ஆசையே அனைத்திற்கும் காரணம்.. பக்கத்து வீட்டுகாரன் சொந்தகாரன் இவர்களை பார்த்து பொறாமை கொண்டு நம் தகுதிற்க்கு மேல் பொருட்கள் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைபட்டால் கஷ்டபட தான் வேண்டும்
செலவுகளை நீங்கதான் குறைக்கணும். வீண் செலவு தான் செய்றாங்க metro City களில். Husband wife ரெண்டு பேர் இருந்த கூட 2bhk எடுக்கிறார்கள் அங்கேயே பாதி போய்டும் ஏன் 1 BHK போதாதா?. வாரத்தில் ரெண்டு நாள் ஹோட்டல்லில் மட்டுமே தான் சாப்பிடுறாங்க மற்ற நாட்களில் swiggy or zomoto le ஆர்டர் போடுறாங்க. கடையில் போய் காய்கறி வாங்காமல் online le மட்டும் ஆர்டர் போடுறீங்க. பால் கூட ஆன்லைனில் தான் வாங்குறாங்க, அப்புறம் இருக்கிற எல்லாம் OTT appல் subscription பண்ணி வைக்கிறாங்க. ஆனா பக்கா மாட்டாங்க. பெருமைக்கு எல்லா பொருளும் EMIலே மட்டும் தான் வாங்குராங்க அப்புறம் எப்படி மாச கடைசித்தேதியில் பணம் எப்படி இருக்கும்? நம்முடைய சோம்பேறித்தனம் online வியாபாரிகளுக்கு மூலதனம்.
Practicala solliteenga absolutely correct monthy 60k 70k vaangravan o.t.t subscription pannalam but why people paying subscription for o.t.t who's getting 20k 30k salary people should think what's necessary for them
Actually every schools should have teach about money management time management but no schools never taught these things useless worthless education system😡😠😠😠👎
I am 25 years female haha mi salary is 40k and above , I had more than 10 lakhs in my bank I mi family had loan I repaid almost 7 lakhs now I have 3.5 lakhs . At mi home no fridge AC and washing machine 😂 home at lease . Very simple life style . . . . . .
என் பெற்றவங்க கடுப்பேத்தலனா சத்தியமா என்கையில பணம் மிச்சமாகும். கடுப்பேத்தி குடிக்க வெச்சே என் கையிருப்பு காலியாகுது. மற்றபடி டீ கூட எனக்கு ஆடம்பர செலவு தான்...
Online payment is hidden factor. கைல இருந்து 200ரூபாய் வைத்து கொண்டு கடைதெருவுக்கு போனால் தேவையானதை வாங்குவோம் ஆனால் phone pay gpay qr code card swipe ல பொருள் வாங்கும் போது கண்ணுக்கு தெரியாமல் செலவு அதிகரிக்கும்..
Seeing good content after a long time... kudos to Behindwoods.... Unlike some youtubers who are into the job of selling dreams you are bringing awareness and the ground reality about living conditions of people and society.
I'm a manager. majority of freshers who joins, they buy new phone bike or take loan based on parents insist for siblings wedding or they pay parents loan. They get trapped in endless loan cycles. First 6-8 months they can get decent dress and apparels for office. That is enough. They can use office cab or public transportation until they save for bike
Too many options available for public now.. too many options to buy and too many options to procure money to buy stuff beyond ones capacity.. that's the downfall... Podhum endra maname pon sei marundhu
Athu yeppadi year expense 763 rupees. Avaruku thevaiyaana unavu avarey vilaiya vechu saapudrathu (bio gas aduppu or viragu aduppu irukanum), avaruku kalyaanam aagi pasanga irunthaa avarey homeschooling panrathu (avaru sontha kaara pasanga kitta irunthu pazhaya school book vaangi kooda solli tharalaam), electricity 100 units kulla use panrathu, government hospital porathu, BSNL sim use panrathu (thevaiyaanathu ku mattum call panni pesikurathu), sila porutkal second hand la vaangurathu, government la irunthu yethavathu salugai maari kidaikurathu and innum sila vishayam iruku. Athu lam mention pannaa comment perusaa poidum. So, ithu maari lam pannaa kooda 763 rupees thaandum. But romba selavu irukaathu. Athuvum oru varushathoda selavu nu sollum pothu thaan appadi yenna thaan pannuvaaru nu thonuthu. Modhalla avaru single ah married ah nu therila. Married ah irunthaa kandippaa dress vaanga vendiyathu lam varum.
@@think_music_media. 4years munadi yen husband salary 5000 to 7000 than but athaum vachu naan family run pannu nen.......,. Situation atha deal panrathu nama kai la iruku ......, Adothavan mathiri valza aasai patta kastam thaan.....
@@perumala479 yen husband oru gv employee... Yen marriage mudinja time full loan la iruntharu...... Salary avlavu than kaila vanthu...... Ration rice athuvum waste panna matten.....milk Cup la measure panni than vaipen....... Noruku theeni veetla ready pannuven.......... Dosa mavu kuda apdi than..... Naan nanacha appaum epdi vanum nalaum salavu panniruka lam....... But yenaku kadan kaariya vaalza istam illa...... But ipa Naan happy ya iruken......
Nowadays youngsters passing day to day hectic life ,after age 40 health will not cooperate, job uncertainty in future, make saving (investment) habits first it will save you
EMI முதல்ல தவிர்க்க வேண்டும் முதல்ல வீட்டுல சமைச்சு சாப்பிட னும் ஆன்லைன் பக்கம் திரும்பி பார்க்க கூடாது அவசியம் அறிந்து வாங்க பழகவேண்டும் முதல்ல கடைசியில் கடைகள் அருகிலுள்ள இடங்களுக்கு செல்ல வதைதவிர்கனும் என்னம்போல் வாழ்க்கை வாழாதே வளமுடன் வாழ முடியும் 😂 வாழ்க வளமுடன் ❤ ...... இன்னும் நிறைய இருக்கிறது......
Sir 2013ல் Chennaiயில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் Chennai High Court தீர்ப்பு வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢
@@jarchana5610 Madam இது உண்மையில் நடந்த சம்பவம்.2014ல் chennai High Court தீர்ப்பு வழங்கிவிட்டது.உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai. you know the true.
@@parthipanp8476 bro in my view most of the people in tamilnadu they won't have saving.then they won't even try to short their expenses. Then see ippe polamburangge😓.aama ungge salary and expenses Enna😅,are u comfortable with them??
@@akshayasreeakshaya-mi2mg only because of your people dude. Card mela iruka 16 number sollungo apadinu soli yemathuranga bankla vachiruka bayama iruku konjam buthi mathi solunga
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Nalla vela namma mattum dhan epdinu nenachen😢😢 namaku aarudhaluku evlo peru erukanganu nenaikumbodhu manasu kulurndhu pochi😂😂
இதுல என்ன பெருமைங்க
@@venkatesh9300 na perumainu sollave ellaiyenga
Same pinch 🤏
😂😂😂😂😂❤
😂😂😂
ஆசையே அனைத்திற்கும் காரணம்.. பக்கத்து வீட்டுகாரன் சொந்தகாரன் இவர்களை பார்த்து பொறாமை கொண்டு நம் தகுதிற்க்கு மேல் பொருட்கள் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைபட்டால் கஷ்டபட தான் வேண்டும்
True
Romba correct ah sonninga sir..
செலவுகளை நீங்கதான் குறைக்கணும். வீண் செலவு தான் செய்றாங்க metro City களில்.
Husband wife ரெண்டு பேர் இருந்த கூட 2bhk எடுக்கிறார்கள் அங்கேயே பாதி போய்டும் ஏன் 1 BHK போதாதா?. வாரத்தில் ரெண்டு நாள் ஹோட்டல்லில் மட்டுமே தான் சாப்பிடுறாங்க மற்ற நாட்களில் swiggy or zomoto le ஆர்டர் போடுறாங்க. கடையில் போய் காய்கறி வாங்காமல் online le மட்டும் ஆர்டர் போடுறீங்க. பால் கூட ஆன்லைனில் தான் வாங்குறாங்க, அப்புறம் இருக்கிற எல்லாம் OTT appல் subscription பண்ணி வைக்கிறாங்க. ஆனா பக்கா மாட்டாங்க. பெருமைக்கு எல்லா பொருளும் EMIலே மட்டும் தான் வாங்குராங்க அப்புறம் எப்படி மாச கடைசித்தேதியில் பணம் எப்படி இருக்கும்?
நம்முடைய சோம்பேறித்தனம் online வியாபாரிகளுக்கு மூலதனம்.
Itha vida oruthar sirappaa solla mudiyumaa nu therila.
Supera sonneenga
Super bró
Practicala solliteenga absolutely correct monthy 60k 70k vaangravan o.t.t subscription pannalam but why people paying subscription for o.t.t who's getting 20k 30k salary people should think what's necessary for them
@@vijaykumarramaswamy7464 20k, 30k vaangura makkal ott Subscription pannamaranga.. naanga Telegramla dhaan video paapom.. konjam theliva pesavum..
படஜெட்போட்டு வாழ வேண்டும். கூடுமானவரை ஈ. எம். ஐ. கட்டாமல் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
இந்தியா மக்களுடையை சேமிப்பு பழக்கம் என்னாச்சு 🤔🤔
RUclipsr பார்த்து dress வாங்குறது lipstick வாங்குறது.
Financial management very important 🙏🙏🙏
Actually every schools should have teach about money management time management but no schools never taught these things useless worthless education system😡😠😠😠👎
Ennathu 40k 😮adapavingla 15k family run pandra nanga evola paravlaye🤔🤔🤔🤦🤦
😂😂
@@pavithran5515 Idha vida double madangu salary vaanganalum namaku pathathu😆
எனக்கு சம்பளமே 10-15தேதி ஆகிவிடும் 😅😅 இதில் சம்பளம் வந்தா அது என்னை சம்பவம் செய்துவிட்டு தான் போகும் 😂😂😂.. ஆல்வேஸ் நில் பேலன்ஸ்😜🤪🤣
மாசம் வெறும் 20 ஆயிரம் சம்பாதிக்கிற நானே கடன் இல்லாம வாழுறேன் .லட்சக்கணக்குல சம்பளம் வாங்குற உங்களுக்கு என்னடா கேடு...
❤
EMI apdinra oru vishiyathula irunthu naama veliye vantha kandipa sambala panam 30 naalaikum pothumanathu. Namma nimathiya alikka kodiya vishiyam Home loan EMI credit card bill etc..
I am 25 years female haha mi salary is 40k and above , I had more than 10 lakhs in my bank I mi family had loan I repaid almost 7 lakhs now I have 3.5 lakhs . At mi home no fridge AC and washing machine 😂 home at lease . Very simple life style . . . . . .
❤
What job sis
❤❤❤
Single ah❤❤❤
3.5 lakhs kudiya viravil adachirvinga
My salary 45000 but kanaku pottu naan yen wife plan pandrom so salary 40days yaar kadan vaangama life oodudu
private companies should increase the salary of employees every year...that is the only solution....
They should switch job every 1.6 yrs -2 yrs until you reach 1 lac salary .
Companies never give salary increment we should switch jobs then only we can live happily .
காஸ்ட்லியான பைக் வாங்கனும். 40ஆயிரம், 50ஆயிரம் cell phone வாங்கனும் இப்படி வெட்டித்தனமான பந்தா. அப்புறம்.............
Ithu varaikum onnu kooda EMI la vaangala..........salarila irunthu paathi Martum than selavu seivom
Need to avoid unnecessary expense makkale..nowdays all getting expensive enna pandrathu,we hope will change soon
1ம்தேதி வாங்கி 1ம் தேதியே காலியயிரும் 😂😂😂
என் பெற்றவங்க கடுப்பேத்தலனா சத்தியமா என்கையில பணம் மிச்சமாகும். கடுப்பேத்தி குடிக்க வெச்சே என் கையிருப்பு காலியாகுது. மற்றபடி டீ கூட எனக்கு ஆடம்பர செலவு தான்...
Instalment il porul vangi kuvithal eppadi kyil panam erukkum
Good job behindhoods creating awareness videos
Online payment is hidden factor.
கைல இருந்து 200ரூபாய் வைத்து கொண்டு கடைதெருவுக்கு போனால் தேவையானதை வாங்குவோம்
ஆனால் phone pay gpay qr code card swipe ல பொருள் வாங்கும் போது கண்ணுக்கு தெரியாமல் செலவு அதிகரிக்கும்..
2yrs -1.6 yrs oru tadava job switch paniketaya orukanum till you reach 1lac salary.
Seeing good content after a long time... kudos to Behindwoods.... Unlike some youtubers who are into the job of selling dreams you are bringing awareness and the ground reality about living conditions of people and society.
I'm a manager. majority of freshers who joins, they buy new phone bike or take loan based on parents insist for siblings wedding or they pay parents loan.
They get trapped in endless loan cycles.
First 6-8 months they can get decent dress and apparels for office. That is enough.
They can use office cab or public transportation until they save for bike
We are also for n metro city,no problem,have to avoid unnecessary expenses
Today my account bal 2.63 Rs. and waiting next sal
சென்னையில் single bedroom வீடு rent மற்றும் அட்வான்ஸ் எவ்வளவு?
Loan-EMI lam actually a good thing. Atha namma appreciation value ulla porul la invest panroma, depreciation value ulla porul la invest panroma, illana romba thevai ulla porul mela selavu panroma ngaratha poruthu than athu burden ah irukurathum, wise decision ah marurathum.
Too many options available for public now.. too many options to buy and too many options to procure money to buy stuff beyond ones capacity.. that's the downfall... Podhum endra maname pon sei marundhu
எனக்கு முழுசா ஒரு நாள் கூட கையில் சம்பளப் பணம் இருக்காது பா😢😢..
Enakku therintha oruvar avar 1yearku he spend just 763 rupees
@@sampathkumarr3480 அய்யோ 😳🙄..
@@sampathkumarr3480 ena ya solura ?epdi posible
Athu yeppadi year expense 763 rupees. Avaruku thevaiyaana unavu avarey vilaiya vechu saapudrathu (bio gas aduppu or viragu aduppu irukanum), avaruku kalyaanam aagi pasanga irunthaa avarey homeschooling panrathu (avaru sontha kaara pasanga kitta irunthu pazhaya school book vaangi kooda solli tharalaam), electricity 100 units kulla use panrathu, government hospital porathu, BSNL sim use panrathu (thevaiyaanathu ku mattum call panni pesikurathu), sila porutkal second hand la vaangurathu, government la irunthu yethavathu salugai maari kidaikurathu and innum sila vishayam iruku. Athu lam mention pannaa comment perusaa poidum. So, ithu maari lam pannaa kooda 763 rupees thaandum. But romba selavu irukaathu. Athuvum oru varushathoda selavu nu sollum pothu thaan appadi yenna thaan pannuvaaru nu thonuthu. Modhalla avaru single ah married ah nu therila. Married ah irunthaa kandippaa dress vaanga vendiyathu lam varum.
Ethu government salugai kodukutha enna salugai g.s.t tax pottu makkalai sagadichitu iruku
Super ji ... This is very significant issue to be discussed
4.05 😂😂😂😂 பூ இவ்வளவு முழம்..... சூப்பர் பவுல் சிஸ்டர் 😅😅😅
apati enna kuthiku emi vanganum
Ethuku da emi la vaangringa...... Yen husband salary vaangunathum first savings next other selavu.........
slrathuku easy ah irukala ah but avainga avainga lyf sutitation ah poi patha tha teriyu...
@@think_music_media. 4years munadi yen husband salary 5000 to 7000 than but athaum vachu naan family run pannu nen.......,. Situation atha deal panrathu nama kai la iruku ......, Adothavan mathiri valza aasai patta kastam thaan.....
@@lakshmisubha2036 ooo super 👏👏👍🏼... Unga husband kuduthu vachavar . Ippo irukkura ponnunga avingala pola veedu kattalam adha vaangalam idha vaangalamnu solluvaanga neega sikkanama micha paduthi familya run pandringa...
Unmailayea 4years munnadi 7000 familya run pandrathu kasdamthan .. neenga yeppidi budget pottu selavu panninga adha sonna usefulla irukku .sollunga
@@lakshmisubha2036 lasta sonna word super
"Aduthavan pola yea vaalanum" .
@@perumala479 yen husband oru gv employee... Yen marriage mudinja time full loan la iruntharu...... Salary avlavu than kaila vanthu...... Ration rice athuvum waste panna matten.....milk Cup la measure panni than vaipen....... Noruku theeni veetla ready pannuven.......... Dosa mavu kuda apdi than..... Naan nanacha appaum epdi vanum nalaum salavu panniruka lam....... But yenaku kadan kaariya vaalza istam illa...... But ipa Naan happy ya iruken......
Kadan eilla vazhkai nimmathiyana vazhkai antha vazhzkaigaga i am waiting
Nowadays youngsters passing day to day hectic life ,after age 40 health will not cooperate, job uncertainty in future, make saving (investment) habits first it will save you
Idhalam nambura madhiriya iruku...
Ellarume ipdi dhan irukom polaye…
Very interesting keep it up
Idhuku karanam aasai ila city life ipaditan
😂😂😂😂 எம்மாடி நான் மட்டும் தான் நெனச்சேன்.
But business man always king 👑
Unmaiya solranga
Money parthu use panlam
1.44 ena Ramachandran😂😂😂
#msd kudupar
EMI முதல்ல தவிர்க்க வேண்டும்
முதல்ல வீட்டுல சமைச்சு சாப்பிட னும்
ஆன்லைன் பக்கம் திரும்பி பார்க்க கூடாது
அவசியம் அறிந்து வாங்க பழகவேண்டும் முதல்ல
கடைசியில்
கடைகள் அருகிலுள்ள இடங்களுக்கு செல்ல வதைதவிர்கனும்
என்னம்போல் வாழ்க்கை வாழாதே
வளமுடன் வாழ முடியும்
😂 வாழ்க வளமுடன் ❤
...... இன்னும் நிறைய இருக்கிறது......
EMI.... EMI EMI... SUM"EMI"
8 or 9th
First pray with salary and spend. Then you will save some money every month. We are doing and saving money
நீங்களாவது எவன் செத்தாலும் நிரந்தரமாக சம்பளம் வாங்குகிறீர்கள் ஆனால் நாங்கள் தொழில் செய்து வாடகைக்கு தான் சம்பாரிக்க முடியுது
Indha Life Waste
பிச்சை எடுங்க
Badchat pottu kudumbam nadathunga valkai nalla irkkum nangel abdithan valrom nalla irukkom
Hey.. everybody 😢
Anchor slang over attitude
😂😂😂same pitch
எல்லா புகழும் மோடிக்கே.. 🤬🤬
😢😢😢😢
Sir 2013ல் Chennaiயில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் Chennai High Court தீர்ப்பு வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢
Yaaru saami ivan 😂😂😂
Hahaha
@@jarchana5610 Madam இது உண்மையில் நடந்த சம்பவம்.2014ல் chennai High Court தீர்ப்பு வழங்கிவிட்டது.உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai. you know the true.
@@kesavan5451 if any doubt search Google for 3500 Fake Register marriage certificate case,chennai. you knou the answer.
டேய் பும்த
What is ur bank balance? Comment below
0
It's depends their salary and expenses
@@akshayasreeakshaya-mi2mg savings formula great
@@parthipanp8476 bro in my view most of the people in tamilnadu they won't have saving.then they won't even try to short their expenses. Then see ippe polamburangge😓.aama ungge salary and expenses Enna😅,are u comfortable with them??
@@akshayasreeakshaya-mi2mg only because of your people dude. Card mela iruka 16 number sollungo apadinu soli yemathuranga bankla vachiruka bayama iruku konjam buthi mathi solunga
Na yevlavo paravala pola
0பேலன்ஸ்
Tamil ponnunga ellarum nalla aduthavan kasula nalla thinbalunga 😂😂😂
how do you know they're Tamil, many other state people also living.