தயக்கத்தை தவிர்! | Thirukkural story | tamil story | short story | tamil motivational story

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #motivationalstory #shortstories #thirukkural
    For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
    WhatsApp channel link - whatsapp.com/c...
    தளர்ந்து போய் இருக்கிறீர்களா? - • தடைகள் வந்தால் என்ன செ...
    Motivational story - உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள - • உங்கள் எதிர்காலம் எப்ப...
    Motivational story - மற்றவர் மனதை தெரிந்து கொள்ள - • Inspiring story | Read...
    Motivational story - குடும்பத்தை மேம்படுத்த - • அவள் புனிதமானவள் | தமி...
    Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
    Facebook : / thagavalthalamyoutubev...
    Instagram: ...
    Thirukkural story Playlist - • Thirukkural Story
    இந்தக் காணொளியில் கதையின் வழியே வள்ளுவனின் குறளையும் அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு கூறும் திருக்குறள் கதை போல அல்லாமல் பெரியவர்களின் மனோபாவத்திற்கேற்ப இக்கதையும் குறளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    -----------------------------------------------------------------------------------------
    பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
    அஞ்சும் அவன்கற்ற நூல்
    -----------------------------------------------------------------------------------------
    பால்: பொருட்பால்
    இயல் : அமைச்சியல்
    அதிகாரம் : அவையஞ்சாமை
    குறள் எண் : 727
    ------------------------------------------------------------------------------------------
    This tamil motivational story is based on a thirukkural from Avai anjaamai. These short stories or tamil motivational stories pave the way for your success and well-being. Some life-changing journeys and stories about overcoming obstacles can be heard in this section. Changes in someone can happen within a minute. This Motivational Video helps in unlocking the true potential of someone.

Комментарии • 126

  • @muthulakshmik5546
    @muthulakshmik5546 Год назад +27

    எனக்கும் நெறைய தயக்கம் அதனால் நிறைய இடத்தில் பேசமுடியாமல் போனது

  • @rubanpuli6880
    @rubanpuli6880 Год назад +5

    வணக்கம் சிலர் தயங்குவது தங்கள் பேச்சில் சிறு தவரும் ஏற்படக்குடாது என்பதற்காக (தினைதுணை குற்றம் வரினும் பனைத்துனையாக கொள்வார் பழி நாணூவார்)மிகவும் அருமை உங்கள் காணொளி நல்ல துணைவி அமைந்தவன் மகிழ்சியாய் வாழ்கின்றான் நழிணங்கள் நிறைந்தவள் மனைவியாய் வந்தால் ஞானியாகின்றான்(ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)

  • @thepositiveofuniverse9882
    @thepositiveofuniverse9882 Год назад +11

    நல்ல கதை மிகவும் ஆழமான கருத்து தங்களின் சொற்களில் ஒரு சக்தி உள்ளது இதுபோன்ற நல்ல கருத்துக்களையும் நல்ல கதைகளையும் தினந்தோறும் பதிவு செய்யுங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ishwarya986
    @ishwarya986 Год назад +37

    அப்படி சொல்லனும் என்றால் எத்தனையோ இருக்கிறது. சமீபமாக ஒரு ஆடை எனக்கு பிடித்திருந்தும் அதை சொல்லாமல் இருந்தது.தான் இது சிறு விஷயம் தான் இதை போல் தயக்கம் கொண்டு பல இழந்து இருக்கிறேன்...

  • @TamizharasiTamil
    @TamizharasiTamil Месяц назад

    Very nice story sister thank you for clearing my mind 😊😊

  • @SaralaDevi-z4v
    @SaralaDevi-z4v 11 месяцев назад

    மிகவும் அருமை தங்கையே! என் பக்கத்தில் நிறைப இழந்து உள்ளேன். இனி விழிப்புணர்வு வாக் இருப்பேன்

  • @sampath8630
    @sampath8630 Год назад +5

    பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம். இந்தக் கதை மிகவும் அருமை. இனிய 2024 புத்தாண்டுநல் வாழ்த்துக்கள்.

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Год назад +2

    நல்லாகதை அழகுக ருத்துசகோதரிநன்றி🙏🙏🙏👍👍👍

  • @SsriramjayasingGanabathi
    @SsriramjayasingGanabathi 7 месяцев назад

    மிக அருமையான கதை நன்றி நண்பரே

  • @nandhagopals9934
    @nandhagopals9934 5 месяцев назад

    Really great message at the end of the story 👏❤

  • @vaishnavikadarkaraiselvan2352
    @vaishnavikadarkaraiselvan2352 Год назад +2

    Hai divya akka...super story அக்கா🥰✨

  • @vishruthsaraswathi5316
    @vishruthsaraswathi5316 9 месяцев назад

    அற்புதம்❤❤

  • @santhoshthalapathy1132
    @santhoshthalapathy1132 Год назад +1

    அருமையனா கதை அக்கா எனக்கும் இப்படி நடந்து இருக்கு சொல்லணும் தோணும் சொல்ல மாட்டான் , தினமும் வேணா வாரம் இரண்டு முறை போடுங்க இந்த மாதிரி வீடியோ போடுங்க அக்கா🎉

  • @Ananthiyogi
    @Ananthiyogi Год назад +4

    நா உங்க நியூ சப்கிரைபர்... இப்டி தான் அக்கா சின்ன வயசுல இருந்து நெறைய நடந்துருக்கு.. பள்ளி காலங்கள்ள பதில் தெரிஞ்சும் சொன்னது இல்ல... வேலை செய்யத இடத்துல நா தப்பு பண்ணாம இருந்தாலும் என்ன சொல்லும் போது நா அத பண்ணல னு சொன்னதும் இல்ல அமைதி ஆஹ் இருப்பேன்... காலேஜ் காலங்கள் ள டான்ஸ், ஓவியம், சில கaம்பெடிஷன் எல்லாம் சேர மாட்டேன்...கல்யாணம் அப்போ மாப்பிளை பாத்தாங்க புடிக்கவே இல்ல ஆன வெளில சொல்லல... வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு பயம்.... கல்யாணம் லைப் நல்ல இல்ல... இப்போ தோணுது அக்கா நெறைய இடத்துல ஏதும் பேசாம விட்டது அவ்ளோ பெரிய தப்புன்னு... என் லைப் ள என்ன எல்லாம் நடந்துச்சுன்னு யோசிக்கும் போது எனக்காக ஏதும் நா பண்ணிகிட்டதே இல்லை... நா முதல் தடவையா இவ்ளோ type பண்ணிருக்கேனா ன்னு எனக்கே அதிசயமா இருக்கு...இங்க தான் நா ஓபன் ஆஹ் பேசிருக்கேன்... இந்த வீடியோ பாத்து என்ன என்னமோ பண்ணிருச்சு... Books படிங்க உங்க லைப் ள நெறைய change ஆகும் ன்னு சொல்லுவாங்க அதுல அவ்ளவா நம்பிக்கை இல்லாம இருஞ்சு but இப்போ தான் தெறித்து இவ்ளோ பெரிய விஷயம் எனக்கு எப்போ தான் புரிஞ்சு இருக்கு... Tq akka இனி நா போல்ட் ஆஹ் தான் இருக்கணும் பேசணும் tq tq so much sister

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 месяцев назад +1

      Happy to see ur message sister... எதுவும் இங்க தாமதம் இல்ல.. இப்போ கூட நீங்க புதுசா உங்க வாழ்க்கைய ஆரம்பிக்கலாம்.. all the best..😊

  • @selvarajpalanisamy4303
    @selvarajpalanisamy4303 11 месяцев назад

    ஓம் சாந்தி பிரியதர்ஷினி

  • @goodhopecorner5277
    @goodhopecorner5277 Год назад +1

    Superb sister motivational video's podunga sister

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 месяцев назад

    Wow! What a story!

  • @sunvenki1300
    @sunvenki1300 Месяц назад

    Maunam peasiyathe background music nalla irukku madam.

  • @saimonsubashini6551
    @saimonsubashini6551 Год назад +1

    Really fantastic sister …… I share stories to my friends and students

  • @vasudeva9449
    @vasudeva9449 Год назад +2

    Last words are💯 ✔true.

  • @aktnpscquestions5719
    @aktnpscquestions5719 Год назад +1

    Nalla story 🎉🎉🎉

  • @swathimuthu5967
    @swathimuthu5967 Год назад +1

    Akka unga story ya naa dailyum keppa akka ❤

  • @rajangamsi
    @rajangamsi 9 месяцев назад

    தயக்கத்தை தவிர்த்து

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 Год назад +1

    நன்றி அக்கா. 🙏🙏🙏

  • @darkgamer2741
    @darkgamer2741 Год назад +4

    சூப்பர் கா, vera level ka . உங்கள் கருத்து மிக அருமை.. இதே மாதிரி நிறைய கதை சொல்லுங்கள்,..god bless you ka ❤

  • @subbu7993
    @subbu7993 Год назад

    மிக அருமையான கருத்தை கொண்டு பதிவு... 👏

  • @ManosankariRamkumar
    @ManosankariRamkumar Год назад +8

    கதை அற்புதமான இருந்து சகோதரி ❤ ராஜேஷ் குமாரின் நாவல்கள் உள்ள கதைகள் கூறுங்கள் ❤

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 13 дней назад

      இவன்யார்

    • @ManosankariRamkumar
      @ManosankariRamkumar 13 дней назад

      @dhanalakshmisakthi2687 ராஜேஷ் குமார் மிகப்பெரிய நாவலாசிரியர் அவருக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள்

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 Год назад +6

    அற்புதமாக இருந்தது அக்கா கதை ❤ இரண்டு வருடத்திற்கு முன்பு நான் பள்ளி படிக்கும் காலத்தில் என்னுடைய தலைமை ஆசிரியர் 200 பேர் 250 பேர் கூடி இருக்கும் போது என்னுடைய தலைமை ஆசிரியர் இந்த இளைய தலைமுறை பிள்ளைகளை பார்த்து பிள்ளைகலே நீங்கள் நன்றாக படித்து உங்களது பெற்றோரின் பெயர்களை காப்பாற்ற வேண்டும் இதனைத் ஐயா திருவள்ளுவர் கூட ஒரு திருக்குறளில் கூறி இருக்கின்றார் என்று என்னுடைய தலைமை ஆசிரியர் கூறினார் அந்த திருக்குறள் என்னவென்று இங்கே கூடி இருக்கும் 250 பேரில் யாருக்காவது தெரியுமா என்று கேட்டார் யாருமே கையை தூக்கவில்லை சில கணம் அமைதி நிலவியது அந்த சமயத்தில் நான் ஒருவன் கையை தூக்கிக் கொண்டு முன் வந்த ஐயா திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றை சொன்னேன் தந்தை மகனுக்கு ஆற்றம் உதவியே எண்ணோற்றான் கொள்ளனும் சொல் இந்த திருக்குறளை சொன்னவுடன் என்னுடைய தலைமை ஆசிரியரும் என்னுடைய ஆசிரியர்களும் மிகவும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் பார்த்தார்கள் சந்தோசமும் பட்டார்கள் திருக்குறளை கூறி விட்டு வெளியே வரலாம் என்று நினைக்கும் சமயத்தில் என்னுடைய தலைமை ஆசிரியர் இந்த குரலுக்கான விளக்கத்தையும் நீங்கள் கூறிவிட்டு செல்லலாமே என்று கேட்டார் குரலுக்கான விளக்கம் அரைகுறையாக தெரிந்திருந்ததால் அதைக் கூறுவதற்கு பயம் பயம் சில வினாடி பள்ளிகளில் திருக்குறள் கூறி ஹீரோவாகத் தெரிந்த நான் திருக்குறளுக்கு விளக்கம் தெரியாமல் ஜிரோவாக விழித்தேன் மற்ற மாணவர்களின் முன்பு 😔

    • @rangsj0866
      @rangsj0866 Год назад +3

      நீங்கள் திருக்குறள் சொன்ன உடனே நீங்கள் ஹீரோ தான். இங்கு நிறைய பேருக்கு திருக்குறள் தெரியும். ஆனால் அதற்கு விளக்கம் தெரியாது.
      இதற்கு நீங்கள் அவமானம் என்று எண்ணாதீர்கள்.
      விரைவில் அந்த திருக்குறளுக்கு சரியான விளக்கத்தை படித்து அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் சொல்லுங்கள் 👍🌹

    • @ananthanananthan2849
      @ananthanananthan2849 Год назад

      @@rangsj0866 நன்றி நண்பா ❤🙏

  • @suriyas6176
    @suriyas6176 Год назад +2

    அற்புதமான கதை...... அற்புதமான presentation.... Super madam 👏🤝👌🙏

  • @ExamAspirant-v6c
    @ExamAspirant-v6c Год назад +1

    very nice story sister👌

  • @muthupandis711
    @muthupandis711 Год назад

    Intha thayakathinal en vazkai Vina ppohitu iruhu , but enimai naan change pannihiren , thank you

  • @Vives-l8w
    @Vives-l8w 2 месяца назад

    Good story

  • @KoppuKoppu-jm6ff
    @KoppuKoppu-jm6ff Год назад +1

    Ennoda thayakkathala neraya vaippukalai elanthutten sister 😢

  • @T_o_m143J_e_r_r_y96
    @T_o_m143J_e_r_r_y96 Год назад +1

    Story super sister 🎉

  • @muthukumars4743
    @muthukumars4743 4 месяца назад

    Super 😍

  • @sathyamoorthysathya7305
    @sathyamoorthysathya7305 Год назад +3

    எனக்கு கிடைத்த வாய்ப்புகளை இழந்தேன்

  • @gopinath7236
    @gopinath7236 10 месяцев назад

    Nice Story DD Sister

  • @muthukanna3469
    @muthukanna3469 Год назад +1

    சரியான நேரத்தில் சொழிருகிங்க நன்றி sis

  • @MouniMounu-mx9rw
    @MouniMounu-mx9rw Год назад +3

    வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் இழந்தேன்!

  • @mounikakarthik7304
    @mounikakarthik7304 Год назад +1

    Nice story sissy ❤

  • @tharshantharshan2263
    @tharshantharshan2263 Год назад

    Nice story akka ❤️. Thank you so much akka 🥰❤️

  • @chaduryauthirharini1106
    @chaduryauthirharini1106 9 месяцев назад

    Super sister

  • @KarthikKarthik-nu7sb
    @KarthikKarthik-nu7sb Год назад

    So cute story sis very nice ...

  • @saranraj2577
    @saranraj2577 Год назад

    Excellent story sister

  • @Monika-f4n5b
    @Monika-f4n5b Год назад +2

    Example story akka super 😊

  • @malathimala231
    @malathimala231 Год назад

    Super story...

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 Год назад

    Arumaiyana kathai akka

  • @sowmiyasowmiya4619
    @sowmiyasowmiya4619 Год назад +1

    I am waiting..

  • @krishnanharshankrish2102
    @krishnanharshankrish2102 10 месяцев назад

    True sister ...na ipethan

  • @vgmschool7453
    @vgmschool7453 Год назад +1

    Super..good motivational stories..thanks🎉

  • @nk22pr21
    @nk22pr21 9 месяцев назад

    Nice...

  • @Divya-m5r2j
    @Divya-m5r2j 9 месяцев назад

    Super akka ❤

  • @catherinenayagi9914
    @catherinenayagi9914 Год назад

    Supe,r super, supe,r moral story

  • @3bmadhesh.s518
    @3bmadhesh.s518 Год назад

    Voice super

  • @bhagavathis2383
    @bhagavathis2383 Год назад

    Nice story 👏

  • @sukerthasukertha-mf8ew
    @sukerthasukertha-mf8ew 11 месяцев назад

    Akka supar

  • @viji11svga
    @viji11svga Год назад

    Very nice motivating story.your voice modulation is also makes it interesting

  • @sinthupriyaperumainar3067
    @sinthupriyaperumainar3067 11 месяцев назад

    எனக்கு கிடைச்ச மகிழ்ச்சியான தருனம் 😢

  • @judiciousjanani
    @judiciousjanani Год назад

    Thanks for this story ....
    Very nice 👍

  • @banuj3431
    @banuj3431 Год назад

    சரியாக சென்னீர்

  • @jansimuthees3785
    @jansimuthees3785 Год назад

    Super story akka

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd Год назад

    😇😇😇😇 yennoda Akka 😊❤️🙏❤️👍👍👍

  • @saranyaharshitha8566
    @saranyaharshitha8566 Год назад

    Excellent

  • @chithrag8250
    @chithrag8250 3 месяца назад

    Yen life ye thavara vituten😢😢😢😢😢 I

  • @ajiroja8440
    @ajiroja8440 Год назад

    Hi akka super story

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Год назад

    3ntha story enakagave sonna mathuri eruku sis true than solliverukinga❤🧡💙💜💚

  • @t.kowsalya9139
    @t.kowsalya9139 Год назад

    Vazhkkaiye thayakkamaka thaa poguthu sabari ka😊😊

  • @saraswathi2695
    @saraswathi2695 Год назад

    Superb

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl Год назад

    Super 👌👌👌👌

  • @Brison_07
    @Brison_07 11 месяцев назад

    Superana kadai akka❤❤❤

  • @JANUSlive
    @JANUSlive 5 месяцев назад

    Badmiton
    Dance
    Scrabble talk
    Jeevan love
    Express my feelings
    My pain relief

  • @suriyas6176
    @suriyas6176 Год назад

    Waiting Mam....

  • @LotusGod-li4wh
    @LotusGod-li4wh 11 месяцев назад

    கண்ணால் காண்பதும் பொய்
    காதால் கேட்பதும் பொய்
    தீர விசாரிப்பதே மெய்

  • @Savage_strokes
    @Savage_strokes Год назад

    I am waiting 🎉

  • @kalai.......m8656
    @kalai.......m8656 Год назад

    Super.... Good storyu but too late ... Nan patikum pothu ethu mathiri story solla yarum illama waste pannitan life a....

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад +1

      Better late than never sago... U can start from scratch

  • @madhuram2066
    @madhuram2066 Год назад +5

    நிறைய நிறைய தயக்கத்துடன் இலந்தது அதிகம் சகோ

  • @kumarrani-xd1ov
    @kumarrani-xd1ov Год назад

    Super

  • @saranhari3510
    @saranhari3510 Год назад

    Nijam

  • @suseela4547
    @suseela4547 10 месяцев назад

    Sister pregnant ladieskaga story podunga baby keka

  • @SivaSankari-n3c
    @SivaSankari-n3c Год назад

    Hi sister welcome ❤

  • @seedharadha128
    @seedharadha128 9 месяцев назад +1

    I lost my life😢😮

  • @madhusasi6754
    @madhusasi6754 Год назад

    my life.

  • @krishsiva4362
    @krishsiva4362 Год назад +1

    நானெல்லாம் இந்த கூச்ச சுபாவத்துனாலயும், தயக்கதுனாலயும் என் வாழ்க்கையையே இழந்துகிட்டு இருக்கேன்

  • @AnusriaAnu-mt1jy
    @AnusriaAnu-mt1jy Год назад

    Waiting kak

  • @ABDULWAHABUAbdul-sb8zb
    @ABDULWAHABUAbdul-sb8zb 7 месяцев назад

    Irukkum vekkam Kocham

  • @iyappanm7946
    @iyappanm7946 Год назад

    Love

  • @jansimuthees3785
    @jansimuthees3785 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌

  • @hanudhulo
    @hanudhulo Год назад

    Akka namakku oru like podradhu 😅

  • @ThilagavathiManimuthu-ol4fx
    @ThilagavathiManimuthu-ol4fx Год назад

    Hi Divya

  • @saravanakumarRajendran-rj8el
    @saravanakumarRajendran-rj8el Год назад

    Enoda interview time la group discussion nadanthuchu.. technology boon or ban nu.. ellarumey English la Nala pesunanga.. but enaku avlo fluent ah pesa varathu.. elar munadium yosichu yosichu pesa koocha pattu pesamaley vituten.. athunala enala select aga mudila..

  • @Saravanan0404
    @Saravanan0404 Год назад

    👍

  • @balamuralibalamurali1663
    @balamuralibalamurali1663 Месяц назад

    🎉

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Год назад

    ❤🕉️💖❤️💖

  • @MugilanPoonkundran
    @MugilanPoonkundran Год назад

  • @madhumitha9297
    @madhumitha9297 Год назад

    My family

  • @vidyabarathiv1225
    @vidyabarathiv1225 Год назад

    Hi mam 👋

  • @nandhusrinandhusri3147
    @nandhusrinandhusri3147 10 месяцев назад

    Ea husband tha avaru kitta poi unga kuda vantharava nu keakka koocha pattutu avaru death akara varai vittutu eppo kasta pattutu eruka

  • @jothimani8357
    @jothimani8357 Год назад

    Hi akka

  • @superinformations9067
    @superinformations9067 Год назад

    Naan thavara vittathu ennudaiya vazhkai😢

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад

      வாழ்க்கை இன்னும் மிச்சம் இருக்கு சகோ

    • @superinformations9067
      @superinformations9067 Год назад

      @@ThagavalThalam thank u mam but enkita ethume illa ennudaiya baby ah thavira she is my life☺

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад +1

      @@superinformations9067 this is actually a good opportunity sago.. edhuvume illadha podhu,naama nenaikara maari naama viruppa padara maari namma life ah thodangalam.. start creating it from the scratch

    • @superinformations9067
      @superinformations9067 Год назад

      @@ThagavalThalam thank u mam thank u so much

  • @yaliniyanm9000
    @yaliniyanm9000 Год назад

    ஒன்று இரண்டு அல்ல நிறைய மேடம்