад +48

    உலக இசை மேதை இளயராஜா நமக்கு கிடைத்த வரம் தமிழ்நாட்ல பிரந்தது ஆனா அவர தரம்தாழ்ந்து பேசரவன் தமிழனாயிருக்கமாட்டான்.

    • @musicalknots7868
      @musicalknots7868 3 месяца назад

      போயா டுபுக்கு. இளையராஜாவுக்கு துரோகிகளே நாம எல்லாம் தாண்யா. இளையராஜாவுக்கு மரியாதை கொடுப்பவர்கள் அனைவரும் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் மற்றும் வடக்கத்தியர்களிதான்

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Месяц назад

      @@venkymahesh5438 டேய் ஒரு வருடத்துக்கு 250 தமிழ் சினிமா படம் வெளி வருது 1000 படம் 25 வருடத்தில் என்றால் 7 ல் ஒரு மடங்கு தான் இளையராஜா மியூசிக்..மீதி 6000 படத்துக்கு மியூசிக் பண்ணின மியூசிக் டைரக்டர் யார்..

  • @midhunridhun640
    @midhunridhun640 3 месяца назад +4

    Excellent ah soninga bro

  • @lawrence9854
    @lawrence9854 Месяц назад

    சங்கர் கணேஷ் சுமார் 1400படங்கள்க்கு மேல் இசை அமைத்துள்ளார் தேவா சுமார் 600 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார் சந்திரபோஸ் 250 படங்கள் க்கு இசை அமைத்துள்ளார்

  • @vivekvilla
    @vivekvilla 3 месяца назад +1

    It’s Salil Chowdry not Sunil Chowdry.

  • @VinothKumar-ii5fp
    @VinothKumar-ii5fp 3 месяца назад +1

    இளையராஜா பாலசந்தரிடம் புது புது அர்த்தங்கள் படத்திற்கு பணியாற்றிய போது, 5 பாடல்களுக்காக 20 tunes போட்டு கேசட்டில் பதிவு செய்து இளையராஜா பாலசந்தரிடம் கொடுத்தார். அதில் 5 பாடல்கள் பாலச்சந்தர் தேர்வு செய்து பாடல்கள் உருவாக்க பட்டது. பின்னணி இசை முடித்து கொடுக்க கால தாமதம் ஆனது. அதில் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. அப்போது மணிரத்தினத்திடம் மீதம் இருந்த 15 tunes கொடுக்கப்பட்டது. அதில் இருந்து தேர்ந்து எடுத்த 5 tunes தான் ரோஜா பட பாடல்கள். அப்பொழுது பாலச்சந்தர் மணியிடம் இளையராஜாவின் tune ஐ வைத்தே அவரை வீழ்த்த வேண்டும் என்று கர்ஜனை இட்டார். நிறைவேற்றபட்டது.

    • @MrNdeenM
      @MrNdeenM 3 месяца назад

      😂😂😂😂😂😂😂

  • @raa245
    @raa245 3 месяца назад +26

    என் அப்பாதான் எனக்கு முதல் தெய்வம்.....என் அப்பாவுக்கு இனையாக நான் இசைஞானி இளையராஜா சாரை பார்க்கிறேன்

  • @Velu.G-i4y
    @Velu.G-i4y 3 месяца назад +12

    உலகத்தில். ஒரு.சூரிய ன்.ஒரு.சந்திரன்..இசை. உலகின். அதிசயம்.நம்ம.இசை ஞானி

  • @baliahs8614
    @baliahs8614 3 месяца назад +20

    இசையமைப்பது தனித்
    திறமை...பாடல் எழுதுவது
    தனித் திறமை இதை
    இரண்டையும் இசையில்
    இணைப்பது என்பதும்
    மிக மிக தனித் திறமை..
    ஏனென்றால் அது
    எல்லோராலும் இரசிக்கப்
    பட வேண்டும்...இந்த
    அடிப்படை அறிவு கூட
    இல்லாமல் ஒருவர் வாதம்
    பண்ணுகிறார் என்றால்
    அது வாதம் அல்ல
    விதண்டாவாதம்! அவரது
    புகழை சீரணிக்க முடியா
    நிலையில் அசீரண
    கோளாறுகள்தான்
    இப்படி அங்கலாய்ப்பார்கள்

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 3 месяца назад +13

    😮இந்தி பாடல்களின் ஆதிக்கத்தை அடக்கியவர்

  • @parthasarathig6680
    @parthasarathig6680 3 месяца назад +10

    இளையராஜா என்றென்றும் நமது பெருமை.......

  • @Thanga05
    @Thanga05 3 месяца назад +14

    Illayaraja the great

  • @RajaOvi
    @RajaOvi 3 месяца назад +23

    He's A Pure Genuis. He have to accept apart from Negative.

  • @sureshkrishnasamy8318
    @sureshkrishnasamy8318 3 месяца назад +13

    மிக அருமையான பதிவு இதை மீடியா பயித்தியங்கள் உணரட்டும்.

  • @DangerZone0070
    @DangerZone0070 3 месяца назад +5

    இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் இசை ஞானியை கொண்டாட வேண்டும் அதைப் பார்த்து அவர் மனம் மகிழ்ச்சி அடையவேண்டும்

  • @dhanapaldhanam7535
    @dhanapaldhanam7535 3 месяца назад +12

    Welcome galatta thankyou anchor

  • @kannanr485
    @kannanr485 3 месяца назад +15

    Maestro ❤❤❤❤❤❤

  • @உங்களின்ஒருவன்-ல9த

    இளையராஜாவின் திறமையில் அனெகமானவர்களுக்கு சந்தேகமுமில்லை... அவமரியாதையும் செய்யவில்லை... அவரின் தலைகணமும் , மற்றவர்களை அவமதிப்பு செய்வதும் தான் பலரை முகம் சுழிக்க வைக்கின்றது

  • @SureshSuresh-jb4et
    @SureshSuresh-jb4et 3 месяца назад +8

    அன்னக்கிளி 1976 தகவல்களை சரியாகச் சொல்லுங்கள்

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 3 месяца назад +4

    ராஜா சார் பெருந்தன்மை சிலாகிக்க வைக்கின்றது.🎉🎉🎉

  • @sureshkumarnatarajan2663
    @sureshkumarnatarajan2663 3 месяца назад +8

    There is no one in the world cinema who has done to the level of contributions that Isaignani has made so far. As a film background score composer for 1400+ movies, composer and orchestration creator for 7000+ songs, Lyric writer for 200+ full songs, playback singer for 200+ songs etc. He has done such an unbelievable volume of work with speed, quality and ethics. His choice of Ragas to match to the movie situation is highly disciplined and ethical. He is a pride of India. Let's celebrate him. Ilaiyaraaja = God of Music.

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 3 месяца назад +9

    God of music #maestro_ilaiyaraaja❤

  • @robertvijayan3888
    @robertvijayan3888 3 месяца назад +13

    Nice gesture

  • @sivaraj7125
    @sivaraj7125 3 месяца назад +27

    அருமையான பதிவு என்றென்றும் ராஜா

  • @kchandru7169
    @kchandru7169 3 месяца назад +4

    இசை செய்த தவமும் நீ இசைக்கு கிடைத்த வரமும் நீ

  • @harikrishnang1513
    @harikrishnang1513 3 месяца назад +11

    Supar tampi

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 3 месяца назад +5

    Unnha enakku romba pudikkumm thambi maturedaanh payyan nee. Raja sir Java sunderesana dhaa irundhurukkaru Thamizh cinemakkhu.

  • @raa245
    @raa245 3 месяца назад +21

    இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை.....

    • @sathiyamoorthip5404
      @sathiyamoorthip5404 3 месяца назад +3

      அருமை நன்பா

    • @jeyanthivanarajan3675
      @jeyanthivanarajan3675 3 месяца назад +1

      Super sir

    • @SamSam-fl5lc
      @SamSam-fl5lc 3 месяца назад +1

      1422 படங்கள் என்பது மிகவும் *தவறான செய்தி*

    • @mak27567
      @mak27567 3 месяца назад

      The Fact is well written, If A R Rahman understood this fact and realize that inside his soul, then that's the victory for music. Hope A R Rahaman will not bother failing to MUSIC. The comment will be pure, if you remove the identiti for music as Tamilian.. Without any doubt Illayaraja is a "Naturally Selected" source for music. But for that reason we cannot conclude Illayaraja is THE ONLY ONE that "nature selected".

    • @raa245
      @raa245 3 месяца назад

      @@SamSam-fl5lc எவ்வளவு சொல்லுங்க பாப்போம்

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 3 месяца назад +5

    Balu Mahendra sir national award vishiyathulla romba maturedaah nadandhurukkaru pa

  • @rapratu3055
    @rapratu3055 3 месяца назад +3

    Raja oda worth theriyama kothichitirukanunga.... Raaja❤

  • @SkyLightRainbow
    @SkyLightRainbow 3 месяца назад +10

    True 💯💯💯

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 3 месяца назад +2

    ராஜா சார் பற்றிய பெருமை தேவையில்லை காரணம்.அவர் சாதனையில்.இமயம். நிறைந்த குடத்தில் மேலும்.பால் ஊற்றுவது போல , அது வழியும். வாழ்க இசை ஞானி.

  • @johnvinodkant4287
    @johnvinodkant4287 3 месяца назад +5

    ராஜா சார் isaiyamaitha

  • @balasubramanianbala9698
    @balasubramanianbala9698 3 месяца назад +4

    Super bro

  • @keerthip1012
    @keerthip1012 3 месяца назад +2

    Once king always the king 👑👑👑 Our lovable Music's God Illaiyaraja Ayya❤❤❤❤

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw 3 месяца назад +5

    Ilayaraja❤❤❤❤❤

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 3 месяца назад +2

    பொறந்ததுல இருந்து ஆயிரம் குசுக்கு மேல விட்டு அதையே பெருமையா.நினைகிறவன் மட்டும் தான் இளையராஜாவை திட்டுவான். அவனுக்கு அவ்ளோ தான் அறிவு. 😂😂😂😂

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 3 месяца назад +5

    என்னுடைய கடவுள் 🙏

  • @fty325
    @fty325 3 месяца назад +1

    Evalavu Raja sir pathi pesittu Anirudh music potrikeenga..I'd hu sirku evalavu asingam..modhala atha thookunga

  • @shasansharukh7398
    @shasansharukh7398 3 месяца назад +11

    Viduthalai background score amazing

  • @richardanthony907
    @richardanthony907 3 месяца назад +14

    Ilayaraja ❤

  • @venkat.venkatvenkat.venkat8699
    @venkat.venkatvenkat.venkat8699 3 месяца назад +5

    ❤ super

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 3 месяца назад +7

    Illyaraja composed 1450. Movies AR Rahman composed movies just 265. Movies so illyaraja world recorded. Not AR Rahman.

    • @Naveen.A-up6me
      @Naveen.A-up6me 3 месяца назад

      Ethana padam pandromnu mukkiyam ila Andha padam pannuna sambavam dha mukkiyam..Avaru pannuna Sambavam elarukum theriyum

    • @midhunridhun640
      @midhunridhun640 3 месяца назад +1

      ​@@Naveen.A-up6me avar Oscar vanguna English movie ku anirudh music potrundhalum Oscar vangirupan OK

    • @midhunridhun640
      @midhunridhun640 3 месяца назад

      Poovoda serndha narum Manakum nu solvanga so poo movie naar tha music so Award easy ah kedachuchu cool

    • @Naveen.A-up6me
      @Naveen.A-up6me 3 месяца назад

      @midhunridhun640 Ya 1450 padam pannirukaru la Avaru andha movie ku Music panni Oscar vanga vendiyadhu dhane ? Ya vangala ? Inga na na Oscar ah pathi pesala Avaru first film laye Oru மிக periya legend ku Pottiya vandhu National award um vangunaru. Adhukaparm Avaroda Success ah world eh pesunichi...Ana pavam Inga TN la irku சில tharkuringalaala adha accept panika mudiyala...nega Inga ennadha poovu naaru nu kadharunalum enga Thalaivaru World class composer da Venna.Ipa Hanszimmer Collabration work poittu iruku adhella onaku theriyuma ? Enaku theriyum Ilayaraja evlo periya genius nu aana ungala madhiri aalungalaala dha Da Avaruku haters eh creat aaguranga..thirundhunga da konjamachum

  • @muralidharan9278
    @muralidharan9278 3 месяца назад +2

    இசையராஜா❤❤❤

  • @sukumarank7595
    @sukumarank7595 3 месяца назад +5

    Copyright patthi pesara evanum copyrightla theliva irukkaanga

  • @DangerZone0070
    @DangerZone0070 3 месяца назад +1

    இசை ஞானியின் பாடலை கேட்டு பேரானந்தம் படவைத்த இறைவனுக்கு நன்றி

  • @karthickshiva4215
    @karthickshiva4215 3 месяца назад +7

    The only reason we shouldn't compare Ilayaraja and Rahman is that doing so would be an insult to Ilayaraja.
    Btw, it's Salil Chowdhury, not Sunil Chowdhury.

  • @RaghuK-gh5em
    @RaghuK-gh5em 3 месяца назад +4

    🎉🎉🎉

  • @wingelliJohn
    @wingelliJohn 3 месяца назад +1

    அய்யா அருமையான பதிவு

  • @ShivaShiva-cz6pw
    @ShivaShiva-cz6pw 3 месяца назад +4

    Illyaraja is one of the best music director in the world not AR Rahman.

  • @shabbaranks74
    @shabbaranks74 3 месяца назад +1

    My favourite raja song is kaadhal oviyam paadum
    kaaviyam

  • @Dakshan353
    @Dakshan353 3 месяца назад +1

    இசைக் கடவுள் இளையராஜா

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 Месяц назад

    உலகத்தில். ஒரு.சூரிய ன்.ஒரு.சந்திரன்..இசை. உலகின். அதிசயம்.நம்ம.இசை ஞானி

  • @venkatramankannan7157
    @venkatramankannan7157 3 месяца назад +6

    அது சுனில் Chowdary இல்லை சலீல் சௌதுரி, தெரிஞ்சா பேசணும்

  • @Lifeyh
    @Lifeyh 20 дней назад

    In 1992
    AR Rahman released "ROJA"
    Ilayaraja released
    1. Thanga manasukkaaran
    2. Sinna gounder
    3. Deiva vaakku
    4. Vanna vanna pookkal
    5. Sembaruthi
    6. Rickshaw mama
    7. Singara velan
    8. Paandiyan
    9. Meera
    10. Endrum anbudan
    11. Devar Magan
    12. Va va vasanthame
    13. Nadodi paattukkaran
    14. Paandi thurai
    15. Endrum anbudan
    16. Bharathan
    17. Innisai Mazhai
    18. Aavaram poo
    19. Sinna thaayi
    20. Sinna pasanga naanga
    21. Onna irukka kathukkanum
    22. Unnai vaalthi paadukiren
    23. Kalikaalam
    24. Senthamil paattu
    25. Brammachaari
    26. Raasukkutty
    27. Kaaval Geetham - Sokkanukku
    28. Ithu namma boomi
    29. Nadodi thendral
    30. Thaai Mozhi
    31. Sinnavar
    32. Naangal
    33. Pangaali
    34. Unna ninachen Paattu padichen
    35. Villu paattukkaran
    36. Agni paarvai
    37. Ponnuketha purusan
    38. Thirumathi palanisamy
    39. Magudam
    40. Thambi pondatti and more in other languages.
    In 1993 Ilayaraja released again 50 albums which are epic songs and goes on in 1994 also.
    The national award to Rahman's one album was clearly personal grudge on ilayaraja.

  • @YogeshAnanda
    @YogeshAnanda 3 месяца назад +3

    NO ONE SO CALLED music directors come near to The Great Music Genius ILAYARAJA !

  • @jothibasu216
    @jothibasu216 3 месяца назад

    'சலீல் சௌத்ரி'யை 'சுனில் சௌத்ரி' என்று தவறான செய்தியை சொல்வது மிகவும் பொறுப்பின்மை. பொதுவெளியில் கவனமாக செயல்படவும்.

  • @saravanank2808
    @saravanank2808 3 месяца назад +1

    Raja Raja than

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 Месяц назад

    Illayaraja great music composer in the world 🎉🎉

  • @rafeeqahmed2956
    @rafeeqahmed2956 3 месяца назад

    Please double check your statistics. Ilaiya Raaja's first movie came inthe year 1976 not 1977

  • @psk-santhosh
    @psk-santhosh 3 месяца назад

    Its not sunil Chaudhary, please correct its salil Chaudhary....

  • @rafeeqahmed2956
    @rafeeqahmed2956 3 месяца назад

    If we consider movies like Kadamai Kanniyam Kattuppaadu, A duet song without lyric in the film Selvi and BGMs in almost all movies (few examples: Moondram Pirai, Moodupani, Tick...Tick...Tick.. (Previously mentioned 3 movies BGMs were released in the LP record of Ninaivellaam Nithya), My Dear Kuttichaathaan (for only 2 songs, LP record was release for this movie with BGM), Dharma Yudham, Enakkul Oruvan, 100avadhu Naal, Japanil Kalyanaraman, Kazhugu ec, etc, etc., proves that Ilaiya Raaja's success are not depending on lyrics.

  • @rikky0078
    @rikky0078 Месяц назад

    டே, சுனில் சவுத்ரி இல்ல அது. சலீல் சவுத்ரி. ஹோம் வொர்க் ஒழுங்கா பண்ணு

  • @rafeeqahmed2956
    @rafeeqahmed2956 3 месяца назад

    Azhiyadha Kolangal Music director name is Saleel Chaudri not Sunil Chaudri

  • @saiseetharam
    @saiseetharam 3 месяца назад +2

    salil chowdhary, pl corect

  • @rifqiahmed688
    @rifqiahmed688 3 месяца назад

    You cant underestimate Ilayaraja sir he is a gem of india. Let me clear one thing. composing 1000 movies in short time period is not a joke. but how the 1422 movies reached people its the big question? . because some ordinary composer can compose for 1000 movies in 10 year but he can't give all hit numbers in 1000 movies. Composing 1000 movies in 10 year may be a unique gift. if people not listen the music it would be useless. I would say ARR break all these records in 1 Movie thats the Truth he became Global Icon. But nobody can replace Raja sir. he is a king in his way

  • @rafeeqahmed2956
    @rafeeqahmed2956 3 месяца назад

    During later 90s, Ilaiya Raajaa's songs with his excellent compositions were not reached to his fans due to many reasons one important reason is that his songs were released in the cassettes with poor audio quality. For example:songs of the films Chembaruthi, Cinna Pasanga Naanga, Unnai ninachen Paatt Padichen, Innisai Mazhai etc. songs that we listen in a good quality can be compared with the original cassetes released in that time and can be found the differene. After his music were stopped coming in ECHO and RAJA cassetes they were all released in poor audio qualitty with lot of distortion for sometimes. Later the good quality was restored

  • @livingunique2759
    @livingunique2759 3 месяца назад

    Ilayaraja 1000 movie ku 5national award but arr 100movie kuda irukathu 6national award 2 oscar Grammy bafta etc etc

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 21 день назад

    1990 மேல தேனிசை தென்றல் தேவை வந்தாரு

  • @rafeeqahmed2956
    @rafeeqahmed2956 3 месяца назад

    Agni Natchathram is 425th movie of Ilaiya Raaja

  • @RIZRIZZI
    @RIZRIZZI 3 месяца назад +1

    Yow , this statement already mention in another RUclips channel. So find some interesting stories or information and register for your channel. Don't make money from someone's hard work.. Make yourself creation don't cut and paste.

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 3 месяца назад +1

    Great Ellieraj

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 3 месяца назад +5

    Galatta should not spread wrong news.that Bengali Salil Chowdhary very famous bollywood mollywood movies like chemmeen not Sunil chowdhary

  • @vijayanandoracle
    @vijayanandoracle Месяц назад

    0:39 0:51 0:54 Adhu Salil Chowdhury .. 😂.

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 3 месяца назад +10

    No one reach his level God of music Raja Sir ❤❤❤❤❤❤

  • @SathisKannan-fd8tr
    @SathisKannan-fd8tr 3 месяца назад

    Eley, athu Salil choudhry, sunil illai!!! 🎉

  • @arulkumar4682
    @arulkumar4682 3 месяца назад

    Salil Chowdhury, not Sunil Choudhary.

  • @velayuthamdevanand4840
    @velayuthamdevanand4840 2 месяца назад

    "அவர் சுனில் சௌத்ரி இல்லை,
    சலீல் சௌத்ரி 👍".

  • @AshokKumar-px8jq
    @AshokKumar-px8jq 3 месяца назад

    தம்பி அழியாத கோலங்கள் படத்திற்கு இசை அமைத்தது சலீல் சௌத்ரி சுனில் சௌத்ரி இல்லை

  • @navar9194
    @navar9194 3 месяца назад +3

    வருசத்துக்கு 52 வாரம் மட்டுமே,54 இல்லை

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp 3 месяца назад

    Ar rahman songs are length then ilayaraja

  • @jeevithacreation520
    @jeevithacreation520 3 месяца назад +3

    Vairamuthu, a r Rahman, maniratnam, Deva, balachander, evenungaa ellam innikku soru thingranganaa ? , athukku Ilayaraja sir than karanam

    • @Naveen.A-up6me
      @Naveen.A-up6me 3 месяца назад

      Ya avarudha soru Pottara ? Chuma edhachum pesadhinga nanba..Avaru Music la God nu ellarukum theriyum Ana Annaki panju arunachalam avara Intro pannalana avaru epdi soru thinnuruparu ? Yarachum chance kuduthadha prove Panna mudiyum. Elarum Avanga talent success Ananga

  • @suershsuresh-hn9xn
    @suershsuresh-hn9xn 3 месяца назад +3

    Illyaraja is one of the best music director in the world not AR Rahman music and songs.

    • @miztag3554
      @miztag3554 3 месяца назад

      Stomach burning dogs katharal started hahaha 🤣🤣🤣🤣🤣 ThalaivARR always Great 👍

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 3 месяца назад +7

    Illyaraja is one of the best music director in the world 🌍 not AR Rahman music and songs.

    • @muzammilzammil5727
      @muzammilzammil5727 3 месяца назад +1

      Nobody knows rasa except TN A r r world class musician

    • @sudarshanramachandran8778
      @sudarshanramachandran8778 3 месяца назад

      @@muzammilzammil5727 He is popular in Andhra Karnataka and Kerala too as he has done more telugu kannada and Malayalam films. He also got Nisha Gandhi puraskaram from Kerala government and 2 film fare awards for Telugu films and life time achievements from Karnataka government and Andhra Pradesh Government and lot of nandi awards too for Telugu films. Get your facts right.

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 3 месяца назад

    First tell the name correctly. It is not sunil chowdury. Correct name is salil chowdury

  • @natrajdted7449
    @natrajdted7449 3 месяца назад

    Nayakan 1987 vs Roja 1992 ????? Competition? Wrong news

  • @SasikaranSasi-nx2mw
    @SasikaranSasi-nx2mw 3 месяца назад

    Hello pro neengkal sonnathu tamil madduma?

  • @renaldveerachandra6155
    @renaldveerachandra6155 3 месяца назад

    Sooravaliyum ivanidam vandhal isaiyai maarum.❤❤❤❤

  • @ManiKandan-sn5yo
    @ManiKandan-sn5yo 3 месяца назад

    Athu salil chowdry

  • @ukarunkumarebenezer4101
    @ukarunkumarebenezer4101 3 месяца назад

    That's Salil Choudhary

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 3 месяца назад +2

    No one Genius...

  • @RameshR-wt7sq
    @RameshR-wt7sq 3 месяца назад

    Adhu chalil chowdhri

  • @suershsuresh-hn9xn
    @suershsuresh-hn9xn 3 месяца назад +2

    Illyaraja is one of the best music director in the world not AR Rahman music and songs.

    • @miztag3554
      @miztag3554 3 месяца назад

      Stomach burning dogs katharal everywhere hahahahah 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @musicalknots7868
      @musicalknots7868 3 месяца назад +2

      ​@@miztag3554bloody indian english

  • @subramanianrs318
    @subramanianrs318 3 месяца назад

    💖🪷🙏💐

  • @ranibethapudi4686
    @ranibethapudi4686 3 месяца назад

    Where is vicy

  • @rsv6603
    @rsv6603 3 месяца назад +2

    ARR has won 6 national awards 4 music n Vairamuthu has won 7 national awards 4 lyrics ( 4 ARR music, 1 Raja sir, 1 Yuvan, 1 NR Raghunanthan).

    • @midhunridhun640
      @midhunridhun640 3 месяца назад +1

      Msv ku en kodukala avarkita thiramai ilaya,, arasiyal ya poya

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад +1

      @@midhunridhun640 I can't give a direct answer as it's not in my domain. Even Shivaji sir did not get any national award 4 acting. Can u say even 1 movie of Shivaji sir was not worth awarding a national award 4 acting? Some ppl have also rejected many awards. We also dont know if MSV sir were awarded any other central award n whether they have rejected it silently. S.Janaki madam refused Padma Bhushan award. I will ask a counter question. Y we allow dynasty parties or "one family only party head" parties like DMK now? Is India a democracy now or still a kingship? Does DMK has only 1 family that is eligible 2 enjoy party head post since 69' no matter how worst they perform in elections? Check how many years DMK came 2 power btw 1976'-96' in TN? Just 2/19 years. Y DMK party head did not retire n allow someone else 2 lead the party citing poor performance? Sollungey sir sollungey....

  • @tamilanjack2829
    @tamilanjack2829 3 месяца назад +1

    தம்பி, அவர் பெயர் சுனில் சௌத்ரி அல்ல, சலீல் செளத்ரி.

  • @jayavelup9379
    @jayavelup9379 3 месяца назад

    2:08 Which movie song

  • @rushankernel2776
    @rushankernel2776 3 месяца назад +1

    Nattula pesa vera onnuma illaya? Poi vera vela edavadu paaru

  • @educate1st918
    @educate1st918 3 месяца назад +4

    நீ என்ன தான் முட்டுகுடுதளும் ar ரஹ்மான் ஒரு நல்ல மனிதர்.

    • @rizamt
      @rizamt 3 месяца назад +1

      Onnume theriyala nalum ethaiya muttu kudithan aaganum

    • @ayyanarneelakandamoorthy5274
      @ayyanarneelakandamoorthy5274 3 месяца назад

      போடா மயிறு

    • @musicalknots7868
      @musicalknots7868 3 месяца назад +5

      இங்கு திறமைக்குத்தான் விவாதமே தவிர நல்ல மனிதன் கெட்ட மனிதன் என்பதல்ல. அது தவிர இளையராஜா புரிந்த நல்ல செயல்கள் யாவும் மறைக்கப்பட்டுள்ளன

    • @openmindipl8816
      @openmindipl8816 3 месяца назад +1

      @@musicalknots7868 Correct Bro..

    • @sudarshanramachandran8778
      @sudarshanramachandran8778 3 месяца назад +2

      Rahman is a great actor

  • @nadodi67
    @nadodi67 3 месяца назад

    அவர் சுனில் சௌத்ரி அல்ல ; சலில் சௌத்ரி; salil சொதுரி. ஆண்டுக்கு வாரங்கள் 54 அல்ல; 52.