ILAYARAAJA VS AR RAHMAN National Award -ல் நடந்தது என்ன 😯 | AR Rahman | Maniratnam

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 160

  • @sureshkrishnasamy8318
    @sureshkrishnasamy8318 4 месяца назад +15

    மிக அருமையான பதிவு இதை மீடியா பயித்தியங்கள் உணரட்டும்.

  • @raa245
    @raa245 4 месяца назад +27

    என் அப்பாதான் எனக்கு முதல் தெய்வம்.....என் அப்பாவுக்கு இனையாக நான் இசைஞானி இளையராஜா சாரை பார்க்கிறேன்

  • @baliahs8614
    @baliahs8614 4 месяца назад +21

    இசையமைப்பது தனித்
    திறமை...பாடல் எழுதுவது
    தனித் திறமை இதை
    இரண்டையும் இசையில்
    இணைப்பது என்பதும்
    மிக மிக தனித் திறமை..
    ஏனென்றால் அது
    எல்லோராலும் இரசிக்கப்
    பட வேண்டும்...இந்த
    அடிப்படை அறிவு கூட
    இல்லாமல் ஒருவர் வாதம்
    பண்ணுகிறார் என்றால்
    அது வாதம் அல்ல
    விதண்டாவாதம்! அவரது
    புகழை சீரணிக்க முடியா
    நிலையில் அசீரண
    கோளாறுகள்தான்
    இப்படி அங்கலாய்ப்பார்கள்

  • @RajaOvi
    @RajaOvi 5 месяцев назад +23

    He's A Pure Genuis. He have to accept apart from Negative.

  • @parthasarathig6680
    @parthasarathig6680 4 месяца назад +10

    இளையராஜா என்றென்றும் நமது பெருமை.......

  • @venkymahesh5438
    @venkymahesh5438 4 месяца назад +53

    உலக இசை மேதை இளயராஜா நமக்கு கிடைத்த வரம் தமிழ்நாட்ல பிரந்தது ஆனா அவர தரம்தாழ்ந்து பேசரவன் தமிழனாயிருக்கமாட்டான்.

    • @musicalknots7868
      @musicalknots7868 4 месяца назад

      போயா டுபுக்கு. இளையராஜாவுக்கு துரோகிகளே நாம எல்லாம் தாண்யா. இளையராஜாவுக்கு மரியாதை கொடுப்பவர்கள் அனைவரும் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் மற்றும் வடக்கத்தியர்களிதான்

    • @murugamuruga4504
      @murugamuruga4504 3 месяца назад

      @@venkymahesh5438 டேய் ஒரு வருடத்துக்கு 250 தமிழ் சினிமா படம் வெளி வருது 1000 படம் 25 வருடத்தில் என்றால் 7 ல் ஒரு மடங்கு தான் இளையராஜா மியூசிக்..மீதி 6000 படத்துக்கு மியூசிக் பண்ணின மியூசிக் டைரக்டர் யார்..

  • @Velu.G-i4y
    @Velu.G-i4y 4 месяца назад +12

    உலகத்தில். ஒரு.சூரிய ன்.ஒரு.சந்திரன்..இசை. உலகின். அதிசயம்.நம்ம.இசை ஞானி

  • @sivaraj7125
    @sivaraj7125 4 месяца назад +27

    அருமையான பதிவு என்றென்றும் ராஜா

  • @sureshkumarnatarajan2663
    @sureshkumarnatarajan2663 4 месяца назад +10

    There is no one in the world cinema who has done to the level of contributions that Isaignani has made so far. As a film background score composer for 1400+ movies, composer and orchestration creator for 7000+ songs, Lyric writer for 200+ full songs, playback singer for 200+ songs etc. He has done such an unbelievable volume of work with speed, quality and ethics. His choice of Ragas to match to the movie situation is highly disciplined and ethical. He is a pride of India. Let's celebrate him. Ilaiyaraaja = God of Music.

  • @DangerZone0070
    @DangerZone0070 4 месяца назад +5

    இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் இசை ஞானியை கொண்டாட வேண்டும் அதைப் பார்த்து அவர் மனம் மகிழ்ச்சி அடையவேண்டும்

  • @dhanapaldhanam7535
    @dhanapaldhanam7535 4 месяца назад +12

    Welcome galatta thankyou anchor

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 4 месяца назад +14

    😮இந்தி பாடல்களின் ஆதிக்கத்தை அடக்கியவர்

  • @Lifeyh
    @Lifeyh 2 месяца назад +2

    In 1992
    AR Rahman released "ROJA"
    Ilayaraja released
    1. Thanga manasukkaaran
    2. Sinna gounder
    3. Deiva vaakku
    4. Vanna vanna pookkal
    5. Sembaruthi
    6. Rickshaw mama
    7. Singara velan
    8. Paandiyan
    9. Meera
    10. Endrum anbudan
    11. Devar Magan
    12. Va va vasanthame
    13. Nadodi paattukkaran
    14. Paandi thurai
    15. Endrum anbudan
    16. Bharathan
    17. Innisai Mazhai
    18. Aavaram poo
    19. Sinna thaayi
    20. Sinna pasanga naanga
    21. Onna irukka kathukkanum
    22. Unnai vaalthi paadukiren
    23. Kalikaalam
    24. Senthamil paattu
    25. Brammachaari
    26. Raasukkutty
    27. Kaaval Geetham - Sokkanukku
    28. Ithu namma boomi
    29. Nadodi thendral
    30. Thaai Mozhi
    31. Sinnavar
    32. Naangal
    33. Pangaali
    34. Unna ninachen Paattu padichen
    35. Villu paattukkaran
    36. Agni paarvai
    37. Ponnuketha purusan
    38. Thirumathi palanisamy
    39. Magudam
    40. Thambi pondatti and more in other languages.
    In 1993 Ilayaraja released again 50 albums which are epic songs and goes on in 1994 also.
    The national award to Rahman's one album was clearly personal grudge on ilayaraja.

    • @elayarajahbalu
      @elayarajahbalu Месяц назад +1

      I like your list.
      Also Balu Mahendra gave his two votes to ARR with the knowledge of Raja only. So Raja also supported ARR from behind.. So let us enjoy all good music.. All musicians make us happy. God bless all of them.

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 4 месяца назад +9

    God of music #maestro_ilaiyaraaja❤

  • @Thanga05
    @Thanga05 4 месяца назад +14

    Illayaraja the great

  • @kannanr485
    @kannanr485 4 месяца назад +15

    Maestro ❤❤❤❤❤❤

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 4 месяца назад +4

    ராஜா சார் பெருந்தன்மை சிலாகிக்க வைக்கின்றது.🎉🎉🎉

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 4 месяца назад +5

    Balu Mahendra sir national award vishiyathulla romba maturedaah nadandhurukkaru pa

  • @robertvijayan3888
    @robertvijayan3888 5 месяцев назад +13

    Nice gesture

  • @SkyLightRainbow
    @SkyLightRainbow 4 месяца назад +10

    True 💯💯💯

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 4 месяца назад +5

    Unnha enakku romba pudikkumm thambi maturedaanh payyan nee. Raja sir Java sunderesana dhaa irundhurukkaru Thamizh cinemakkhu.

  • @harikrishnang1513
    @harikrishnang1513 5 месяцев назад +11

    Supar tampi

  • @keerthip1012
    @keerthip1012 4 месяца назад +2

    Once king always the king 👑👑👑 Our lovable Music's God Illaiyaraja Ayya❤❤❤❤

  • @shasansharukh7398
    @shasansharukh7398 4 месяца назад +11

    Viduthalai background score amazing

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 4 месяца назад +2

    ராஜா சார் பற்றிய பெருமை தேவையில்லை காரணம்.அவர் சாதனையில்.இமயம். நிறைந்த குடத்தில் மேலும்.பால் ஊற்றுவது போல , அது வழியும். வாழ்க இசை ஞானி.

  • @kchandru7169
    @kchandru7169 4 месяца назад +4

    இசை செய்த தவமும் நீ இசைக்கு கிடைத்த வரமும் நீ

  • @wingelliJohn
    @wingelliJohn 4 месяца назад +1

    அய்யா அருமையான பதிவு

  • @chozhann379
    @chozhann379 Месяц назад

    Highly imaginative and gives life and emotion to the songs and BGM through his tunes and instrumentation !! Worked against time irrespective of who are all in the field as music composers at any given moment so far and he will go on to maintain his space in the hearts of millions of music lovers all over the world without any bias !! Pure music is divine which is coming from the Maestro always.

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 3 месяца назад

    உலகத்தில். ஒரு.சூரிய ன்.ஒரு.சந்திரன்..இசை. உலகின். அதிசயம்.நம்ம.இசை ஞானி

  • @midhunridhun640
    @midhunridhun640 4 месяца назад +4

    Excellent ah soninga bro

  • @venkat.venkatvenkat.venkat8699
    @venkat.venkatvenkat.venkat8699 4 месяца назад +5

    ❤ super

  • @DangerZone0070
    @DangerZone0070 4 месяца назад +1

    இசை ஞானியின் பாடலை கேட்டு பேரானந்தம் படவைத்த இறைவனுக்கு நன்றி

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 4 месяца назад +5

    என்னுடைய கடவுள் 🙏

  • @SureshSuresh-jb4et
    @SureshSuresh-jb4et 4 месяца назад +8

    அன்னக்கிளி 1976 தகவல்களை சரியாகச் சொல்லுங்கள்

  • @rifqiahmed688
    @rifqiahmed688 4 месяца назад

    You cant underestimate Ilayaraja sir he is a gem of india. Let me clear one thing. composing 1000 movies in short time period is not a joke. but how the 1422 movies reached people its the big question? . because some ordinary composer can compose for 1000 movies in 10 year but he can't give all hit numbers in 1000 movies. Composing 1000 movies in 10 year may be a unique gift. if people not listen the music it would be useless. I would say ARR break all these records in 1 Movie thats the Truth he became Global Icon. But nobody can replace Raja sir. he is a king in his way

  • @rapratu3055
    @rapratu3055 4 месяца назад +3

    Raja oda worth theriyama kothichitirukanunga.... Raaja❤

  • @balasubramanianbala9698
    @balasubramanianbala9698 4 месяца назад +4

    Super bro

  • @shabbaranks74
    @shabbaranks74 4 месяца назад +1

    My favourite raja song is kaadhal oviyam paadum
    kaaviyam

  • @richardanthony907
    @richardanthony907 4 месяца назад +14

    Ilayaraja ❤

  • @rafeeqahmed2956
    @rafeeqahmed2956 4 месяца назад

    During later 90s, Ilaiya Raajaa's songs with his excellent compositions were not reached to his fans due to many reasons one important reason is that his songs were released in the cassettes with poor audio quality. For example:songs of the films Chembaruthi, Cinna Pasanga Naanga, Unnai ninachen Paatt Padichen, Innisai Mazhai etc. songs that we listen in a good quality can be compared with the original cassetes released in that time and can be found the differene. After his music were stopped coming in ECHO and RAJA cassetes they were all released in poor audio qualitty with lot of distortion for sometimes. Later the good quality was restored

  • @rafeeqahmed2956
    @rafeeqahmed2956 4 месяца назад

    If we consider movies like Kadamai Kanniyam Kattuppaadu, A duet song without lyric in the film Selvi and BGMs in almost all movies (few examples: Moondram Pirai, Moodupani, Tick...Tick...Tick.. (Previously mentioned 3 movies BGMs were released in the LP record of Ninaivellaam Nithya), My Dear Kuttichaathaan (for only 2 songs, LP record was release for this movie with BGM), Dharma Yudham, Enakkul Oruvan, 100avadhu Naal, Japanil Kalyanaraman, Kazhugu ec, etc, etc., proves that Ilaiya Raaja's success are not depending on lyrics.

  • @RaghuK-gh5em
    @RaghuK-gh5em 4 месяца назад +4

    🎉🎉🎉

  • @muralidharan9278
    @muralidharan9278 4 месяца назад +2

    இசையராஜா❤❤❤

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 День назад

    வருடத்திற்கு 50 படங்களுக்கு மேல் மியூசிக் ... இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் 500 மைல் ஸ்டோன் லிஸ்ட்!!
    இந்த பட்டியலில் இசைஞானி இளையராஜா அறிமுகமான படங்களில் இருந்து 100, 200, 300, 400, 500, 600,700, 800,900,1000 படங்கள் இசையமைப்பாளராக இவர் படைத்த உலக சாதனை பற்றிய விவரங்கள் இங்கு விரிவாக உள்ளது.
    1976ல் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, இன்றும் புகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்து வருகிறார்.
    1976 ஆம் ஆண்டு 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா.
    1980 ஆம் ஆண்டு 'மூடுபனி' படத்திற்கு இசையமைத்து, இசையமைப்பாளராக தனது 100வது படமாக இசையமைத்துள்ளார்.
    1976 இல் திரைப்பயணத்தை தொடங்கிய இளையராஜா, 3 ஆண்டுகளில் 1980ல் தனது 100 படங்களை கடந்துள்ளார்.
    1982 இல் இளையராஜாவின் 200வது திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை' என்ற தமிழ் படம் ஆகும்.
    1985 இல் 'உதயகீதம்' என்ற படத்திற்கு இசையமைத்த இளையராஜா, இசையமைப்பாளராக தனது 300 படங்களை நிறைவு அடைந்துள்ளார்.
    1987 இல் நாயகன் படத்திற்கு இசையமைத்து இளையராஜா இசையமைப்பாளராக தனது 400 வது படத்தை நிறைவு செய்தார்.
    1990 இல் அஞ்சலி படத்திற்கு இசையமைத்து இளையராஜா இசையமைப்பாளராக தனது 500 வது படத்திற்கு இசையமைத்தார்.
    1992 இல் தேவர் மகன் படத்திற்கு இசையமைத்து இளையராஜா இசையமைப்பாளராக தனது 600 வது படத்திற்கு இசையமைத்தார்.
    1993 இல் எஜமான் படத்திற்கு இசையமைத்து இளையராஜா இசையமைப்பாளராக தனது 700 வது படத்திற்கு இசையமைத்தார்.
    1994 இல் வனஜா கிரிஜா படத்திற்கு இசையமைத்து இளையராஜா இசையமைப்பாளராக தனது 800 வது படத்திற்கு இசையமைத்தார்.
    2000இல் 900-வது படம், ‘ஹேராம்
    படத்திற்கு இசையமைத்து இளையராஜா இசையமைப்பாளராக தனது 900வது படத்திற்கு இசையமைத்தார்.
    2016 இல் தாரை தப்பட்டைபடத்திற்கு இசையமைத்து இளையராஜா இசையமைப்பாளராக தனது
    1,000வது படத்திற்கு இசையமைத்தார்.
    1,000 படங்களை தாண்டி, இளையராஜாவின் இசைப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது !

  • @johnvinodkant4287
    @johnvinodkant4287 4 месяца назад +5

    ராஜா சார் isaiyamaitha

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 2 месяца назад

    Illayaraja great music composer in the world 🎉🎉

  • @lawrence9854
    @lawrence9854 2 месяца назад

    சங்கர் கணேஷ் சுமார் 1400படங்கள்க்கு மேல் இசை அமைத்துள்ளார் தேவா சுமார் 600 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார் சந்திரபோஸ் 250 படங்கள் க்கு இசை அமைத்துள்ளார்

  • @rafeeqahmed2956
    @rafeeqahmed2956 4 месяца назад

    Agni Natchathram is 425th movie of Ilaiya Raaja

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 4 месяца назад +10

    No one reach his level God of music Raja Sir ❤❤❤❤❤❤

  • @krishnant202
    @krishnant202 11 дней назад

    ❤❤❤இசைஇறைவன்❤❤❤

  • @vijayanandoracle
    @vijayanandoracle 3 месяца назад

    0:39 0:51 0:54 Adhu Salil Chowdhury .. 😂.

  • @raa245
    @raa245 4 месяца назад +22

    இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை.....

    • @sathiyamoorthip5404
      @sathiyamoorthip5404 4 месяца назад +3

      அருமை நன்பா

    • @jeyanthivanarajan3675
      @jeyanthivanarajan3675 4 месяца назад +1

      Super sir

    • @SamSam-fl5lc
      @SamSam-fl5lc 4 месяца назад +1

      1422 படங்கள் என்பது மிகவும் *தவறான செய்தி*

    • @mak27567
      @mak27567 4 месяца назад

      The Fact is well written, If A R Rahman understood this fact and realize that inside his soul, then that's the victory for music. Hope A R Rahaman will not bother failing to MUSIC. The comment will be pure, if you remove the identiti for music as Tamilian.. Without any doubt Illayaraja is a "Naturally Selected" source for music. But for that reason we cannot conclude Illayaraja is THE ONLY ONE that "nature selected".

    • @raa245
      @raa245 4 месяца назад

      @@SamSam-fl5lc எவ்வளவு சொல்லுங்க பாப்போம்

  • @velayuthamdevanand4840
    @velayuthamdevanand4840 3 месяца назад

    "அவர் சுனில் சௌத்ரி இல்லை,
    சலீல் சௌத்ரி 👍".

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 2 месяца назад

    1990 மேல தேனிசை தென்றல் தேவை வந்தாரு

  • @Dakshan353
    @Dakshan353 4 месяца назад +1

    இசைக் கடவுள் இளையராஜா

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 4 месяца назад +1

    Great Ellieraj

  • @sukumarank7595
    @sukumarank7595 5 месяцев назад +5

    Copyright patthi pesara evanum copyrightla theliva irukkaanga

  • @livingunique2759
    @livingunique2759 4 месяца назад

    Ilayaraja 1000 movie ku 5national award but arr 100movie kuda irukathu 6national award 2 oscar Grammy bafta etc etc

  • @vivekvilla
    @vivekvilla 4 месяца назад +1

    It’s Salil Chowdry not Sunil Chowdry.

  • @YogeshAnanda
    @YogeshAnanda 4 месяца назад +3

    NO ONE SO CALLED music directors come near to The Great Music Genius ILAYARAJA !

  • @karthickshiva4215
    @karthickshiva4215 4 месяца назад +7

    The only reason we shouldn't compare Ilayaraja and Rahman is that doing so would be an insult to Ilayaraja.
    Btw, it's Salil Chowdhury, not Sunil Chowdhury.

  • @உங்களின்ஒருவன்-ல9த

    இளையராஜாவின் திறமையில் அனெகமானவர்களுக்கு சந்தேகமுமில்லை... அவமரியாதையும் செய்யவில்லை... அவரின் தலைகணமும் , மற்றவர்களை அவமதிப்பு செய்வதும் தான் பலரை முகம் சுழிக்க வைக்கின்றது

  • @renaldveerachandra6155
    @renaldveerachandra6155 4 месяца назад

    Sooravaliyum ivanidam vandhal isaiyai maarum.❤❤❤❤

  • @rafeeqahmed2956
    @rafeeqahmed2956 4 месяца назад

    Azhiyadha Kolangal Music director name is Saleel Chaudri not Sunil Chaudri

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 4 месяца назад +2

    பொறந்ததுல இருந்து ஆயிரம் குசுக்கு மேல விட்டு அதையே பெருமையா.நினைகிறவன் மட்டும் தான் இளையராஜாவை திட்டுவான். அவனுக்கு அவ்ளோ தான் அறிவு. 😂😂😂😂

  • @SasikaranSasi-nx2mw
    @SasikaranSasi-nx2mw 4 месяца назад

    Hello pro neengkal sonnathu tamil madduma?

  • @SathisKannan-fd8tr
    @SathisKannan-fd8tr 4 месяца назад

    Eley, athu Salil choudhry, sunil illai!!! 🎉

  • @saravanank2808
    @saravanank2808 4 месяца назад +1

    Raja Raja than

  • @psk-santhosh
    @psk-santhosh 4 месяца назад

    Its not sunil Chaudhary, please correct its salil Chaudhary....

  • @rafeeqahmed2956
    @rafeeqahmed2956 4 месяца назад

    Please double check your statistics. Ilaiya Raaja's first movie came inthe year 1976 not 1977

  • @navar9194
    @navar9194 4 месяца назад +3

    வருசத்துக்கு 52 வாரம் மட்டுமே,54 இல்லை

  • @ukarunkumarebenezer4101
    @ukarunkumarebenezer4101 4 месяца назад

    That's Salil Choudhary

  • @jothibasu216
    @jothibasu216 4 месяца назад

    'சலீல் சௌத்ரி'யை 'சுனில் சௌத்ரி' என்று தவறான செய்தியை சொல்வது மிகவும் பொறுப்பின்மை. பொதுவெளியில் கவனமாக செயல்படவும்.

  • @arulkumar4682
    @arulkumar4682 4 месяца назад

    Salil Chowdhury, not Sunil Choudhary.

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 4 месяца назад +5

    Galatta should not spread wrong news.that Bengali Salil Chowdhary very famous bollywood mollywood movies like chemmeen not Sunil chowdhary

  • @venkatramankannan7157
    @venkatramankannan7157 4 месяца назад +6

    அது சுனில் Chowdary இல்லை சலீல் சௌதுரி, தெரிஞ்சா பேசணும்

  • @natrajdted7449
    @natrajdted7449 4 месяца назад

    Nayakan 1987 vs Roja 1992 ????? Competition? Wrong news

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp 4 месяца назад

    Ar rahman songs are length then ilayaraja

  • @VinothKumar-ii5fp
    @VinothKumar-ii5fp 4 месяца назад +1

    இளையராஜா பாலசந்தரிடம் புது புது அர்த்தங்கள் படத்திற்கு பணியாற்றிய போது, 5 பாடல்களுக்காக 20 tunes போட்டு கேசட்டில் பதிவு செய்து இளையராஜா பாலசந்தரிடம் கொடுத்தார். அதில் 5 பாடல்கள் பாலச்சந்தர் தேர்வு செய்து பாடல்கள் உருவாக்க பட்டது. பின்னணி இசை முடித்து கொடுக்க கால தாமதம் ஆனது. அதில் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. அப்போது மணிரத்தினத்திடம் மீதம் இருந்த 15 tunes கொடுக்கப்பட்டது. அதில் இருந்து தேர்ந்து எடுத்த 5 tunes தான் ரோஜா பட பாடல்கள். அப்பொழுது பாலச்சந்தர் மணியிடம் இளையராஜாவின் tune ஐ வைத்தே அவரை வீழ்த்த வேண்டும் என்று கர்ஜனை இட்டார். நிறைவேற்றபட்டது.

    • @MrNdeenM
      @MrNdeenM 4 месяца назад

      😂😂😂😂😂😂😂

  • @rsv6603
    @rsv6603 4 месяца назад +2

    ARR has won 6 national awards 4 music n Vairamuthu has won 7 national awards 4 lyrics ( 4 ARR music, 1 Raja sir, 1 Yuvan, 1 NR Raghunanthan).

    • @midhunridhun640
      @midhunridhun640 4 месяца назад +1

      Msv ku en kodukala avarkita thiramai ilaya,, arasiyal ya poya

    • @rsv6603
      @rsv6603 4 месяца назад +1

      @@midhunridhun640 I can't give a direct answer as it's not in my domain. Even Shivaji sir did not get any national award 4 acting. Can u say even 1 movie of Shivaji sir was not worth awarding a national award 4 acting? Some ppl have also rejected many awards. We also dont know if MSV sir were awarded any other central award n whether they have rejected it silently. S.Janaki madam refused Padma Bhushan award. I will ask a counter question. Y we allow dynasty parties or "one family only party head" parties like DMK now? Is India a democracy now or still a kingship? Does DMK has only 1 family that is eligible 2 enjoy party head post since 69' no matter how worst they perform in elections? Check how many years DMK came 2 power btw 1976'-96' in TN? Just 2/19 years. Y DMK party head did not retire n allow someone else 2 lead the party citing poor performance? Sollungey sir sollungey....

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 4 месяца назад +7

    Illyaraja composed 1450. Movies AR Rahman composed movies just 265. Movies so illyaraja world recorded. Not AR Rahman.

    • @Naveen.A-up6me
      @Naveen.A-up6me 4 месяца назад

      Ethana padam pandromnu mukkiyam ila Andha padam pannuna sambavam dha mukkiyam..Avaru pannuna Sambavam elarukum theriyum

    • @midhunridhun640
      @midhunridhun640 4 месяца назад +1

      ​@@Naveen.A-up6me avar Oscar vanguna English movie ku anirudh music potrundhalum Oscar vangirupan OK

    • @midhunridhun640
      @midhunridhun640 4 месяца назад

      Poovoda serndha narum Manakum nu solvanga so poo movie naar tha music so Award easy ah kedachuchu cool

    • @Naveen.A-up6me
      @Naveen.A-up6me 4 месяца назад

      @midhunridhun640 Ya 1450 padam pannirukaru la Avaru andha movie ku Music panni Oscar vanga vendiyadhu dhane ? Ya vangala ? Inga na na Oscar ah pathi pesala Avaru first film laye Oru மிக periya legend ku Pottiya vandhu National award um vangunaru. Adhukaparm Avaroda Success ah world eh pesunichi...Ana pavam Inga TN la irku சில tharkuringalaala adha accept panika mudiyala...nega Inga ennadha poovu naaru nu kadharunalum enga Thalaivaru World class composer da Venna.Ipa Hanszimmer Collabration work poittu iruku adhella onaku theriyuma ? Enaku theriyum Ilayaraja evlo periya genius nu aana ungala madhiri aalungalaala dha Da Avaruku haters eh creat aaguranga..thirundhunga da konjamachum

  • @saiseetharam
    @saiseetharam 4 месяца назад +2

    salil chowdhary, pl corect

  • @AshokKumar-px8jq
    @AshokKumar-px8jq 4 месяца назад

    தம்பி அழியாத கோலங்கள் படத்திற்கு இசை அமைத்தது சலீல் சௌத்ரி சுனில் சௌத்ரி இல்லை

  • @jayavelup9379
    @jayavelup9379 4 месяца назад

    2:08 Which movie song

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 4 месяца назад

    First tell the name correctly. It is not sunil chowdury. Correct name is salil chowdury

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 4 месяца назад +2

    No one Genius...

  • @BenchStones
    @BenchStones 28 дней назад

    அது சலீல் செளத்ரி .

  • @ManiKandan-sn5yo
    @ManiKandan-sn5yo 4 месяца назад

    Athu salil chowdry

  • @jeevithacreation520
    @jeevithacreation520 4 месяца назад +3

    Vairamuthu, a r Rahman, maniratnam, Deva, balachander, evenungaa ellam innikku soru thingranganaa ? , athukku Ilayaraja sir than karanam

    • @Naveen.A-up6me
      @Naveen.A-up6me 4 месяца назад

      Ya avarudha soru Pottara ? Chuma edhachum pesadhinga nanba..Avaru Music la God nu ellarukum theriyum Ana Annaki panju arunachalam avara Intro pannalana avaru epdi soru thinnuruparu ? Yarachum chance kuduthadha prove Panna mudiyum. Elarum Avanga talent success Ananga

  • @fty325
    @fty325 4 месяца назад +1

    Evalavu Raja sir pathi pesittu Anirudh music potrikeenga..I'd hu sirku evalavu asingam..modhala atha thookunga

  • @ranibethapudi4686
    @ranibethapudi4686 5 месяцев назад

    Where is vicy

  • @RameshR-wt7sq
    @RameshR-wt7sq 4 месяца назад

    Adhu chalil chowdhri

  • @RIZRIZZI
    @RIZRIZZI 4 месяца назад +1

    Yow , this statement already mention in another RUclips channel. So find some interesting stories or information and register for your channel. Don't make money from someone's hard work.. Make yourself creation don't cut and paste.

  • @ShivaShiva-cz6pw
    @ShivaShiva-cz6pw 4 месяца назад +4

    Illyaraja is one of the best music director in the world not AR Rahman.

  • @rikky0078
    @rikky0078 3 месяца назад

    டே, சுனில் சவுத்ரி இல்ல அது. சலீல் சவுத்ரி. ஹோம் வொர்க் ஒழுங்கா பண்ணு

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 5 месяцев назад +7

    Illyaraja is one of the best music director in the world 🌍 not AR Rahman music and songs.

    • @muzammilzammil5727
      @muzammilzammil5727 4 месяца назад +1

      Nobody knows rasa except TN A r r world class musician

    • @sudarshanramachandran8778
      @sudarshanramachandran8778 4 месяца назад

      @@muzammilzammil5727 He is popular in Andhra Karnataka and Kerala too as he has done more telugu kannada and Malayalam films. He also got Nisha Gandhi puraskaram from Kerala government and 2 film fare awards for Telugu films and life time achievements from Karnataka government and Andhra Pradesh Government and lot of nandi awards too for Telugu films. Get your facts right.

  • @subramanianrs318
    @subramanianrs318 4 месяца назад

    💖🪷🙏💐

  • @educate1st918
    @educate1st918 4 месяца назад +4

    நீ என்ன தான் முட்டுகுடுதளும் ar ரஹ்மான் ஒரு நல்ல மனிதர்.

    • @rizamt
      @rizamt 4 месяца назад +1

      Onnume theriyala nalum ethaiya muttu kudithan aaganum

    • @ayyanarneelakandamoorthy5274
      @ayyanarneelakandamoorthy5274 4 месяца назад

      போடா மயிறு

    • @musicalknots7868
      @musicalknots7868 4 месяца назад +5

      இங்கு திறமைக்குத்தான் விவாதமே தவிர நல்ல மனிதன் கெட்ட மனிதன் என்பதல்ல. அது தவிர இளையராஜா புரிந்த நல்ல செயல்கள் யாவும் மறைக்கப்பட்டுள்ளன

    • @openmindipl8816
      @openmindipl8816 4 месяца назад +1

      @@musicalknots7868 Correct Bro..

    • @sudarshanramachandran8778
      @sudarshanramachandran8778 4 месяца назад +2

      Rahman is a great actor

  • @BenchStones
    @BenchStones 28 дней назад

    அன்னக்கிளி 1976 may 14 release.1977 அல்ல

  • @nadodi67
    @nadodi67 4 месяца назад

    அவர் சுனில் சௌத்ரி அல்ல ; சலில் சௌத்ரி; salil சொதுரி. ஆண்டுக்கு வாரங்கள் 54 அல்ல; 52.